Madurai சித்திரை திருவிழா Roundup |BuhariJunction|Chithirai Festival Moments

Поділитися
Вставка
  • Опубліковано 9 лис 2024

КОМЕНТАРІ • 27

  • @vijaikanthfansclupmathurai9690
    @vijaikanthfansclupmathurai9690 2 роки тому +9

    அதுதான் எங்க மதுரை மக்கள் எல்லாருக்கும் அழகர் ஆசி கிடைக்கட்டும் ❤️❤️❤️❤️❤️❤️

  • @KingKing-uc3nm
    @KingKing-uc3nm 2 роки тому +8

    நானும் முஸ்லிம் தான் இந்த சித்திரை திருவிழா எல்லோருக்கும் விழாதான் நானும் மதுரைகாரன் தான் இதை பார்க்க வரும் மக்கள் கோடாணா கொடி மக்கள் நண்பரே இந்த சித்திரை திருவிழா காணதவர்கள் கண்டிப்பாக பாருங்கள் ரொம்பவும் அருமையாக இருக்கும் மதுரை மக்கள் எப்படி என்று தெரியாதவர்களுக்கு தெரியும் ரொம்பவும் சந்தோஶமாக இருக்கும் புகாரி அண்ணன் உங்களுடைய சேனலில் நீங்கள் பதிவு செய்யும் வீடியோகள் பார்க்கவே அருமையாக உள்ளது மனதிற்க்கு ரொம்பவும் சந்தோஶமாக உள்ளது உங்களுடைய யூடிப்சேனல் மேலும் வளர்ச்சி அடைய நம்முடைய தமிழ் மக்களின் அனைவருடைய வாழ்த்துக்கள் புகாரி அண்ணன்

  • @sidhukts7842
    @sidhukts7842 2 роки тому +24

    ஏகப்பட்ட அழைப்பு வந்தும் வரமுடியாது சூழ்நிலை, கண்டிப்பாக வரும் வருடங்களில் அங்கு இருப்பேன், அன்புக்கும் சாப்பாட்டுக்கும் குறைவே இல்லாத,உலகத்தின் பண்பாட்டு தொட்டிலாக இன்றளவும் மதுரை இருப்பது நமக்கு வரம்,கொண்டாட்டம் என்பது மக்கள் தங்களை ஆடித்திளைத்து, இளைப்பாறுதல் செய்து, வேற்றுமையில் ஒற்றுமையாக மகிழ்ந்து வாழ நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டது, இதில் மதம் ஒரு பொருட்டல்ல❤🙏✨🦚🌿🌏🐅🐘🕊🐒🥰

    • @sidhukts7842
      @sidhukts7842 2 роки тому

      @@buharijunction ❤🥰🦚

    • @AndroSiva
      @AndroSiva 6 місяців тому

      2years aachu intha varusam vanga bro

  • @sathizkrish9820
    @sathizkrish9820 2 роки тому +5

    நம்ம மதுரைக்கே திருவிழா நம்ம ஊரு தனி கெத்து 😍❤🔥💥

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 2 роки тому +2

    மிகவும் அழகாகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் நண்பா

  • @vanithalakshmijeyakumar6279
    @vanithalakshmijeyakumar6279 2 роки тому +2

    மதுரை மல்லிகை போல மணக்கும் மண்ணின் சிறப்புகள் பெருமைகள் ...நல்ல விஷயங்கள் நிறைய உள்ளது....மதுரையை அரசாளும் Shree மீனாட்சி சொக்கநாதரும்....வைகை ஆற்றில் பவனி வரும் கள்ளழகரும்...திருமலை நாயக்கர் அரண்மனையும். சித்திரை திருவிழாவும் .இப்படி சிறப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம்..பலதரப்பட்ட மக்களும்....அவர்களின் வாழ்க்கையும் பலவிதமான தொழில்களும், கடைகளும் பூக்களின் சந்தையும் ...இயல்பான பேச்சும்....அன்பும் பாசமும்....ஒற்றுமையும் மதுரை மண்ணிற்கே உரிய சிறப்பாகும்...
    Best wishes for this vedio...Good view...🙏🙏👏👏👌👌

  • @nrsmr.nagamani.m75
    @nrsmr.nagamani.m75 2 роки тому +2

    ஓம் நமசிவாய

  • @kumarak2222
    @kumarak2222 Рік тому +1

    இந்த வருடம் கண்டிப்பாக வருவேன் திருநெல்வேலியில் இருந்து. 😍

  • @shanti532
    @shanti532 2 роки тому +2

    Wowww supb Supb 💞💞 beautiful ah iruku...nerla paakra feeling koduthadarku thanks Bhuhari.. kalakal festive video 🥰🥰🥰👍

  • @nandhakumar9209
    @nandhakumar9209 2 роки тому +2

    I love madhurai

  • @SathishKumar-yo8kf
    @SathishKumar-yo8kf 2 роки тому +1

    நன்று, திருவள்ளூர்

  • @s.pnavinkumaar3410
    @s.pnavinkumaar3410 Рік тому +1

    மதுரை தென் தமிழர்களின் பண்பாட்டுத் மாநகரம் எனது சொந்த ஊர் கும்பகோணம் தென்கிழக்கு மாவட்டம் ‌. மரியாதை தெரிந்த ஊர் மதுரை
    எப்படியாவது மதுரை 2வது தலைநகரமாக வரவேண்டும்.

  • @dillikathirvel8628
    @dillikathirvel8628 2 роки тому +2

    Superb Buhari

  • @vellaivellai6424
    @vellaivellai6424 2 роки тому +1

    Ellam makkal otrumai ya valavendum

  • @prithivirajr1046
    @prithivirajr1046 2 роки тому +3

    Atha na Madurai

  • @nandhakumar9209
    @nandhakumar9209 2 роки тому +1

    This is tamilnadu union is strength

  • @pandeeswariramar5109
    @pandeeswariramar5109 2 роки тому +2

    Maduraiyin deepavalli....

  • @Ghost12472
    @Ghost12472 2 роки тому +2

    Great😍

  • @saravana2479
    @saravana2479 2 роки тому +1

    Super அண்ணே...

  • @nithyanandamvms6473
    @nithyanandamvms6473 2 роки тому +2

    ❤️❤️❤️❤️❤️❤️

  • @sidhukts7842
    @sidhukts7842 2 роки тому +1

    ❤❤❤❤💙❤❤❤❤

  • @dhatchin_spark
    @dhatchin_spark 5 місяців тому

    Bro inga endha madham parka mattom NANBARGAL POLA Palaguvom bro