எனது மார்பில் தமிழ் வாழ்க என்று பச்சை குத்தி கொண்டிருக்கிறேன் நான் சென்னையில் ஆட்டோ ஓட்டி வருகிறேன் பெரும்பாலும் வணிக நிறுவனங்களில் ஆங்கிலத்தில் தான் பெயர் பலகை இருக்கிறது அதை பார்க்கும் பொழுது எனக்கு ஆத்திரமும் கோபமும் வருகிறது நான் தனிச்சியாக எதனால் செய்ய வேண்டும் என்ற ஆத்திரம் எனக்கு வரும் ஆனால் இங்கு உள்ள சட்டமும் காவல்துறையும் நம்மை அடக்கி விடும் இங்கு உள்ள ஆட்சியாளர்கள் அப்படிப்பட்டவர்களாக இருக்கிறார்கள் தமிழ் மொழி அழிய வேண்டும் என்று நினைக்கின்ற ஆட்சியாளர்களாக இருக்கிறார்கள் நல்ல தமிழ் ஆண் மகனின் விந்துக்கு பிறந்தவனாக இருந்தால் அவனுக்கு கோபமும் ரோசமும் வரும் ஆனால் இங்கு உள்ள அதிகாரத்தில் உள்ளவர்கள் அப்படி இல்லாமல் இருக்கிறார்களே அது தான் வேதனை
தங்களது தூய தமிழ் பற்றை போற்றுகிறோம். நாம் தமிழர் கட்சி... ஆட்சி அதிகாரத்திற்கு வரும்வரை தான் இந்த அவலங்கள். இனமானச் சொந்தங்கள் அனைவரும் ஒன்றானோம் இனத்தின் விடுதலையாம் இலக்கை வென்றெடுப்போம் உறுதியாக 💪🙏. நாம் தமிழர் கட்சி மட்டும் வெல்க வெல்க.
ஐயா அவர்களுக்கு வணக்கம் நான் தற்பொழுது கர்நாடகா பெங்களூரில் தான் இருக்கிறேன் ஒரு இடத்தில் கூட கடைகளில் முதலில் ஆங்கிலமோ மற்ற மொழியோ எந்த இடத்திலும் இல்லை முழுக்க முழுக்க முதலில் கன்னடமும் அதன் பின் ஆங்கிலம் இந்த இரண்டும் தான் இருக்கிறது நானும் பார்த்து தான் இருக்கிறேன்
உண்மை அய்யா..நானும் பெங்களூரில் வேலை செய்துள்ளேன்..அங்கு அந்த மாநிலத்தின் கொடி மட்டும் தான் பறக்கும்..அங்கு கர்நாடக மாநில தினம் அன்று விமர்சையாக கொண்டாடப்படுகிறது மக்களால்...
❤❤❤ தமிழ் வளர்ச்சித் துறைதான் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என்ற சொல்லை எடுத்து விட்டதா அரசு அலுவலகங்களிலும் தமிழ்நாடு என்ற சொல்லை எடுத்து விட்டதா தமிழ் வாழ்க என்று எழுதி வைத்துவிட்டு தமிழ்நாடு என்ற சொல்லை கொஞ்சம் கொஞ்சமாக நீக்கி வருகின்றனர்
தமிழர்களின் சாதிப்பற்று அவர்களின் மொழிப்பற்றை விட வீரியமாக வேலை செய்வதால் பிற மொழியாளர்களிடம் ஆட்சி அதிகாரத்தை கொடுத்து அழகு பார்க்கும் நிலை உருவாகி விட்டது. இது போன்ற நிலை உலகில் வேறு எங்கும் காண இயலாத ஒன்று. நாம் தமிழர்.
தாங்கள் சொல்வது 100% உண்மை ஐயா நானும் கடந்த மே மாதம் பெங்களூர் சென்றிருந்தேன் மத்திய அரசு நிறுவனங்களில் மட்டுமே ஹிந்தி பயன்படுத்தப்படுகிறது எங்கு பார்த்தாலும் கன்னட மொழியில் தான் பெயர் பலகைகள் இருக்கிறது
அருமையான பதிவு நன்றி ராவணா வலையொளி தமிழர்கள் சுற்று சிந்தியுங்கள் தமிழ்நாடு தமிழ்நாடு மாதிரியாக வேண்டும் தமிழ்நாட்டின் அகதியாக வாழ ஒருவர் தமிழனாக மட்டும் ஏற்க வேண்டும் இதுதான் தமிழன் கிடைத்த தண்டனை இனியாவது தமிழனாக நிமிர்ந்து நில்
இது உண்மை ஐயா நான் ஆந்திரா, கர்நாடக எல்லாம் இடம் போய் இருக்கேன் அங்கே முதல் உரிமை தாய் மொழிக்கு இரண்டாவதாக ஆங்கிலம் இருக்கு நான் அதை பாக்கும் போது வருந்தி இருக்கேன்.. ஆனால் தமிழன் 😡😡 கொத்தடிமை இருக்கிறார்கள் அதை பெருமை என்றும் பேசுகிறார்கள். உண்மையான தமிழ் மரபினத்தில் பிறந்தவர்கள் எப்ப்டி இதை அனுமதிக்கிறார்கள்... கோவத்தின் உச்சத்திக்கே போய் சொல்லுகிறேன் தமிழனா பிறந்தத்தில் வெட்கி தலை குனிகிறேன்... கர்நாடகவில் பிறந்து இருந்த நல்லா இருக்கும் தோணுது 😡
@@vaithinathan6304 what is triavidum? Do you meant to say Dravidian? Age of Ariyam is more than 1000 years, But Age of Dravidian is 100 years, ONLY; It was Ariyam, which created Dravidian.
நீங்கள் கூறுவது உண்மையே...அனைத்தும் கன்னட மொழியில் தான் இருக்கிறது....அதற்கு கீழே ஆங்கிலம் ஒரு சில இடங்களில் மட்டுமே உள்ளது....அதைக் காணும் போது தமிழகத்தை நினைத்து கோபம் தான் மிஞ்சுகிறது....
ஐயா வணக்கம் நீங்கள் இப்பொழுதுதான் இதை சொல்லி இருக்கிறீர்கள் நான் பெங்களூரில் 30 வருஷத்துக்கு முன்னாடி போயிருந்தேன். அப்பொழுதே அங்கு அவர்கள் மொழிதான் மூலமாக இருக்கும் இடையில் எந்த மொழியும் இருக்காது என்பதை மன மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்னுடைய விருப்பம் இப்பொழுதுதான் ஒளிபரப்புகிறது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்
அரசு மதுக்கடைகளை நடத்தாத மாநிலங்களை பார்க்க நேரிடும்போது... எவ்வளவு தூய்மையாக இருக்கிறது! இங்கேயோ... உடைபட்ட கண்ணாடி துண்டுகள்!? நமது மண்ணை நினைத்து வேதனை மிகுகிறது அண்ணா.
ஐயா வணக்கம் உங்களது கருத்தியலை முழுமனதோடு ஏற்றுக்கொள்கிறேன் நீங்கள் பிற்காலத்தில் தமிழ் தேசியத்தை விட்டு பிரிந்து சென்று விடாதீர்கள் உங்களது கொள்கை முழக்கம் சிந்தனை தெளிவு ஆகியவை இன்னும் தமிழக நிலப்பரப்பில் கல்வியறிவு பெறாத மக்களுக்கு மிகவும் தேவை. ஆகவே தொடர்ந்து பயணியுங்கள் பொருளாதார காரணிகளுக்காக எக்காரணத்தைக் கொண்டும் விலகி சென்று விடாதீர்கள், உங்களது அன்பு தம்பி. நன்றி
ஐயா ஏகலைவன் அவர்களை சமீபகாலமாகத்தான் யூடியூப் நடத்தி தமிழ்தேசியம் பேசுகிறார் என்று சாதாரணமாக குறைத்து மதிப்பிட வேண்டாம்,குமுதம் விகடன் பத்திரிகை நிறுவனங்களில் சுமார் 25 வருடங்கள் வேலை செய்து பல அரசியல் அதிர்வுகள் நிகழ்வதற்கு புலனாய்வு செய்து உண்மையை வெளி கொணர்ந்தவர்,அரிய வரலாறை தன்னகத்தே கொண்ட நிறைகுடமானவர், முன்னாள் போராளிகள் ஈழ சொந்தங்களுக்கு நெருக்கமானவர்,நாம் தமிழர் கொள்கை வரைவு திட்டங்களை உருவாக்குவதில் ஐயா அவர்களின் பங்கும் உண்டு, பல பேர் அவரை விலை பேசியிருக்கிறார்கள், எதற்கும் அசைந்து கொடுக்காமல் தமிழ்தேசிய கொள்கையில் உறுதியாக இருப்பவர், அப்படி பட்ட வரை விலை போய் விடாதீர்கள் என்று சொல்லும் உங்கள் அறியாமையை என்னவென்று சொல்வது🤦
அய்யா, திராவிட மாடல் ஆட்சி தமிழை கட்டாயமொழி இல்லை என்று பிற மொழியாளர்களுக்காக பள்ளிகளில் இனி அவரவர் தாய் மொழியில் கற்றுக்கொள்ளலாம் என்று அரசு அனுமதி கொடுத்திருக்கிறது..ஆனால் அரசு வேலையிலும் அவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்வார்கள் என்றால் இது தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதி...
இதை எதிர்த்து நம் கருத்துக்களை ஆழமாக பதிய வேண்டும் தமிழ் மக்களிடத்தில்.. அப்பொழுது தான் திராவிட தில்லு முள்ளு மக்களுக்கு புரியும் .இதில் இந்த விஜய் வேற தமிழ் தேசியமும்,திராவிடமும் ஒன்னு மண்ணு என்று சொல்லி வந்ததினால் நாம் தமிழர் விதைத்த தமிழர் இன உணர்வும் பாழாக்கப்பட்டு வருகிறது இளைஞரிடத்தில். தமிழர்களுக்கு இழைக்கப்படும் இட ஒதுக்கீடு அநீதிகளை பற்றியெல்லாம் விஜய் வாய் திறக்க மாட்டார்.. ஓட்டை வாங்க முடியாதுல..
Karnataka State, not only Bangalore but also Mysore, Mangalore Chicmaglore etc are clean and neat.Roads are without potholes. Even the hills around western-ghat are good without potholes.
காமராஜர் எனனும் நேர்மையான தலைவர் சுதந்திரத்துக்கு பின்னர் தமிழ்த்தேசியத் தலைவராக செயல்பட்டிருந்தால் தமிழ்நாடு உச்சநிலை அடைந்திருக்கும.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இது போன்ற காணொளி ஒன்றை ரொம்ப நாளாக எதிர்பார்த்து இருந்தேன். இன்னும் எப்படி எல்லாம் நம்மை ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள் என்று வெளிக்கொண்டு வரவும். தமிழ் தேசிய நண்பர்கள் இதை பற்றி அதிகமாக பேசவும். அப்போது தான் ஒரு முடிவு வரும்.
அய்யா ...நீங்கள் பயந்து பயந்து கருத்துகளை சொல்கிறீர்கள்... இந்த திராவிட நாதரிகளை விரட்டியடிக்க கூடிய காலம் வெகு தொலைவில் அல்ல. தைரியமாக பேசுங்கள் அய்யா...
#உலகத்தமிழர்_பேரரசு தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஈழத்தில் மட்டுமல்ல இந்தியாவின் மற்ற மாநிலங்களில் மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் உள்ள தமிழர்களுக்கு எதிராக தமிழ்த் தேசியத்திற்கு எதிராக தமிழர்களின் அரசியல் அதிகாரத்துக்கு எதிராக,தமிழர்களின் பொருளியலுக்கு வணிகத்திற்கு எதிராக தமிழர்களின் வரலாற்று முன்னோடி தன்மைக்கு எதிராக தமிழர்களின் பெருமைக்கு எதிராக தமிழர்களின் சிறப்புக்கு எதிராக ஆரிய திராவிடத்தின் சூழ்ச்சி திட்டச் செயல்பாடுகள் (சதி) மட்டுமல்ல உலக நாடுகளின் சூழ்ச்சியும் நடந்து கொண்டிருக்கிறது. எனவே நமக்கு பின்னால் நடக்கின்ற இதற்கு முன்பும் நடந்த வரலாறு முழுக்க நடத்தப்பட்டுக் கொண்டு வந்த இப்படிப்பட்ட அனைத்து கொடிய சூழ்ச்சிகளை எல்லாம் உணர்ந்து நம் மக்களுக்கு உணர்த்தியும் வரலாறை சொல்லிக் கொடுத்தும் சாதியை மத வேறுபாடுகள் கடந்து உலகத் தமிழர்களே நாம் தமிழர்களாய் ஒன்றிணைவோம். நமக்கான உலகத் தமிழர் பேரரசைக் கட்டமைப்போம். யாரிடமும் கெஞ்ச வேண்டியதுமில்லை எதற்காகவும் அஞ்ச வேண்டியதுமில்லை. நமக்கான உரிமையை நாமே பெற்றுக் கொள்வோம். நமக்கான விடுதலையை நாமே உருவாக்குவோம். நமக்கான அனைத்து உரிமைகளையும் நாமே பெற்றுக் கொள்வோம். தமிழியம் வெல்லும் அதை உலகத் தமிழர் பேரரசு சொல்லும் .
ஐயா திராவிடம் என்றால் என்ன? எது திராவிடம்,? யார் திராவிடர்?? அவர்கள் எங்கே வாழ்கிறார்கள்? அவர்களின் மொழி என்ன? அவர்களின் கடவுள் யார்? அவர்களின் ராஜா யார்? அவர்களின் ராஜ்யம் எங்கே? தமிழ்நாட்டில் மட்டும் ஏன் திராவிடர் என்று சொல்கிறீர்கள்? இந்த கேள்விக்கு எந்த பதிலும் இல்லை இந்த கேள்விக்கு ஒரு பயல் தெளிவாக பதில் சொல்ல மாட்டான்.
😂😂😂 தமிழ் வளர்ச்சித்துறை இருக்கலாம் அதில் இருப்பவர்கள் யார் என்பதை பார்க்க வேண்டும் அதற்கு ஒதுக்கப்படும் நிதி எவ்வளவு நிதிகளை எங்கே கொண்டு போகிரார்கள் யார் கொள்ளை அடிக்கிறார்கள் 😂😂😂 மது ஒழிப்பு துறை மதுவை விற்கும் துறையாக இருக்கிறது ❤❤❤ லஞ்ச ஒழிப்புத்துறை லஞ்சம் வாங்கும் துறையாக இருக்கிறது❤❤❤ அதுபோலவே தமிழ் வளர்ச்சித் துறையும் தமிழ் ஒலிப்பு துறையாக இருக்கிறது
MR Akkalivan sir please take care of your health because we people of Tamil Nadu want Truth and old strategy with reality that is your Ravanna channel strength ok
இப்பொழுது பேசும் நாம் தமிழ் பக்தி இலக்கியத்தை தமிழை பள்ளி பாட திட்டத்தில் இருந்து நைசாக கொஞ்சம் கொஞ்சமாக நீக்கிய பொழுது சும்மா தானே இருந்தோம். நீங்கள் எல்லாம் சந்தோஷப்பட்டார்கள். உங்களுக்கு சூட்சமம் இப்பொழுது தான் புரிகிறது. தமிழ் பக்தி இலக்கியத்தை விட இவர்கள் சிறந்த தமிழ் இலக்கியம் எதுவும் படைத்து உள்ளார்களா. அதை பாடத்திட்டத்தில் இருந்து நீக்கும் பொழுது ஏன் மௌனம் காத்தோம். வக்ரா எண்ணம் கொண்ட வைரமுத்துவுக்கு கவிப்பேரரசு பட்டம் கொடுத்தோம், அப்பொழுதும் சும்மாதானே இருந்தோம். கண்ணதாசனை விட அர்த்தமுள்ள அழகான பாடல்களை எழுதியவரா இவர். கண்ணதாசனுடன் ஏற்பட்ட தனிப்பட்ட விரோதமாக அவரை மட்டம் தட்டுவதற்காக கவிப்பேரரசு என வைரமுத்துவுக்கு பட்டம் கொடுத்தபோது நம்முடைய உண்மையான தமிழ் உணர்வு எங்கே போனது. இப்படியாகத்தான் நம் மொழி தமிழை அழிக்க நாமே காரணமாக இருக்கின்றோம்.
தமிழர்கள் இனியாவது திருந்தி தமிழ்நாட்டை தமிழனை ஆளவைக்க வேண்டும் அப்போதுதான் தமிழர்களுடைய வருங்கால சந்ததியினர் நிம்மதியாக வாழமுடியும்
சொன்னா பொங்குறானுகளே துரோகிகள்
எப்பதான் திருந்துவார்கள்???
தமிழ் தமிழனை வளரவிட மாட்டார்கள்????? புரட்சி ஒன்று தான் எழுச்சியுடன் இடம்பெற வேண்டும்
காசுக்காக நாக்கை தொங்க போட்டு கொண்டு அலையும் நாதாரிகள் ஒருநாளும் திருந்த போவதில்லை
ஐயா அவர்களின் ஆதங்கம் தான் எமக்கும்! என்றுதான் விடிவோ, முடிவோ! வாக்களிக்கும் மக்களின் கைகளில்😢
தமிழர்கள் மொழிப்பற்று இல்லாமல் போனால் தமிழர்களே அழியும் காலம் விரைவில் வந்து விடும் விழித்துக் கொள் தமிழா விழித்துக் கொள் 🤫
Karunanitold Tamil language _______
தாய்த்தமிழ்நாட்டின் தமிழர்கள் தவறாக வாக்களிப்பதை மாற்றுவாரகளா?????
15k views than Rompa kastma irukku
Ethu namakkana arasiyal nu innum tamil Makkal purinkikkama irukkitathu Rompa valikkithu
தமிழர்களுக்கு இது உணர்ச்சிகரமான உரை வழங்கியுள்ள ஐயா .வாழ்கவாழ்க
தமிழ் நாட்டில் எங்கும் தமிழ் , எதிலும் தமிழ் என்பது எல்லாம் வெறும் ஏட்டளவில் மட்டும் தான் இருக்கிறது .
நெஞ்சு பொறுக்குதில்லையே
இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்
😢😢😢😢
Bharathiyarai kadayathil k adaal kadayathii kallaikodu erumpothu padiya pattu now tenkasi dt.
உங்கள் தமிழ்த்தேசிய கருத்தியல் பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 ஐயா
பெத்தவன் அப்பனா இல்லாம மத்தவன அப்பனா வச்சிருக்கிற தமிழன் உருப்புடவே முடியாது
வாழ்த்துகள் ஐயா,
தமிழன்
விழித்தேழ வேண்டும்…
எனது மார்பில் தமிழ் வாழ்க என்று பச்சை குத்தி கொண்டிருக்கிறேன் நான் சென்னையில் ஆட்டோ ஓட்டி வருகிறேன் பெரும்பாலும் வணிக நிறுவனங்களில் ஆங்கிலத்தில் தான் பெயர் பலகை இருக்கிறது அதை பார்க்கும் பொழுது எனக்கு ஆத்திரமும் கோபமும் வருகிறது நான் தனிச்சியாக எதனால் செய்ய வேண்டும் என்ற ஆத்திரம் எனக்கு வரும் ஆனால் இங்கு உள்ள சட்டமும் காவல்துறையும் நம்மை அடக்கி விடும் இங்கு உள்ள ஆட்சியாளர்கள் அப்படிப்பட்டவர்களாக இருக்கிறார்கள் தமிழ் மொழி அழிய வேண்டும் என்று நினைக்கின்ற ஆட்சியாளர்களாக இருக்கிறார்கள் நல்ல தமிழ் ஆண் மகனின் விந்துக்கு பிறந்தவனாக இருந்தால் அவனுக்கு கோபமும் ரோசமும் வரும் ஆனால் இங்கு உள்ள அதிகாரத்தில் உள்ளவர்கள் அப்படி இல்லாமல் இருக்கிறார்களே அது தான் வேதனை
உங்கள் கோபம் நியாயமானது தான் நண்பரே.
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
தங்களது தூய தமிழ் பற்றை போற்றுகிறோம்.
நாம் தமிழர் கட்சி...
ஆட்சி அதிகாரத்திற்கு வரும்வரை தான் இந்த அவலங்கள்.
இனமானச் சொந்தங்கள் அனைவரும் ஒன்றானோம் இனத்தின் விடுதலையாம் இலக்கை வென்றெடுப்போம் உறுதியாக 💪🙏.
நாம் தமிழர் கட்சி மட்டும் வெல்க வெல்க.
முற்றிலும் உண்மை. உங்கள் தமிழ்ப் பற்றுக்குத் தலை வணங்குகிறேன். வாழ்க வளமுடன்.
மணவாடு ஆட்களை ஆட்சி அமர்த்திய தமிழர்கள் நாம் சிந்திக்க வேண்டும்.
ஐயா ஏகலைவன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் 🐅🇰🇬👍... தமிழ்த்தாய் வாழ்க 🐅🇰🇬👍.. திராவிட ஒழிக
Tamil thai evr told valthu padinal kombu mulaithu viduma enru kettavar.
இந்த தலைப்பில் நீங்கள் பேசியதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா.. தமிழ் உணர்வை உட்டுங்கள்
👌❤️
பெங்களூர் தமிழன்.
ஏகலைவன் ஐயா உங்கள் கோரிக்கைக்கு மிக்க நன்றிங்கைஐயா தமிழ் தேசியம் ஒரு நாள் வென்றே தீரும்
ஐயா.அரசியல் பேராசான் அவர்களுக்கு வணக்கம் 🙏.
ஐயா அவர்களுக்கு வணக்கம் நான் தற்பொழுது கர்நாடகா பெங்களூரில் தான் இருக்கிறேன் ஒரு இடத்தில் கூட கடைகளில் முதலில் ஆங்கிலமோ மற்ற மொழியோ எந்த இடத்திலும் இல்லை முழுக்க முழுக்க முதலில் கன்னடமும் அதன் பின் ஆங்கிலம் இந்த இரண்டும் தான் இருக்கிறது நானும் பார்த்து தான் இருக்கிறேன்
உண்மை அய்யா..நானும் பெங்களூரில் வேலை செய்துள்ளேன்..அங்கு அந்த மாநிலத்தின் கொடி மட்டும் தான் பறக்கும்..அங்கு கர்நாடக மாநில தினம் அன்று விமர்சையாக கொண்டாடப்படுகிறது மக்களால்...
உடல் நலம் பாதுகாக்கவும் ஐயா 🤧🤒
ஐயாவின் நியாயமான கேள்வியும் ஆதாங்கமும் இந்த தமிழினம் நியாயமாக உணர வேண்டும்!
தமிழா! எங்கே தமிழ்? தமிழை மீட்டெடு! தமிழன்தான் தமிழ்நாட்டை ஆளவேண்டும்….
ஐயா ஏகலைவன் அவர்கள் கருத்து யாவும் மக்கள் நலனில். நாம் தமிழர்
ஐயா. வழ்கதமிழ். நன்றி ஐயா. ❤
வாழ்க தமிழ் என்று திருத்தம் செய்யவும்
❤❤❤ தமிழ் வளர்ச்சித் துறைதான் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என்ற சொல்லை எடுத்து விட்டதா அரசு அலுவலகங்களிலும் தமிழ்நாடு என்ற சொல்லை எடுத்து விட்டதா தமிழ் வாழ்க என்று எழுதி வைத்துவிட்டு தமிழ்நாடு என்ற சொல்லை கொஞ்சம் கொஞ்சமாக நீக்கி வருகின்றனர்
தமிழ் வாழ்க தமிழர் வாழ்க நாம் தமிழர்
தமிழ் நாட்டை 2026 லிருந்து தமிழன்தான் ஆளவேண்டும். மக்களே தமிழனை தேர்ந்தெடு…….
சிறப்பு ஐயா🙏
Raavana TV vaazgha Nandri Ekalaivan brother, Tamizh Desiam vazhga
தமிழர்களின் சாதிப்பற்று அவர்களின் மொழிப்பற்றை விட வீரியமாக வேலை செய்வதால் பிற மொழியாளர்களிடம் ஆட்சி அதிகாரத்தை கொடுத்து அழகு பார்க்கும் நிலை உருவாகி விட்டது. இது போன்ற நிலை உலகில் வேறு எங்கும் காண இயலாத ஒன்று. நாம் தமிழர்.
ஐயா உடல் ஆரோக்கியத்தில் கவனம் வைக்கவும் உங்களின் குரல் மாற்றமாக உள்ளது
நன்றி ஐயா.... தமிழே போற்றி தமிழே வாழ்க தமிழே துணை ... ஐயா ஐயா உடல் நிலையை நன்கு கவனித்துக் கொள்ளவும் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் ஐயா ....
தாங்கள் சொல்வது 100% உண்மை ஐயா நானும் கடந்த மே மாதம் பெங்களூர் சென்றிருந்தேன் மத்திய அரசு நிறுவனங்களில் மட்டுமே ஹிந்தி பயன்படுத்தப்படுகிறது எங்கு பார்த்தாலும் கன்னட மொழியில் தான் பெயர் பலகைகள் இருக்கிறது
நன்றி. தமிழக மக்களின் புத்தியில் ஏறுமா பார்ப்போம் 2026 ல்.
அருமையான பதிவு நன்றி ராவணா வலையொளி தமிழர்கள் சுற்று சிந்தியுங்கள் தமிழ்நாடு தமிழ்நாடு மாதிரியாக வேண்டும் தமிழ்நாட்டின் அகதியாக வாழ ஒருவர் தமிழனாக மட்டும் ஏற்க வேண்டும் இதுதான் தமிழன் கிடைத்த தண்டனை இனியாவது தமிழனாக நிமிர்ந்து நில்
Tamil ayya ungaloda mileage
தமிழைக் காத்துக் கொள்ள படாதபாடு படவேண்டிய உள்ளது. இனி இது எடுபடாது. காலம் கனிந்துவருகிறது.
இது உண்மை ஐயா
நான் ஆந்திரா, கர்நாடக எல்லாம் இடம் போய் இருக்கேன் அங்கே முதல் உரிமை தாய் மொழிக்கு இரண்டாவதாக ஆங்கிலம் இருக்கு
நான் அதை பாக்கும் போது வருந்தி இருக்கேன்..
ஆனால் தமிழன் 😡😡 கொத்தடிமை இருக்கிறார்கள் அதை பெருமை என்றும் பேசுகிறார்கள். உண்மையான தமிழ் மரபினத்தில் பிறந்தவர்கள் எப்ப்டி இதை அனுமதிக்கிறார்கள்... கோவத்தின் உச்சத்திக்கே போய் சொல்லுகிறேன் தமிழனா பிறந்தத்தில் வெட்கி தலை குனிகிறேன்... கர்நாடகவில் பிறந்து இருந்த நல்லா இருக்கும் தோணுது 😡
தமிழ்நாட்டை திராவிடனிருந்து/ ஆரியனிடமிருந்து மீட்டு எடுக்க, தமிழ் தேசியம் வெல்லனும் ❤❤❤💯💯💯💯
Here is only triavidum.ur eyes are blind?
@@vaithinathan6304 what is triavidum?
Do you meant to say Dravidian?
Age of Ariyam is more than 1000 years,
But Age of Dravidian is 100 years, ONLY;
It was Ariyam, which created Dravidian.
ஏ கூமுட்டை ஏண்டா எதுக்குடா பிராமணர்கள் பீயை திங்கிறே? இதுல எவண்டா பிராமணன்? பன்னிப்பயலே, இதனாலதாண்டா உங்களை திராவிடன் நசுக்கிறான். தேவையில்லாமல் பிராமணர்களை வம்பிழுத்தால் உன் நாக்கு அழுகிடும்.
I am in Bangalore, it's true , kannada : 75% | English : 25%
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா.🌹🌹🌹👉உடல் நலத்தில் கவணம் கொள்ளுங்கள் 👈
எந்த தேதி என்று தெரியவில்லை.
இனிய அகவைநன்நாள் வாழ்த்துகள் எங்கள் அருமை அண்ணன் அவர்களுக்கு.
தமிழ் மொழிக்காக தமிழ் இனத்திற்காக போராடும் ஐயா ஏகலை அண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
விஜய்(ஜோசப்)அரசியல், உதயநிதியை இப்போது தான்
ஒரு கிறிஸ்துவன் சொல்ல வைத்திருக்கிறது.அது போல ஒரு நாள் வரும் தெலுங்கான்
என்று சொல்ல
😂
அருமை அண்ணன் ❤❤❤
நல்ல சம்பவம்
நீங்கள் கூறுவது உண்மையே...அனைத்தும் கன்னட மொழியில் தான் இருக்கிறது....அதற்கு கீழே ஆங்கிலம் ஒரு சில இடங்களில் மட்டுமே உள்ளது....அதைக் காணும் போது தமிழகத்தை நினைத்து கோபம் தான் மிஞ்சுகிறது....
இன, மொழி பற்றில்லாமல், ஜாதி பற்றை கொண்ட தமிழினம் வாழ்வதை விட மொத்தமாக அழிந்து போக போகிறது.
ஐயா வணக்கம் நீங்கள் இப்பொழுதுதான் இதை சொல்லி இருக்கிறீர்கள் நான் பெங்களூரில் 30 வருஷத்துக்கு முன்னாடி போயிருந்தேன். அப்பொழுதே அங்கு அவர்கள் மொழிதான் மூலமாக இருக்கும் இடையில் எந்த மொழியும் இருக்காது என்பதை மன மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்னுடைய விருப்பம் இப்பொழுதுதான் ஒளிபரப்புகிறது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்
சென்னையில்
ரைஸ் மில் சாலை
என்ற தெருப் பெயர்
பலகை இருக்கிறது.
தமிழின் தலைநகரில்!
வணக்கம் அய்யா
ஐயா 👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽
அரசு மதுக்கடைகளை நடத்தாத மாநிலங்களை பார்க்க நேரிடும்போது...
எவ்வளவு தூய்மையாக இருக்கிறது!
இங்கேயோ...
உடைபட்ட கண்ணாடி துண்டுகள்!?
நமது மண்ணை நினைத்து வேதனை மிகுகிறது அண்ணா.
I totally agree with you, I am a thamizhachi born and brought up In Bangalore
வாழ்க தமிழ்.
தமிழனே சில கூட்டம்
தமிழுக்கு துரோகத்தை செய்து கொன்டு இருக்கிறார்கள் அந்த எட்டப்பனை எட்டி உதைக்கும்.
எல்லை மீறும் அக்கிரமங்கள் அழிவு பாதையை நோக்கிதான் அழைத்து செல்லும்.
நீங்கள் கேட்பது சரியான கேள்வி ஆனால் ஓட்டு போடுகிற எங்களுக்கும் சூடு சொரணை இல்லை ஓட்டு வாங்கிற அவர்களுக்கும் சூடு சொரணை இல்லை
ஐயா வணக்கம்
உங்களது கருத்தியலை முழுமனதோடு ஏற்றுக்கொள்கிறேன்
நீங்கள் பிற்காலத்தில் தமிழ் தேசியத்தை விட்டு பிரிந்து சென்று விடாதீர்கள் உங்களது கொள்கை முழக்கம் சிந்தனை தெளிவு ஆகியவை இன்னும் தமிழக நிலப்பரப்பில் கல்வியறிவு பெறாத மக்களுக்கு மிகவும் தேவை.
ஆகவே தொடர்ந்து பயணியுங்கள் பொருளாதார காரணிகளுக்காக எக்காரணத்தைக் கொண்டும் விலகி சென்று விடாதீர்கள்,
உங்களது அன்பு தம்பி.
நன்றி
அண்ணன் ஏகலைவன் அவர்கள் தொடர்ந்து தூய தமிழ் தேசியத்தை
வழிநடத்தி நம்முடனேயே பயணிப்பார்.
ஐயா ஏகலைவன் அவர்களை சமீபகாலமாகத்தான் யூடியூப் நடத்தி தமிழ்தேசியம் பேசுகிறார் என்று சாதாரணமாக குறைத்து மதிப்பிட வேண்டாம்,குமுதம் விகடன் பத்திரிகை நிறுவனங்களில் சுமார் 25 வருடங்கள் வேலை செய்து பல அரசியல் அதிர்வுகள் நிகழ்வதற்கு புலனாய்வு செய்து உண்மையை வெளி கொணர்ந்தவர்,அரிய வரலாறை தன்னகத்தே கொண்ட நிறைகுடமானவர், முன்னாள் போராளிகள் ஈழ சொந்தங்களுக்கு நெருக்கமானவர்,நாம் தமிழர் கொள்கை வரைவு திட்டங்களை உருவாக்குவதில் ஐயா அவர்களின் பங்கும் உண்டு, பல பேர் அவரை விலை பேசியிருக்கிறார்கள், எதற்கும் அசைந்து கொடுக்காமல் தமிழ்தேசிய கொள்கையில் உறுதியாக இருப்பவர், அப்படி பட்ட வரை விலை போய் விடாதீர்கள் என்று சொல்லும் உங்கள் அறியாமையை என்னவென்று சொல்வது🤦
தமிழ்நாடு இங்கே தமிழ் எங்கே பரப்புரைக்காக கைது செய்தவர்களை கண்டித்த மிகச் சிறப்பான கண்டன பதிவு ஐயா உங்களுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் .
Maharashtra வில் கூட மராத்தி மட்டும்தான். ஆங்கிலம் கூட கிடையாது. பஸ் நம்பர் கூட மாராட்டியில்தான். கட்சி கொடி தனி நபர் கட் அவுட் எதுவும் கிடையாது.
இருகண்கள் கொள்கை தலைவர் மயக்கத்தில் உள்ளாரா? எப்போது பொங்கி எழுந்து வருவார்
அய்யா, திராவிட மாடல் ஆட்சி தமிழை கட்டாயமொழி இல்லை என்று பிற மொழியாளர்களுக்காக பள்ளிகளில் இனி அவரவர் தாய் மொழியில் கற்றுக்கொள்ளலாம் என்று அரசு அனுமதி கொடுத்திருக்கிறது..ஆனால் அரசு வேலையிலும் அவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்வார்கள் என்றால் இது தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதி...
இதை எதிர்த்து நம் கருத்துக்களை ஆழமாக பதிய வேண்டும் தமிழ் மக்களிடத்தில்.. அப்பொழுது தான் திராவிட தில்லு முள்ளு மக்களுக்கு புரியும்
.இதில் இந்த விஜய் வேற தமிழ் தேசியமும்,திராவிடமும் ஒன்னு மண்ணு என்று சொல்லி வந்ததினால் நாம் தமிழர் விதைத்த தமிழர் இன உணர்வும் பாழாக்கப்பட்டு வருகிறது இளைஞரிடத்தில். தமிழர்களுக்கு இழைக்கப்படும் இட ஒதுக்கீடு அநீதிகளை பற்றியெல்லாம் விஜய் வாய் திறக்க மாட்டார்.. ஓட்டை வாங்க முடியாதுல..
ஓ தமிழன் நாட்டை ஆள வேண்டும் என்பதை விட
தமிழ் பற்று உள்ளவன் ஆள வேண்டும் என்பதுதான் என்னுடைய மகிழ்ச்சியான கொள்கை
நீங்கள் எவ்வளவு தான் சொன்னாலும் தமிழர்கள் திருந்த மாட்டார்கள்
Caste s dividedin the name of hindus.politicians support christians and muslims
Castes political pArties thiruma pmk dvk
தமிழ் மொழி தமிழ் தமிழ் நாட்டை ஆளவேண்டும்.!
Karnataka State, not only Bangalore but also Mysore, Mangalore Chicmaglore etc are clean and neat.Roads are without potholes. Even the hills around western-ghat are good without potholes.
Samrajya uddai yar mysore and k embagowda are god believers and kins for the people
ஜயா வாழ்க வாழ்க
உடல்நலன் பேணுக ஐயா...
காமராஜர் ஆட்சியை கவிழ்த்த சாபம் இன்று தமிழ் குடிகள் அனுபவிக்கிறார்கள் இன்னும் அனுபவிக்க வேண்டும்
காமராஜர் எனனும் நேர்மையான தலைவர் சுதந்திரத்துக்கு பின்னர் தமிழ்த்தேசியத் தலைவராக செயல்பட்டிருந்தால் தமிழ்நாடு உச்சநிலை அடைந்திருக்கும.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Kamarajar national leader not only ur tamil leader
இதை ஒரு பொது வழக்காக தொடுக்க முடியாதா? அரசாணை இருக்கிறது அதை வழக்கத்தில் கொண்டு வர வேண்டும் என வழக்கு தொடுக்க வேண்டும்.
இது போன்ற காணொளி ஒன்றை ரொம்ப நாளாக எதிர்பார்த்து இருந்தேன். இன்னும் எப்படி எல்லாம் நம்மை ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள் என்று வெளிக்கொண்டு வரவும். தமிழ் தேசிய நண்பர்கள் இதை பற்றி அதிகமாக பேசவும். அப்போது தான் ஒரு முடிவு வரும்.
100% true , well said . Join as Tamils and save the Tamil language and Tamil people .
Thanks
மிகவும் அருமை வாழ்த்துகள்
அய்யா ...நீங்கள் பயந்து பயந்து கருத்துகளை சொல்கிறீர்கள்... இந்த திராவிட நாதரிகளை விரட்டியடிக்க கூடிய காலம் வெகு தொலைவில் அல்ல. தைரியமாக பேசுங்கள் அய்யா...
ரொம்பவும் நிறைவாக உள்ளது
ராவணா செய்தி நிறுவனத்திடம் என் தாய் தமிழ் அரசியல் சார்த்து நான் என் ஆதங்கத்தை தகவலாகக் கூட ஒரு வாய்ப்பு கிழக்கு மா
I just went to Kerala all in malayalam beautiful state travel to tamilnaadu oh kuppai Medu sakadai
நாம் தமிழர் ஆட்சியில் இப்படி நடக்கும் ஐயா
இப்போது இருப்பவார் தமிழ்யை நேசிக்க கூடியவர்கள் இல்லை
"இருப்பவார் தமிழ்யை நேசிக்க கூடியவர்கள்". நீங்கள் தமிழை ஆழமாக நேசிப்பவர் என்பது புரிகிறது 😅😅😅
@IndhiyaThamizhan
😂😂😂
💪💪💪💪💪💪💪💯💯💯💯💯💯💯
இதை மாற்ற வேண்டும்..ரொம்ப நாளா இது இருக்கு...
அவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு அவர்களுக்கு வாக்களிக்கும் தமிழர்கள் உள்ளவரை ஒன்றும் நடக்காது.
உங்களோட கமெண்ட்ஸ் சூப்பர் 😮
சரியான செருப்படி தமிழிடம் தமிழனிடமும் இந்த திமுக க்கு திராவிட ன் களுக்கு வாக்களிக்கும் தமிழர்களுக்கு ம்
❤ ... 🎉
சிறப்பான வீடியோ
Superb ayya
#உலகத்தமிழர்_பேரரசு
தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஈழத்தில் மட்டுமல்ல இந்தியாவின் மற்ற மாநிலங்களில் மட்டுமல்ல
உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் உள்ள தமிழர்களுக்கு எதிராக தமிழ்த் தேசியத்திற்கு எதிராக தமிழர்களின் அரசியல் அதிகாரத்துக்கு எதிராக,தமிழர்களின் பொருளியலுக்கு வணிகத்திற்கு எதிராக தமிழர்களின் வரலாற்று முன்னோடி தன்மைக்கு எதிராக தமிழர்களின் பெருமைக்கு எதிராக தமிழர்களின் சிறப்புக்கு எதிராக ஆரிய திராவிடத்தின் சூழ்ச்சி திட்டச் செயல்பாடுகள் (சதி) மட்டுமல்ல உலக நாடுகளின் சூழ்ச்சியும் நடந்து கொண்டிருக்கிறது. எனவே நமக்கு பின்னால் நடக்கின்ற இதற்கு முன்பும் நடந்த வரலாறு முழுக்க நடத்தப்பட்டுக் கொண்டு வந்த இப்படிப்பட்ட அனைத்து கொடிய சூழ்ச்சிகளை எல்லாம் உணர்ந்து நம் மக்களுக்கு உணர்த்தியும் வரலாறை சொல்லிக் கொடுத்தும் சாதியை மத வேறுபாடுகள் கடந்து
உலகத் தமிழர்களே நாம் தமிழர்களாய் ஒன்றிணைவோம். நமக்கான உலகத் தமிழர் பேரரசைக் கட்டமைப்போம். யாரிடமும் கெஞ்ச வேண்டியதுமில்லை எதற்காகவும் அஞ்ச வேண்டியதுமில்லை. நமக்கான உரிமையை நாமே பெற்றுக் கொள்வோம். நமக்கான விடுதலையை நாமே உருவாக்குவோம். நமக்கான அனைத்து உரிமைகளையும் நாமே பெற்றுக் கொள்வோம்.
தமிழியம் வெல்லும்
அதை உலகத் தமிழர் பேரரசு சொல்லும் .
சிறப்பண்ணா,,,,,,
நமிழ் தேசியம் வெல்லவேண்டும்
உங்களோட கமெண்ட்ஸ் சூப்பர்
உதயநிதி அடுத்து இன்ப நிதி அதுக்கடுத்த துன்ப நிதி அதுக்கடுத்து இதுதான் தமிழ்நாட்டு விதி
திராவிடர்களுக்கு சொந்தமாக மொழி எங்கே இருக்கு?
Karunanithi already told inthe assembly itself sathiyawanimithu
ஐயா திராவிடம் என்றால் என்ன?
எது திராவிடம்,?
யார் திராவிடர்??
அவர்கள் எங்கே வாழ்கிறார்கள்?
அவர்களின் மொழி என்ன?
அவர்களின் கடவுள் யார்?
அவர்களின் ராஜா யார்?
அவர்களின் ராஜ்யம் எங்கே?
தமிழ்நாட்டில் மட்டும் ஏன் திராவிடர் என்று சொல்கிறீர்கள்?
இந்த கேள்விக்கு எந்த பதிலும் இல்லை
இந்த கேள்விக்கு ஒரு பயல் தெளிவாக பதில் சொல்ல மாட்டான்.
😂😂😂 தமிழ் வளர்ச்சித்துறை இருக்கலாம் அதில் இருப்பவர்கள் யார் என்பதை பார்க்க வேண்டும் அதற்கு ஒதுக்கப்படும் நிதி எவ்வளவு நிதிகளை எங்கே கொண்டு போகிரார்கள் யார் கொள்ளை அடிக்கிறார்கள் 😂😂😂 மது ஒழிப்பு துறை மதுவை விற்கும் துறையாக இருக்கிறது ❤❤❤ லஞ்ச ஒழிப்புத்துறை லஞ்சம் வாங்கும் துறையாக இருக்கிறது❤❤❤ அதுபோலவே தமிழ் வளர்ச்சித் துறையும் தமிழ் ஒலிப்பு துறையாக இருக்கிறது
👏👏👏👌
👍👍👍👌👌👌
இவர்களுக்கு முடிவு இல்லையா. நெஞ்சு வலிக்கிறது.
எனது நண்பர்கள் தான் இருவரும்.
MR Akkalivan sir please take care of your health because we people of Tamil Nadu want Truth and old strategy with reality that is your Ravanna channel strength ok
Thelunkan thurathapadavenum
Brother get well soon
Sabesan Canada 🇨🇦
மனம் வேதனை அடைகிறது. இந்த தமிழ் சமுதாயத்திற்கு எப்போது புரிய போகிறது என்று தெரியவில்லை. அதனால் தான் நாம் தமிழர் கட்சி தமிழ் மன்னனுக்கு தேவை.
தமிழ் மண்ணுக்குத் தேவை.
இப்பொழுது பேசும் நாம் தமிழ் பக்தி இலக்கியத்தை தமிழை பள்ளி பாட திட்டத்தில் இருந்து நைசாக கொஞ்சம் கொஞ்சமாக நீக்கிய பொழுது சும்மா தானே இருந்தோம். நீங்கள் எல்லாம் சந்தோஷப்பட்டார்கள். உங்களுக்கு சூட்சமம் இப்பொழுது தான் புரிகிறது. தமிழ் பக்தி இலக்கியத்தை விட இவர்கள் சிறந்த தமிழ் இலக்கியம் எதுவும் படைத்து உள்ளார்களா. அதை பாடத்திட்டத்தில் இருந்து நீக்கும் பொழுது ஏன் மௌனம் காத்தோம். வக்ரா எண்ணம் கொண்ட வைரமுத்துவுக்கு கவிப்பேரரசு பட்டம் கொடுத்தோம், அப்பொழுதும் சும்மாதானே இருந்தோம். கண்ணதாசனை விட அர்த்தமுள்ள அழகான பாடல்களை எழுதியவரா இவர். கண்ணதாசனுடன் ஏற்பட்ட தனிப்பட்ட விரோதமாக அவரை மட்டம் தட்டுவதற்காக கவிப்பேரரசு என வைரமுத்துவுக்கு பட்டம் கொடுத்தபோது நம்முடைய உண்மையான தமிழ் உணர்வு எங்கே போனது. இப்படியாகத்தான் நம் மொழி தமிழை அழிக்க நாமே காரணமாக இருக்கின்றோம்.
நன்றுமிகநன்ருஉண்மை