எடப்பாடி முதல்வராக அண்ணாமைலை OK | வேல்முருகனுக்கு நெருக்கடி ஏன் ?

Поділитися
Вставка
  • Опубліковано 20 гру 2024

КОМЕНТАРІ • 117

  • @ranadive1404
    @ranadive1404 21 годину тому +12

    திராவிடத்தை தெருவில் வைத்தூஊ சிதறு தேங்காய் உடைக்கும் ❤️அய்யா இருவருக்கும் வாழ்த்துகள்❤️❤️🙏

  • @subramaniankandasamy2155
    @subramaniankandasamy2155 22 години тому +16

    ஏகலைவன் ஐயா அவர்களின் அரசியல் நையாண்டி விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது... மிகவும் மகிழ்ச்சி நன்றி ஐயா.❤❤❤🎉🎉🎉🎉

  • @KandiahKYoganathan
    @KandiahKYoganathan 19 годин тому +4

    ஜோசியம் பொய்க்காது என்கின்றீர்கள்! நீடூழி வாழ்க!! 🙏🏼❤️🙏🏼❤️🙏🏼❤️🙏🏼❤️

  • @dineshb
    @dineshb 18 годин тому

    விலை போன ஊடகவியலாளர்கள் மத்தியில் நடுநிலையாக செயல்படும் ஏகலைவனுக்கு பாராட்டுக்கள் . உங்கள் மேல் உள்ள மரியாதை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. தொடர்ந்து செயல்படுங்கள். நாம் தமிழர் கட்சி சார்பு எடுக்காமல் இருக்க வேண்டும்

  • @balakrishnan-td5dp
    @balakrishnan-td5dp 20 годин тому +4

    ஐயா ஏகலைவன் உங்கள் உடல் நலம் காக்கவும்

  • @Mayflower-ez7iv
    @Mayflower-ez7iv 19 годин тому +1

    One of the best shows in UA-cam

  • @Shajahansha-k9h
    @Shajahansha-k9h 22 години тому +10

    வாழ்க மனைவி
    வாழ்க துணைவி
    வாழ்க இணைவி
    3சக்தியாரே இதானே
    3டைம் வாழ்க திராவிடம்

    • @balak.622
      @balak.622 21 годину тому

      அப்பன்வளி மகள் மகன் பேரன் என்கிறீகளா புரியல்லையே

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 20 годин тому

      சேர்த்தவி, தொட்டவி, படுத்தவி, என பல வகைகளில் அவர்கள் போக முடியும். அவற்றை எண்ண சாதாரண ஆட்களான நம்மால் முடியாது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயிர் மூச்சை.... திருக்குறளை மறவாதே, திசை தவறி போகாதே" என ஊருக்கு உபதேசம் செய்தவரின் லீலைகளை கணக்கிட நம்மை போன்ற அற்பர்களுக்கு முடியாது.

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t 21 годину тому +4

    பொது மக்களுக்கு தெரியும் பல
    செய்திகள் திரிசக்தியாருக்கு
    தெரியாமல் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

  • @senvidya-lb3pb
    @senvidya-lb3pb 21 годину тому +3

    வாழ்க ராவண௱ ❤ ந௱ம் தமிழர் ❤ Canada 🇨🇦

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 22 години тому +4

    தமிழ் தேசியம் வெல்லனும் ❤❤❤💯💯💯💯

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 18 годин тому +1

    இரப்பர்ஸ்டாம்ப்நிதி!
    மகாகணம்பொருந்திய மகாப்பிள்ளையாலா!

  • @tamilutopia690
    @tamilutopia690 20 годин тому +1

    ❤❤ பெரியாரை தொடர்ந்து பேசி ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கும் தமிழ் தேசி ❤டியா மகன் அண்ணன்சீமான் வாழ்க

  • @muthusamymanickam8734
    @muthusamymanickam8734 21 годину тому +4

    அய்யா ஏகலைவன் அவர்களின் குரல் கம்மியுள்ளது.சளி தொல்லைபோல?கவனியுங்கள் அய்யா.

  • @jagadeesans4776
    @jagadeesans4776 20 годин тому +4

    சுந்தரராமன் சார் கு த்ரீ சக்தியார் என்ற பட்டம் பொருந்துவதை விட தெச்சனாமூர்த்திக்குதான் த்ரீ சக்தியார் என்ற பட்டம் சால பொருந்தும் சரிதானே

    • @elikuncharalingam2788
      @elikuncharalingam2788 20 годин тому +2

      த்ரீ சக்தி....மனைவி ,துணைவி, இணைவி தானே

  • @chidhambarabharathv2083
    @chidhambarabharathv2083 19 годин тому +2

    திரு.ஏகலைவன் அவர்களின் குரல் மாறிவிட்டது. தயவுசெய்து தங்கள் உடல் நிலையில் கவனம் செலுத்துங்கள். 😊

  • @lakshmananv4724
    @lakshmananv4724 18 годин тому +1

    Modi government is to be blamed but what Murthi is responding for law.
    What to do?
    People should know how to vote ❤ ❤❤❤❤

  • @DharmarajDharmaraj-ib5wd
    @DharmarajDharmaraj-ib5wd 17 годин тому +1

    Very very super indirect attack with comedy laaral and haardy.

  • @Mohsn-l2m
    @Mohsn-l2m 21 годину тому +2

    இந்த கேஸ் அது இதெல்லாம் நாங்க எல்லாம் சூடான கேஸ் சோடா சாப்பிடுற மாதிரி நாங்க பத்தி கவலையே பட மாட்டோம்

  • @venkatesanmunisamy4624
    @venkatesanmunisamy4624 20 годин тому +2

    என்னவோ பா சுடலக்கு நேரம் சரியில்ல

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 21 годину тому +4

    இருபெரும் கருத்தியல் ஆளுமைகளுக்கும் வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @letchumananletchu3435
    @letchumananletchu3435 21 годину тому +5

    அப்பன் மகன் மற்றும் குடும்பத்தினர் கோர்ட் கேஸ்நு ( court case) சிள வருடத்தில் நடக்கிறது போல கனவு கண்டேன்🤔.

    • @VarutharajRamasamy
      @VarutharajRamasamy 21 годину тому +3

      கனவு பலிக்கும்

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 20 годин тому +1

      கனவு நனவாகும்.

    • @anandeditz4354
      @anandeditz4354 20 годин тому +1

      இது கனவு அல்ல நிஜம். நிச்சயமாக நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு இது சர்வசாதாரணமாக நடக்கும் 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி அ திருவேங்கடம்

  • @kvganesan7873
    @kvganesan7873 17 годин тому +1

    ஏகலைவன் அய்யா உடல் நலனில் மிகுந்த அக்கரை எடுங்கள் கால நிலை மாற்றம் உங்களையும் பாதித்து குரல் சற்று கரகரப்பாக்கியுள்ளது

  • @amirak2115
    @amirak2115 20 годин тому +1

    ❤️❤️❤️வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏

  • @marimuthuramanathan8435
    @marimuthuramanathan8435 21 годину тому +2

    முனையம் = Terminal. சந்திப்பு: Junction.

  • @shentilkumar6104
    @shentilkumar6104 20 годин тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @chinrajsham5926
    @chinrajsham5926 22 години тому +4

    4 மாடு dmk கூட்டணி vs சிங்கம் admk 🥰🥰🥰 thanks ஏகா nd திரி sir

  • @k.s.s.4229
    @k.s.s.4229 18 годин тому +1

    DMK is B team of BJP.

  • @chakravarthyb5489
    @chakravarthyb5489 22 години тому +2

    இரும்பு இல்லை மூர்க்கம்
    ஐயா !!
    தாழ்மையான சமர்ப்பளம்
    ஐயா

  • @gurumurthy.p.257
    @gurumurthy.p.257 22 години тому +5

    அய்யா...இரயில்வே நிலையங்கள் தூய்மையாக இருப்பது உண்மை தான்....ஆனால் இரயில் பெட்டிகள் தூய்மையாக இருக்கிறதா.... இரயிலில் உள்ள கழிப்பறைகள் பராமரிக்கப்படுகிறதா....முன்பதிவு செய்தவர்கள் நிம்மதியாக பயணம் செய்ய முடிகிறதா என்பதை எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்....

    • @Arbutham-e6k
      @Arbutham-e6k 21 годину тому +5

      இரயில் கிளம்பும் நிலையத்தில் கழிப்பறைகள் சுத்தமாக உள்ளது. மக்கள் உபயோகிக்கும் போது அசுத்தமாகிறது. காரணம் உபயோகிக்கும் மக்கள்தானே. குப்பையாக்குவது யார் நிர்வாகமா? பயணிகளா?

    • @chesaraajaa2594
      @chesaraajaa2594 19 годин тому +1

      ​@Arbutham-e6k அருமை

  • @suriyam1954
    @suriyam1954 20 годин тому +1

    DRAVIDIYA MODEL. 200 QUARTER BRIYANI.JEIKKA ETHU POTHUM.NO POLICY.😊

  • @TSR1942
    @TSR1942 21 годину тому +2

    Self respect ? Is it so important when one is obliged to DMK?.

  • @kumarasamysm7802
    @kumarasamysm7802 20 годин тому +2

    ஏகலைவன் அவர்களே சினிமாவில் சாமியார்கள் காவி உடை அணிந்து வருவது பார்க்கவில்லையா

  • @starsashP0809
    @starsashP0809 22 години тому +2

    அண்ணா திமுகவில் திரு.வேல்முருகனுக்குஇரண்டுசீட்தரனும்

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 20 годин тому +2

      இரண்டிலும் அவரே அமர்ந்து கொள்வார். அப்படிப்பட்டவர் அவர்.

    • @anandeditz4354
      @anandeditz4354 20 годин тому

      ​@@IndhiyaThamizhanஅப்படியா? எனக்கு தெரிந்த வரையில் அவருக்கே ஒரு சீட்டு தரமாட்டார்கள் என்று நினைக்கும் போது சிரிப்புத் தான் வருகிறது 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி அ திருவேங்கடம்

  • @bamacrs8636
    @bamacrs8636 21 годину тому +1

    ஏகலைவன் அவர்களே

    • @bamacrs8636
      @bamacrs8636 21 годину тому

      கல் உப்பு வெந்நீரில் போட்டு காலை மாலை இரு வேளைகளில் நன்றாக கொப்பளிக்கவும்

    • @bamacrs8636
      @bamacrs8636 21 годину тому

      குடிப்பதற்கு வெந்நீரை பயன்படுத்தவும்

    • @bamacrs8636
      @bamacrs8636 20 годин тому

      வெந்நீரில் ஆவி பிடிக்கவும்

  • @anandeditz4354
    @anandeditz4354 20 годин тому +1

    ஏகலைவன் அப்பா இன்னும் உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பது எங்க எல்லோருக்கும் நன்றாக தெரிகிறது ஒன்று ஓய்வு எடுங்கள் அல்லது திரி சக்தி ஐயாவிடம் கண்டிப்பாக கேளுங்க இவ்வளவு அரசியல் பிரச்சினைக்கு தீர்வு சொல்லும் திரி சக்தி ஐயா உங்க சளித்தொல்லைககும் உடனே தீர்வு சொல்வார்கள் 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி
    அ திருவேங்கடம்

  • @ljgtv8124
    @ljgtv8124 22 години тому +4

    உங்கள் உடல்நலத்தில் கவனம் கொள்ளுங்கள் ஐயா

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 22 години тому +13

    எடப்பாடி முதல்வர் ஆகினால் மீண்டும் மரீனாவில் சண்டாளன் கூட்டத்தை புதைக்க அனுமதிப்பான் மரீனா நாறிப்போகும் 😂😂 fr

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 20 годин тому

      அங்கு சமாதி கட்டி, தயிர் வடை வைத்தால்தான், 'அது' தினமும் வெளியே வந்து சாப்பிடும் வரையில் ஊசிப் போகாமல் இருக்கிறது. இது திராவிட மாடல் பகுத்தறிவியல்.

    • @anandeditz4354
      @anandeditz4354 19 годин тому

      தம்பி தயவுசெய்து தவறான வார்த்தைகளை பயன் படுத்த வேண்டாம் அதுவும் இந்த நேரத்தில்.காரணம் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் எதையும் பேசலாம் அவரைத் தொட்டுக் கூட பார்க்க முடியாது இந்த அரசால். ஆனால் நம்மை போன்ற தம்பிகளை கண்டிப்பாக தொட நினைக்கும் இந்த திராவிட மாடல் அரசு எனவே கருத்துக்களை பதிவு செய்யுங்கள் நாகரீகமான முறையில் .
      46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி அ திருவேங்கடம்

  • @RameshBalaB2W
    @RameshBalaB2W 21 годину тому +2

    British lam jujubee😂😂😂

  • @NSenthil-n9h
    @NSenthil-n9h 21 годину тому +1

    Good

  • @ramankannan5452
    @ramankannan5452 22 години тому +2

    Referring the discussion regarding no central INC top leader personally paying the last respects for the recently departed Sri. EVKS Elongovan; the political history of this oldest party is rich in such disregarding neglect for individual contributions .. Sri. Babasaheb Ambedkar, Sri. Sitaram Kesari and Sri. PV Narasimha Rao are a few notable such tall leaders..😔

  • @ravik5787
    @ravik5787 21 годину тому +1

    Ashwini Vaishnav minister for three portfolios

  • @Sathiyanathan-4
    @Sathiyanathan-4 21 годину тому +1

    காங்கிரஸ் கட்சி பிளவு பட்டபோது தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் என எண்ணுகிறேன் சரயா தவறா

  • @lakshmananv4724
    @lakshmananv4724 19 годин тому

    Aruthra dharshan

  • @chengudupilot3467
    @chengudupilot3467 20 годин тому

    Margazhi maatham Thiruvathirai andru...Uthirakosa mangai Natarajar Maragatha vigraham.

  • @thangarajaswaminathan6249
    @thangarajaswaminathan6249 20 годин тому +1

    கண்டிக்கிறோமா..கண்டு+விற்கிறோமா???

  • @lakshmiraghuraman2995
    @lakshmiraghuraman2995 20 годин тому +1

    What’s the extent of the land held by a particular Board in India,in percentage .?

  • @manivasaganvenu5414
    @manivasaganvenu5414 21 годину тому +1

    3 1/2 வருடம் கூட்டணித் தலைவர் என்ன ? செய்தாராம். எது எப்படியோ ச.ம. உறுப்பினரா ? இருக்கணும்.

  • @PrakashPrakash-x7m
    @PrakashPrakash-x7m 16 годин тому

    Hello sir ❤❤❤

  • @TSR1942
    @TSR1942 21 годину тому

    Now please refer to recent Railway Ammendment Act, which gives vast almost sweeping powers to Railway GMs.

  • @SelvaKumar-r1c
    @SelvaKumar-r1c 22 години тому +1

    நாகர்கோவில் - முன்பை சிஎஸ்டி விரைவு வண்டியில் பயணம் செய்தவர்கள் பெட்டிகளின் நிலையை புரிந்து கொள்வார்கள்

  • @sudhakarsharma0072
    @sudhakarsharma0072 22 години тому

    🎉

  • @lakshmananv4724
    @lakshmananv4724 19 годин тому

    Wine shop sarakkukkava seithuruppanka.

  • @srkrishnaswamy
    @srkrishnaswamy 21 годину тому +1

    🤔பாறை எங்கிருந்து ஏகலைவனின் தொண்டையினை அடைந்தது?!🤣🤫

  • @chengudupilot3467
    @chengudupilot3467 20 годин тому

    Aanaa Kasthuriyaiyum Rangarajan Narasimhanaiyum labakkunu kozhi amuthuraappula amukki isthukinu vantha intha aatchiyin thiramai ...! Sooraipuli kaavalthurai.Asokaru...Asokaru...

  • @chandrasekarm8930
    @chandrasekarm8930 21 годину тому +1

    அதிமுக தமக்கு தாமே குழி தோன்டி கொள்கிறார்களோ😂😂😂😂

  • @lakshmananv4724
    @lakshmananv4724 19 годин тому

    Punniyam,pavatha, pesunka ❤

  • @lakshmananv4724
    @lakshmananv4724 19 годин тому

    What is suyamariyathai ,thannanam, now only puriyuthu.
    Ithuvaraikkum sweet pockketta?

  • @chengudupilot3467
    @chengudupilot3467 20 годин тому +1

    Raguramarajan thalaimaiyail kuzhuvaa ?...Antha kuzhu pottaithai vidiyaa aatchiye maranthudichu...Porur kaararurukku kusumbu..enn intha vendaatha velai ? Kuzhu..
    Kusu vittathu pola aayiruchu.
    Vitta kusuvai kaanavum mudiyaathu..pitta kuzhuvai thedavum mudiyaathu.

  • @chengudupilot3467
    @chengudupilot3467 20 годин тому +1

    Jeyakumar pacca DMK yin kaikooliyo ?

  • @sridhar7408
    @sridhar7408 20 годин тому

    Saggí maggi (pisuru)

  • @sundaresansubramanian1122
    @sundaresansubramanian1122 21 годину тому

    Adutha attackanithvukkuthan

  • @baskaranramachandran6129
    @baskaranramachandran6129 17 годин тому

    சோழியன் குடுமி சும்மாடு ஆகாது. இது தான் சரி. தமிழ் உணர்வாளவர்கள் தவறா பேசலாமா

  • @RameshBalaB2W
    @RameshBalaB2W 22 години тому +1

    Shozhiyan enbadhu oru jaathi peyar sir. Please avoid references like this. Humble suggestion

  • @beinghuman-k8m
    @beinghuman-k8m 21 годину тому

    Sweet la neraya ghee irukula..mandhama irukanga pola. ..

  • @NagasuganS-tb9iw
    @NagasuganS-tb9iw 21 годину тому +1

    மார்கழி திருவாதிரை.

  • @sekarwater561
    @sekarwater561 21 годину тому

  • @kamalampitchusrinivasan7160
    @kamalampitchusrinivasan7160 21 годину тому

    You expect too much from the party high kommand after the way thay treated Narasimhan Rao

  • @KrishnaMurthy-zx4hc
    @KrishnaMurthy-zx4hc 22 години тому +2

    உதய சூரியன் என்பது தமிழ் வார்த்தையா?

    • @TamilLearning-fq2tt
      @TamilLearning-fq2tt 22 години тому +1

      இல்லை...எழுஞாயிறு, எழும் கதிரவன்...சூரியோதயம் வடமொழிப் பயன்பாடு... வார்த்தை -சொல்..

    • @mnseetharaman
      @mnseetharaman 21 годину тому +1

      திராவிடம் வடமொழி

  • @srinivasavaradhan2312
    @srinivasavaradhan2312 18 годин тому

    Daleeevar Dhadhiiiii JayaKadaaa comedian oda Chinna dhadhiiii oru Somberi

  • @lakshmananv4724
    @lakshmananv4724 19 годин тому

    Eakadalaivanaiye Sangiya?

  • @RaviRavi-cl3de
    @RaviRavi-cl3de 17 годин тому

    7:09 அரசியல் உலக வில் வித்தையின் உலக சாம்பியன் ஆனவரும் ... தன் குரு மீது அளவு கடந்த குருபக்தி கொண்டவரும் ஆகிய திரு ஏகலையன் அய்யாவிற்கும் ... ... ... தெய்வங்களுக்கு எல்லாம் முதன்மை தெய்வமாகிய ... அழகிய உடல் அமைப்பைக் கொண்ட ... ... .. பகவான் சுந்தர் இராமன் அய்யாவிற்கும் அடியேனின் ... பல கோடி நமஸ்காரங்கள் ...!!! ... மற்றபடி ... திரு ஏகலைவன் சார் அவர்களும் நீங்களும் இருவரும் ஒன்று சேர இணைந்தாலே ... அதனை பார்க்கும் பொழுது ... ... முனிவர்... விஸ்வர மித்திரர் உடன் ... பகவான் அழகிய சந்தர சீத்தா இராமன் அவர்கள் ... மிதியை நகரின் அரசு மாடமாளிகைகள் வழியாக ... மிகவும் நேர்த்தியாக .. வீரமாக ... கம்பீரமாக ... நடந்து வரும் போது ... ... ...😂❤ 😅 பார்ப்பவரை ஈர்க்கும் பரவச கோலத்தில் ... நேர்மையான ... உண்மையான ... தெய்வ பக்திகள் உடையவர்களான உங்கள் இருவரையும் ... இராவணா நிகழ்ச்சியில் ஒன்று சேர பார்க்கும் பொழுது ....??? ... ??? .. ... முனிவர் விஸ்வாமித்திர யையும் ... பகவான் சுந்தர் இராமனையும் ... எப்படி லோகத்தின் அன்னையான ... ஶ்ரீ . சித்தா பிராட்டியார் பார்த்து மகிழ்ந்து பரவசம் அடைந்தார்களோ ... ... ... அதைப் போலவே அடியேன் உங்கள் இருவரின் சங்கமத்தை பார்த்து ... மிகவும் பரவசம் அடைந்து மகிழ்கின்றேன் அய்யா ... !!! நன்றி... வணக்கம் !!!

  • @arrrr555
    @arrrr555 20 годин тому +1

    Sir,choziyan kudumi summadu aahgathu enpathuthan sariyana pazhamozhi.athavathu mattravargal thalaiyil thundai vattamaga suttri vaithukkondu thalaiyil parathai sumappargal,but choziyan entra brahmin inathai sernthavargal thanathu kudumiyai thalai utchiyil.vaithu param sumappargalam anthakalathil,enave mattra naparhal chozhiyargalai parthi antha pazhamozhiyai koori keli seivargal athavathu chizhiyan gudumi summadu aahgathu entru kooruvargal.ithuthan.unmai sir.

  • @ganeshanchandramohan7828
    @ganeshanchandramohan7828 20 годин тому

    ua-cam.com/video/9of-aJ4_s7U/v-deo.htmlsi=IDaFZ4VPtOfKxP6P

  • @kannank.k5426
    @kannank.k5426 21 годину тому

    அந்த வெண்நெய் என்ன?ok சொல்லுவது ,EPS முதல்வராக.

  • @tamilutopia690
    @tamilutopia690 20 годин тому +2

    ❤❤ பெரியாரை தொடர்ந்து பேசி ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கும் தமிழ் தேசி ❤டியா மகன் அண்ணன்சீமான் வாழ்க