விடுதலை பாகம்-2 திரைப்படம். எல்லாம் கலந்த கலவையாக இருந்தாலும் இது தோழர் தமிழரசன், கலியபெருமாள் போன்றவர்கள் எப்படி பொதுமக்களுக்கு நேர்மையாக, மக்களோடு மக்களாக களத்தில் நின்று கலந்து போராடினார்கள் என்பதை எளிமையையும் இக்கால போலி அரசியல்வாதி தலைவர்களுக்கு உணர்த்துகிறது. சினிமா ரசிகர் மனப்பான்மை கொண்ட அடிமைகளாக கட்சியில் இருக்காதீர்கள், தலைவனாக இருந்தாலும் கண்மூடித்தனமாக பின்பற்றாமல், பகுத்தறிந்து நேர்மையை கண்டறிய வேண்டும். மக்களுக்காக உழைப்பவன் என்றும் எளிமையாக இருப்பான், சர்வதிகாரம் செய்ய மாட்டான். தலைவனே தவறு செய்தாலும் தவறுதான். அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். சினிமா ரசிகர்கள் முட்டாள் கூட்டமாக இருக்காதீர்கள், என்று வலியுறுத்துகிறது இந்த திரைப்படம். எதிரிகள், அயலவர்கள் ஆட்சி செய்த போது பல லட்சம் உயிர்களை இனப்படுகொலைகளை இந்த தமிழினம் இதுவரை பல உயிர்களை இழந்துள்ளது. அதனால் எவனையும் நம்பி தமிழினம், தமிழ்தேசியம் இல்லை. எப்படி காலம் ஒரு மாபெரும் தலைவனை தேசிய தலைவர் பிரபாகரன் இந்த தமிழினம் பிரசவித்ததோ, அதேபோல் காலம் ஒரு தலைவனை பிரசவிக்கும் அவன் மக்களோடு மக்களாக, எளிமையாக இருப்பான். அவன் நிச்சயம் கண்டிப்பாக சினிமா துறை, பின்புலம், தொடர்பு இல்லாதவனாக இருப்பான். எளிய மக்களில் இருந்து தலைவனாக உருவெடுப்பான்.
திருமாக்கு விடுதலை பாக்க நேரம் இருக்கும் ஏன் வேங்கைவயலுக்கு போகலனு தத்திய கேக்க நேரம் இருக்காது
அரசியல் கேள்வி வேண்டாம்... குருமா நீங்க அரசியல்வாதி தானே... திமுக கூட்டணி தானே அடிமை இல்லையே????
என்ன பேசினாலும் ப்ளாஸ்டிக் சேர் தான்
வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?
முதல்ல வெற்றிமாறன்ன பேச விடுங்க திருமா! திராவிட வாய்யா நீங்க ஏன் பேசுறீங்க திருமா😂😂😂😂
இப்போது எல்லாம் தலைவர் (vck) படம் பார்த்து promotion செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்
பிளாஸ்டிக் சேர் தான் சார் எப்பவுமே உங்களுக்கு
வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?
திருமாக்கு அரசியல் புரிதல் இல்லையோ?
Arivaalaya adimaigal
அண்ணன் வெற்றிமாறன் மேல் பெரிய மரியாதையும் பண்பும் உள்ளது அதை கெடுத்துக் கொள்ள வேண்டாம் நாம் தமிழர்
தமிழ்தேசியம்❤
பாவம் சூரி இப்பத்தா கொஞ்சம் வழந்து வந்தா. காலி பண்ணி வீட்டுடங்களட
கொள்கையில்லாவ தலைவர் என்று திருமாவைத் தான் சோல்றாப்லன்னு நினைச்சு அது யாரையும் குறிகலகலன்னு சொல்லிட்டாப்ல போல!
இவரும் ஒரு அதிகார வர்க்கம்ங்கிற உண்மையை மறந்துட்டு பேசறாரு! மண்டையில இருக்கும் கொண்டையை மறந்துட்டாப்ல!!!
TVK ❤💛❤️
தமிழக வெற்றிக் கழகம் 🦁🔥
Is Vetri sir going to Contest in 2026 ???
( Varungaala piradha(m) *ar) annan ☄️
விடுதலை சிறுத்தை என்னாலே வன்முறை தானே தலைவர் கையில கட்சி இல்லை
Thiruttu ppaya thirumavalavan endru kalyanaraman ji kooruvvar
⚖️⚖️⚖️
Vetti ppaya vanni ppanni arasu
V C K
aalunga
Ppothuvagave
Rowdy
Kkavvali ppayaluga nu
Enn tthattha
Enn mama
Enn aasiriyargal
Solrranga le
Amaran padam pathi solluga iyaaaaa
Polli ambethker thirumavalan
I love Annan ambethker
Vetrimarane dmk somputhanda avanyeppadida pesuvaan
🦶🦶🦶🦶🦶🦶🦶
Dmk sombu, Adimai ,Kothadimai ,Adimai ,1000 times will say adimai ,Kothadimai dmk adimai .etc
Political teacher.... thiruma🎉🎉in Tamil Nadu🎉
Super reply by idot 😂😂😂😂😂
Ock 🐕🐕 dravidium model vck good
200 ru 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Parameter boys.
Vijay Sethupathi
Is a very good actor bro
பேசுவது எல்லாம் சரிதான் ஆனால் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சொம்படிப்பது பிடிக்க வில்லை
விடுதலை பாகம்-2 திரைப்படம். எல்லாம் கலந்த கலவையாக இருந்தாலும் இது தோழர் தமிழரசன், கலியபெருமாள் போன்றவர்கள் எப்படி பொதுமக்களுக்கு நேர்மையாக, மக்களோடு மக்களாக களத்தில் நின்று கலந்து போராடினார்கள் என்பதை எளிமையையும் இக்கால போலி அரசியல்வாதி தலைவர்களுக்கு உணர்த்துகிறது. சினிமா ரசிகர் மனப்பான்மை கொண்ட அடிமைகளாக கட்சியில் இருக்காதீர்கள், தலைவனாக இருந்தாலும் கண்மூடித்தனமாக பின்பற்றாமல், பகுத்தறிந்து நேர்மையை கண்டறிய வேண்டும். மக்களுக்காக உழைப்பவன் என்றும் எளிமையாக இருப்பான், சர்வதிகாரம் செய்ய மாட்டான். தலைவனே தவறு செய்தாலும் தவறுதான். அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். சினிமா ரசிகர்கள் முட்டாள் கூட்டமாக இருக்காதீர்கள், என்று வலியுறுத்துகிறது இந்த திரைப்படம். எதிரிகள், அயலவர்கள் ஆட்சி செய்த போது பல லட்சம் உயிர்களை இனப்படுகொலைகளை இந்த தமிழினம் இதுவரை பல உயிர்களை இழந்துள்ளது. அதனால் எவனையும் நம்பி தமிழினம், தமிழ்தேசியம் இல்லை. எப்படி காலம் ஒரு மாபெரும் தலைவனை தேசிய தலைவர் பிரபாகரன் இந்த தமிழினம் பிரசவித்ததோ, அதேபோல் காலம் ஒரு தலைவனை பிரசவிக்கும் அவன் மக்களோடு மக்களாக, எளிமையாக இருப்பான். அவன் நிச்சயம் கண்டிப்பாக சினிமா துறை, பின்புலம், தொடர்பு இல்லாதவனாக இருப்பான். எளிய மக்களில் இருந்து தலைவனாக உருவெடுப்பான்.
Anna ❤️ vck🥰🥳
😂😂😂😂
Ock. DMK VCK GOOD