Don't beg to someone for your love...be careful to choose your partner bcoz no one is innocent every coin have two sides... I'm broken but now build myself very strong .....❤️
கட்டாயப்படுத்தப்படும் உறவு ஒரு பெண்ணின் வாழ்க்கையை இல்லாமல் செய்யும் என்பதற்கு இந்த சம்பவம் சிறந்த எடுத்துக்காட்டு 😢😢😢👍🏼👍🏼👍🏼. Thomas பையன் பயங்கர culprit ஆ இருந்திருக்கிறான் 😡😡😡😡 மேலும் இந்த சம்பவம் மூலம் புதிய சட்டம் இயற்றப்பட்டது உண்மையில் பாராட்ட வேண்டிய விஷயம் 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼. இதனால் வாலிப வயதில் ஏற்படும் கொலைகளை தடுக்க முடியும் என நம்புகிறேன் 😇😇👍🏼👍🏼. R.I.P Ellie Gould 💐💐💐😔😔😔. Great narration bruh 😍🔥👍🏼. Hats off 👏🏼🔥👍🏼.
Well said bro! Breakups are very common now,we have to move on even though it's tough! You're narration was so good in every video! Especially in this video, the bgm and quality were extraordinary!
Now days possessiveness is a main problem.. It kills the relationship... Girls, its mandatory for them to learn self defence and law to under the basic rights for the girls... Its must.. Self defence is like an real ornament to the girls...❤
அண்ணா கண்டதுமே காதல் கொண்டதுமே மோகம் அப்படி இருக்கும் இந்த காலத்துல, ஒருவர ஒருவர் புரிஞ்சுகிட்டு வாழ தொடங்கணும். இந்த வீடியோல வர அந்த பொண்ணும் பையனும் ஒருவர ஒருவர் புரிஞ்சுக்கிட்டு காதல் பண்ணிஇருந்தா இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது.காதல்ல தோல்வி ஏற்பட்டா அத எதிர்த்து வாழ கத்துக்கனும். காதல் தோல்வியவே ஏத்துக்கமுடியாத இந்த தலைமுறையினர் உயிர இழக்கவும் சரி உயிர எடுக்கவும் சரி தயங்குவதில்லை. அண்ணா நானும் ஒரு 2k kid தான் . அண்ணா நான் இந்த வீடியோவ பாத்துதான் காதல் இந்த தலைமுறையினறால எவ்வளவு மோசமா போயிட்டு இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டேன். நன்றி அண்ணா ❤❤❤❤❤❤❤❤
Ninkal love pandra ponnu oh illa paiyan oh pudikala nah, avangala disturb pannama....move on pannidunga, athu than avanga mela vachi iruka respect, love pandra appo iruka anthey person ah thana break-up pandringa, apd iruka appo yepd ithu maari negative ah thought senjutu, avanga nalla iruka koodathu nu yen think pannanum, avangalukum oru life Iruku, athey pola, ungalukum oru beautiful Life iruku, அடுத்த நொடி நிச்சயம் இல்லாத வாழ்க்கை....iruka varaikum yellarayum happy ah vachikonga, oru person ah pudikala nah, just avanga nalla irukatum nu yosingaa,,,, Kadavul kudutha intha life ah yedukura Urimaii yaarukum illa......Kindly Spread a smile with the world . . .✨. . .🙏🏻
Bro as you said break up is common in today’s life. But overcoming the pain is the biggest challenge. But if we overcome then definitely we will have very beautiful life.
Well planned and he have done everything. In this the girl is also have a fult. Because first she forced him to love her. The boy had a true love on her. So he didn't want lose her .finale he took this decision. Very sorry about the perants. Bad decision came to death. Waiting for your next video take care from Sri Lanka 💕
In my opinion ellie had known him from 7 years old.. So she should know about his character fully before forcing him to be in a relationship with her. Thorathi love panna vachutu last possessive ah irukanga nu breakup panurathum nyayam illa atleast breakup achu step by step ah mentally avangala puriya vachu pananum. sudden ah contact cut panurathum nyayam illa. Namma kuda ivlo days relationship la irunthathuku avangalkana respect kudukanum breakup ah yethuka avangalku space kudukanum.. Apdi iruntha maximum intha mathrii crimes nadakathu.. Becoz intha crime elamey peak emotional control illama than nadakuthu that is y!
i agree with your point but both are teenagers at their age you also can not able to take a proper decision so emotional ah mudivu eduthalum antha paiyanuku ithu thapunu kandipa thoniruku antha intuition ah meeri avan itha paniruka also avan intha thapu panatha nenachu guilt ah feel panavae ila kadasi varaikum thapika thaa try paniruka so he deserves a better punishment
@@vijayalakshmiprakash575 yes sis.. You re right.. But na pothuva sonen not only about this case in common we should always handle things in such a way when it comes to a relationship
அண்ணா தினமும் வீடியோ போடுங்க உங்கள் வீடியோவ பாத்தாதான் எனக்கு மகிழ்ச்சி தினமும் யூடிப்ல வந்து பாத்துட்டு பாத்துட்டு போறேன் பிளீஸ் அண்ணா ஐ லவ் யூ அண்ணா ❤❤❤❤❤❤உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்கள் வீடியோ போட்டு மூணுநாள் ஆச்சு😢😢😢
Hii Anna.... Recent time la Unga vedios Romba Addict aaitan....🤗 More than old vedios Daily watching Anna.....🤩🔥Ennoda Amma vum ungaloda periya Fan....Amma edhellam kettu romba bayapaduvanga... Bayandhalum full vedio va kettu mudichiduvanga😁😍🥳
இன்னக்கி ஈஸ்டர் எங்க வீட்ல அப்பா குடிச்சுட்டு ஒரே சண்ட எப்பவும் இப்படிதான் எல்லா திருவிழா போது சண்ட வரும் ரொம்ப மனசு கஷ்டமா இருந்துச்சு .. சரி நாம இருக்க வேண்டாம் சாகலானு முடிவு எடுதே ... இந்த வீடியோ கடைசி வார்த்தை என்ன வேண்டாம் இப்ப நீ கஷ்ட பட்ட பின்னூடு நல்லா இருக்கலனு புரிய வட்சதுக்கு ரொம்ப நன்றி.. எனக்கு நிச்சயம் பண்ணி வட்சுருக்க என்னோட லவ்வர் ட எந்த வித கெட்ட பழக்க. இல்ல ... நா கல்யாணம் முடிஞ்சு சந்தோசமா இருபெனு எனக்கு தோணுச்சு..
Anna unga videos paathu dha intha world la neraiya visiyam nadakuthunu na therinchikita Yara nambanum yarukita safe ah irukanum epdi oru place ku poganum namala naame epdi safe ah paathukanum nu na kathukute thanks anna ❤ proud to be a woman Anna ❤all girls must be safe and secured in all places ❤❤
வணக்கம் அண்ணா. 🙏 வீடியோ பார்க்கும் போது ரொம்ப கவலையா இருந்தது. நம்ப வாழ்க்கையில ஏதாவது கனவு இருந்ததுனா. முதல்ல அதை நோக்கிதான் போகனும். அதுக்கு முன்னாடி இந்த மாதிரி உறவு ஏற்பட்டா முதல்ல அவங்க கனவ நனவா ஆக்கிட்டுதான் வேற முடிவு எடுக்கனும். இவங்கதான் நம்ப வாழ்க்கை துணையா வரனும்னு முடிவு எடுக்க முன்னுக்கு பல முரை யோசிக்கலாம் முடிவு எடுத்த பிறகு யோசிக்க கூடாது .அப்படி இருந்தா காதல்ல வர்ர பிரேகப் குரையும் அதுனால வார அபத்துகலும் குரையும் ..😔😔
Unga vediokaga tha Anna waiting ❤... Love you Anna ✨... Intha mari yosichu seyalpada and epdi irukanu iruka kudathu intha society la entha mari sambavangala nadakuthunu enga elarukum solrathuku romba thanks Anna ... Unga vedios pathutha na neraiya vishayam kathutu Iruken inum neraiya kathupen and enaku oru investigator aganumnu asai varavum neengatha Anna Karanam ... Thank you so much Anna ❤
Anna 🥹2 yrs ah unga videos paakura ana idhuvaraikum comment pannadhe illa 😍ipo dha first comment panra. because ennaku ipo dha break up achu romba kastama irundhuchu but indha video pathadhum konjam comfort ah feel panra🙂 romba thnx anna👍unga video ellame pakura ennaku romba pudikum and oru small request anna weekly 3 days videos podunga anna🙂 I love you anna
Sir this is really a inspiring video there’s a revolution in law system by starting a new law. In your coming up video Can you pls talk about more details on the Sewol ferry tragedy that happened in Korea, as the incident happened on 16th of April 2014
Anna ungaloda moral superb Anna in video end.Aludhatha nenachipatha siripu than varum so true Anna.Advance congrats for 15 lakh subscriber Anna.I am ur subscriber from 6.5 lakh subscriber Anna.
அண்ணா last la நீங்க சொன்ன அட்வைஸ் எனக்காக சொன்ன மாதிரியே இருக்கு அண்ணா almost இப்போ நானும் இப்போ உண்மையான அண்புனு நெனச்சி இன்னைக்கு மனசு நொறுங்கி பொய் உக்காந்து இருக்கேன் அண்ணா😢 உங்க வார்த்தைகள் எனக்கு ரொம்ப தைரியத்த தருது அண்ணா
Unmaithan anna eadhayume konjam nal poruththu yosichipatha idhukellam aludhomagura nenappu kandipa varum eanaku apdi thonichi anna niga yogstarsku oru inspiration anna na sri lanka karthi
I really understand the pain of Thomas, even i faced the same problem what Thomas faced, don't love anyone toooo much, vitutu pona potum life la hardwork panni oru nalla position ku vanga , avangala vida better ah oru person kedaipanga.
Ungaloda vedios pakkum pothu than theriyudhu inga world la ivlo koduramana manidhargal valranga nu.. inda ulagathilaye miga koduramana mirugam manidhan than nu puriyudhu ...🔥
Brother unga videos paaka aarambichadhula irundhu neriyavey aware aayiruken en frnds circle la irukuravangalukum unga videos share pannuven ippo avangalum unga videos paaka start pannitanga unga fan ah maaritanga❤
Hi anna... Recent time la unga videos ku romba addict aagiten.... Such a Great Way of Conveying anna... இப்போ love பண்ற பல பேரு அதிகமான expectations oda இருக்காங்க.. அது இல்லனு தெரிஞ்ச பின்ன யோசிக்காம தப்பு பண்ணுறாங்க 🥀
Moral of this case:-Never force anyone to be in a relationship.
@@pavithra-7429 he is trying to tell that that boy dont want to love her but she only chased him , because of that only she died
அழகான பெண், அழகான ஆண்... ஆனால் அவர்கள் வாழ்க்கை அழகானதாக அமையவில்லை.... Sad ending😭
அழகான பெண்மணி..சரியான துணையை தேர்ந்து எடுக்காததால் இப்போது உயிரோடு இல்லை..சரவணன் முடிவில் நீங்கள் சொன்ன கருத்து அருமை நன்றிகள் பல 👍🙏
But avanga yen Thomas saa break up pananum avanga thana Thomas ku first propose pannga avanga Melayum thappu irrku
Thappu andha ponnu mela thaan
Kolai ithuku theervu alla aanalum thappu antha ponnumelatha nalla yosichi parunga antha breakup bera oru reason aala eduka patta mudivu antha paiyan kooda 7 vayathula irunthu pazhagi irukanga apdi irukumpothu avlo varudankal avan sari illana antha ponnu avana love thorathi thorathi pannirukathu antha ponnu mela etho oru thappu irunthuruku atha avankalukulla pirachanai agirukum ava breakup pannirupa avan interested illathavana accept panna vachidu avanuku love varumpothu breakup panna ithu epdi niyam marupadi solran kolai ithuku theervu alla aanalum antha penmel thappu illatha mathiri ellorum sollathathinga pavam 2 peru life um veenagiduchi
Don't beg to someone for your love...be careful to choose your partner bcoz no one is innocent every coin have two sides... I'm broken but now build myself very strong .....❤️
💯✌️
அன்பு நிர்ப்பந்ததால் வராது அப்படி வந்தாலும் நிலைக்காது... ஆத்திரத்தில் எடுக்கப்பட்ட முடிவின் விளைவு இழப்பு மட்டுமே... இது ஒரு பாடம்...
I agree
Love is the beginning of life. Nowadays love is the end of life 😢😢. Exactly betrayal/breakup is the gift 😢😢
There is true love always. It's up to someone who chooses a right person. Not money
கட்டாயப்படுத்தப்படும் உறவு ஒரு பெண்ணின் வாழ்க்கையை இல்லாமல் செய்யும் என்பதற்கு இந்த சம்பவம் சிறந்த எடுத்துக்காட்டு 😢😢😢👍🏼👍🏼👍🏼. Thomas பையன் பயங்கர culprit ஆ இருந்திருக்கிறான் 😡😡😡😡 மேலும் இந்த சம்பவம் மூலம் புதிய சட்டம் இயற்றப்பட்டது உண்மையில் பாராட்ட வேண்டிய விஷயம் 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼. இதனால் வாலிப வயதில் ஏற்படும் கொலைகளை தடுக்க முடியும் என நம்புகிறேன் 😇😇👍🏼👍🏼. R.I.P Ellie Gould 💐💐💐😔😔😔.
Great narration bruh 😍🔥👍🏼. Hats off 👏🏼🔥👍🏼.
முறையற்ற உறவ 🤔
Avana love panala vanu sona 😂 ivatha sona apuram yamathuna itha nadakum😂😂😂
Andha potta m*nda en thorathi thorathi love panna?
Sex ku use panitu thuki potrupa...
She is very pretty 🥺 may her soul rest in peace
Well said bro! Breakups are very common now,we have to move on even though it's tough!
You're narration was so good in every video!
Especially in this video, the bgm and quality were extraordinary!
Really feeling sad for Kyle.. very tragic story. Nicely said Bro. your voice is Awesome. Keeps us so centered in the Story.. Keep Rocking.. 👍🏼
Now days possessiveness is a main problem.. It kills the relationship... Girls, its mandatory for them to learn self defence and law to under the basic rights for the girls... Its must.. Self defence is like an real ornament to the girls...❤
அண்ணா கண்டதுமே காதல் கொண்டதுமே மோகம் அப்படி இருக்கும் இந்த காலத்துல, ஒருவர ஒருவர் புரிஞ்சுகிட்டு வாழ தொடங்கணும். இந்த வீடியோல வர அந்த பொண்ணும் பையனும் ஒருவர ஒருவர் புரிஞ்சுக்கிட்டு காதல் பண்ணிஇருந்தா இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது.காதல்ல தோல்வி ஏற்பட்டா அத எதிர்த்து வாழ கத்துக்கனும். காதல் தோல்வியவே ஏத்துக்கமுடியாத இந்த தலைமுறையினர் உயிர இழக்கவும் சரி உயிர எடுக்கவும் சரி தயங்குவதில்லை. அண்ணா நானும் ஒரு 2k kid தான் . அண்ணா நான் இந்த வீடியோவ பாத்துதான் காதல் இந்த தலைமுறையினறால எவ்வளவு மோசமா போயிட்டு இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டேன். நன்றி அண்ணா ❤❤❤❤❤❤❤❤
" Ellie's Law " is a Worthy Movement. 👏
Ninkal love pandra ponnu oh illa paiyan oh pudikala nah, avangala disturb pannama....move on pannidunga, athu than avanga mela vachi iruka respect, love pandra appo iruka anthey person ah thana break-up pandringa, apd iruka appo yepd ithu maari negative ah thought senjutu, avanga nalla iruka koodathu nu yen think pannanum, avangalukum oru life Iruku, athey pola, ungalukum oru beautiful Life iruku, அடுத்த நொடி நிச்சயம் இல்லாத வாழ்க்கை....iruka varaikum yellarayum happy ah vachikonga, oru person ah pudikala nah, just avanga nalla irukatum nu yosingaa,,,, Kadavul kudutha intha life ah yedukura Urimaii yaarukum illa......Kindly Spread a smile with the world . . .✨. . .🙏🏻
Bhu .... V a real one 💗👍
Bro as you said break up is common in today’s life. But overcoming the pain is the biggest challenge. But if we overcome then definitely we will have very beautiful life.
She is the one who love him first, she is the one who left him first
Well planned and he have done everything. In this the girl is also have a fult. Because first she forced him to love her. The boy had a true love on her. So he didn't want lose her .finale he took this decision. Very sorry about the perants. Bad decision came to death. Waiting for your next video take care from Sri Lanka 💕
Nalla iruntha paiyana love pandrenu solli break up pannidu ... Kadesiya avane kolle karave akiruchiii intha love ....😏😏😏
Yeah it's true😂
In my opinion ellie had known him from 7 years old.. So she should know about his character fully before forcing him to be in a relationship with her. Thorathi love panna vachutu last possessive ah irukanga nu breakup panurathum nyayam illa atleast breakup achu step by step ah mentally avangala puriya vachu pananum. sudden ah contact cut panurathum nyayam illa. Namma kuda ivlo days relationship la irunthathuku avangalkana respect kudukanum breakup ah yethuka avangalku space kudukanum.. Apdi iruntha maximum intha mathrii crimes nadakathu.. Becoz intha crime elamey peak emotional control illama than nadakuthu that is y!
Unexpected saravanan bro 😇🥰 Made my Day
i agree with your point but both are teenagers at their age you also can not able to take a proper decision so emotional ah mudivu eduthalum antha paiyanuku ithu thapunu kandipa thoniruku antha intuition ah meeri avan itha paniruka also avan intha thapu panatha nenachu guilt ah feel panavae ila kadasi varaikum thapika thaa try paniruka so he deserves a better punishment
@@vijayalakshmiprakash575 yes sis.. You re right.. But na pothuva sonen not only about this case in common we should always handle things in such a way when it comes to a relationship
Nee periya Mirru nuu your opinion..😅😅
அண்ணா தினமும் வீடியோ போடுங்க உங்கள் வீடியோவ பாத்தாதான் எனக்கு மகிழ்ச்சி தினமும் யூடிப்ல வந்து பாத்துட்டு பாத்துட்டு போறேன் பிளீஸ் அண்ணா ஐ லவ் யூ அண்ணா ❤❤❤❤❤❤உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்கள் வீடியோ போட்டு மூணுநாள் ஆச்சு😢😢😢
ஒருத்தவங்களோட ஆசையை தூண்டுவதும் தவறு தான்.... முதலில் துரத்தி துரத்தி காதலித்து விட்டு... பிறகு கழட்டி விடுவது தவறு...... 💯
Thavaru endralumeyy ... Virupam illaadha oruvar kooda valkai nadatha mudiyaadhu... Idharku pirivadhey mel
Also pudikala nu sonna piragu oruthar pinnadi poi prechana pandradhu per love illa ... Stalking
@@sindhus4526நீங்க செட்டினாடு ஹாஸ்பிடல் la ஒர்க் பண்ணுறீங்களா?
@@THALAPATHY-VARAHI no
@@sindhus4526 frst pudikala nu Thomas sonna apo etharku eddy thorathy thorathy love panna vachanga ithu thappu ellaya??
So much of maturity you have...your parents are really blessed to have you as their son😊
Hi anna epti irukkinga 😊 serial killer ted bundy pathi oru video podunga anna pls....🙏🙏🙏
Hii Anna.... Recent time la Unga vedios Romba Addict aaitan....🤗 More than old vedios Daily watching Anna.....🤩🔥Ennoda Amma vum ungaloda periya Fan....Amma edhellam kettu romba bayapaduvanga... Bayandhalum full vedio va kettu mudichiduvanga😁😍🥳
இன்னக்கி ஈஸ்டர் எங்க வீட்ல அப்பா குடிச்சுட்டு ஒரே சண்ட எப்பவும் இப்படிதான் எல்லா திருவிழா போது சண்ட வரும் ரொம்ப மனசு கஷ்டமா இருந்துச்சு .. சரி நாம இருக்க வேண்டாம் சாகலானு முடிவு எடுதே ... இந்த வீடியோ கடைசி வார்த்தை என்ன வேண்டாம் இப்ப நீ கஷ்ட பட்ட பின்னூடு நல்லா இருக்கலனு புரிய வட்சதுக்கு ரொம்ப நன்றி.. எனக்கு நிச்சயம் பண்ணி வட்சுருக்க என்னோட லவ்வர் ட எந்த வித கெட்ட பழக்க. இல்ல ... நா கல்யாணம் முடிஞ்சு சந்தோசமா இருபெனு எனக்கு தோணுச்சு..
True anna move on panuna future nalla erukum... Nega sonathu unami anna future la past ah nenachu patha siripu than varuthu 🥰😍
Anna unga videos paathu dha intha world la neraiya visiyam nadakuthunu na therinchikita Yara nambanum yarukita safe ah irukanum epdi oru place ku poganum namala naame epdi safe ah paathukanum nu na kathukute thanks anna ❤ proud to be a woman Anna ❤all girls must be safe and secured in all places ❤❤
Super, உங்க அறிவுரை அருமை, உண்மையான அறிவுரை,
வணக்கம் அண்ணா. 🙏 வீடியோ பார்க்கும் போது ரொம்ப கவலையா இருந்தது. நம்ப வாழ்க்கையில ஏதாவது கனவு இருந்ததுனா. முதல்ல அதை நோக்கிதான் போகனும். அதுக்கு முன்னாடி இந்த மாதிரி உறவு ஏற்பட்டா முதல்ல அவங்க கனவ நனவா ஆக்கிட்டுதான் வேற முடிவு எடுக்கனும். இவங்கதான் நம்ப வாழ்க்கை துணையா வரனும்னு முடிவு எடுக்க முன்னுக்கு பல முரை யோசிக்கலாம் முடிவு எடுத்த பிறகு யோசிக்க கூடாது .அப்படி இருந்தா காதல்ல வர்ர பிரேகப் குரையும் அதுனால வார அபத்துகலும் குரையும் ..😔😔
supar supar supar Anna niga alaha solla ringa thank ❤❤❤❤❤🎉🎉🎉🎉
அண்ணா நான் உங்க வீடியோ எல்லாம் பாத்துருக்கேன் சூப்பர்
We need to make a "nirbhaya's law" too in India. I'm still angry that the 17 year old guy escaped punishment in nirbhaya's case
Yes...He should be punished severely 😠
??
me also
Unga vediokaga tha Anna waiting ❤... Love you Anna ✨... Intha mari yosichu seyalpada and epdi irukanu iruka kudathu intha society la entha mari sambavangala nadakuthunu enga elarukum solrathuku romba thanks Anna ... Unga vedios pathutha na neraiya vishayam kathutu Iruken inum neraiya kathupen and enaku oru investigator aganumnu asai varavum neengatha Anna Karanam ... Thank you so much Anna ❤
Anna 🥹2 yrs ah unga videos paakura ana idhuvaraikum comment pannadhe illa 😍ipo dha first comment panra. because ennaku ipo dha break up achu romba kastama irundhuchu but indha video pathadhum konjam comfort ah feel panra🙂 romba thnx anna👍unga video ellame pakura ennaku romba pudikum and oru small request anna weekly 3 days videos podunga anna🙂 I love you anna
வாழ்கையில் எது நடந்தாலும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தால் மட்டுமே நம்மால் வாழ்கையில் வெற்றி பெறமுடியும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளீர் நன்றி..
Last haa sona Advice vera level Saravanan bro 😍🙌👏❤❤❤
Sure anna inda video ella lover kum oru eduthukata irukum. Thank you. For your video ku.. 👌👌
Ellarum antha ponna support panuranga..antha payanum Avan kuda onna sethu poiruntha antha payanuku salute adichiurkalam
Thank you for the last motivation words bro ❤
Sir this is really a inspiring video there’s a revolution in law system by starting a new law. In your coming up video Can you pls talk about more details on the Sewol ferry tragedy that happened in Korea, as the incident happened on 16th of April 2014
First comment panna vandhu patha yenaku munnadi neraye Peru pannitanga😢
Anna❤
What you get by giving first comment?
Oscar award.
Please grow up...
Cringe.
😆😆
😄
Enable notification ,for next video comment first..
Entha video update pannalum adventure suspense thriller movies mathiriye story narration irrukku super Saravanan bro
Thank you broo
Addicted to ur voice ❤❤❤
Anna pls nirbhaya gase sollunga
Case oda .. real image la potta nalla irukkum bro... telegram la.. ippola poturathu illa bro
காலை வணக்கம் சரவணன்
Anna ungaloda moral superb Anna in video end.Aludhatha nenachipatha siripu than varum so true Anna.Advance congrats for 15 lakh subscriber Anna.I am ur subscriber from 6.5 lakh subscriber Anna.
Skandha navrathnam case explain pannunga naa
At last ur advice to move on with our life was precious words for me 😊right time right thought 🤝😊
Saravanan bro intha story vida neenga last ah sonna antha varthaikal enaku ippa irukura nilamaila nalla varathaikal tq so much na tq
Super ur voice
When you said Ellie laws ,I got pure goosebumps 🔥
Hats off to the parents for the efforts to bring the law
Thanks for the last advice .. Sraa
Last message super bro...move on...👍
அண்ணா last la நீங்க சொன்ன அட்வைஸ் எனக்காக சொன்ன மாதிரியே இருக்கு அண்ணா almost இப்போ நானும் இப்போ உண்மையான அண்புனு நெனச்சி இன்னைக்கு மனசு நொறுங்கி பொய் உக்காந்து இருக்கேன் அண்ணா😢 உங்க வார்த்தைகள் எனக்கு ரொம்ப தைரியத்த தருது அண்ணா
ரொம்ப நன்றி அண்ணா உங்கvidoes ellame பாப்பேன் but idhula neenga sona last line en life la oru nala mudivu eduka veika help panu chi❤️
Waiting for your videos 🤩
இன்றைய இளைய சமுதாயத்தினருக்கான Eyeopening வீடியோ சரோ அண்ணா சூப்பர் 😊😊
Crime case explained well🎉🎉🎉
சகோதரரே அருமையான ஒரு கருத்து ஒன்று சொன்னிங்க
The advice in the end is very impressive.
Very interesting crime anna thank you
Love pannuvaluga aprm break-up nalla Katha avan pannathu thappu thaan kola pannirukka kudathu ava nimmathiya kolachirukkanum ❤😊
Anna well said , unga advice seriously super. Emotions ah edukura decisions ellarayume affect pannum .
Unmaithan anna eadhayume konjam nal poruththu yosichipatha idhukellam aludhomagura nenappu kandipa varum eanaku apdi thonichi anna niga yogstarsku oru inspiration anna na sri lanka karthi
First propose girl ❤️ Boy accepted last Girl Breakup Death 😠😡
always be calm and carry on
I really understand the pain of Thomas, even i faced the same problem what Thomas faced, don't love anyone toooo much, vitutu pona potum life la hardwork panni oru nalla position ku vanga , avangala vida better ah oru person kedaipanga.
Ungaloda vedios pakkum pothu than theriyudhu inga world la ivlo koduramana manidhargal valranga nu.. inda ulagathilaye miga koduramana mirugam manidhan than nu puriyudhu ...🔥
Bro adutha video podunga fast ta pls🙏🙏🙏
Sir I am saravanan best voice your by
Fantastic explain details bro🤝
Super
Brow intro tune ai change pannunga kettu kettu mudila😶
Thanks brother this is true
Hi bro good morning 🌅
You tube vanthale unga video va yethir pathutu irupen regular a pakura ore channel Saravanan de...............
Very interesting video 😍
Hi bro Tq video length ippo yellam athigam aa iruku ❤
Love from Nagercoil
Brother unga videos paaka aarambichadhula irundhu neriyavey aware aayiruken en frnds circle la irukuravangalukum unga videos share pannuven ippo avangalum unga videos paaka start pannitanga unga fan ah maaritanga❤
Hi saravanan anna unga videos ellam rompa pudikum ella videos pathuruve
வணக்கம் சரவணன் டிகோட்ஸ் அண்ணா
அய்யா வீரப்பன் வரலாறு பத்தி சொல்லுங்க அண்ணா லவ் இந்தியா மலேசியா இருந்து அண்ணா
✨❤️🇮🇳🇮🇳🇲🇾🇲🇾❤️✨✨❤️😇❤️😇❤️✨
Kerala train case video podunga bro
Hii Anna 🥰 iam new subscriber ❤❤
Hi anna... Recent time la unga videos ku romba addict aagiten.... Such a Great Way of Conveying anna...
இப்போ love பண்ற பல பேரு அதிகமான expectations oda இருக்காங்க.. அது இல்லனு தெரிஞ்ச பின்ன யோசிக்காம தப்பு பண்ணுறாங்க 🥀
Unmai thambi 💯💯
Anna Vachathi case pathi podunga
Breakup panarathu ok..but already family frnds ah thana iruppanga ...family kuptu pesi mudichurukanum.suma frnds kitta soli breakup nu sona athoda impact evlo thooram poirukku ..???
Hi bro!
From where u r taking all contents for ur videos ...can u recomend any site or anything else .......
En life la um intha mari nadanthuruku but na avala kola pananumnu nenaikala appadiye vetutan ipo na jollya tha erukan ava tha kasta padra
Anna Albert fish case pathi podunga anna pls 🙏
Amazing voice சரவணன்...உங்க video's super...
Eli saaganum ❤ 👌👌✅
தெளிவான விளக்கம்
பயன் உள்ள பதிவு
Last mg vera leval bro 👌👌
Ur words in Ending is super ❤
We have to move on 💪
Music rempe miracle vibes a undu pannuthu very nice 😢
Epadi lam panna evelo.kastama irukum theriumaa.... andha valliya na annubhavchi irukaaa .... 😭😭😭😭😭😭😭😭
Unexpected video at unexpected time 🤩🔥👍🏼. Semma Anna 😍😃😃!!! Vera level 😇
just checking the new feature reply with shorts
@@SaravananDecodes Vera level anna...