TRENDING in Tamil ... 'தேவைக்கு அதிகமாக' என்பதை நிர்ணயிப்பது யார்? பொதுவாக ஏதாவாது அளவுகோல் உண்டா, அல்லது, உணவு, வீடு, துணிமணிக்கு மேல் ஏதாவது இருந்தால் அது 'தேவைக்கு அதிகமா'னதா? அப்படி என்றால் எவ்வகை உணவு, எவ்வளவு பெரிய வீடு, எத்தனை துணிமணி ஒருவருக்கு இருக்கலாம் என்பதையும் நீயே சொல்லிவிடு. 😂😂😂😂😂
வீட்ல என்ன இருக்குதுன்னு தெரியாத அளவுக்கு பணக்காரங்களா...?😉😉பலே பாலிமர் அட்ரஸ பாத்து அடிக்கிறதுக்கு ஆள் ரெடியாகப் போகுதுங்க...☺☺☺பாதுகாப்புக்கு போலீச போடுங்க...😃😃😃😃
ஓரிருவரை வைத்து எல்லா பணிப்பெண்களையும் இப்படி சொல்லாதீர்கள்..😡 கேட்டு வாங்கவே யோசிக்கிறவங்களும் இருக்காங்க...🙏🙏🙏 வீட்டிலுள்ளோரின் அணுகுமுறையும் சரியானதாக இருக்க வேண்டும்....😌😌😌
Subhashini Krishn ...வீட்டில் உள்ளவர்களின் அணுகுமுறை சரியாக இல்லாவிட்டால் அந்த வேலையை விட்டு நீங்க வேண்டுமா அல்லது அந்த வீட்டில் திருட வேண்டுமா? உன் புத்தி ஏன் இப்படி வக்கிரமாக இருக்கு?.
இந்த மாதிரி சமயத்துலே ஒரு ரூம பூட்டியே வையுங்கள். அந்த ரூம கிளின் பண்ணறப்ப கூடவே நின்று கிளின் பண்ணுனதூக்கப்புறம் பூட்டி விடுங்கள். அந்த ரூமுக்கு மட்டும் அலாரம், கேமரா செட் பண்ணி வையுங்கள்.
உங்களுக்கு உதவாத பணம் யாருக்கோ உதவியிருக்கு . இனிமேலாவது தேவைக்கு அதிகமாக சொத்து இருந்தால் ஏழைகளுக்கு கொடுத்து உதவுங்கள் ஊரில் நல்லபெயராவது மிஞ்சும் பணமோ நகையோ உங்கள் பெயரை சொல்லாது
@@arunarmin3279 athu thana pa money nenga enga irukanum nu athu thana decide pannuthu jail la irukurathu that velaikari tha but income tax ku payanthu thana avaru home la avlo money and Gold la vachirunthary
கவனமாக இருங்கள் ஏன் என்றால் வடக்கன்ஸ செய்தி பார்த்திருப்பான் .இனி மேல் உயிருக்கும் ஆபத்து நகைக்கம் ஆபத்து.இவர்கள் படித்தவர்கள் தானே ஏன் நகைகள லாக்கரில் வைப்பது இல்லை.
First IT raid should be done on Gokuldas...how can he have lakhs of rupees, kgs of gold at home...Actor Joseph Vijay fans must write twitter to IT dept.
If you are looking for happiness in this world , you're in the wrong place. " WHO ARE TAKEN THEIR FAITH AS PLAY AND A GAME ( carelessness ) AND THE WORLDLY LIFE HAD DECEIVE ( Fooled ) THEM.... SO , WE ( Allah the the true meaning of God ) SHALL FORGET THEM TODAY ( God doesn't care whatever Deeds they've done ) ;.... AS HAD FORGOTTEN TO FACE THIS DAY ( without any question straight away go to HELLFIRE ) OF THEIRS , AND AS THEY USED TO DENY OUR SIGNS ( never believe in God's words in Quran )." " The life of this world is only the enjoyment and deception ( a deceiving things )." -- Quran 3 : 185 " So let not this present life deceive you." -- Quran 5 " Allah promises glad things for those who patiently bear their losses." -- Quran 2 : 155 " And in the Heaven is your provision and whatever you are promised." -- Quran 51 : 22 "In Paradise there the things an eye has never seen , and ear has never heard , and a mind even cannot imagine. And ; Whoever travels a path in search of knowledge, Allah ( only one God ) makes easy for him/her a path of Paradise." -- Hadith
பெரியவர்களை கொல்லாமல் விட்டுவிட்டார்களே அதுவரைக்கும் பரவாயில்லை
Velraj fans hit the like button 😍
வீட்டில் தாய் தந்தையை கடைசி காலத்தில் தனியாக விட்டு செல்லாதீர்கள், திருட்டோடு முடிந்தது என்று சந்தோஷம் படவேண்டும் ✌
*தேவைக்கு அதிகமாக சேர்த்தல் புதிய திருடர்களை உருவாக்கும்*
🎯இந்த காணொளியின் கருத்து. 📝
Yow orutharoda asailatha inorutharoda polapu oduthu atha purujuko ,Oru porul enaku kedaikanumnu soldrathu aasai enakum matum kedaikanumnu perasai
super
@@Ram-mo2bx u crt
TRENDING in Tamil ... 'தேவைக்கு அதிகமாக' என்பதை நிர்ணயிப்பது யார்? பொதுவாக ஏதாவாது அளவுகோல் உண்டா, அல்லது, உணவு, வீடு, துணிமணிக்கு மேல் ஏதாவது இருந்தால் அது 'தேவைக்கு அதிகமா'னதா? அப்படி என்றால் எவ்வகை உணவு, எவ்வளவு பெரிய வீடு, எத்தனை துணிமணி ஒருவருக்கு இருக்கலாம் என்பதையும் நீயே சொல்லிவிடு. 😂😂😂😂😂
செம்ம டைட்டில் சும்ம்மா சுண்டி இழுக்குது பாலிமர் 😂*ஒரு மாத்திரை ஓஹோன்னு வாழ்க்கை* ஜோர்💐💐💐
@Anandan Thandavarayan 🙏🙌
😂😂
@@nr6680 நண்பா 🙌 காலை வணக்கம் 👏
@@m.rn.n.r4131
வணக்கம் அண்ணா😊💐
@@gsenthil6028
வணக்கம் sago 😊
வீட்ல என்ன இருக்குதுன்னு தெரியாத அளவுக்கு பணக்காரங்களா...?😉😉பலே பாலிமர் அட்ரஸ பாத்து அடிக்கிறதுக்கு ஆள் ரெடியாகப் போகுதுங்க...☺☺☺பாதுகாப்புக்கு போலீச போடுங்க...😃😃😃😃
டாக்டர்கள் வீட்டில் black நிறைய இருக்க தானே செய்யும்!
ஆனா ஒன்னுடா... நீங்க வேற லெவல் ல நியூஸ் வாசிக்கிரீங்க...! மீம்ஸ் பொடுறவனுங்களுக்கு வேலை இல்லாம ஆக்கிட்டீங்க....!!!
பணத்தை சம்பாதிப்பது பெரிய விஷயம் அல்ல அதை சரியான முறையில் பாதுகாப்புது சிறந்த முறை ஆகும்.
ஓரிருவரை வைத்து எல்லா பணிப்பெண்களையும் இப்படி சொல்லாதீர்கள்..😡 கேட்டு வாங்கவே யோசிக்கிறவங்களும் இருக்காங்க...🙏🙏🙏 வீட்டிலுள்ளோரின் அணுகுமுறையும் சரியானதாக இருக்க வேண்டும்....😌😌😌
Good
Subhashini Krishn ...வீட்டில் உள்ளவர்களின் அணுகுமுறை சரியாக இல்லாவிட்டால் அந்த வேலையை விட்டு நீங்க வேண்டுமா அல்லது அந்த வீட்டில் திருட வேண்டுமா? உன் புத்தி ஏன் இப்படி வக்கிரமாக இருக்கு?.
You must be one of them. That is why you are jusitifing their action.
@@fredericksmoses2717 ।।। You must always mention the name of the person you are addressing to, first.
@@sundariyer3192Well said,seruppadi kelvi.
டாக்டர் எத்தனை பேருக்கு ஆப்பேரேசன் பண்ணி இவ்வளவு பொருள்களையும் பணத்தை சேர்தாரோ. வந்தது வந்த வழியாக சென்று விட்டது.
😣🤔நகை பணம் கணக்கே தெரியாத ஒரு வீட்டு ஒனர் திருடன் மட்டும் வந்துருந்தால் நல்ல லக்கி😏🤔
யார் சார் இந்த வேல்ராஜ்....அவர பாக்கனும் போல இருக்கு..வாழ்த்துக்கள்
இந்த மாதிரி சமயத்துலே ஒரு ரூம பூட்டியே வையுங்கள். அந்த ரூம கிளின் பண்ணறப்ப கூடவே நின்று கிளின் பண்ணுனதூக்கப்புறம் பூட்டி விடுங்கள். அந்த ரூமுக்கு மட்டும் அலாரம், கேமரா செட் பண்ணி வையுங்கள்.
பல நாள் திருடி ஒரு நாள் அகபடுவால்கள்........👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆
87 age la ungaluku en avalavu panam nagai kojam illatha varkalum koduthu irrtha avarkalum santhosha padhvarkal illaya
Avangalukum pasanga irukanga ipdi thirudi ponnuku kalyanam panna antha ponnu epdi nala irukum
இருக்கும் இடம் மாறும் போது அந்த பணம் என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு உதாரணம் இந்த திருட்டு
தூங்கும் பணம் முளித்து கொண்டது 😂😂😂
யோக நாயகிகள் 👌👌👌👌👌👍👍👍👍👍💐💐💐💐
👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽🇮🇳
உங்களுக்கு உதவாத பணம் யாருக்கோ உதவியிருக்கு . இனிமேலாவது தேவைக்கு அதிகமாக சொத்து இருந்தால் ஏழைகளுக்கு கொடுத்து உதவுங்கள் ஊரில் நல்லபெயராவது மிஞ்சும் பணமோ நகையோ உங்கள் பெயரை சொல்லாது
Pala NaLu ThiriDu Oru Nalu MatuvaN🤣🤣
Ipadi nambi velaiki vachA ipadi panaa...matha veetu velaikrangalukum keta peru
நல்லவேளப்பா! என்ட்ட. தங்கநகையே இல்ல !எல்லாமே கவரிங்கூதான் !
அவர்கள் வீட்டில் கேமரா வைத்து இருக்கலாமே
அதுக்கு தான் அரசாங்கமே ஒரே இடத்தில் அதிக நாள் தங்க விடுவதில்லை உங்களை.
வீட்டிலேயே எவ்வளவு நகை பணம் இருக்குன்னு தெரியாத அளவுக்கு வச்சிருக்காங்கனா நேர்மையான வருமானமாக இருக்காது
Yes sir true
En da epdi da antha Doctor ku avlo money..... Pa Income tax la irunthu thappikka tha home la vachirupan ipdi vacha ipdi tha pogum
ippa yaru police station la iruka?
87 years ethana varsam service oh
@@arunarmin3279 athu thana pa money nenga enga irukanum nu athu thana decide pannuthu jail la irukurathu that velaikari tha but income tax ku payanthu thana avaru home la avlo money and Gold la vachirunthary
pethavanga kuda iruka mudiyama thanikkudithanam nadathina ipditha... periyavanga avanga rendu perum uyiroda irukrantha ... so happy
வேல்ராஜ் 😍
Oru. 5000.roobaai selavil veeddukkulleye siriya camera set seythu ungal phone moolam ithu pontrathai kankaanikkalaam
கவனமாக இருங்கள் ஏன் என்றால் வடக்கன்ஸ செய்தி பார்த்திருப்பான் .இனி மேல் உயிருக்கும் ஆபத்து நகைக்கம் ஆபத்து.இவர்கள் படித்தவர்கள் தானே ஏன் நகைகள லாக்கரில் வைப்பது இல்லை.
பொம்பளைங்களுக்கு மாவுகட்டு போட டாக்டர் கிடைக்கமாட்டாங்களா???????????????
எவ்வளவு காசு நகை இருக்குன்னு தெரியாத அளவுக்கு இருக்கு இவங்க IT கட்டறாங்களா. இல்ல raid வராதா
Ama Sir appaditha ninakuran
Engutto panakari aayitalunga epdiyum 2, 3 maasathula veliya vandhuruvaluga innoru v2la poyi indha maari than pannuvaluga thiruttu buthiyum, sandhega buthiyum avlo seekkirathula pogathu
சூப்பர்
Oruthara vachu elloraiyum pesatheergal...nalla vangalum erukkanga
Setu namakitta
vatti vangi serthellar athai nama thirumbi eduthukittam GOD IS GREATPA
First IT raid should be done on Gokuldas...how can he have lakhs of rupees, kgs of gold at home...Actor Joseph Vijay fans must write twitter to IT dept.
Yarukume use agama oru panam sethu sethu bero la putting vechikonga
மூகத்தை பார்த்தாலே தெரியவில்லையா
எதுக்குடா 2 கிலோ தங்கம்?
Never keep amt and jewels in home...
1st check that family for income tax
Bankla pottalum kallanum kavalkaranum seardu kollayadikkirangal enru veettil vaithal🤔🤔🤔
Iyyo Samy yaraiyum nambakudathu ..evlo thairiyam pathiya ithungaluku ...nambii vitla vitathuku ithunga katra visuvasam pathiya thu
பாலிமர் நிவ்ஸ் வேற லெவல்
ஊர்ப் பணத்துல ஒய்யாரமா வாழ்ந்தா உள்ள தா புடிச்சுப் போடுவாங்க
yaarla thumbnail la thappa purinji padichichinga like pannunga😂😂💝💝💝
Yaruya antha valraj pakkanum pola 👈👈👈👈👈
Pichakarigalukku vandha vazhva pathingala poli
Paaa... Enakum ippadi oru option kidaikadha
பாலிமர் நியூஸ் பாலிமர் நியூஸ் இங்க வீட்டுக்கு முன்னாடி ஒரு பையன் டெய்லி ஆய் போறான் இத என்னனு கேட்டு ஒரு நியூஸ் போடுங்க ப்ளஸ்ஸ்ஸ்சு
Suma.coford.vachi.enia.panuvigga
ஒருவேளை டன் கணக்கில் வீட்டில் வைத்து இருப்பானோ தங்கத்தை
Please Encounter
Ohoh nu vazhkaiya "Okanum vazhka" nu padichiputan 😶
கணக்கே வைக்க முடியாத அளவுக்கு நகையா கொய்யலா
Sabhash sariyana potti. Kollai adipadhil erundu veettu function varai
Ippadidhan, istathukkum pulla kuttigalum pettukinu sugama valaranunga, (thiruttu panathula) Next cinema karanunga, thanakku varra panathula 1percent selavu seidhu, prime minister ye galije pesuranunga, Neenga nallavara irundal cinema ve, parkkadinga
ஏன்டி இந்த வேலை
Sema.....
Pen, pon, mann asai pattal .....
நல்ல வேளை இதுக்கு தலைவனே நான் தான் என்ன கண்டுபிடிக்கல
It raid பண்ண வேண்டும்
அரிசியா பருப்புபா மடியில் 😜
2 kg gold
Sari athau irukkattum intha nagaikku wonar eppadi sambaathirupar
நல்லவர்களை சோதனை செய்வார்கள். கெட்டவர்களை சோதனை செய்யமாட்டார்கள்.
Samundeeswari Nagarajan ... நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என்று கண்டுபிடிக்கும் இயந்திரம் இங்கு கிடைக்கும்? தெரிந்தால் தெரிவிக்கவும். 😂😂😂😂😂
1 3/4 தங்கம்னா சும்மாவா???
Near my house
Kadai tengayai edutthu vazhi pillayar ku udainthu irukkiraargal
If you have excess money please give it to poor or for public causes.
Chetpet famous for pick pocketers.🙆
Sugar
Kattina granite exports owner....
ethayum selavu panni erukkulamea.
Sema news
2 கிலோவா 😳
2 kilo thangama ennagada kaikariya solramathiri solringa
Evangallam kashta padaravangalukku udhavi seiyamattanga athan epdi aattaiya pottanga
பேராசை பெரும் நஷ்டம்
Yethukku ivalavu nagaiyum porulum veetil???
தமிழச்சி நாங்க ... அப்போ இவ்வளவு நகையும் பணமும் வீட்டில் வைத்தால் திருட்டு போகாது என்பதையும் நீயே கொஞ்சம் சொல்லிவிடேன்! 😂😂😂😂😂😂
Kanna laddu thinga adasaiayaa.
Chore chore peoples never leave police sir give big punishment
இவர்கள் இருவருக்கும் கூடிய விரைவில் கொரன வைரஸ் வர வாழ்த்துக்கள்
இப்படியும் கொள்ளை கொலை... மாவு கட்டு போடுங்க.. விளம்பரம் ஆக்குங்க...
அவர்கள் செய்ததுநாயேமே
Adhigama sertha andavan eppadithaan seivan
Use cctv camera in homes......
Yarium nampathi👹👹👹👹
Ivaluga moonchila acid oothanum
If you are looking for happiness in this world , you're in the wrong place.
" WHO ARE TAKEN THEIR FAITH AS PLAY AND A GAME ( carelessness ) AND THE WORLDLY LIFE HAD DECEIVE ( Fooled ) THEM....
SO , WE ( Allah the the true meaning of God ) SHALL FORGET THEM TODAY ( God doesn't care whatever Deeds they've done ) ;....
AS HAD FORGOTTEN TO FACE THIS DAY ( without any question straight away go to HELLFIRE ) OF THEIRS ,
AND AS THEY USED TO DENY OUR SIGNS ( never believe in God's words in Quran )."
" The life of this world is only the enjoyment and deception ( a deceiving things )." -- Quran 3 : 185
" So let not this present life deceive you."
-- Quran 5
" Allah promises glad things for those who patiently bear their losses."
-- Quran 2 : 155
" And in the Heaven is your provision and whatever you are promised."
-- Quran 51 : 22
"In Paradise there the things an eye has never seen , and ear has never heard , and a mind even cannot imagine. And ; Whoever travels a path in search of knowledge, Allah ( only one God ) makes easy for him/her a path of Paradise."
-- Hadith
எத்தனை நோயாளிய ஏமாத்தி சம்பாதிச்சதோ...
யார் கண்டது.
புள்ளிங்கோ..
Ttt
இல்லாதவர்கள் , நல்லா இருக்கட்டும்
Ada kadavule evan vittu panathula sift carla poringa
Pulling go vaja eabadithan akum
Fake news 😠😠😠
பொறசை பெரும் நஞ்டம்
Poti potu abase semaa
Bgm super da