எப்படியெல்லாம் சம்பாதிக்குறாங்கப்பா? லஞ்ச அதிகாரிக்கு விழுப்புரத்தில் விழா எடுப்பு..!

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024

КОМЕНТАРІ • 881

  • @mvmv5906
    @mvmv5906 3 роки тому +230

    தினம் 450 ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு சாமானியன் இதை பார்க்கும் போது வயிறு எரிகிறது

  • @palanitamizh
    @palanitamizh 3 роки тому +677

    லஞ்சம் வாங்கினேன் பிடித்தார்கள்
    லஞ்சம் கொடுத்தேன் விட்டார்கள்
    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 இதுவரை எவன்டா தண்டிக்கப்பட்டு இருக்கான்.

    • @kasim7562
      @kasim7562 3 роки тому +14

      லஞ்சம் யார் யார் கொடுத்தார்கள் என்று விசாரணை நடத்தி அவர்களையும் உடனே கைது செய்ய வேண்டும்.
      லஞ்சம் கொடுப்பது பெறுவது இரண்டும் குற்றம் தானே???

    • @samsaran5683
      @samsaran5683 3 роки тому +2

      @@kasim7562 inum enthana varusham ipdiye solitu irupinga enga latcham vangitu evlo peru jail la irukanganu sollunga cm la iruthu govt la last piyon vara latcham vangitu happy ah tha irupanuga except govt tha kutram latcham vangina

    • @siddharthandeva8294
      @siddharthandeva8294 3 роки тому +21

      லஞ்சம் கொடுத்தால் தான் வேலை செய்கிறார்கள். இவர்கள் கடமையை சரியாக செய்தால் ஏன் லஞ்சம் தர வேண்டும்.

    • @abdulganigani5862
      @abdulganigani5862 3 роки тому +1

      Super bro

    • @kaviya6127
      @kaviya6127 3 роки тому +9

      எப்படி அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை
      பிடிக்கிறார்களலோ
      அது மாதிரி மக்கள் லஞ்சம் கொடுக்க வந்தால்
      பிடித்து கொடு டா உண்ண யாரு வாங்க சொன்னது
      கொடுப்பது வாங்குவது இரண்டும் குற்றம் தான்
      இரண்டு பேருக்கும் தூக்கு தண்டனை தான் கொடுக்க வேண்டும் ❤️

  • @vasanth.....r96
    @vasanth.....r96 3 роки тому +299

    துப்பு கொடுத்தவருக்கு ரொம்ப நன்றி 🙏, இவர்களின் நிலை சொத்து அணைத்தும் பறிமுதல் செய்ய வேண்டும்

    • @tamilboys247
      @tamilboys247 2 роки тому

      @Shekar Lakshman 1

    • @sundaresanbaskaran5902
      @sundaresanbaskaran5902 Рік тому

      உடனடியாக சொத்துக்களை முடக்க வேண்டும். விரைவில் வழக்கை முடிக்க வேண்டும். எந்த பேரங்களும் நடக்க கூடாது.

  • @RajaKumar-hk4yh
    @RajaKumar-hk4yh 3 роки тому +199

    பெயரைப்பாருங்கள் நேசமணி. அதனால்தான் என்னவோ MONEY யை
    அதிகமாக நேசித்துவிட்டார் போலும்.

    • @90s.kids.brothers.21
      @90s.kids.brothers.21 3 роки тому +1

      Mudalvan movie ya niyabagapaduthittinga bro super

    • @s.muruganandham7061
      @s.muruganandham7061 2 роки тому

      கண்ணாயிரம் துக்கு இங்கு கண் பார்வை இல்லை

  • @pkkumar3156
    @pkkumar3156 3 роки тому +499

    புதிதாக படித்தவர்களுக்கு தயவு செய்து வேலை கொடுங்கள்லஞ்சம் வாங்கிய உடனே உடனே வேலையை விட்டு,வேலையை விட்டு நீக்கவேண்டும் அரசுக்கு

    • @poojajain8325
      @poojajain8325 3 роки тому +12

      They also Lanjam vangvangang

    • @kpsampathkumar221
      @kpsampathkumar221 3 роки тому +2

      ❤️❤️❤️❤️❤️

    • @davidvicky8044
      @davidvicky8044 3 роки тому +14

      எதுக்கு புதுசா நீங்க வந்து லஞ்சம் வாங்குவதற்கா .....

    • @veeraveerapandi3583
      @veeraveerapandi3583 3 роки тому +18

      அவன் குடும்பத்தை சேர்ந்த இவங்களுக்கும் அரசு வேலைக்கு இருக்கக்கூடாது இப்படி தண்டனை கொடுத்தால்தான் அரசு அதிகாரிகள் அவங்கவங்க வேலைய ஒழுங்கா பாப்பாங்க

    • @anniefenny8579
      @anniefenny8579 3 роки тому +14

      படிச்சவன்தான் எல்லா மொள்ளமாரி தனமும் செய்றான்

  • @rchandrasekaran101
    @rchandrasekaran101 3 роки тому +109

    ஆண்மையான சேனல் பாலிமர் மட்டுமே 🙏

  • @devendrandevendran3584
    @devendrandevendran3584 3 роки тому +193

    முகத்தை மறைக்க விட கூடாது அப்போதுதான் அசிங்கம் படுவான்

  • @sriram3683
    @sriram3683 3 роки тому +30

    லஞ்சம் வாங்குற அரசு அதிகாரியும் அரசியல்வாதியும் தான் சுகபோக சொகுசு வாழ்கை வாழுறானுக

  • @srinijandhan218
    @srinijandhan218 3 роки тому +114

    அரசு அதிகாரிகளுக்கு சம்பளம் எதற்கு கொடுக்க வேண்டும். லஞ்சம் சம்பளத்தை விட பல மடங்கு உள்ளதே.
    இதில் சம்பளம் உயர்த்த வேண்டும் என்று போராட்டம் வேறு, வெட்கமாக இல்லை

    • @Magizh2010
      @Magizh2010 3 роки тому +8

      நேர்மையா கஷ்டப்படரவங்க நிறைய பேரு இருக்கோம் bro

    • @immanuelprabakaran6384
      @immanuelprabakaran6384 2 роки тому

      There are so many straigt forward govt servamts in service. So your feelings are not acceptable.

    • @boomeruncle.....8853
      @boomeruncle.....8853 2 роки тому

      @@Magizh2010 you 🤔

    • @rameshupm1396
      @rameshupm1396 Рік тому

      Endha dept la irukeenga bro

    • @thangavelarumugam8226
      @thangavelarumugam8226 Рік тому +1

      Sampalam kantutippu mattum

  • @நம்மசென்னை-ற7ந

    இந்த நியூஸ் பார்த்து உடனே தண்டிக்கப்பட மாட்டார்கள் இது பொல கண்ணுக்கு தெரிந்தும் தெரியாமலும் கண்ணும் எவ்வளவோ இருக்கு

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 2 роки тому +18

    அரசன் நேர்மையாக இரந்தால்தான் நாடு உருப்படும்

  • @nagajay3507
    @nagajay3507 3 роки тому +90

    அகப்பட்டவன் ஒரு சதவிகிதம் மாட்டாமல் இருப்பவன் 99%

    • @ramachandran5244
      @ramachandran5244 3 роки тому +3

      Great example - சுடலை 😂😂😂😂😂

    • @siddharthandeva8294
      @siddharthandeva8294 3 роки тому +1

      மிக சரி

    • @sivathangam4545
      @sivathangam4545 3 роки тому

      Andha 99%um kadaisila periya periya noi vandhu paadhile poraanunga

    • @rameshupm1396
      @rameshupm1396 Рік тому

      In RTO nd Registration dept la 99% irukirargal

  • @vasanth.....r96
    @vasanth.....r96 3 роки тому +28

    துப்பு கொடுத்தவருக்கு ரொம்ப நன்றி 🙏, இவர்களின் நிலை சொத்து அணைத்தும் பறிமுதல் செய்ய வேண்டும்

  • @jjtn4406
    @jjtn4406 3 роки тому +73

    மணி மணி மணி நேசமணி நீங்கள் நேசிப்பதும் மணி இப்பொழுது உங்களை சோதிப்பது ஏழரை சனி🙏🙏🙏🙏

  • @ramachandran5244
    @ramachandran5244 3 роки тому +117

    கல்யாணம், காதுகுத்து,பிறந்த நாள் விழா வ ஞாபகம் இருக்கோ இல்லையோ, இந்த " விழா" வ மறக்க மாட்டான் லஞ்ச விழா நாயகன் 😂😂😂😂

  • @streetcatrider
    @streetcatrider 3 роки тому +185

    இப்படி எல்லா அதிகாரிகளையும் மோப்பம் பிடித்தால் பல பேர் மாட்டுவார்கள் 🙏🙏🙏

  • @_sivaloganathanastrology5165
    @_sivaloganathanastrology5165 3 роки тому +36

    இவர்களைப்போன்ற அரசு ஊழியர்களை தனி அறையில் அடைத்து ,பணக்கட்டுகளை மட்டும் திண்ண உணவாக தர வேண்டும்.

  • @parthasarai907
    @parthasarai907 3 роки тому +117

    இதே போன்று அனைத்து அரசாங்க அதிகாரிகளையும் ரகசியமாக கண்காணிக்க வேண்டும்

    • @muruganarts5844
      @muruganarts5844 3 роки тому +1

      கண்காணித்தால் மட்டும் என்ன செய்ய முடியும் ... மீண்டும் அதே செயலை தான் செய்வார்கள்...

    • @selvamkumar968
      @selvamkumar968 3 роки тому +3

      லஞ்சம் வாங்குறது
      பல நாள் பசியில்
      நாய்க்கு கறி போட்ட மாதிரி
      .
      ஒரு தடவ ருசி கண்டால்
      விடமாட்டார்கள்

    • @murugasamyr8455
      @murugasamyr8455 3 роки тому

      நன்றாக சரியாக சிந்தித்து சொன்னீர்கள்

  • @pkkumar3156
    @pkkumar3156 3 роки тому +30

    இவ்வளவு லஞ்சம் வாங்கியவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க மாட்டேங்குது அரசுகள் தான்உடனே வேலையை விட்டு நீக்கி புதியவர்களை வேலைக்கு

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 3 роки тому +164

    லட்சம் லட்சமாய் லஞ்சப் பணத்தைக் கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு கோடி கோடியாய் நன்றி...🙏🙏

  • @jpvinusam
    @jpvinusam 3 роки тому +43

    Goverment staff நாலே coverment தான் போலவே... 😂😂😂

    • @MrAganand
      @MrAganand 3 роки тому +1

      அது coverment இல்ல சகோ cover + amount...🤣🤣🤣🤣

    • @rameshrajamannai
      @rameshrajamannai 3 роки тому

      அதுக்கும் மேல 😁😁😁

  • @rajamanickam3397
    @rajamanickam3397 3 роки тому +16

    இந்த பணத்தை அரசு கஜானாவில் சேர்த்து.ஊடகங்கள் வாயிலாக
    மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

  • @Rana_2390
    @Rana_2390 3 роки тому +66

    அரசு என்ன செய்கிறது? இவ்வளவு லஞ்சம் வாங்குறானுக

  • @Vvsn65
    @Vvsn65 2 роки тому +4

    லஞ்சம் கொடுக்கவில்லை என்றால் நம் பைலை நகர்த்த மாட்டார்கள் காலம் மட்டுமே நகரும்

  • @KannanKannan-ve8jl
    @KannanKannan-ve8jl 3 роки тому +28

    அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து வாழ்நாள் முழுவதும் சிறையில் போடவும்

  • @fazlurrahman9293
    @fazlurrahman9293 2 роки тому +10

    லஞ்சம் ஒழிப்புத் துறை அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள்.

  • @saravananparamasivam
    @saravananparamasivam 3 роки тому +34

    முன் வாசலில் சென்று பின் வாசலில் சிரித்துக்கொண்டே வருவார்கள்

  • @suganyabasker4703
    @suganyabasker4703 3 роки тому +21

    அடப்பாவி, விவசாயிகளே பாவம் அவங்க விளச்சா தான் நெல்லு, அவங்க கிட்ட போய் இப்படி பண்றீங்களே

  • @santheevvijay4033
    @santheevvijay4033 3 роки тому +57

    Please terminate from his position. Don't suspend.

    • @sumeeths8423
      @sumeeths8423 3 роки тому

      Haha that would be such a favour, They would be penalised for years n with huge fine

  • @mangalam4782
    @mangalam4782 3 роки тому +10

    பெயர்லமட்டும் நேசமணிஆனால் உண்மையில் உனக்குநேசம்பாசம் இல்லையே உன்மணிய. அத்துவிட்டா சரியாகிவிடும் 😂😂😂😀😭

  • @aadaleesan
    @aadaleesan 2 роки тому +5

    அவனின் முகரையையும் மக்களுக்கு காண்பிக்கவும். அப்போது தான் இந்தவித ஆட்களுக்கு நல்ல பாடமாக இருக்கும். இவர்கள் நன்கு அசிங்கபடட்டும்

  • @truetamilan9174
    @truetamilan9174 2 роки тому +5

    விடியல் ஆட்சி சிறப்புகளில் இதுவும் ஒன்று !

  • @saravanan.s1381
    @saravanan.s1381 3 роки тому +29

    லஞ்ச துறை இன்னும் வேகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் பிடிபடும் நபர்களை விட லஞ்சம் வாங்குபவர்களே அதிகம்

  • @pulikutty3999
    @pulikutty3999 3 роки тому +5

    எப்படியும் பணி நீக்கம் பண்ண மாட்டார்கள். மறுபடியும் பணிக்கு திரும்பி விடுவார்கள்.

  • @rajeshm7358
    @rajeshm7358 3 роки тому +3

    இரண்டு மாதங்கள் சஸ்பெண்ட் செய்து விட்டு மறுபடியும் இதே பணியை செய்வார்கள்....

  • @bulletbala3637
    @bulletbala3637 3 роки тому +4

    வனச்சரக அதிகாரிகள் அனைவரும் அங்க உள்ள மரத்தை MLA MP போன்ற VIP களுக்கு govt தெரியாம வெட்டி அனுப்புறாங்க.. இவங்க வீட்டுல income tax ride விடுங்க முதல்வர் ஐயா.

  • @euginhenry435
    @euginhenry435 3 роки тому +3

    பல லட்சம் பேர் ஒரு வேளை சாப்பிட வழி இல்லாமல் இருக்கிறார்கள்.... இவனுக்கு .....

  • @anbukarthik2343
    @anbukarthik2343 3 роки тому +2

    தண்டனை இவனுக்கு மட்டும் போதாது. மொத்த குடும்பத்திற்கும் தர வேண்டும்.. இத்தனை நாள் செழிப்போடுதான் இருந்திருப்பார்கள்..

  • @marinatalkies7023
    @marinatalkies7023 3 роки тому +3

    இப்படிப்பட்ட ஊழியர்களை அரசாங்கம் வேலையைவிட்டு தூக்கினாள் கண்டிப்பாக பயம் வரும் ஆனால் எந்த அரசாங்கமும் இப்படி செய்வதில்லை அதனால்தான் இவர்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டே இருக்கிறார்கள்

  • @adummayil
    @adummayil 3 роки тому +11

    In a single shot 35L and so far in their entire service how much accumulated and where is that hidden ????????

  • @greatindian1168
    @greatindian1168 3 роки тому +12

    படித்து அரசு வேலைக்கு போனால் பெரிய அளாய் வரலாம்🤑🤑🤑😆😆😆

  • @dr.r.mohanraj7656
    @dr.r.mohanraj7656 3 роки тому +56

    காவல் துறையின் நடவடிக்கை மிகவும் மிகவும் அருமை வாழ்த்துக்கள் 🌹🌹🌹🙏

  • @saravananparamasivam
    @saravananparamasivam 3 роки тому +15

    சட்டம் மிக கடுமையாக இருக்கவேண்டும்

  • @nesamonignanamuthu329
    @nesamonignanamuthu329 3 роки тому +12

    என் பெயருக்கு ஏற்பட்ட கழங்கம்!
    எப்படி இதை வைத்துக்கொண்டு வெளியே தலைகாட்டி சுற்றமுடியும்?
    வேலையை பரியுங்கள்.
    சொத்துக்களை முடக்குங்கள்.

    • @ironheartbeats2388
      @ironheartbeats2388 3 роки тому +2

      கலங்காதீர்கள் நேசமணி ஞானமுத்து அவர்களே...
      பெயரில் என்ன இருக்கிறது. தேசப்பிதா காந்தி பெயரை வைத்தவர்கள் எல்லோரும் காந்திஜி ஆகி விட முடியாதல்லவா?
      அதுபோலத்தான்!
      அவன் பணம் கேட்கிறானோ இல்லையோ இவன் கொடுத்து பழக்கப்படுத்திவிட்டான். ஒருவனுக்கு சீக்கிரம் வேலை முடியவேண்டும் என்பதற்காக அவன் கொடுத்த லஞ்சம் வாங்கிய கைகள் பிற்பாடு அனைவரிடம் நீட்டும் நிலை ஏற்பட்டது. பணம் கொடுத்தால் அரசு துறைகளில் எதையும் சாதித்துவிடலாம் என்கின்ற மனோபாவம் தான் லஞ்ச அதிகாரிகளை ஊக்குவிக்கிறது. இந்த வழக்கில் எதிரிகள் இருவரையும் தீர விசாரணை செய்து லஞ்சம் கொடுத்தவர்களையும் கைது செய்ய வேண்டும். Anti -Corruption Act பிரகாரம் லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றச்செயலாகும்போது லஞ்சம் கொடுத்து குறுக்குவழியில் சாதித்தவர்களும் தண்டனைக்கு உரியவர்களே!
      லஞ்சம் கொடுத்து இவர்களை போன்றவர்களை
      கொழுக்க வைப்பதும் நாம் தானே?
      லஞ்சத்தை தவிர்ப்போம்!
      ஜெய்ஹிந்த். 🙏

    • @amway5652
      @amway5652 3 роки тому +1

      @@ironheartbeats2388 Very Correct , Well Said .

    • @amway5652
      @amway5652 3 роки тому

      😁😁😁😁😁😁

    • @ironheartbeats2388
      @ironheartbeats2388 3 роки тому

      @@amway5652 thanks madam

  • @manieventsmadurai7405
    @manieventsmadurai7405 3 роки тому +6

    லஞ்ச ஒழிப்பு துறை தன் டார்கெட்டை 100% முடிக்க வேண்டுகிறேன்...

  • @babsaravanan6054
    @babsaravanan6054 3 роки тому +1

    3 மாதம் சசம்பலத்தோடு வீட்டில் இருப்பான் பிறகு வேலைக்கு வந்து வேலையை காட்டுவான்.

  • @blackgod369
    @blackgod369 3 роки тому +2

    அவன்ட இருக்குற சொத்துகள் எல்லாத்தையும் புடுங்கிட்டு விடுங்கள்

  • @yokeshps3856
    @yokeshps3856 3 роки тому +4

    Corruption in all departments.....

  • @marimuthuk3663
    @marimuthuk3663 3 роки тому +5

    பாவம் ஒரு கோடி லஞ்சம் வாங்குவதற்குள் பிடித்துவிட்டார்கள்😪

    • @sivaramakrishnankrishnan2910
      @sivaramakrishnankrishnan2910 2 роки тому

      சார் இது ஒரு ட்ரிப்பு அவர் எற்கனவே பல கோடிகளே தாண்டி இருப்பர் சஸ்பெண்ட் ஆனால் என்ன பணது மேலே படுத்து thungalam

  • @vasuimemyself
    @vasuimemyself 3 роки тому +6

    35 லட்சமா, அடேய் நாங்க இங்க 11000 ரூபாய் சம்பளத்துக்கு காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை வேலை செய்கிறோம்.
    அரசாங்கம் உங்களுக்கு வேலை குடுத்த பின்னும் இப்படி லட்சம் லட்சமாக லஞ்சம் வாங்க உங்களுக்கு மனசாட்சி இல்லையா.

  • @narayanaswamyrajagopalan5058
    @narayanaswamyrajagopalan5058 3 роки тому +2

    இதற்கெல்லாம் விவசாயிகள் ஏன் போராட்டத்தில் ஈடுபடுவதில்லை?

  • @marieakka5678
    @marieakka5678 3 роки тому +4

    ஐயா லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளே உங்களுக்கு நன்றி என்று ஒரு வார்த்தையில் சொல்லுவது சரி அல்ல உங்களுக்கு விழுந்து கும்பிட்டு நன்றி சொல்லுகிரேன் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கருப்பு ஆடுகளையும் களை எடுக்க வேண்டுகிரேன்

  • @SenthilKumar-ij4ri
    @SenthilKumar-ij4ri 3 роки тому +3

    இப்படி தான் காவல் நிலையத்திற்கு வரும் சாதாரண மக்களை காவல் நிலையத்தில் உட்கார வைத்து விசாரிப்பாகளா அதிகமாக லஞ்சம் வாங்குபவர்க்கு என்றாலே தனி மரியாதை தான்

  • @janaveeganeshbalu8354
    @janaveeganeshbalu8354 3 роки тому +6

    For patta name change VAO asking 5000 in gobichettipalayam panjayath thalaivar frankly asking I spent money for this position so give 15000 for approval

    • @navithanavi461
      @navithanavi461 3 роки тому

      Kuduthutu ethuku vanthu solringa neenga ninachu iruntha police 👮 complaint panni irukalam

  • @csramesh4682
    @csramesh4682 2 роки тому +3

    அரசு அலுவலர்களுக்கே இவ்வளவு லஞ்சம் என்றால் அமைச்சர்களுக்கு எவ்வளவு கிடைக்கும்?

  • @maniarmaniar8639
    @maniarmaniar8639 3 роки тому +2

    லட்சகணக்கில் சம்பளம் லட்சக்கணக்கில் லஞ்சம் வேறு சூப்பர் வாழ்க்கை

  • @solaivinoth3067
    @solaivinoth3067 3 роки тому +10

    என்னா சம்பாத்தியம் 🤣🤣🤣

    • @sivaramakrishnankrishnan2910
      @sivaramakrishnankrishnan2910 2 роки тому

      நான் பத்து வர்ஷம் முக்கி வேலை செய்தால் கூட கிடைக்காது

  • @maheshvhare7929
    @maheshvhare7929 3 роки тому +5

    Remove all existing government officials at the same time and give government job to the new educated people without reservation (see only knowledge and honestly )

  • @g.mabdullaah8098
    @g.mabdullaah8098 3 роки тому +2

    லஞ்சம் வாங்கியவர்களை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றால் நல்ல அரசாங்கம் அமைய வேண்டும் அதற்கு சரியான நபருக்கு வாக்களிக்க வேண்டும்

  • @rameshrajaram4657
    @rameshrajaram4657 3 роки тому +4

    Wonderful Job by Raid officials
    Very Brave Job by Raid officials
    நாட்டுப்பற்று கொண்ட அதிகாரிகள்
    கொண்ட கடமையை தவறாமல்
    செய்த அதிகாரிகள் இவர்கள்
    இன்னும் ஒரு நல்ல காரியம் செய்யனும் பிடிபட்ட அனைவரையும்
    முடிந்தால்
    Encounter போடவும் அப்படி
    முடியாத பட்சத்தில் minimum
    Bathroomல் வழுக்கி விழுந்து
    மாவுகட்டு போட்டு TVல் NEWS
    போடனும்

  • @mimicryvenkat5676
    @mimicryvenkat5676 3 роки тому +2

    இப்ப மூடி என்ன புரயோஜனம்..
    மூட வேண்டியத.. மூட வேண்டிய நேரத்துல மூடிருக்கனும்... 😂

  • @sundaracholan2225
    @sundaracholan2225 3 роки тому +6

    தமிழ்நாடு அரசு வேலை. சூத்ரா மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஒதுக்கீடு மட்டுமே. ஓசி வேலை, சம்பளம், கிம்பலம். திராவிட கலாச்சாரம். பெரியார் மண்

    • @amway5652
      @amway5652 3 роки тому +1

      Ingu jaadhiai kurippidaadheergal ...... Dhiraavida katchigalin pirivinai soozhchigal , thangal ottu vangikkaaga Makkalai pirithu paarapatcham kaattugindranar . Idhanaal dhan matra jaadhiyinar kurukku vazhiyil pala latchangalai koduthu arasu velai pera ninaikindranar .

    • @amway5652
      @amway5652 3 роки тому +1

      Mattravargal aamaam saami , Kooda kumbidu , Jaaldraaa pottu pizhaikindranar .Idhil arasiyal vaadhigalin Sibaarisu veru .......Adhuvum Avargalukku side la pala latchagal koduthu sibaarisil dhaan arasu velai kidaikiradhu .

    • @sundaracholan2225
      @sundaracholan2225 3 роки тому +1

      @@amway5652 ரங்கராஜ் நரசிம்மனின் படி கடந்த 30 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு வேலைகளில் 25 பிராமணர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். இது தகவல் அறியும் உரிமைச் சட்டம். எனவே அடுத்தடுத்து வந்த திராவிட அரசுகள் ஒரு சமூகத்தை அரசு வேலைகளில் இருந்து இனரீதியாக தூய்மைப்படுத்தியுள்ளன. எனவே அரசியல் பரிந்துரைகளுடன் பின்தங்கிய வர்க்க சமூகம் தேர்ந்தெடுக்கப்படுகிறது

    • @amway5652
      @amway5652 3 роки тому +1

      @@sundaracholan2225 Vettru maanilathavargal ingu vandhu ST , SC yendru Community Certificate perugindranar . Aanaal nam Makkal Dhaan jaadhi perumai , Gavravam yendru vaaipukalai izhakindranar . EX : Andhra people caste name baleejaaa naadu , kavara naaidu ext ....But Avargal ST , SC salugaigalai anubavikindranar , Nam tamilnaattu Makkal pinnukku thalla padugindranar .

    • @amway5652
      @amway5652 3 роки тому +1

      @@sundaracholan2225 Makkal meedhu Yendha akkaraiyum indha dhiraavida katchigalukku kidaiyaadhu .....Aanaal Makkal varippanathai suranda , kollai adikka , Ottu vangiyai nirappa , Cinemaaa nadigargalai vida oru padi mele nadithu Makkalai yemaatrugindranar .

  • @rajkumarrajkumar2452
    @rajkumarrajkumar2452 3 роки тому +2

    நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும். திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போட்டால் இதான் நிலைமை

  • @srisrithar8222
    @srisrithar8222 3 роки тому +3

    நேச மணிக்கு 🤩பாலிமர் ‌ சேனல் அடித்தது சாவு மணி.. 😍கடமையில் நேர்மையாகவும்😊 போது மக்களிடத்தில் 👥அன்பாகவும் பழகும் அரசு அதிகாரிகள்😎 சொற்ப வண்ணத்தில் தான் இருக்கிறார்கள் நண்பா..🤫

  • @mvr775
    @mvr775 3 роки тому +5

    nesamani illa mosamani

  • @pinkypooja6313
    @pinkypooja6313 3 роки тому +2

    Ayya Ramnad to rameshwaram pora valila Oru VAO irukkan ya,, avan, avan irukkura Andha ooraye vilaiku vaangittan Ayya.. Ithuku lam yaarum action edukka maattingala Ayya... 🤔🤔VAO ku Oru ooraye Vaangura alavukku sambalama 🤔🤔 illa kimbalama?

  • @balajisinghbalaji4156
    @balajisinghbalaji4156 2 роки тому +2

    இடை நீக்கம் என்ற செயல் வேண்டாம் பணிநீக்கம் செய்யணும் 🙏

  • @ezhilarasansrinivasan3665
    @ezhilarasansrinivasan3665 3 роки тому +9

    In our country corruption become part of life. The law and law makers first change.

  • @balaganapathi1294
    @balaganapathi1294 Рік тому +1

    பேர கேட்டாலே நேசமணி பெயரிலேயே பணம் இருக்கு அப்போ அவர் லஞ்சம் வாங்கத்தான் செய்வாரு 👏👏👏👏👏👏👏👏👏😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🤣🤣😭😭

  • @sureshkannaaatiktok4226
    @sureshkannaaatiktok4226 2 роки тому +1

    மிஞ்சிப்போனா தண்ணியில்லா காட்டுக்கு அனுப்புவீங்க வேற என்ன செய்வீங்க🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @vikramv1275
    @vikramv1275 3 роки тому +2

    இதான் விடியல், எதார்த்தமான உண்மை இப்ப கட்சி காரனுங்க, அரசு ஊழியர்கள் இவனுங்களுக்கு தான் விடியல் 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤷‍♂️😠

  • @karthickselva2586
    @karthickselva2586 2 роки тому +1

    வந்தார், போனார், என்று ஏன் மரியாதையாக கூறுகிறீர்கள்....
    அவனை வந்தான், சென்றான் என ஏன் கூறுங்கள்.....

  • @shafeer_ad
    @shafeer_ad 3 роки тому +1

    மோப்பம் பிடித்து விட்டார்..என்று சொல்ல வேண்டாம்.. அது ஒரு இழிவான சொல்..கண்டுபிடித்து விட்டார் அல்லது எப்பயும் போல ரகசிய தகவல் கிடைத்தது... என்று சொல்லி இருக்கலாம்... இனிமேல் மாற்றிகொள்ளவும்...

  • @justIn-lw2ln
    @justIn-lw2ln 3 роки тому +1

    லஞ்சம் நாட்டின் துரோகம்... பணி நீக்கம் கடும் நடவடிக்கை வேண்டும்... புதிய திறமை உள்ளவர்கள் வேலை செய்ய வாய்ப்பு கொடுங்க...

  • @balacbe6962
    @balacbe6962 2 роки тому +1

    நாளைக்கு,2000 ரூபா வீட்டு வாடகை கொடுக்கணும் என்ன பண்றது, தெரில உங்களுக்கு 35 லட்சம்.......,🤭🤭🤭

  • @manickamsivaraj5029
    @manickamsivaraj5029 3 роки тому +1

    பாவம் ஏழை விவசாயி....என்ன வேலை சாதிக்க லஞ்சம் koduththaaro

  • @arunstephen671
    @arunstephen671 2 роки тому +1

    இது ரானுவவீர்கள் வாஙினால் இந்தியா என்ன ஆகும்.????நானும் இந்திய ரானுவத்தில் 20 வருடம் பணியாற்றினேன்.ஆனால் தமிழ்நாட்டில் என்னிடமே லஜ்சம் கேட்டவர்கள் இருக்கதான் செய்கிறாற்கள் ????

  • @makingseba807
    @makingseba807 3 роки тому +1

    லஞ்சம் வாங்கியதை லஞ்சம் கொடுத்து சரிக்கட்டி விடுவார்கள்.

  • @m.ravikumarmanickam5422
    @m.ravikumarmanickam5422 3 роки тому +2

    உங்களால் தான் விழுப்புரத்துக்கு கெட்ட பெயர்😡

  • @v.gopalakrishnan350
    @v.gopalakrishnan350 2 роки тому +3

    The govt is turning a blind eye to the atrocities committed by these corrupt govt employees!
    People should question the govt as to why these corrupt creeps, also known as govt employees, are not dismissed and their properties attached!

  • @M.R.Jithan
    @M.R.Jithan 3 роки тому +9

    திமுக மாபெரும் வெற்றி 🤬🤬🔥🔥🔥

    • @Rana_2390
      @Rana_2390 3 роки тому +3

      @@ooo7824 தினம் தினம் ஊழல் லஞ்சம்

    • @Mohamed_Faizal
      @Mohamed_Faizal 3 роки тому +1

      Idhukum munnadi endha aatchi la Yaarum lanjam vaangama irundhanga 😌

    • @sivasankaran6586
      @sivasankaran6586 3 роки тому +1

      Manam illathavargal

  • @sivaramansiva8418
    @sivaramansiva8418 3 роки тому +1

    சொகுசுகாரில் சுற்றி வசூல் வேட்டை! இனி என்ன? தற்காலிக பணிநீக்கம்!விசாரணை !!!

  • @kamaltravels
    @kamaltravels 3 роки тому +1

    Rto,rdo,taluk office,அனைத்து அரசாங்க அலுவலகங்களையும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறதது இது அனைவருக்கும் தெரிந்ததே திருந்துவார்களா‌ இந்த அரசாங்க ஊழியர்கள் ‌அல்லது திருத்தப்படுவார்களா.இரண்டுமே நடக்காது

  • @selvams485
    @selvams485 3 роки тому +1

    இது.என்ன.பிரமாதம்
    இவர்.வாங்கியதால்
    மாட்டவில்லை
    சரியாக.வழங்காததால்
    மாட்டியிருக்கிறார்

  • @sarmitharamesh4513
    @sarmitharamesh4513 3 роки тому +1

    Oruthan kittayee ivlo... TN fulla evlo irukum....

  • @venkataramananc9336
    @venkataramananc9336 Рік тому +1

    அம்மா இருந்தார் இப்ப இல்லை பிள்ளைகளுக்கு கொட்டாடம்தான் எல்லா துறையும் கல்லா கட்டுது போங்கோ..... 😭😭😭

  • @gitavk5015
    @gitavk5015 Рік тому +1

    மோப்பமெல்லாம் புடிக்கவேணாம்.சும்மா ஒரு அரசு அலுவலகத்துக்குள்ள போனா கொத்து கொத்தா தூக்கலாம்.😠😡🥺😡😠

  • @Sjvijay8
    @Sjvijay8 3 роки тому +1

    பத்திர அலுவலகம், VAO அலுவலகம், சில தாலுகா அலுவலகம் என்றுலஞ்ச பணம புழங்குகிறது, லஞ்சம் வாங்காமல் ஒரு வேலை நடக்காது

  • @shivnaryan9620
    @shivnaryan9620 2 роки тому +1

    God திமுக உயர்மட்ட அமைச்சர்கள் தவறாக இருக்கும் போது, ​​கீழ் அதிகாரிகளை எப்படி திருத்துவது

  • @baby_mobile_service_institute
    @baby_mobile_service_institute 3 роки тому +1

    அதிகபட்ச தண்டனையாக பணியிட மாற்றம் செய்வார்கள்.. வேறு என்ன செய்ய முடியும்.

  • @kidaariinvillageboy7952
    @kidaariinvillageboy7952 3 роки тому +1

    கொஞ்சம் எங்க ஊருக்கு வாங்க ஐயா ..எங்க உருலையும் ஏழை எளிய மக்களிடம் லஞ்சம் வாங்குவாங்க...🙏🙏

  • @karunakarunamoorthy5580
    @karunakarunamoorthy5580 Рік тому +1

    லஞ்ச ஒழிப்புத்துறை பிடிபட்ட பணத்தை பாதியை பங்குபோட்டுக்கொண்டு மீதி பணத்தைத்தான் அரசாங்கத்திடம் கொடுக்கிறார்கள் இவர்களை யார் கண்காணிப்பது

  • @harisubbu6919
    @harisubbu6919 3 роки тому +1

    டிஸ்மிஸ் செய்து சொத்துக்களை பறிமுதல் செய்ங்க.அதையும் நியூஸ்ல போடுங்க.

  • @kannankarthik5810
    @kannankarthik5810 3 роки тому +1

    இவனின் சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்து நாட்டுடைமையாக்க வேண்டும்

  • @muruganrmurugan1531
    @muruganrmurugan1531 3 роки тому +1

    Birth.certificate vanga.langam.death.certificate vanga.langam.nadu.nasama pochi

  • @natarajanr6647
    @natarajanr6647 3 роки тому +1

    99சதவிகிதம் லஞ்சம் இருக்கு
    டாப் லெவல் நேர்மையாக இருப்பின் லோ லெவல் நன்றாக இருக்கும்

  • @nijanthanp8638
    @nijanthanp8638 3 роки тому +1

    அவனுடைய சொத்துகள் அனைத்தும் பறிமுதல் செய்ய வேண்டும்....😅

  • @marimuthuezhumalai7340
    @marimuthuezhumalai7340 3 роки тому +1

    தவறுகள் இன்னும் பல இடங்களில் இருந்து வருகிறது அரசியல் முதல் ஆண்மிகம் வரை லஞ்சம் இதை தடுக்க முடியாது கடவுள் நேரில் வந்தலும் பேரம் பேசுவான்

  • @thulasig815
    @thulasig815 2 роки тому +1

    இவன் நீதி மன்றம் சென்று மீண்டும் அதே பணியில் அமர்வான் அதனால் உடனே பணியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @rajajimuthu9854
    @rajajimuthu9854 2 роки тому +1

    கவரில் அமௌண்ட் வைத்து கேட்பது தான் கவர்மென்ட் ஆபீஸ் என கவுண்டமணி சொன்னது ஞாபகம்..