ரமண மகரிஷி வழிகாட்டும் அறிவு/பயிற்சி 39 அறியாமையை நீக்கி, பேரானந்தமான சந்தோஷத்தை விடுவிப்பது எப்படி?

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2023
  • உபதேச சாதனை (39) ~ வழிகாட்டும் அறிவு/பயிற்சி ~ ரமண மகரிஷி வழிகாட்டும் அறிவு/பயிற்சி 39 ~ உங்களுடைய உண்மையான தன்மை பேரானந்தம் தான், பரிபூரண சந்தோஷம் தான். ஆனால் அந்த பேரானந்தத்தை அறியாமை மறைக்கிறது. பேரானந்தத்தை விடுவிக்க அந்த அறியாமையை விலக்கி விட வேண்டும். அதைச் செய்வது எப்படி? ~ எளிதான விவரமான விளக்கங்கள். தமிழில் மொழிபெயர்த்தல், விளக்கங்கள், விவரணம், நிகழ்படம் : வசுந்தரா. Upadesa Sadhana, Knowledge & Practice, In-Depth Look, Drill Down. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com
    இந்த குறிப்பிட்ட விஷயத்தில் உள்ள எல்லா விடியோக்களையும் நீங்கள் பார்க்க விரும்பினால், Playlist Tab கண்டுபிடித்து, இந்த விஷயத்தைச் சார்ந்த Playlist பாருங்கள். நன்றி. நல்வாழ்த்துக்கள். ~ வசுந்தரா.

КОМЕНТАРІ • 7

  • @RamanaMaharshiGuidanceTamil
    @RamanaMaharshiGuidanceTamil  9 місяців тому

    உங்களுடைய அன்பான சொற்களுக்கு மிக்க நன்றி.

  • @kalyanig405
    @kalyanig405 9 місяців тому +1

    அம்மா. மிக்க நன்றி

  • @KavithaKavitha-kc1zu
    @KavithaKavitha-kc1zu 9 місяців тому

    நன்றி சகோதரி.

  • @VTN360-kd2wt
    @VTN360-kd2wt 9 місяців тому

    Thanks Mam

  • @lktsaravanan
    @lktsaravanan 8 місяців тому

    🙏🙏🙏

  • @DrSiva-ry9ic
    @DrSiva-ry9ic 9 місяців тому

    Mikka nandrigal amma really your helping me in deep to find inside me

  • @dhandayuthapanipandiyan7322
    @dhandayuthapanipandiyan7322 9 місяців тому

    அம்மா மிக்க நன்றி