ரமண மகரிஷி வழிகாட்டும் அறிவு/பயிற்சி 40 கடவுள் ஏன் நம்மை கஷ்டங்களில் ஆழ்த்துகிறார்? ஏன் படைத்தார்?

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2023
  • உபதேச சாதனை (40) ~ ரமண மகரிஷி வழிகாட்டும் அறிவு/பயிற்சி 40 ~ கடவுள் ஏன் நம்மை கஷ்டங்களில் ஆழ்த்துகிறார்? கடவுள் நம்மை ஏன் படைத்தார்? இன்னும் பல விஷயங்கள். ~ எளிதான விவரமான விளக்கங்கள். தமிழில் மொழிபெயர்த்தல், விளக்கங்கள், விவரணம், நிகழ்படம் : வசுந்தரா. Upadesa Sadhana, Knowledge & Practice, In-Depth Look, Drill Down. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com
    இந்த குறிப்பிட்ட விஷயத்தில் உள்ள எல்லா விடியோக்களையும் நீங்கள் பார்க்க விரும்பினால், Playlist Tab கண்டுபிடித்து, இந்த விஷயத்தைச் சார்ந்த Playlist பாருங்கள். நன்றி. நல்வாழ்த்துக்கள். ~ வசுந்தரா.

КОМЕНТАРІ • 13

  • @selvamveraiyan8269
    @selvamveraiyan8269 9 місяців тому +2

    மிகவும் சிறியதான பகுதி ஒரு 20 நிமிடமாவது ஓடும் அளவிற்கு போடவும். மிகவும் நன்றி

  • @mahendrandhanalakshmi4528
    @mahendrandhanalakshmi4528 8 місяців тому

    மிக்க நன்றி அருணாச்சல தாயே 🙏🙏🙏🙏

  • @ahilesh228
    @ahilesh228 5 днів тому

    🙏🙏🙏

  • @ahilesh228
    @ahilesh228 9 місяців тому

    மிக்க நன்றி 🙏

  • @KavithaKavitha-kc1zu
    @KavithaKavitha-kc1zu 9 місяців тому

    நன்றி சகோதரி

  • @user-kt1ms7ld9t
    @user-kt1ms7ld9t 9 місяців тому

    ரொம்ப பயமா இருக்கு

    • @sivan376
      @sivan376 7 місяців тому

      யாருக்கு அந்த பயம் னு கேளுங்க எனக்கு னு மனசு சொல்லும் நான் யார் னு கேளுங்க பயம் போய்டும்

  • @vinodhr5739
    @vinodhr5739 9 місяців тому

    Nanri Amma, Most valued Question ...cleared by Ramana Maharishi...🙏.. but why the same question is repeating

    • @RamanaMaharshiGuidanceTamil
      @RamanaMaharshiGuidanceTamil  9 місяців тому

      Please read my community post from yesterday. Also watch this video. ரமண மகரிஷியின் "உபதேச சாதனை~வழிகாட்டும் அறிவு/பயிற்சி" விடியோக்களின் நோக்கம் உதவிகள் பலன்கள் என்ன?
      ua-cam.com/video/ogKApmSKcSA/v-deo.html

    • @vinodhr5739
      @vinodhr5739 9 місяців тому

      Just read that and understand..thanks again amma

  • @sushijain3602
    @sushijain3602 9 місяців тому

    Kadavul en padaithar iku Bathil sollalaiye

    • @RamanaMaharshiGuidanceTamil
      @RamanaMaharshiGuidanceTamil  9 місяців тому +1

      விடியோவில் இதற்கு 3 முறை பதில் இருக்கிறது. கவனத்துடன் கேட்டு, சிந்தித்து, புரிந்துக் கொள்ள வேண்டும்.

    • @RamanaMaharshiGuidanceTamil
      @RamanaMaharshiGuidanceTamil  9 місяців тому

      இன்னும் விளக்கம் : ஆழ்ந்த தூக்கத்தில் ஒருவர் நிஜமான "நானாக" நிம்மதியாக இருந்தார். விழிப்பு நிலையில் இந்த கேள்வி எழுகிறது. இதை எழுப்புவது ஒரு பொய்யான நானாகும்; அது "நான்" என்ற ஒரு அகங்கார எண்ணம் தான். பொய்யான "நான்" கேட்கும் கேள்விக்கு என்ன பதில் சொல்ல முடியும்? அதனால், பொய்யான "நான்" எண்ணம் எங்கிருந்து எழுகிறது என்று மனதில் தேடிக் கொண்டே பயிற்சி செய்தால், அது நாளடைவில் மறைந்து விடும். பிறகு தான் ஒரு நிஜமான, நிரந்தமான, சந்தோஷமான, திருப்திகரமான "நான்" தான் என்று தெரிய வரும். மற்ற எல்லா விஷயங்களும் தெளிவாகும். பிறகு படைப்பைப் பற்றி கேள்வி கேட்பதற்கே அவசியம் இருக்காது.