Amazon offer வரப்போகுது | இரண்டு ஆண்டுகளுக்கு முன் offer ல வாங்கிய solar pump இப்போது எப்படி இருக்கு

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 29

  • @prasannavenkatesan2375
    @prasannavenkatesan2375 Рік тому +2

    அருமை சார், நல்ல விளக்கம்...

  • @mappillaiduraiofficial
    @mappillaiduraiofficial Рік тому +1

    நல்ல தகவல் நன்றி வாழ்த்துக்கள் தோழரே

  • @venkatramanganesan1497
    @venkatramanganesan1497 Рік тому +3

    நல்ல பதிவு Sir, please continue your service 💐

  • @vanithasellamuthu87
    @vanithasellamuthu87 Рік тому

    அருமை சார். நல்ல நல்ல ஐடியா கொடுக்கறீங்க

  • @JafferMohamed-jz5uw
    @JafferMohamed-jz5uw Рік тому

    Anna neenga ramp pump try panni parunga

  • @raghunandananrajagopalan3678
    @raghunandananrajagopalan3678 Рік тому +1

    You are a Good Man. This activity of sharing to Public welfare is called Social Responsibility. Thank you.

  • @rajikumarhari505
    @rajikumarhari505 Рік тому

    மிகவும் நன்றி சகோ

  • @cowsgoloka
    @cowsgoloka Рік тому

    Nice video explanation, do you get the carbon brush sets for this motor after 2years of use? Where ?

  • @sundarsundar9606
    @sundarsundar9606 Рік тому +1

    Thanks Guna Sir!

  • @incridablekarthi228
    @incridablekarthi228 Рік тому

    Sir tank la iruka mun, and paasi ellathayum clean panni edukrathuku ethavthu pump iruka?

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Рік тому +2

      நான் எனது tank ல் bottom ல் ஒரு valve பொருத்தி இருக்கிறேன். Clean செய்யும் போது ஒரு brush மூலம் clean செய்து bottom ல் உள்ள valve வை திறந்து விடுவேன் மண்,ப பாசி எல்லாம் வெளியேறிவிடும். தனியாக மோட்டார் எதுவும் பயன்படுத்த வில்லை.
      Sewage pump என்று ஒன்று உள்ளது அதை வேண்டுமானால் பயன்படுத்தலாம். ஆனால் அந்த பம்பு கலங்கிய தண்ணீரை மட்டுமே வெளியேற்றும். மண் மற்றும் பாசியை நாம்தான் கலக்கி விட வேண்டும்.

    • @incridablekarthi228
      @incridablekarthi228 Рік тому

      @@GUNAGARDENIDEAS ah ok sir

  • @karthis.v8952
    @karthis.v8952 10 місяців тому

    Is this pump suitable for terrace garden drip irrigation system?

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  10 місяців тому +1

      Yes .
      Sutable

    • @premalathat602
      @premalathat602 10 місяців тому

      @GUNAGARDENIDEAS Which pump is the most suitable, first or second one?​

  • @karthiskumarb4900
    @karthiskumarb4900 Рік тому

    Super

  • @venkiv6092
    @venkiv6092 11 місяців тому

    Ji

  • @Desanesan
    @Desanesan Рік тому

    கிணற்றில் இருந்து தண்ணீர் இறைப்பதற்கு பயன் படுமா?

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Рік тому +2

      பயன்படும்.
      கிணற்றின் ஆழம் எவ்வளவு . மேலே எவ்வளவு உயரம் தண்ணீர் ஏற்ற வேன்டும் என்பதை கணக்கிட்டு அதற்கு ஏற்ற pump வாங்கவும்.

    • @Desanesan
      @Desanesan Рік тому

      நன்றி

  • @rselectricpower2041
    @rselectricpower2041 Рік тому

  • @thottamananth5534
    @thottamananth5534 Рік тому

    மிக்க நன்றி அண்ணா