Komban Elephant Sankar out of the Kraal கொம்பன் சங்கர் கூண்டை விட்டு வெளியேற்றப்பட்டான் அரிய காட்சி

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 53

  • @DoGoodc
    @DoGoodc 3 роки тому +61

    வனமக்களை (ஆதி குடி) தவிர வேற மனிதன் காட்டின் பக்கம் போகாம இருந்திருந்தா இயற்கை செழித்திருக்கும்.

  • @Palanisankari2010
    @Palanisankari2010 2 роки тому +17

    மனிதன் உலகின் மிக கொடூரமான விலங்கினம்

  • @Palanisankari2010
    @Palanisankari2010 6 місяців тому +3

    வனம் அந்த வாயில்லா ஜீவன் களின் இருப்பிடம்😢😢😢 அதைத் தடுக்க நமக்கு என்ன உரிமை இருக்கிறது😢😢

  • @s.ravikumar1698
    @s.ravikumar1698 3 роки тому +9

    இந்த சங்கர் யானையை பிடிக்க நானும் வந்துருக்கேன்

  • @keerthanasangameswaran6632
    @keerthanasangameswaran6632 3 роки тому +3

    Is this one🐘 will be used as kumki,,,r they will release into Forest?

  • @gurusamy6503
    @gurusamy6503 3 роки тому +4

    Thank you very much for latest update about Shankar.

  • @Amirthan
    @Amirthan 3 роки тому +2

    Paavam ya paakave avlo kashtama iruku

  • @MdSarfaraz-ug6oo
    @MdSarfaraz-ug6oo Місяць тому

    This is karnataka wild elephant he is relocated by karnataka forest department near tamilnadu border his name was Gunda

  • @senthild8264
    @senthild8264 3 роки тому +5

    Intha mathiri sankiyam panni than veliya kondu varuvanganu ipathan theriyuthu

  • @УльфараЕникеева
    @УльфараЕникеева 2 роки тому +3

    Бедные слоны! 😔 Свободу слонам! !! Клетки, цепи! !!!😭

  • @maniarul755
    @maniarul755 3 роки тому +10

    காட்டுல இருக்குற ஆண் யானைய எல்லாம் புடிச்சி கும்கியா மாத்துனீங்கன்னா காட்டுல எப்டி யானைகள் பெருகும்?

    • @vikramg6262
      @vikramg6262 3 роки тому +3

      செறி தான், ஆனால் யானை மனித மோதல் எப்படி வந்தது னு பேசுங்கள், தேயிலை தோட்டங்கள் காடுகளை அழித்து உருவாக்க பட்டதன் விளைவு, இந்த யானை காப்பாத்த இது தான் வழி, வேறு ஒன்னும் பண்ண முடியாது. அரசுக்கு இதை பராமரிப்பது செலவு தான், ஒரு உபயோகம் இல்லை, அதற்கு மறுவாழ்வு கொடுக்க பட்டுஉள்ளது. கடினமான முடிவு தான் , புரிந்து கொண்டு பேசுங்கள்

    • @vikramg6262
      @vikramg6262 3 роки тому +2

      கும்கி கும்கி னு சொல்லாதீங்க , எல்லா யானையும் கும்கி ஆகாது.
      இப்போது வளர்ப்பு யானை, கும்கி பயிற்சி 3-5 வருடம் கொடுத்த பிறகு தான், அது கும்கி ஆகும், அதுவும் பயிற்சி உள்வாங்கிநால் மட்டுமே, இல்லை என்றால் அது சாதாரண வளர்ப்பு யானை தான்

    • @vikramg6262
      @vikramg6262 3 роки тому +3

      தெப்பகாடு முகாமில், semi wild ஆக இருக்கும், காட்டில் சென்று உணவு எடுத்து கொள்ளும்.

    • @RAEFX0
      @RAEFX0 2 роки тому

      @@vikramg6262 💯💯supera sonninga bro

    • @atcharam4
      @atcharam4 2 місяці тому

      ​​@@vikramg6262 வெள்ளம் மற்றும் நிலச்சரிவை தடுக்கும் காடுகளை யானைகள் பாதுகாக்கின்றன. ஒரு யானைப் பிரதேசத்தில் யானைகளின் எண்ணிக்கை குறைந்தால், அந்த பகுதி வயநாட்டின் தலைவிதியை சந்திக்கும். எந்த யானையும் இப்படிப்பட்ட கொடூரமான வாழ்க்கையை விரும்பவில்லை. யானைகள் பிச்சைக்காரர்களும் அல்ல அடிமைகளும் அல்ல.

  • @senthild8264
    @senthild8264 3 роки тому +7

    Ok thalaiya pattharama pathuKonga

  • @Simplecookingtips1
    @Simplecookingtips1 Місяць тому

    Karnataka gunda elephant super fighter and strong elephant

  • @viswanathanpv7655
    @viswanathanpv7655 3 роки тому +1

    Very beautiful elephant

  • @sheelasundaram784
    @sheelasundaram784 3 роки тому +5

    Chains should be removed and these elephants should be released in the forest to roam free in the forest and bathe in the rivers.

    • @UKIndianRambler
      @UKIndianRambler 2 роки тому

      Party agree with your statement. We have come a long way where humans have encroached or chose to live close to the forest, there by depleting natural resources and habitat for these elephants (& other wild animals). Not every elephant on the planet is chained. Only such elephants which have been caught and trained or those which are caught for the sole purpose of being trained for certain activities. Without the help of these tamed elephants, it is not possible to preserve the habitat and life of the elephants that still roam freely

  • @paperida-fq3vd
    @paperida-fq3vd 3 роки тому +3

    Thanks nanba

  • @jijopalakkad3627
    @jijopalakkad3627 3 роки тому +9

    മലയാളികൾ ആരും ഇല്ലേ 🙄🙄

  • @twinboystravellers
    @twinboystravellers 3 роки тому +4

    Super 💐💐

  • @preethieapasingha452
    @preethieapasingha452 3 роки тому +3

    Innocent ,poor animals ..sad 😥😥😥

  • @vasanthats3612
    @vasanthats3612 11 місяців тому

    Great🎉

  • @vikramg6262
    @vikramg6262 3 роки тому +3

    Good

  • @christopherdhanaraj3528
    @christopherdhanaraj3528 3 роки тому +1

    Good to see thanks

  • @stranger2664
    @stranger2664 3 роки тому

    What is the age of.elephant

  • @potter3967
    @potter3967 3 роки тому

    Okay thats it.. You people did well done.. 🙏❤

  • @MohammedAli-gb6zc
    @MohammedAli-gb6zc 2 роки тому

    Sollu ra va solitu irupa... But good work..

  • @senthild8264
    @senthild8264 3 роки тому +1

    Va thaka va thala

  • @melvinjai8872
    @melvinjai8872 3 роки тому +4

    3 view

  • @venkcr8594
    @venkcr8594 3 роки тому +1

    nice

  • @soben67
    @soben67 3 роки тому

    Super

  • @munnartv7873
    @munnartv7873 3 роки тому +1

    பாவம் summa vidathu

  • @sathyanarayanansivakumar5333
    @sathyanarayanansivakumar5333 3 роки тому +4

    1st view

  • @arunblaze1990
    @arunblaze1990 3 роки тому +2

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @KumarKumar-dw8eq
    @KumarKumar-dw8eq 3 роки тому

    Om vinayaka

  • @sashin5387
    @sashin5387 3 роки тому +1

    🙏🐘🙏🙏🙏

  • @thillainatarajan2725
    @thillainatarajan2725 3 роки тому +4

    2nd view

  • @syedmohaideen7778
    @syedmohaideen7778 3 роки тому

    Idhu pola.yaanai pagan ah aaha epadi inga join pananum ?!!!!

  • @gregking7705
    @gregking7705 2 роки тому

    I dont know why all of you have to yell at same time...hell that goddamn elephant dont know wether to sing or dance

  • @lovely_aj5800
    @lovely_aj5800 3 роки тому

    😘😘😘😘😘😘😘😘