ஆம்ஸ்ட்ராங் எப்படிப்பட்டவர் தெரியுமா? - பாண்டியன் புதிய தகவல்கள் | AADHAN TAMIL

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    For Advertisement Enquiries : +91 86670 52845
    ஆம்ஸ்ட்ராங் எப்படிப்பட்டவர் தெரியுமா? - பாண்டியன் புதிய தகவல்கள் | AADHAN TAMIL
    #ARMSTRONG #AADHANTAMIL #JOURNALISTPANDIANINTERVIEW #THOLTHIRUMAVALAVAN #AMBEDKAR #ARCOTSURESH #AADHANLATEST #AADHANMADESHLATEST #PARANJITH #PANDIANINTERVIEW #BSPLEADER
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

КОМЕНТАРІ • 527

  • @pkselvan2917
    @pkselvan2917 3 місяці тому +158

    இந்த மாதேஷ் கழிவறையில் முக்குவது போல முக்கிக்கொண்டு பேசுவதன் காரணம் என்ன?

    • @jamesvivianrichard6339
      @jamesvivianrichard6339 3 місяці тому +7

      😂😅😅😅

    • @KumarNarayan-kt6nm
      @KumarNarayan-kt6nm 2 місяці тому +4

      😢😢😂😂😂 Technical Fault

    • @jackraven7850
      @jackraven7850 2 місяці тому +7

      பேசுறத மட்டுமில்ல, அவன் எல்லா செய லையுமே பாருங்க., மூஞ்சிய முக்கிக்கிட்டு இருக்க மாதிரிதான் வச்சிருப்பான்😂😅

    • @dpssamy7585
      @dpssamy7585 2 місяці тому +2

      Super. Alagoooo...Algu! God bless you 👌 🙏 😊😊😊

    • @seeniyarasuarasu5857
      @seeniyarasuarasu5857 2 місяці тому +1

      👌🏽

  • @NaThan-jd2gm
    @NaThan-jd2gm 3 місяці тому +16

    எப்பவுமே 15 20 ஆட்களுடன் தான் பாதுகாப்போடு இருக்கிறார் என்றால் அவன் எவ்வளவு பெரிய கேடு என்று கொஞ்சமாவது யோசிக்கணும் எல்லா விஷயத்திலும் யோசிக்கணும் அவர் புகழை மட்டும் பேசக்கூடாது அவருடைய தவறுகளையும் சுட்டிக் காட்டுங்கள்

  • @Dubukku
    @Dubukku 2 місяці тому +5

    நானும் குளத்தூர் தான் ஆரம்பத்தில் ரங்கநாதனின் கையால்தான் ஆம்ஸ்ட்ராங். அவர் ஆளில்லாத இடங்களை ஆக்கிரமிக்க இவரை பயன்படுத்தினார். ஆம்ஸ்ட்ராங் பார்த்தாலே எல்லாரும் பயப்படுவார்கள்.

  • @umabalaji3120
    @umabalaji3120 3 місяці тому +89

    புலியின் வாலை பிடித்த கதை தான். எல்லாவற்றிலிருந்தும் விலக நினைத்தால் பழைய பகைமை பழி தீர்க்கிறது.

  • @johnsundar1591
    @johnsundar1591 3 місяці тому +60

    வினை விதைத்தால் வினையை தான் அறுக்கும்

    • @breezean
      @breezean 2 місяці тому

      இந்த நாட்ல உள்ள ஒவ்வொரு அரசியல்வாதிகளும் கத்திய எடுத்தவன்தான். இவனுங்களாம் என்ன கக்கனா ? அவனுங்க எல்லாம் கத்திக்குத்து வாங்கித்தான் சாகுறாங்களா ?
      இதுக்கெல்லாம் உங்க கர்மாவில் இடம் இல்லியா சார்... சித்ர குப்தரே ?

  • @shirleypremila2834
    @shirleypremila2834 3 місяці тому +125

    கத்தி எடுத்தவன் கத்தியில் தான் இறப்பான் மனைவி, குழந்தை தந்தையை தேடும் அதற்கு புரிய வைக்கப்போவது யார் ?

    • @deebanrajadeepananandan7133
      @deebanrajadeepananandan7133 3 місяці тому +9

      Aama indha amma poi vilakku pudichi paarthchi ivaru karthi eaduthar nu poma angittu eadhachu solla vendiyanthu

    • @RamKumar-wm2qc
      @RamKumar-wm2qc 3 місяці тому +11

      @@shirleypremila2834 அவர் கத்தியை எடுக்க வில்லை தன் சமூகத்திற்காக தன்னையே அற்பனித்துக்கொண்டவர் பல இளைஞர்கள் இவரால் வழக்கறிஞர்களாக இருக்கிறார்கள் அவர் படிக்கதான் சொல்வாறே தவிற கத்தியை எடுக்க ஒரு நாளும் எங்களிடம் சொன்னதில்லை .

    • @karthickramesh4411
      @karthickramesh4411 3 місяці тому +1

      @@RamKumar-wm2qc Unaku avara theriyum???? itha naanga nambanum??? omaala, ithu dravida mann. Ingu DMK thaan elaam. Omaala odidu unaku pudikala naa

    • @Shanmugam.M-n7t
      @Shanmugam.M-n7t 3 місяці тому +1

      Thamil..naatla...saadhi..veriyargal..athigam...saadhi..katchiyum....kaaranam.....thalaivan..mattum..nalla..vaalranuga

    • @samdavid3829
      @samdavid3829 2 місяці тому

      நீ பாத்தியா ??

  • @padmanabhan2581
    @padmanabhan2581 2 місяці тому +4

    வினை வித்தால் அறுவடை செய்து ஆகனும் ஆழ்ந்த இரங்கல்

  • @douglas427
    @douglas427 3 місяці тому +99

    எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத அளவுக்கு சிறப்பாக ஆட்சி செய்கிறார் தமிழகத்தின் தலைவலி ஸ்டாலின்...எனவே எல்லோரும் ஜாக்கிரதையாக இருக்கவும்😂😂😂😂😂

    • @ChandrasekarpmPM
      @ChandrasekarpmPM 3 місяці тому +8

      Rowdigal sagattum

    • @Govindsun
      @Govindsun 3 місяці тому +13

      ஸ்டாலினின் இத்தகைய சிறப்பான ஆட்சியை கண்டு மக்கள் ஆனந்த கூத்தாடுகிறார்கள்! அடுத்த தடவையும் இவரே முதலமைச்சராக ஆவதற்கு தங்களது பொன்னான வாக்குகளை கட்டாயம் போடுவார்கள்! அறிவில் சிறந்தவர்கள் ஆயிற்றே தமிழ் மக்கள்!!

    • @karthiktamil4778
      @karthiktamil4778 3 місяці тому +4

      சங்கிகள் வலை பின்னல். சாதி மத இன சண்டை மூட்டுதல் 😢

    • @karthickramesh4411
      @karthickramesh4411 3 місяці тому +2

      @@karthiktamil4778 apdi sollunga bro. DMK thaan bro best. oozhale nadakaatha orey katchi DMK.

    • @kssps2009
      @kssps2009 3 місяці тому

      😂😂​@@karthickramesh4411

  • @muthukumarpandian5777
    @muthukumarpandian5777 3 місяці тому +114

    அதானே இவர் இன்னும் வரலைன்னு பார்த்தோம்.... உலகத்தில் எந்த மூலையில் எது நடந்தாலும் இவருக்குத்தான் தெரியும் என்கிற மாதிரி பேசுவாரு.
    அதுலயும் குறிப்பா பக்கத்தில் இருந்து பார்த்த மாதிரியே பேசுவாரு.

    • @venkataramans.r.2098
      @venkataramans.r.2098 3 місяці тому +7

      Good, correct. 2 sombum senthudichu.😂😮

    • @sridhark510
      @sridhark510 3 місяці тому +2

      ஹஹஹஹ

    • @sevinadarajan348
      @sevinadarajan348 3 місяці тому +2

      அதுதான் அனுபவம்

    • @Govindsun
      @Govindsun 3 місяці тому +5

      பக்கத்தில் இருந்தே பார்த்த மாதிரி நிறைய புருடாவும் உடுவாரு!

    • @s.m.sundarams.m.sundarsm5493
      @s.m.sundarams.m.sundarsm5493 3 місяці тому

      புளுகு 90 சதவீதம் தமிழன் என்ற பெயரில் கியரண்டி.

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 3 місяці тому +31

    தன் வினை தன்னை சுடும் மூதுரை. பாவங்கள் பின் தொடர்கிறது.

  • @bgkaviyarasan210
    @bgkaviyarasan210 3 місяці тому +76

    தமிழக காவல்துறைக்கு மிகப்பெரிய தலை குனிவு, உளவுத்துறை முற்றிலும் செயலிழந்து போய் விட்டது 🤦🤦🤦

    • @1006prem
      @1006prem 3 місяці тому +9

      குடும்ப ஆட்சி இப்படித்தான் இருக்கும். காங்கிரஸ் குடும்பம் நாட்டை ஆண்டபோது இப்படித்தான் இருந்தது😮😮😢😢😢

    • @francismani6799
      @francismani6799 2 місяці тому +1

      Mr boomer 30 days ha உளவுத்துறை எச்சரிக்கை பண்ணிட்டாங்க அவங்க கட்சிகரங்களுகு

    • @mughiljayaramancudddalore2619
      @mughiljayaramancudddalore2619 2 місяці тому

      ஏப்பா மாதவா என்ன மஞ்சு மிடடாய் விக்கிறியா

    • @kumaresane294
      @kumaresane294 2 місяці тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤​@@francismani6799

    • @kumaresane294
      @kumaresane294 2 місяці тому

      ​@@francismani6799❤❤❤❤❤❤❤❤

  • @mani1968-o8f
    @mani1968-o8f 3 місяці тому +16

    கள்ளச்சாராயம் பற்றி மாதேஷ் ஒரு கேள்வி கேட்காமல் எங்கேப்போய்யிருந்தார்

  • @kks1585
    @kks1585 3 місяці тому +19

    பாண்டியன் நல்லா கதை சொல்வார்.
    நல்ல time pass.

    • @amrtheswarancomalmahadevan6665
      @amrtheswarancomalmahadevan6665 2 місяці тому

      எல்லாம் தெறிந்தவர்.‌ 2011 - ல் சட்டக் கல்லூரியில் நடைபெற்ற கலாட்டா மோதல் இவர் கணக்கில் ஐந்து வருடம் முன்பாக 2006 - ம் ஆண்டில் நடந்து விட்டது.

  • @prakashsrinivasan9944
    @prakashsrinivasan9944 3 місяці тому +38

    அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றி மாதேஷ் அவர்கள் பாண்டியன் அவர்களிடம் பேட்டி எடுக்க வேண்டும் 😜😜😜

    • @lathapandi5427
      @lathapandi5427 3 місяці тому +1

      😁😁😁😅😅😅🤣🤣🤣🤣😂😂😂😂🤪

    • @lathapandi5427
      @lathapandi5427 3 місяці тому +4

      நண்பா என்னால சிரிப்பை அடக்க முடியவில்லை

    • @Armaan798-y6f
      @Armaan798-y6f 2 місяці тому

      😂😂😂

    • @jkrock6039
      @jkrock6039 2 місяці тому

      😂😂

  • @Karunanidhiagri2011
    @Karunanidhiagri2011 2 місяці тому +7

    பாண்டியன் நடக்கிறது என்று சொன்னால்,,,, மாதேஷ் பறக்கிறது என ஜிங் ஜாங் அடிப்பதில் No. 1.நபர்...!? 😭
    😭😭😘😍

  • @MuruganV-pk1md
    @MuruganV-pk1md 3 місяці тому +111

    திராவிட மாடல்னா என்னான்னு கேட்பவனுக்கு இதுதான் பதில்

    • @ChandrasamyP
      @ChandrasamyP 3 місяці тому +5

      😮😮0😮😮00😮⁰0000😮 ku0😮😮😊 0p00 ⁰00😮0😮😊⁰⁰0⁰00000😮0😊⁰000⁰😢⁰0😮000😮⁰0😮0😊⁰⁰😮😊⁰⁰0 00😮

    • @ChandrasamyP
      @ChandrasamyP 3 місяці тому

      0⁰😮0😮😮😮0000😮😊⁰0😊😮0😮000😮⁰⁰😮00😊😮😮😮😮😮😊😊 00😊00😊0😊⁰😮😮0😮😊 00 00 0😊 00 ⁰

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 3 місяці тому

      MANIPUR RAPE GUJARATH RAPE ENNA M,ODEL 17 DAYS 12 BRIDGE BROKEN ITHU ENNA MODEL SOLLUDA KENA KOO

    • @Jagdtiger46
      @Jagdtiger46 3 місяці тому

      Kalla sarayam than periya bathil

  • @worldofdachshund1315
    @worldofdachshund1315 3 місяці тому +11

    சாதி ரீதியாகவும் மத ரீதியாகவும் பிரிந்து உள்ளதால் நாம் ஒவ்வொரு நபரின் இழப்பையும் ஒவ்வொருவரும் கருத்து பகிர்ந்து வருவது என்பது மட்டுமே உண்மை இதனைத்தான் இதனைத்தான்

  • @p.gnandhanaa5tha3
    @p.gnandhanaa5tha3 3 місяці тому +15

    ஆம்ஸ்ட்ராங் நல்லவர் என்றால், நல்ல மனிதரைப் பற்றி ஏன் இந்த ஊடகங்கள் நல்லவரை முன்னிருத்தி பேசவில்லை? தற்போது வாழ்ந்துகொண்டிருக்கும் நல்லவர்களைப்பற்றியாவது‌ இனி ஊடகங்கள் பேசவேண்டும்.

    • @s.madhavan4568
      @s.madhavan4568 2 місяці тому

      கட்டப் பஞ்சாயத்து கும்பல், ஜாதி வெறி அரசியல் செய்பவர்கள் தான் அதிகம் படுகொலை செய்யப்படுகிறார், இது போன்றவர்கள் சட்டம் கடுமையான தண்டனை கொடுக்கப்படவேண்டும்

    • @gnanamvelu5122
      @gnanamvelu5122 2 місяці тому

      Exactly correct

    • @raghuvijesh4141
      @raghuvijesh4141 2 місяці тому

      Neengal solluvadhu unmai dhan ana Red lights mama velaya nalla seiranga mediya press gurups adimai

  • @subramanivenkataraman6629
    @subramanivenkataraman6629 3 місяці тому +124

    திமுகா ஆட்சியில் என்னைக்கி சட்டம் ஒழுங்கு நல்லா இருந்தது

    • @PHOENIX_775
      @PHOENIX_775 3 місяці тому +22

      தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சுடுதல் பண்ணாங்க அப்போ அ.தி.மு.க அரசு கலைக்கபட்டதா??😂😂

    • @1006prem
      @1006prem 3 місяці тому +16

      ​@@PHOENIX_775மாஞ்சோலை துப்பாக்கிச்சூடு கருணாநிதி நடத்தினான் அப்போது என்ன ஆட்சி கலைக்கப்பட்டதா????

    • @ChandrasekarpmPM
      @ChandrasekarpmPM 3 місяці тому

      @@1006prem paramakudi thuppakki dootil yennachu jaya stvhiyil

    • @Anandkumar-zm8kg
      @Anandkumar-zm8kg 3 місяці тому +2

      ​@@1006prem👌👍

    • @jothimanip8137
      @jothimanip8137 3 місяці тому

      A poo qq❤​@@PHOENIX_775

  • @sz5dj
    @sz5dj 3 місяці тому +6

    ஓம்.
    ஓம்..
    ஓம்....
    ஆளுமை
    வணக்கம் சார் 😊

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 3 місяці тому +10

    செவ்வாய் கிரகத்தில் ரியல் எஸ்டேட் விளம்பர போர்டு மாட்டப்பட்டிருப்பதை நாசா ரோவர் விண்கலம் புகைப்படம் எடுத்திருக்கிறது. இதைப்பற்றி தமிழா, தமிழா பாண்டியனிடம் கேட்டபோது, "இது ஊர்ட் கிளவுட் பகுதியில் மறைந்திருக்கும் பிளானட் Xல் வசிக்கும் ரியல் எஸ்டேட் முதலைகள் புளூட்டோ கிரகத்தில் ஆக்ரமிப்பு செய்துகொண்டு செவ்வாய் கிரகத்தை கைப்பற்றத் துடிக்கின்றனர்.. நான் செவ்வாய் கிரகம் சென்றபோது என் கண்ணாரக் கண்டேன்! இந்தக் கருத்தை மறுப்பவர்கள் என்னோடு நேருக்குநேர் வாதிடலாம்" என்றார்!

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 3 місяці тому

      இந்த ஈத்தரை ஈரவெங்காய யுனெஸ்கோ உருட்டு வெங்காய பெரியார் ஒரிஜினல் பேனர்களை வைத்து தானே ஊடக வேசிகள் பிழைப்பு ஓடுகிறது 😮😮😮

  • @elumalaiponnusami3949
    @elumalaiponnusami3949 2 місяці тому +7

    நெறியாளர் தொடங்கும்
    “மொழி - தொனி”
    கேவலமாக உள்ளது 👎

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt 3 місяці тому +84

    Murder MODEL ஆட்சியாக மாறிவிட்டதா தமிழ்நாடு...?

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 3 місяці тому

      ரௌடிகளை அதிகமாக யாரும் கட்டுபடுத்த முடியாது அதைவிட இந்த ரௌடிகளின் வன்ம கொலைகள் எல்லா ஆட்சியிலும் சகஜம் இதில் ஏன் திமுகவை மட்டும் டார்கெட் பன்றிங்க நன்றி

    • @PHOENIX_775
      @PHOENIX_775 3 місяці тому +6

      தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சுடுதல் பண்ணாங்க அப்போ அ.தி.மு.க அரசு கலைக்கபட்டதா??😂😂

    • @amrithaa6833
      @amrithaa6833 3 місяці тому

      @@PHOENIX_775 dei pavada thaioly....innum stalin sappu....what about arrack dead last yr and this year otha..uesless dogs

    • @karthiktamil4778
      @karthiktamil4778 3 місяці тому +3

      செருப்படி வேண்டும் உனக்கு. புண்ணாக்கு ஏலவு வீட்டில் அரசியல் 😢

    • @vinothkrishnan1006
      @vinothkrishnan1006 3 місяці тому

      ​@@PHOENIX_775ஆம் மக்களால் கலைக்கபட்டது...அதே மக்களால் இந்த ஆட்சியும் கலைக்கபடும்....

  • @rtrengasamyrengasamy387
    @rtrengasamyrengasamy387 3 місяці тому +36

    செய்வதெல்லாம் செய்துவிட்டு யோக்கியன் வேசம் போட்டாக்க தப்பிக்க முடியுமா

    • @K_Abi859
      @K_Abi859 2 місяці тому

      Super....correct statement

  • @v.jegatheeskumar539
    @v.jegatheeskumar539 2 місяці тому +2

    மாதேஸ் உங்களின் அழுகை மற்றும் பீர்தான் ஞாபகம் வருது

  • @a.saravanana.saravanan8289
    @a.saravanana.saravanan8289 3 місяці тому +16

    சரியான சொல் என் கவுண்ட் சரியான பதில் மக்கள் விருப்பம்

  • @sanmugavelsakthivel6508
    @sanmugavelsakthivel6508 3 місяці тому +14

    என்கவுண்டர் பண்ணனா இதே அம்பேத்காரிஸ்ட் காவல்துறை ஆராஜகம்னு பேசுவானுங்க

    • @breezean
      @breezean 2 місяці тому

      இந்த நாட்ல உள்ள ஒவ்வொரு அரசியல்வாதிகளும் கத்திய எடுத்தவன்தான். இவனுங்களாம் என்ன கக்கனா ? அவனுங்க எல்லாம் கத்திக்குத்து வாங்கித்தான் சாகுறாங்களா ? அவனுகள இந்த போலீஸ் என்கவுண்டர் பண்ணுங்களா சார் ? கொஞ்சம்னா யோசிங்கடா ...

  • @sudhaanandan2044
    @sudhaanandan2044 3 місяці тому +3

    தன் வினை தன்னைச் சுடும். இவனால் எவ்வளவு பேர் கஷ்டப்பட்டு இருக்காங்க

  • @jksasikanthpandiyar4890
    @jksasikanthpandiyar4890 3 місяці тому +1

    சிறப்பான நேர்காணல் வாழ்த்துகள் & நன்றிகள் பாண்டியன் சார் - மாதேஷ் சார்

  • @JayaramanBjp
    @JayaramanBjp 3 місяці тому +5

    அரசு நடவடிக்கை எடுக்கும் மறுக்கும் அரசியல் வாதிகளுக்கு இப்படி இப்படி தான் நிலை, இப்போ அக்கிரமம் செய்யும் அரசியல் வாதிகளுக்கு ஒரு பாடம்

  • @sarangapanirajagopalan851
    @sarangapanirajagopalan851 3 місяці тому +8

    He knows everything from Washington to Valparai and Madesh always give Muttu Muttu to present regime.

  • @MurugananthamVadivel
    @MurugananthamVadivel 3 місяці тому +9

    உளவுக்துறை தோற்றுவிட்டது என்று சவுக்கு சங்கர் சொன்னபோது எவனும் நம்பல

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 3 місяці тому

      MANIPUR RAPE GUJARATH RAPE ENNA M,ODEL 17 DAYS 12 BRIDGE BROKEN ITHU ENNA MODEL SOLLUDA KENA KOO

  • @shankarn9669
    @shankarn9669 3 місяці тому +5

    ஒரு நாள் அவர் தகனம் செய்யப்படும் வரை, அவர் ஒவ்வொரு முறையும் தோன்றுவார்: "அவரது கதை உங்களுக்குத் தெரியுமா", அதுவரை இதையெல்லாம் நாங்கள் தாங்க வேண்டும்,

  • @tn5594
    @tn5594 2 місяці тому +4

    2000 ம் பேரை கூட்டிக்கிட்டு வடமாநிலம் சென்றாரா அப்படி என்றால் அவருக்கு பணம் எப்படி?.....

  • @mithrahari5632
    @mithrahari5632 3 місяці тому +9

    திமுக ஆட்சியின் சட்டம் ஒழுங்கின் லட்சணத்தைப்பத்தி பேசுங்க ரெண்டு பேரும்...ஒரு ரவுடி...முன்பு செய்த ரவுடித்தனத்தால் போட்டித்தள்ளிவிட்டார்கள்..அவ்வளவுதான்....நாதஸ் திருந்திட்டானு பேசுக்கிட்டு கிடக்கானுங்க😂

    • @dhanasekar6397
      @dhanasekar6397 3 місяці тому +2

      உண்மைதான் .எதை விதைக்கிறோமா அது தான் விளையும்.காலம் மறந்தாலும் காயம் ஆறாது. அதன் விளைவு தான்.உயிர் மதிப்பு குடும்பத்திற்க்கு மட்டும் தான் தெரியும் அதன் வலி என்னவென்று

    • @santhanamv2607
      @santhanamv2607 3 місяці тому +1

      நல்லா சொன்னீங்க

  • @rajeshkumar-cg6iz
    @rajeshkumar-cg6iz 3 місяці тому +5

    ஆதா….. ஆதா…. எங்கடா இருக்க….. கள்ளக்குறிச்சியில் கேட்ட அழுகுரல்….

  • @rajendraprasadsubramaniyan5028
    @rajendraprasadsubramaniyan5028 3 місяці тому +7

    இவரிடம் ஜிம்மி கார்ட்டர் இளமைகால நினைவுகளை பேட்டி எடுக்கவும் அண்ணன் அதற்கும் சளைக்கமாட்டார்

  • @kumarankumaran3947
    @kumarankumaran3947 3 місяці тому +50

    இந்த அரசை கலைக்காமல் வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு‼️😄😄

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 3 місяці тому

      திமுக+பாஜக ஸ்டாலின்+மோடி மறைமுக கள்ள கூட்டணி.
      அப்படி என்றால் கடந்த அடிமை அதிமுக ஆட்சியில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் அப்பாவி மக்கள் மீதான துப்பாக்கி சூடு சம்பவம்
      அதே போல் சாத்தான்குளம் பென்னீக்ஸ் ஜெயராஜ் ஆணவ கொலை வழக்கை பற்றி சேர்த்து சொல்லி அப்போது அடிமை அதிமுக ஆட்சியையும் கலைக்க சொல்ல வேண்டியது தானே.

    • @NithiananthanAnand
      @NithiananthanAnand 3 місяці тому +9

      அப்டி எல்லாம் கலைக்கமுடியாதுடா....இது உங்கொக்கா கரு இல்ல.....

    • @PHOENIX_775
      @PHOENIX_775 3 місяці тому +5

      தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சுடுதல் பண்ணாங்க அப்போ அ.தி.மு.க அரசு கலைக்கபட்டதா??😂🤣

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 3 місяці тому +8

      பொருக்கிங்க சண்டைக்கு ஆட்சிய கலைப்பாங்களா. இவன் பல பேர படிக்க வைத்தானாம். ஏதுடா பணம் இந்த பொருக்கிக்கு

    • @govindharajmahinderan2140
      @govindharajmahinderan2140 2 місяці тому +2

      ​@@PHOENIX_775டேய் பாவாடை இந்த ஒரு கமன்ட்ட தவிர ஒன்னும் தெரியாதா

  • @Rajeshtalkies
    @Rajeshtalkies 2 місяці тому

    Best interview i lived in the area what he says is 100 percent true.

  • @MurugananthamVadivel
    @MurugananthamVadivel 3 місяці тому +7

    மாதேஷ் ஏண்டா இப்படி இழுக்கிற ஆதன் நேயர்களுக்கு வணக்கம்

  • @spk851
    @spk851 3 місяці тому +8

    😂250 பேருக்கு மேல் comnt செய்து இருப்பவர்களை பார்த்த சிரிப்பு தான் வருது 😂சாராய சாவு குறித்து ஒரு வரி செய்தி கூட வெளியிடாத ஊடகம் நம்ம ஆதன் டிவி தான் கதை கட்டும் டம்மி பீஸ்

    • @amrtheswarancomalmahadevan6665
      @amrtheswarancomalmahadevan6665 2 місяці тому

      இவனுகளுக்கு இடப் பட்ட பணியை செய்து விட்டானுக. ஆர்ம்ஸ்ட்ராங் கொலையை அரசியல் கொலையல்ல என்று கூலி வாங்கிக் கொண்டு பேசறானுக.

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 3 місяці тому +6

    புத்த மதம் வன்முறையில் ஈடுபடுமா?

    • @shr011104
      @shr011104 3 місяці тому +2

      இலங்கையில யாருப்பா இருக்கான்? சிங்களவன் அப்படியே சாந்தமானவன்‌ல!

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 3 місяці тому

      ​@@shr011104
      சிங்கள பௌத்தர்கள் தனது மதத்தினரிடமும் சிங்கள இனத்தவர் மீது வன்ம பகைமை இல்லை தமிழர்களை மட்டுமே அவர்கள் போரிட்டு வன்முறையில் ஈடுபட்டனர் அதை சரியாக புரிந்து கொண்டு பேசவும் நன்றி

    • @shr011104
      @shr011104 3 місяці тому +1

      @@நரவேட்டையன்1992 கேள்வி மார்கத்தையும் வன்*முறையையும் பற்றியது. நடந்ததா இல்லையா என்பது தான் பதில். நியாயப்படுத்துதல் அவசியமற்றது. நீங்கள் கேள்வியை புரிந்து கொள்ளுங்கள்.

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 3 місяці тому

      @@shr011104
      உங்கள் கேள்வியே தவறு ஒரு வேலை உங்கள் கேள்வி நியாயமாக இருந்தாலும் சிங்கள இனத்திற்குள்ளும், மதத்திற்குள்ளும் ஒன்றும் பிரச்சனையோ வன்முறையோ இல்லை. இலங்கையில் தமிழர்கள் சிங்களர்கள் இடையே மட்டும் தான் பிரச்சனை, போர், வன்முறை போராட்டம் எல்லாம் வரலாறை புரிந்து கொண்டு பேசவும் நன்றி

  • @kannanrajagopa8445
    @kannanrajagopa8445 2 місяці тому +1

    அப்பாவியின் கடைசி நம்பிக்கை
    நீதி துறை அவர்கள் ஏன் மற்ற துறைகளில்
    நடக்கும் தவறுகளை சுட்டிக் காட்டுவதில்லை?

  • @barithalbegum8824
    @barithalbegum8824 3 місяці тому +7

    இது வரை ஒழுங்கா தானே பேசிக்கிட்டு இருந்த இப்ப எதுக்கு இப்படி அசிங்கமா இழுத்து பேசிக் கொண்டு

  • @rakeshrz2727
    @rakeshrz2727 3 місяці тому +7

    ஜாதியை மட்டும்தானே வளர்த்தார். நாட்டிற்கு என்ன செய்துள்ளார்?

    • @Chan_Billa
      @Chan_Billa 2 місяці тому

      உண்மைதான் ராமதாஸ் போல

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 місяці тому

    அருமையான தகவல்பதிவு

  • @venk606
    @venk606 3 місяці тому +5

    சுதந்திர போராட்ட தியாகி,அப்பழுக்கில்லாத அசல் காந்தியவாதி அசல் திராவிட மாடல் காரு,RIP
    டி

  • @vk1503
    @vk1503 3 місяці тому +37

    இந்தா வந்துட்டான் ல , காதுல பூ சுத்த

  • @mari-ds7wp
    @mari-ds7wp 3 місяці тому +21

    என்னடா பாண்டிய காணும் னு பார்த்தேன்

  • @muthukumarn660
    @muthukumarn660 3 місяці тому +23

    எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்.

  • @GhjCgh-v5u
    @GhjCgh-v5u 3 місяці тому +2

    என்ன சுதந்திர போராட்டமா தியாகியா இவர் அரசியலில் நுழைந்தே இவரின் கட்டப்பஞ்சாயத்து இவரால் பலபேர் அட்வகேட்டா ஆக்கியவர் என்றால் எதனால் இவரால் எத்தனை குடும்பம் கட்டபஞ்சாயத்தால் அளித்திருக்கும் இவ்வளவு நல்லவர் என்பார் ஆயூதங்களுடன் அடியாட்களுடன் உம் சுற்று பவர் நல்லவர் இவருக்கு வந்த முடிவபார்த்தாவது கட்டபஞ்சாயத்து அரசியல் வாதிகள் திருந்தினால் நன்மை

  • @packirisamyk767
    @packirisamyk767 3 місяці тому +9

    தெய்வத்திரு.ஆம்ஸ்ட்ராங்கின் ஆன்மா இறைவனின் நிழலில் இளைப்பாற பிர்த்திக்கிறேன்.அவர் சார்ந்த சமூக மாணவர்களை படிக்கவைத்தபுரவலர்.அதே சமுதாயத்தை சேர்ந்த ஓரு கடசியின் தலைவர் தனது கட்சி இளைஞர்கள் ஓவ்வொருத்தர் மீதும் குறைந்தது பத்து வழக்கு இருக்கவேண்டும் என்கிறார.எந்த தலைவர்களின் நடவடிக்கை சரி.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 3 місяці тому

      இரண்டு பேருமே ரொம்ப ஒழுக்கம் தான். காமெடி பன்னாதீங்க 😮😮😮

  • @arulchristy2913
    @arulchristy2913 2 місяці тому +2

    Ena oru karumamae intro kodukurar madhesh mathapadi normal a pesurar intro vu La matum sema😂😂😂😂 comedg

  • @ok-vr4gl
    @ok-vr4gl 3 місяці тому +4

    பாண்டியன் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்தால் உணமை வெளிவரும் பல யார்யார் ‌இந்த செய்திபரப்பும்‌அனவரையும் காவல்துறை கைது செய்து விசாரிக்கவும் தவறான ஊடகத்திற்கு தண்டனை தரவேண்டும்

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 2 місяці тому

    Ayya nice discussion…. Good

  • @russianmafia5964
    @russianmafia5964 3 місяці тому +5

    Moder model super

  • @thenrajan.m8913
    @thenrajan.m8913 2 місяці тому +3

    வருசத்துக்க 2ஆயிரம்பேர புத்தாவுல இணைக்கிறதுக்கு அந்தாளுக்கு எங்கிருந்த காசு வருது இதுலயே தெரியுது அவன் வண்டவாளம்

  • @Vasumani774
    @Vasumani774 2 місяці тому +1

    , என்னாது மேற்குவங்கத்தில் ஜனநாயக ஆட்சி நடக்குதா பாண்டியன்
    நீங்க தான் உண்மை
    பேசும் ஊடக ஆள்

  • @ssaravananssaravanan6923
    @ssaravananssaravanan6923 3 місяці тому +22

    நெறியாளர் சாதநமாகவே பேசி ஏன் இழுத்து இழுத்து பேசுற நல்லா இல்ல பாக்குறதுக்கு

    • @sulthansalahudeen.4526
      @sulthansalahudeen.4526 3 місяці тому +1

      ஆஆஆதததன்ன்ன் நேநேநேநேயயயயர்ர்ர்களுக்கு வவவணணணக்க்க்ம்ம்ம.😅😅😅😅

    • @gnanasangamam7493
      @gnanasangamam7493 3 місяці тому

      அவன் காசு கொடுப்பவனுக்கு இன்னமும் ஈ...ழுப்பான்...😁
      இன்னும் அவனைப்பார்க்கும் நாம்தான் ஏமாளிகள்...

    • @JosephRaj-i4v
      @JosephRaj-i4v 3 місяці тому +1

      ஈஈஈஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம் ஸ்டைல் மாதேஷ் 😂

    • @muppidathibharath5033
      @muppidathibharath5033 3 місяці тому

      😅😂​@@JosephRaj-i4v

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 місяці тому

    பாராட்டுக்கள்ஐயா

  • @worldofdachshund1315
    @worldofdachshund1315 3 місяці тому +1

    தயவு கூர்ந்து எந்த ஒரு எதிர்ப்பையும் இந்தக் குழுவில் பதிவிட செய்ய வேண்டாம் ஏனென்றால் ஏனென்றால் தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் இந்த அரசு இந்த அரசு ஏற்படுத்தும் என்பதை தங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @pudumaibalakrishnan7821
    @pudumaibalakrishnan7821 3 місяці тому +4

    தொடர் குற்றவாளிகள் , கொலையாளிகள் நீதி மன்றம் ஜாமீனில் விடுவதும் முக்கிய காரணம். இதற்கு அரசு வழக்கறிஞர் ஒரு காரணம். இதை சிந்திக்காமல் காவல் துறை மீது குற்றம் சுமத்தலாமா ❓

    • @venkatramanans9183
      @venkatramanans9183 2 місяці тому

      Sattamgal tirutta padavendum alladu encounter kondu varapada vendum

  • @aayaduraivaiyapoori5446
    @aayaduraivaiyapoori5446 3 місяці тому +5

    உண்மைதாங்க அய்யா.காவல்துறைக்கு தெரியால் நடக்க வாய்ப்பில்லை.அந்த துறையை தலைமை முதலமைச்சர் தான் பொறுப்பு.திறமையில்லாத முதல்வர்.

  • @arunachalamradhakrishnan1721
    @arunachalamradhakrishnan1721 2 місяці тому +1

    எல்லாம் தெரிந்த மாதிரி பேசுவதில் இந்த.....னை யாரும் மிஞ்ச முடியாது.

  • @RamKumar-wm2qc
    @RamKumar-wm2qc 3 місяці тому +13

    சரணடைந்தவர்கள் உண்மை குற்றவாளி இல்லை உலவுத்துறைக்கு இந்த கொலை நடப்பது முன்கூட்டியே தெரிந்தும்அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களை எச்சரிக்கவில்லை.

  • @sagayaraj9997
    @sagayaraj9997 2 місяці тому

    👍

  • @kumaracekumar3149
    @kumaracekumar3149 2 місяці тому +1

    எல்லாம் முடிந்த பிறகு பலே பாண்டியா நல்ல பேசுவார்

  • @user-ks3861
    @user-ks3861 3 місяці тому +4

    இந்த பான்டியன் எனும் வாயை வைத்து பிலைக்கும் ஆள் அனைத்தையும் பக்கத்தில் இருந்த பார்த்தது போலவும் மற்றும் அனைத்தும் தெரிந்தது போலவும் பேசுகிறாரையா

  • @VenkatesanVenkat-tj7zh
    @VenkatesanVenkat-tj7zh 3 місяці тому +5

    APLF ஐ கட்டமைத்தவர் மாவீரர் அண்ணன் பூவை மூர்த்தியார் அவர்கள்தான் இதுதான் வரலாறு.

  • @manjunath5567
    @manjunath5567 3 місяці тому +3

    Manasu என்னடா Robot மாதிரி பேசுற 200rs கிடைக்கிளையா

  • @perumalk9226
    @perumalk9226 3 місяці тому +5

    கொலைகாரனுங்க தவறான ஒரு நல்லத்தலைவரை கொண்டுட்டானுங்க

  • @muthulakshmi-mk4kh
    @muthulakshmi-mk4kh 3 місяці тому +1

    தயவு செய்து உளவுத்துறையை என்ற துறைய எடுத்துவிடுங்க

  • @NS-xj7bw
    @NS-xj7bw 3 місяці тому +2

    தீம்கா ஆட்சி செய்யும் லட்சுனம் த்தூ த்தூ த்தூ த்தூ த்தூ த்தூ த்தூ த்தூ த்தூ த்தூ த்தூ

  • @Raju-hn6ck
    @Raju-hn6ck 3 місяці тому +14

    இவனுக்கு தெரியாத விஷயமே இல்ல போலயே ஜார்ஜ் புஷ் கதைய கூட சொல்வான் போலயே

  • @vinothmailbox4048
    @vinothmailbox4048 2 місяці тому

    Madesh Semmaya kalaikiringa , Intro leyey

  • @VijayKumar-lx2hv
    @VijayKumar-lx2hv 3 місяці тому +4

    என்ன அய்யா நாக்பூர் வரை சென்று விட்டு இருவரும் றR. S. S ஐ மறந்துவிட்டர்களா?

  • @kesavang4515
    @kesavang4515 3 місяці тому +1

    சாட்சி சொல்ல ஒருத்தனும் வரமாட்டான். பிறகு? என்கௌண்டர்தான் ஒரே வழி.

  • @dhilibantraders9474
    @dhilibantraders9474 3 місяці тому +6

    வந்துட்டான்யா வந்துட்டான் ஓலா ஓலா பீலா பாண்டியன்

  • @jamesselvakumar7402
    @jamesselvakumar7402 2 місяці тому +1

    தலைநகரத்திலே இப்படியா?

  • @ragunathank6320
    @ragunathank6320 3 місяці тому +2

    டேய் நீ பேட்டி எடுக்க காசு வாங்கி சந்தி சிரிச்சவன் தானே...என்னடா மறுபடியும் தொழிலை ஆரம்பிச்சுட்டியாடா😂

  • @saravana1171
    @saravana1171 2 місяці тому +1

    டேய் மாதேஷ் ... இந்த மாசம் எவ்வளவு வசூல் ? 😂

  • @sarangapani4503
    @sarangapani4503 3 місяці тому +5

    Aplf is started by poovai mirthy then he changed this as Purathibharatham not by Armstrong, he was member in poovai murthy party

  • @agopinath-fy7ye
    @agopinath-fy7ye 2 місяці тому +1

    92 ல யார் முதலமைச்சர் ஏண்டா திமுக குறை சொல்றீங்க

  • @VIKRAMPONNERI
    @VIKRAMPONNERI 3 місяці тому +4

    அடுத்து யார் படுகொலையோ... காலம் பதில் சொல்லும்

  • @kumarasivana
    @kumarasivana 3 місяці тому +6

    நல்ல கருத்து வாழ்க. நாம் தமிழர்

  • @sivarajp4197
    @sivarajp4197 3 місяці тому +3

    துப்பாக்கி 13 ந்தேதி கொடுக்கப்பட்டதாக கமிஷனர் கூறுகிறார்.

  • @madurairagamalikaorchestra133
    @madurairagamalikaorchestra133 2 місяці тому +1

    இவருக்குத் தெரியாமல் நாட்டில் ஒரு துரும்புகூட அசையாதுபோல

  • @selvaaselvaraj6968
    @selvaaselvaraj6968 2 місяці тому

    ஆக மாதேஷ் பாண்டியன் ஐயாவும் கள்ளக்குறிச்சி விஷ சாராயம் பற்றி பேசவே மாட்டீங்க இல்லையா

  • @faisaldeen2634
    @faisaldeen2634 2 місяці тому

    Real hero ❤❤❤

  • @pauldhas1288
    @pauldhas1288 3 місяці тому +2

    10 தனிப்படை சமீபத்தில் சாதித்ததை அனைவரும் நன்கு அறிவார்கள்.

  • @openmindipl8816
    @openmindipl8816 3 місяці тому +2

    91 to 96..Admk Government..Jeya is the CM..Then How Dmk did Voting due to power..

  • @sakashaki7965
    @sakashaki7965 3 місяці тому +4

    திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நிலை

  • @kumarasivana
    @kumarasivana 3 місяці тому +3

    நல்ல விவாதம் சிறப்பு நாம் தமிழர்

  • @nadarajan2651
    @nadarajan2651 3 місяці тому +3

    Tin beer madesh

  • @தமிழ்-ஞ5ன
    @தமிழ்-ஞ5ன 3 місяці тому

    ஐயா நல்ல பதிவுகள் நாட்க்ள் நகரும் , download panni vaikkka ellarukkum vaippu irukku ,ellam pathivukkal ...iyya varum சமூகம் தமிழர்களுக்கு தேவையான பதிவுகள்...சிறப்பு, delite pannittamnu .pesa Karanam illama irukkum iyya ...🎤

  • @Dineshkumar-mq4oo
    @Dineshkumar-mq4oo 3 місяці тому +1

    Real estate always danger

  • @Riya-e5h8s
    @Riya-e5h8s 2 місяці тому

    ஆருத்ரா வழக்கில் ஆம்ஸ்ட்ராங் தலையிடு நாளுக்கு நாள் அதிகமானதால் தான் கொள்ளப்பட்டார் என்பது அரசியலுக்கு அப்பார் பட்ட உண்மை...

  • @ksundar4649
    @ksundar4649 3 місяці тому +4

    Azhuvadha mahesh in introduction. It is not good

  • @jjeba005
    @jjeba005 3 місяці тому +9

    என்ன சொல்லுது பிணந்தின்னி

  • @padpad7539
    @padpad7539 3 місяці тому

    True😢