Kudremuka Trekking Karnataka | குதிரைமுகா காட்டில் ஒரு பயணம் | Tamil Navigation

Поділитися
Вставка
  • Опубліковано 14 лис 2021
  • For More Details - tamilnavigation.com
    Google Map - goo.gl/maps/coWpF2Eryuzmm87a8
    Join this channel to get access to perks:
    / @tamilnavigation
    Music - All Musics From Epidemic Sound Website
    www.epidemicsound.com/referra...
    Thanks for supporting us
    if You want to Support us via
    Paypal : www.paypal.com/paypalme2/karn...
    Paytm - Tamilnavigation@paytm
    Upi id - Tamilnavigation@kotak
    Stay Connected :)
    Follow me on,
    Email - info@tamilnavigation.com
    Website - www.tamilnavigation.com
    Facebook - / tnavigation
    Instagram - / tamil_navigation
    Twitter - / tamilnavigation

КОМЕНТАРІ • 261

  • @srisankarsrisankar6705
    @srisankarsrisankar6705 2 роки тому +55

    ஒரு காட்டை அழிப்பது மிக சுலபம் அதே காட்டை மிண்டும் உருவாக்குவது எவ்வளவு கடினமான ஒரு செயல்.
    இயற்கை மிஞ்சியவர் எவரும் இல்லை Nature is great 💕💕💚

  • @vsivas1
    @vsivas1 2 роки тому +31

    கர்ணா கர்நாடகாவில்.. அருமை.
    உங்கள் தரமான ஓளி,ஒலிப்பதிவுக்காக உங்கள் குழுவுக்கு பாராட்டுகள். காட்சிகள் தகவல்கள் அருமை.
    நன்றி கர்ணா.

  • @m.mahendranmahitha1534
    @m.mahendranmahitha1534 2 роки тому +42

    யாருக்கெல்லாம் மலை பயணம் புடிக்கும் 😍😍😍

  • @srisankarsrisankar6705
    @srisankarsrisankar6705 2 роки тому +24

    25 ஆண்டுகள் அந்த guide மலை எருகிறார் என்னும் போது விய்யபாக உள்ளன. 😀😍💕💚

  • @nellaigamer658
    @nellaigamer658 2 роки тому +27

    திருநெல்வேலி மாவட்டத்தில் வள்ளியூர் என்ற ஊரில் குடைவரைக் கோயில் உள்ளது முருகன் கோயில் நீங்கள் கட்டாயம் வர வேண்டும்

  • @100-shanmuganathana7
    @100-shanmuganathana7 2 роки тому +9

    13:31 " இது போதும் எனக்கு.. வேறு எங்கும் சொர்க்கம் இல்லை " கமல் வசனம் தான் ஞாபகம் வருகிறது...ப்பாாாா..

  • @kulandaivelm8428
    @kulandaivelm8428 2 роки тому +60

    இந்த மலை குதிரை தலை எப்படி உள்ளதோ அதே மாதிரி இந்த மலை அமைந்துள்ளது அதனால் தான் இந்த பெயர் அமைந்தது.. கர்ணா இங்கு தான் KOICL கனிம வளங்கள் எடுக்க கூடிய கம்பெனி இருந்தது(இரும்பு தாது) கடைசியாக 1996 ஆம் ஆண்டு இந்த கம்பெனி மூடப்பட்டது..இதனுடைய தலைமையகம் பெங்களூரில் உள்ள மடிவாளவில் அமைந்து உள்ளது..

    • @user-vv6it3to7c
      @user-vv6it3to7c 2 роки тому +2

      சகோ கனிம வளத்தை முடிச்சிட்டு போனாங்களா இல்லை முடிக்காமல் போனாங்களா

    • @kulandaivelm8428
      @kulandaivelm8428 2 роки тому +1

      @@user-vv6it3to7c கர்நாடகாவில் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்ததன் பேரில் சுரங்கம் மூடப்பட்டது..

    • @user-vv6it3to7c
      @user-vv6it3to7c 2 роки тому

      @@kulandaivelm8428 நம்ம மக்களும் 🤔

  • @veeraputhiran5898
    @veeraputhiran5898 2 роки тому +5

    இயற்கையின் ஒலியை அற்புதமாக பதிவு செய்துள்ளீர்கள் ..கர்ணா..மிக சிறந்த காணொளி ...வாழ்த்துக்கள் ..

  • @t.y.jayalakshmi5133
    @t.y.jayalakshmi5133 2 роки тому +14

    Hi bro, welcome to our Karnataka state. The video trekking was awesome and the view is very super. Lots of love to u bro, from Bangalore 👌🙏👍❤🔥💥

  • @srisankarsrisankar6705
    @srisankarsrisankar6705 2 роки тому +11

    அருமை கர்னா
    உன் பனி தொடரட்டும் 💕💕💚

    • @rajeskailas
      @rajeskailas 2 роки тому

      Bro ithu nalathu illa what he is saying is good but ellarum pona athu destroy agum bro place. Better couple avoid panalam intha mari trekking ku.

  • @kathirveladavan
    @kathirveladavan 2 роки тому +1

    வணக்கத்துக்குரிய எனது செல்ல தம்பி கர்ணா...உன்னுடைய பயணங்கள் மிக சிறப்பாக உள்ளது தொடர்ந்து செய்...வாழ்த்துகள் கோடி இந்த அண்ணனின்

  • @venkatbabu928
    @venkatbabu928 2 роки тому +1

    இந்த தொகுப்பு என்னை போன்ற தங்களை நேரில் சந்தித்த முதல் சந்திப்பு மதுரையில் மச்ச மூனி சித்தர் பற்றிய நினைவலைகள் நியாபகம் வருகிறது நன்றி திரு கர்ணா

  • @alkarim52
    @alkarim52 2 роки тому +3

    அருமை கர்ணா .... உங்களது முயற்சியும் செயல்களும் மிகவும் பாராட்டுக்குரியவை. எனினும் பார்வையாளன் என்ற முறையில் எனக்கு தோன்றுவதையும் எங்களது எதிர்பார்ப்பையும் உங்ளைடம் சொன்னால் நிச்சயம் அடுத்த காணொளியில் அதை இன்னும் மெருகேற்றி தருவீர்கள் என்ற நம்பிக்கை தான். அதாவது குறிப்பாக நீங்க சொல்றீங்க " அதோ அது இந்த மலை " என்று அப்போது உடனே கேமரா அந்த மலையை நோக்கி போகஸ் செய்ய வேண்டும். அது விடுபடுகிறது.கேமரா உங்களையே காட்டிக்கொண்டு இருக்கிறது. உதாரணத்துக்கு " பாம்பு " என்று சொல்றீங்க.. பாம்பு என்றால் மேக்சிமம் கிரே கலர் தான் எதிர்பார்ப்பாக இருக்கும். பச்சை பாம்பு என்று எடிட்டிங் பொது குரல் கொடுத்தால் சிறப்பாக இருக்கும். தண்ணீர் வரும் விதத்தை; அதன் மீது மிகப்பெரிய மரம் ஒன்று சாய்ந்து கிடக்கிறது அதனை எல்லாம் காட்டினால் மிகவும் சிறப்பாக இருக்கும். மேக்சிமம் கேமரா உங்களை போகஸ் செய்வதில் மட்டுமே குறியாக இருக்கிறது. கேமரா மேன் நிறைய கற்றுக் கொள்ளவேண்டும். அவர் ஒரு பார்வையாளராக இருந்து சிந்தித்தால் புரிந்து விடும். மிகவும் சிரமப்பட்டு , கஷ்டப்பட்டு , பாடுபட்டு ஒளிப்பதிவும், செயலாக்கமும் செய்கிறீர்கள் அதை அப்படியே எங்களுக்கு தெரிய வைப்பதில் தான் குறை இருக்கிறது. நிறைய வீடியோக்கள் போட்டு விட்டீர்கள். இன்னும் முன்னேற்றம் வேண்டும். அருமையான கருவிகள் வைத்துள்ளீர்கள். நன்றாக செய்யலாம். நீங்கள் காட்டும் திசை நோக்கி கேமரா திருப்ப வேண்டும் என்று சொல்லுங்கள். நீங்கள் காட்டும் சிலைகள் , கல்வெட்டுக்கள் நோக்கி காட்டவேண்டும் என்றும் சொல்லுங்கள். பாதைகள்; ஓடைகள் அனைத்தையும் தெளிவாக விரிவாக காட்டுங்கள். உங்களை போகஸ் செய்வதை குறைத்துக் கொள்ளுங்கள். தவறு ஏதும் இருந்தால் சாரி. உங்களது செயல்பாடும்; குறிக்கோளும் சிறப்பாக இருப்பதை விரும்பியவன் என்ற வகையில் எனது எண்ணத்தையும் எழுதினேன். தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். பிளீஸ்.

  • @selva1991kumar
    @selva1991kumar 2 роки тому +4

    நல்ல தரமான காணொளி..... Good quality....... 👌🏻👌🏻👌🏻👌🏻

  • @thirupathycivil6820
    @thirupathycivil6820 2 роки тому +10

    குமரன் அண்ணா (தமிழர் தடம் ) பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி

  • @s.mariswaran.vrfurniturese2822
    @s.mariswaran.vrfurniturese2822 2 роки тому

    பல வருடங்களாக இந்த மலைக்கு பயணம் செய்ய வேண்டும் என்று காத்திருந்தேன் சரியான தகவல்களுக்கு நன்றி கர்ணா...

  • @suryak546
    @suryak546 2 роки тому +1

    Awesome video,wishing TAMIL NAVIGATION team to travel throughout INDIA and WORLD for more such kind of travel videos...

  • @mithravlogs3625
    @mithravlogs3625 2 роки тому +3

    Nanum unga koodaye travel panuna mathiri oru feel bro.. Awesome place😊

  • @vgpguru31
    @vgpguru31 2 роки тому +5

    Nice Job Karna and really heartfelt kudos to your team. You were in One of the finest hills of Karnataka. தமிழ் கர்ணா இப்பொழுது கன்னட கர்ணா 😀

  • @moviesclips2678
    @moviesclips2678 2 роки тому +8

    Very talented person karna👍

  • @TS-jm2tn
    @TS-jm2tn 2 роки тому

    மிகவும் அற்புதமாக இருந்தது கர்ணா நேரில் பார்க்க கொடுப்பணை உள்ளவர்கள் நீங்கள் உங்களை வைத்து நாங்கள் பலன் அடைந்தனர் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்

  • @swift14727
    @swift14727 2 роки тому +3

    @6:07 இல் ஒரு மர கிளையை பார்க்கவும் (கருணாவின் தலையருகில்) இரண்டு கண்கள் மற்றும் வாயுடன் உள்ள ஒரு உருவம் தெரிகிறது.

  • @ixb018mohanapriya.rmohanap2
    @ixb018mohanapriya.rmohanap2 2 роки тому +1

    வணக்கம் கர்ணா, இயற்கை மிகவும் அருமை கண்ணா, நன்றி கண்ணா, தாரணி கேட்டரிங் சர்வீஸ். 👌👍

  • @nikhilanstudio7393
    @nikhilanstudio7393 2 роки тому +8

    Dear karna
    What a surprise 😮
    I am in Bangalore
    Next time you come to our place
    Please mail me
    Because some thing special in your video so I can learn more about the tamil people
    Really I started to see 👀 your continues
    You are the best karna
    Because karna I can see your reactions
    Wan some Temple destroyed I can feel in your eyes
    Thank you to making this kind of video

  • @balajinatarajan328
    @balajinatarajan328 2 роки тому

    Nice video and I have travelled inside this forest by car from horanadu to dharmasthala it was a beautiful experience

  • @km-fl2gb
    @km-fl2gb 2 роки тому +1

    நல்ல சூழல் அருமையான படப்பிடிப்பு வாழ்த்துக்கள்

  • @sathishkumar-pz8um
    @sathishkumar-pz8um 2 роки тому +2

    அண்ணா நீங்க சொல்லுகின்ற வரலாறு மிகவும் பிடிக்கும்.

  • @jsuswaram
    @jsuswaram 2 роки тому

    Bro அருமையான ட்ரெக்👍🏽மனசுக்கு அமைதியை திருக்கிறது 🙌🏽

  • @MKVlogger
    @MKVlogger 2 роки тому

    இந்த இடம் மிகவும் அருமையாக இருக்கிறது... Vera Level Place 👌👌👌

  • @aro1054
    @aro1054 2 роки тому +1

    அருமையான பதிவு கர்ணா 👏

  • @RaviKumar-bk3nm
    @RaviKumar-bk3nm 2 роки тому +1

    மிகவும் அருமையான nature 👍

  • @rajendrababuganesan9027
    @rajendrababuganesan9027 2 роки тому

    மிக அருமையான பதிவு. மிக்க நன்றி கருணா.

  • @rkuppuraj46
    @rkuppuraj46 2 роки тому

    மிக மிக அருமை, நன்றி.

  • @umadinakaran7745
    @umadinakaran7745 2 роки тому +1

    இயற்கை ஒரு பொக்கிஷம். அதை பாதுகாப்பது நமது கடமை.

  • @tamilselviramasamy7846
    @tamilselviramasamy7846 2 роки тому

    தம்பி கர்ணா அழகான இயற்கை காட்சி.மனதிற்கு இதமான காட்சி.நன்றி.

  • @hareeshbabu9420
    @hareeshbabu9420 2 роки тому +4

    Nature is nature ❤

  • @kanmanikanmani2554
    @kanmanikanmani2554 2 роки тому

    அருமை🔥🔥🔥

  • @user-lm2jw3wu2t
    @user-lm2jw3wu2t 2 роки тому

    அருமையான பதிவு நானும் நேரடியாக, உங்களுடன் பயணம் செய்தமாதிரி இருந்தது! 👍

  • @swift14727
    @swift14727 2 роки тому

    அழகான இடம், மிக்க நன்றி கருணா, நாங்களே போனமாதிரி இருந்துச்சு.

  • @kabilan737
    @kabilan737 2 роки тому

    மிக அருமை😍😍😍😍

  • @siranjeeviss4671
    @siranjeeviss4671 2 роки тому +3

    Bro big fan of marma thesam ❤️ karpaga maram ❤️😀

  • @arjunrangan5587
    @arjunrangan5587 2 роки тому +2

    வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் பணி தொடர

  • @govindarajanshankari9924
    @govindarajanshankari9924 2 роки тому +1

    Too interesting bro❤️pls shivan appa old temples ku poi oru tour podunga

  • @arulvlogs3562
    @arulvlogs3562 2 роки тому +2

    Proud of you brother ❤️

  • @sm_Editzs77
    @sm_Editzs77 2 роки тому +1

    Thalaiva ungala pakum pothu elam happy aira 😍

  • @lakshmik8386
    @lakshmik8386 2 роки тому

    மிக மிக அருமையான கானொலி.😍😍

  • @srinivaskumar2112
    @srinivaskumar2112 2 роки тому +1

    Beautiful place😍

  • @revathirev9645
    @revathirev9645 2 роки тому

    Hi bro recent ah unga video yeallame pathudu eruka yeallame romba interesting ah eruku namba Tamilnadu history la therinjika unga video romba help ah eruku keep rocking bro very useful video bro

  • @riyachopra2202
    @riyachopra2202 2 роки тому +1

    Karna please come to Malaysia also here got many mountains to climb hope u wil come here soon thank you for today’s video really nice experience 💜

  • @vigneshmunisamy213
    @vigneshmunisamy213 2 роки тому

    Awesome experience 2 month back went 😘😘😘

  • @hafeefhaatif3592
    @hafeefhaatif3592 2 роки тому

    Arumayana pathivu...thank u bro

  • @gunapriyar386
    @gunapriyar386 2 роки тому

    Natures sound was very nice and really superb video.

  • @karpagamramani16
    @karpagamramani16 2 роки тому

    கர்ணா நல்ல காணொலிகளை சந்தோஷமாக வழங்கும் கர்ணன் போல. நன்றி கர்ணா குழுவிற்கு.

  • @rajnagarajan9606
    @rajnagarajan9606 2 роки тому +1

    Excellent knowledge

  • @saravanan.r7405
    @saravanan.r7405 Рік тому

    The sound of nature always great 💕💕

  • @jasminefootwear6001
    @jasminefootwear6001 2 роки тому +1

    இதுபோன்ற மரங்கள் சூழ்ந்த இயற்கை இடங்களுக்கு நாம் செல்லும் பொழுது நம் உடலில் ஆக்ஸிஜனின் அளவு அதிகமாகிறது.இதுபோன்ற வாய்ப்பு எனக்கு மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது வருடத்திற்கு இருமுறை கிடைத்தால் நன்றாக இருக்கும்

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 2 роки тому

    Vera level 👌🏻 brother

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 2 роки тому

    பிரமித்து விட்டேன் இயற்கை அழகு அத்தனையும் இங்குதான்உள்ளது என நினைக்கிறேன் அற்புதம்

  • @suresharumugam346
    @suresharumugam346 2 роки тому

    அருமையான பதிவு

  • @bharathidasandasan4168
    @bharathidasandasan4168 2 роки тому

    THANKS FOR YOUR INFORMATION

  • @bha3299
    @bha3299 2 роки тому

    Nanri karna.. Camara 👨 super work.. Arumayana padhivu

  • @subashbose1011
    @subashbose1011 2 роки тому +1

    Excellent excellent karnaa and team

  • @lavanyatamil7900
    @lavanyatamil7900 2 роки тому +4

    Lavanya Tamil Boutique UA-cam channel please வேள்பாரி பற்றி பேசுங்கள்

  • @Manigandan2626
    @Manigandan2626 2 роки тому

    கர்ணா சார் வணக்கம் இந்த பதிவு மிகவும் அருமை நன்றி

  • @vasanth3571
    @vasanth3571 2 роки тому +1

    Nature is wonderful and great

  • @shriramsankaran8574
    @shriramsankaran8574 2 роки тому +2

    Nice place, great team work. Well done

    • @seethasundhar7518
      @seethasundhar7518 2 роки тому

      Seama super ah erukku Anna entha place😍😍😍😍😍

  • @rajin1542
    @rajin1542 2 роки тому +1

    நீங்கள் ஆறுகள் உற்பத்தி முதல் கடலில் கலக்கும் இடம் வரை பற்றிய வீடியோ பதிவு செய்தால் நல்ல இருக்கும்

  • @PavanKumar1997.
    @PavanKumar1997. 2 роки тому +1

    Welcome to Karnataka Karna....!!

  • @pritha8744
    @pritha8744 2 роки тому

    Maan pathingala...... Kamikkave illa..... Karan brother neenga romba thairiyasali......🔥🔥🔥🔥🔥

  • @kalpanas6647
    @kalpanas6647 2 роки тому

    Karna day by day ur amazing and showing only risky place. Last time Krishnagiri temple now this place. Take care of wild insects in ur travel

  • @SWAG_MUKEZZ
    @SWAG_MUKEZZ 2 роки тому

    Vera level video bro super anna 👌👌❤💚

  • @ramesh382
    @ramesh382 2 роки тому

    Video quality romba super 👌👌👌

  • @moorthymoorthy4328
    @moorthymoorthy4328 2 роки тому

    Super bro karna arumai

  • @SaravanaKumar-Mdu
    @SaravanaKumar-Mdu 2 роки тому +1

    👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 very hard and nice trekking…good Guide . Every body carry back bag , where is your’s 😉

  • @warriorkarthick
    @warriorkarthick 2 роки тому

    Video is awesome bro

  • @schitra2963
    @schitra2963 2 роки тому

    Superb video 😍😍😍

  • @naveenr2252
    @naveenr2252 2 роки тому

    Wow super 😇

  • @krishnawarrior5130
    @krishnawarrior5130 2 роки тому +1

    Camera clarity vera leval

  • @Tvpq2kq
    @Tvpq2kq 2 роки тому

    Welcome to my state,
    Its super place and visit to chikkamagalur and sakleshpura perfect spot bro
    Bangalore tamilian

  • @vijayshakthi1067
    @vijayshakthi1067 2 роки тому +1

    Hi bro Unga all videos super super 👌👍

  • @kishorekumar4042
    @kishorekumar4042 2 роки тому +2

    Firs like, first comment, first view

  • @rajeshKumar-mi9kv
    @rajeshKumar-mi9kv 2 роки тому

    Beautiful brother

  • @rajasekart4505
    @rajasekart4505 Рік тому

    Karana ji you vera level

  • @rajurajesh5157
    @rajurajesh5157 2 роки тому

    Video quality 👌 👏

  • @prakash.p5566
    @prakash.p5566 2 роки тому

    Video quality super😍

  • @arunprathap7362
    @arunprathap7362 2 роки тому +1

    Rocking bro nice 🥰👍👍👍👍👌

  • @user-zl9zm6ev1j
    @user-zl9zm6ev1j 7 місяців тому

    Inga poguradhu public transport iruka ...Chennai la irundhu epdi ponum train or bus route solunga guys

  • @g5realestate280
    @g5realestate280 Рік тому

    Excellent. Long live Karna. Take care of your health. Please do running 5 minutes. Twice daily

  • @vanarajanm6997
    @vanarajanm6997 2 роки тому

    Good video with bright video and crisp audio.

  • @djvlogtamil
    @djvlogtamil 2 роки тому +1

    Enaiku oru place ku kuttitu poga nanbha 🙏

  • @paulrajbalasubramaniam7062
    @paulrajbalasubramaniam7062 2 роки тому

    In Karnataka a lot of places are .one of the best place is castel rock, bhatkal and many more.you can enjoy if you have enough money.

  • @rajurajesh5157
    @rajurajesh5157 2 роки тому

    Snake 🐍 mention idea super 👌

  • @vijaysilambu5133
    @vijaysilambu5133 2 роки тому

    Hi G great job ....

  • @travelrk25
    @travelrk25 2 роки тому +1

    First 👌👌👌

  • @praveen6742
    @praveen6742 2 роки тому +1

    Bro salem district la eruka mettur la Paalamalai. Oru video poodunga broo

  • @hareharanp9874
    @hareharanp9874 2 роки тому +2

    And 1st like

  • @sankarkumar8275
    @sankarkumar8275 2 роки тому

    Superb bro

  • @devibalan.a
    @devibalan.a 11 місяців тому

    do we need guide mandatorily?

  • @schitra2963
    @schitra2963 2 роки тому

    Mysoril climate eppadi eruku bro
    Chennai to Bangalore route eppadi eruku

  • @Gejalachu
    @Gejalachu 2 роки тому +1

    Super bro☺️