உச்ச கட்ட கோபத்தில் சாரு அக்கா | கலக்கமும் தெளிவும் | Tamil | Wedding Anniversary | SK VIEW

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 716229538
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlog

КОМЕНТАРІ • 309

  • @winnisathees6699
    @winnisathees6699 3 місяці тому +32

    கிரு‌ஷ்ணா உங்கள் அன்பு சகோதரிக்கும் அவர் கணவருக்கும் எனது 4 வருட மகிழ்ச்சியான திருமண நாள் வாழ்த்துக்கள் நீடுழி வாழ்க கர்த்தர் துணை 💐💯

  • @jesusbanu7210
    @jesusbanu7210 3 місяці тому +39

    சாரு நீங்கள் கவலைப்பட வேண்டாம். கர்த்தர் உங்களுக்கு. குழந்தை பாக்கியம் தருவார் நான் உங்களுக்ககா ஜெபிக்கிறோம் ❤❤

    • @ststharan
      @ststharan 3 місяці тому +1

      ஏன் அவர்கள் சந்தோசமாக இருப்பது பிடிக்கவில்லையா🤧

  • @sashankuwait2831
    @sashankuwait2831 3 місяці тому +14

    இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள் ஐந்தாவது வருட திருமண நாளை கையில் குழந்தையுடன் கொண்டாட வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் ❤❤❤கிருமகன்❤❤❤கவிமகன்❤❤❤❤ஐதுமகன்❤❤❤❤

  • @papaaugustin9215
    @papaaugustin9215 3 місяці тому +5

    வணக்கம் கிருஷ்ணா கவிதாஷ் எல்லோருக்கும் கடவுள் துணை♥♥ சுபாஸ்♥♥சாரு திருமண நாள் வாழ்த்துக்கள்★★★★★★nandri. .France. .erundhu:26:6:2024★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @Shaz-Girl
    @Shaz-Girl 3 місяці тому +9

    உங்கள் அக்காவுக்கும் அவர் கணவருக்கும் இனிய திருமண வாழ்த்துக்கள். அடுத்த வருடம் உங்கள் குழந்தையோடு கொண்டாட இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் ❤❤❤❤

  • @RilwanWaseema-yb3nt
    @RilwanWaseema-yb3nt 3 місяці тому +14

    எல்லோருக்கும் வணக்கம் 💞என்றும் இப்படியே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்💞 வாழ்த்துக்கள் சகோதரி🌹🌹என்றும் இறைவன் துணை💞💞💞🌹🌹🌹 என்றும் உங்கள்🌹 சகோதரி🌹🌹wasee🌹

  • @sutharsininadesan8241
    @sutharsininadesan8241 3 місяці тому +7

    Hi my lovely family .
    God bless you forever ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    உங்கள் அனைவரையும் கர்த்தர் நிறைவாக ஆசீர்வதிப்பார்.
    Jesus allways be with you.
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ThavamJeyarajah
    @ThavamJeyarajah 3 місяці тому +5

    Hi கிருஸ்ணா அக்காவுக்கும்அத்தானுக்கும் திருமணநல்நாள் வாழ்த்துக்கள்.கிருஷ்ணா நிறைய சகோதரங்களுடன் பிறப்பது பெரிதல்ல உங்களைப்போல சந்தோசமாக வாழவேண்டும்❤❤❤❤❤❤

  • @vallipurammanorasan6693
    @vallipurammanorasan6693 3 місяці тому +8

    Happy Anniversary to..
    My dearest hero SUBASH anna and SAARU akka.
    நீடித்த வாழ்வும் நிலையான மகிழ்ச்சியும் கிடைப்பதாக.
    ரெய்லர் அண்ணா வாசித்த தேவனின் வார்த்தைகள் மனதை நெகிழ வைக்குது.
    ஒருநாளும்,எதற்காகவும் மனசந்தோசத்தை இழக்காதீர்கள்.
    ஏதோவொரு நல்லதுக்காக உங்களுக்கான நேரத்தை தேவன் தாமதித்தாலும் சரியான சந்தர்ப்பத்தில் வழங்குவார்.
    மீண்டுமாக வாழ்த்துக்கள்.
    அந்த Bad comment போட்டவரின் வீட்டில் எல்லோருமே உலக அழகுப்போட்டிக்குத் தேர்வானவர்கள்.அவரின் பெயரே அதற்குச்சான்று.
    ஒரு உண்மை சொல்கிறேன் உங்கள் வீட்டில் ஒரு Attractive handsome ஆன ஒருவரென்றால் உண்மையில் எனக்குப்பிடித்தது சுபாஷ் அண்ணாதான்.அவ்வளவிற்கு அவரின் அழகுடன் பண்பும் நிறையவே இருக்கு."என்ன அண்மை நாட்களின் அதிகரித்த வெயிலில் வீட்டுத்திட்ட வேலைகளில் ஈடுபட்டதால் முகம் சோர்வடைந்ததுபோல் தெரியுது."
    இதெல்லாம் ஒரு விசயமே இல்லை.தமிழனுக்கு அழகே அவன் இயல்பான நிறமே.!
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @suthesuthe6400
    @suthesuthe6400 3 місяці тому +6

    எனது இனிய திருமண நல் வாழ்த்துக்கள் சாரு சுபாஸ்ப்ரோ வாழ்க நூறாண்டு நலமுடன்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @FarookIsmail-u7o
    @FarookIsmail-u7o 3 місяці тому +6

    சாரு அக்காவுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉,சாரு அக்கா ஆலோசனை கொடுப்பதில் கள்ளி😂😂😂😂

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 3 місяці тому +8

    HAPPY ANNIVERSARY BOTH OF YOU SARU & SUBASH..எல்லோரையும் ஒன்றாக பார்த்ததில் சந்தோசம்.இன்று எடுத்த வீச்சு PHONE பார்த்தால் இப்படி வ்லோக் இல் எழுதியிருந்ததை பார்த்து வியந்து போனேன்.போடாமல் இருந்தால் நல்லது என்று எனக்கு தோன்றுகிறது.எழுதியது எழுதியவருக்கு சான்றாக அமைந்துவிடும்.இப்படியான கமெண்ட்ஸ் நல்ல நாட்களில் போட தேவையில்லை என்று யோசிக்கிறோம்.FROM CANADA

  • @uthayansella1666
    @uthayansella1666 3 місяці тому +7

    எல்லோரின் மகிழ்ச்சியோடு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் இருவருக்கும். கிஷ்ணா கவி நீங்கள் எங்கு நின்றாலும் கலகலப்புக்கு குறைவில்லை.👍👍👍👍👍

  • @saveLanka
    @saveLanka 3 місяці тому +15

    நாட்டுக் கோழி கேட்ட அக்கா குடும்பம் இப்ப ஆட்டுரைச்சி சமைக்கிறார்கள்🤣🤣🤣
    பாவம் மக்கள் இப்போ உசாராகி விட்டார்கள்🤣🤣🤣

  • @sameerahalith-us1wt
    @sameerahalith-us1wt 3 місяці тому +15

    உங்கட ஆள் மனசுல யாரோ நீங்கள் பாடகர்கள் என்று நம்பவச்சிட்டாங்க😂

  • @bavatharinisivamohan2886
    @bavatharinisivamohan2886 3 місяці тому +6

    உண்மையில் அருமையான வார்த்தை.
    ❤ நன்றி ❤ அண்ணா ❤
    ஆண்டவரின் ஆசீர்வதித்து இருக்கிறார்.
    ❤ கவலைப்பட வேண்டாம் ❤
    அடுத்த வருடம் குழந்தையுடன் திருமண நாள்ளைக் கொண்டாட இந்த அக்காவின் அன்பான வாழ்த்துக்கள் ❤️ இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் ❤❤

  • @razikharis4617
    @razikharis4617 3 місяці тому +6

    சூப்பர் SK bro and team🎉🎉🎉🎉❤❤❤, happy Anniversary day shaaru akka and subash🎉🎉🎉🎉

  • @RVK3002
    @RVK3002 3 місяці тому +7

    Happy Anniversary 🎊kirish ❤ Kavi ❤ Yathu❤god bless you 🙏enjoy your family 👪 Nice viedo 👌

  • @puwaneshwarirasarathinam
    @puwaneshwarirasarathinam 3 місяці тому +6

    இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள் சுபாஸ் அண்ணா சாரு அக்கா 🎉🎉

  • @HarisanHarisanpathmanathan
    @HarisanHarisanpathmanathan 3 місяці тому +2

    ஏன் உங்கள் அனுசியா அக்காவை கூப்பிட்டாமல் இருக்கிறீர்கள்

  • @goodhi5429
    @goodhi5429 3 місяці тому +10

    திருமண நாள் வாழ்த்துகள் 👍👍👍👍

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 3 місяці тому +5

    Kirushna Anna ❤️❤️❤️❤️❤️❤️❤️kavithaash anna ♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @PaneerSelvam-l4g
    @PaneerSelvam-l4g 3 місяці тому +5

    தம்பிமார்கள் வெளிநாட்டு போரேறன் வீயேவீள் சொன்னிங்கள் மிகவும் கஷ்டமாக இருந்தது

  • @RasiRasi-tg4gs
    @RasiRasi-tg4gs 2 місяці тому +1

    சூப்பர்பாட்டு.கி௫ஸ்ணாசந்தோசம்.௨௩்கழுக்கு.எப்போது.தி௫மணவாழ்த்துசொல்வது.

  • @MohamedFaiz-nc1yz
    @MohamedFaiz-nc1yz 3 місяці тому +7

    🎉திருமண நாள் வாழ்த்துக்கள் சுபாஸ் அண்ணா சாரு அக்கா❤❤❤

  • @vasuthan9454
    @vasuthan9454 3 місяці тому +6

    திருமண நாள் வாழ்த்துக்கள் சுபாஸ்/சாரு வாழ்க வளமுடன் நன்றி கிருஷ்ணா தம்பி கவிதாஸ் /அக்கினி

  • @thaveswarykulaseelan1738
    @thaveswarykulaseelan1738 3 місяці тому +14

    திருமணநாள் நல் வாழ்த்துக்கள் ❤

  • @SinthuSinthu-p3o
    @SinthuSinthu-p3o 3 місяці тому +7

    கிருஷ்ணா அக்காக்கும் அத்தானுக்கும் திருமணநாள் நல் வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @PaneerSelvam-l4g
    @PaneerSelvam-l4g 3 місяці тому +20

    கிருஷ்ணா தப்பியும்அக்காயும் பாக்குபோளுது மிகவும் சந்தோசமாக இருக்கு மிக்க நன்றி நான் அந்தமானில் இருநீது அது அக்காவுக்கு கல்யாணம் வல்வாழ்த்துகள்

  • @gttjfjgd2769
    @gttjfjgd2769 3 місяці тому +10

    தம்பியாக்கள் ❤❤❤❤❤❤❤God bless you❤❤❤❤❤❤

  • @user-jl2vn1sg1
    @user-jl2vn1sg1 3 місяці тому +22

    ❤️🔥💪🔥🌏அகில உலகநாட்டு அக்கினி ரசிகர்மன்றம் சார்பில்🌏🔥💪🔥❤️அன்பு❤️அக்காவுக்கும் அத்தானுக்கும் எங்கள் இனிய திருமண நல் வாழ்த்துக்கள்❤️🎉🌹🎊❤வாழ்க நலமுடன் என்றென்றும்❤️🙏❤️ஆத்தே எங்கள் SK View அருமை செல்ல குசும்பு அன்பு❤️மூன்று முத்துக்களுக்கும்❤
    ❤️🔥🌏அகில உலகநாட்டு அக்கினி ரசிகர்மற்றம் சார்பில்🌏🔥❤️🙏வணக்கம்🙏
    வாழ்த்துக்கள்🙏வாழ்க
    வளர்க மூன்று முத்துக்களும்❤️ நலமுடன் என்றென்றும் எல்லாம் வல்ல இறைவன் துணையுடன்🙏ASK View அன்பு❤️உறவுகளே❤️உங்கள் அன்பு❤️கரங்களால்👍 லைக்கை தட்டிவிடவும்👍 அது வந்து ஏதோ ஒருவகையில் உதவியாக
    இருக்கும் என்று சொல்லிக்கொண்டு
    லைக் போட்ட அன்பு❤
    உறவுகளுக்கும்❤️
    ❤️🔥அக்கினி ரசிகர்மன்றம் சார்பில்🔥❤️
    🙏மிக்க 🙏 நன்றி🙏 நன்றி 🙏 அன்பு❤️உறவுகளே❤️🙏❤️

    • @travelwithsong797
      @travelwithsong797 3 місяці тому +2

      வாழ்த்துக்கள் சாரு சுபாஷ் 🎉❤❤

    • @user-jl2vn1sg1
      @user-jl2vn1sg1 3 місяці тому

      அன்பு ❤உறவுக்கு மிக்க நன்றி ♥️🙏♥️​@@travelwithsong797

    • @user-jl2vn1sg1
      @user-jl2vn1sg1 3 місяці тому +1

      @@travelwithsong797 மிக்க நன்றி ❤️🙏❤️அன்பு ❤️உறவே❤️

    • @simakahamed-uf8dt
      @simakahamed-uf8dt 3 місяці тому +1

      Happy anniversary saru Akkah ❤❤❤

    • @user-jl2vn1sg1
      @user-jl2vn1sg1 3 місяці тому

      @@simakahamed-uf8dt அன்பு♥️உறவே மிக்க நன்றி ♥️🙏♥️

  • @Jffnasundari
    @Jffnasundari 3 місяці тому +6

    முரட்டு சூனியக்காரி சாந்தினிக்கு திருமண வாழ்த்துக்கள்

  • @lalithasaravanapavan4458
    @lalithasaravanapavan4458 3 місяці тому +3

    Wish you a very happy 4th wedding anniversary 💞 both of you Shaaru & Subas ❤🎉😊❤

  • @ushavaratharajan6863
    @ushavaratharajan6863 3 місяці тому +1

    Krishna உந்த spray அடிப்பை நிப்பாட்டினால் நல்லது, ஏனென்றால் கெமிகல் கலந்ததுதானே.

  • @InthuMathy-wc3qj
    @InthuMathy-wc3qj 3 місяці тому +6

    Happy anniversary Akka and Anna🎉🎉🎉❤️❤️❤️👍👍👍

  • @jaffnapasanga5669
    @jaffnapasanga5669 Місяць тому

    இன்று பாடல் lyrics bad Krishna
    Are you upset ……………I’m from uk

  • @kamalayinivijayarasa6825
    @kamalayinivijayarasa6825 3 місяці тому +6

    தி௫மணநாள் நல் வாழ்த்துக்கள்❤❤

  • @52169
    @52169 3 місяці тому +1

    Brother aarththijin third birthday neenga poi celebrate pannunga... . Subscribers viruppam.... (sk view surprise delivery)

  • @kalarajagopalan8395
    @kalarajagopalan8395 3 місяці тому +6

    திருமண நல் வாழ்துகள்

  • @rajasinghamvamathevan2934
    @rajasinghamvamathevan2934 3 місяці тому +1

    சாந்தினி சுபாஷ் இருவருக்கும் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்

  • @bavatharinisivamohan2886
    @bavatharinisivamohan2886 3 місяці тому +8

    உங்கள் உண்மை தான் எல்லோருக்கும் பிடிக்கும்.

  • @Prasath-o5g
    @Prasath-o5g 3 місяці тому

    brother Subas and sister Saru both of you made of God´s image not according to the man´s comments(don´t appreciate and entertain the filthy comments);God Almighty bless your marriage life.

  • @nawaranipalasuppiramaniyam
    @nawaranipalasuppiramaniyam 2 місяці тому +1

    ❤❤❤❤

  • @sinnakuddyyogarajah7861
    @sinnakuddyyogarajah7861 3 місяці тому +2

    Happy Anniversary sister sk family God bless you ❤❤❤

  • @Sahana-l9r
    @Sahana-l9r 3 місяці тому +5

    HAPPY Anniversary Akka Annua ❤❤❤❤

  • @ThanushikaThanushika-jk7cr
    @ThanushikaThanushika-jk7cr 3 місяці тому +2

    ❤❤❤❤❤❤ happy wedding anniversary wishes both of you and God bless you

  • @suganthisiva7019
    @suganthisiva7019 3 місяці тому +2

    Happy wedding anniversary both of you ❤️🥰😍 God bless you ❤

  • @papithasuresh6389
    @papithasuresh6389 3 місяці тому +6

    Happy Anniveesary

  • @MylanSellathurai
    @MylanSellathurai 3 місяці тому +2

    Happy Wedding Anniversary God bless you 🌹🌹🌹🇩🇪

  • @velnalina5090
    @velnalina5090 3 місяці тому

    தயவுசெய்து நீங்கள் பாட வேண்டாம் 😂😂😂 நீங்கள் பாடுவது நன்றாக இல்லை இது உண்மை...,.. ப்லீஸ் படாதீர்கள் 😡😡😡

  • @mabelmunnabai1999
    @mabelmunnabai1999 3 місяці тому +2

    Happy Wedding anniversary
    God bless you dear ❤️🙏❤️🎉🥰😍💐

  • @Vathsala-j8k
    @Vathsala-j8k 3 місяці тому +2

    Happy Anniversary and God bless 🎉🎉🎉 you both 🎉🎉❤

  • @lithiyalithiya4140
    @lithiyalithiya4140 3 місяці тому +1

    Sema sirippuuu Krishna 😂😂😂 saaruuu innumeeee Krishna da kunathaiiii purinshukkaveeee illaiiiii 😅😅😅😅 but video fullaaaa saruvaiiii paaththuuu siirippuuuthaannn

  • @SubaSuba-v6i
    @SubaSuba-v6i 23 дні тому

    Vanakkam thampi ayam batticaloa enakku oru song elam kattu vesuthee padal paadunka

  • @rositaconstantine6061
    @rositaconstantine6061 3 місяці тому +3

    Happy anniversry 💐💐
    God bless you alle 🙏🙏🙏🙏🙏🙏🥰😁😁🥰💐

  • @jesusbanu7210
    @jesusbanu7210 3 місяці тому +3

    Happy wedding anniversary God bless you ❤❤

  • @levelinemilanas818
    @levelinemilanas818 3 місяці тому +2

    Happy anniversary both of you God bless 🎉you

  • @LeelavathySabaratnam
    @LeelavathySabaratnam 3 місяці тому +2

    We are wishing you a wonderful happy anniversary to your special sister and brother in law
    God bless you both

  • @52169
    @52169 3 місяці тому +1

    Sk viewikku videos venum entru than saru sis surprise deleivery enpathu pol seija sollijirukiraa brother, sister happy anniversary wishes to both of you ❤❤

  • @MariyammaArulanantham
    @MariyammaArulanantham 2 місяці тому +1

    ஆண்டவர் உங்களை நிறைவாய் ஆசீர்வதிப்பார்

  • @ShanthinyShanthi-yn2cb
    @ShanthinyShanthi-yn2cb 3 місяці тому +2

    பல்லப்ப நளவர்என்றால் என்ன? விளக்கம் தாங்கோ Please

  • @RajaneSreeram
    @RajaneSreeram 3 місяці тому +1

    Happy wedding anniversary Saru and Subas. God bless you both.

  • @JesinthaJeyanandam
    @JesinthaJeyanandam 3 місяці тому +3

    திருமண நல் வாழ்த்துக்கள் 💐💐💐

  • @bawaniba1318
    @bawaniba1318 3 місяці тому +1

    🥰🥰🥰🥰🥰🥰🥰🥰👌👌👍👍👍👍

  • @jinodsoninthirakumar9569
    @jinodsoninthirakumar9569 3 місяці тому +1

    Happy wedding anniversary both of you. God bless you.

  • @DisanthiniDisanthini-f9m
    @DisanthiniDisanthini-f9m 3 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤ 0:22 0:23 0:23 0:23 0:23

  • @mahalingamsarojadevi9908
    @mahalingamsarojadevi9908 3 місяці тому +1

    SK thank you God bless you. Good brother nice take care wonderful❤❤❤

  • @thayalinibalendran1443
    @thayalinibalendran1443 3 місяці тому +7

    Happy wedding anniversary god bless you saru, subash

  • @vanoqueen6392
    @vanoqueen6392 3 місяці тому +4

    Happy anniversary akka and anna❤❤

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 3 місяці тому +2

    Happy wedding anniversary God bless you

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 3 місяці тому +3

    Happy anniversary foe Saru family.

  • @ratharatnam2511
    @ratharatnam2511 3 місяці тому +1

    திருமணநாள் நல்வாழ்துகள் இருவருக்கும். 🎉🎉🎉

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 3 місяці тому +15

    மகன் உங்கள்உண்மைக்கு வாழ்த்துக்கள்

  • @mithunakumarymurugananthan641
    @mithunakumarymurugananthan641 3 місяці тому +3

    அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள் ❤🤗

  • @gopinathsokkalingam9616
    @gopinathsokkalingam9616 3 місяці тому +2

    மாமக்கு நல்லநாட்டுக்கோழி வாங்கி குடுங்கடா

    • @Aks-p6q
      @Aks-p6q 3 місяці тому

      Hahaha 😆 😂 😆

  • @bawaniba1318
    @bawaniba1318 3 місяці тому +1

    Amen 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @SakunthalaLoheswaran
    @SakunthalaLoheswaran 3 місяці тому +1

    Please set the wall clock it all ways showing 10 past 10 thnx

  • @sellathuraikanaganayagam-zy7sd
    @sellathuraikanaganayagam-zy7sd 3 місяці тому +1

    Lovely family Happy anniversary saru subassembly💕🇨🇭

  • @kalabalendra1392
    @kalabalendra1392 3 місяці тому +3

    Happy anniversary🎂🌷

  • @pooranamarygnanapragasam2734
    @pooranamarygnanapragasam2734 2 місяці тому

    Happy Anniversary sister 🎉🎉🎉❤❤

  • @rangini14
    @rangini14 3 місяці тому

    Happy anniversary Subas and saru🎉

  • @ushavaratharajan6863
    @ushavaratharajan6863 3 місяці тому +1

    Krishna and Kavi where is Yadhu , we miss Yadhu

  • @JeganThisha-mn2bf
    @JeganThisha-mn2bf 3 місяці тому +3

    Wedding anniversary akka anna

  • @TharsanTharsan-jt7ct
    @TharsanTharsan-jt7ct 3 місяці тому

    Attajam kasu velaseiuthu

  • @piratheepajeyakumar4861
    @piratheepajeyakumar4861 3 місяці тому +1

    8:24 😂😂😂😂😂😂😂

  • @YanujananJunaidkingsly-iu5gy
    @YanujananJunaidkingsly-iu5gy 3 місяці тому +2

    Happy wedding anniversary 💕💕

  • @anushiaanushia600
    @anushiaanushia600 3 місяці тому +2

    Happy wedding day ,
    god bless you

  • @SanmugamSabeskumarSabeskumar
    @SanmugamSabeskumarSabeskumar 3 місяці тому

    ✝️🙏Happy anniversary 🙏✝️

  • @wimalaraju5093
    @wimalaraju5093 3 місяці тому

    I wish Shubas & Charu a very happy 4th Anniversary.
    Acca & Athaan னை சந்தோஷப் படுத்தினதையும் மகளை ரசிக்கும் செல்லக்கிளிக்கும் வணக்கம்.
    What a lovely father. Ready for anything.
    May God bless you all. ❤❤🎉🎉🎉😊😊😊

  • @TalksByTharani
    @TalksByTharani 3 місяці тому

    இனியதிருமணநல்வாழ்த்துக்கள்சாரு அக்காசுபாஸ்அண்ணாமற்றும்கிருஸ்ணாகவிதாஸ்இருவருக்கம்வாழ்த்துக்கள்நன்றி

  • @SVvlog-qo4jx
    @SVvlog-qo4jx 3 місяці тому

    திருமணநாள் வாழ்த்துக்கள்🎉❤

  • @bettydaniel1462
    @bettydaniel1462 3 місяці тому

    🎉❤🎉🎉👨‍👩‍👦‍👦⚘💚🇫🇷

  • @ponniahsrishkanda239
    @ponniahsrishkanda239 3 місяці тому +2

    திருமண நாள் நல்வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤

  • @BavaniArudselvam
    @BavaniArudselvam 3 місяці тому +2

    Happy anniversary❤❤❤

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 3 місяці тому +1

    Super Anna nalla oru vidijova irukku anna valththukkal anna God bless you anna

  • @Krvlog22
    @Krvlog22 3 місяці тому +3

    அருமை தம்பிங்களா

  • @sivappiriyalogesvaran2100
    @sivappiriyalogesvaran2100 3 місяці тому +3

    Dress super akka

  • @jesijesintha3271
    @jesijesintha3271 3 місяці тому +2

    ❤❤🎉🎉Happy wedding anniversary ❤❤🎉🎉

  • @ThangamalarTharmalingam
    @ThangamalarTharmalingam 3 місяці тому +2

    Happy anniversary❤❤❤❤

  • @indradevithampipillai7977
    @indradevithampipillai7977 3 місяці тому +3

    Happy anniversary 🎉🎉🎉❤❤❤