சூழ் நிலை மாறினால் போக தானே வேணும் | Tamil | SK VLOG

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 716229538
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlog

КОМЕНТАРІ • 159

  • @PirapuPirapu-il5uq
    @PirapuPirapu-il5uq 3 місяці тому +30

    வணக்கம் கிருஷ்ணா.அக்கினி கவிதாஸ் இல்லாத வீடியோ கொஞ்சம் கவலையாக இருந்தாலும் அந்த பிரான்ஸ் அண்ணாட கதை அருமை உங்களுடைய பாடல் அருமை
    சூப்பர் உங்களுடைய சேவைகளை தொடர்ந்து செய்யுங்கள் வாழ்த்துக்கள்

  • @vallipurambavanantharajah7412
    @vallipurambavanantharajah7412 3 місяці тому +20

    அக்கினி முன்சீற்றில இருக்கும் போது முகத்தில் ஒரு பொறுப்புணர்ச்சி கடமை உணர்வு தெரியுது வாழ்த்துக்கள் பின்னுக்கு இருக்கும் போது இருந்ததை விட இப்ப ஒரு Lucky தெரியுது வாழ்த்துக்கள்

  • @nalavanan3980
    @nalavanan3980 3 місяці тому +13

    கிஷ்ணா.இந்தியாவிள்.உங்கள்.விடியே.பொகுதொ.என்ற.சந்தேகம்.வேன்டாம்.உங்கள்.விடியே.ஒன்று.விடாமல்.நான்.பார்கிறேன்

  • @ThavamJeyarajah
    @ThavamJeyarajah 3 місяці тому +10

    ஏன் கிருஸ்ணா அக்கினி செய்யமாட்டான் என கூறுகின்றீர்கள் அவர்இவ்வளவுநாளாய் உங்ககளுடன் பயணிக்கின்றார் பழக்கிஎடுக்கவேண்டியதுதானே.❤❤❤

  • @user-jl2vn1sg1
    @user-jl2vn1sg1 3 місяці тому +11

    செல்லங்களே நீங்கள் நித்திரைகொள்வது குறைவு😮ஏக்கத்துடன் என்னாச்சு🤔என்று பாத்து பாத்து நித்திரையே இல்லை🙋‍♀️ 🔥💪🔥அக்கினி யாரு 🔥💪🔥கொய்யால😂எங்கள் அக்கினி🔥💪🔥என்ன சும்மாவா அதிரும்🔥💪🔥ஆத்தே எங்கள் SK View அருமை
    அன்பு மூன்று செல்ல முத்துகளுக்கும்❤
    ❤️🌏❤️🔥அகில உலகநாட்டு அக்கினி ரசிகர்மற்றம் சார்பில்❤️🌏❤️🔥🙏வணக்கம் 🙏
    வாழ்த்துக்கள்🎉வாழ்க
    வளர்க மூன்று முத்துக்களும்❤ நலமுடன் என்றென்றும் எல்லாம் வல்ல இறைவன் துணையுடன்❤️🙏❤️ASK View அன்பு உறவுகளே❤️அன்பு கரங்களால்❤️ லைக்கை தட்டிவிடவும்👍 அது வந்து ஏதோ ஒருவகையில் உதவியாக
    இருக்கும் என்று சொல்லிக்கொண்டு👍
    லைக் போட்ட 👍அன்பு
    உறவுகளுக்கும்❤ ❤️🔥💪🔥❤️அக்கினி ரசிகர்மன்றம் சார்பில்❤️🔥💪🔥❤️
    🙏நன்றி🙏நன்றி🙏

  • @papaaugustin9215
    @papaaugustin9215 3 місяці тому +2

    வணக்கம் கிருஷ்ணா யது துனை♥♥தொடர்ந்து செய்ய பயணிக்க வாழ்த்துக்கள் யதுக்கு பழக்கி எடுக்க வேண்டியது தானே★★nandri. .France erundhu:29:6:2024★★★ ★★★★★★★★★★★♣★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @silverglen5632
    @silverglen5632 3 місяці тому +3

    இந்தியா அழைப்பென்றால் , நிச்சயம் வெளிநாட்டு தொடர்புகள் இருக்கும், உறவினர்கள் வெளிநாட்டில் இருப்பார்கள். சிலசமயம் வரட்டுக்காரணங்களால் உதவியை வாய்விட்டு கேட்கமாட்டார்கள். தீவிர விசாரணை செய்து உறுதிப்படுத்திவிட்டு உதவியை புரியுங்கள். வாழ்க வளமுடன்.

  • @hizamhamtha4441
    @hizamhamtha4441 3 місяці тому +8

    Hi Kirshna and akkiny பாடல் சூப்பர் கவிதாஸ் இல்லாத வீடியோ ஏதோவொரு விதத்தில் குறைவாக உள்ளது சிரிப்பு குறைந்த வீடியோ

  • @Vannitamilicci27
    @Vannitamilicci27 3 місяці тому +5

    தம்பி இதை உங்கள் சகோதர்களிடன் கொடுத்தால் அவர்கள் அழகாய் செய்து வீடியோ தருவார்கள்

  • @thenmollykarunanithy8152
    @thenmollykarunanithy8152 3 місяці тому +3

    கவி நல்லா அழுவானே ,மற்றது krishna நான் ஒரு help கேட்டிருந்தேன் .Never mind ஆ விட்டு விட்டீர்கள் . No problem krishna ,படைத்தவன் படி அளப்பான் ,

  • @Thenralchannal
    @Thenralchannal 3 місяці тому +10

    France அண்ணா comedy super 👍

  • @alagesraja
    @alagesraja 3 місяці тому +5

    கவிதாஸ் அண்ணாவிடம் போட்டார் என்று கூறினீர்கள் நன்றி .ஆனாலும் அகத்தின் அழகு முகத்தில் தெரிகிறது அதாவது சோகம் தான். சரி சந்தோசமாக இருங்கோ. நித்திரை குறைவோ இருவருக்கும்.

  • @LafeerLafeer-pt5ig
    @LafeerLafeer-pt5ig 3 місяці тому +3

    ஹாய் தம்பிகளா நான் நினைத்தேன் கவிதாஸ் மறுவடியும் வெளிநாடு போய்விட்டார் என்று கவிதாஸ் மறுபடியும் மட்டக்களப்பில் இருந்து வந்த பிறகு எனக்கு ஒரு பாட்டு பாருங்கள் பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று

  • @gttjfjgd2769
    @gttjfjgd2769 3 місяці тому +12

    செல்ல தம்பிங்களா ❤❤❤❤❤❤❤❤❤God bless you❤❤❤❤❤❤

  • @SafeenaBegum-e2s
    @SafeenaBegum-e2s 3 місяці тому +12

    Hi கிருஷ்ணா,கவிதாஸ், யது miss you கவிதாஸ் கவிதாஸ் இல்லனா வீடியோ பாக்க கஸ்டமா இருக்கு😢

    • @SafeenaBegum-e2s
      @SafeenaBegum-e2s 3 місяці тому +1

      கவிதாஸ் ரசிகர் மன்றம்❤

  • @varmivarmi9633
    @varmivarmi9633 3 місяці тому

    தலைப்பைபார்த்துவியந்துபோனேன்கவிதாஸாகிருஷ்ணாவைவிட்டுபோனதுஎன்றுமுடிவில்தான்சிரிப்பாஇருந்ததுசந்தோசம்தம்பிமார்

  • @jayamalanysambiah3224
    @jayamalanysambiah3224 3 місяці тому +10

    வணக்கம் தம்பிகள்❤❤❤
    பாட்டு சூப்பர் ❤❤❤😊

  • @uthayansella1666
    @uthayansella1666 3 місяці тому +3

    அக்கினி என்ன முன்பு மாதி கலகலப்பு இல்லை என்னாச்சு கிஷ்ணா எப்பவும் ஒரே மாதிரி கவியும் ஓகே மூன்று பேரும் சிறப்பா இருக்கிறீங்கள்.

  • @sameerahalith-us1wt
    @sameerahalith-us1wt 3 місяці тому +5

    Akiniku promotion 😅 pin seetu le irunthu mun seetu ku

  • @Rv-jy4ti
    @Rv-jy4ti 3 місяці тому +5

    யது face அருகில் பயமா இருக்கு 😁

  • @Kim69788
    @Kim69788 3 місяці тому +4

    இது ஒரு புதிசாக இருக்கின்றன கலை எழும்பியதும் உங்கள் வீடியோ பார்க்க in Europe 👍☀️

  • @yogeswarykanagasabai4704
    @yogeswarykanagasabai4704 3 місяці тому +2

    அக்கினி looks like Kavithas is this Kavitha’s T-shirt? Kavithas உம் நாக்கை நீட்டி சொண்டை துடைப்பார் ❤❤❤

  • @SivamaliniMali
    @SivamaliniMali 3 місяці тому +4

    பிரான்ஸ் அண்ணா comedy super ❤❤❤ மகன்

  • @binthnizar9844
    @binthnizar9844 3 місяці тому +2

    அண்ணா பாடகர் யேசுதாஸ் பாடலை கேட்டால் அழுதுடுவார்

  • @deborahthevi718
    @deborahthevi718 3 місяці тому +27

    என்ன புதுமையா இருக்கு ஜெர்மனி டைம் 6.30 பார்க்கிறோம் நைட் முழுவதும் எதிர் பார்த்து கொண்டு இருக்கிறேன்

  • @RVK3002
    @RVK3002 3 місяці тому +2

    Kavi miss u😒 kirish ❤ Yathu super 👌neenka munnukku irukka happy ah irukku♥️ yathu neenka innum nallapadija valara venum ena vaalththukinrim👌🙏god bless you 🙏

  • @jiniponniah530
    @jiniponniah530 3 місяці тому +4

    Haii every one. To day video is nice. Safe journey kavithas. Song toogood and singing super thank you. Sk team blessing take care of your health

  • @VeeranManju
    @VeeranManju 3 місяці тому +3

    அண்ணாவும் யதுவும் நல்லா பாடுறிங்கள் ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @arung8461
    @arung8461 3 місяці тому +8

    கவிதாஸ் bro miss uuuu

  • @Angeline433
    @Angeline433 3 місяці тому +2

    Dear kavidoss we miss you dear ♥️💞♥️

  • @Kscreative9
    @Kscreative9 3 місяці тому +3

    Brothers We are most awaited your videos.Brothers god bless all of you ❤❤❤ safe journey kavithas brother❤

  • @முல்லைமகள்-ப5ட
    @முல்லைமகள்-ப5ட 3 місяці тому +3

    கணவாய் ல ஒரு கண் 😁😁😁😁😁😁

  • @Krvlog22
    @Krvlog22 3 місяці тому +4

    சூப்பர் தம்பிங்களா 😄😄😄😄😄

  • @ananthsan3217
    @ananthsan3217 3 місяці тому +6

    பாட்டு நல்லாஇ௫ இப்ப இரவு 12:40 ஏம் ❤❤❤

  • @GowryGowryka
    @GowryGowryka 3 місяці тому +5

    👍👍👍👍Hi akkene kandathum rompa santhosam

  • @JeganThisha
    @JeganThisha 3 місяці тому +5

    Miss you kavithas

  • @kristkrist2112
    @kristkrist2112 3 місяці тому +3

    God bless you

  • @PathmaraniJohn
    @PathmaraniJohn 3 місяці тому +3

    பாட்டு சுப்பர் கிருஷ்ண

  • @muththulingamdilavxy2084
    @muththulingamdilavxy2084 3 місяці тому +6

    Kavithass miss you 😢😢😢

  • @vasanthithirunavukkarasu5271
    @vasanthithirunavukkarasu5271 3 місяці тому +2

    அக்கினி முன் இருக்கையில் இருக்கும் போது பிரமாதம்

  • @ManoMano-o5f
    @ManoMano-o5f 3 місяці тому +2

    Hi sk anna
    இன்றைக்கு சிரிப்பே வரல😮

  • @wahibazainah9649
    @wahibazainah9649 3 місяці тому

    Krishna anna plz nomber a unblock pannuga ean block pannitayall

  • @Kscreative9
    @Kscreative9 3 місяці тому +3

    Brothers We are most awaited your videos.Brothers god bless all of you ❤❤❤

  • @SNGerman
    @SNGerman 3 місяці тому +2

    Krishna thoppi super❤❤❤❤❤❤

  • @harirasiah98
    @harirasiah98 3 місяці тому +4

    கவிதாஸ் சீக்கிரம் வாங்க

  • @seevankana3984
    @seevankana3984 3 місяці тому +3

    Super 🎉

  • @vasanthithirunavukkarasu5271
    @vasanthithirunavukkarasu5271 3 місяці тому +2

    அக்கினியின் பாடல் மிகவும் இனிமயைானது.

  • @SuriisSuriis
    @SuriisSuriis 2 місяці тому

    Haii every one Today video is nice Safe🙏🙏🙏👌👌👌👌👌

  • @RimsanRimsan-kh2jw
    @RimsanRimsan-kh2jw 3 місяці тому

    Ivan marupadiyum thirumbi srilanka varuvan

  • @SanmugamSabeskumarSabeskumar
    @SanmugamSabeskumarSabeskumar 3 місяці тому +2

    ❤️🙏congratulations🙏❤️

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 3 місяці тому +3

    Tanks brother ❤❤❤❤

  • @MohamedFaiz-nc1yz
    @MohamedFaiz-nc1yz 3 місяці тому +2

    கிரிஸ்ணா அக்கினீ வாழ்த்துகள்❤️❤️❤️

  • @piratheepajeyakumar4861
    @piratheepajeyakumar4861 3 місяці тому +4

    5:44 😂krishna vitke tuff kudukiraar

  • @jeevan5861
    @jeevan5861 3 місяці тому +1

    Akini mun situla 😂welcome bro

  • @nithya5073
    @nithya5073 10 днів тому

    God bless you kirushna

  • @eishaeisha2453
    @eishaeisha2453 3 місяці тому +3

    பாடல் சூப்பர்❤❤

  • @ferentencaroline3722
    @ferentencaroline3722 3 місяці тому +1

    Akini chellam ❤

  • @MariyammaArulanantham
    @MariyammaArulanantham Місяць тому

    God bless you every day

  • @margaretjeyamala-qc2ji
    @margaretjeyamala-qc2ji 3 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤

  • @geethashiva1968
    @geethashiva1968 3 місяці тому

    ❤❤❤

  • @SharmikaSharmi-ks5cz
    @SharmikaSharmi-ks5cz 3 місяці тому

    ❤❤❤❤

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 3 місяці тому +1

    SIGNAL ILLAI.THODARUNKALNIGHT ONE O CLOCK VIDEO PARKIROM.UNGAL MACHAN SUBASH IDAM KODUTHAL KODUPAR..FROM CANADA.

  • @sasibalendran3037
    @sasibalendran3037 3 місяці тому +2

    👍👍👍 kavi enjoy with your family

  • @MariyammaArulanantham
    @MariyammaArulanantham Місяць тому

    Kavi miss you

  • @TalksByTharani
    @TalksByTharani 3 місяці тому +2

    இருவர்க்கும்வாழ்த்துக்கள்நன்றி

  • @varmivarmi9633
    @varmivarmi9633 3 місяці тому +3

    Super

  • @KowshniyaShaniya
    @KowshniyaShaniya 3 місяці тому

    Kavithas ❤k

  • @JeyaRaj-v8q
    @JeyaRaj-v8q 3 місяці тому +1

    கிரு கவி அக்கினி 🎉🎉🎉🎉❤❤❤❤ கவிதாஸ்ஷ மிஸ்பன்றம்😢

  • @MariyammaArulanantham
    @MariyammaArulanantham Місяць тому

    Super super

  • @sabaratnamkamalahasan2120
    @sabaratnamkamalahasan2120 3 місяці тому +2

    Naan pajanthidden ini kavijaip paakka mudijaathendu...ippa happy thampi varuvaan andu 3 perum irunthaal thaan happy..athilum kavithaas kirushnaakku pakkaththila iruppathum oru alakuthaan❤❤❤❤❤

    • @Rv-jy4ti
      @Rv-jy4ti 3 місяці тому

      அக்கினியை பார்க்க முடியல

  • @Shaz-Girl
    @Shaz-Girl 3 місяці тому +5

    Hi கிருஷ்ணா அக்கினி எதும் இல்லனாலும் இந்த வீடியோவம் எல்லோரும் எதிர் பார்ப்பது தான்

  • @Arulgnana78
    @Arulgnana78 3 місяці тому +1

    😂

  • @mahalingamsarojadevi9908
    @mahalingamsarojadevi9908 3 місяці тому

    SK thank you. God bless you nice nice you look.❤❤

  • @shanthini5699
    @shanthini5699 3 місяці тому +2

    Super ❤❤❤

  • @alosiyasvalarmathi6939
    @alosiyasvalarmathi6939 3 місяці тому +1

    Hi Krishna netto video podavillai

  • @MylanSellathurai
    @MylanSellathurai 3 місяці тому +3

    Yathu 😊

  • @PuviPuvi-jp2zp
    @PuviPuvi-jp2zp 3 місяці тому +1

    💯💯💯🙏🙏🙏👌👌👌👍👍👍🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @Kscreative9
    @Kscreative9 3 місяці тому +1

    Jathu brother after long days?. Ok good..

  • @JokaJokaJoka-jx2hk
    @JokaJokaJoka-jx2hk 3 місяці тому

    முன்பள்ளிமிருசுவில்ஆர்சிபள்ளிக்குடம்வறுமைபட்டபிள்ழைகள்அவர்களுக்கும்குடுக்கலம்

  • @FatmaRamsiya
    @FatmaRamsiya 3 місяці тому +2

    ❤❤❤

  • @kajenkajen9527
    @kajenkajen9527 3 місяці тому +2

    Hello

  • @JenaJanaa
    @JenaJanaa 3 місяці тому

    Hii kirushna Anna and akini Anna. Naa ungada fan akidan Anna's. Lovely brothers

  • @Aks-p6q
    @Aks-p6q 3 місяці тому +1

    Pichchi eduththane unnadda thaane

  • @thiraviamanne1679
    @thiraviamanne1679 3 місяці тому

    Panne என்றால் பழுதாய்ப் போகிறது

  • @SivananthanSiva-jv6rf
    @SivananthanSiva-jv6rf 3 місяці тому +1

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉hikirusna

  • @نبيذه
    @نبيذه 3 місяці тому +1

    கவிதாஸ்யூரோபோய்ட்டதோதெரியா

  • @SivananthanSiva-jv6rf
    @SivananthanSiva-jv6rf 3 місяці тому +1

    😅😅😅😅😅

  • @deborahthevi718
    @deborahthevi718 3 місяці тому +6

    கிருஷ்ண உங்களிடம் பல தடவை கேட்டேன் நீங்கள் இந்த பாடல் பாட இல்லை. தாயின் கருவில் இருந்து.

  • @LakshanMadhusan
    @LakshanMadhusan 3 місяці тому

    Super anna

  • @Nitharshana-cc9zv
    @Nitharshana-cc9zv 3 місяці тому +1

    🎉🎉🎉❤❤❤

  • @Jayarani-fn8nw
    @Jayarani-fn8nw 3 місяці тому +1

    ❤❤❤❤❤❤

  • @surekasureka2983
    @surekasureka2983 3 місяці тому +1

    ❤❤

  • @RajuRaju-kl7hn
    @RajuRaju-kl7hn 3 місяці тому +1

    ❤❤❤❤

  • @thayasiva3166
    @thayasiva3166 3 місяці тому +1

    ❤❤❤

  • @shanvadivelu309
    @shanvadivelu309 3 місяці тому +2

    👍

  • @assumthanirmal3416
    @assumthanirmal3416 3 місяці тому +1

    ❤❤🎉🎉🎉

  • @gayatrigayu1995
    @gayatrigayu1995 3 місяці тому

    Super sweetheart's brothers video super❤

  • @JeevarekaJeeva
    @JeevarekaJeeva 3 місяці тому +1

    ❤❤❤❤❤❤

  • @sivaanantharasasabaratnam9357
    @sivaanantharasasabaratnam9357 3 місяці тому

    You can give meals to school students

  • @VeeranManju
    @VeeranManju 3 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤❤