தமிழ் நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 100 ஏக்கர் அரசாங்கம் ஒதுக்கி காடுகள் உருவாக்க திட்டம் வகுக்க வேண்டும். அரசாங்கம் முன்வந்தால் சூழல் பாதுகாக்கப்படும்.
டாஸ்மாக், மல்டிபிளக்ஸ், மால் கட்டினா அரசுக்கு ஏதாவது கிடைக்கும் மரம்வச்சா இன்னா கிடைக்கும் இன்னாசார் பகுத்தறிவோட சிந்திக்கணும் பிஹைண்ட் வுட் மாதிரி பிழைக்கத்தெரியாத பிள்ளையா இருக்கீங்களே,
அருமையான வரவேற்கத்தக்க திட்டம் இது நடைமுறையில் வந்தால் மிக அருமையாக இருக்கும் நகரப்பகுதிகளில் 30 கிலோ மீட்டருக்கு இதுபோன்ற ஒரு காடு அமைத்தால் நம் பூமியை சிறிதளவு மீட்டெடுக்க முடியும் நம் சந்ததிகளுக்கு மாசற்ற இயற்கையான சூழலை அமைத்துக் கொடுக்க முடியும் அவர்களின் ஆயுளையும் நீட்டிக்க முடியும் 🙏 நமது அரசாங்கம் முயற்சித்தால் கண்டிப்பாக நடக்கும் ஆனால் செய்வார்களா என்று தெரியவில்லை
@@amsnaathan1496 இப்படியே இருந்தா சீக்கிரம் சாக வேண்டியது தான் அவங்க லாபத்துக்காக நம்ம கொடுக்கிற விலை நம்ம உயிர் மற்றும் நம் சந்ததிகள் இவ்வளவு பெரிய விலையை நம்ம கிட்ட இருந்து மறைமுகமாக பறித்துக்கொள்கிறார்கள்
புரட்சி வாழ்த்துக்கள் ஐயா நமது விழுப்புரம் மாவட்டத்தில் இப்படி ஒரு இடம் இப்படி பட்ட மனிதர் ஒருவர் இருக்கிறார் என்பதை நினைத்து பெருமைப் படுகிறேன் ஐயா கூடிய விரைவில் உங்களை நேரில் வந்து சந்திக்கிறேன் ஐயா மு முரளிதரன் பெங்களூரில் இருந்து நன்றி
ஐயா... உங்கள் உழைப்புக்கு நாங்கள் உங்களை போற்றுகிறோம்.... "மரங்களின் காவலன் " என்ற பட்டத்திற்கு உரியவர் நீர்.... உங்களை போன்று நாங்களும் செய்யிவோம்.... 💗💗💗💗🥰🥰🥰🥰😍😍😍😍
தமிழ்நாட்டில் நமது அரசாங்கம் ஒவ்வொரு மாவட்டத்திலும் நகர்ப்புற பகுதிகளில் 30 கிலோ மீட்டருக்கு இதுபோன்ற 100 ஏக்கர் பசுமை காடுகள் அமைத்து பராமரித்தால் நாம் ஏற்படுத்தியுள்ள இந்த மோசமான சூழலை மாற்றி அமைக்க முடியும் அருமையான வரவேற்கத்தக்க திட்டம் இது நடைமுறையில் வந்தால் மிக அருமையாக இருக்கும் இதுபோன்ற ஒரு காடு அமைத்தால் நம் பூமியை சிறிதளவு மீட்டெடுக்க முடியும் நம் சந்ததிகளுக்கு மாசற்ற இயற்கையான சூழலை அமைத்துக் கொடுக்க முடியும் அவர்களின் ஆயுளையும் நீட்டிக்க முடியும் 🙏 நமது அரசாங்கம் முயற்சித்தால் கண்டிப்பாக நடக்கும் ஆனால் செய்வார்களா என்று தெரியவில்லை இதை நடைமுறையில் செய்தால் இதை செய்த அரசை வருங்காலம் என்றும் மறக்காது இது வரலாறாக மாறும் அதில் அவர்களின் பெயர் இடம்பெறும்.
அருமையான காணொளி. Behindwoods and anchor அண்ணா! உங்களோட வேற fun இண்டர்வீயூ எல்லாம் செம்ம! ஆனால் Sorry, அவர் எவ்வளவு அழகான ஆழமான கருத்தை சொல்கிறார். பேட்டி எடுப்பவரும் அதுபற்றிய அறிவு அல்லது குறைந்தபட்சம் இயற்கை குறித்த ஆர்வமாவது இருக்க வேண்டும் அல்லவா? சொல்லவரும் விடயத்தை சரியான முறையில் வெளிக்கொணர்வதே பேட்டி காண்பவரின் திறமையாக இருக்கவேண்டும்(அப்துல் கலாம்-விவேக்). வெறுமனே கொன்டென்ட் (content) தயாரிக்க என்று வீடியோ எடுப்பதால் எந்த பயனும் இல்லை. ஒன்றை முழுமையாக சொல்லி முடிக்கும் முன் சம்பந்தமே இல்லாத குறுக்கீடு கேள்விகள்... பொருத்தமான நபர்களுக்கு பொருத்தமான தொகுப்பாளரை நியமிக்க வேண்டும். இதுல முன்னுக்கு 3 நிமிடம் நேர விரயம் வேறு... (போறம்... வீடியோ எடுக்கிறம்... யூடூப்பில போடுறம்... repeat-u) Behindwoods 7:43
விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள். மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
I am krishnakumar botanist, i proudly to say it is the one of the part my Ph.D study area. He is genuine person and i learn lot of information form here. My advice to tamilnadu people please dont waste seeds when after eat the fruits. Please spread those seeds in barrel land, forest, man made forest, road side in your birthday or ur family members birthday, or our leaders birthday. Please
நீங்கள் வந்து இந்த செடிகளைதொட்டு பேசினால் தான் நன்றாக வளரும் என்று சொன்னார்கள் என் இதை விளக்கம் தந்தேன் என்றால் அனைவரும் மரம் வளர்க்க ஆர்வம் காட்டினிர்கள் இந்த உண்மையை சொல்ல வேண்டும் என்று தோன்றியது நீங்களும் தண்ணீர் மட்டும் ஊற்றாமல் அன்புடன் பேசி வளந்து பாருங்கள் பயன் தரும் வாழ்க வளமுடன் நலமுடன்
கடந்த முப்பது ஆண்டுகளாக உலக உயிர்களுக்கு இலவசமாக பிராண வாயு ( oxygen ) supply செய்த உங்களை கடவுளாக போற்றி வணங்குவதுதான் நியாயம். நான் சாவதற்குள் ஒரு நான்கு மரங்களையாவது வளர்த்தெடுப்பேன்.
நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி என்பதை மக்கள் உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் குறிப்பாக இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும்.
வாழ்த்துக்கள் ! ஆனால், நிறைய கேள்வி ? நிதியில்லாமல் எதுவும் ஆகாது ! இவர் யார் ? இந்த நிலம் இவருக்கு உரிமையானதா ? இதை உருவாகா எவ்வளவு செலவு ஆனது, அந்த நிதி அவருடோதா ? இதில் வருமானம் உண்டா ? அரசாங்கம் உதவி உண்டா ? இதெல்லாம் தெரிந்தால் தானே அடுத்தவர் செய்வார் ?!
HE IS MORE THAN ALL ILLUSIONARY GODS OF THE WORLD CREATED BY THE IMMAGINATIONS OF HUMAN MIND AND ALL POLITICIANS AND ACTORS.AND WRITTERS UNDER THE GREAT SUN. LET HIS NOBLE AND GREAT SERVICE LIVE LONG ALONG WITH HIM. , ALL THE BEST TO HIM.
அப்டியே கொஞ்சம் ராம் நாடு பொன்ற வரட்சி மாவட்டம் பக்கமும் வாங்கய்யா தரிசு நிலம் நிரையா இருக்கு toyota la precell vehicle lounch ayrugu athula hydrogen fill pannomna athu admaspeor la ulla oxigen etuthu athoda senthu elictriciti kuduthu vehicle run pannuthu H2O veliyeruthu 0 pollution vehicle
seiyanum nu ninaicha kasu nilam theva illayae.... unga urula road orathulayae pannalam... bypass la pannalam... evalavoo Peru ilavasama mara kannu tharanga... atha vachu pannalam... puliyamaram vaeppa maram vidhai thara matha maranga loda vidhaigala eduthu road side la pottu tu polam... evalavoo Vali iruku
@@vigneshn09 correct dhaan thambi but 9 laks credit monthly 50000 income irukra place la 20000 income sambarikravanuku idhellam pannra porumai irukadhu
சும்மா எதையாவது தலைப்பா வைக்ககூடாது........கண்டிப்பாக நிறைய பேர் இந்த காடு உருவாக உழைத்திருப்பார்கள் இந்த தலைப்பை பார்க்கும் போது அவர்கள் மனம் கஷ்டப்படும்.....
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
Part 2 needed
Aranya Forest Poothurai, Near Pondicherry!
அருமை...என்ன ஒரு உழைப்பு...வாழ்க பல்லாண்டு ஐயா
You are greatest man
இவரை வாழ்த்த வார்த்தைகள் இல்லை
இவர் தான் கடவுள்
சீமான் அண்ணன் சொல்வதை இந்த ஐயா எப்பொழுதோ செஞ்சிட்டாரு.இது அனைத்தும் உண்மையே.இதை பார்த்த பின் எனக்கும் ஆர்வம் உண்டாயிற்று.👍😍
நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி என்பதை மக்கள் உணர வேண்டும்
தமிழ் நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 100 ஏக்கர் அரசாங்கம் ஒதுக்கி காடுகள் உருவாக்க திட்டம் வகுக்க வேண்டும். அரசாங்கம் முன்வந்தால் சூழல் பாதுகாக்கப்படும்.
டாஸ்மாக், மல்டிபிளக்ஸ், மால் கட்டினா அரசுக்கு ஏதாவது கிடைக்கும் மரம்வச்சா இன்னா கிடைக்கும் இன்னாசார் பகுத்தறிவோட சிந்திக்கணும் பிஹைண்ட் வுட் மாதிரி பிழைக்கத்தெரியாத பிள்ளையா இருக்கீங்களே,
அருமையான வரவேற்கத்தக்க திட்டம் இது நடைமுறையில் வந்தால் மிக அருமையாக இருக்கும் நகரப்பகுதிகளில் 30 கிலோ மீட்டருக்கு இதுபோன்ற ஒரு காடு அமைத்தால் நம் பூமியை சிறிதளவு மீட்டெடுக்க முடியும் நம் சந்ததிகளுக்கு மாசற்ற இயற்கையான சூழலை அமைத்துக் கொடுக்க முடியும் அவர்களின் ஆயுளையும் நீட்டிக்க முடியும் 🙏 நமது அரசாங்கம் முயற்சித்தால் கண்டிப்பாக நடக்கும் ஆனால் செய்வார்களா என்று தெரியவில்லை
@@amsnaathan1496 இப்படியே இருந்தா சீக்கிரம் சாக வேண்டியது தான் அவங்க லாபத்துக்காக நம்ம கொடுக்கிற விலை நம்ம உயிர் மற்றும் நம் சந்ததிகள் இவ்வளவு பெரிய விலையை நம்ம கிட்ட இருந்து மறைமுகமாக பறித்துக்கொள்கிறார்கள்
Ethu arasangam thalai edanumnu avasiyam illa oru oru manithanum mun Nika vendum...
Yes you are correct sir 👍
அருமை அய்யா
வாழ்த்துக்கள்
100 ஆண்டுக்கு மேலக வாழ வேண்டும்
🙏
நீங்கள் இந்த உலகில் நீங்கள் வாழும் கடவுள் வாழ்க வளமுடன்.
புரட்சி வாழ்த்துக்கள் ஐயா நமது விழுப்புரம் மாவட்டத்தில் இப்படி ஒரு இடம் இப்படி பட்ட மனிதர் ஒருவர் இருக்கிறார் என்பதை நினைத்து பெருமைப் படுகிறேன் ஐயா கூடிய விரைவில் உங்களை நேரில் வந்து சந்திக்கிறேன் ஐயா மு முரளிதரன் பெங்களூரில் இருந்து நன்றி
அருமையான பணி.. ஐயா எல்லா வளமும் பெற்று வாழ இறைவனை பிராத்திப்போம்.🙏
ஐயா... உங்கள் உழைப்புக்கு நாங்கள் உங்களை போற்றுகிறோம்.... "மரங்களின் காவலன் " என்ற பட்டத்திற்கு உரியவர் நீர்.... உங்களை போன்று நாங்களும் செய்யிவோம்.... 💗💗💗💗🥰🥰🥰🥰😍😍😍😍
தமிழ்நாட்டில் நமது அரசாங்கம் ஒவ்வொரு மாவட்டத்திலும் நகர்ப்புற பகுதிகளில் 30 கிலோ மீட்டருக்கு இதுபோன்ற 100 ஏக்கர் பசுமை காடுகள் அமைத்து பராமரித்தால் நாம் ஏற்படுத்தியுள்ள இந்த மோசமான சூழலை மாற்றி அமைக்க முடியும் அருமையான வரவேற்கத்தக்க திட்டம் இது நடைமுறையில் வந்தால் மிக அருமையாக இருக்கும் இதுபோன்ற ஒரு காடு அமைத்தால் நம் பூமியை சிறிதளவு மீட்டெடுக்க முடியும் நம் சந்ததிகளுக்கு மாசற்ற இயற்கையான சூழலை அமைத்துக் கொடுக்க முடியும் அவர்களின் ஆயுளையும் நீட்டிக்க முடியும் 🙏 நமது அரசாங்கம் முயற்சித்தால் கண்டிப்பாக நடக்கும் ஆனால் செய்வார்களா என்று தெரியவில்லை இதை நடைமுறையில் செய்தால் இதை செய்த அரசை வருங்காலம் என்றும் மறக்காது இது வரலாறாக மாறும் அதில் அவர்களின் பெயர் இடம்பெறும்.
உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் அந்த பிரபஞ்சத்தின் சார்பாக இந்த பிரபஞ்ச இறைவன் உங்களுக்கு எல்லா அருளும் வழங்குவாராக
அவர் பேசுவதைக் கேட்கும்பொழுது அவர் இருந்த காடுகளை எந்த அளவுக்கு நேசிக்கிறார் என்பது தெரிகிறது
He is the real hero not the people who act in films... hats off 👏
சிறப்பு, சிறந்த பதிவு நன்றி ஐயா,அடுத்த கட்ட பதிவை எதிர்பார்க்கிறோம்.
அருமையான காணொளி. Behindwoods and anchor அண்ணா! உங்களோட வேற fun இண்டர்வீயூ எல்லாம் செம்ம! ஆனால் Sorry, அவர் எவ்வளவு அழகான ஆழமான கருத்தை சொல்கிறார். பேட்டி எடுப்பவரும் அதுபற்றிய அறிவு அல்லது குறைந்தபட்சம் இயற்கை குறித்த ஆர்வமாவது இருக்க வேண்டும் அல்லவா? சொல்லவரும் விடயத்தை சரியான முறையில் வெளிக்கொணர்வதே பேட்டி காண்பவரின் திறமையாக இருக்கவேண்டும்(அப்துல் கலாம்-விவேக்). வெறுமனே கொன்டென்ட் (content) தயாரிக்க என்று வீடியோ எடுப்பதால் எந்த பயனும் இல்லை. ஒன்றை முழுமையாக சொல்லி முடிக்கும் முன் சம்பந்தமே இல்லாத குறுக்கீடு கேள்விகள்... பொருத்தமான நபர்களுக்கு பொருத்தமான தொகுப்பாளரை நியமிக்க வேண்டும். இதுல முன்னுக்கு 3 நிமிடம் நேர விரயம் வேறு... (போறம்... வீடியோ எடுக்கிறம்... யூடூப்பில போடுறம்... repeat-u) Behindwoods 7:43
God bless you ayya... From srilanka.... I love these kind of things
Bless you", "Green Man" we love you. Salute him. It is incredibly encouraging to me. Jesus Christ blesses you.
வாழ்க வளர்க்க 100 ஆண்டுகள் ஐயா
He should be our environmental minister
அருமை. பல்லாண்டு வாழ்க.
விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள். மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
Antha ayya name ena nu konjam solluga
@@suthakarsiva பெயரே அய்யா தான்
Arumaiyana manithan ivar adutha thalaimuraikaga kadukalai uruvarkirar 🙏
நான் ஒரு 10 மரம் 20 செடி வச்சு வளக்குறேன் .. இன்னும் அதிகப்படுத்த போறேன்
அருமையான கருத்து
வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 🙏
I respect & salute you sir , you are great ❤
அருமை....மிகவும் சிறப்பு,,,
superb sir hats off you👏👏🇮🇳
Great sir.....
Everyone should think like you and preserve the nature....
நீங்கள் தான் கடவுள் 🙏🏼🙏🏼
He is GOD 🙏
ஒரு நாளைக்கு 5 நிமிடம் பூமி பற்றி கவலை வேண்டும்... அருமை
I am krishnakumar botanist, i proudly to say it is the one of the part my Ph.D study area. He is genuine person and i learn lot of information form here. My advice to tamilnadu people please dont waste seeds when after eat the fruits. Please spread those seeds in barrel land, forest, man made forest, road side in your birthday or ur family members birthday, or our leaders birthday. Please
Forest making man Divine work. He is the God
வாழ்த்துக்கள் ஐயா வணக்கம்
நீங்கள் வந்து இந்த செடிகளைதொட்டு பேசினால் தான் நன்றாக வளரும் என்று சொன்னார்கள் என் இதை விளக்கம் தந்தேன் என்றால் அனைவரும் மரம் வளர்க்க ஆர்வம் காட்டினிர்கள் இந்த உண்மையை சொல்ல வேண்டும் என்று தோன்றியது நீங்களும் தண்ணீர் மட்டும் ஊற்றாமல் அன்புடன் பேசி வளந்து பாருங்கள் பயன் தரும் வாழ்க வளமுடன் நலமுடன்
You are a real human sir.
கடந்த முப்பது ஆண்டுகளாக உலக உயிர்களுக்கு இலவசமாக பிராண வாயு ( oxygen ) supply செய்த உங்களை கடவுளாக போற்றி வணங்குவதுதான் நியாயம்.
நான் சாவதற்குள் ஒரு நான்கு மரங்களையாவது வளர்த்தெடுப்பேன்.
நாம் தமிழர் கட்சியின் அரசியலை முன்னெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்
வாழ்த்துக்கள் அய்யா 🙏
சிறப்பு ஐயா
your. really. great man
Ivaruku award kuduga..... he is the only desire person.....
தெய்வம் நீங்கள்
One of the best video 👍 please do more videos like this
Nalla Thagaval .. Mikka Nanri🙏
Iyya super, congrats
வாழ்த்துக்கள் ஐயா......
Hats off sir.🙏🏻🙏🏻👏🏻👏🏻
தமிழகத்தின் ஜாதவ் பயேங்
Great job nature save, God gift your life extension in the earth
இவங்களுக்கு விருது கொடுக்காம தேவை இல்லாத நாய்களுக்கு முன்னுரிமை டெலி விருது கொடுக்கரணுங்க
நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி என்பதை மக்கள் உணர வேண்டும்
Puspha super 🔥🔥🔥💯💯
Oh, Nations and Behind the wood should give complete protection.
ஐயா, உங்களை போன்ற மனிதர்கள் இவ்வுலகில் இருக்கிறார்கள் என்று உணரும் போதே மனது ஆறுதல் அடைகிறது.
Hatts off to you sir Valzghae Valamudan 🙏
நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி என்பதை மக்கள் உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் குறிப்பாக இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும்.
வாழ்த்துக்கள் !
ஆனால், நிறைய கேள்வி ?
நிதியில்லாமல் எதுவும் ஆகாது !
இவர் யார் ? இந்த நிலம் இவருக்கு உரிமையானதா ? இதை உருவாகா எவ்வளவு செலவு ஆனது, அந்த நிதி அவருடோதா ?
இதில் வருமானம் உண்டா ?
அரசாங்கம் உதவி உண்டா ?
இதெல்லாம் தெரிந்தால் தானே அடுத்தவர் செய்வார் ?!
(#EARKAYAI #KATHU, #VANAGAM #SEIVOM). #Valthukkal, Nallathoru Pathive Ayya 🌱🌾🌴🌳🌲⛰️🌨️🌦️❤️🙏
ஐயா நன்றி
HE IS MORE THAN ALL ILLUSIONARY GODS OF THE WORLD CREATED BY THE IMMAGINATIONS OF HUMAN MIND
AND ALL POLITICIANS AND ACTORS.AND WRITTERS UNDER THE GREAT SUN.
LET HIS NOBLE AND GREAT SERVICE LIVE LONG ALONG WITH HIM. , ALL THE BEST TO HIM.
Great job
Very informative video.
Part 2 kandipa venum bro nanum eni marangalai naduven🌳🌳🌳
THANK YOU 👍 👌 🙏
Hats off sir.
Amazing anyone tell me what is difference between this guanine gentle man and Sadhguru. 🤔🤔🤔
Na inga poieruka.... 3 yrs back... School la kutitu poierunthanga engaluku ethamari tha sir explaination kuduthangaa.....
இன்று முதல் நான் மரம்... நட போகிறேன்.... வாரம் 2 மரம்......
Great job 👍👍👍👍 ❤️ silambuindhu
அருமை
Genius man
அப்டியே கொஞ்சம் ராம் நாடு பொன்ற வரட்சி மாவட்டம் பக்கமும் வாங்கய்யா தரிசு நிலம் நிரையா இருக்கு toyota la precell vehicle lounch ayrugu athula hydrogen fill pannomna athu admaspeor la ulla oxigen etuthu athoda senthu elictriciti kuduthu vehicle run pannuthu H2O veliyeruthu 0 pollution vehicle
He is amazing I love it nature is not equal anything yean kitta oru 100 crore irundha naanum idha seivan
seiyanum nu ninaicha kasu nilam theva illayae.... unga urula road orathulayae pannalam... bypass la pannalam... evalavoo Peru ilavasama mara kannu tharanga... atha vachu pannalam... puliyamaram vaeppa maram vidhai thara matha maranga loda vidhaigala eduthu road side la pottu tu polam... evalavoo Vali iruku
@@vigneshn09 correct dhaan thambi but 9 laks credit monthly 50000 income irukra place la 20000 income sambarikravanuku idhellam pannra porumai irukadhu
@@thebigbull92_ enaku 7 lakhs credit 18000 salary .. na road side la ithuvara 1000 mela, vaeppam, pulikai, lemon, mango vithai thoovi irukan... athula ithuvara 50 mela oru alavukku nalla valanthu iruku... enaku 5 Paisa selavanathu illa... lemon mango veetula sapdatha kuppaila podama thoorama road la pottu irukan.. vaempam Pulikai ellam walking pogum pothu oru edathula poruki innoru edathula pottuduvan
@@vigneshn09 congratulations
சும்மா எதையாவது தலைப்பா வைக்ககூடாது........கண்டிப்பாக நிறைய பேர் இந்த காடு உருவாக உழைத்திருப்பார்கள் இந்த தலைப்பை பார்க்கும் போது அவர்கள் மனம் கஷ்டப்படும்.....
Great salute sir
🙏🏻🙏🏻🙏🏻 ஐயா 👌🏻👌🏻👌🏻❤️
Waiting for part 02
Salute sir
Part 2 vanum behindwoods ❤️
Wanted to see the beauty of forest, but only heard the information
Anna part 2 ku wait pandra sekarem potrunga
100 ahndu vallga 🙏🙏🙏🙏
I am very happy 🙏🙏🙏🙏🙏
Real estate அதிகம்.........விக்கிறவன் எல்லாம் paper மோடைய சேர்கிறான்.......
நன்றி
இப்பகுதியின் பெயர், இருக்கும் இடம் கூறுங்கள்?
Super Sir
Seeman NTK speech
They won't talk about that. He's the Only Politician talking about this.
Wonderful 👌👌👌
Indraya kulanthikal, cellphone gameil than valrkindrathu,
Ungala mathri manithrkelai school bookla varenem, appthan , valurum sankathi, irkai pattri purinthu, valarattum 🙏
Waiting for part 2
Please publish part 2 as soon as possible
Mass ❤️❤️🔥❤️
Super aaana
Yes
Arumai
Its near pondycherry 💥
Great sir🔥🔥
Where is this place
Super
Super Anna
Part 2 needed
Mountain man nu kelvi patruken adhe madhiri evvalavo vimarsanangal..vivadhangal ellam thandi..oru vanathaye uruvakirukkaru...