நகரத்துக்குள் இருக்கும் காடு ! இங்கு மட்டும் கொட்டுகிறது மழை! எப்படி சாத்தியம்? | Miyawaki Forest

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 336

  • @arunkumaran3724
    @arunkumaran3724 5 років тому +67

    உங்கள் பணி தொடரட்டும் (நான் இயற்கை விரும்பி ) மிக்க நன்றி

    • @jayaradharadha9337
      @jayaradharadha9337 5 років тому

      Me too bro all the best

    • @naturesudhar
      @naturesudhar 3 роки тому

      See crowd foresting UA-cam channel.
      They will give personal information about miyawaki

    • @k.muthukumar8871
      @k.muthukumar8871 3 роки тому

      Me too bro!!!😇❤

  • @gururam5359
    @gururam5359 5 років тому +44

    தலைவணங்கி வாழ்த்துகிறேன் IJL Company👏நல்லதொரு படைப்பு கலைஞர் செய்திகள்👌👍

    • @veera5521
      @veera5521 5 років тому +1

      Nice

    • @jayaradharadha9337
      @jayaradharadha9337 5 років тому +2

      Your employees all giving their cooperation nd effort koodi vazhndal kodi nanmai enbadhu unmai enbadharku idhve sandru

  • @VivekanandanJRaja
    @VivekanandanJRaja 5 років тому +42

    உங்கள் நிறுவனம் மேலும் வளற மனதார வாழ்த்துககறோம்.
    தங்களது பணி மிகமிக மகத்தானது, GREAT GREAT GREAT

    • @naturesudhar
      @naturesudhar 3 роки тому

      See crowd foresting UA-cam channel.
      They will give personal information about miyawaki

  • @althafahamed7856
    @althafahamed7856 5 років тому +92

    சுயநலம் கொண்டு பல தனியார் நிறுவனங்கள் மரங்களை அழித்து வரும் நிலையில் உங்கள் சேவை வரவேற்க்கதக்கது

    • @naturesudhar
      @naturesudhar 3 роки тому

      See crowd foresting UA-cam channel.
      They will give personal information about miyawaki

  • @VivekanandanJRaja
    @VivekanandanJRaja 5 років тому +54

    ஆட்சியாளர்கள் அந்த நிறுவனத்தின் பணியை பாராட்டி ஜனாதிபதி விருதுக்கு பரிந்துரை செய்தால் பல நிறுவனங்கள் பின்பற்ற வாய்ப்புகள் உள்ளன. செய்வார்களா???

  • @PITMAN64
    @PITMAN64 5 років тому +43

    The Tamil Nadu govt. should learn from this Company Management and arrange to order the Forest Department Officials to visit this place immediately. All forest officials in out stage is simply sitting in their offices. TN govt. should direct the forest department to start making Miyawaki Style forests in all our forest lands with the help of the above Japanese Company Management and make Tamil Nadu a wonderful land of forests.

    • @irwinbrvlogs
      @irwinbrvlogs 5 років тому +2

      Muthu Paramathma Tamil Nadu government will plan wat s inside the soil Nd try to destroy this forest

    • @tin1000tin
      @tin1000tin 5 років тому +2

      தமிழ்நாட்டு அரசாங்கத்தை இந்த வீடியோ எழுப்பிரும் போலிருக்கே 😁

    • @jayaradharadha9337
      @jayaradharadha9337 5 років тому

      Good idea

    • @naturesudhar
      @naturesudhar 3 роки тому

      See crowd foresting UA-cam channel.
      They will give personal information about miyawaki

  • @openmindipl8816
    @openmindipl8816 5 років тому +14

    Really Great achievement..
    This is called real
    Corporate Social Responsibility..

  • @cholabarathi1204
    @cholabarathi1204 4 роки тому +1

    உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் மிக சிறந்த பணி

  • @vignesh.v4423
    @vignesh.v4423 4 роки тому +2

    நல்ல முயற்சி. வாழ்க வளமுடன்

  • @jacksonthevar4321
    @jacksonthevar4321 3 роки тому

    வாழ்த்துக்கள் இயற்கை உச்களை என்றும் மகிழ்ச்சியாக வாழ வைக்கும்

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 5 років тому +14

    உள்ளாட்சிகள். பஞ்சாயத்து பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி பெருநகரம் இவை மனது வைத்தால் இந்தியாவே. பசுமையாகிவிடும்...மாறுமா.

  • @kr.jeyaraman2111
    @kr.jeyaraman2111 2 роки тому

    ரொம்ப சந்தோசமா இருக்கு சார். உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @user-wn6ur6ly5y
    @user-wn6ur6ly5y 5 років тому +2

    அண்ணா அருமை உங்க மனசு மரங்களுக்கு வாழ வகை செய்து நமக்கும் நம்மை பயக்க செய்திருக்கிங்க வாழ்த்துக்கள் அண்ணா உங்க அலுவலகம் பாக்கணும் அனுமதி தருவிங்கள முகவரி தொலைபேசி என்

  • @manikandanperumal7273
    @manikandanperumal7273 5 років тому +14

    நன்றி,என் வீட்டில் இருந்த மாதிரி முயற்ச்சி செய்கிறோம்......

  • @nallanmohan
    @nallanmohan 5 років тому +17

    It was very happy to see all Employee’s were involved in developing Miyazaki forest. Hearty congratulations to the company and their core interest in environment

  • @gowthamanantony8982
    @gowthamanantony8982 5 років тому +2

    வாழ்க வையகம் .வாழ்க வளமுடன். தங்களின் உன்னதமான உயர்ந்த பணி தொடரட்டும்.

  • @sangeethas9659
    @sangeethas9659 5 років тому +30

    Indha seyalai naam american companiyil ethirparka iyalathu.japanese are green lovers....nice to see this

  • @Maya1maya
    @Maya1maya 5 років тому +1

    உங்கள் பணி தொடரட்டும் தலைவணங்கி வாழ்த்துகிறேன்

  • @kumarn7844
    @kumarn7844 5 років тому +17

    மிக அருமை ..தங்களுடன் இனைந்து பணி செய்ய வேண்டுகிறன்..

  • @lovebgmtunes3.o375
    @lovebgmtunes3.o375 5 років тому +33

    மரம் வளர்ப்போம் ..மழை பெறுவோம்

  • @gajendiran6093
    @gajendiran6093 5 років тому +5

    உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள்... தமிழகம் முழுவதும் பரவி மழை பொழிவு பெற்று விவசாயம் பெறுக வேண்டும்...

  • @368mani
    @368mani 5 років тому +13

    Thank You Mr. President for your great contribution to our country, Long Live and god bless you and your entire Team. வாழ்க வளமுடன்!வாழ்க வளமுடன்!வாழ்க வளமுடன்!வாழ்க வையகம்!

  • @manikandant9443
    @manikandant9443 4 роки тому +1

    நல்லசெயல்.எல்லாவற்றுக்கும்.
    பயண்தரும்செயல்.நன்றி.

  • @logeshsivan1
    @logeshsivan1 5 років тому +9

    Great Work & very proud of you guys. Thanks for sharing the useful info.

  • @balajia8516
    @balajia8516 5 років тому +7

    Very good inspirational video...I respect your efforts in creating forests..I beleive miyawaki is the right approach to create man made forest in india...simple tree planting method is not working out...I am going to implement this miyawaki method in my 4000 sq feet land...thanks for the video 🙏keep the good work going on..👍👍

  • @senganthalvalviyal1214
    @senganthalvalviyal1214 5 років тому +3

    அருமை நன்றி ஐயா இயற்கை வாழ்க

  • @nallanmohan
    @nallanmohan 5 років тому +7

    Great innovative method Miyazaki to build forest. Congratulations to entire team.

  • @umaribnusankar1776
    @umaribnusankar1776 4 роки тому +1

    மிகவும் பயனுள்ள தகவல்.. இதனை பதிவு செய்ததற்கு மிக்க நன்றி...

  • @nathanl3160
    @nathanl3160 5 років тому +4

    எல்லா தெரு முனையிலும் மியாவாகி காடு வளர்ப்பதற்கென்றே ஒரு ப்ளாட் ஒதுக்கப்பட்டால் நகரம் பசுமையாகும், மழை பெய்யும். மரம் வீட்டின் மேல் விழுந்துவிடுமோ என்ற அச்சமிருக்காது.

  • @vaazhgathamilsiva
    @vaazhgathamilsiva 5 років тому +7

    அருமையான நிறுவனம்...
    வாழ்த்துக்கள்

  • @jayaradharadha9337
    @jayaradharadha9337 5 років тому +2

    Woow very very useful video vazhga valarga ungal forest pola ungal Niruvanamum all the best.

  • @peacenvoice6569
    @peacenvoice6569 3 місяці тому

    Our media need to present content like this is very good prograsive for future for our entire country and beneficial to all.
    Thank you 💖 kalaingar tv

  • @jaguarg3761
    @jaguarg3761 5 років тому +11

    I salute you all. Great job. why not other companies around Chennai follow this method. WELL DONE IS BETTER THAN WELL SAID.

  • @sankarn7914
    @sankarn7914 5 років тому +7

    It's a great service of everyone who explained in great detail for everyone understand to develop further. Thanks to IJL who done this achievement, please help everyone of Tamil Nadu to follow the same to have sustained rain, instead of begging with neighboring states for water. Thanks again

  • @vallimohammed7777
    @vallimohammed7777 5 років тому +12

    Legends still lives in my India love u guys👍

  • @balambikasampathkumar5257
    @balambikasampathkumar5257 5 років тому +9

    Definitely God will bless you all and fulfill all your wishes Thank you so much

  • @murukumaran7672
    @murukumaran7672 4 роки тому

    மிக்க நன்றி... உங்கள் பணி தொடரட்டும்.. தலைவணங்கி வாழ்த்துகிறேன்...

  • @veeraraghavanvaithiyanatha2291
    @veeraraghavanvaithiyanatha2291 4 роки тому

    இந்த வீடியோதான் எங்கள் inspiration.
    2 காடுகள் இதுவரை செய்துள்ளோம்.
    பாண்டி அருகே 5 மாதத்திற்கு முன்பு, ஒரு காடு நட்டோம், இப்போது 6 அடி வரை வளர்ந்துள்ளது
    இப்பொழுது திருவாருர் மாவட்டம், நன்னிலம் அருகே, அதம்பார் கிராமம்

  • @deepa9891
    @deepa9891 5 років тому +2

    Million Dollar Thanks to the Channel... Awesome Technique...

  • @gcb6185
    @gcb6185 5 років тому +10

    IJL Hats off to you; Please adopt a village near by and make it green that would be result oriented

  • @venkateshraja2436
    @venkateshraja2436 5 років тому +1

    Chanceless U people are becoming inspiration to many neengalam unmaiyave Hero dhaan .Kudos to iJ team

  • @sasikalachinnathambi8037
    @sasikalachinnathambi8037 4 роки тому +1

    Romba Romba perumaia irukku....!!
    I shall share this to many of my friends.... let them try if they can.. if they hav place n wish....!! Of course me too...!!

  • @muthuselvanarun188
    @muthuselvanarun188 5 років тому +7

    Awesome initiative.. This is the real testimony of CSR... kudos to all the team members !

  • @sandipstar
    @sandipstar 5 років тому +6

    Very informative. Thanks ji

  • @manoramaselvaraj2648
    @manoramaselvaraj2648 5 років тому +7

    Badam trees, cork tree ( Maramalligai flowers with 4 white petals and 2" tubular green stems and a nice fragrance) a small red fruit ( which they call nai pazham) these trees grow very fast and attracted many birds at our place

  • @vellaivellaisamy9555
    @vellaivellaisamy9555 5 років тому +3

    அருமை

  • @venkatsanjeevi2759
    @venkatsanjeevi2759 4 роки тому +1

    Super. Vamsm. Nalaru. Super

  • @anugreen3472
    @anugreen3472 5 років тому +3

    நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்.....

  • @asarerebird8480
    @asarerebird8480 5 років тому +3

    Sir great service great concept

  • @jeyabaskaranr1989
    @jeyabaskaranr1989 5 років тому +11

    No words to congratulate the entire team. I am also interested to develop my lands into forest. Will you please guide me.

  • @userpapu
    @userpapu 5 місяців тому

    அனைவருக்கும் நன்றி கலந்த மனமார்ந்த வாழ்த்துகள் 🙏எனக்கும் இது போன்ற அமைப்பு அமைக்க ஆசை வரும் போது எதை எடுத்து வந்தோம் என்பது தெரியாது ஆனால் நம் காலம் கடந்தும் வாழும் மரங்கள் தலைமுறைகளுக்கும் கற்றுத் தரும் நல்ல விசயம் புவிவெப்பமடைதலைத் தடுக்க நம்மால் ஆன சிறிய நன்றி விசுவாசம் மனிதனாய்ப் பிறந்ததற்கு மரங்களையாவது விட்டுச் செல்வோம் பல்லுயிர்ப் பெருகி நன்னிலம் காண நடுவோம் மரங்களை உதவி செய்வீர்களா பெருந்தகைகளே சிறிய ஆலோசனை தேவை உதவுங்கள் பசுமை மிளிர்ந்து பூமித் தாய் குளிர 🙏🙏🙏

  • @ராஜகணபதி
    @ராஜகணபதி 5 років тому +1

    அருமை அய்யா,வாழ்க வளமுடன்🙏🙏

  • @selvinmary6765
    @selvinmary6765 5 років тому +3

    அருமையான பதிவு

  • @GunaSekaran-rt4rs
    @GunaSekaran-rt4rs 5 років тому +4

    வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் நலமுடன்.

    • @chandrujay1325
      @chandrujay1325 5 років тому

      உடலுக்கு உயிர் வாழ மரம் வளர்ப்பு அருமையான யோசனை

  • @cherark1
    @cherark1 5 років тому +1

    Thank you for sharing. Rombo nandri.

  • @dineshprinid7019
    @dineshprinid7019 5 років тому +6

    One suggestion if this miavakhi method is implemented by government with full of fruits then definitely India will become (valarasu) super power in coming years .

  • @radhakrishnanshanmugam2247
    @radhakrishnanshanmugam2247 5 місяців тому

    Very good initiative from the private company and allowing their employees to do these social activities.
    I hope your company will do this activity forever.❤

  • @seethabharathi9825
    @seethabharathi9825 5 років тому +3

    Nan try pannitu solluren sir hatsoff

  • @palaniappanramanathanrama2043
    @palaniappanramanathanrama2043 5 років тому +2

    Really great please keep it up

  • @dhibabathyv8001
    @dhibabathyv8001 5 років тому +1

    நல்ல பயனுள்ள முயற்சி வாழ்த்துக்கள்

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 4 роки тому

    Great Job Nandrigal Kodi

  • @pvaidyan
    @pvaidyan 2 роки тому

    Really happy to see this video. I felt cool listening to the video. 🙂Let this Great work continue & Spread 👏🙏

  • @chamyck
    @chamyck 5 років тому +3

    When we start loving nature it starts loves us back. Big salute to the whole team especially the company owner.

  • @agrinomad.1625
    @agrinomad.1625 5 років тому +7

    Well done sir.

  • @ramyasreenivasan7276
    @ramyasreenivasan7276 5 років тому +5

    Hats off to you UL team. Inspiring job. Youngsters will follow this soon.

  • @53peace
    @53peace 5 років тому +2

    Great team! God Bless you all and good luck!

  • @seetharaman05
    @seetharaman05 4 роки тому +1

    Great salute 👍

  • @Daniel-Raj
    @Daniel-Raj 5 років тому +45

    பத்து லைக் போடலாம்னு பாத்தா முடியல

    • @venkateshraja2436
      @venkateshraja2436 5 років тому +2

      மனசு நெறையுதுல 😍😍

  • @msrikrishna2532
    @msrikrishna2532 5 років тому +2

    No trees .no life.planting trees gives life to all organism.good work.hatsoff to u people

  • @klakshmanan7215
    @klakshmanan7215 5 років тому +3

    Use full information.

  • @eswariram9885
    @eswariram9885 5 років тому +1

    Suuuuuuperb....vaalga valamudan

  • @jagdishparshotamdas9153
    @jagdishparshotamdas9153 5 років тому +3

    hats off to you sir great effort keep the good work all the best

  • @RajKumar-ns3ot
    @RajKumar-ns3ot 4 роки тому +1

    You are real God of earth

  • @csekaran18
    @csekaran18 5 років тому +4

    Great job. Hope that this will workout

  • @jesinthamadhavan
    @jesinthamadhavan 5 років тому +2

    Super effect. can be implemented in all the districts with collectors involvement.

  • @SenthilKumar-cl1pf
    @SenthilKumar-cl1pf 5 років тому +1

    உங்கள் பணியினை அனைவரும் பின்பற்ற வாழ்த்துக்கள்

  • @vkulagam5034
    @vkulagam5034 4 роки тому

    Anaivarum Valzhga Valamudan... Ungal Pani siraka valthukal...

  • @Hari-vg3gy
    @Hari-vg3gy 5 років тому +3

    Good..implement everywhere...

  • @rponnusamy
    @rponnusamy 5 років тому +2

    Wow. Great way to create a pleasant, fulfilling, fun, natural, and great working environment in a company. At the same time, they impacted the environment and created a spark in the publics mind. Thanks for bringing this news to the public.

  • @shivakarthikrmspkman7038
    @shivakarthikrmspkman7038 5 років тому +2

    Good corporate how loves the nature 👏🙏👌🇮🇳

  • @dhegaherbalproducts
    @dhegaherbalproducts 5 років тому +3

    Super sir, good job,hands of you, congratulations

  • @vishnupriyaramalingam2314
    @vishnupriyaramalingam2314 5 років тому +2

    Doing great keep going... Try to help the society also...

  • @babubabu5483
    @babubabu5483 5 років тому +1

    ரொம்ப சந்தோஷமா இருக்கு

  • @VenuGokul1986
    @VenuGokul1986 5 років тому +5

    great initiative and way to go. . .guys . . .

  • @pushpapaulinemary2006
    @pushpapaulinemary2006 4 роки тому

    Super brothers. I'm into your way. Your video gave me more confident and strength. I started planting near to my house. as you all explain I will follow and do good to our environment. Thank you for your great work. all the best.

  • @riversoflivingwater1807
    @riversoflivingwater1807 2 роки тому

    நன்றி கலைஞர் TV

  • @mallikaemmanuel8257
    @mallikaemmanuel8257 5 років тому +2

    Very nice you really explain it with smile good

  • @anuradhavenugopal7190
    @anuradhavenugopal7190 4 роки тому +1

    How about Having miawaki around all the lakes in Chennai,I would like to initiate.

  • @TVijayathas
    @TVijayathas 5 років тому +7

    NAAM THAMILAR KADSHI Brothers & Sisters must be notice this method [ MI-YA-VAA-KI method ] and execute all over Thamil Nadu . Please try all the hills . Ntk Vana-valath-thurai [ forestry Dept. ] must show interest in this project .

  • @mohamedthalif8361
    @mohamedthalif8361 5 років тому

    Supr idea.itha la pakkumpothu ....ckram namma.tamilnadu...pasumai puratchi uruvagum.......valga Tamil valarga tamilnadu

  • @irwinbrvlogs
    @irwinbrvlogs 5 років тому +1

    Awesome sir hats off to you

  • @balabala80murugank88
    @balabala80murugank88 4 роки тому +1

    Congrats all

  • @selvi.aselvi.a3479
    @selvi.aselvi.a3479 5 років тому +4

    Super sir

  • @harikrishnamoorthy9761
    @harikrishnamoorthy9761 5 років тому +7

    Great initiative... I want to learn this method to implement in my land... Can you help me...

  • @sakthikc2150
    @sakthikc2150 4 роки тому

    Wow..wow....wow...Great work.
    God bless you IJL.

  • @e.d.s.saravanansaravanan2645
    @e.d.s.saravanansaravanan2645 3 роки тому

    My Salutes to all IJL team. Very Rich heart and good efforts. I am in Ambattur Chennai, wish to visit your miyawaki forest in your company.pleaae share your location.
    I will do some 20 cents in my one and half acre agriculture land in Tiruvallore.

  • @muhammedbilal3995
    @muhammedbilal3995 5 років тому +2

    Super inspired

  • @Rana_2390
    @Rana_2390 5 років тому +4

    Really very good management encouraging employees..thanks to management

  • @satheeshkumar3794
    @satheeshkumar3794 5 років тому +1

    awesome gr8 :-) but dont remove weeds, weeds also pumps different nutrition into soil

  • @trendingtamil5592
    @trendingtamil5592 2 роки тому

    Maa maram goyya, seetha palam pappali, palaa palam, thennai ponravai vaithal nanraaga irukum aluvalagathukku varubavargal eduthu sellalaam.