இவர்கள் ஏன் இப்படி குத்தி முறிகிறார்கள். தங்கள் வேலையை பாக்க வேண்டியதுதானே?? வலை ஒலி சத்திய மூத்தியிடம் எவ்வளவு கை ஊட்டு வாங்கி இருக்கிறீர்கள். MR.நாகநாதன் கதைக்கிறதை யோசித்து கதைக்கிறீர்களா? இல்லை வலை ஒலியிடம் வாக்கியதற்காக கதைக்கிறீர்களா? நேரில் சந்திப்பம்.
நல்ல ஆரோக்கியமான விடயங்கள் நான் சாவகச்சேரி வைத்திய சாலையிலிருந்து கருத்து கருத்து தெரிவித்திருக்கிறேன் அர்சுனா செய்வது தவறு அர்சுனா செய்யவேண்டியது என்ன என்றும் பல வலைத்தளங்களில் பகிர்ந்திருக்கிறேன் அர்சுனா சிறைத்தண்டனை பெற்ற குற்றவாளி சமூக வலைத்தளங்கள் போதைவஸ்து கொரானா நோயை விட கொடுமையானது சிந்தனை என்பது மக்களுக்கு துளியளவும் இல்லை நக்கல் பண்ணுவதை ரசிக்கும் மனநிலைக்கு மாறிவிட்டார்கள் அர்சுனா வேலிச்சண்டை வீரன்
டாக்டர் நீங்கள் சாவகச்சேரி ஹாஸ்பிடல் கட்டமைப்பு செய்வதற்காக சென்று இருக்கின்றீர்கள் என்று கூறினீர்கள் அப்போது சாவகச்சேரியில் கட்டமைப்பு சீர் குழாய்ந்து உள்ளது என்பதை ஒத்துக் கொள்கின்றீர்களா
உங்களது சேவை எப்படி? யாழ் வைத்தியசாலை என்ற பெயரில் அடிமைத்தனமாக மக்களை அடைத்து வைத்து அவர்களை என்னவெல்லாம் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை நீங்கள் சொல்ல முடியுமா?
Dr. Naga is in a struggle to answer. Without answering directly, he is going at the tanjent and bypassing or evading. Any honest and courageous person will have the guts to confront to prove his metal. But why are these Drs running away? It should be that they have committed wrong. They know that the case would get dragged on for several months. Until they want to keep the job and leave the country thereafter. Wrong doings must be pointed out and must be made to answer. Wrong doers must be held accountable
உங்களுக்கு அர்ச்சுனாவை விட்டால் வேறு ஒன்றும் கதைப்பதற்கு இல்லையா? ஒவ்வருவருக்கும் தனிப்பட்ட கருத்துக்கள் உண்டு அதை விழங்குவது உங்களுக்கு கடினமா? இந்த டாக்ரர் கப்ரையின்ரீவியில் என்ன சொன்னார்? இப்போ என்ன சொல்கிறால்? நீங்கள் தலைவரின் மகள் உயிருடன் இருக்கிறார் என்று வாதாடியவர்தனே🤭 அர்ச்சுனாவற்கு இன்று ஆதரப்பவர்கள் பலவழியிலிம் யாவற்றையும் இழந்து வேதனையையும், வலிகளையும் சுமத்தவர்களாக உங்களார்கள். யாழ் போதனாவைத்தயசாலையல் 09.06.2023 அன்று வாட் 8 நடந்த சில விடையங்களும் , நானும் என் குடும்பமும் சுமத்துகொண்டு இருக்கும் வேதனையும் வலியும் எங்களுக்குத்தான் தெரியும். ஒன்றையும் அனுபவிக்காத உங்கள் இந்த வேதனை தெரியப்போகிறதா?🥵
யாழ்பாண வைத்திய சாலை களில் உள்ள பெரிய வர்கள் தமக்கு கீழ் உம், தமக்கு தெரிந்த வர்கள் தான் வேலை செய்கிறார்கள். வேறு ஒருவரும் அங்கு வேலைக்கு போக முடியாது என்று பல doctors jaffna இல் சொல்லி இருக்கிறார்கள். நல்ல hospital ஆக இருக்க வேண்டும் என்றால் சிங்கள doctors வர வேண்டும் . இவர்கள் மற்ற மாகாணங்களுக்கு போக வேண்டும்.
கடைசி மாதத்தில் 10%, 75% முடிவுற்ற வேலைகளை முடிக்கத் தேவையான பணத்தை உறுதிசெய்யப்பட்ட தைகையை அடுத்த வருடத்தில் உய்யோகிக்க அரசாங்கத் திறைசேரி அனுமதிக்குமா? அப்படியென்றால் திருப்பி பணம் போகின்றது என்ற கதைக்கே இடமிருந்திருக்காதே
இப்படியும் மனிதர்கள்இருக்கிறார்கள் என்பதை இந்த டாக்டரைப் பார்க்கும்போது தெரிகிறது இவரின் முன்னைய காணொளிகளும் பார்த்திருக்கிறேன் 27 December 2024 BBC Tsunami பற்றிய documentary ,போட்டார்கள் தயவு செய்து தப்பு செய்கின்ற ஒவ்வொரு மனிதனும் பார்க்க வேண்டும் அப்பொழுது புரியும் வாழ்க்கை எவ்வளவு தூரம் என்பது
மிக நன்றாக விபரமாக சொல்லி இருந்தாலும் Dr. நாகநாதன் இன்னமும் முறையாக பதில் சொல்லி இருக்கலாம். Most answers are hypothetical. This is where you failed despite everyone knows Archuna is a Fake person.. Listen to the question first, take one second to digest the question before answer next time. Medical overhaul suggested by me in Colombo Telegraph under Chavakacheri saga part 2. Please read.
இன்பத் தமிழே தில்லாலங்கடி !!
நீயே பிழையான தலையங் வைத்துகிகொண்டு மற்றையவர் தலையங்களை விமர்சிக்க நீங்கள் யாரடா.......😮😂😊
உண்மை
சாவகச்சேரி பிரச்சனை சம்பந்தமாக ஏன் இன்னும் அந்த ரிப்போர்ட்டை வெளியிடவில்லை
உண்மை நன்றி ஐயா
நன்மை சேய்பவரை தயவு செய்து புறம் சொல்லாதீர்கள்.மக்களுக்காக சேவை செய்ய விடுங்கள்
Show more
Mr Archuna best leader
He is a best problem creater.
Dr-MPஅருச்சுனாலு பற்றி எதுவும் சதைக்க எந்த அறுகதையும் இல்லை இவை என்ன கதைக்க இருக்கு.?
You are jealous with mr Archuna
❤உங்கள் வலை ஒலி எழுப்பும் கேள்விகள் ஒரு பக்க சார்பான கருத்துகள் 😅😅
இவர்கள் ஏன் இப்படி குத்தி முறிகிறார்கள். தங்கள் வேலையை பாக்க வேண்டியதுதானே?? வலை ஒலி சத்திய மூத்தியிடம் எவ்வளவு கை ஊட்டு வாங்கி இருக்கிறீர்கள். MR.நாகநாதன் கதைக்கிறதை யோசித்து கதைக்கிறீர்களா? இல்லை வலை ஒலியிடம் வாக்கியதற்காக கதைக்கிறீர்களா? நேரில் சந்திப்பம்.
சுத்தப் பொய்
Waste of time. Dr. Archuna is a genuine man.
நல்ல ஆரோக்கியமான
விடயங்கள்
நான் சாவகச்சேரி
வைத்திய சாலையிலிருந்து
கருத்து கருத்து தெரிவித்திருக்கிறேன்
அர்சுனா செய்வது
தவறு
அர்சுனா செய்யவேண்டியது
என்ன
என்றும் பல வலைத்தளங்களில்
பகிர்ந்திருக்கிறேன்
அர்சுனா சிறைத்தண்டனை பெற்ற குற்றவாளி
சமூக வலைத்தளங்கள்
போதைவஸ்து
கொரானா நோயை
விட கொடுமையானது
சிந்தனை என்பது மக்களுக்கு
துளியளவும்
இல்லை
நக்கல் பண்ணுவதை
ரசிக்கும் மனநிலைக்கு
மாறிவிட்டார்கள்
அர்சுனா
வேலிச்சண்டை வீரன்
நீங்கள் வழக்காளி தீர்ப்பு மத்தியஸ்த்தர் வசம். 😊
டாக்டர் நீங்கள் சாவகச்சேரி ஹாஸ்பிடல் கட்டமைப்பு செய்வதற்காக சென்று இருக்கின்றீர்கள் என்று கூறினீர்கள் அப்போது சாவகச்சேரியில் கட்டமைப்பு சீர் குழாய்ந்து உள்ளது என்பதை ஒத்துக் கொள்கின்றீர்களா
அதைத்தான் அர்ச்சனாவும் செய்ய முயன்றார்.
You are asking false questions.
Archuna didn't have any intention to come to politics. Your question is wrong.
உண்மையான கருத்தை கூறியிருக்கின்றீர்கள் டாக்டர்
மக்களை நீங்கள் பிழையாக புரிந்து கொண்டுள்ளீர்கள்
தயவு செய்து அமைதியாக உள்ள நாட்டை குழப்பாது , நாடு ,பொருளாதாரம் முன்னேற்றமாக வழி செய்யவும்.
An Australian never do this kind of talking.
நன்றி.
நீர் யாருக்கு யார்லா போடுகின்றீங்கள்
@@vikkydivagar6827 யாரிடம் கேள்வி
ட க் ஸ் கு
நீ யு ம் ஒ ரு doctor?
@@rasiahsivarajah9618 சந்தேகம் தான்
அர்சுனாவிடம்
கேளுங்க அந்த ஊழலுக்கான
ஆதாரம் எங்க என்று
Dr......super
ஐயா மக்கள் ஊடகங்களில் கதைத்த விடயம் உங்கட்க்கு தேரியாதா
Mr Naganathan 170 தொண்டர்கள் 3 வருடங்களாக வேலை செய்கிறார்கள் அதற்கு என்ன நீதி சொல்லுங்கள்
நீங்கள் நடுநிலை இல்லை
உண்மையைச் சொன்னால் கசக்கத்தான் செய்யும்
நடுநிலைமையில்லை
என்றால்
அதை விளக்கத்தெரியவில்லை
ஏன்
அதத்தான்
அவர்கள் சொல்கிறார்
சிந்தியுங்க
Dr.arushuna is best man all side but dr.nakanathan is bad man he has no brain dont talk about aruchuna ok😅😅😂😢
MP. Post எங்கே?
C.V.விக்கினேஸ்வரன் காலத்தில் பணம் திருப்பி அனுப்பப்படவில்லையா?
Waste time
This media is doing sensible and providing neutral information. This media honestly not any one Adiyan. 👍 👏
உங்களது சேவை எப்படி? யாழ் வைத்தியசாலை என்ற பெயரில் அடிமைத்தனமாக மக்களை அடைத்து வைத்து அவர்களை என்னவெல்லாம் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை நீங்கள் சொல்ல முடியுமா?
யார் யாரை அடிமைப்துவது? நுனி புல் மேயாதீர்கள்
Dr congratulations 🎊 DR
Drஅர்ச்சுனா வாழ்க
Dr. Naga is in a struggle to answer. Without answering directly, he is going at the tanjent and bypassing or evading.
Any honest and courageous person will have the guts to confront to prove his metal. But why are these Drs running away?
It should be that they have committed wrong. They know that the case would get dragged on for several months. Until they want to keep the job and leave the country thereafter.
Wrong doings must be pointed out and must be made to answer. Wrong doers must be held accountable
உங்களுக்கு அர்ச்சுனாவை விட்டால் வேறு ஒன்றும் கதைப்பதற்கு இல்லையா? ஒவ்வருவருக்கும் தனிப்பட்ட கருத்துக்கள் உண்டு அதை விழங்குவது உங்களுக்கு கடினமா? இந்த டாக்ரர் கப்ரையின்ரீவியில் என்ன சொன்னார்? இப்போ என்ன சொல்கிறால்?
நீங்கள் தலைவரின் மகள் உயிருடன் இருக்கிறார் என்று வாதாடியவர்தனே🤭
அர்ச்சுனாவற்கு இன்று ஆதரப்பவர்கள் பலவழியிலிம் யாவற்றையும் இழந்து வேதனையையும், வலிகளையும் சுமத்தவர்களாக உங்களார்கள். யாழ் போதனாவைத்தயசாலையல் 09.06.2023 அன்று வாட் 8 நடந்த சில விடையங்களும் , நானும் என் குடும்பமும் சுமத்துகொண்டு இருக்கும் வேதனையும் வலியும் எங்களுக்குத்தான் தெரியும். ஒன்றையும் அனுபவிக்காத உங்கள் இந்த வேதனை தெரியப்போகிறதா?🥵
You both wasting tims,
உண்மை இவர்கள் பங்கு கள்ளர்..🫡🫡🫡
குட்டையை குளப்பி மீன்பிடிக்க நினைப்பது யார்? மக்கள்தான் தீர்மானிக்கவேண்டும்.
Mp Archuna great he lookafter poor people's do you help anyone both
Joking 😂😂.
Self glorified person with narcissistic personality..
He is taking you all for a ride .
From where does he get money to help poor people? Who are his financiers?
Foreign black money.
Look at Emolument clause.
Praba, your questions are not make sense! Didn't you come across any volunteers/trainees in Sydney?
யாழ்பாண வைத்திய சாலை களில் உள்ள பெரிய வர்கள் தமக்கு கீழ் உம், தமக்கு தெரிந்த வர்கள் தான் வேலை செய்கிறார்கள். வேறு ஒருவரும் அங்கு வேலைக்கு போக முடியாது என்று பல doctors jaffna இல் சொல்லி இருக்கிறார்கள். நல்ல hospital ஆக இருக்க வேண்டும் என்றால் சிங்கள doctors வர வேண்டும் . இவர்கள் மற்ற மாகாணங்களுக்கு போக வேண்டும்.
கடைசி மாதத்தில் 10%, 75% முடிவுற்ற வேலைகளை முடிக்கத் தேவையான பணத்தை உறுதிசெய்யப்பட்ட தைகையை அடுத்த வருடத்தில் உய்யோகிக்க அரசாங்கத் திறைசேரி அனுமதிக்குமா? அப்படியென்றால் திருப்பி பணம் போகின்றது என்ற கதைக்கே இடமிருந்திருக்காதே
தவறு பிறதர்
என்னுடைய 65வருட அனுபவம்
அவர் சில விடயங்கள சொன்னார் அதை நீங்கள்
கவனிக்க வில்லை
Super. bro
So the famous jaffna teaching hospital will flop if people dont work as volunteers? Crazy
Anywhere else happening like this?
Arjuna is hero.
He is always change is mind you can watch first interview I assumed his problem has sold that's why.
@@matthome9658 please go and learn the language first then try.
சிவாஜி system change நாகன்..
முறைகேடுகள் உண்மை.
பொய் சொல்வது தவறு வைத்தியர் நாகன்.
இப்படியும் மனிதர்கள்இருக்கிறார்கள் என்பதை இந்த டாக்டரைப் பார்க்கும்போது தெரிகிறது இவரின் முன்னைய காணொளிகளும் பார்த்திருக்கிறேன்
27 December 2024 BBC Tsunami பற்றிய documentary ,போட்டார்கள் தயவு செய்து தப்பு செய்கின்ற ஒவ்வொரு மனிதனும் பார்க்க வேண்டும் அப்பொழுது புரியும் வாழ்க்கை எவ்வளவு தூரம் என்பது
Dr Archchuna cheated the public, now most of the people identified it. Very soon they react.
Do you guys remember his interview in capital tv, he's flipping hat
Dont talk about Dr.Arjuna
அர்சுணா
ஒரு நோயாளி அவரையும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கவேண்டும்
Are you OK.
அங்கொடை அல்லது மந்திகையில் அனுமதிக்க வேண்டும்
படித்தவரின்உவமானமாஇது?
DR ,
R . ARUCHCHUNAA SUPER MAN ❤❤
✌🕉🐅💞💙🙏🏻💚💕⚘💓🦢🧡🖤💜💘🥰💗🌷🤎😍❣💟💌💖☘🍀🤩🌱🤍❤💯🌿💪💉👍
Joker
உண்மையை உரத்துச்சொன்னீர்கள்
Dr A❤❤❤
Dr.Naganathan you are talking honesly. Go ahead and support the hospitals pls.
Dr . Naka please don't say lie. Please Talk true.
Please don't think you boh untuchable
தமிழடியான் அல்ல அர்ச்சுனா அடியான்
@eselva27 அப்படி இருப்பதில் பெருமைதான்.
எ ரியி தா
கழிசறை அடியான்
வைத்தியன் போல் குட்டை குழப்ப ஒருத்தன் வேண்டும் ஏனனில்
எல்லாம் சாக்கடை அதை வடிகட்டி பார்ப்பதால் அன்று நடந்த மாவட்ட கூட்டம்.
Tamilar arasiyal ethirkalam? 😢😢😢😢😢😢. Civil samuham?
காலம் பதில் சொல்லும்
வெகு தொலைவில் இல்லை அநுர கட்சியில் வைத்தியன் MP
Tamil people like Aditnhady. Addagasam. Mandaiyilpoduthhal. Etc.
Ningel solvathu ondrum unmaiy illai. You all saying liye
Phyco Nathan
Kubbai vanoli
Eban. Muddal
Unmaithane
😡😡😡😡👎🏿👎🏿👎🏿👎🏿👎🏿
Super 👍 merci beaucoup
ILLUSORY TRUTH EFFECT
👍👍💯
நல்லாச் சொன்னேள் போங்கோ😂😂
Hhhh ☺️
Thamilunaru😂😂😂😂😂????
Archunavitku ethiraka doctors onru sernthu nadavadikai edukkaviddal apaththaka marum ithatku doctors than mudivedukka vendum
Is he a doctor 😮
Don't blame
இவருக்கு வெளிநாட்டு பணம் வருவதால் இவரை வெளிநாட்டு பணம் கட்டுப்படுத்த போகிறது.
Please look at what is Emoluments Clause. Thats going to happen
😁😁😁😁😁
மிக நன்றாக விபரமாக சொல்லி இருந்தாலும் Dr. நாகநாதன் இன்னமும் முறையாக பதில் சொல்லி இருக்கலாம்.
Most answers are hypothetical. This is where you failed despite everyone knows Archuna is a Fake person..
Listen to the question first, take one second to digest the question before answer next time.
Medical overhaul suggested by me in Colombo Telegraph under Chavakacheri saga part 2.
Please read.
Arjuna is criminal?
Mr.holl.media.very.vest.