- 656
- 5 166 914
ThamilUnarvu
Australia
Приєднався 24 вер 2020
ThamilUnarvu is a media channel for Tamil speaking people all around the world. We bring news, current affairs, entertainment and more about Tamils mainly in Sri Lanka, India and all around the world.
Subscribe to ThamilUnarvu for news and current affairs about Tamils all around the world
For any business enquiries please contact - ito.syd.20@gmail.com or 61425324953
Subscribe to ThamilUnarvu for news and current affairs about Tamils all around the world
For any business enquiries please contact - ito.syd.20@gmail.com or 61425324953
அணுரவின்NPP தேர்தல் பிரச்சாரவலிமையும் தமிழ்தேசிய மலினமான நடவடிக்கைகளும்- களத்தில் இருந்து ஓர் ஆய்வு
அணுரவின் தேர்தல் பிரச்சார வலிமையும் தமிழ்தேசிய மலினமான நடவடிக்கைகளும்- களத்தில் இருந்து ஓர் ஆய்வு
Переглядів: 1 765
Відео
MP அருச்சுணா ஒரு அரசியல் கோமாளியே என்றாலும் அவரை யாழ்ப்பாணத்தமிழர்கள் ஏன் வாக்களித்து வெல்லவைத்தனர்
Переглядів 4,2 тис.4 години тому
MP அருச்சுணா ஒரு அரசியல் கோமாளியே என்றாலும் அவரை யாழ்ப்பாணத்தமிழர்கள் ஏன் வாக்களித்து வெல்லவைத்தனர்
அணுரவின்ஆட்சி தமிழர் தேசத்திற்கானதுஅல்ல சமஷ்டிக்கு சம்மதித்தாலே பேசுவோம் த.தே.ம.மு காண்டீபன் காட்டம்
Переглядів 1,2 тис.9 годин тому
அணுரவின்ஆட்சி தமிழர் தேசத்திற்கானதுஅல்ல சமஷ்டிக்கு சம்மதித்தாலே பேசுவோம் த.தே.ம.மு காண்டீபன் காட்டம் #TPNF#Tamilnews#Jaffnanews#Tamildiaspora#inbathamil
பெண்போராளி, மொழிபெயர்பாளர் தொழிலதிபர்,- இப்பொழுது அரசியல்களம்- பெண்மான் கோகிலவாணியுடன் ஒரு நேர்காணல்
Переглядів 3,5 тис.16 годин тому
பெண்போராளி, மொழிபெயர்பாளர் தொழிலதிபர்,- இப்பொழுது அரசியல்களம்- பெண்மான் கோகிலவாணியுடன் ஒரு நேர்காணல் #Tamilnews#Jaffnapolitics#TNA#Srilankapolitics#Anurakumara
சுயேட்சை கட்சிகள் பல போடுகாய்கள் - வாக்குக்காக களமிறக்கப்படவில்லை - பின்னணி ?NPPபெரும்பான்மை பெறுமா?
Переглядів 24 тис.19 годин тому
சுயேட்சை கட்சிகள் பல போடுகாய்கள் - வாக்குக்காக களமிறக்கப்படவில்லை - பின்னணி ?NPPபெரும்பான்மை பெறுமா? #Tamilnews#Jaffnanews#Tamilpolitical#Srilankaelection
தேசியத்தலைவரிடம் பரிசு பெற்ற வீராங்கனை தேர்தல் களத்தில்-கோட்டா அரசால் PTAசட்டத்தில் 17 மாதங்கள் சிறை
Переглядів 4,2 тис.19 годин тому
தேசியத்தலைவரிடம் பரிசு பெற்ற வீராங்கனை தேர்தல் களத்தில்-கோட்டா அரசால் PTAசட்டத்தில் 17 மாதங்கள் சிறை #Tamilnews#Jaffnanews#TNA#Srilankaelection
விஷ ஊசி அருச்சுணாவிற்கு வாக்களிப்பது தமிழினத்திற்கு அவமானம்- தடம் மாறிய வயோதிபர் அரசியல் கருத்தாடல்
Переглядів 14 тис.День тому
விஷ ஊசி அருச்சுணாவிற்கு வாக்களிப்பது தமிழினத்திற்கு அவமானம்- தடம் மாறிய வயோதிபர் அரசியல் கருத்தாடல் #Tamilnews#Draruchuna#Jaffnanews#Tna#Srilankanelections
போராளி மலர்விழி களமாடி காலிழந்தாலும் தளராத மனதோடு தேர்தல் களமிறங்கிய யசோதினியை வெல்லவைப்பார்களா?
Переглядів 3,4 тис.14 днів тому
போராளி மலர்விழி களமாடி காலிழந்தாலும் தளராத மனதோடு தேர்தல் களமிறங்கிய யசோதினியை வெல்லவைப்பார்களா? #Srilankaelection#Tamilnews#Eelamtamils#Jaffnanews#Vanninews
அருச்சுணாவின் வைத்தியகுற்றச்சாட்டுக்கள் 60% ஆதாரமற்றவை-மனந்திறந்த ஒப்பரேசன்அருச்சுணா ஆதரவு வைத்தியர்
Переглядів 4,1 тис.14 днів тому
அருச்சுணாவின் வைத்தியகுற்றச்சாட்டுக்கள் 60% ஆதாரமற்றவை-மனந்திறந்த ஒப்பரேசன்அருச்சுணா ஆதரவு வைத்தியர் #DRaruchuna#Jaffnatamils#Tamilnews#Srilankaelection
புலமும் களமும் இணைந்து களமிறக்கியுள்ளகட்சி தமிழ்மக்கள் கூட்டமைப்பின் தேவையும் சந்திக்கும் சவால்களும்
Переглядів 3,2 тис.14 днів тому
புலமும் களமும் இணைந்து களமிறக்கியுள்ளகட்சி தமிழ்மக்கள் கூட்டமைப்பின் தேவையும் சந்திக்கும் சவால்களும் #Tamilpolitics#Jaffnanews#Tamilnews#TNA#inbathamil
துவாரகா, தேசியத்தலைவர்,JVP அணுர ஆட்சி , விலங்கை உடைத்துவாழும் மாமனிதர் உணர்ச்சிக்கவிஞர் காசிஆனந்தன்
Переглядів 20 тис.21 день тому
துவாரகா, தேசியத்தலைவர்,JVP அணுர ஆட்சி , விலங்கை உடைத்துவாழும் மாமனிதர் உணர்ச்சிக்கவிஞர் காசிஆனந்தன் Tamilnews#prabhakharan#Duvaraga#Jaffnanews
அணுர அரசுக்கு பலம்சேர்க்கும் அணியாகவே மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சி களமிறங்குகிறது - முன்னாள் மேயர்
Переглядів 1,5 тис.21 день тому
அணுர அரசுக்கு பலம்சேர்க்கும் அணியாகவே மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சி களமிறங்குகிறது - முன்னாள் மேயர் #Tamilnews#Jaffnanews#Tamildiospora#Srilankaelection
கிருஷ்ணவேணியாழ்வேட்பாளர் சுமந்திரனின்கண்டுபிடிப்பா? தமிழ்த்தேசியம்,தமிழரசுக்கட்சி இவரின் பங்கு என்ன?
Переглядів 7 тис.21 день тому
கிருஷ்ணவேணி யாழ்வேட்பாளர் சுமந்திரனின்கண்டுபிடிப்பா? தமிழ்த்தேசியம்,தமிழரசுக்கட்சி இவரின் பங்கு என்ன? #TNA#Tamilnews#Jaffnanews#Tamildiaspora#Srilankaelection
Dr அருச்சுணாவிற்காக நேரலையில் தோன்றி குரல் கொடுத்த சக வேட்ப்பாளர் தங்கை சட்டத்தரணி கௌசல்யாநரேந்திரன்
Переглядів 10 тис.28 днів тому
Dr அருச்சுணாவிற்காக நேரலையில் தோன்றி குரல் கொடுத்த சக வேட்ப்பாளர் தங்கை சட்டத்தரணி கௌசல்யாநரேந்திரன்
Dr அருச்சுணாவின் அநீதிக்கெதிரானகுரல் அணியால் ஆட்டம் காண்கிறதா?வடக்கு தமிழ்தேசிய அரசியல் தேர்தல் களம்
Переглядів 24 тис.28 днів тому
Dr அருச்சுணாவின் அநீதிக்கெதிரானகுரல் அணியால் ஆட்டம் காண்கிறதா?வடக்கு தமிழ்தேசிய அரசியல் தேர்தல் களம் #Jaffnatamils#Tamilnews#Srilankanelection#Tamilpolitics
புலம்பெயர் தலைவனின்தம்பி புதியராவணன் கொழும்பு கட்சியில் யாழ்தேர்தல் களத்தில்-தோற்றால் எனக்குவெற்றி?
Переглядів 3,1 тис.Місяць тому
புலம்பெயர் தலைவனின்தம்பி புதியராவணன் கொழும்பு கட்சியில் யாழ்தேர்தல் களத்தில்-தோற்றால் எனக்குவெற்றி?
88இல் 13 ஆசனங்கள் பெற்ற ஈரோஸ்கட்சி ஈழதேசிய கோஷத்துடன் களமிறங்கியதன் பின்னணியும் வரலாற்று விளக்கமும்
Переглядів 2,6 тис.Місяць тому
88இல் 13 ஆசனங்கள் பெற்ற ஈரோஸ்கட்சி ஈழதேசிய கோஷத்துடன் களமிறங்கியதன் பின்னணியும் வரலாற்று விளக்கமும்
ஜ நா மனிதவுரிமை தீர்மானம் அணுர அரசின் நிலைப்பாடு-புரியாதோர்க்கு விளக்கும் உலகத்தமிழர் இயக்கம் நிசா
Переглядів 17 тис.Місяць тому
ஜ நா மனிதவுரிமை தீர்மானம் அணுர அரசின் நிலைப்பாடு-புரியாதோர்க்கு விளக்கும் உலகத்தமிழர் இயக்கம் நிசா
சுமந்திரனும் துணைபோகும் சிறீதரனுமே தமிழரசின் அழிவிற்கு காரணம் - அணுர அரசைதிட்டும் தமிழ் அமைப்புகள்
Переглядів 3,8 тис.Місяць тому
சுமந்திரனும் துணைபோகும் சிறீதரனுமே தமிழரசின் அழிவிற்கு காரணம் - அணுர அரசைதிட்டும் தமிழ் அமைப்புகள்
சுமந்திரனின் தான்தோன்றித்தனத்தால் சீரழிந்து போன தமிழரசுக்கட்சியின் தோல்வி நிச்சயம் தவராசா சட்டத்தரணி
Переглядів 4,2 тис.Місяць тому
சுமந்திரனின் தான்தோன்றித்தனத்தால் சீரழிந்து போன தமிழரசுக்கட்சியின் தோல்வி நிச்சயம் தவராசா சட்டத்தரணி
அனுர ஆட்சியும் அரச்சுணாவின் பொதுத்தேர்தல் கனவும் தடுமாறும் தமிழ்தேசிய அரசியல் களமும் - தம்பி பார்வை
Переглядів 6 тис.Місяць тому
அனுர ஆட்சியும் அரச்சுணாவின் பொதுத்தேர்தல் கனவும் தடுமாறும் தமிழ்தேசிய அரசியல் களமும் - தம்பி பார்வை
எனது பாராளுமன்ற ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது எனக்கு பாதிப்பே- ஊழலற்ற தமிழ்தேசியஅரசியல்வாதியின் ஆதங்கம்
Переглядів 15 тис.Місяць тому
எனது பாராளுமன்ற ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது எனக்கு பாதிப்பே- ஊழலற்ற தமிழ்தேசியஅரசியல்வாதியின் ஆதங்கம்
நாட்டு நடப்பு அரசியல் சித்துக்களை தெளிவுபடுத்தும் தமிழ்தேசிய அரசியல்வாதி-இது உண்மை அல்ல, பொய்யுமல்ல
Переглядів 3,5 тис.Місяць тому
நாட்டு நடப்பு அரசியல் சித்துக்களை தெளிவுபடுத்தும் தமிழ்தேசிய அரசியல்வாதி-இது உண்மை அல்ல, பொய்யுமல்ல
ஜனாதிபதி அணுரதோழரின் தமிழ்குரல் Dr அருள்கோகுலன்- NPPநகர்வுகளும் விழிப்படையும் வடகிழக்கு தமிழர்களும்
Переглядів 7 тис.Місяць тому
ஜனாதிபதி அணுரதோழரின் தமிழ்குரல் Dr அருள்கோகுலன்- NPPநகர்வுகளும் விழிப்படையும் வடகிழக்கு தமிழர்களும்
அணுரவின் அரசியல் மாற்றங்களை தமிழ்கட்சிகள் ஏற்று தேர்தல்களத்தில் இறங்குமா?சங்குசின்னத்தில் DTNAபோட்டி
Переглядів 6 тис.Місяць тому
அணுரவின் அரசியல் மாற்றங்களை தமிழ்கட்சிகள் ஏற்று தேர்தல்களத்தில் இறங்குமா?சங்குசின்னத்தில் DTNAபோட்டி
அணுரவின் ஆட்சிமாற்றத்தில் - 50% பெண்பிரதிநிதித்துவத்தை வலியுறுத்த சசிகலாவுடன் வடக்கு கிழக்கு பெண்கள்
Переглядів 767Місяць тому
அணுரவின் ஆட்சிமாற்றத்தில் - 50% பெண்பிரதிநிதித்துவத்தை வலியுறுத்த சசிகலாவுடன் வடக்கு கிழக்கு பெண்கள்
அருச்சுணா விடுதலைக்காய் அணுரவை எச்சரித்த வன்னிமைந்தன் -புதியகட்சி பற்றி தமிழ் அரசியல்வாதியின் பார்வை
Переглядів 6 тис.Місяць тому
அருச்சுணா விடுதலைக்காய் அணுரவை எச்சரித்த வன்னிமைந்தன் -புதியகட்சி பற்றி தமிழ் அரசியல்வாதியின் பார்வை
Bar,Car பெமிட் தேர்தல் செலவுக்கே விற்கப்படுகிறது-அனுர ஆட்சியும் TELO வின் பொதுத்தேர்தல் நகர்வுகளும்
Переглядів 3,9 тис.Місяць тому
Bar,Car பெமிட் தேர்தல் செலவுக்கே விற்கப்படுகிறது-அனுர ஆட்சியும் TELO வின் பொதுத்தேர்தல் நகர்வுகளும்
அனுரஆட்சியில் தமிழர்களும் முஸ்லிம்களும் NPP யுடன் இணைந்துபயணித்து நிரந்தரதீர்வை எட்டலாம்-நம்பிக்கை
Переглядів 3,7 тис.Місяць тому
அனுரஆட்சியில் தமிழர்களும் முஸ்லிம்களும் NPP யுடன் இணைந்துபயணித்து நிரந்தரதீர்வை எட்டலாம்-நம்பிக்கை
அனுரவிற்கு ஏன் பிரான்சு ஜனாதிபதி தமிழில் வாழ்த்தினார்? பதவியேற்பு தமிழ்உரைபெயர்ப்பில் புறக்கணிப்பு ?
Переглядів 8 тис.Місяць тому
அனுரவிற்கு ஏன் பிரான்சு ஜனாதிபதி தமிழில் வாழ்த்தினார்? பதவியேற்பு தமிழ்உரைபெயர்ப்பில் புறக்கணிப்பு ?
Nalla aivu great analysis 👍 👏 👌 🙌
👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🐯🐯🐯👌
வம்புத்தமிழ் வானொலி இது.
பார் சிறீயுடன் ஒப்பிடும்போது சுமந்திரன் எவ்வளவோ மேல்.❤❤❤
நீங்கள் புலத்தில் இருக்கும் தமிழர்களையும் அவர்களின் கட்சிகளையும் ஒரு வழிபாராமல் ஓயமாட்டீர்களா?
ஊசிக்கெதிரான தங்களது பிரசாரம் தோல்வியா😅 இனி யாரை நீங்கள் தேர்வு செய்ய உத்தேசம்.
இப்படிப் பேசியே பேசிப்பேசியே பொழுதைப்போக்கும் இந்த ஊடகங்ளால் யாது நமையோ நம்நாட்டின் வறுமைக்கு முக்கியகாரணம் இப்படி காலங்களை வீணடிக்கிற இஇர்ளைப்போல ஊடகவியலாளர்கள்தான் இவர்களால் மக்ககளுக்கு என் நன்மை
* தலைவரின் வருகையை எதிர்பார்த்து ஆவலுடன் இருக்கிறேன்.
Arjunavai விமர்சிப்பவர்கள் இவ்வளவு காலமும் உண்மையான கோமாளிகள் எவ்வளவோ பேர் இருந்தார்கள் ,இப்பவும் கோமளிகளைவிட மோசமாக செயல்படுகிறார்கள் அவர்களை ஏன் உங்கள் கண்களுக்கு தெரிவதில்லை????பயமா? ஒரு நல்லவன் உண்மையானவன் உங்களை மாதிரியான பலியானவர்களுக்கு கோமாளிகளாகத்தான் தெரிவார்கள்
* ஆம்...!போராட்ட வடிவங்கள் மாறலாம்...ஆனால்,இலட்சியம் மாறாது ! தலைவர் சுமார் பதினைந்து ஆண்டுகளாக மறைந்திருப்பதால்,இதுபோன்ற போலிச்செய்திகள் வெளியாகின்றன. தற்போது,காலம் கனிந்திருப்பதாக அறியமுடிகிறது(நவ24). அனுர அரசு,புலிகள் மீதான தடையை நீக்குவதாக அறிகுறிகள் தென்படுகிறது. இப்போதாவது இதுபோன்ற செய்திகளை தடுக்கும் வகையில் தலைவர் ஏதாவது ஒரு ஏற்பாட்டை செய்யவேண்டும்.
😂 This boy 😂 i want to meet this french beard boy someday 😂
Unwanted talk.
திட்டம்போட்டு திருடுறகூட்டம் திருடிக்கொண்டே இருக்கும் மயூரன் யோகபாலன் அழுதுகொண்டுஉள்ளேவந்து தங்கள்சுயநலத்திற்காக தவறாகக்கதைத்தநன்றியில்லாத முட்டாள்கள் அர்ச்னாவையும் கௌசல்யாவையும்தவிர வேறெவரும்வெற்றிபெறவெ மாட்டார்கள் மவ்பியாக்களூக்குஆதரவாக கதறும்உங்களுக்கும் அவமானமே கிடைப்பது உறுதி அர்சுனா ஓரு மாவீரன் வாழ்க அர்ச்சுனா
காசி டேய் நீ செத்தால் நரகாசுரன் அழிந்தான் என்று தமிழ் மக்கள் நாங்கள் பட்டாசு வெடித்து மகிழ்ந்து கொண்டாடுவோம்.
நீ தானட இனவெறியன். எல்லாவல மேதானந்த தேரர் அல்ல. எந்த பிக்குவும் இனவெறி கொண்டவர் அல்ல. நீ தான்டா கிழட்டு தறுதலை காசி ஆனந்தன் நீ தானடா இனவெறியன்.
தறுதலை காசி ஆனந்தன். எல்லாரும் சாகேக்குள்ள இவன் மட்டும் ஏன் இன்னும் சாகாமல் இழுத்துக்கொண்டு கிடக்கிறான்.
ஒருவரைவிமர்சிக்க ஒரு தகுதி வேண்டும் இவருக்கு என்ன தகுதி?? இந்த மாதிரியான எட்டப்பனால்னதான் அனுரை யாழில் இடம்பிடித்தார்
மாவீரர் நாள் உங்களுக்கு ஒரு கடுமையான புயல் வருகிறது... அதற்கு பிறகு இன்பதமிழ்????
What is going to happen brother? Anybody coming again ?
அதற்குப் பிறகு இன்பத் தமிழ் வானொலி துன்பத் தமிழ் வானொலி ஆகிவிடும் 😂😂😂
பிரபா அண்ணன் உங்கள் நன்பன் சுமந்திரன்தான் காரணம் கட்ச்சி இன்னும் உடைய போகுது காபாற்ருங்கள் ஸ்ரீதரனால் முடியாது 😮😊
Ilam Samugam - 100% TRUE
CYCLE KATCHI & OTHERS LISTEN TO THIS AND LEARN FAST.
யர்யர்இல்லைஏன்பதைமுடீவுசெய்வாதுநாங்கள்தான்
நீங்கள் உண்மையாக இல்லை என்பது வெளியில் தெரியுது.
👎👎👎👎👎
😡😡😡😡😡
அரச்சுனா முட்டாள்இல்லை செயல்வீரன் தென்னாலிராமன்கதைகளை வாசிக்கவில்லையா எங்குசென்றாலுமவெற்றிதான் முட்டாள்களுக்குஎதுவுமே புரியாது போகப்போகப்புரியும அர்சுனா யார் என்றுபுரியும்வாழ்க அர்சுனா மெல்லப்போ கிழடுக்கோமாளிகளுக்கு காதைப் பொத்திக்கொள் பைத்தியக்காரன் பத்தும்சொல்வான் போகட்டும் விட்டுவிடு o k.
பிரபா நீ ஒரு முதல் கோமாரீ என்பதை ஏற்றுக்கொள்! உனக்கு பண்பாடு என்பது தெரியுமா! உன் சகா செந்தூரனை கூப்பிடு அர்ச்சுனாவுடன் பேசுவோம். இந்த கிழட்டு வாலிபர்கள் இல்லை என்றால் உன் தொலைக்காட்சி ஊடகமே இல்லை. அரை வேக்காட்டுடன் யார் பேச வருவார்கள்.!? டேவிட். ( பிரான்ஸ்சிலிருந்து)
பார் சிறீ தமிழரசின் பாராளுமன்ற உறுப்பினராக செல்வதைவிட அர்ச்சுனா பரவாயில்லை.
உண்மைதான் இவன் ஒரு அரசியல் கோமாளிதான் இவனுக்கு வாக்கு செலுத்தியவர்களும் கோமாளிதான் ஒரு நெறியாளர் பேட்டி காணும் போது கூட இரண்டு எம் பி பங்கிட்டு பாராளுமன்றித்தில் அமர போகிறோம் என்றால் இவன் ஒரு கோமாளிதான் அநுரா அவையில ஒரு விகடகவி அ்அல்லது தென்னாலிராமன் 😂😂😂😂😂 சிரிப்பு தான்
வயது சென்ற பாட்டி பார்த்து,யாழ்ப்பாண பஸ் நிலையத்தை சிங்கபூர் பஸ் நிலையமாக மாற்றுவேன்,வடிவேலு பாவம்
காலம் செல்ல கோமாளியா என்பதை அறிவீர்கள்,ஒரு மாதத்தில் பாரளுமன்றத்தில் நின்று பிடிப்பார்?
Lusa
‘தமிழ்மக்களுக்கு பலகாலமாக இவர் என்ன சேவைகள், தியாகங்கள், செய்திருக்கிறார், அவரது அரசியல் அறிவும், திறனும், தெளிவும் என்ன’ என்று கேட்டுத் தலையைப் பிய்த்துக் கொள்ளவேண்டிய கோமாளி (புலம் பெயர்ந்தோரின் ஆதரவுடன்தான்) மருத்துவர் அர்ச்சுனாவும் (சிவாஜிலிங்கம் பாராளுமன்றத்தில் செங்கோலைத் தூக்கிக் கொண்டு சபைக் காவலர்கள் விரட்ட அங்குமிங்கும் சபையில் ஓடிய கோமாளி நிகழ்ச்சி ஞாபகம் வருகிறது) தெரிவு செய்யப்பட்டருக்கிறார். Tie கட்டி வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லோரும் கைகட்டிப் பின் செல்வர் என்பதுவும் அவருக்குப் புரிந்திருக்கிறது. ---இனி என்ன? : ‘தமிழ்த்தேசியம்’ ஓங்கும்!; ‘தமிழ்த் தேசம்’ மலரும்!!; ‘தமிழர்களின் தமிழ்த் தேசிய அபிலாஷைகள்’ நிறைவேறும்!!!
எல்லாரும் அவரை கட்டுபடுத்த நினைப்பது தான் பிரச்னை நீங்க அந்த ரகம். மக்கள் விரும்பும் வேட்ப்பாளர். நீங்கள் குறை கூறி உங்கள் வானொலி நடத்தி பிழைப்பு. ஆர் தான் ஆண்கள் பெண் பாக்காதவர் தூசனம் கதைகாதவர் உள்ளார்கள. நாடு விட்டு வந்தும் வயது முதிர்ந்தும் உங்கள் குறை கூறும் புத்தி போகவில்லை. இது 2K kids காலம். நவீன, உலகு. கலி காலம்.
ஏன் ஐயா வயது போன நேரத்தில் வீட்டில் பேர பிள்ளைகள் பார்க்கிற வேளையில் கவனம் செல்லுத்தமல்.அடுத்தவன் பெண்டிலை பார்க்கிறத்தை விட்டு. கோமாளிகளை பார்க்கது உங்கள் குறைகளை பெருங்கோ. தலை நரைத்தும் உங்கள் ஆசை குறை கூறுவதை நிறுத்தி அடுத்த பிறவிக்காவது புண்ணியதை தேடும் வேலையை பாருங்கோ. அடுத்தவர் குறை கூறதீர். எரிச்சல் படாதீர் நீங்கள் தான் நவீன உலகத்தில் இல்லை. பழம் பஞ்சாங்கம்.
அருச்சுனாவின் தெரிவு பலருக்கு IBS(Irritable Bowel Syndrome) ஐ எற்படுத்தியதன் விளைவையே இப்போது திரையில் பார்த்து மகிழ்கிறீர்கள்!!!!!
அண்ணா நீங்கள் அர்ச்சுனாவை முதலில் விச ஊசி இவருக்கு வாக்கு செலுத்த வேண்டாம் என்று சொன்னீர்கள் இப்போது அர்ச்சுனாவை சார்பாக பேசுகின்றீர்கள் ஏன்
வணக்கம்..உங்களுக் வீட்டுள்..வேலை.இல்ளையா
மனோரஞ்சன் விமர்சனம் சுருக்கமானது அதுவே அரசியலில் கோமாளி.மிகச் சரியானது . NPP க்கு 159 ஆசனங்கள் ,வெளியே பல ஆயிரம் துறைசார்,பன்மொழிசார் சிங்கள தமிழர்கள் இருக்க அரச்சுனவை சுகாதார அமைச்சராக நியமிப்பார்கள் ஏற்று இரண்டரை வருடம் அமைச்சராக பின் பாவம் அந்த பிள்ளை சகுந்தலா பொறுப்பேற்க ,இவர் முதலமைச்சராக, ??? 😂 NPPயே வெற்றிச்சுமையால் திகைத்து அளந்து பேசுகிறது ஒரு அறிவார்ந்த பெரும் குழு பின்னணியில் இருந்தும். ஆனால் அர்ச்சுனா இது தமிழரின் மானப் பிரச்சனை ஆகக் கூடாது.
இப்படி கதைப்பதற்கு உங்கள் இருவருக்கும் எவ்வளவு காசு கிடைத்தது?கீழே கொமன்ஸ்சை பாருங்கள் அனைவரும் அர்ஜுனாவிற்கு ஆதரவாகவும் உங்களுக்கு எதிராகவும் தான் பதிவீட்டுள்ளார்கள்.உங்களைப் போன்ற மக்கள் விரோத சக்திகள் அப்புறப்படுத்தப்படவேண்டும்
நீங்க இருவரும் தேர்தலில் நின்றால் ஒருவரும் வாக்கு போடமாட்டார்கள்.ஏன் உங்கள் இருவருக்கும் இவ்வளவு வயிற்றெரிச்சல்? இதுவரை தமிழருக்கு எந்த நன்மையும் செய்யாத mp களை எல்லாம் விட்டுவிட்டு இன்னும் பதவி ஏற்காத அர்ஜுனாவை இப்படி விமர்சிக்கிறீர்கள்?இருந்து பாருங்கள் உங்கள் இருவருக்கும் காலம் பதில் சொல்லும்.
மணோ ரஞ்சன் ஒரு பைத்தியம் பல புலம்பெயர்நபர்கள் இப்போது இலங்கை அரசுடனும் புலனாய்வுதுறையுடனும் செயற்பட்டு வருகின்றனர் அவர்களில் மணோரஞ்சனும் இன்பத்தமிழ்வானொளியும் செயற்பட்டுவருகின்றனர். இவர்கள் தமிழ்த்தேசியத்துக்கு ஆதரவுபோண்று பலகறுப்பாடுகளின் செயற்கள் அதிகரித்துள்ளது.
God night
Not maturity
Correct
யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால்....சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு. தமிழ் மக்கள் தங்கள்விடுதலை, அரசியல் தோல்விகள் பற்றி பண்பாடு, தம் நடத்தைகளை பற்றி மீளாய்வு செய்ய வேண்டும். இதன் மூலம் சிறந்த உயர்நத தரத்திற்கு எதிர்கால தமிழச் சந்ததி செல்லும் .
வேறவேலைஇல்யா
unmaiyaile archuna oru koomalithan unmai
எட கோமாளி கள் துவாரகா எப்படி சுகம்