LIVE : விசிகவில் இருந்து ஆதவ் -விலகியதற்கான காரணம் என்ன? வன்னி அரசு பிரத்யேக நேர்காணல் | Vanni Arasu

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024

КОМЕНТАРІ • 92

  • @munees4306
    @munees4306 4 години тому +17

    உன்னை ஒருபோதும் இந்த மக்கள் எம்எல்ஏ ஆக்காது

    • @nagarajannagarajan913
      @nagarajannagarajan913 4 години тому +2

      மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

    • @samrina1988
      @samrina1988 4 години тому +2

      மக்கள் நிச்சயம் ஏற்பார்கள் கொள்கை பிடிப்புள்ள தோழர் வன்னியரசு

    • @karthikeyankarthikeyan5510
      @karthikeyankarthikeyan5510 3 години тому +1

      கட்சி கட்டுபாடு முக்கியம் . அதிமுக நிலைமை தெரியுமா? இரண்டு தலைவர்களால் கெட்ட கட்சி அதிமுக. அதுபொல் நடக்கனுமா?

    • @Vedimuthu333
      @Vedimuthu333 3 години тому

      இவன் ஒரு கிறித்தவன்; தேர்தலுக்கு இந்து என்கிறான்! இவன் அப்பனை செத்தபோது பொட்டலம் கட்டி பெட்டியில் போட்டவன் 😂

  • @SenthilYadav-b1y
    @SenthilYadav-b1y 4 години тому +7

    உங்கள் முழக்கம் எல்லாம் சரி தான் ஆனால் இப்ப படுத்து தூங்கி கொண்டு இருக்கிறிய. ஏன்?

  • @ramprasath7268
    @ramprasath7268 3 години тому +7

    ஆதவா முக்கியம் 2 சீட் கொடுக்கும் உதயநிதி குடும்பம் தான் முக்கியம் 😂😂

    • @karthikeyankarthikeyan5510
      @karthikeyankarthikeyan5510 3 години тому

      ஆதவ் ஒலி agent. விசிகவிற்கு idea சொல்ல வந்தவர். அதனால் இங்க வேண்டாம்

  • @vijayrasigan7922
    @vijayrasigan7922 4 години тому +11

    நான் பரையன் தான் ஆனால் திருமா அண்ணன் திமுக வின் அடிமையாக இருப்பதில் ஏற்புடயதல்ல

    • @indianacheetah
      @indianacheetah 4 години тому

      அவர் திமுக அடிமையெல்லாம் கிடையாது. விஜய்க்கு இந்த சமூகம் பற்றியும் தெரியாது, வரலாறு பற்றியும் தெரியாது. அன்று புத்தக வெளியீட்டில் கூட அவர் அம்பேத்கர் பற்றி பேசுவதை விட்டுவிட்டு திருமாவை இக்கட்டில் நிறுத்தி கூட்டணியை உடைக்கும் வேலையை தான் செய்தார். அந்த bussy பய என்ன உத்தமனா ? அவனே ஒரு பிராடு. அவன் விஜய் கூட உருவாக்கி இருக்கும் கட்சி மட்டும் உருப்படியான கட்சியா ? எதாவது பேசணும்னு பேசாதீங்க. திருமா ஒன்றும் முட்டாளில்லை. அவரை கொஞ்சமாவது மதித்து நடந்து கொள்ளுங்கள்.

    • @karthikeyankarthikeyan5510
      @karthikeyankarthikeyan5510 3 години тому

      பலம் பொருந்திய கட்சியாக மாறுவற்கு கவனமாகதான் பேசனும்.ஆதவ் பேச்சு ரொம்ப ஆபத்தானது. தான்தோன்றிதனமாக இருக்க முடியாது. எல்லோரும் ஆதவ் மாதிரி பேச ஆரம்பித்தால் நிலைமை என்ன?

    • @nithiyananthan4530
      @nithiyananthan4530 2 години тому

      சரி நீங்க சொல்லுங்க திருமா அண்ணன் என்ன செய்யனும்

    • @nithiyananthan4530
      @nithiyananthan4530 2 години тому

      சரி நீங்க சொல்லுங்க திருமா அண்ணன் என்ன செய்யனும்

  • @vijayrasigan7922
    @vijayrasigan7922 4 години тому +4

    ஒரு கட்சி கொடியை ஏற்ற கூட திமுக வின் கூட்டணியில் பங்கு வகிக்கும் விசிக வினரால் சுதந்திரமாக ஏற்ற முடியவில்லை இதையெல்லாம் திருமா அண்ணா வேடிக்கை பார்க்கின்றார்

    • @karthikeyankarthikeyan5510
      @karthikeyankarthikeyan5510 3 години тому

      இதுதான் சாதிய வன்ம்ம். இதற்கு சாதியவாதுகளே பொறுப்பு. இன்னும் சாதிய கட்டில்தானே தமிழகம் இருக்கு. தரும் vck விற்குதான் தலைவர். மதுரைக்கு அல்ல. எந்த பிரச்சனை நடந்தாலும் அதற்கு திருமாதான் காரணம் சொல்வது சரியில்லை. எதிர்வினை போராட்டம் அறிவித்துள்ளாரே...

    • @karthikeyankarthikeyan5510
      @karthikeyankarthikeyan5510 3 години тому

      கூட்டணி என்றால் எல்லாத்தையும் திமுக அள்ளிதராது. ஒவ்வொரு வெற்றியும் விசிகவின் உழைப்பில் கிடைத்ததே தான் அதிகம். விசிக வளர்ச்சி பிடிக்காமல் செய்யும் சாதிய அரசு அதிகாரிகள் வேலை. போராடித்தான் ஆகவேண்டும். உடனே ரொம்ப ஈசியாக திமுகவுடன் கூட்டணியை முறித்தாலும் இது நடக்கும். யாருக்காக உழைக்கிறமோ அவர்களே சந்தேகப்படுவது வேதனை

  • @rajawinkavidhaigal
    @rajawinkavidhaigal 4 години тому +3

    Dmk ups vanniarasu

  • @vijaya8893
    @vijaya8893 3 години тому +1

    பொதுவாக கூறுகிறேன் ஒரு மனிதர் ஒரு தலைமையின் கீழ் பணி புரிகிறார் அவருடைய அறிவாற்றல் திறமை செயல்பாடுகள் சிந்தனைகள் தலைமையை விட வளர்ச்சி அடைந்த பின்னர் தனது முன்னேற்றத்திற்கு அந்த தலைமையே தடையாக இருந்தால் அவர்களால் தொடர்ந்து தலைமையின் கீழ் பணி புரிய முடியாது ஏனெனில் தலைமை வளர்ந்து இருக்க வேண்டும் மாறாக தலைமை அதே புள்ளியில் இருந்தால் அறிவு வளர்ச்சி அடைந்தவர்களால் எப்படி தொடர்ந்து இருக்க முடியும்?
    ஒரு குழந்தை முதலில் நடவண்டி ஓட்டக் கற்றுக் கொள்கிறது வளர்ந்ததும் சிறிய மிதிவண்டி பிறகு வளர வளர ஊர்தி வேறு வேறாக பயன்படுத்தி பாதையில் முன்னேறிச் செல்வார்கள் இது தான் உண்மை நிச்சயமாக இதற்கு தலைமை தன்னை வளர்த்துக் கொண்டிருக்க வேண்டும் இல்லையே அப்போ என்ன செய்வார்கள் முதலில் ஆரம்பப்பள்ளி பிறகு நடுநிலைப் பள்ளி பிறகு உயர் நிலைப்பள்ளி பிறகு மேல்நிலைப்பள்ளி பிறகு கல்லூரி அடுத்து கற்றவர் போதிக்க ஆரம்பிப்பார் இப்படியே வளர்ச்சி போய்க்கொண்டு இருக்கும் இவர் என்னடா என்றால் இவரால் முடியாததை அடுத்தவர் செய்வதைப் பார்த்து தாங்கிக் கொள்ள முடியவில்லை ஏன் அந்தத் திறமை இவரிடம் இல்லை முயற்சியும் செய்யவில்லை அச்சச்சோ கற்றுக் கொண்டு முன்னேற வேண்டுமே தவிர இடிச்ச புளியாட்டம் ஒரே இடத்தில் இருந்தால் முன்னேறுவது எப்போது? புரிந்ததா ? நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @esakkimuthu5924
    @esakkimuthu5924 3 години тому +1

    DMK Spokesperson

  • @rvscbe
    @rvscbe 3 години тому +1

    Mr. வன்னியரசு போதும் ஐயா போதும் உங்க திமுக முட்டு. அன்று திருமா ராஜினமா செய்தார். உண்மை. Hats off to தோழர் thiruma.
    ஆனால் இன்று யாரேனும் ராஜினாமா செய்வாரா.
    இன்னொன்றும் கேட்கிறேன் இன்று பாஜக வை கடுமையாக எதிர்கின்ற தோழர் திருமா முந்தய காலங்கலில் தீன்ட தகாத பஜாகவுடன் கூட்டனியே வைக்காத உத்தமர் காந்தியா.

  • @maniktm4962
    @maniktm4962 3 години тому +1

    உங்க கருத்து தான் பா, அவர் பேசுறாரு, அது ஒரு குத்தமா

  • @esakkimuthu5924
    @esakkimuthu5924 3 години тому +1

    ஒரு நாளும் எம்எல்ஏ ஆக முடியாது

  • @democracyforce
    @democracyforce 4 години тому +8

    தலைவர் கவனத்திற்கு... இந்த இரண்டாம் கட்ட தலைவர் ...வேறு ஒருவர் விசிக வில் வளர்ச்சி பெற விடுவதில்லை... எடுத்துக்காட்டாக விக்ரமன் ஆதவ் அர்ஜீனா...

    • @mysweetloneliness726
      @mysweetloneliness726 4 години тому +1

      பொதுவெளியில் தேவையில்லாமல் கண்டதையும் பதிவு செய்ய வேண்டாம் தோழர்.‌ விக்ரமனை பற்றியும் ஆதவை பற்றியும் முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

    • @msmaran5381
      @msmaran5381 4 години тому

      இரண்டாம் கட்ட தலைவர்கள் பலர் திமுக கைக்கூலிகள் அதிகமாக உள்ளனர்

    • @karthikeyankarthikeyan5510
      @karthikeyankarthikeyan5510 3 години тому

      வணிக பதவி அதன் பணி கடினம். சாதியவாதிகள், பெரிய கட்சிகார்ர்கள் இடையே நம் தேவைகளை செயல்படுத்த வேண்டிய தேவை இருப்பவர்கள், எடுத்தோம் கவிழ்தோம் என்று பேச முடியாது. ஆதவ்காக திருமா mp seat கேட்டாரே...அப்போது இரண்டாம்கட்ட மற்ற தலைவர்கள் ஒன்றும் சொல்ல வில்லையே...

    • @Vedimuthu333
      @Vedimuthu333 3 години тому

      இவனைப் போலவே ஒரு துலுக்கனும் இந்த குழிபறிக்கும் கூட்டத்தில் உள்ளான் 😂

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 3 години тому +1

    நீ கட்சியை விட்டுபோனால் ஆதவ் அளவு ஒருபேட்டி கூட கிடைக்காது! உன்னை ஒரு பொருட்டாக யாருமே பேச மாட்டார்கள்! பேச திருமா விடம் கற்றுக்கொள்ள வேண்டும்!

  • @murugathala8936
    @murugathala8936 2 години тому

    சிறப்பு

  • @sunilmoon1225
    @sunilmoon1225 3 години тому +1

    Vck mass vs vck close

  • @suresh28nithya63
    @suresh28nithya63 4 години тому +4

    Dmk kku neengal soothu kaluvalaam anthaalu kaluva maattaan 😅😅😅

    • @karthikeyankarthikeyan5510
      @karthikeyankarthikeyan5510 2 години тому

      ஆதவ் அங்கு கழிவி விட்டுதான் இங்கு வத்துள்ளான். சபரீசனுக்கும் சேர்த்து தான். ஒரு mp பதவி வேணுமாம். உடனே விசிகாவில் இருந்து பழிவாங்குவது என்பது எப்படி பொருந்தும். Vck உனக்கு கைப்பிள்ளை இல்லை. அதான் கழட்டிவிட்டிருச்சு. அம்பேத்கர் புடிச்சிருந்தா ஜான்பாண்டியன, புதியதமிழகம் கட்சிக்கு போ. 35 வருசமா ஒருத்தர் உழைப்பார், வந்த 6 மாதத்தில் mp ஆகிவிடலாம் என நினைத்தால் நடக்குமா? திமுக கூட்டணி இருக்கும்வரை ஆதவிற்கு mp seat தரமாட்டார்கள். அங்கு ஆதவ் செய்த வேலை அப்படி. அதனாலேயே கூட்டணியை உடைத்து, பின் வேறு கூட்டணி அமைத்து அப்புறம் mp seat வாங்குவதுதான் திட்டம். மாமனார் பணம் காப்பாற்ற வேண்டாமா? உன் குடும்ப சொத்தை காப்பாற்ற vck வை பழிகொடுப்பது ஏற்க முடியாது.

  • @rajaduraiv271
    @rajaduraiv271 4 години тому +1

    திமுக தலைமைக்கு கட்டுப்பட வேண்டுமா ஆதவ் அடுத்த கட்சியை விமர்சனம் செய்ததற்கு சொந்த கட்சிக்காரனை நீக்குவது மாபெரும் தவறு

  • @Politicalsciencestudentkutty
    @Politicalsciencestudentkutty 3 години тому

    மக்களுக்கு தெரியும் யார் ஜனநாயகமா பேசுறாங்கன்னு நான் ஆதரவு அர்ஜுனா பக்கம் தான் நிற்பேன்

  • @DEVAKUMARR-m1q
    @DEVAKUMARR-m1q 4 години тому +1

    சிறப்பு அண்ணா

  • @Politicalsciencestudentkutty
    @Politicalsciencestudentkutty 3 години тому

    விசிக ஆரம்ப காலத்தில் இருந்து நான் கட்சி பணியை பின்பற்றியவன்

  • @AravindarR
    @AravindarR 4 години тому +2

    எந்த கட்சியிலும் இல்லாத கட்டுப்பாடு உள்ள கட்சி VCK என்பதை தலைவர் வெளிப்படுத்தி உள்ளார்! 🎉

  • @jayaraman.p9444
    @jayaraman.p9444 3 години тому +1

    என்ன.!!!
    தமிழ்தேசியம் உங்கள் கொள்கையா..????😮அப்போ திராவிடம் மற்றும் 2 சீட்டு வேணாமா.,?

  • @KANNANKANNAN-zi6si
    @KANNANKANNAN-zi6si 4 години тому +2

    Sc peoples ku nee yenna senjurukka vanni

    • @mysweetloneliness726
      @mysweetloneliness726 4 години тому

      டேய் தற்குறி பயலே போடா ஓரமா கதறுடா 😂

  • @sathishrajm6750
    @sathishrajm6750 2 години тому

    Adimai

  • @justforus1858
    @justforus1858 3 години тому

    எவ்வளவு அறிவும் திறமையும் இருந்தாலும், சில நேரங்களில் சில மனிதர்கள் ஒரே `, வழ வழ கொழ கொழ

  • @rsuresa
    @rsuresa Годину тому

    , அடுத்து ஆதவ் அர்ஜுனா வீட்டுக்கு போய் புதிய தலைமுறை பேட்டி எடுக்கும். 🤔

  • @தமிழ்மண்அரசியல்

    அண்ணன். வன்னியரசு வின், குரல் எனக்குத் தெரியும். உங்களின் குரலாகவும், நம் கட்சியின் முதன்மைத் தலைவராகவும் அவரை பார்க்கிறேன். உங்களின் தற்போதைய கால கட்டத்தித்தின் பேச்சுக்கு ஏற்றவாரு தான் நீஙகள் கட்சியை நடத்த வேண்டும் என்றால், உஙகள் வயதில் இருக்கும் தொண்டர்களை வைத்து தான் கட்சியை நடத்த முடியும்.

    • @karthikeyankarthikeyan5510
      @karthikeyankarthikeyan5510 2 години тому

      RSS ஒரு கட்டுகோப்பான கட்சிதானே. இந்தியாவையே இப்போதும் ஆளுகிறதே. RSS ல் கல்யாணம் பண்ணகூடாது என்ற விதி இப்போதும் உள்ளது. நாம் அவ்வளவு தூரம் போக வேண்டாம். கட்சி கட்டுபாடு இல்லை எனில் EPS ,OPS மாதிரி ஆகிடும்.

  • @ayyappana4503
    @ayyappana4503 3 години тому

    Excellent Anna

  • @Vedimuthu333
    @Vedimuthu333 3 години тому +1

    200 கோடி பணம் வாங்கியிருக்கானுங்க! இவன் போட்டிருக்கும் புது சட்டை கூட அந்த பணத்தில்தான்! அந்த 200 கோடியை திரும்ப கொடுக்க வேண்டுமே? இவன் இந்ழ பன்னியரசு 200 ஊவா கொடுப்பானா? 😂

  • @sathishrajm6750
    @sathishrajm6750 2 години тому

    Poda Dey ... Aadhav sir super

  • @SAKTHIVEL-hu1nv
    @SAKTHIVEL-hu1nv 4 години тому +1

    Super Anna 🎉🎉🎉

  • @ranji...9560
    @ranji...9560 3 години тому

    நீங்கள் ஒருவர் தான் கடைசி நம்பிக்கையாக இருந்திங்க வன்னியரசு...
    நீங்களும் இப்படியா?😮

    • @karthikeyankarthikeyan5510
      @karthikeyankarthikeyan5510 3 години тому

      உங்க எதிர்பார்ப்பு என்ன சொல்லுங்க?

  • @mohankuwait4117
    @mohankuwait4117 2 години тому

    Vanei.v.c.k.eliea.D.M.K

  • @mohankuwait4117
    @mohankuwait4117 2 години тому

    Resain.no.good.vanei

  • @sathishrajm6750
    @sathishrajm6750 2 години тому

    DMK adimai vaniyarasu

  • @mohankuwait4117
    @mohankuwait4117 2 години тому

    Nmernithu.nil.D.M.kKalel.vel

  • @kavinera.r.320
    @kavinera.r.320 3 години тому +2

    திமுக .சொம்பு கிட்ட பேட்டி எடுத்தா எப்படிங்க

    • @Vedimuthu333
      @Vedimuthu333 3 години тому

      சொம்புக்குள்ள டம்ளர் 😂

  • @naantamizan6953
    @naantamizan6953 2 години тому

    Waste of time this interview

  • @KANNANKANNAN-zi6si
    @KANNANKANNAN-zi6si 4 години тому

    Puthiya thalaimurai ku interview koduthathunaala thaan aathav ku ivvalavu problem

    • @karthikeyankarthikeyan5510
      @karthikeyankarthikeyan5510 2 години тому

      ஆதவே ஒரு problem. வெளிபடையாக பேசும்போதுதான் உண்மை முகம் தெரியும் . விடுங்கள் ஆதவ் போகட்டும்.

  • @Shakulaj
    @Shakulaj 4 години тому

    Nimirnthu nil nu vera soldra

  • @naantamizan6953
    @naantamizan6953 2 години тому

    This guy is waste

  • @mysweetloneliness726
    @mysweetloneliness726 4 години тому +1

    என்றென்றும் தலைவர் திருமா அவர்களின் வழியில் 🩵❤

  • @mysweetloneliness726
    @mysweetloneliness726 4 години тому +1

    அண்ணன் வன்னியரசு 🩵❤

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 4 години тому +2

    எங்கள் மாவீரர் வன்னியரசு அவர்கள்

    • @GaneshKumar-vb7fs
      @GaneshKumar-vb7fs 3 години тому +1

      மாவீரனுக்கு உண்டான மரியாதையே போச்சு 😂😂😂😂

    • @Vedimuthu333
      @Vedimuthu333 3 години тому

      காட்டியும் குடுப்பான்; கூட்டியும் குடுப்பான் 😂