Balachandran IAS Interview | இப்படிக்கு நான் பாலச்சந்திரன்

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2025

КОМЕНТАРІ • 14

  • @ilangomanickam2173
    @ilangomanickam2173 Рік тому +5

    74 நிமிட காணொளியை பார்க்கவேண்டியது இல்லை. 10 நிமிடம் மட்டும் பார்த்தால் போதும் என்று எண்ணி பார்க்கத் துவங்கினேன் . முழுக்காணொளியும் பார்க்கும்படி இருந்த து. திரு.பாலசந்திரன் அவர்களின் உரை இயல்பானது . மிகையில்லை தற்புகழ்ச்சியில்லை.

  • @SelviRamasundaram
    @SelviRamasundaram 2 місяці тому

    அருமையான இதமான வார்த்தைகளால் உரையாடல்.அரசியல்பற்றிதெளிவானவிளக்கம்.

  • @Vijay-yg2sb
    @Vijay-yg2sb 7 місяців тому +1

    திரு. பாலசந்திரன் ஐயா அவர்களின் நேர்காணல் மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா
    உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதுகற்கும் நன்றி ஐயா

  • @tamilsantton1242
    @tamilsantton1242 2 місяці тому

    So nice person. I feel proud of him

  • @skumaran1505
    @skumaran1505 3 місяці тому

    Very very intresting your speech 👍

  • @venkateshp1564
    @venkateshp1564 4 місяці тому +1

    Good work. 25q. Keep giving us such good content.

  • @RajKumar-dm3mf
    @RajKumar-dm3mf Рік тому +1

    Thank Sir

  • @chinnusidharthan5578
    @chinnusidharthan5578 3 місяці тому

    ❤👍🙏

  • @vangiligounder9298
    @vangiligounder9298 Рік тому

    வணக்கம், தங்களின் விரிவான, விபரமான, அனுபவப்பூர்வமாக உரைமிகவும்அருமை.

  • @karuppasamyr3606
    @karuppasamyr3606 Рік тому

    👍attractive narrations 👍

  • @AlshafaNagoor
    @AlshafaNagoor 3 місяці тому

    I like more Mr bala

  • @CelineLelandais
    @CelineLelandais 2 місяці тому

    ஹலோ சார் என் பெயர் சுமதி பாண்டிச்சேரியில் ஒயிட் ஹவுஸில் இருந்தேன் என்னோட ஹஸ்பண்ட் வந்து பிரண்ட்ஸா உங்களுக்கு நியாபகம் இருக்குன்னு நினைக்கிறேன் சர்நெட் பீச் உங்களுக்கு ஞாபக படுத்துற

  • @mathankumars896
    @mathankumars896 8 місяців тому

    Where is the part 2

  • @ibusara100
    @ibusara100 4 місяці тому

    We put your views into dustbin as long as you don't consider Puratchi Thalaivar MGR in your good books