அரசியல்வாதியான ஆளுநர்? | Balachandran IAS Interview | Governor RN Ravi | Constitution of India

Поділитися
Вставка
  • Опубліковано 30 чер 2023
  • #minnambalam #balachandran #rnravi #மின்னம்பலம் # BalachandranIASInterview
    அரசியல்வாதியான ஆளுநர்? | Balachandran IAS Interview | Governor RN Ravi | Constitution of India
    For more videos and other content visit : www.minnambalam.com
    ➥UA-cam: / minnambalam
    ➥Facebook: / minnambalamnews
    ➥Instagram : / minnambalam
    ➥Twitter: / minnambalamnews
    ➥FOR ADVERTISEMENTS: 93618 55184
    அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
    தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
    About Minnambalam
    Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and UA-cam. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
    #Minnambalam #மின்னம்பலம்

КОМЕНТАРІ • 172

  • @desikandesikan888
    @desikandesikan888 11 місяців тому +52

    ஆளுநர் பேச்சுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுப்பதனால்தான் அவர் இப்படி பேசிக்கொண்டிருக்கிறார். வேறு வேலையை பாருங்கள்

    • @natarajans-hm7pn
      @natarajans-hm7pn 11 місяців тому +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @user-fu8zr5bg4i
      @user-fu8zr5bg4i 11 місяців тому

      அப்படி எல்லாம் விட முடியாது. பேசுகிறவன் உள்நோக்க வாதி அவனுக்கு எதிரடி கொடுப்பது புத்திசாலியின் கடமை.

    • @thatchanamoorthy5690
      @thatchanamoorthy5690 11 місяців тому

      100%உண்மை தெருவுல நடந்துபோகும் ரோட்டு ஓரத்துல கிழட்டு நாய் கிடந்துகிட்டு உர் உர் னு சொல்லிகிட்டு கிடக்கும் நாம குனிஞ்சு கல்லை எடுத்தாதான் குலைக்கும் நாமபாட்டுல நடந்து போனா அடங்கிடும் அதுபோலதான்

    • @saminathanms9026
      @saminathanms9026 11 місяців тому

      இந்த கருத்தில் நூறு சதவீதம் உண்மை
      ஆனால் என்ன செய்வது அவர் வகிக்கும் ஆளுநர் என்ற பதவியின் காரணத்தால் மட்டுமே செய்திகளில் வருகிறது என்றுகூட தெரியாமல் அவர் தொடர்ந்து உளறி வருகிறார்
      ஆகையால் தேவையான விளக்கத்தை அளிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது
      அதேநேரத்தில் அந்த விளக்கத்தை ஆதாரபூர்வமாக அளித்து அவரை வாயடைக்க வைக்கும் திறன் உள்ளவர்கள் வாய் மூடி மௌனம் காத்து வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது வருத்தமாக உள்ளது

    • @vijayvijay4123
      @vijayvijay4123 11 місяців тому

      தொலைக்காட்சி சேனல்கள் மீண்டும் மீண்டும் அவரது பேச்சை வெளியிடுகிறன.
      அதனால் இது போன்ற காணொளி அவசியம் தான்

  • @nandhakumar9632
    @nandhakumar9632 11 місяців тому +6

    திரு. பாலா சார் அன்பு வணக்கம். பல சரித்திர உண்மைகளை தெரிந்து கொண்டோம் சார். தங்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். நன்றி.

  • @ravimasimuni8175
    @ravimasimuni8175 11 місяців тому +6

    Good interview and Good explanation.

  • @davidrajkumar5946
    @davidrajkumar5946 11 місяців тому +5

    உங்களின் கோர்வையாக கொட்டும் கவிதை உண்மையில் புல்லரிக்க வைக்கிறது. எப்படி இவளோ மனப்பாடம் செய்து கொண்டீர்கள் என்று ஆச்சர்யமாக இருக்கிறது. மேலும் பலர் கூறி இருப்பதுபோல் சனாதன R N Ravi / RSS Ravi பற்றி பேசுவது முற்றிலும் பயனற்றது. ஒரு பைதியத்தை பார்த்து எப்படி ஒதுங்கி போவோமா, அதே போல் இந்த மனுஷனை கடந்து செல்ல பழகி கொள்ள வேண்டும்

  • @MrBadrudeen
    @MrBadrudeen 11 місяців тому +30

    கவர்னர் என்ற பொருப்பு மிக சிரந்த மான்பான பொருப்பு ஆனால் இவர் ஆர்எஸ்எஸ் ஸின் ஏஜென்டாக செயல் படுகிறார்

    • @user-lm7cm2he3f
      @user-lm7cm2he3f 11 місяців тому

      ஷ்டாலின் எப்படி .
      ஊழல் திருடனை இலாக்கா இல்லாத மந்திரியாக வைக்கலே

  • @pandiyan1233
    @pandiyan1233 11 місяців тому +1

    மிக்க சிறப்பு.ஐயா

  • @bharathiv9582
    @bharathiv9582 11 місяців тому +3

    Super super sir🎉

  • @sugavaneshram5794
    @sugavaneshram5794 11 місяців тому +4

    ஐயா உங்கள் பேச்சை போலவே மகாபாரத கிருஷ்ணன் உரை அருமை 👃👃

    • @aruponnmathi4281
      @aruponnmathi4281 11 місяців тому

      கிருஷ்ணன் போர்களத்தில் உபதேசம் செய்து கொண்டிருந்தவரை எதிரி போர்நிறுத்தம் அறிவித்துவிட்டானா.

  • @marunachalam3422
    @marunachalam3422 11 місяців тому +3

    ஆளுனர் அவர்களுக்அரசியல்சட்டம்தெரியாதுஅவரைப்பற்றிபேசுவதற்க்குநமக்குதான்கேவலம்

  • @davidrajkumar5946
    @davidrajkumar5946 11 місяців тому +6

    பிரிட்டிஷ் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்று ஆழுணர் நினைத்தால், முதலில் அவர் கோட் சூட் ஷூ அணிவதை தவிர்த்து வேஷ்டி, குடுமி வைத்துகொண்டு சுற்ற வேண்டும். கார்ல போகாம, மாட்டு வண்டில போக வேண்டும். முடியுமா அந்த IPS படித்த மேதையால்??

  • @buvaneshwari.rbuvaneshwari7979
    @buvaneshwari.rbuvaneshwari7979 11 місяців тому +3

    இன்றைய தமிழ்நாட்டு மக்களின் தேவை நலனில் கவர்னருக்கு அக்கரை இல்லை. தேவையில்லாத மக்கள் விரோத கொள்கைகளை கொண்ட சனாதனம் தான் கவர்னருக்கு தேவைபடுகிறது.

  • @kabeermohamed6808
    @kabeermohamed6808 11 місяців тому +17

    சனாதனம்தான் சிறந்தது என்றால்
    அதை நீ கட்டிக்கொண்டு அழு
    மற்றவர்களுக்கு என்ன வந்தது....????

    • @murugamuruga4504
      @murugamuruga4504 11 місяців тому

      சூப்பர்.

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x 11 місяців тому

      56 வயதில் 6 வயதுக்குக் குழந்தையை கட்டிய பீடோஃபைல் காமாந்தகன் இறை தூதர் என்று நீ நம்பு

  • @su-mu
    @su-mu 11 місяців тому +1

    Mr. Balachandran IAS should speak more often.

    • @user-lm7cm2he3f
      @user-lm7cm2he3f 11 місяців тому

      நாங்க கிழிப்போம்

  • @subramaniamn4441
    @subramaniamn4441 11 місяців тому

    Excellent reply...

  • @ponniv7205
    @ponniv7205 6 місяців тому

    💐

  • @narayanasamyramamoorthi7089
    @narayanasamyramamoorthi7089 11 місяців тому

    🙏. 🙏

  • @vadivelushanmugam6216
    @vadivelushanmugam6216 11 місяців тому +15

    நீங்க IAS தானே. சுதந்திரம் அடைந்தபின் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் மட்டுமே இந்தியாவை ஆளுகிறது. சனாதன விதியைக் காட்டி எந்த உரிமையும் கோர முடியாது. நடைமுறையில் இல்லாதவை பற்றிப் பேசுவோர் வீணர்களே.

    • @ytrm0904
      @ytrm0904 11 місяців тому +3

      நீதிபதி GR சுவாமி நாதன் சனாதனத்தை மேற்கோள் காட்டினாரே.

    • @NirmalaChandraseker-ws7ri
      @NirmalaChandraseker-ws7ri 11 місяців тому +1

      அவர் மட்டுமா ! சமீபத்தில் குஜராத்தில் நீதிபதி ஒருவர் சிறுமி கர்ப்ப வழக்கில் சானாதன சாஸ்திரமான மனுதர்மம் படிக்கச் சொன்னாரே! கருத்துக்குருடர்கள்.

  • @johnpeterkennedy3597
    @johnpeterkennedy3597 11 місяців тому +4

    சனாதனம்னா என்ன அப்பிடினு கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடிஞ்சுதா?

  • @sureshjesuwin3239
    @sureshjesuwin3239 11 місяців тому +1

    He is a sangi. He failed in Senthil Balaji issue.. So he wants to divert that issue and spoke sanathanam. He himself told about his marriage. So we simply avoid him and his speech. Well said Sir.

  • @kumartamil6
    @kumartamil6 11 місяців тому +1

    திமுகவின் போர்வாள் ஐயா பாலசந்தரின்

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x 11 місяців тому

      எலும்புத் துண்டு கிடைக்கலே .
      திமுக ஆட்சியே விரைவில் காலி

  • @gshankarshanmugam
    @gshankarshanmugam 11 місяців тому +1

    I think high court advocate association or intellectual group or ex.IAS or Ex. IPS or group or association should come forward and file case against RN Ravi on propagating wrong history or culture or making society to go back to 2000 years old.
    We people of Tamil Nadu give high respect to post or office of Governor, but unfortunately union Home Ministry sent one Person who is working more as political person than like honorably governor or office of work.
    It is high time, Home Minister should recall governor to Union Government.. Else people of tamil patience are getting state of furious !!! And across the state people will go for agitation!! Agiants his actions.. From offcie of governor not as individual RNRavi.
    People of tamil nadu or all tamil Nadu political party are highly mature.. To handle such a pwrson of low knowledge on tamil Nadu state, culture, politics..
    Becoz tamil Nadu is built by periyar to til now mks..

  • @vishwanathkalpak8344
    @vishwanathkalpak8344 11 місяців тому

    WHAT ABOUT INDIAN OCEAN

  • @RajA-vf3ch
    @RajA-vf3ch 11 місяців тому

    1:27 வல்லபாய் சாதனை, நமது சோதனை. பிற்காலத்தில் என்ன நேரிடும்? எவனோ சாதிகிரான், நம்மள சொதிகிரான்.

  • @chinthamani6301
    @chinthamani6301 11 місяців тому +8

    ரவியின்
    9 துவாரங்களில்
    ஈரத்தை காட்சி ஊத்தனும்

    • @govindan470
      @govindan470 11 місяців тому

      Chintamani
      உனக்கு ஈயம் பாே து மா?

    • @mohamadali4172
      @mohamadali4172 11 місяців тому +1

      "ஈரத்தை" அல்ல, " ஈயத்தை"

  • @manimegalais5029
    @manimegalais5029 11 місяців тому

    Saguni Ravi pls you go manipure

  • @nadesanag83
    @nadesanag83 11 місяців тому +3

    Intha aalunar manusa jenmame kidayathu ......!!

  • @jamalismail7414
    @jamalismail7414 11 місяців тому +1

    Some people are mentally sick annd their education doesn't help them.

  • @ramalingamrajagopal898
    @ramalingamrajagopal898 11 місяців тому +3

    We have to ignore him .He lost credibility and doing adivarudi seva of RSS ideology.

  • @somasundaram999
    @somasundaram999 11 місяців тому +2

    நன்றாக பேசுகிறார். பகவத் கீதை பற்றி பேசுவது சிறப்பு. அதேசமயம் நீங்கள் பகவத் கீதையை கற்றல் அதை சிறுமைப்படுத்த மட்டுமே. சனாதன தர்மம் இப்போது நடைமுறையில் வாழ்க்கை முறையில் இருக்கிறதா. இல்லாத ஒன்றை ஏன் இவ்வளவு தூரம் பேசுகிறீர்கள்

    • @Ravichandran-ff1sy
      @Ravichandran-ff1sy 11 місяців тому +3

      என்ன சொல்ல வருகிறீர்கள். பகவத் கீதையில் சிறுமைபடுத்தி நடந்த சம்பவங்கள் இருக்கிறதா? அப்படி இருந்தால் அதை எடுத்துரைப்பதில் தவறில்லையே

    • @ytrm0904
      @ytrm0904 11 місяців тому +3

      இல்லாத ஒன்றை கவர்னர் ஏன் சிறந்தது என்று கூறுகிறார்?

    • @a.selvakumar5963
      @a.selvakumar5963 11 місяців тому +2

      உண்மையை பேசும்போது கசக்கும். நடுநிலை யோசிக்கவேண்டும்

  • @kumaraguru.skumaraguru.s8130
    @kumaraguru.skumaraguru.s8130 11 місяців тому +3

    கீழ்பாக்கம் காத்திருக்கு அவனை இழுத்துக் கொண்டு போங்கப்பா

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 11 місяців тому +1

    பகவத்கீதை, வரலாற்றின்படி, மிக பிந்திய புத்தகம். ரிக் வேதத்திற்கு முன்பே hamurabi code, Gilgamesh, Rosetta stone ஏன் மோசசின் ஐந்து ஆகமங்களும்(pentateuch) , எழுதப்பட்டன.

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 11 місяців тому

      கீதை எல்லாவற்றுக்கும் முந்தியது. மிகப் பழமையானது. "பல தத்துவங்கள் போதித்த அய்யன் கண்ணன் கொடுத்த பிரசாதம்" அது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உபதேசிக்கப்பட்ட கீதை வாய்மொழியாக ஒவ்வொரு தலைமுறையிலும் போதிக்கப்பட்டு வந்துள்ளது. எழுத்து வடிவம் பெற்றது மட்டுமே சற்று பிற்காலத்தில் இருக்கலாம். அதனால் அது மற்றவைகளுக்குப் பிந்தியது என்று ஆகிவிடாது என்று கருதுவதே அறிவுடைமை.

  • @isaacdanielm1219
    @isaacdanielm1219 11 місяців тому +2

    விளம்பர பிரியர் என்கிறீர்களா😅😅😅

  • @ramachandranramakrishnan5835
    @ramachandranramakrishnan5835 11 місяців тому

    Sanathanam is just like a. Car driver driving the vehicle looking at the rear view mirror.

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj 11 місяців тому

    சொல்றத கேட்டுக்கணும்👶🏻

  • @shahulhameed6942
    @shahulhameed6942 11 місяців тому

    GOVERNOR IS CONFUSING THE PEOPLE. TN PEOPLE KNOW POLITICS VERY WELL.

  • @elilventhansinnathurai5083
    @elilventhansinnathurai5083 11 місяців тому +1

    மாயக்கிருஷ்ணனின் மறுபிற்ப்பு ஆளுனரா?

  • @vincentelangovan2204
    @vincentelangovan2204 11 місяців тому

    IN THE NAME OF HISTORY HE IS NARRATING HIS OWN TALES. THAT'S NONE OF HIS BUSINESS AND SOME RASCAL IS MISLEADING HIM.

  • @loganathankm8778
    @loganathankm8778 11 місяців тому

    பாலச்சந்திரன் அவர்கள் பாரதியார் கவிதைகளை மட்டுமே மேற்கோள் காட்டுகிறார்கள் பாரதிதாசன் கவிதைகளை ஒருநாளும் மேற்கோள் காட்டவில்லை

    • @user-lm7cm2he3f
      @user-lm7cm2he3f 11 місяців тому

      அவரே பாரதியின் தாசன்

    • @aruponnmathi4281
      @aruponnmathi4281 11 місяців тому

      பார்பனனை அவன் விரலாலேயே அவன் கண்ணை குத்துவது.

  • @rajandraj6453
    @rajandraj6453 11 місяців тому +1

    Please dont give important for like this mental fellows

  • @ganesank8803
    @ganesank8803 11 місяців тому

    Before 10000 years ago, there was no refined languages. There was no dress at all. How there was sanatan 10000 years ago?

  • @mohansidden4610
    @mohansidden4610 11 місяців тому

    240 வருடமுன்பு ஆரியநே கிடையாது

  • @subramaniann918
    @subramaniann918 9 місяців тому

    கிறுக்கர்கள் IAS ஆகலாம்...கவர்னரை விமர்சிக்கலாம்...

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 11 місяців тому +4

    சனாதன தர்மத்தின் ஒரு பகுதிதான் வர்ணாஷ்ர தர்மம் , ஸ்திரிதர்மம் என்று நினைக்கிறேன் !

    • @asokankannan65
      @asokankannan65 11 місяців тому

      தலைகீழானது மநுஸ்மிருதியே ஆர்ய-சனாதனமதம்; கலாசாரம் உள்ளது

    • @somasundarasivam
      @somasundarasivam 11 місяців тому

      தெரியாமல் உளறுவது தவறு. சனாதன தர்மம் என்பதன் பொருள் தெரியாது. எவனோ சொன்னதை வைத்துக் கொண்டு பிதற்றல் கூடாது. தீர விசாரித்து படித்து விட்டு பேசினால் விவாதம் செய்யலாம்.

  • @chinthamani6301
    @chinthamani6301 11 місяців тому +2

    ஈயம்

  • @RajaniPoulose-uj9gt
    @RajaniPoulose-uj9gt 11 місяців тому

    Intha maramandai ellam ellam eppadi ips anatho theriyale.

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x 11 місяців тому

      இவன் ஐஏஎஸ் அல்ல .
      அது அவன் இனிஷியல்

  • @viswanathankabeerdas
    @viswanathankabeerdas 8 місяців тому

    This is called SANATHAN DHARMAM and we are opposing this because of such person. What right he is having to speak sanathana Dharma when he is not working properly as well his mentor. Useless fellow spoiling Indian pride.

  • @sharedata2740
    @sharedata2740 11 місяців тому +1

    Ravi should resign or should be fired. He is going around and talking against the constitution which he took the oath to uphold, SOmebody should sue him

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x 11 місяців тому

      ஒண்ணும் பிடுங்க முடியாது

    • @aruponnmathi4281
      @aruponnmathi4281 11 місяців тому

      ​@@user-ie4dg4ly7x சப்பியே வாழ்ந்தவன் ஓத் தென்றால் என்னவென்று அறியாதவன்.

  • @elilventhansinnathurai5083
    @elilventhansinnathurai5083 11 місяців тому

    வாத்தியார்மீது கல்லெறியும் மாணவ்னே இவர். கல்லும் பொல்லும்…

  • @krishnamoorthysp
    @krishnamoorthysp 11 місяців тому +1

    Fool Bal

  • @arokiadassv1797
    @arokiadassv1797 11 місяців тому

    சோத்ததான் தின்றானா?.

  • @tamiltamiltamil3172
    @tamiltamiltamil3172 11 місяців тому

    இந்த ஆளுநர் முதலில் தன்னுடைய ராஜபோக வாழ்க்கையை விட்டு பிச்சை எடுத்து நான்குமுழதுண்டை உடுத்தி வழிகாட்டினால் நானும் பின் பற்ற தயார்.

    • @user-lm7cm2he3f
      @user-lm7cm2he3f 11 місяців тому

      ஷ்டாலினுக்குச் சொல்லு .
      திருக்குறள் பற்றி ரீல் விடுறார் .
      கருணாநிதிக்கும் திருவள்ளுவருக்கும் வள்ளலாருக்கும் என்ன சம்பந்தம்

  • @sukumargovindraj1772
    @sukumargovindraj1772 11 місяців тому +1

    ஏன் 10000 ஆண்டுகள் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன் என்று சொல்ல வேண்டியதுதானே! முட்டுக்கு ஒரு எல்லை இல்லையா படித்தவர்கள் இடம் கூட?

  • @cpkabilar
    @cpkabilar 11 місяців тому +1

    கணக்கு லெட்ஜர் புத்தகத்தில் OUTLAY என்ற ஒரு காலம் இருக்கும். அது போன்றதுதான் பிரிட்டிஷார் ஒதுக்கிய "இந்து" மதம் என்பது.

  • @user-ll6cj4xt7y
    @user-ll6cj4xt7y 11 місяців тому

    Why don't you go ground level of people of TN and show and discuss their issue like recent andra police arrest from TN land molast women and lockup death. Sitting in a room and interviewing retired people.. I unsubscribe

    • @aruponnmathi4281
      @aruponnmathi4281 11 місяців тому

      பார்பனன் ஒழிந்தால் தீயவை நம்மைவிட்டு விலகும்.

  • @sridharansaranathan9439
    @sridharansaranathan9439 9 місяців тому

    Naye nee erndiya first

  • @sivasubramaniann3431
    @sivasubramaniann3431 11 місяців тому

    தேர்தல் கமிஷனரில்
    சிறந்தவர்
    T.N.சேஷன்.
    கவர்னரில்
    சிறந்தவர்
    ரவி.

  • @user-zf5kf4vo3m
    @user-zf5kf4vo3m 11 місяців тому +2

    Our. Honourable. Governor Shri R N Ravi. BEST. Governor of Tamil Nadu Golden PERIOD of Tamil Nadu JAI Hind

    • @priyavani3102
      @priyavani3102 11 місяців тому

      😂😂

    • @shanmugampn4571
      @shanmugampn4571 11 місяців тому +5

      One more mental

    • @aruponnmathi4281
      @aruponnmathi4281 11 місяців тому

      பீரியேட் என்றால் அசுத்த ரத்தம்தானே ஒழுகும்.உனக்கு அது கோல்டா தெரியுதா.

  • @ramachandran8630
    @ramachandran8630 11 місяців тому +7

    உளறல் மன்னன்..

  • @cs.meenakshisundaramrajara5838
    @cs.meenakshisundaramrajara5838 11 місяців тому

    Ethas.kaduu.kadaa.naaieekuu.yesday.annaa.naadathathu.kaadaalaa.thaareeyathaa.poothu.10k.aaduu.annaa.naadathathu.oru.maanum.buunnaakum.thaareeyaathu.bro

  • @DH1N1
    @DH1N1 11 місяців тому +2

    Dey naiya .. 75yrs munnadi tamilnadu irunthutha da ..? Dey Sombhu tamilnadu peru varthuku munnadi .. madras presidency da ..

    • @balaix4828
      @balaix4828 11 місяців тому

      Flowers 🌸 you

    • @mangosreedhar8277
      @mangosreedhar8277 11 місяців тому +1

      உங்க ஆயா சொல்லல?? எந்த பாப்பானுக்கு சேவகம் செஞ்சிட்டு இருந்தாளோ பாவம்.

    • @DH1N1
      @DH1N1 11 місяців тому

      @@mangosreedhar8277 nee poi gopalapuram family Veetu vasala ukanthu .. pichai yedu da 🤣

    • @a.selvakumar5963
      @a.selvakumar5963 11 місяців тому

      நிறைய படிக்கவேண்டும். தங்கள் அநாகரிகமான சொல், தாங்கள் பிஜேபி rss சேர்ந்தவர் என்பதை உணர்த்திகிறது. அவர்களால் மட்டும்தான் இவ்வாறு அநாகரிகமாக சொல்களை உபயோகிக்கமுடியும் அண்ணாமலை ரவி, நரேந்திர அமித்ஷா போல்

  • @vadivelushanmugam6216
    @vadivelushanmugam6216 11 місяців тому +1

    பாலசந்திரன் தி.மு.க. காரர்தானே.

    • @kannanvanchinathan3339
      @kannanvanchinathan3339 11 місяців тому +6

      நியாயம் பேசினால் தி மு க வா,?

    • @rangasamypadmanaban2461
      @rangasamypadmanaban2461 11 місяців тому

      poda head illa muntam

    • @krishnamurthyks1602
      @krishnamurthyks1602 11 місяців тому +5

      அவர் எந்த கட்சியாக இருந்தால் என்ன.அவர் சொல்லும் கருத்துக்கு ஆதாரம் இருந்தால் எதிர் கருத்து சொல்லுங்கள்.பதில் சொல்ல முடியவில்லை என்றால் உடனே அவருக்கு கட்சி முத்திரை குத்திவிட வேண்டியது.

    • @a.selvakumar5963
      @a.selvakumar5963 11 місяців тому

      நீங்கள் பிஜேபி rss சேர்ந்துதவறா???

    • @t.r.ramakrishnant.r.ramakr436
      @t.r.ramakrishnant.r.ramakr436 11 місяців тому

      ​@@krishnamurthyks1602 எதிர்கருத்து இல்லாத போது சங்கி என்று சொல்வதை போலத்தான்!

  • @elanammsi7833
    @elanammsi7833 11 місяців тому +4

    IAS Balachandran excelllent sir I respect you for your wisdom .
    Plrase pursue your noble effort sir

  • @dmurugesan6985
    @dmurugesan6985 11 місяців тому +2

    ஒரு பைத்தியக்காரனின்
    பேச்சுக்கு இவ்வளவு விளம்பரங்கள் தேவையா..

  • @namasivaya9847
    @namasivaya9847 11 місяців тому

    பதவியில் இருக்குபோது நீ IAS; அது நீ படித்தது வாங்கிய பட்டம் இல்லை உன் பெயருக்குப்பினால் போட்டுக்கொள்ள

  • @subramaniumramaswamy9020
    @subramaniumramaswamy9020 11 місяців тому

    Netri piranthavanukku bharatham irunthuthana theriyuma? 2000.varusathukku munnadi kattuvasikalukku theriyuma ?ippo.bharatham irukku neeyum athanulle irukke.

  • @namasivaya9847
    @namasivaya9847 11 місяців тому

    மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிய நீ அரசியல் பேசலாம் ஆனால் ஆளுநர் பேசக்கூடாதா ?உன் அரசியல் வாதிகளுக்கு அவர்கள் கார் கதவைத்
    திறந்துவிட்டதானே உன் வேலை

  • @manichandran1216
    @manichandran1216 11 місяців тому +2

    மூனாயிரம் வருஷத்துக்கு முன்னாடி பார்ப்பான் கூட இங்கு இல்லை!
    இதுல பூளு பாரதம் எங்கே இருந்தது?

    • @user-lm7cm2he3f
      @user-lm7cm2he3f 11 місяців тому

      வெள்ளைக்காரன் தான் 1947 ல் ஹிந்து என்ற பெயர் கொடுத்தான் .
      அப்போ வர்ணாசிரமம் தீண்டாமை மேல் ஜாதி கீழ் ஜாதி ஜாதிக் கொடுமைகள் கொண்டு வந்தது தமிழ் கிறிஸ்தவனும் இஸ்லாமியனும் தான் .
      அம்மணமாக்கிச் சூத்தடித்து அரேபியப் பாலைவனத்துகே துரத்தணும்