🔥காலையிலிருந்தே பழனி முருகன் உன்னோடு பேச காத்திருக்கிறேன்💯அவசர செய்தி⁉️ Murugan Speech in Tamil 🔥💥

Поділитися
Вставка
  • Опубліковано 9 січ 2025

КОМЕНТАРІ • 14

  • @maskhero8844
    @maskhero8844 3 дні тому +2

    ஓம் சரவணபவ முருகா காப்பாத்துங்க அவன சொல்ல வைச்சிருங்க ஏமேல தப்பு இல்லன்னு அது போது அப்பா காப்பாத்துங்க ஏமானத்த காப்பாத்துங்க ஏகணவர் ஏகூட சந்தோசமாக வாழவைங்க அன்பாக பாசமாக வாழவைங்க அப்பா பிள்ளைகள காப்பாத்துங்க என் மகன் சஞ்சைய பழைய மாதிரி மாற்றி குடுங்க முருகா சின்ன மகனுக்கு சலி பிரச்சனைய சரி பண்ணி வைங்க அப்பா முச்செடுக்க கஷ்டபடுகுராறு சலி பிரச்சனைய சரிபண்னி குடுங்க அப்பா முருகா வசந்திய பேச வைச்சிருங்க அப்பா ஏமானத்த காப்பாத்துங்க முருகா பணம் இல்லாமல் ரொம்ப கஷ்டப்படுகிறேன் எங்களுக்கு ஒரு இடம் இருக்கு அப்பா அதை நல்ல விலைக்கு விற்று குடுங்க அப்பா முருகா

  • @RavichandranMahesh-in1wx
    @RavichandranMahesh-in1wx 3 дні тому +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
    ஓம் சரவணபவ ஓம்

  • @dhanushkodi7083
    @dhanushkodi7083 3 дні тому

    ஓம் முருகா போற்றி சண்முகா போற்றி போற்றி ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏

  • @KanaguBala-rl3sn
    @KanaguBala-rl3sn 3 дні тому

    ஓம் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @Mrs.MariSelvamVignesh2703
    @Mrs.MariSelvamVignesh2703 3 дні тому

    அப்பா பழனி ஆண்டவா 😭🙏அப்பா பழனி முருகப்பா விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நாங்கள் இருவரும் சேர்ந்து கணவன் மனைவியா சந்தோஷமா வாழ வேண்டும் அப்பா 😭🙏என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேத்தையும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏

  • @Abirami331
    @Abirami331 3 дні тому

    Om muruga potri kandha potri🙏🙏🙏🙏

  • @SanjuSathu-l6b
    @SanjuSathu-l6b 2 дні тому

    OM MURUGA BAVA

  • @anandhakumar2958
    @anandhakumar2958 3 дні тому

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ஓம் நல்லவர் புண்ணியத்துக்கு தவறு செய்துவிட்டால் தண்டனைக்கு ஓம்

  • @seelanuthayan3086
    @seelanuthayan3086 3 дні тому

    Om muruka

  • @javapandian
    @javapandian 3 дні тому

    Om muruga pottri

  • @DeivanaiDeivanai-zl7gn
    @DeivanaiDeivanai-zl7gn 2 дні тому

    அப்பா உங்களிடம் என் பெற்றோர்கள் வாங்கிய வரத்தால் நீங்கள் குடுத்த மரத்தினால் பிறந்த எனக்குஎவ்வளவுசோதனைகள்என்வாழ்க்கையில்நான்வணங்கும்தெய்வங்களின்கால்களைகட்டிக்கோண்டுகதறிஅழவேண்டும்அப்பாஎன்னால்தாங்கமுடியவில்லைஅப்பா

  • @SuloChana-yx8zb
    @SuloChana-yx8zb 3 дні тому

    Om muruga

  • @janakisasikumar8292
    @janakisasikumar8292 3 дні тому

    Om muruga