மாடுகளுக்கான அடர்தீவனம் தயாரிக்கும் முறை | FEED FORMULATION FOR CATTLE

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 162

  • @surendrendran2954
    @surendrendran2954 2 роки тому +6

    மிகவும் தெளிவாக உள்ளது. மிக்க நன்றி சார்.

  • @rengarajan6764
    @rengarajan6764 3 роки тому +5

    அருமை.
    பதிவிறக்கம் செய்து சேமித்து வைத்து க் கொண்டேன்.

  • @ramalingama.m799
    @ramalingama.m799 3 роки тому +5

    நன்றி ஐயா... வாழ்த்துக்கள்

  • @sudharsansomasundaram2256
    @sudharsansomasundaram2256 3 роки тому +9

    கால் நடை வளர்ப்பவர்கள் மத்தியில் உள்ள அடர் தீவணம் எப்படி தயாரிக்க வேண்டும் என்ற சந்தேகத்தை எளிமையான எல்லா பகுதியிலும் கிடைக்ககூடிய பொருட்களை கொன்ட தயாரிப்பு முறை சொன்ன மருத்துவர் அவர்களுக்கு நன்றி எல்லாருடைய
    சந்தேகமும் முழுமையாக தீர்த்து வைத்தமைக்கு நன்றி.
    எப்படி என்ன அளவுகளிள் தர வேண்டும் என்று செல்லியிருந்தால் இன்னமும்
    சிறப்பாக இருந்திருக்கும்.

    • @vettechtamil
      @vettechtamil  3 роки тому +3

      அடுத்த வீடியோவில் தீவனம் கொடுக்க வேண்டிய முறை பற்றி வர உள்ளது.

  • @BASHYAMMALLAN
    @BASHYAMMALLAN 3 місяці тому

    Excellent presentation and very much informative.👍😇👏🤗🎊💐🙏

  • @gowthampalanisamy2077
    @gowthampalanisamy2077 3 роки тому +6

    Bro water add panalama in mixiing ( it's is a good health for cows)

  • @venkatesha2653
    @venkatesha2653 Рік тому +3

    Thanks for the information. Few queries.
    1. Estimated protein, starch , fiber, fat content for the total mixture?
    2. Rates/kg comes 50 - 65 per kg using this combination compared with commercial cattle feeds which cost around 25-30 rs/kg. How to justify the increase in cost? Will the milk yield increase compared with commercial feeds?
    3. Does this comprises of bypass protein, bypass fat etc naturally?

  • @rameshg3607
    @rameshg3607 3 роки тому +2

    Rommba நன்றி பிரதர்

    • @vettechtamil
      @vettechtamil  3 роки тому +1

      Welcome bro

    • @rameshg3607
      @rameshg3607 3 роки тому

      @@vettechtamil எல்லாம் கலக்குவதற்கு மெஷின் இருக்க எங்கே கிடைக்கும் கமற்சியல பன்ன

  • @rajivramakrishnan704
    @rajivramakrishnan704 Рік тому

    Great information. Thanks a lot

  • @sathoshk4161
    @sathoshk4161 2 дні тому

    meet purpose Kadaikutty order deepam formula please

  • @ganeshandhanasekaran3510
    @ganeshandhanasekaran3510 3 роки тому +5

    Sir calf starter feed , calf growth feed ,. Heifer feed, pregnancy feed , dry cow feed , fresh cow feed , early , mid , late laction feed formula sollunga sir please

  • @anandhana5568
    @anandhana5568 3 роки тому +2

    Arumai sir sirappu

  • @SureshSuresh-br9gy
    @SureshSuresh-br9gy 8 місяців тому

    Useful information sir thank you

  • @revathip4405
    @revathip4405 3 роки тому +2

    Thank you for ur information sir.

  • @venkatm4425
    @venkatm4425 Рік тому

    Super sir, morning Eavlo kudukanum+Evening Eavlo kudukkanum....sir

  • @healthforall3868
    @healthforall3868 3 роки тому +4

    Nalla oru thelivana vilakkam .👌

  • @rcrani6035
    @rcrani6035 Рік тому

    Super thagaval

  • @sivakumarvelusamy1894
    @sivakumarvelusamy1894 2 роки тому +1

    நன்றிகள் சார்

  • @mohammedmubasheer8498
    @mohammedmubasheer8498 3 роки тому

    Idelam ravai madri aakitu kanji madri seinuma illa apdiye tanni la mix pantu tarlama Dr

  • @kanagumohan1815
    @kanagumohan1815 3 роки тому +2

    Anna super video

  • @vigneshvijay5282
    @vigneshvijay5282 3 роки тому +2

    Tmr ratio vedio poduga

  • @chandrus3959
    @chandrus3959 2 роки тому +1

    Very nice.

  • @mahendiranl4389
    @mahendiranl4389 Рік тому +1

    Thank you Doctor

  • @Trichyfarmarvolley
    @Trichyfarmarvolley 6 місяців тому +1

    நன்றி

  • @gnanapandithanpandithan4222
    @gnanapandithanpandithan4222 3 роки тому +2

    sir thivanam arachitu minerals mix panikalama ..

  • @sakthivel-ux7gz
    @sakthivel-ux7gz 3 роки тому +3

    Super sir

  • @rajivgandhi1639
    @rajivgandhi1639 2 роки тому +1

    நன்றி ஐயா

  • @kskannankskannan8790
    @kskannankskannan8790 Рік тому +1

    அண்ணா இது எல்லாம் சேர்த்து நாள் ஒன்றுக்கு மாட்டு எவ்வளவு தரலாம் சொல்லுங்க

  • @veluchamykr3988
    @veluchamykr3988 3 роки тому +2

    Super sir....

  • @kousalyaravichandran7287
    @kousalyaravichandran7287 Рік тому

    Great sir...

  • @susu-casual
    @susu-casual 2 роки тому +1

    கடையில் விற்கும் பொடியாக உள்ள கலப்பு தீவனத்தை பெல்லட் மெசின்ல் போட்டு பெல்லட்டாக மாற்ற முடியுமா ?

  • @massmahesh9217
    @massmahesh9217 3 роки тому +2

    Nice annaa

  • @fahmithajafer3389
    @fahmithajafer3389 3 роки тому +1

    Adukalukkum theevanam tayaripathu eppdi please

  • @sara-cw2dq
    @sara-cw2dq 2 роки тому

    Indha evlo alavu karavai madugaluku oru naluku kudukalam ????

  • @saranyasaran9897
    @saranyasaran9897 3 роки тому +1

    By pass protein and by pass fat pathi video podungal doctor

  • @arunachalam8457
    @arunachalam8457 Рік тому

    How to 6 month pregnancy cow body growth video post. Please sir

  • @ramprasanth2744
    @ramprasanth2744 3 роки тому

    Dr what is the use of cotton seed for milking cow and heifer

  • @velsvetritamilmoviesandvid4233
    @velsvetritamilmoviesandvid4233 3 роки тому +1

    Sir approximate cost evalo agum sir

  • @ramargovind8644
    @ramargovind8644 Місяць тому

    How to improve snf and fat in cow

  • @packlalakshmilakshmi5283
    @packlalakshmilakshmi5283 Рік тому

    தானியங்களை வேக வைக்க வேண்டுமா?

  • @arunkumar-qg9cm
    @arunkumar-qg9cm 3 роки тому +3

    ஐயா வணக்கம். நாங்கள் நீங்கள் சொன்ன முறையில் அடர் தீவனம் தயாரித்து உள்ளோம். அதனை எங்கள் மாட்டிற்கு ஒரு வார காலமாக கொடுத்து வருகிறேன். ஆனால் அதற்கு முன்பு இருந்ததை விட பால் உற்பத்தி குறைந்துள்ளது. இதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும். இதில் வேறு ஏதேனும் சேர்க்க வேண்டுமா.தயவுசெய்து கூறுங்கள்.

    • @vettechtamil
      @vettechtamil  3 роки тому

      வணக்கம், இதற்கு முன் நீங்கள் என்ன தீவனம் கொடுத்து வந்தீர்கள், எவ்வளவு அளவு தீவனம் கொடுத்து வந்தீர்கள்?

    • @arunkumar-qg9cm
      @arunkumar-qg9cm 3 роки тому +2

      கோதுமை தவிடு கடலை புண்ணாக்கு. காலையில் 1.5 கிலோ மாலையில் 1.5 கிலோ மொத்தம் 3 கிலோ வைத்துள்ளோம். இதை தவிர நாங்கள் வேற ஒன்றும் சேர்க்கவில்லை ஐயா

    • @vettechtamil
      @vettechtamil  3 роки тому

      கடலைப்புண்ணாக்கு அளவை மட்டும் கொஞ்சம் அதிகரித்துக் கொள்ளுங்கள்👍. கொஞ்சம் கொஞ்சமாக புதிய தீவனத்திற்கு மாற்றுங்கள், திடீரென மாற்றுவதால் பால் குறையும் வாய்ப்புள்ளது.

  • @chandrasekaransekar3566
    @chandrasekaransekar3566 2 роки тому +1

    Visual matches இதை மாட்டுக்கு எப்படி கொடுக்க வேண்டும் ஒரு வேலைக்கு எவ்வளவு கொடுக்கலாம்

    • @vettechtamil
      @vettechtamil  2 роки тому

      ua-cam.com/video/-OnqWC8PC9A/v-deo.html இந்த வீடியோவை பாருங்கள்

  • @titusmdavid
    @titusmdavid 3 роки тому +1

    Thaaniya vakaiyil kothumai serkalama sir?

    • @vettechtamil
      @vettechtamil  3 роки тому

      மக்காச்சோளத்தோடு கோதுமை சேர்க்கலாம்

  • @palrajraj6506
    @palrajraj6506 3 роки тому

    Dr Oru silla cattel feed la urea content iruku nu mention panni irukanga so ithu Nalla cattel ku problem varuma??

  • @Urkuttamஊர்கூடடம்
    @Urkuttamஊர்கூடடம் 3 місяці тому

    ஒரு மாட்டிற்கு ஒரு நாள் எவ்வளவு தீவணம் கொடுக்க வேண்டும்

  • @Shadha-v9b
    @Shadha-v9b 2 роки тому +1

    Molasses use pannalama sir

    • @vettechtamil
      @vettechtamil  2 роки тому +1

      மொலாசஸ் பயன்படுத்தலாம் ஆனால் அதை பெறுவது கடினம்

  • @karthigairajakirukkandi2648
    @karthigairajakirukkandi2648 3 роки тому +1

    Dear sir I want now how is given to cow.how much qty and for how many time..

  • @lifeisexpensive3875
    @lifeisexpensive3875 3 роки тому +4

    Sir how to feed this mixture water are dry feed❓❓❓

    • @vettechtamil
      @vettechtamil  3 роки тому +2

      It is in powder form so mixture with water is good, only pellet feed can used as dry.

    • @lifeisexpensive3875
      @lifeisexpensive3875 3 роки тому +1

      Ok sir

  • @senthllkumar7087
    @senthllkumar7087 3 роки тому +1

    டாக்டர் சார் பீர் வேஸ்ட் மாடுகளுக்கு கொடுக்கலாமா மற்றும் மரவள்ளிக்கிழங்கு வேஸ்ட் கொடுக்கலாமா இதில் இருக்கும் நன்மை தீமையை ஒரு வீடியோவாக போடுங்கள்

    • @vettechtamil
      @vettechtamil  3 роки тому

      கண்டிப்பாக வீடியோ பதிவு செய்யப்படும்

  • @vasanthakumar2699
    @vasanthakumar2699 3 роки тому +1

    இந்த கலவையை மாடுகளுக்கு நீரில் ஊறவைத்தா அல்லது அப்படியே வைப்பதா?எது சிறந்தது?

    • @vettechtamil
      @vettechtamil  3 роки тому

      இந்த கலவையை இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது போல் சூடான நீரில் கலந்து வைத்திருந்து கொடுத்தால் பலன் அதிகம்.

  • @shahuls2213
    @shahuls2213 3 роки тому

    Sir cow sariya thani kudika maatikudhu pls tell the sollution

  • @rohithjayaraman3620
    @rohithjayaraman3620 3 роки тому +1

    Beer vastu podalama sir

    • @vettechtamil
      @vettechtamil  3 роки тому +2

      பீர் வேஸ்ட் மற்ற தீவனங்களுடன் மூன்றில் ஒரு பங்கு பயன்படுத்தலாம். அதிக நாள் சேமித்து வைப்பதை தவிர்க்கவும் அதனால் பூஞ்சை தொற்று ஏற்படலாம்.

  • @mpmazhaimpmazhai
    @mpmazhaimpmazhai 2 роки тому

    1matuku awlo atar thivanam kotukalam..5.6pall karava sir

  • @mohamedilyas1223
    @mohamedilyas1223 3 роки тому +1

    Semmari aadukku kudukkalama

    • @vettechtamil
      @vettechtamil  3 роки тому

      கொடுக்கலாம். ஆனால் பொருட்களின் அளவு கொஞ்சம் மாறுபடும்

  • @seenuvasan3883
    @seenuvasan3883 3 роки тому +1

    சார் வணக்கம்
    எள்ளு புண்ணாக்கு சேர்க்கலாமா? எவ்வளவு சேர்க்கலாம்?

    • @vettechtamil
      @vettechtamil  3 роки тому

      5 கிலோ வரை சேர்க்கலாம்.

  • @saravanankumar559
    @saravanankumar559 3 роки тому +1

    Kidarikku adartheevanam makka solam and soya mattum kodukkalaamaa

    • @vettechtamil
      @vettechtamil  3 роки тому

      கூட தவிடு மற்றும் தாது உப்பு கலவை மற்றவை எல்லாம் கலந்து கொடுக்கலாம்.

  • @suriyasekar8647
    @suriyasekar8647 Рік тому

    ஆடுகலுக்கு கொடுக்கலாமா

  • @packlalakshmilakshmi5283
    @packlalakshmilakshmi5283 Рік тому

    தானிகள்
    வேகவைக்கனுமா?

  • @muthuramanramakrishnan4086
    @muthuramanramakrishnan4086 3 роки тому +1

    நன்றி ஐயா வணக்கம் தாது உப்புக்கள் எந்த பிராண்ட் நல்ல பிராண்ட் அதை கொஞ்சம் சொல்லுங்கள்

    • @vettechtamil
      @vettechtamil  3 роки тому

      உங்கள் ஊரில் உள்ள கால்நடை மருத்துவரிடம் கேட்டு பயன்படுத்துங்கள், ஏனெனில் சில பிராண்ட் தாதுஉப்புக்கள் சில பகுதியில் இருக்காது.

    • @muthuramanramakrishnan4086
      @muthuramanramakrishnan4086 3 роки тому +1

      @@vettechtamil பரவாயில்லை நல்ல பிராண்ட் தாது உப்புகள் சொல்லுங்கள் நான் வாங்கி உபயோகப்படுத்தி கொள்கிறேன்

    • @vettechtamil
      @vettechtamil  3 роки тому

      ua-cam.com/video/Qs0r_fH90Xc/v-deo.html

    • @muthuramanramakrishnan4086
      @muthuramanramakrishnan4086 3 роки тому

      @@vettechtamil நன்றி ஐயா தெரிந்து கொண்டேன்

  • @vivekm515
    @vivekm515 3 роки тому +1

    Sir, wt abt wheat for cow

    • @vettechtamil
      @vettechtamil  3 роки тому +2

      தானிய வகைகளில் மக்காச்சோள துடன் கோதுமையை பயன்படுத்தலாம்.

    • @vivekm515
      @vivekm515 3 роки тому

      Thank you sir 🙏

  • @siyanthsingeraja3082
    @siyanthsingeraja3082 3 роки тому +1

    100kg தீவண உறபத்தியில் மரவள்ளிக்கிங்கு மா எவ்வளவு சேர்க்கனும்?

  • @mayilvaganan758
    @mayilvaganan758 3 роки тому +1

    ஆடுகளுக்கு அடர் தீவனம் தயாரிப்பது எப்படி ? (அ) இதே முறை தானா ? சொல்லுங்களய்யா?

    • @vettechtamil
      @vettechtamil  3 роки тому +1

      ஆடுகளுக்கான அடர் தீவனம் தயாரிக்கும் முறை விரைவில் பதிவிடப்படும்

    • @pragalathan5567
      @pragalathan5567 Рік тому

      ​@@vettechtamil sir ஆடுகளுக்கு அடர் தீவனம் முறை சொல்லுங்க. உங்களுடைய whatsapp நம்பர் கிடைக்குமா. சந்தேகம் கேட்க. Please reply. Thank you

  • @mailamsaravanan2832
    @mailamsaravanan2832 2 роки тому +1

    பாஸ் இதை பால் கறக்காத மாடு மற்றும் கன்றுக்கு வைக்கலாமா...?

    • @vettechtamil
      @vettechtamil  2 роки тому

      தாராளமாக வைக்கலாம்

  • @siruvachura.p.ramesh3705
    @siruvachura.p.ramesh3705 2 роки тому +1

    இந்த தீவனத்தை கறவை மாட்டிற்கு ஒரு லிட்டர் பாலுக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும். இந்த தீவனம் தயாரிக்க தோராயமாக எவ்வளவு ரூபாய் செலவாகும்?

    • @vettechtamil
      @vettechtamil  2 роки тому

      ua-cam.com/video/-OnqWC8PC9A/v-deo.html
      இந்த தீவனம் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதற்கு இந்த வீடியோவை பாருங்கள்.
      மூலப் பொருட்களின் விலையை பொறுத்து தீவனத்தின் விலை மாறுபடும் தற்போது உள்ள விலையின் அளவை வைத்து நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

  • @ragupathiragu2957
    @ragupathiragu2957 2 роки тому +1

    Tnx sir

  • @rajasekarduraisamy8772
    @rajasekarduraisamy8772 10 місяців тому

    இதை வியாபார ரீதியாக செய்வதற்கு இயந்திரம் என்ன என்ன வாங்க வேண்டும், பெல்லட் தீவணம் தயாரிப்பது எப்படி என்று விளக்க முடியுமா??

  • @mohammedrafeeq4484
    @mohammedrafeeq4484 Рік тому

    👌👌👌

  • @கடைக்குட்டிசிங்கம்-ப7ட

    ஒரு பசுவிற்கு எவ்வளவு கொடுக்கலாம் என்பதையும் கொஞ்சம் தெளிவாக சொன்னால் நல்லா இருக்கும் அய்யா.....

    • @vettechtamil
      @vettechtamil  3 роки тому

      ua-cam.com/video/-OnqWC8PC9A/v-deo.html
      இந்த வீடியோவை பாருங்கள்

  • @mdharun8041
    @mdharun8041 3 роки тому +2

    மாடுக்கு கொசுக்களின் தொல்லை என்ன செய்ய வேண்டும்

    • @vettechtamil
      @vettechtamil  3 роки тому

      ua-cam.com/video/kO5SlPn7OSk/v-deo.html

  • @pradeepmarath7974
    @pradeepmarath7974 2 роки тому +1

    Sir can u please put the list in English

  • @ramkumarkumar9777
    @ramkumarkumar9777 3 роки тому +1

    கோதுமை கொடுக்கலாமா சார்

    • @vettechtamil
      @vettechtamil  3 роки тому

      100 கிலோ தீவனத்தில் 10-15 கிலோ கோதுமை சேர்க்கலாம்.

  • @naveenraj832
    @naveenraj832 Рік тому

    ஒரு வேலைக்கு மாட்டுக்கு எவ்வளவு கிலோ வைக்கனும்

  • @kumspollachi2568
    @kumspollachi2568 2 роки тому +1

    How many kg for cow

    • @vettechtamil
      @vettechtamil  2 роки тому

      ua-cam.com/video/-OnqWC8PC9A/v-deo.html
      See this video

  • @SRaaricreations
    @SRaaricreations 3 роки тому

    அடர் தீவனம் மாவு தயாரித்து அப்படியே நீரில் கரைப்பதா...? Or கூல் செய்து மாட்டிற்கு அளிப்பதா...? சார்

    • @Pwdprotected
      @Pwdprotected 2 роки тому

      Machine la podanum..

    • @Pwdprotected
      @Pwdprotected 2 роки тому

      Kutchi theevanam thanneril kalakkamal apdiye kaalnadaigaluku kudukka vendum.

  • @villageVicky1
    @villageVicky1 3 роки тому

    அசோலா ஒரு மாட்டுக்கு மற்றும் ஆட்டுக்கு எவ்வளவு கொடுக்கலாம்்

  • @prakashm507
    @prakashm507 8 місяців тому

    இந்த மிஷின் விலை எவ்வளவு பணம்தேவைப்படும்

  • @Sreevari-tm7on
    @Sreevari-tm7on 2 роки тому +1

    Super Anna 👍🫂👍🙏

  • @aabelaabel4218
    @aabelaabel4218 3 роки тому +1

    Karavai maatiruku sotru katralai tharala ma sr

    • @vettechtamil
      @vettechtamil  3 роки тому

      கொடுக்கலாம் தப்பில்லை

  • @dhanasekaranv9370
    @dhanasekaranv9370 3 роки тому +1

    சினை மாட்டுக்கு எள்ளு புண்ணாக்கு கொடுக்கலாமா? கன்றை வீசிவிடும் என்று சொல்கிறார்கள்.

    • @vettechtamil
      @vettechtamil  3 роки тому

      கொடுக்காமல் இருப்பது நல்லது. சிறிய அளவில் கொடுக்கும் போது கருச்சிதைவு ஏற்படாது, அதிகளவில் கொடுக்கும் போது கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

  • @selviselvi1309
    @selviselvi1309 3 роки тому

    அண்ணா இந்த எல்லா பொருளும் எங்க கிடைக்கும் .

  • @RDA-sq2wn
    @RDA-sq2wn 3 роки тому

    Velam cow thethu seka vendum

  • @susu-casual
    @susu-casual 3 роки тому

    Sir இப்படி நாமே செய்யும் போது அடக்க விலை தோராயமாக கிலோவுக்கு எவ்வளவு வரும் ங்க ?

  • @abimani472
    @abimani472 3 роки тому +1

    அரிசி தவிடு கோதுமை தவிடு இவற்றில் எது சத்து நிறைந்தது sir

    • @vettechtamil
      @vettechtamil  3 роки тому

      அரிசித் தவிட்டில் கொழுப்புச் சத்து அதிகம் உள்ளது கோதுமை தவிட்டில் புரதச்சத்து கொஞ்சம் அதிகம் உள்ளது, அதனால் இரண்டையும் சம அளவில் கொடுக்கலாம்.

    • @abimani472
      @abimani472 3 роки тому +1

      @@vettechtamil .நாங்கள் அரைத்த சோளம் கேழ்வரகு கம்பு+கடலை புண்ணாக்கு+ அரிசிதவிடு + தாது உப்பு கொடுக்கிறொம் இது போதுமானனதா sir

    • @vettechtamil
      @vettechtamil  3 роки тому

      போதுமானது தான் ஆனால் அவற்றின் அளவு சரியான விகிதத்தில் இருக்க வேண்டும்.

    • @abimani472
      @abimani472 3 роки тому

      @@vettechtamil அளவு சொல்லுங்கள் ஐயா

    • @abimani472
      @abimani472 3 роки тому +1

      @@vettechtamil கம்பு சோளம் இவற்றில் எதை அதிகம் சேர்க்க லாம்

  • @alindianjawuli8597
    @alindianjawuli8597 3 роки тому

    SIR வணக்கம் திவன அளவு சொல்லிருகிங்க ஒரு லிட்டருக்கு எத்தன கிலோ கொடுக்கணும் sir

  • @JayamuruganRaja
    @JayamuruganRaja 6 місяців тому

  • @KrishnaRaj-ch9gs
    @KrishnaRaj-ch9gs Рік тому

    ஆடுக்கு தீவனம் சொல்ங்க

  • @jagadeesanm5195
    @jagadeesanm5195 3 роки тому +1

    ஐயா இந்த கலவையை எந்த அளவுக்கு மாட்டிற்கு வைக்க வேண்டும்(5+5 lt கறக்ககூடிய மாட்டிற்கு)

    • @vettechtamil
      @vettechtamil  3 роки тому +1

      ua-cam.com/video/-OnqWC8PC9A/v-deo.html
      இந்த வீடியோவை பாருங்கள்

  • @BharathiRajass-dv9cq
    @BharathiRajass-dv9cq Рік тому

    மாட்டுக்கு அடர் தீவனம் வைக்கு முறை
    *அடர் தீவனம் தண்ணீர் கலந்து வைக்க வேண்டுமா .இல்லை
    * தநியா புட்டு முறையில் வேண்டுமா.

  • @amar78012
    @amar78012 3 роки тому +1

    Bro 90 kg total varuthu

  • @ktthilagar6588
    @ktthilagar6588 2 роки тому

    வணக்கம் சார்
    மாடுகளுக்கு எள்ளு புண்ணாக்கு தரலாமா? சினை மாடுகளுக்கு எள்ளு புண்ணாக்கு போடலாமா? அதனால் கருச்சிதைவு ஏற்படும் என்பது உண்மையா? விரிவான விளக்கம் தேவை, நன்றி.

    • @pannimadanpanner7893
      @pannimadanpanner7893 Рік тому +1

      ஆம் நண்பா எள்ளு புண்ணாக்கு கன்று போட்ட மாடு மற்றும் குறைமாத கன்று போட்ட மாட்டுக்கு கன்டிப்பாக கொடுக்க வேன்டும் அப்படி கொடுக்கும் போது நஞ்சுக்கொடி கழிவுகள் வெளியே வந்து விடும் நண்பா

  • @kanishkaagency-xi4bv
    @kanishkaagency-xi4bv 11 місяців тому

    Rs.4000 average

  • @thennarasan5860
    @thennarasan5860 3 роки тому +1

    கோழிகளுக்கு மற்றும் ஆடுகளுக்கு அடர் தீவனம் அளவு கூறுங்கள்

    • @vettechtamil
      @vettechtamil  3 роки тому

      அடுத்த வீடியோக்களில்

    • @thennarasan5860
      @thennarasan5860 3 роки тому +1

      @@vettechtamil நன்றி

  • @rajkumarhm1838
    @rajkumarhm1838 3 роки тому

    Fish food

  • @Udhayam3001
    @Udhayam3001 Рік тому

    Contact details

  • @zamzamsheepgoatfarm9096
    @zamzamsheepgoatfarm9096 3 роки тому +1

    Sheep concentrate feed also

  • @gowriprakash8761
    @gowriprakash8761 Рік тому

    Anna ung phone number koduga

  • @bhuvaneshwaransiva162
    @bhuvaneshwaransiva162 Рік тому

    Sir unga contact number venum konjam idea venum

  • @mohammedmubasheer8498
    @mohammedmubasheer8498 3 роки тому

    Thanks for your information sir

  • @lksinternational3358
    @lksinternational3358 2 роки тому

    Thank you sir

  • @srinivasan-zz3is
    @srinivasan-zz3is 2 місяці тому

    Thanks sir
    Well explained