நல்லபயனுள்ள தகவல்கள் நெறியாளர் கேள்விகள் அருமை எனது பண்ணையில் ஐம்பது செம்மறி குட்டிகள் இருக்கிறது அவைகளுக்கு நான் சைலேஜ் தீவனம்தான் கொடுக்கிறேன் கழிக்காமல் தின்றுவிடுகிறது ஆனால் அதன் எடை எந்தலவுக்கு கூடுகிறது என்று இனிதான் தெரியவரும் எங்கள் ஊரில் 7ரூபாய்க்கு கிடைக்கிறது சைலேஜ்....
நல்ல பயனுள்ள தகவல்கள் மற்றும் பயனுள்ள வீடியோ
கேள்வியும் பதிலும் சூப்பர்.
பயனுள்ள தரமான பதிவு
Best questions and appropriate answers.Mr.Raja is doing good educative services to farmers. 🎉
அருமையான பதிவு ❤❤
குறைந்தது 20 பேல் எடுத்தால்
கிலோவுக்கு 1ரூ சேர்த்து டெலிவரி வசதி செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும்😊😊
Confirm
@@nellaihyder7598 ennnakku thevaipaduthu
Yatha ooru bro
Oddanchatram
Very nice video 🎉
நல்லபயனுள்ள தகவல்கள் நெறியாளர் கேள்விகள் அருமை எனது பண்ணையில் ஐம்பது செம்மறி குட்டிகள் இருக்கிறது அவைகளுக்கு நான் சைலேஜ் தீவனம்தான் கொடுக்கிறேன் கழிக்காமல் தின்றுவிடுகிறது ஆனால் அதன் எடை எந்தலவுக்கு கூடுகிறது என்று இனிதான் தெரியவரும் எங்கள் ஊரில் 7ரூபாய்க்கு கிடைக்கிறது சைலேஜ்....
Entha ooru
எந்த ஊர் .. மாவட்டம் பெயர்..
எந்த உர்
சேலம்மாவட்டம் அயோத்தியாபட்டணம் அருகில்
.
20liter milk 700rs athula 20kg silage 150rs poga meethi 700-150=550rs meethi aagum best results🎉
Karavai Ella tha pothu so waste. Sontha nelam ellana total waste
brother ethana naal use panni irukeenga ?
காரைக்காலில் டெலிவரி கிடைக்குமா
👍👌👍👍👌
Bro from chennai 100 pack venum transport charges evvalavu varum any discounts irukka ple replay..
தர்மபுரி அனுப்ப முடியுமா
Sample kidaikuma?மாடு சாப்டுமா தெரியல?10Kg sample Rate pls
Bro makka sola thattu cut pannathu kudupingala 10ton venum bro
Contact number plz
YES
Rabbit Ku kudukalama
Sir Rajendran from Dindigul ennku 50 pack vennum rate please
Pachai pillu poda vendiyadhu illaya
Naaa ena ketkarana kg evlo bag evlo and transportation evlo nu solanum athan azhagu, per kg matum sona engaluku details theriyathu
கிலோ என்ன விலை
Oru bandal Ethanai kilo. Evolo rate
ஒரு பேல் என்ன விலை எத்தனை கிலோ வரும்
இந்த நிறுவனம் எங்க இருக்கு ஐயா
ஒரு எத்தனை கிலோ என்ன விலை வரும்
இராமநாதபுரத்துக்குகொடுக்கமுடியுமா5மூடை
Yes
Trichy delivery how much price bro
Can deliver to Radha puram, Tirunelveli
Transport cost ???
I will buy in bulk and regular
குதிரைக்கு சைலேஜ் கொடுக்கலாமா??
குதிரை இருக்கா உங்ககிட்ட
25 litter karakura mattuku ethana kg podanum
25 kg podanum Anna
@@visnutharan9337goat ku per day how many kg thevai padum ?
Rate solluggaa bro muttai
Rs 7
கிலோ 7.50
டிரான்ஸ்போர்ட் சார்ஜ் தவிர்த்து
தம்ப்நைலில் உள்ளது
🎉😂❤❤❤❤😮😮😅
Ariyalur dt 75 bags vanum door delivery mudiuma
Neenga ena ooru bro... Nanum ariyalur than
Jayankondam
Naan eppo London la erukkan @@RD-RAJ-KRD_TREVALS
@@raviramalingam1054 mmm ok.... I am near sendurai
@@raviramalingam1054 neenga form vachirukingala
Yes
என்னப்பா போன் நம்பர் தரல ஒன்னும் தெரியல எப்படி காண்டாக்ட் பண்றது
😂🎉😢
கொட்டாம்பட்டி அனுப்பமுடியுமா போன் நம்பர் வீடியோவில் போடுங்கசார்
நான் திருப்பத்தூர் தான்!
சேர்ந்து எடுத்து வரலாமா?
வாடகை பாதியாகும்!