அம்மா என் பெயர் மகேஸ்வரி எங்க தாத்தா எங்க வீட்டில் இருந்தாங்க அப்போ ஒரு வேல் வைத்து எங்க சாமி அறையிலே வைத்து சாமி கும்பிட்டு வார் அப்புறம் தாத்தா இறந்துட்டாங்க ஆனா அந்த வேல் ஒர் அடி இருக்கும் இப்ப 15 வருசமா சாமி கும்பிடுகிறோம் தொடர்ந்து கும்பிடலமா கோயில வைத்துவிடலாமா
Nandri amma,i put trisulam and vel 3 inch,i always do like amma say,,
அம்மா வேலும் தீரிசுலமும் இரண்டும் பூஜை அறையில் வைக்கலாமா
Veetu vasalil stand adithu chinnadha trisoolam vaikalama 2 inch
விநாயகர் சிலை சிமெண்ட் விநாயகர் எத்தனை அடி வைக்கலாம்
Anna chinnatha oru soolam kadail vangi vanthen athai Pooja room la vaippathu eppadi ma
Shubam amma
Madam Na vitula vel vankina ennala daily abisekam panna mudiyala madam na en seivathu theriyala madam ennaku oru naal valisollu ka Guruvea🙏
அம்மா எவ்வளோ அழகான video edit with background சொல்லுங்க அம்மா என்னே app நீங்க பாகைக்குறிங்க சொல்லுங்க amma
Vinodh editing ma nice talent person ma god bless him doing well and supporting me much in UA-cam editing work Shubham ma
@@siddhaithai :f
Ok amma
Amma vanakam amma poorva jenma paabam shabam karmam nengga oru parigaara video podungga amma nandri
Pregnant women vel poojai seiyalama reply pannuga
Veetil 10 inch vel vaithu poojai seiyalama?
6 inch can keep
பகவதி அம்மனுக்கு பித்தளை திரிசூலம் வைக்கலாமா?
வீட்டு செவுத்துல அடிக்கலாமா வலது பக்கம் அடிக்கலாமா இடது பக்கம் அடிக்கணுமா சூலம்
வீட்டு செவுத்துல எத்தனை அடி ஒரு அடி வைக்கணுமா இரண்டு அடி வைக்கணுமா சூலம்
I will inform in live prg next Friday many devotees ask about ayidham
Shubham amma
அம்மா என் பெயர் மகேஸ்வரி எங்க தாத்தா எங்க வீட்டில் இருந்தாங்க அப்போ ஒரு வேல் வைத்து எங்க சாமி அறையிலே வைத்து சாமி கும்பிட்டு வார் அப்புறம் தாத்தா இறந்துட்டாங்க ஆனா அந்த வேல் ஒர் அடி இருக்கும் இப்ப 15 வருசமா சாமி கும்பிடுகிறோம் தொடர்ந்து கும்பிடலமா கோயில வைத்துவிடலாமா
வீட்டில் சூலம் வைக்கலமா
Can keep
Should be 6 inch