Rajavoor Raja Song I Rev Fr Mathan | St Michael Songs | Catholic Songs | Miriyam TV | Kottar Diocese

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2024
  • Daily Promise and Prayer | Tamil Christian Message | Tamil Christian Messages | Tamil Catholic Prayer | Tamil Catholic Channel | Miriyam TV | மிரியம் டிவி | தமிழ் கத்தோலிக்க சேனல்
    You can watch @
    Facebook: / miriyamtelevision
    Blogger: miriyamtv.blog...
    Wordpress: miriyamtv.word...

КОМЕНТАРІ • 110

  • @glorarani8706
    @glorarani8706 3 місяці тому +3

    என்மகள் தீய சக்தியால் நான்கு வருடம் பாதிக்கப்பட்டிருந்தாள் 19 நாள்ராஜாவூர் மிக்கேல்அதிதூதர் வழியாக வேண்டி தங்கி வந்தும் உடனே விடுதலை கிடைத்தது இயேசப்பாவுக்கும் மாதா அம்மாவுக்கும் மிக்கேல்அதிதூதருக்கும் கோடானக்கோடி நன்றிகள்

  • @Ganesh-jl3lj
    @Ganesh-jl3lj 2 роки тому +9

    ராஐா ஊர்க்கு போய் அவருடைய ஆலயத்தில் 13 நாள் தங்கி இன்றைக்குத்தான் முடியாத சூழ்நிலையில் போய் மீக்கேல் ஆண்டவர் எனக்கு டாக்டரால் முடியாத நோயை அவர் எனக்கு நல்லா குணமாக்கி ஆசிர்வதித்தார் நல்ல சுகம் கிடைத்தது அவருக்கு ரொம்ப நன்றி

  • @thomasantonyraj9474
    @thomasantonyraj9474 5 днів тому +1

    எனக்கு உடல் சுகம் தரும் மிக்கேல் ஐயா

  • @jeronevincent6265
    @jeronevincent6265 5 днів тому +1

    Pryar me fathar amen 🙏 🙌 👏

  • @georgephilip8614
    @georgephilip8614 3 місяці тому +1

    Amen 🙏

  • @LalithaJohn-ds5li
    @LalithaJohn-ds5li Місяць тому +1

    எனது பிள்ளைகள் முன்றுபோருக்கும் நல்லா உடல்நலம் மற்றும் பாதுகாப்பு நல்லா வருமானம் கிடைக்கும் படி புனித அந்தோனியார் வழியாக எங்களுக்காவோண்டிக்கொள்ளும் மற்றும் எனதுமகளுக்குநல்லாஅலேன்ஸ்நீர்பார்த்துதிருமணத்தைநடத்திதாரும்

  • @devarajsellamsellamgodisgo593
    @devarajsellamsellamgodisgo593 3 роки тому +7

    ராஜாவூர் ராஜா மிக்கேல் ஐயா என் வாழ்வின் குறை தீரும் ஐயா.

  • @anu7674
    @anu7674 2 роки тому +6

    புனித மிக்கேல் அதிதூதர் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @kkgamer3815
    @kkgamer3815 Місяць тому +1

    I heard anytime this song words super ❤ very nice

  • @samuelponraj9269
    @samuelponraj9269 3 роки тому +6

    எனக்கு ஜீவனையே கொள்ளை பொருளாய் தந்தவர் மிக்கேல் அதிதூதர்

  • @kkgamer3815
    @kkgamer3815 3 місяці тому +1

    Father song very nice.

  • @SindhuM.k
    @SindhuM.k 2 місяці тому +1

    ❤🌹🌼

  • @v.vinuaruldhasv.vinuaruldh9366

    ராஜாவூர் ராஜாவே மிக்கேலய்யா மிகவும் நெருக்கடியாகவும் பல விதமான போராட்டங்களோடும் வாழும் எனக்கும் என் குடும்பத்திற்கும் உதவியருளும்.

  • @LalithaJohn-ds5li
    @LalithaJohn-ds5li Місяць тому +1

    புனித அதிதூதர் எனது அக்காளுக்கு நோய்லிருந்து விடுதலை கொடும் நோய் குணமாகி ஆஸ்பத்திரிலிருந்து ரிச்சார்ட் செய்து கொண்டு வாருங்கள்

  • @arshikedits
    @arshikedits 8 місяців тому +3

    ❤❤❤❤❤😊😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉

  • @priyaem2172
    @priyaem2172 4 роки тому +14

    மிகவும் நல்ல பாடல். வாழ்த்துக்கள் தந்தை அவர்களுக்கு 💐

  • @selvarani637
    @selvarani637 Рік тому +2

    அப்பா மெக்கேல் அதி தூதரே எங்களுக்காக வேன்டிக்கொள்ளும் சுமிக்கு தீராத வயிறு வலி குனமாக வேன்டும் அப்பா ஏசுவிடம் எங்களுக்காகா வேன்டிக்கொள்ளும்

  • @antopallinadayil4245
    @antopallinadayil4245 9 місяців тому +2

    RAJAVOOR RAJA❤❤RAJAVOOR RAJA❤❤RAJAVOOR RAJA❤❤❤RAJAVOOR RAJA❤❤❤❤

  • @johnthamash746
    @johnthamash746 Рік тому +2

    ஐயா என் சரீராத்தில் உள்ள நோய் நீங்க கிருபை தாங்க தகப்பனே 🙏🙏🙏

  • @maikalmaikal9707
    @maikalmaikal9707 5 місяців тому +1

    Fr very nice

  • @antopallinadayil4245
    @antopallinadayil4245 9 місяців тому +2

    RAJAVOOR RAJA,Makkalukku varangale allikodukum kolai vallan....Punitha Michel ayyaaaa.....❤❤❤❤❤

  • @SindhuM.k
    @SindhuM.k 2 місяці тому +1

    .❤❤

  • @selvarani637
    @selvarani637 Рік тому +2

    அப்பா மாதம் வயிறு வலி சுமிக்கு தீராத வயிறு வலி குனமாக வேன்டும் அப்பா ஏசுவிடம் எங்களுக்காகா வேன்டிக்கொள்ளும்

  • @jebins3601
    @jebins3601 4 місяці тому +1

    புனித மிக்கேல் அதிதூதரே எங்களுக்காகவும் எங்கள் குடும்பத்தையும் ஆசிர்வதியும் அய்யா 😢😢❤

  • @selvarani637
    @selvarani637 Рік тому +2

    ஐஸ்வர்யா திருமணம் நன்றாக நடக்க வேன்டும் பனம் நகை எங்களுக்கு தாரும் அப்பா ஏசுவிடம் எங்களுக்காகா வேன்டிக்கொள்ளும்

  • @daviddavi5573
    @daviddavi5573 5 років тому +14

    இராஜாவூர் புனித மிக்கேல்அதிதூதரே எங்களுக்குக்காக வேண்டிக்கொள்ளும்

  • @selvarani637
    @selvarani637 Рік тому +1

    ஐஸ்வர்யா சச்சின் திருமணம் நடந்ததுக்கு நன்றி அப்பா கோடி நன்றி

  • @user-yc2id7yx4r
    @user-yc2id7yx4r 3 місяці тому

    கடன் தீர்க்க வேண்டும்

  • @ThennavanSeithigal
    @ThennavanSeithigal 5 років тому +13

    அருமை அருட்த்தந்தை அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @selvarani637
    @selvarani637 Рік тому +1

    ஐஸ்வர்யா திருமணம் நன்றாக நடக்க வேன்டும் ஏசுவிடம் வேன்டிக்கொள்ளும் அப்பா

  • @sherbinsherbin9053
    @sherbinsherbin9053 2 роки тому +1

    புனித மிக்கேல் அதிதூதரே எங்கள் குடும்பத்திற்காக வேண்டிக்கொள்ளும்

  • @lemonhoney3062
    @lemonhoney3062 3 роки тому +2

    Super fr and very good song s very very super thank you god and thank u fr

  • @praisethankgivingworshipsongs
    @praisethankgivingworshipsongs 2 роки тому +1

    Saint Michael the Archangel, defend us in battle. Be our protection against the wickedness and snares of the devil; May God rebuke him, we humbly pray; And do thou, O Prince of the Heavenly Host, by the power of God, thrust into hell Satan and all evil spirits who wander through the world for the ruin of souls. Amen.

  • @antopallinadayil4245
    @antopallinadayil4245 3 роки тому +4

    Rajavoor Raja Michel....⚔️♥️👍

  • @jerom1715
    @jerom1715 2 роки тому +2

    வாழ்த்துகள் அருட்தந்தை அவர்களுக்கு

  • @trajanish8843
    @trajanish8843 4 місяці тому +1

    Appa varappora naadkalil Enakku varappogum Avamaanankalai thaduttu Ennaiyum Manitharai Pol ninaikka Arul thaarum

  • @ffthamizanyt3457
    @ffthamizanyt3457 2 роки тому +2

    மிகவும் நல்ல பாடல்

  • @anthonyp5272
    @anthonyp5272 2 роки тому +2

    Thanks Jesus Ave Mariaya

  • @selvarani637
    @selvarani637 Рік тому +1

    ஐஸ்வர்யா சச்சின் மருமகன் குழந்தை கிடைக்க வேண்டும் அப்பா உம்மிடம் மன்றாடு கிரேன் ஏசுவிடம் எங்களுக்காகா வேன்டிக்கொள்ளும்

  • @joseprabhu7823
    @joseprabhu7823 Рік тому +1

    Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏✝️

  • @msbm9042
    @msbm9042 3 роки тому +3

    St Michael pray for my family,health and my business

  • @johnrose2139
    @johnrose2139 Рік тому +1

    Amen Father

  • @adaikalamselvaraj4287
    @adaikalamselvaraj4287 Рік тому +1

    Rajavoor St Michael pray for us and bless our business activities of SMA textile fab and HI Textture carbons with great success amen

  • @adaikalamselvaraj4287
    @adaikalamselvaraj4287 Рік тому +1

    St Michael bless our family members and bless our grand daughter Mary Adharshna be successful in getting suitable alliance for her marriage amen

  • @jenitamathi7430
    @jenitamathi7430 3 роки тому +2

    நல்லா இருக்கு பாதர் பாடல்

  • @lordcomgaming9730
    @lordcomgaming9730 10 місяців тому +1

    Kuraigal neenki niraivai kaana aaseervathum.valamudan vaazha vaazhlthungal iya.neer seitha nanmaigalukku natri

  • @selvanezhilselvanezhil8896
    @selvanezhilselvanezhil8896 Рік тому +1

    Song is very nice. Father voice is good .

  • @antoselvaraj6831
    @antoselvaraj6831 Рік тому +1

    🙏

  • @lillyarulsheela1392
    @lillyarulsheela1392 3 роки тому +2

    Fr.Super👌👏👏👏👏👏

  • @sherbinsherbin9053
    @sherbinsherbin9053 5 років тому +8

    punitha michel athi thoothare enkal kudumpathirkkaha vendikkollum

    • @learnbibleversethroughpict6027
      @learnbibleversethroughpict6027 3 роки тому

      ua-cam.com/video/feWhmwKzRYw/v-deo.html🙏🏼

    • @funnymoments6699
      @funnymoments6699 3 роки тому +1

      நிச்சயம் வெற்றி பெறும் என்று வாழ்த்து.

  • @dawhtaymyint7799
    @dawhtaymyint7799 10 місяців тому +1

    Nice song Father.Congratulationd Father.

  • @sowriyarthomas9028
    @sowriyarthomas9028 3 роки тому +1

    Super Michael songs daily so many time hear thank you fr

  • @ajinjoseph7270
    @ajinjoseph7270 5 років тому +9

    Fr. Mathan is a simple and humble person....... May God bless you dear fr

  • @sahayamalar1676
    @sahayamalar1676 5 років тому +4

    Fr, நான் சாவியோ அழகான குரல், அருமையான பாடல்

  • @princiyamary9872
    @princiyamary9872 Рік тому +1

    Michael plz help me.

  • @sweetlin8701
    @sweetlin8701 2 роки тому +2

    Plz change my life pa

  • @twinson3333
    @twinson3333 3 роки тому +2

    super.song.Antony.Jeyascelan

  • @anbuanbu1547
    @anbuanbu1547 Рік тому +1

    ராஜாஊா் ராஜா புனித மிக்கேல் அதிதுாதரே நான் மிகவும் பொருளாதார கஷ்ட்டத்தில் இருக்கிறேன் நீங்கள் தான் இந்த கஷ்ட்டத்திலிருந்து எங்கள் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும். ஆமென்.

  • @lathamarry7419
    @lathamarry7419 Рік тому +1

    Songsupper

  • @franklinxavier4365
    @franklinxavier4365 5 років тому +6

    அருமையான பாடல் வாழ்த்துக்கள்

  • @arundevasahayam5795
    @arundevasahayam5795 2 роки тому +1

    Super....

  • @mallikajayapandi226
    @mallikajayapandi226 4 роки тому +9

    Nice song.. 👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏st. Michael athithutharai enkalukaga vendikollum

  • @princeexports8067
    @princeexports8067 5 років тому +4

    Nice song

  • @pauledlebet7053
    @pauledlebet7053 3 роки тому +2

    This songs mind sweet me

  • @ffthamizanyt3457
    @ffthamizanyt3457 2 роки тому +2

    Super song

  • @rannappan7915
    @rannappan7915 3 роки тому +1

    Nalla padal vazhttukkal for st.micheal church parish priest and the parishioners.

  • @shybinv4333
    @shybinv4333 2 роки тому +1

    👌👌👍👍💐

  • @abjabj1805
    @abjabj1805 3 роки тому +1

    Amen

  • @seelit1757
    @seelit1757 3 роки тому +1

    I love micheal

  • @sahayamichael4365
    @sahayamichael4365 2 роки тому +1

    Excellent song

  • @messi-zl4xf
    @messi-zl4xf 3 роки тому +2

    Nice song,,,,👍👍👍

  • @arshikedits
    @arshikedits 9 місяців тому +2

    😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤😍😍😍😍😎

  • @stellastella7714
    @stellastella7714 4 роки тому +5

    Great song god bless you

  • @albertcandy8240
    @albertcandy8240 4 роки тому +4

    Own house pray father

  • @antopraveen6102
    @antopraveen6102 2 роки тому +1

    Super lyrics

  • @michaelp2107
    @michaelp2107 3 роки тому +1

    Sweet songs

  • @francisfrancis5966
    @francisfrancis5966 5 років тому +3

    Pray for me

  • @michealv1550
    @michealv1550 11 місяців тому +1

    Song super ❤

  • @kingofenayam3201
    @kingofenayam3201 5 років тому +3

    Fr I'm albinson from ENAYAM ........ All time my favourite you fr super voice fr ungaluku .........

  • @MuruganMurugan-um9gg
    @MuruganMurugan-um9gg 4 роки тому +3

    Rajavoor rajava amen amen amen

  • @gladisl1133
    @gladisl1133 5 років тому +3

    Please St.Micheal pray for my son R.Sanjai.

  • @KanikumariBoy
    @KanikumariBoy 2 роки тому +1

    Send meny songs

  • @xavierlawrence6273
    @xavierlawrence6273 3 роки тому +2

    Friends church la irukkum shop numbers kidaikuma

  • @shenryshenry5345
    @shenryshenry5345 5 років тому +5

    Amen

  • @Michealrajesh123
    @Michealrajesh123 4 роки тому +3

    Amen

  • @RaviKumar-zg7qe
    @RaviKumar-zg7qe 4 роки тому +3

    Amen