நஞ்சில்லா உணவை உருவாக்கும் நஞ்சப்பன் | Smart Vivasayi
Вставка
- Опубліковано 7 лют 2025
- ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே அம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த நஞ்சப்பன் அவர்கள், பத்து ஆண்டுகள் IT துறையில் பணிபுரிந்து, 2018 முதல் முழுநேர இயற்கை விவசாயியாக மாறியுள்ளார். இயற்கை முறையில் விவசாயம் செய்வதன் அனுபவம், எதிர்கொண்ட சவால்கள், வருமானம், மற்றும் சாதனைகள் பற்றிய முழு தகவல்களை இந்த வீடியோவில் பகிர்ந்து கொள்கிறார்.
👍 வீடியோ பிடித்திருந்தால் Like, Share செய்யுங்கள்!
🔔 மேலும் புது வீடியோக்களுக்கு Subscribe செய்ய மறக்காதீர்கள்
📞விளம்பர தொடர்புக்கு : +91 99624 80690
📩மின்னஞ்சல் : udhairaja77@gmail.com
மேலும் தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள : whatsapp.com/c...
___________________________________
🟢எங்களில் மற்ற வலைதள பக்கங்கள்
Facebook : / smartvivasayii
Instagram : / smart_vivasayi
Twitter : / smart_vivasayi
___________________________________
Keywords : #smartvivasayi #agriculture #vivasayam #vivasayi #orgaicfarming #OrganicFarming #NaturalFarming #SuccessStory #Agriculture #ITtoFarming #Erode #TamilVlog
சூப்பர் அண்ணா...🎉
வாழ்த்துக்கள் ..🎉
வாழ்த்துக்கள்.
🎉🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள் .
வாழ்த்துக்கள் 💐