மிக பழமையான அரைக்காசு அம்மன் கோயில் | பிரகதாம்பாள் கோயில் | கோகர்ணேஸ்வரர் கோயில் | புதுக்கோட்டை

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ •

  • @bala8184
    @bala8184 Рік тому +24

    அருமையான குடைவரை க்கோவில்.அம்மனும் சக்திவாய்ந்த அம்மன்.மறந்து போனபொருட்கள் வைத்த இடம் ஞாபகம் வர அரைக்காசு அம்மனுக்கு வெல்லம் வைத்து மனதார நம்பிக்கை ரோடு வேண்டிக்கொண்டால் கண்டிப்பாக பொருள் கிடைத்துவிடும்.என் வரையில் 100 சதவீதம் பலன் கிடைக்கிறது

    • @sowmyarajan2215
      @sowmyarajan2215 Рік тому +3

      உண்மை. எது தொலைந்தாலும் அரைக்காசு அம்மனுக்கு வேண்டிக்கொண்டால் நிச்சயம் கிடைத்து விடும் சிறிதளவு வெல்லம் நைவேத்யம் செய்தால் போதும்.

  • @vasudevanvasu1853
    @vasudevanvasu1853 Рік тому +9

    அருமையான ஆன்மீகப் பதிவு. பாராட்ட வார்த்தைகளே இல்லை. தொடரட்டும் உங்கள் ஆன்மீகப் பணி. பேராசிரியர் வாசுதேவன்.❤❤❤❤

  • @gomathikrishna1229
    @gomathikrishna1229 Рік тому +22

    நானும் இந்த கோயிலுக்கு போய் இருக்கிறேன்.ஆனால் எனக்கு மூட்டுவலி இருப்பதால் மேல் தளத்துக்கு போய் சாமி தரிசனம் செய்ய முடியவில்லை.உனது வீடியோ மூலம் அனைத்து தெய்வங்களையும் தரிசித்தேன்.நன்றி.ஆண்டவன் அருள் உனக்கு கண்டிப்பாக கிடைக்கும்.வாழ்க வளமுடன் நலமுடன்

    • @GaneshRaghav
      @GaneshRaghav  Рік тому

      நன்றி🙏

    • @namagiriponni8375
      @namagiriponni8375 Рік тому +2

      கணேஷ் ராகவ் வணக்கம் அப்பா கைபிடித்து கோவிலை சுற்றிப்பார்த்த மகிழ்ச்சியும்...பீலிங்கும் எனக்கு வந்தது.மிக்க நன்றி...வாழ்க...வளர்க...தொடர்க உமது திருத் தொண்டு.பல்லாண்டு

    • @varalakshmivirushabadass3412
      @varalakshmivirushabadass3412 Рік тому +1

      திருவையாறு.கோவிலில்ஜூரஹரேஸ்வர்சன்னதி.உள்ளது.கனேஷ்

  • @lalithasrinivasan2827
    @lalithasrinivasan2827 Рік тому +4

    மிக சிறப்பான கோவிலை சுற்றி காண்பித்ததற்கு மிக்க நன்றி உங்களுக்கு ஆண்டவன் அருள் என்றைக்கும் நிலையாக இருக்கும் வாழ்த்துகள்

  • @priyankas2357
    @priyankas2357 Рік тому +4

    வாழ்த்துக்கள் ராகவ் உனக்கு எம்பெருமான் ஈஸ்வரன் அவர்களும் சரஸ்வதி தாயார் அருளும் உனக்கு ரொம்பவே இருக்கிறது உன்னோட தமிழ் உச்சரிப்பும் உன்னுடைய ஒவ்வொரு காணொளியும் வித்தியாசமாகவும் இருக்கிறது பயனுள்ளா வரலாற்று பதிப்பகத்தை போட்டுக் கொண்டிருக்கிறாய் உன்னுடையா பயணம் மென்மேலும் தொடரட்டும் வாழ்த்துக்கள் ராகவ் வாழ்த்துக்கள்

  • @gangabhagirathiramalingam3184
    @gangabhagirathiramalingam3184 Рік тому +1

    என் தாத்தா இந்த கோவிலில் பூஜை செய்து வந்தார்.அடிக்கடி நான் இங்கு சென்று வருவேன்.எந்த பொருள் தொலைந்தாலும்அரைக்காசு அம்மனிடம் வேண்டி மஞ்சள் துணியில் 1₹ முடிந்து வேண்டிக்கொண்டால் உடனே கிடைத்து விடும்.என் பல முறை அனுபவம் இது.ஒரு முறைக்கு 1 கிலோ வெல்லம் என கணக்க வைத்து அங்கு போகும் போது அத்தனை கிலோ வெல்லம் என வாங்கி கொடுப்பேன்.மிக சக்தி வாய்ந்த தெய்வம்.வீடியோ போட்ட சகோதரருக்கு நன்றி.

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 Рік тому

    மிக அருமையான பதிவு. ஒரு வருடத்திற்கு முன் இக் கோயிலை தரிசனம் செய்யும் பேறு கிடைத்தது. இரண்டாம் முறை உங்கள் பதிவின் மூலம் நேரில் தரிசனம் செய்த போது ஏற்பட்ட அதே பரவச ஆனுபவம் கிடைத்தது. மேல் தளம் வரை சென்று பார்த்த போது கோபுரங்களையம் பகோபுர சுதை சிற்பங்களையும் அருகில் பார்ப்பதும் ஒரு புது அனுபவம்‌.. இக் குடைவரை கோயிலின் மூலவர், தூண் சிற்பங்கள், அனைத்து ஙன்னதிகளையும் மிக அழகாக படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள். தங்களின் சீரிய பணிக்கு நன்றி.

  • @amuthanagappan4082
    @amuthanagappan4082 Рік тому +3

    ரொம்ப சந்தோசமா இருக்கு கண்டிப்பாக ஓரு நாள் போகணும் 🙏🙏🙏

  • @padminiraghavan8681
    @padminiraghavan8681 Рік тому +2

    I. Was. Waiting. For. This. Full. Description. Of. This. Amman. And. Temple. Thank. You. Ganesh. And. Melodious. Music. Back. Ground.

  • @eswaramurthys6902
    @eswaramurthys6902 Рік тому

    ஓம் திருச்சிற்றம்பலம் மிக அருமையான பதிவு அரைக்காசு அம்மன் கோவில் பற்றி கேட்டு கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் இன்று தான் பதிவின் மூலம் நேரில் காணும் வாய்ப்பு கிடைத்ததுமிக அருமை அருமையான புண்ணியம் சேர்த்துக் கொண்டீர்கள்கோடியை வடிவில் நேரில் சென்று ஆலயத்தில் சுவாமியை தரிசனம் செய்துபூர்வ புண்ணியம் பாக்கியம் பெற்று உயர்வோம் வாழ்க வளமுடன் ஓம் திருச்சிற்றம்பலம்

  • @namagiriponni8375
    @namagiriponni8375 Рік тому

    வணக்கம் ராகவ்.அப்பா கைபிடித்து கோவிலை சுற்றிப்பார்த்த மகிழ்ச்சி பீலிங் எனக்கு கிடைத்தது.நன்றி.வாழ்க...வளர்க...தொடர்க உமது தெய்வத்தொண்டு...பல்லாண்டு....

  • @murugesanmurugesan-pj8if
    @murugesanmurugesan-pj8if Рік тому +6

    ஓம் நமச்சிவாய போற்றி.... ஓம் பிரகதாம்பாள் தாயே போற்றி...... ஓம் மங்களநாயகி தாயே போற்றி.....

  • @lakshmiparasuram4384
    @lakshmiparasuram4384 Рік тому +2

    Very true. A unique temple. Beautiful narration too. God bless you👍

  • @krishipalappan7948
    @krishipalappan7948 5 місяців тому

    தங்களின் இயல்பான இனிய பாணியில் மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க நண்பரே கணேஷ் ராகவ் 🙏🙏🙏

  • @vasanthasrinivasan1333
    @vasanthasrinivasan1333 Рік тому +1

    ரொம்ப ரொம்ப அழகான கோவிலாக. இரு க்கிறது. அந்த காலத்தில் சிற்பங்களை அழகாக செதுக்கி இருக்கிறார்கள். எல்லா சந்நதிகளும் இருக்கிறது. பார்க்க நன்றாக இருக்கிறது. தெரியாத. கோவில்கள் எல்லாம் உங்களால் பார்க்க முடிகிறது. ரொம்ப நன்றி. வாழ்க பல்லாண்டு.

  • @selvabagyamn6512
    @selvabagyamn6512 Рік тому +4

    அருள்மிகு ஶ்ரீ பிரகதாம்பாள் திருவடிகள் போற்றி போற்றி சரணம் சரணம் போற்றி ஓம் நமசிவாய

  • @vijayalakshmimohan3737
    @vijayalakshmimohan3737 Рік тому

    மிக்க நன்றி . கணேஷ் ராகவ். தங்கள் உதவியால் திருத்தல யாத்திரை செய்யும் நல்ல வாய்ப்பு கிடைக்கிறது

  • @pandialakshmi2508
    @pandialakshmi2508 6 місяців тому +1

    Valarga pugalodu Ganesh ragave nandri 🙏💐🙏tq

  • @LakshmananRamaprabhu
    @LakshmananRamaprabhu 23 дні тому

    01.11.24. அன்று மாலை 5.00 pm இந்த கோயிலுக்கு நேரில் குடும்பத்துடன் சென்று தரிசனம் செய்யும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது . நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @saraswathibalaji1029
    @saraswathibalaji1029 Рік тому +6

    மிகவும் பிரம்மாண்ட மான கோவில் மிகவும் அருமை

  • @sivasakthipranav8209
    @sivasakthipranav8209 5 місяців тому

    Great great devotional job you did bro. All the best for your devotional journey.. God blesses your journey. Super video to visit real feeling to this temple.

  • @tnthiagarajan
    @tnthiagarajan Рік тому

    மிகவும் நன்றாக உள்ளது அருமை.கோவில் சென் று வந்தது போல் இருந்தது.

  • @jayanthikaliaperumal4651
    @jayanthikaliaperumal4651 11 місяців тому +3

    ஓம் அரை காசு அம்மனே போற்றி ஓம்

  • @ramadevisubramanian8186
    @ramadevisubramanian8186 Рік тому +2

    I have been wanting to visit this temple from a long time. Thank you for all the detailed information

  • @senthilk5201
    @senthilk5201 Рік тому +1

    அற்புதமான. ஆலயம். சகோதரா. 👌👌👌

  • @maha-cx1rd
    @maha-cx1rd Рік тому +2

    Amazing temple. What a work by pudukkottai kings! Massive! How many people would have been engaged, how much materials used, what a devotion of the king and the public! Wonderful! Ganesh ragav bro, you are earning lot of punya by your videos!🎉🎉

  • @ShanmugasivaShanmugasiva
    @ShanmugasivaShanmugasiva Місяць тому

    இப்படி ஒரு கோயிலை காட்டியதற்கு நன்றி தம்பி

  • @thirunavukarasumalaivasan1597
    @thirunavukarasumalaivasan1597 Рік тому +1

    Thanks for the Information about Ambal & Sarweshwaran details.ganesh bro.keep it up.

  • @radhikakumar2331
    @radhikakumar2331 Рік тому +2

    Beautiful description about this temple.. I live in Trichy.. Soon i will visit with your guidance..

  • @vijay-1222
    @vijay-1222 Рік тому +4

    பிரகதம்பாளை நினைத்தாலே அருள் புரிவாங்க ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏

  • @phandu7288
    @phandu7288 Рік тому

    அருமை அருமை அற்புதமான காச்சி நன்றி வணக்கம்

  • @thaenatha
    @thaenatha Рік тому +1

    தெளிவாக விளக்கம் அருமை அற்புதமான படப்பிடிப்பு நன்றிகள் தம்பி

  • @devisrinivasan726
    @devisrinivasan726 10 місяців тому

    Respected explanation and heritage bgm., good effort 👌👌

  • @janakiganesan4691
    @janakiganesan4691 Рік тому +3

    My home town is pudukkottai.your review about this temple is nice and true. Thank u thambi

  • @bhavaniselvarajan8604
    @bhavaniselvarajan8604 Рік тому +1

    I have seen many of your videos but this seems to be the best of all.your description is very clear and explanatory. Keep it up.

  • @raghavanramaswami5154
    @raghavanramaswami5154 Рік тому +2

    You have shown to us a very magnificent temple. Tku
    Lord

  • @jayasivagurunathan9241
    @jayasivagurunathan9241 Рік тому

    இவ்வாலயத்தை முன்பு (பல் ஆண்டு) தரிசனம் செய்துள்ளேன். தற்போது தங்கள் காணொளி வாயிலாக பல செய்திகளை அறிந்து கொண்டேன். நன்றி. பயணம் தொடரட்டும்🙏

  • @km-fl2gb
    @km-fl2gb Рік тому +5

    Excellent videography.. wonderful explanation..we can see such cave temples in thirumeyam 🎉🎉

    • @GaneshRaghav
      @GaneshRaghav  Рік тому +1

      Thank you sir 🙏

    • @padmav2953
      @padmav2953 Рік тому

      கோவிலுக்கு நேரில் சென்று தரிசனம் செய்த து போல் திருப்தி நன்றி நன்றி நன்றி 🙏🏻👍🙏🏻

  • @puwanaiswary2007
    @puwanaiswary2007 Рік тому

    மிக பழமையான கோவிலை காண்பித்ததுக்கு நன்றிகள் தம்பி.

  • @subathrabalraj1360
    @subathrabalraj1360 22 дні тому

    நன்றிகள் பல🙏

  • @baskaranran2053
    @baskaranran2053 Рік тому +4

    தம்பி உங்களால் நாங்கள் ஆனந்தமடைகிறோம்

  • @umeshkrishna3634
    @umeshkrishna3634 Рік тому +3

    yes its a unique temple, the dieties carved at the bottom of the wall and it looks like in the past whoever ruled there have built and kept addding temples according to their choice or their advisors..

  • @srinivasann4126
    @srinivasann4126 Рік тому +1

    Thanks
    Fantastic
    Om Namashivaya

  • @nivasj-ux8zy
    @nivasj-ux8zy Рік тому +4

    Very Amazing and important cave temple Bro, Very good facts and information, thanks a lot Bro for your all videos, may your journey go on, thanks a lot Bro 👍👌✌️👏👏👏👏✌️👌

  • @Chembiyan
    @Chembiyan Рік тому +3

    Please keep doing video on all the Sivan temple with drone view …I want to see how much land grabbed belonged to these temples

  • @rnalini6065
    @rnalini6065 Рік тому

    Beautiful videography.
    My Native.

  • @baloosastry
    @baloosastry 4 місяці тому

    Very good commentary. Next week we are proceeding to Pudukkottai. Can you kindly suggest any sivacharyal of this temple who can do Pooja for us. Thanks

  • @jayanthikaliaperumal4651
    @jayanthikaliaperumal4651 11 місяців тому

    மிகவும் நன்றி வாழ்க வளமுடனும் நலமுடனும்

  • @hemabala5659
    @hemabala5659 Рік тому +3

    Very very beautiful temple every body must visit there. NADIGAR THILAGAM SIVAJI GANESHAN SIR VISITED AFTER had a shooting in Narthamalai temple that film Pattikkada pattanama .wow you brought back my memories memories

  • @Yatraandtraval
    @Yatraandtraval Рік тому +1

    கருர் அருகே நெருர் எனும் ஊரில் சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவசமாதி அமைந்துள்ளது

  • @hemabala5659
    @hemabala5659 Рік тому

    The temple is clean in your video. It was very dirty people used to dry hays inside the temple. I feel happy now

  • @Quantumanandha
    @Quantumanandha Рік тому

    Background music also excellent 👍

  • @mangalamarunachalam3667
    @mangalamarunachalam3667 Рік тому

    Thank you ,feeling blessed

  • @KanagaDurgaTraders-ix5nz
    @KanagaDurgaTraders-ix5nz Рік тому +1

    அருமை நண்பா

  • @umavenkatraman6833
    @umavenkatraman6833 Рік тому +1

    ஓம் நமசிவாய ஓம் சக்தி பராசக்தி

  • @m.rajmohan958
    @m.rajmohan958 Рік тому +1

    அருமை அருமை அருமை🙏🙏🙏

  • @g.anushaiv-std812
    @g.anushaiv-std812 Рік тому

    I am from namakkal dt ..sathas sivam avar jeeva samathi enga orula irunthu 10 km than iruku bro

  • @lalithasrinivas4685
    @lalithasrinivas4685 Рік тому +1

    தாரமங்கலம் சேலம் மாவட்டம் கைலாசனாதர் கோவிலில் ஜுரகரேஸ்வரர் சந்நிதி உள்ளது கடுமையான ஜுரம் பாதிப்பு ஏற்பட அபிஷேகம் செய்து வழிபட்டால் சரி ஆகும்
    வீடியோ அருமை

  • @seshadrivs8396
    @seshadrivs8396 Рік тому +1

    All the best ganeshji❤

  • @sasikalasaravanan7807
    @sasikalasaravanan7807 Рік тому +1

    நன்றி ராகவ் 🙏🙏🙏

  • @ShrrinivasanChinu
    @ShrrinivasanChinu 3 дні тому

    Nan. Poi irrukan. From. Vadapalani Chennai

  • @Bharathian1947
    @Bharathian1947 Рік тому

    அழகான,தெளிவான பதிவு.நன்றி.👌👏
    கோவில் கருவறைக்குள்ளேயே பெயர்களை கிறுக்கும் மனநோயாளிகள்.😬🥵

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Рік тому +2

    Great sharing ❤

  • @thangammanikkam6400
    @thangammanikkam6400 Рік тому

    Arumaiyana kovil

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Рік тому

    Super👌🌹🌹🙏🙏Thanks.

  • @saraswathydjearam9068
    @saraswathydjearam9068 Рік тому

    wow great explanation thankyou

  • @shanmugama9224
    @shanmugama9224 11 місяців тому +1

    அந்த ஊர் மக்கள், அந்த ஊராட்சி மக்கள், அந்த தாலுகா மக்கள், மாவட்ட மக்கள் என்ன செய்கிறார்கள் தலைவர்,பேருராட்சிமன்ற தலைவர், சட்டமன்ற உறுப்பினர், மற்றும் தன்னார்வலர்கள் என்ன செய்கிறார்கள்

  • @murugesanmurugesan-pj8if
    @murugesanmurugesan-pj8if Рік тому +1

    தாங்கள் செய்த முன்ஜென்ம பயன், அனைத்து ஆலயங்களுக்கும் இறைவனே தங்களை அழைத்து, தங்கள் மூலம் எங்களைப் போன்றோருக்கு தரிசனம் கிடைக்கச் செய்துள்ளான். தாங்கள் செய்துவரும் இறை தொண்டு சிறக்க வாழ்த்துக்கள். நன்றி.

  • @shanthisethu8183
    @shanthisethu8183 Рік тому

    Super. Description. 🎉🎉🎉

  • @smkjyothijyothy4850
    @smkjyothijyothy4850 Рік тому

    Om Sri Araikaasu Mathre Namaha 🙏🙏 from Andhra Pradesh Srikalahasti 🙏🙏

  • @Ramanraman-pb2qo
    @Ramanraman-pb2qo Рік тому +2

    You have done a good job, I could notice your improved performance, my suggestion would be now and then your camera can focus the scripts of the ancient monuments, seeing that will give an idea and the age of the monuments. Good job

  • @vasanthymahadevan2469
    @vasanthymahadevan2469 Рік тому

    நான் திருக்கோகர்ணத்தில் பிறந்து வளர்ந்தவள். என் பெயர் அம்மன் பெயரான பிரகதாம்பாள் தான். சென்னையிலிருந்து என் கோயில் பார்த்து மகிழ்ந்தேன். நன்றி. ❤

  • @ganeshram863
    @ganeshram863 9 місяців тому

    Visited on 2 Jan 2024 .
    The Siddhar is
    Shri Sadasivam Bhrimendhral

  • @siddharulagu1094
    @siddharulagu1094 Рік тому +1

    சூப்பர் பிரதர் 🎉🎉🎉🎉🎉🎉

  • @sudarsanr1085
    @sudarsanr1085 Рік тому

    அருமை
    தரிசனமும் வ்வாரலாரும்
    மனம் நிறைவை
    தந்தது
    உங்கள் தெய்வீகப் பணி
    தொடர நல்வாழ்த்துக்கள்
    நன்றி

  • @bhuvaneswarisenniappan4381
    @bhuvaneswarisenniappan4381 Рік тому

    Arpudham OM Nama Shivaya🙏🙏🙏🙏🌼🌸☘️☘️☘️☘️☘️

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram Рік тому +1

    ,அருமை தம்பி 🙏🙏🙏

  • @mohanapriya9049
    @mohanapriya9049 Рік тому +1

    Super semma video bro

  • @manface9853
    @manface9853 Рік тому +1

    Om siva jai hind super

  • @jayalakshmiraman6087
    @jayalakshmiraman6087 Рік тому

    Ganesh! சதாசிவ ப்ரம்மேன்திரா ள் மந்திரம் எழுதிய மந்திர மணல் அடங்கிய பெட்டி thursday தரிசனம் செய்யலாம்

  • @ganti11sep
    @ganti11sep Рік тому

    Yah its rare temple way of built

  • @rajalakshmisethuraman2606
    @rajalakshmisethuraman2606 Рік тому +1

    Thank you Ganesh

  • @Ng2228
    @Ng2228 Рік тому +2

    We live in temples sannathi street ❤

  • @jayanthisanthanam993
    @jayanthisanthanam993 6 місяців тому

    Excellent!

  • @sarojasomu8494
    @sarojasomu8494 Рік тому

    இங்கு இரவு பள்ளியை பூஜையில் கலந்து கொண்டால் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதிகம்

  • @sriv6842
    @sriv6842 Рік тому

    Rombove azhagana kovil🈸

  • @suseelaramachandran9009
    @suseelaramachandran9009 Рік тому

    Thanks a lot.🙏🏻💐🙏🏻

  • @devsanjay7063
    @devsanjay7063 Рік тому +3

    ப்ரோ தொண்டைமான் சக்ரவர்த்தி என்பவர் தான் திருப்பதி கோவிலையும் கட்டியவர் நன்றி 🙏காசு மிக அருமை

    • @GaneshRaghav
      @GaneshRaghav  Рік тому +1

      Both are not same bro time period also different

  • @hemabala5659
    @hemabala5659 Рік тому

    3 years I was residing there. And brought waterweekly once to drink in a brass pot.

  • @kulanthaiappan
    @kulanthaiappan Рік тому +1

    வணக்கம் சகோ💫🙏

  • @nvasanthakumarnanjundan6513
    @nvasanthakumarnanjundan6513 3 місяці тому

    🙏Thank you

  • @geethanarayanan6469
    @geethanarayanan6469 Рік тому

    Excellent

  • @lakshmananthangam4645
    @lakshmananthangam4645 Рік тому

    Arumaiana koil romba perusa eruku.

  • @usharamamurthy3541
    @usharamamurthy3541 Рік тому

    Thank You 🙏🙏🙏🙏

  • @rajalakshmichandrasekhar3879

    Pudhukottai my born place

  • @adhikesavan9539
    @adhikesavan9539 Рік тому

    Hai bro pls explain. & command in tamil words msg its useful to everyone thank but

  • @GiridharRanganathanBharatwasi

    Nama Parvathipathaye Hara Hara Mahadeva 🙏🙏🙏

  • @gmurugadassanaiccgovindara9475

    Definitely in my experience

  • @jayathiganesh8728
    @jayathiganesh8728 Рік тому

    Hai Ganesh brother

  • @Vijiraj83
    @Vijiraj83 Рік тому

    Good job