என்னோட புள்ளையை படிக்க வைக்க ரொம்ப கஷ்டப்பட்டேன் | Amma Kai Pakkuvam | Aadhan Cinema
Вставка
- Опубліковано 20 січ 2022
- To Advertise : 86670 52845
To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
என்னோட புள்ளையை படிக்க வைக்க ரொம்ப கஷ்டப்பட்டேன் | Amma Kai Pakkuvam | Aadhan Cinema
#AmmaKaiPakkuvamyoutubechannel #AmmaKaiPakkuvamInterview #AmmaKaiPakkuvamsamayal
#Ammamorningroutine #ammakaipakkuvamvlog
Breakup Repeat Short Film
Link: • BREAKUP Repeat Time Lo...
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2 - Розваги
எல்லா பெண்களுக்கும் உங்கள மாதிரி மாமியார் கிடைச்சா உலகத்திலேயே எந்த விதமான பிரச்சினைகளும் வராது உங்களுக்கு வர மருமகள் ரொம்ப கொடுத்து வச்சவங்க 👍👍👍 நீங்கள் அனைவரும் பல்லாண்டு வாழ்க வளமுடன் 🙏🙏🙏
Exactly
Super ma
Yes
You all are bad
Same thinking lots of ❤
Kannu, samy, thangam.. அம்மே நீங்கள் வார்த்தைக்கு வார்த்தை சொல்வது மெய்சிலிர்க்க வைக்கிறது..
இந்த அன்புக்கு யார் தான் அடிமையாக மாட்டார்கள்.. Iove u maaa 💙💞❤️💕♥️💜💛💞
Great madam. Unga job and singing awesome madam.
😮😮
எங்க ஊருகாரங்க! ரொம்ப பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கு... அம்மா கைபக்குவம் குடும்பத்தாருக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்..😊😊
80u
iindha madri interview edunga pakave sandhoshama iruku manasukum nala iruku adha vitutu reels panrom couple vlog nu per la kakoos poradha kari sapda poradhalam interview potu tholayadhenga nataraj nila janu ram idhungala elam support pana ve kudadhu adhungala ena kizichuchu nga
அம்மா கை பக்குவம் சேனல் அடிமை நான் 😄😄😄
பேட்டி எடுக்க வந்த பிள்ளையை பார்த்தால் உங்க பெரிய பிள்ளை போல இருக்கு. நல்ல பேட்டி. ரொம்ப கலகலப்பாக கொண்டு போனது தம்பி 👌👌👌.ஆதன் சேனலுக்கு வாழ்த்துக்கள் 🙏
நம்மஅம்மா கை பக்குவம் சேனல் மென் மேலும் வளரும்..... வளர வாழ்த்துகள்...... அம்மா 💯❤️
She laughs even while singing.May God bless her and her loving family
நீலவேணி , உங்களுக்கு மிகவும் நல்ல மனசு, உங்களுக்கு பிடித்த மருமகள்கள் அமையனும்னு வாழ்த்துகிறேன் .
வாழ்க வளமுடன் .
Amma ungala patha enakku poramaiya irukku ivlo kashta pattum evlo energetic ah ellame easy ya eduthu vaazhkai ya vazharinga ungala nenaicha romba perumaiya irrukku ma vera vaarthaigal illa hats off to ma👏😊
Atha positive words than ammava mela kondu varuthu
இவ்வளவு அழகான சிரிப்பு பின்னால இவ்வளவு கஷ்டங்களை மறந்து இருக்கீங்க அம்மா 💪💪💪👌👌😊
Amma always fun with positive vibes !! Waiting for next part நானும் அம்மா கையாள சாப்ட்ருக்கேன் ரொம்ப சந்தோசம் !!
அம்மா இனிமேல் நீங்க கஷ்ட பட மாட்டீங்க நாங்க இருக்கோம் அம்மா நீங்க கவலை படாதீங்க 😄😄😄
அம்மாவோட❤️ சிரிப்ப கேட்டா இருக்குற Tension எல்லாம் ஓடிடும்😇😇
Neelaveni Amma seems to look like my mother...i like her way of talking and activeness.
தங்கச்சி கலக்கிட்டீங்க.வாழ்க வளமுடன் . 🙌🙌 பத்மா மாமி செய்யாறு. 👍💐
Ayoo paavam amma kashta patta thu sollum poothu semma feeling
அம்மா நான் உங்க ரெண்டு வருஷமா பார்க்கணும் பார்க்கணும்
வாழ்த்துக்கள் சகோதரி கடவுளின் அருள் நிச்சயம் உங்களுக்கு எப்போதும் உண்டு .
Amma kai pakkuvam subscriber and a big fan of amma and pillainga
Hi Mma. Ss positive lady & energetic person. Avanga anbu ku yedu yaarum illa
அம்மா நீங்க சொன்ன மாதிரியே தான் என்வால்கையிழிம்நான்இதமாதரிசந்தோசமாவரனம்நீங்க எணக்காகயிரேபண்னம்அம்மா
Amma ungala nerla pakkanum pola irukku. Ungala romba pudikum. Unga life a nalla irukkanum
Soooo innocent Amma.Good luck Amma.
Amma Kai Pakkuvam always Sirappu. 👍👍👍🌹🌹🌹🌹
அம்மா சமையல் 🙏
Congrats Amma … very happy to see Amma’s interview…
அம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் .
My fav UA-cam channel.epayumae oru video kuda na miss panna matan. i like amma 💗
Romba romba happy ya iruku amma❤️ luv u Amma ❤️
AmmA interview is so Good...Anchor's way of talking with Amma is really good
excellent talk amma you are great
Congratulations..... Amma
Ennum ninga periya alavula valara valthukkal....
I like the way she call her sons "kannu". Tats called true n pure love n care from heart. 🇸🇬👩👍👍👍
If u come to our Coimbatore area
U can hear from every household
Kongu districts parents used to call their children as kannu only both boys and girls.
Roomba kuduthuvacha Amma voongal pillaigal Enna velai seigirargal pen parkalama super Amma Enna caste please tell me
Andha oor slang athu
Happy To see This interview section 🙌 Congratulations AKP Team 🤩
Super amma...amma inna summava bro....😍😘😘😘😘
Amma singing cooking and talking all very super.Congrats!.The interview boy interview mam very nice n hemsum.God bless u n good luck!👍👍👍👏👏👏👏❤️❤️❤️❤️🌹🌹🌹🙏🙏🙏🙏🇲🇾🇲🇾🇲🇾
She's so adorable 😍❤️
U r so sweet aunty.. very innocent talks.. admire ur simplicity.. lovely boys.. god bless
Amma🤣🤣🤣🤣👌👍🙏♥️♥️♥️god bless u .from bangalore .
Aamaam....love pannavae koodathu....indha payalva enga kaekraanuva.
அம்மா சானல் எனக்கு ரெம்ப பிடிக்கும்
Amma manasu thangam ❤ en kannu kalanguthu amma ungala pola oru thaai ulagil ulla ovoru jeevanukum amainja peria varam ❤
A perfect. .kind women.
God bless you more 🌻kuwait
புவன் , தீபன் உங்களது வீடியோ அனைத்தும் பிடித்தது . உங்கள் அணைத்து விடியோவும் மிஸ் பண்ணாம பார்ப்பேன் .எனக்கு பிடித்த சேனல் உங்களுது .வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
Amma and son's super👌
Amma always super keep rocking 👌
welcome Amma
Song super😍👌👏👏👏amma
Very nicely she sang the 🎵🎵🎵🎵 I think if she learns from basic raga, thala pallavi she will sing excellent💯👍. I request both the 👦 to arrange a tutor 👨🏫 to teach her to sing snd encourage her to participate in pattuku pattu.
Super super super arumayana sahodhari. Vazhha valamudan.karadi mama paatu super.
I'm watching this video repeatedly. Host superb bro👍👍Amma rocks❤❤
நம்ம 😍அம்மா கை பக்குவம்.......🥱தூக்கத்துல எந்திரிச்சாளும் கை😋 நக்குவம்
வணக்கம் அம்மா நீங்கள் இன்று போல் என்றும் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நன்றி அம்மா 👌👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Amma kai pakkuvam super ❤️neenga paysaradhs kettalay Ella kavalaiyum poidum unga vedeo aduthu eppa varum waiting 💓💓
❤️❤️❤️❤️👌👌சொல்ல வார்த்தையே இல்லை
Amma kai pakkavam wish all the best n wish more awards to win. Aameen. 🇸🇬👩👍👍👍🙏🙏🙏🙌🙌🙌
Yes it's true aameen god bless u
Super amma neenghalum ungha family ellorum menmelum uyara vendum ungha songs super valthukkal 🙌👌😋
கலகலப்பாக இருந்தது 👌
Happy to see the video congratulations 👍👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏
Semma sirippu last la. Well done mma
Bhuvan poorupanna paiyan. Deepan kurumba paiyan. Correct
🥰
சூப்பர் அம்மா 👌👌👌👌
Amma smile um sirippum romba relaxinga irukum.
Super super super amma your sons very lucky ammma
Amma I love you ma .God bless you
Stay safe. Bros ammave nalla patthukkonge . Nice family
amma super👌👌👌👍👍👍
வாழ்க வளமுடன்
சகோதரிநீங்களும்
உங்கள்அன்பு குடும்மும்
வாழ்க வளமுடன்
I like her very much 😍
Amma epavum super
Super amma
Amma kai pakuvam❤❤❤
A small request.i too got small two grand children at home who ĺove tamil rhyms.
Liked ur karadimama pattu.
Put one or two songs here after
Keep rocking
Love u mom 😘😘❤️❤️
அம்மா எனக்கு அம்மா இல்லை உங்க சேனல்ல உங்களை பார்க்கும் போது எங்க அம்மா கூடவே இருக்கற மாதிரி இருக்குது
Super speech amma
Amma super 😍😍😍😍❤
Love from malaysia 🌹❤🌹🇲🇾🇲🇾🇲🇾🌹❤🌹🙏🙏🙏👍👍👍
Amma 💥💥👌👌
I love that way amma call kannu
SUPER AMMA , NALLAVE PAADHU RINGGA... SUPER 👍👍👍👏👏👌👌👌🌹😊🙏
super amma questions and answer super babu.g karaikudi
Love you Amma Bhuvan brother Dheepan brother 🙏🙏💞
Love you amma.soo sweet❤💖💕
Amma super
amma unmaya thanmaya pesranga epaume nalla irukanum nenga 🙏🙏
Ungalai parkavendum amma.romba pidikkum elloraiyum
நானும் அப்படியே தான் கஷ்டப்பட்டு இருந்தேன் பிறகு வீடியோ போட ஆரம்பித்தேன்
Suuuuuper amma👏👏👏👌👌👍👍
Blessed amma❤️🤗💯
I like this video 🤩🤩🤩
👌👍 happy Amma rocking performance soooooooooo pur
Super😍
Super.amma 👌👌👌🧕
Amma speech super
arumai yaana rava urundai ready babu.g karaikudi 👍🏻
God bless you all.
Amma and anchor also super..