இருட்டில் வெளிச்சம்! |
Вставка
- Опубліковано 14 лис 2022
- விஜய், 3 மாதக் குழந்தையுடன் என் மனைவி, எனக்கு புற்றுநோய். 2 குழந்தைகள் அழகான குடும்பம். 35 வயதில் புற்றுநோயை கண்டுஅரிதானான் அந்த நிமிடம் என் வாழ்க்கையே மாறிடுச்சு. மனது அளவிலும் உடம்பு அளவிலும் நான் துவண்டுபோனேன். எனக்கு ஆறுதல் சொல்லும் நண்பர்கள் என்னை செத்துடுவா சொன்னாங்க. மனம்தளராத நான் மருத்துவர் சொல்லுவதை செய்தேன். விடாமுயற்சியும் வீரநடை நடந்தேன். அதன் பின் ஆரம்பித்தது தான் UA-cam channel (sara vijay) ஆரம்பித்தேன். 1 வருடத்தில் 1 லட்சம் subscribers வளர்த்தது.
Vijay, my wife with a 3 month old baby, I have cancer. A beautiful family of 2 children. I was diagnosed with cancer at the age of 35 and that moment changed my life. I was exhausted mentally and physically. Friends who consoled me told me to die. Undeterred, I did what the doctor told me. Perseverance and heroism. After that, I started a UA-cam channel (sara vijay). Grow 1 lakh subscribers in 1 year.
இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/AHtIY8hCYub
Watch one of the best Tamil motivational videos in Josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
doctor,treatment,chemotherapy,disease,disease and cure,hospital,cancer symptoms,puthiya thalaimurai,health show,best doctor,chemotherapy side effects,cancer,top news,cancer tamil
Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
► Subscribe to our Incredible Stories, press the red button :arrow_up:
► Say hello on FB: / joshtalkstamil
► Tweet with us: / joshtalkslive
► Instagrammers: / joshtalkstamil
► Josh Talks is in your city soon: events.joshtalks.com
doctor,treatment,chemotherapy,disease,disease and cure,hospital,cancer symptoms,puthiya thalaimurai,health show,best doctor,chemotherapy side effects,cancer,top news
*DISCLAIMER*-----
All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
#saraswathyvijay #cancersurvivor #JoshTalksTamil #TamilUA-camr #MotivationTamil
இனி எளிமையாக ஆங்கிலம் பேசலாம் Use link - joshskills.app.link/AHtIY8hCYub
Thanks a Lot Josh Talk Team For the opportunity ✌️Asiq Bro✌️
You ppl deserve.. everything..
@@rdivyasamuel6313 Tqs dear🫶🏻
Super
U must feel much much proud of bro.... Saras ur blessed... Keep going... You will reach heights
Inimey yellaam nalladhey nadakkum daa stay blessed ❤️👍
அசாத்தியமான மனஉறுதி மிகப்பெரிய சாதனை வாழ்த்துக்கள் 🌺🌹♥️👍
Ungala mathriyae dhan ipo na eruken…chemo mudinju 4 months aaguthu loss the weight nearly 20 kg from 65 to 45 …gym poven na oru sports person kuda but enaku ipdi vanthuchu who knows yaruku ena thala eluthunu 😔na love pani Mrg kaga enga rendu veetlaiyum kasta patu accept pana vachen after 1 month la cancer ipo love marriage yathum Ila yellam stop aaitu nearly 3 yrs aaitu…one day nanum nalla varuvenu nambaila eruken enakaga Ila enga ammakaga ❤99 per doctor na uyiroda Eruka maten sonanga when the time of operation but yellarudaiya prayer naala vanthuten…lifela yellam elanthuten en job en love en physical then financial ah ipo yathum Ila yellam treatment ku poitu…. Oru naal nalla vanthurvenu nambikalaila eruken✌️
@Warrior Bro Don't Feel இதுவும்
கடந்து போகும் ✌️🔥
@@saravijay 😊hope so
Don't feel god bless you ❤️
Don't feel bro, ippo lam neraya per cancer la irundhu meendu valkaila nalla irukaanga, en attai vayadhu 60 avangale treatment panni sari aayitaanga , avangalukum doctor 90% chance illa nu sonnanga,ippo complete ah cure ayitaanga, oru naal neenga vaalkaila unga amma perumai padra alavuku varuvinga, all the best for your bright future 👍God bless you bro🙏
Nambikaya vidathinga kandipa ninga oru naal super heroes varuvinga.enga ammavum operation pani nalarukana.just cancer than don't worry bro.allah pathukapan.
🎄🎄🎄🎊🎊🎊தம்பி நீங்க உங்க குடும்பத்தோடு நூறாண்டு காலம் சமாதானத்தோடு ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகின்றோம் தம்பி 🎉🎉🎉வாழ்த்துக்கள் தம்பிமா நிச்சயம் வெற்றி உங்களுக்கே 🏆🏆🏆🌲🌲🌲.
அல்லாஹ் எல்லாருக்கும் போதுமானவன் ♥️ அனைவருக்கும் அல்லாஹ் உதவி புரிவான் 💞
Well said.self confidence is important to each and every one bro.hats off to ur and saras.
🙏உங்க மனதைரியம் தான் உங்களை காப்பாத்திருக்கு 🙏
கண்டிப்பாக நீ நல்ல இருப்பப்பா கடவுள் துணை இருப்பார் உன் தன்னம்பிக்கை உன்னை காப்பாற்றும் பா
After your dad's death..you look like your dad..dad's blessing is with your family!!
Who is his father
inspiring...my mom was cancer patient..i know the pain...we should trust ourselves avlotha
Semma semma bold speech life long nalla valanum anna neenga
May God bless you and the family. The lord will give you confidence nd strength to overcome all th situation.
Seriously waited for this video long day's. Super Vijay hats off
வாழ்க்கையில் கஷ்டங்கள் மத்தியில் நம்பிக்கைதான் உணது வாழ்க்கையில் மறுபக்கம் இருளில் இருந்து மிண்டும் ஒளிர்வது கடினம் ஆனால் நி அதணை கடந்த ஒளிந்து பரா உனது வாழ்க்கை வெற்றி மற்றும் என்று மறுமலர்ம்.....
Yes
Vijay. You are a strong person. Be bold and keep going. God bless you and your family.
Super விஜயசாரதி. அருமையானப் பேச்சு. வாழத்துக்கள்
God is with you.I feel like my own brother god bless you 🙏don't live your hope 👍
Ur talk very motivated talk bro.. God bless u bro
My god … what a person you are … such a GREAT Inspiration…
Super Brother. So proud of you.
Very nice and clear vision Vijay bro. Hats off
Really motivated bro... U r real hero...
Vijay bro motivation speech 💪🔥💯
All the best Anna❤️ nenga nalla irupinga,nalla varuvinga💝
Excellent speech god bless you
Super Anna Unga sara vijay channel pathuiruken Sema super Unga motivational speech Sema Sema
Thanks Anna for Motivational...
Superb bro.. I'm ur subscriber... God bless u bro
Wow ,wow super sir u r speech is super. Good luck
Happy to see u in this place..im ur long time subscriber..sara vijay channel..
வணக்கம் 🙏 அண்ணா எனக்கும் புற்றுநோய் காரணமாக 4 வருடத்துக்கு பிறகு பழைய நிலைக்கு வந்து உள்ளேன் பெரிய வேலை செய்ய முடியாத நிலை சாப்பாடு ரொம்பவும் கஷ்டம் புற்றுநோய் வந்தால் உயிருடன் இருக்க கூடாது என்று நினைத்து மிகவும் அதிகமாக மனவேதனை எனக்கு வீடு வளவு எதுவும் இல்லை கடவுள் அந்த முருகன் தூணை எல்லோரும் சொன்னார்கள் நான் சின்ன வயது இறந்து விடுவேன் என்று டாக்டர் கூட சொன்னார் பயம் இருந்தது ஆனால் இப்ப இல்லை எப்ப இருந்து இறக்க தான் போறம் என்ன முந்தி போக வேண்டியது தானே என்று இருக்கன் பார்க்க யாரும் இல்லை அம்மா அப்பா இறந்து விட்டார்கள் தைரியம் சொல்லக் கூட யாரும் இல்லாத நிலை
Don't worry sister.
Ipa epti irukinga
Super Sir. Nice speech
Very useful and motivational video for cancer patients 🤝💐😊
Good motivation speech. Tq
All the best in life 👍👍👍👍👍
Super Vijay bro 👍👍
Congrats anna 💕
Most inspirational person,
Congrats bro 👏
Well done Vijay l like ur confident
சூப்பர் தம்பி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்.
Heartbreaking story feel the pain
Anna u r great god bless both of you anna 🙏🙏
Bro super hero bro nengaa😊 all the best bro next behind Woods awardtha nambaluku proud to be a saravijay channel subscriber 😊😂😂😂
Grt !! Hats off bro! ✌
I pray fr all the patients
Gold bless u bro be grow well
Inspirational
Salute bro❤
Beautiful speech
Enaku 26age 1year baby erukan enaku cancer eruku solutanga my husband my support nd family support eruku ninga ellam enaka pray panikonga
Sorry sis ungluku enna cancer
God kappathuvar
God bless u 🙏
All the best brother
All the best தம்பி 👌👍🙏
Hi anna I'm usha now I'm also thyroid cancer patient Frist stage last week Frist throat right side operation then biopsy report confirm cancer katti now last Tuesday throat left side operation successfully completed I have two girl children I never give up my Life I will be back like a 🦁
My age is 29 😊
@@usham4127hi
In sha Allah definitely you will be back 🥰
God is great 🌹🌹🌹
Vazhga vallamudan
Praisegod. Believegod
God bless you bro
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல விஷயம் சொன்னிங்க
Super Anna👏🏻👏🏻👏🏻
அருமை
Super anna
Super anna super motivation
Super anna💞💞💖😍❤️✨️✨️✨️
Anna ungala kadavull kai vedamaddan 🙏🙏🙏
Super bro🥰
சூப்பர் அருமைங்ங நீங்கள் நல்ல.இருக்கனும்
Anna 😥😥😥😥😥 God bless you vijay Anna 🙏 Sri Lankala irunthu unga subscriber
இந்த தைரியமே உங்களை குணபடுத்திடும் அண்ணா
Really inspiration hero you are ...hats of to you bro
உண்மைதான் நம்பிக்கைதான் வாழ்க்கை
Inspiration ❣️
Pavam anna romba kastama iruku 😭
👏👏
Super 👍
Ellam nambikkayel erukkenradu nambungal nalamay vaalalaam
ப்ரோ கவலைப்படாதே இறைவன் இருக்கான்
Super bro rocking
Masha Allah
Superb bro
Nice speech
Really Well done 👏👏👏👏
Super ajith
Pul arichitu unga speech
Super bro👍
Great husband and very good father❤❤❤❤🎉🎉🎉🎉
Brave man ❤
Super brooo
Unga you tube channel??¿
Which stage
Super bro produ of u
Gud vijay anna
👌
Good anna
Love youuuu
எனக்கு கேன்சர் 3வதுஸ்டேஜ் 9ஹீமோ ஒரு சர்ஜரி இப்போது பரவாஇல்லை நான் ட்ரீட்மென்ட் பார்த்த ஹாஸ்பெட்டல் திருச்சூர் ஜூப்ளி மிஷின்
@@krv254 எனக்கு வயது 45 ஓவேரியன் கேன்சர்
@@krv254 நன்றி
நீங்கள் மீண்டும் நலமுடன் திரும்புவீர்கள் சகோதரி இறைவனை வேண்டுகிறேன் 💐💐💐👍👍👍👍
@@moorthysinghmoorthypalsing6738 நன்றி
Bro candippa ungalikkana medicine 2024 la kandupudichuruvanga........laam.....
Please give opportunity to paramu thals
❤❤❤❤❤❤❤❤❤