In addition to covering the place , you r mentioning “Stop spoiling the places” again and again 🤝 That’s so sensitive 👍 Coverage 👏🏻 Description 👏🏻 Highlights 👏🏻🙏🏻
ஐந்து முகம் முருகனைப் பற்றி நாங்கள் தெரிந்துகொள்கிறோம் .. நல்ல கேமரா வேலை ... இதை ஏற்கனவே காட்டிய கோட்டீஸ்வரனுக்கு நன்றி, இப்போது அது நன்றாக ஆராயப்பட்டுள்ளது ..
வாழ்த்துக்கள். எங்கள் ஊர் பக்கம் வந்ததற்கு நன்றி இந்த இடம் பற்றி ஏற்கனவே உங்களுக்கு கமெண்ட் பாக்ஸ்ஸில் சொல்லி இருந்தேன் அற்புதமான இடம் நல்ல வெளிச்சம் இருக்கும் போது வந்திருக்க வேண்டும் இப்போது பவானி சாகர் அணையில் நீர் நிரம்பி முழு கொள்ளவுடன் உள்ளது பார்க்க மிகவும் அற்புதமான காட்சியாக இருக்கும். இந்த இடம் சேர நாடு என்பதற்கு அடையாளமாக அருகில் இரும்பொறை என்னும் இலக்கிய பெயர் கொண்ட ஊர் மருவி இரும்பறை என்று அழைக்கப்படுகிறது
Hi karuna same bath I have followed 10years before.but now I am going to plan yearly once on trekking hills. First I have started thiruvannamalai, paruvathamalai, sathuragiri, kollimalai from top to korakker caves very interesting trekking, sathasivakonai, velliyangiri, sholingar Narasimha Perumal, balamathi murugan Kovil with cycle training from vellore, thirukazhukundram.....
இனிய காலை வணக்கம் தம்பி நான் கணேஷ் ராகவ் வீடியோ பார்ப்பேன் தஞ்சை வீடியோவில் உங்க சேனல் பற்றி சொன்னார் இந்த வீடியோ நன்றாக உள்ளது பனி சூழ்ந்த இயற்கை காட்சிகளை படமாக்கி உள்ளது அற்புதம் வாழ்த்துக்கள் பிரம்மாவுக்கு நான்கு முகம் தானே சின்ன ஒரு request செருப்பு அணிந்து மலை ஏறக்ககூடாது
( தம்பி பிரம்மாவுக்கு நான்கு தலைகால் தான்.... அவர் நாண்முகன்... ) உங்க வீடியோ எல்லாம் 👌👌👌... மேலும் உங்க பயணம் தொடர வாழ்த்துக்கள்... என் பையன், பொண்ணுக்கும் உங்க videos ரொம்ப பிடிக்கும்...
அருமை..அருமை.. மூலவரை காண்பித்து இருந்தால் இன்னும் சந்தோஷமாக இருந்திருக்கும்.. பரவாயில்லை.. உங்களுடன் சேர்ந்து பயணித்த ஒரு சந்தோஷம்.. தொடரட்டும் உங்கள் பணி..
கருணா உன்னை பார்த்தாலே எனக்குள் இனம்புரியாத ஒரு ஆசை உன்மேல் நீ எனக்கு கிடைக்க மாட்டாய் இருந்தாலும் உன்னை வீடியோவில் பார்த்து ரசித்துக் கொள்கின்றேன் வீடியோவில் எனக்கு பிடித்தது வாங்க போகலாம் என்று அழகாக கூறுகிறாய் என் அன்பு தங்கமே கர்ணா😘😘😘😘
@@karpagavallikarpagavalli5428 கோவை மாவட்டம் ... அன்னூர்...சிறுமுகை ...பு.புளியம்பட்டி என்று பல ஊர்களுக்கு அருகில் உள்ளது.... இந்த ஊர்களுக்கு வந்து யாரிடம் கேட்டாலும் செல்வார்கள்.... ஓதிமலை முருகன் கோவில்....
கோபி காசிபாளையம் எனது ஊர்,பிரதி மாதம் பெளர்ணமியன்று மாலை வேளையில் ஓதிமலைக்கு நண்பர்களுடன் பயணம் செய்த நாட்கள் அழகானவை. தற்போது வேலை நிமித்தமாக விழுப்புரத்தில் இருப்பதால் இரண்டு வருடமாக செல்ல முடியவில்லை.
Hi karna... Good coverage... Now the hill steps has been renovated with more மண்டபம் and side support for steps.... We Friends visit this temple regularly... They are also planning to put shades in steps......
Will travel frequently to covai.. but not even know about this place before yet...thank you...will see this on next time...🙂🙂 Explore more with all measure..like safety and accessibility for the place like bus.
மிக்க நன்றி நானும் கோயமுத்தூர் தான் நீங்கள் கூறிய பிறகுதான் இந்த கோவில் இருப்பது எனக்கு தெரிந்தது நீங்கள் இனிமேல் போடக்கூடிய வீடியோக்களில் இந்தக் கோவிலை நீங்கள் வீடியோ எடுப்பதற்கு முன்பு அந்த கோவிலின் விலாசத்தை முழுமையாக தெரிவிக்கவும் மற்றும் கூகுள் மேப் ஷேர் செய்யுங்கள்
Ten ten steps eri.konjam two mints rest eduthu torumba eralam.45mintsla eriralam.....v went last tuesday....ots a very nice tragetic travel.returning nite time without light facility in steps
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா மிகவும் அற்புதமான மலை இந்த மலைக்கு நானும் போய் இருக்கேன் பக்கத்தில் இரும்பரை பக்கத்தில் போகர் ஐயாவுக்கு ஒரு கோவில் இருக்கு அதை அதையும் போய் தரிசனம் பண்ணுங்க திருப்பூரில் இருந்து ஒரு 20 கிலோமீட்டர்
Anna Namma virudhunagarla pattampudhur valakula oru padha pogum annga andha muniyasamy Kovil iruku adhu kitta rani mangamma kattuna oru mandabam iruku plz adhu rommba seadhamairuchu adha video pannunga anna
அவ்வளவு எளிதில் மலை மீது ஏற முடியாதுங்க காரணம் மலை நெட்டு குத்தாக இருக்கும்....... உண்மையில் மிகவும் சக்தி வாய்ந்த ( முருகன்)சாமிங்க.
Nandri ungalaku
திருக்குறள் தொடக்கத்தில் போடுவது....சிறப்பு...👌👍👏
In addition to covering the place , you r mentioning “Stop spoiling the places” again and again 🤝 That’s so sensitive 👍
Coverage 👏🏻 Description 👏🏻 Highlights 👏🏻🙏🏻
Puliyampatti naal Road la irunthu straight ah ponum
ஐந்து முகம் முருகனைப் பற்றி நாங்கள் தெரிந்துகொள்கிறோம் .. நல்ல கேமரா வேலை ... இதை ஏற்கனவே காட்டிய கோட்டீஸ்வரனுக்கு நன்றி, இப்போது அது நன்றாக ஆராயப்பட்டுள்ளது ..
எம்பெருமாண் முருகனை நாங்களும் நேரில் தரிசனம் செய்ததுபோல் உணர்வு நன்றி வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள். எங்கள் ஊர் பக்கம் வந்ததற்கு நன்றி இந்த இடம் பற்றி ஏற்கனவே உங்களுக்கு கமெண்ட் பாக்ஸ்ஸில் சொல்லி இருந்தேன் அற்புதமான இடம் நல்ல வெளிச்சம் இருக்கும் போது வந்திருக்க வேண்டும் இப்போது பவானி சாகர் அணையில் நீர் நிரம்பி முழு கொள்ளவுடன் உள்ளது பார்க்க மிகவும் அற்புதமான காட்சியாக இருக்கும். இந்த இடம் சேர நாடு என்பதற்கு அடையாளமாக அருகில் இரும்பொறை என்னும் இலக்கிய பெயர் கொண்ட ஊர் மருவி இரும்பறை என்று அழைக்கப்படுகிறது
மிக அருமை
ஓம் முருகா போற்றி
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ
Hi karuna same bath I have followed 10years before.but now I am going to plan yearly once on trekking hills. First I have started thiruvannamalai, paruvathamalai, sathuragiri, kollimalai from top to korakker caves very interesting trekking, sathasivakonai, velliyangiri, sholingar Narasimha Perumal, balamathi murugan Kovil with cycle training from vellore, thirukazhukundram.....
இனிய காலை வணக்கம் தம்பி நான் கணேஷ் ராகவ் வீடியோ பார்ப்பேன் தஞ்சை வீடியோவில் உங்க சேனல் பற்றி சொன்னார்
இந்த வீடியோ நன்றாக உள்ளது பனி சூழ்ந்த இயற்கை காட்சிகளை படமாக்கி உள்ளது அற்புதம் வாழ்த்துக்கள்
பிரம்மாவுக்கு நான்கு முகம் தானே சின்ன ஒரு request செருப்பு அணிந்து மலை ஏறக்ககூடாது
( தம்பி பிரம்மாவுக்கு நான்கு தலைகால் தான்.... அவர் நாண்முகன்... ) உங்க வீடியோ எல்லாம் 👌👌👌... மேலும் உங்க பயணம் தொடர வாழ்த்துக்கள்... என் பையன், பொண்ணுக்கும் உங்க videos ரொம்ப பிடிக்கும்...
Nearby my home town.. very beautiful place to visit... Thank you brother..🙏
அருமையான இடம் பதிவிட்டதற்கு மிக்க நன்றி உங்களின் பயணம் தொடரட்டும் 👍👍👍👌👌👌
அருமை..அருமை.. மூலவரை காண்பித்து இருந்தால் இன்னும் சந்தோஷமாக இருந்திருக்கும்.. பரவாயில்லை.. உங்களுடன் சேர்ந்து பயணித்த ஒரு சந்தோஷம்.. தொடரட்டும் உங்கள் பணி..
உங்களுடைய குரல் வளம் அருமை சகோதரர்
திருவாண்ணாமலை மாவட்டம் தென்மாதிமங்கலம் பருவதமலை சிவன்
ஆலயம் மல்லிகருஜூநேஸ்வரர்
அறுமையான பதிவு அப்படி யே முடிந்தால் திருப்பூரில் காங்கயம் சென்னிமலை ஆண்டவரை தரிசித்து எங்களுக்கு ம் வீடியோ பதிவு தந்தால் நன்றாக இருக்கும்
நண்பர் கருணா அவர்களுக்கு நன்றி ...ஒதிமலை குறித்தான
இன்றைய பதிவு மிக சிறப்பு...
தொடரட்டும் சிறப்புகளை கொண்ட ..இப்பயணம்..
*****வாழ்த்துக்கள் *****
Arumaiyana padhivu... Nandri.....
Bramma naanmugan.... Naangu mugam....
நான் Coimbatore தான் , இது பாத்ததில்லை , thank u . Anuvaavi சுப்ரமணியர் கோவில் மலை ல உள்ளது
This hill located near by puliyampatti, Erode district but he wrongly mentioned
@@botanistkarthik1368 no covai district only
@@giralamoriario6013 kindly check it again bro
Comes under Coimbatore only...
From mettupalayam 25 km only
Om muruga arumai super verysuper video thankyou
கருணா உன்னை பார்த்தாலே எனக்குள் இனம்புரியாத ஒரு ஆசை உன்மேல் நீ எனக்கு கிடைக்க மாட்டாய் இருந்தாலும் உன்னை வீடியோவில் பார்த்து ரசித்துக் கொள்கின்றேன் வீடியோவில் எனக்கு பிடித்தது வாங்க போகலாம் என்று அழகாக கூறுகிறாய் என் அன்பு தங்கமே கர்ணா😘😘😘😘
Arumai nanba Karna..tamizh naatil ulle pokkishangalai yenghalku katuringge..much love and respect, keep going.. from Malaysia tamizhan
Thank you so much Karna,amazing vdo,thank you,thank you so much❤💞😍
Coimbatore One Of Hardest & Specificed Murugan Hill Temple 👍🙌
Because, Lord Murugar Is 4 Faces
More Spl In Murugar Temple
you do good job
5 face sir
மிகவும் அருமை நாங்க போகாத கோவில். எங்கள் பகுதி கோவில்
I'm new Subscriber.... Eppa tha unga all videos pakka start pannirkan.... Super keep That Postive attitude bro
இக்கோவில் என் ஊருக்கு மிகவும் அருகில் உள்ள கோவில்......பலமுறை சென்று வந்த முருகன் திருதளம்.......🙏🙏🔥
Enga irukunu sollunga pls
@@karpagavallikarpagavalli5428 கோவை மாவட்டம் ... அன்னூர்...சிறுமுகை ...பு.புளியம்பட்டி என்று பல ஊர்களுக்கு அருகில் உள்ளது.... இந்த ஊர்களுக்கு வந்து யாரிடம் கேட்டாலும் செல்வார்கள்.... ஓதிமலை முருகன் கோவில்....
Coimbatore is famous for perfect climate ☺️
எங்கள் குலதெய்வம் 🙏🙏🙏
Ayya unga number
மிகவும் பயனுள்ள தகவல்கள்... ஓம் சரவண பவ போற்றி 🌷🙏🙏🙏 ஓம் சரவண பவ போற்றி போற்றி 🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் நண்பா என் பெயர் கெளதம் கும்பகோணத்தில் இருந்து... நீங்கள் பதிவிறக்கம் செய்யும் காணொலி மிகவும் அருமையாக இருக்கிறது.....
அருமையான பயணம் சகோ... வாழ்த்துக்கள். நன்றி மற்ற சகோதரர்களுக்கும்.
2019 மே மாதம் இந்த மலையில் புனித பயணம் செய்தேன் செம
Bro unga video Elam paakure super bro like u
கோபி காசிபாளையம் எனது ஊர்,பிரதி மாதம் பெளர்ணமியன்று மாலை வேளையில் ஓதிமலைக்கு நண்பர்களுடன் பயணம் செய்த நாட்கள் அழகானவை. தற்போது வேலை நிமித்தமாக விழுப்புரத்தில் இருப்பதால் இரண்டு வருடமாக செல்ல முடியவில்லை.
Thank you na intha koviluku poganum nu romba aasa patta antha wish ippo natathuchu.Enaku pidicha music thanks
Location of this temple was irumbarai,,,,that was my native,,thaipoosam appo nan maalai potutu malai eruvom,,,,super ah erukum
வாழ்த்துகள் நண்பா உங்கள் பயணம் மேலும் தொடர வாழ்த்துகள். உங்களின் தஞ்சை பயணம் மிக அருமை காட்சி.....
மிக மிக அருமையான பதிவு. மிக்க நன்றி நண்பரே கர்ணா🙏🙏🙏❤️❤️
மிக சக்தவாய்ந்த கோவில்
மிகவும் அற்புதமான இடமாக இருக்கு. தகவல்கள் அருமை. நன்றி
இந்த கோவில் நல்ல இருக்கும் நான் இங்க போயிருக்க நான் Coimbatore தா அண்ணா நன்று அருமையான ஓரு பதிவு அண்ணா
Hi karna... Good coverage... Now the hill steps has been renovated with more மண்டபம் and side support for steps.... We Friends visit this temple regularly... They are also planning to put shades in steps......
அருமை..கந்தனுக்கு அரோகரா🙏
Katampanuku arokarrrr
Congrats for reaching 100000👏🏻👏🏻👏🏻👏🏻
Thanks valga valamudan
Will travel frequently to covai.. but not even know about this place before yet...thank you...will see this on next time...🙂🙂 Explore more with all measure..like safety and accessibility for the place like bus.
Bro en veetuku pakkathula than..
Few kilometres away from my home...
Such a great place...
Once poga start panna regular ah poga thonum..😍
Bro bus la anga kovilku vara mudiuma
Yes bro, but kovil varaikum available illa pakkathula irukka oor varaikum irukku.
Also spl days la mattum open la irukkum apo Mattum vanga
This is one of my favourite temple bro .it's suprise for me . Nice video
Lovely place i have visited this place thrice times
Super da Thambi
Very informative
Thanks alot
Vazhga valamudan
ஒதீமலை கோவில் பூட்டிய கிடக்கும் வாரம் இரண்டு முறை தான் பூஜை நீங்கள் எல்லோரும் வாங்க கேட்க வேண்டும் அருமையான கோயிலுக்கு ஏன் இத்தனை பிரச்சனைகள்
ஓம் சரவணபவ 🙏🙏 நன்றி அண்ணா இராஜீவ் சேத்தூர் மேட்டுப்பட்டி இராஜபாளையம்
1:48 (டா டாய்ன் ) all in all kottees 😄
Bro thanks bro neenga oru msg pannirunthaa Naa vanthuruppaaan 6months Ku munnadi naamsg pannirunthen....othimalai trekking🤗🤗🤗🤗🤗🤗🤗
Mr Karna is perfect explainer, n the best👏👍
Iii enga ooru idhu.......😍😍😍ama karna..5 facela murugam inga matundha irukaru..nanga yarum serupu potu erunadhialiii..ella kovil madhiri kidaiyadhu panakarana irundhalum elaiyaa irundhalum ellarkum romba nallave therivar en murugan....kanu theriyadhavan kuda nalla dharisanam panlam.......romba periya malidha....varuda varudam theyr odum....thai madham maali potu malaiku nadandhee pogum bathargal adhigam.....kila andha kinatru kita annadhanam poduvanga....melayu annadhanam poduvanga...thaii madham migavum sirapaga irukum....chevai,viyalan andru poojaigal nadaiperum......enku migavum piditha mana idam idhu......kotishwaran camera super ithana poochi enga ooru kovila irukunu ipodhan theridhu.....nice ya....clearah irunchu....malai potu kudumpathoda povom malaiku....migavum arumaiyaga irukum...epdi enga oooru???
Nanum Sirumugai tha nenga entha ooru
@@rajkrishna334 sirumugaila indha kovil illayae....nanba
@@saranyameera578 irumborai nu therium ga... But Sirumugai Nearest thana atha sonan madam...
@@rajkrishna334 ama odhimalaila sirutha vandhurchamla unmaya nanba???
@@saranyameera578 Ama karun siruthai... En friend video anupuna evening
Amazing presentation and lovely coverage. Thanks for your efforts in showing us such wonderful places Karuna sir .
சூப்பரா இருக்கு கவேரேஜ் பனி மூட்டம் அதிகாலை தரிசணம்
வாழ்த்துக்கள் சகோ😍😍😍💐💐💐❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
மலையையும் கோவிலையும் குரங்கையும் காட்ட ஏன் இந்த பதிவு..போன நீங்க முருகனை கடைசிவரை காட்டவில்லை ஆனால் கதை சொல்றிங்க...நல்லா இருக்கு உங்க படம்.
Ella kovilkayum karuvaraiyai capture Panna Vida matanga nu ninaikren sir...
Vaanga polammmm , polammmm sollumm bodhuuu comedy ya eruku anna😍😍😍😍😍😍😍😍
Om முருகா...
நிறைய முறை சென்றுளோம்.
கோவில் சுவற்றில் எப்புழுதும் உயிரோட்டமான ஈரப்பதம் நீர் இருந்துகொண்டே இருக்கும்.
சிறப்பு பதிவு பயணம் தெடருட்டும்
நன்றி கர்ணா அண்ணா ஓம் சரவணபவ 🙏🙏🙏
Voice & video editing excellent sir
புடுங்கிட்டி போயிடுவாங்க..😆
பாவம்... போனால் போகட்டும்... நண்பா....
Thank you guys. Good job. Take rest and brief. Keep going. Hats off.
hi bro how are you?
i am countinue saw your vlogs. so eczited bro
keep it up.
singa jameen patti palace vlog pannunga bro
tirunelveli dist la irukku.
vanakkam thambi unga channal na follow panren pa romba nalla panrenga yellarum Pov mudiyadu sila idangakullukj ungalala romba malaii kovilgal pakkurom thanks karna
Ayyo Bro 3 years ago u look young and slim... After 3 years u gained more wait.... Cannot believe it was u 3 years back
Bro thirupathi pokum pathai 30 km before sathasivam tempel Sivan kovil very beautiful
முருகா சரணம் என்ற பெயரில் பல ஆண்டுகள் ஆனாலும் அலியா புகழ்
நீங்கள் கூகிள் மேப் ஷேர் செய்ததை நான் இப்பொழுதுதான் டிஸ்கஷனில் கண்டேன்
Senimalai poi parunga bro.. thirumurugan poondi la poi parunga bro 6 face theriyum and anga mayil murgan kalkita Elama thuram ah irukum..
மிக்க நன்றி நானும் கோயமுத்தூர் தான் நீங்கள் கூறிய பிறகுதான் இந்த கோவில் இருப்பது எனக்கு தெரிந்தது நீங்கள் இனிமேல் போடக்கூடிய வீடியோக்களில் இந்தக் கோவிலை நீங்கள் வீடியோ எடுப்பதற்கு முன்பு அந்த கோவிலின் விலாசத்தை முழுமையாக தெரிவிக்கவும் மற்றும் கூகுள் மேப் ஷேர் செய்யுங்கள்
நேற்று தான் சென்று வந்தோம் அற்புத அனுபவம்..
அண்ணா நீங்கள் எல்லா பதிவிலும் என்ன ஊர், ரூட், பஸ் நம்பர் சொன்னால் சிறப்பாக இருக்கும்
Ten ten steps eri.konjam two mints rest eduthu torumba eralam.45mintsla eriralam.....v went last tuesday....ots a very nice tragetic travel.returning nite time without light facility in steps
புஞ்சை புளியம்பட்டி பக்கத்தில் அமைந்துள்ள ஓதி🌟மலை 🌳கோவில்🙏இது👍
நானும் அருகில் தான் இருக்கேன் தம்பி🌾💐🙏🙏💐🌾
Thanks for this video
Bro thanks for ur review, am an trusti
சதுர கிரி இப்போ allowed irukka?
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா மிகவும் அற்புதமான மலை இந்த மலைக்கு நானும் போய் இருக்கேன் பக்கத்தில் இரும்பரை பக்கத்தில் போகர் ஐயாவுக்கு ஒரு கோவில் இருக்கு அதை அதையும் போய் தரிசனம் பண்ணுங்க திருப்பூரில் இருந்து ஒரு 20 கிலோமீட்டர்
Semaya iruku video clarity ah iruku I like Murugan temple
Great bro....keep forwards paa lord muruga bless you n your team 👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏
Have gone to this temple.. Beautiful place
❤️karna❤️
Super bro
Please explore anuvavi Subramanian Kovil,
peria thadagam, Coimbatore. Sidhar cave also available
Anna Namma virudhunagarla pattampudhur valakula oru padha pogum annga andha muniyasamy Kovil iruku adhu kitta rani mangamma kattuna oru mandabam iruku plz adhu rommba seadhamairuchu adha video pannunga anna
Thirupathi nadai tharishanam try pannuga 3550 padi +7 km walking try
அருமையான பதிவு சகோ.
Anna Kovil Sunday open aagi irukkuma? Sollunga
Karna..places u visiting are very nice..all the best..wish u to keep going many places and explore...
sir enaku therinju velliangiri hills poituvanga dapa dansadidum
Thanks thambi.
Ellorukum vanakam.... 😊
Vanakam Karana..... 🙏🙏
Vanthuta Unga video paka....