அண்ணாமலை கூறிய சம்பவம் உண்மையா? | DMK | Stalin | Madurai Meeting | Annamalai | Bjp

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2023
  • உண்மையில் அண்ணாதுரை பேசியது என்ன!
    தேவர் வரலாற்று ஆய்வாளர் நவமணி விளக்கம்

    #TamilNaduPolitics
    #AnnamalaiSpeech
    #DMKMeeting
    #StalinSpeech
    #MaduraiMeeting
    #BJPAnnouncement
    #TamilNaduPolitics# #TamilNaduPolitics

КОМЕНТАРІ • 788

  • @KSRPowerAudios
    @KSRPowerAudios 9 місяців тому +44

    என்னே ஒரு தைரியம்! தேவர் என்ற சிங்கத்தின் கர்ஜனை மீண்டும் அண்ணாமலையார் ரூபத்தில் நமக்குத்தெரிவித்தது அருமை !

  • @umajeganathan9445
    @umajeganathan9445 9 місяців тому +63

    தேவர்ஆண்சிங்கம்.🎉❤

    • @kesavan.k8369
      @kesavan.k8369 9 місяців тому +1

      அசிங்கம்

    • @umajeganathan9445
      @umajeganathan9445 9 місяців тому

      @@kesavan.k8369 யாருஅசிங்கம்.நீதான்

  • @arumugamdhandapani
    @arumugamdhandapani 9 місяців тому +109

    மாமனிதர் பசும்பொன் ஐயா அவர்கள்.

  • @subbuCooking
    @subbuCooking 9 місяців тому +46

    தேவர் ஒரு சித்தபுருஷர்.அவர் சொல்லும் செயலும் அந்த இறைவன் சித்தப்படி அமைந்தது அதில் பிழையோ குறையோ சொல்ல மானிடராய்ப்பிறந்த
    எவருக்கும் அருகதை இல்லை.தேசமும் தெய்வீகமும் எனது இரண்டு கண்கள் என்று சொன்ன அவதார புருஷர்.ஓம் நமசிவாய நமஹ

  • @sakthivelk4770
    @sakthivelk4770 9 місяців тому +45

    Annamalai ji Weldon always say true.

  • @RajeshKumar-vb5fv
    @RajeshKumar-vb5fv 9 місяців тому +136

    அண்ணாமலையால் தேவர் மீது எனக்கு மரியாதை வந்து விட்டது

    • @mohanvm6150
      @mohanvm6150 9 місяців тому +6

      Enakum

    • @bennysvideosbv8690
      @bennysvideosbv8690 9 місяців тому +2

      Ne sombu endru Thariyum .. Devar 100 years

    • @padmasunderasan4680
      @padmasunderasan4680 9 місяців тому +6

      கூடி விட்டது என்று சொல்லுங்கள் சார்

    • @VimalaBalamurugan-2022
      @VimalaBalamurugan-2022 Місяць тому

      Yes ,for the past fifty years he was projected as a leader of a particular society by the Dravidian parties .

  • @srinivasankrishnan1595
    @srinivasankrishnan1595 9 місяців тому +319

    தேவர் ஒரு உண்மையான மாமனிதர். அவரை விட்டு நாம் கழிசடை இவெரா தமிழகத்தின் தந்தை என்றும், அவரை இளைகர்கள் பின் பற்றவெண்டும் என்று சொல்கிறோம்

    • @mangaisrivaramangai9701
      @mangaisrivaramangai9701 9 місяців тому

      Unkalukkuyenthonrithu pasama Tholvi namakkallava YengaAppava please dmk vukkm vakkalippomnu chonnalDevarIyyavai yenni Congress partikku vakkalitharKamarasar iyyaninaivum ullathilkonodu simple life vaznthanga nineteen fiftysixth la chammbalam SSLCKkupadamnadathivittu Board schoolTeacher VyakarnaSironmani pattavangiyavarTwenty. Five. rupees chambalam mattumey

    • @gtavicecity6478
      @gtavicecity6478 9 місяців тому +26

      ஈர வெங்காய ராஸ்கல்

    • @Godpls-pg6do
      @Godpls-pg6do 9 місяців тому +23

      கடவுளே இல்லை என்று சொன்னவன். பெரியார் என்று அழைக்கும் அவலநிலை தமிழகத்தில்😂😂

    • @rajalakshmiradhakrishnan5343
      @rajalakshmiradhakrishnan5343 9 місяців тому +7

      நன்றுரைத்தீர் ,,அதற்கு நன்றி
      யுரைத்தேன்

    • @saravanankandasamy2549
      @saravanankandasamy2549 9 місяців тому +3

      Solgirom illa sonnanunga

  • @mohanr2053
    @mohanr2053 9 місяців тому +34

    உண்மை ஓங்கி ஒலிக்கிறது நன்றி வாழ்த்துக்கள்!

  • @mbrajaram3246
    @mbrajaram3246 9 місяців тому +200

    தெய்வ சன்னதியிலேயே நாத்திகம் முளைவிடுவதை தவிர்த்தவர் ஆன்மீக தலைவர் தேவர் பெருமகனார் அவர்கள் இறை அன்பர்கள் பெருமைபட வேண்டிய செய்தி நன்றி

  • @shyamalivenkat6883
    @shyamalivenkat6883 9 місяців тому +58

    ஐயா உங்க பேச்சை English - ல subtitles போட்டு காணொளியா இருந்தா நல்லா இருக்கும் 🙏
    வாழ்க தேவர் அய்யா புகழ் 🙏

  • @gokulraj5283
    @gokulraj5283 9 місяців тому +80

    I ll salute for MuthyRamalingam Ayya he is very honest person.

  • @nagarajpandiyan6987
    @nagarajpandiyan6987 9 місяців тому +70

    என்றும் அண்ணா மலை தம்பிகள் தெய்வதிருமகனார் வழியில் ❤

  • @venugopalmallannan9823
    @venugopalmallannan9823 9 місяців тому +16

    அருமை வாழ்கதேவர்புகழ்.

  • @backyanathans1162
    @backyanathans1162 9 місяців тому +177

    திரு அண்ணாமலை கூறியது தான் உண்மை ❤

    • @PerumalPerumal-vo4qw
      @PerumalPerumal-vo4qw 9 місяців тому +3

      😅😅😅 அண்ணாமலை கூறியது எல்லாமே பொய். 😅

    • @prakashsan007
      @prakashsan007 9 місяців тому +2

      அண்டா புழுகு

    • @rajeshmanju1508
      @rajeshmanju1508 9 місяців тому

      ​@@PerumalPerumal-vo4qw😅😂.

    • @rajeshmanju1508
      @rajeshmanju1508 9 місяців тому

      P😅😂​@@PerumalPerumal-vo4qwp

    • @leninlenin3822
      @leninlenin3822 9 місяців тому

      Annamalai thevar ayyavai patri thavarana thagavalai kuriullar

  • @srikrishnaselvam9408
    @srikrishnaselvam9408 9 місяців тому +153

    உண்மையை உரக்கச் சொன்ன நவமணி ஐயாவிற்க்கு வாழ்த்துக்கள்.

    • @seenivasanp6975
      @seenivasanp6975 9 місяців тому +5

      🕉️🙏💯🇮🇳👍👑🙏🙏🙏🙏🙏

    • @hman384
      @hman384 9 місяців тому +1

      History can't be cheated. True will come out one day ...

    • @manoharansarangapani4604
      @manoharansarangapani4604 9 місяців тому

      😂😂😂 உண்மையை சொல்லலை மற்றவர் எழுதியதை குறிப்பிட்டிருக்கிறார்

  • @pugazhenthi1300
    @pugazhenthi1300 9 місяців тому +247

    தமிழ்நாட்டில் ஈவெரா வை பற்றியோ அண்ணாதுரை பற்றியோ புகழ்ந்து மட்டும்தான் பேசவேண்டும்.. இல்லையென்றால் பேசுபவரை தவறானவராக சித்தரிக்கும் மனோநிலை இங்கு உள்ளது.. உண்மை உறங்கிக்கொண்டே இருக்காது.

    • @govindasamyarunasalam8968
      @govindasamyarunasalam8968 9 місяців тому +27

      உண்மை விழித்துக்கொண்டது. இனியும் தூங்கவேண்டாம். எழுந்து செயலாற்றுவோம்.
      ஜெய் ஹிந்த்

    • @shanmuganathankumarappan133
      @shanmuganathankumarappan133 9 місяців тому

      திராவிட இயக்கங்கள் அந்தக்காலத்திலே கடும் எதிர்ப்புக்கு இடையே வளர்ந்தது.. பாஷாணத்தில் பழுத்த கட்சி.. கொசுக்கள் ஒன்றும் செய்ய முடியாது

    • @sudharsanj9913
      @sudharsanj9913 9 місяців тому +10

      உண்மை🎉🎉

    • @arunachalaohm5605
      @arunachalaohm5605 9 місяців тому +7

      Andha rules Break panna vechu taaru annamalai 😂😂😂

    • @chandranr2010
      @chandranr2010 9 місяців тому

      வெங்காயம்

  • @kalimuru2
    @kalimuru2 9 місяців тому +24

    Well analyzed 🎉🎉👏👏👏👏🙏🙏

  • @Mannaangkatti
    @Mannaangkatti 9 місяців тому +303

    மாமனிதர் பசும்பொன் ஐயா அவர்கள்.தமிழகத்தின் தந்தை என்றும் அழைக்கப்படவேண்டும்

    • @loganathank6764
      @loganathank6764 9 місяців тому +7

      Really what you have said should reflect all over Tamilnadu

    • @ariuvthuraik7595
      @ariuvthuraik7595 9 місяців тому +3

      பாவம் அவரபோயி....டேய் டேய் போங்கட அவமானப்படுத்தாதிங்கட.

    • @gtavicecity6478
      @gtavicecity6478 9 місяців тому +15

      மனிதருள் மாணிக்கம் பசும்பொன் ஐயா

    • @kannadasanbharathi2497
      @kannadasanbharathi2497 9 місяців тому +4

      நண்பரே இந்த கருத்தை நான்
      உபயோகிக்கலாமா?

    • @agm-salesozoneengineers2890
      @agm-salesozoneengineers2890 9 місяців тому

      ​@@kannadasanbharathi2497 😮😮b

  • @vikram8836
    @vikram8836 9 місяців тому +21

    உண்மையான ஆண் மகன்
    திரு. ஐயா முத்துராமலிங்கத்தேவர்
    அவர் பாதத்தை போற்றி வணங்குகிறேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @spidy2696
    @spidy2696 9 місяців тому +394

    தேவர் அவர்கள் ஒரு மாபெரும் தேசியத்தலைவர்... அவர்களை ஒரு சாதி தலைவராக ஆக்கிய பெருமை கருணாநிதியை சேரும்...

    • @vellathurailingam5886
      @vellathurailingam5886 9 місяців тому +12

      பின்னர் ஏன் ஏன் அண்ணா ஆட்சிக்கு வர உதவினார்கள்

    • @kathiravanjothidam-mh3pd
      @kathiravanjothidam-mh3pd 9 місяців тому +1

      ❤😊😊😊

    • @kandhasamic2926
      @kandhasamic2926 9 місяців тому

      ​@@vellathurailingam5886யர்யஸ்ஸனனன❤ன்னனனனனன்ன்ன்ன்ன்

    • @arokiyastephen3547
      @arokiyastephen3547 9 місяців тому +12

      எப்போது தேவரை கலைஞர் ஒரு சாதி தலைவர் என்றுகூறினார். செல்லமுடியுமா?

    • @msmurugan1045
      @msmurugan1045 9 місяців тому

      Thaver oru porampokku

  • @AnmigaBharatham
    @AnmigaBharatham 9 місяців тому +109

    நன்றி தேவர் அய்யா. தங்களை போன்ற ஒரு தலைவர் இப்பொழுது இல்லாமல் இருப்பது இந்த மண்ணிற்கு கிடைத்த சாபம்.

  • @bthangaraj1585
    @bthangaraj1585 9 місяців тому +10

    சரியான நேரத்தில் சரியான பதிவு

  • @KOPRA299
    @KOPRA299 9 місяців тому +13

    பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ❤❤

  • @VRChandrasekaran5616
    @VRChandrasekaran5616 9 місяців тому +95

    தேவர் ஐயாவின் முழு உருவச் சிலையை மெரினா கடற்கரை மற்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நிறுவினால் தான் இன்றைய தலைமுறையினர் அவருடைய ஆன்மீக ஈடுபாட்டை அறிந்து கொள்வார்கள்.
    அண்ணாதுரை முதலியாரின் ஆன்மீக எதிர்ப்பு முகத்திரையை கிழித்த, அண்ணாமலைக்கு வாழ்த்துக்கள்.

    • @UdumalaiBala
      @UdumalaiBala 9 місяців тому +4

      Bro, pls don't bring caste here..

    • @susheelam8390
      @susheelam8390 9 місяців тому +4

      Stop using caste here, we all are Indians

    • @mahasuresh9
      @mahasuresh9 9 місяців тому +3

      Muthu Ramalingam had a caste identity but not Annadurai.

    • @saththiyambharathiyan8175
      @saththiyambharathiyan8175 9 місяців тому +3

      @@mahasuresh9 is it .....? when contested kanchipuram Election Annadhurai put caste tag as Mudhaliar....

    • @lv8520
      @lv8520 9 місяців тому +2

      ​@@mahasuresh9I have Annadurai's marriage invitation. It clearly says, Annadurai mudaliyar. It has Radha krishnan picture. 😂

  • @umajeganathan9445
    @umajeganathan9445 9 місяців тому +31

    😂இப்பதேவர்இருந்திருந்தால்.சனாதனப்பிரச்சனவந்திருக்காது.,

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 9 місяців тому +31

    மாமனிதர் தேவர் ஐயாவி்ன் முழு உருவச்சிலையை, மெரினா கடற்கரையில் அண்ணாதுரை நால்வர்
    கல்லறைக்கு அருகில் அமைந்தால் தான் , இன்றைய தலைமுறையினர் வருங்காலத்திலும் ஆன்மீகத்தின் மேன்மையை அறிந்து கொள்வார்கள்.
    தமிழக மக்கள் துணை நிற்க வேண்டும்.

    • @kannan7500
      @kannan7500 9 місяців тому +1

      Parlimentlaye iruku indha kalisadaiga pakkathula yen avarku silai vaikanum?

    • @arumugamkaruppiah9214
      @arumugamkaruppiah9214 9 місяців тому +1

      South part of Tamilnadu we can see Shri Pasumpon Muthuramalinga Thevar full statue in Brones metal in many places. We people worshipping Shri Muthuramalinga Thevar as God. Every year in Thevar Guru Poojai we assembled & worship Shri Pasumpon Muthuramalinga Thevar in his birth place. He was like lion. No one can stand in front of him & speak Atheism. This DK & DMK leaders Annadurai, Karunanithi , EV Ramasamy Naicker & Veeramani all these people are zero in front of Pasumpon Muthuramalinga Thevar. Thevar community in southern part of Tamilnadu very much strong & obey only to Pasumpon Muthuramalinga Thevar. JAI HIND BHARATH MATAKI JAI

  • @pandian69
    @pandian69 9 місяців тому +39

    மதிப்பிற்க்குறிய ஐயா முத்துராமலிங்கம் தேவர் ஐயா போல் யாரும் இல்லாத்தினால்தான்
    கண்ட கண்ட கறுமம் எல்லாம் மேடையில் எம் தெய்வத்தை பழிக்குது

    • @poongodijothimani
      @poongodijothimani 9 місяців тому +1

      Sariyana Answar Ellai Samy.
      DRAVIDAM STYLES MADAL Intaligents Founder of DMK Leader Honarable Society's leader's family leader's that is correct sir.
      That is correct 💯
      But fully devalaped education's Way ONLY Ruleased DRAVIDA leader's Honarable family'leader's Society's leader's
      Temple in Side people buplice meetings Not Alowed Sir Clearly mentioned sir please kindly people loved Same time every time every day enjoy Swamy Saranam Swamy like this very interesting
      HONARABLE Speech Carfuly Respected Answar Sir.
      Damacaraci Style party'Congiress party'Relued whole India people liked that
      Time' response Sir.
      MANY more historical society Prabalam created that times.
      Get well soon as Like as Usevel working satisfaction welshsr Ours people's republic Tamilnadu honorable Dravidan Madal Leader C N ANNADURAI Founder of DMK
      ONLY Dravidargal impurment ( Munnettram )
      Associated ( Kalagam like Kalam's )
      D for Dravidar people
      M for Forward like
      K for Co Opparative associated with people all Caste Leaders importanted leader's family leader's people' inculed Ruled party' all catagory code for people only help to Govt Of India and Tamil Nadu.
      So Many Parts waiting attached Tamilan GOVERNMENT OF INDIA POWER MODAL DARAVIDARGAL LEADER'S Only Theru Kamarajar Avargal Honarable Society's leader's.
      Nest Bellow people' sambaday engirised Life Style to gather worker in important leader's C N ANNADURAI Founder of DMK Leader
      NextGen Way only Kalainghar Karunanidhi Dravidargal impurment Way's all' Tamil Nadu people' Only devoted and devalaped education's Only Hanarable Dravidan People's Leader theru
      M G. Ramachadran
      We'll be started power bellow engirised people' Life Style imporuments system specific.
      And Mrs.J Jayalalithaa
      Rulings Dravidargal Mostly important impurment Way's culture leader's all' level people Only Save more.
      Now' change' Hindu's Religions way Only Dravidam Tamilan Origenal sivamargal Kalam take care Mr MK Stalin avargal Hanarable Chief Minister of Tamil Nadu South Indian India.
      We are worked Worled POEPLE Saved Lived for Damacaraci Style Dravidargal impurment Way's culture leader's Only people' 🙏 gifts for Good Way ONLY Thanks Correct Way ❤️ Thanks 🙏

  • @user-wi3ul9sl9o
    @user-wi3ul9sl9o 9 місяців тому +38

    உண்மையில் தேவர்ஐய்யா வணங்கவேண்டிய மாமனிதர்

  • @elangovanelangovan8901
    @elangovanelangovan8901 9 місяців тому +25

    தேவர்..நிஜ.தலைவன்

  • @ramanramanathan
    @ramanramanathan 9 місяців тому +100

    அடியேன் அண்ணாமலை பக்கம் .
    அண்ணாமலை பேசவில்லை என்றால் உண்மையான பல விபரங்கள் இன்றைய இளைய தலைமுறைக்கு தெரியாமல் இருந்திருக்கும் .அப்படியிருக்க போலீஸை பார்த்தால் திராவிட கும்பலுக்கு பயம் வருவது சகஜம் தனே ...
    அண்ணாமலை அவர்களுக்கு நன்றி தோண்டுங்கள் இன்னும்கூட. உங்கள் பக்கம் இளைய தலைமுறை பின்வரும்.

  • @rajalakshmiradhakrishnan5343
    @rajalakshmiradhakrishnan5343 9 місяців тому +13

    ஐயா! தமிழ் வழி கல்வி கற்று
    மருத்துவ பேராசிரியராக ஓய்வு பெற்ற நான் (80) உங்கள் இரு
    பாதங்களுக்கு சாஷ்டாங்கமாக
    நமஸகரிக்கிறேன் ,எவ்வளவு முக்யத்வம் வாய்ந்த ஒரு நிகழ்ச்சியை பொருள் சிதையா
    மல் விளக்கனீர்கள் ,மிக மிக மகிழ்ந்தேன் ,பல ஆண்டுகள்
    க்கு முன் பல "சங்கங்களில் பல தமிழ் மேதைகளின் உரைகளை செவிமடுத்த அநுபவத்தை மீண்டும் பெற்
    றேன் " தேவர் ஐயா"வின் அடி
    யொற்றி பேரக்குழந்தைகளுக்
    கு "தேசியமும் தெய்வீகமும் " என்ற கனியை புசிக்கும்படி
    கற்பிக்கிறேன் ,நன்றி ஐயா!

  • @RajaSingh-rh7wk
    @RajaSingh-rh7wk 9 місяців тому +20

    ஜயா வரலாறை கண்ணாடி பெட்டகமாக எடுத்துகூறியமையுயும் இன்றையகாலத்தில் உண்மையான வரலாற்றையும் கூறியுள்ளீர்கள் நன்றி ஜயா.

  • @user-tq3kl3sq6h
    @user-tq3kl3sq6h 9 місяців тому +90

    Mr Annamalai spoke of the greatness of Thevar Ayya...we wish we have people like him❤

    • @Ind639
      @Ind639 9 місяців тому +3

      😂😂😂😂

  • @muthukumarasamyveerappasam4049
    @muthukumarasamyveerappasam4049 9 місяців тому +19

    திரு அண்ணாமலை இல்லை என்றால் இந்த பொய்யர்களின் பித்தலாட்டம் வெளியே தெரியாமலே போயிருக்கும். அண்ணாமலை க்கு நன்றி.

  • @arumugamyadav9177
    @arumugamyadav9177 9 місяців тому +18

    தமிழகத்தை பொற்காலமாக மாற்றும் ஐயா தேவர் ஐயா தேசமும் தெய்வீகமும் இரு கண்கள் என்று சொன்ன அய்யா திரு தேவர் திருமகனார் வாழ்க வாழ்க ❤❤❤❤

  • @sachithanantham3860
    @sachithanantham3860 9 місяців тому +80

    உண்மை திராவிட கும்பலுக்கு கசக்கும் .

    • @davidraja3046
      @davidraja3046 9 місяців тому

      ஊருக்கு உண்மை சொன்னவன் திராவிடன்

  • @thyagarajanvenkataramasast8045
    @thyagarajanvenkataramasast8045 9 місяців тому +58

    தேவரின் பேச்சை கேட்ட பேறு பெற்றவன் நான்

  • @shanmugam2095
    @shanmugam2095 9 місяців тому +103

    தேவர் ஐயா மிகத் தைரியமானவர். இவரைப் போன்ற தலைவர்கள் தற்போது இருந்திருந்தால் பித்தலாட்ட திராவிடர்கள் இல்லாமல் போயிருப்பார்கள். அண்ணன் அண்ணாமலையை முதல்வராக்கப் படவேண்டும்

    • @moorthinadesan196
      @moorthinadesan196 9 місяців тому +4

      Good

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 9 місяців тому

      சசிகலா,தினகரன்,
      ஓபிஎஸ் இவர்களை அரசியல் களத்தில் இருந்து ஒதுக்கி ஓரங்கட்டியது பாஜக கட்சி தான்.

    • @sivabalan7428
      @sivabalan7428 9 місяців тому

      Nice🎉🎉🎉

  • @Sivan-dn7uh
    @Sivan-dn7uh 9 місяців тому +3

    மிஸ்டர் தினமலர் நீங்க எவ்வளவு தான் முட்டுக் கொடுத்தாலும் அண்ணாதுரையையும் தெரியும் அண்ணாமலையையும் தெரியும்

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic 9 місяців тому +17

    Very Good and Clear- Speeches by Tr.NAVA MANI,Devar Histry INSPR.,Good and TRUE,Sir. By Retd INSPR of Police,R.SankaraMahadev,Chennai.

  • @user-ho9zf4dj7t
    @user-ho9zf4dj7t 9 місяців тому +9

    வரும் தேர்தலில் தேவர் சமுதாய மக்கள் லட்சணம் தெரியும் வாழ்க பசும் பொன் தெய்வம் புகழ் வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த்

  • @gokulj7299
    @gokulj7299 9 місяців тому +47

    நெஞ்சு பொறுக்கிதில்லையே‌ இந்த நிலைக்கெட்ட‌ மனிதரை‌ நினைக்கலையே‌ என்ற பாரதியாரின் வரிகள்‌ தான்‌ ஞாபகத்திற்கு வருகிறது.. முத்துராமன் அய்யா அவர்கள் நெஞ்சு‌ அண்ணாவின் பேச்சைக்கேட்டு பொங்கி எழுந்தது.

  • @thangampillai8029
    @thangampillai8029 9 місяців тому +39

    தேவர் அய்யா அவர்கள் மாபெரும் மகான் என்று நினைத்து பெருமைப் படுகிறேன்

  • @sudakarramdass4902
    @sudakarramdass4902 9 місяців тому +10

    Appa அண்ணாமலை சொன்னது உண்மை.நன்றி.

    • @muruga717
      @muruga717 9 місяців тому

      , , Anna never apologises as this article

  • @sksureshbabusksureshbabu
    @sksureshbabusksureshbabu 9 місяців тому +11

    தாங்கள் உண்மை சம்பவத்தை கூறியதற்கு நன்றி ஐயா.
    தேவர் ஐயாவின் புகழ் ஓங்குக.
    Jaihind

  • @user_uuwi
    @user_uuwi 9 місяців тому +7

    கேட்கும்போதே கண்களிள் கண்ணீர் வருகிறது🥺 தேவர் ஐயாவின் அபிசேக விருப்பத்தை நிறைவேற்றுவது தமிழ்ர்களாகிய நம் கடமை🙏
    கூடிய விரைவில் நடைபெற வாழ்த்துகிறேன்🙏

  • @krishnamoorthys6900
    @krishnamoorthys6900 9 місяців тому +28

    What a great religious man Thiruvalar.Devar Maganar. I salute him. Kudos to Annamalai. Had he not spoken this would have not known to TN people. Please Annamalaiji, you speak lot about these people

  • @shancsk28
    @shancsk28 9 місяців тому +12

    Thanks annamalai Anna for bringing this matter

  • @mainkandanayyapillai7307
    @mainkandanayyapillai7307 9 місяців тому +101

    அண்ணாமலையார் எப்பவும் உண்மையை தான் கூறுவார். அதுதான் அவரது இயற்கையான குணம

  • @balakrishnan5089
    @balakrishnan5089 9 місяців тому +100

    All Hindus supports jai modiji sir Annamalai sir jai BJP

    • @ravikumarr6448
      @ravikumarr6448 9 місяців тому

      பொரிக்கி.பசங்க.
      பாருங்க.டா.
      இந்து.மதத்தை..
      எப்படி எல்லாம்..
      அசிங்கம்.செய்த.
      கா.முகங்கள்.
      செய்த.பாருங்கள்.
      ஆஞ்சநொஞ்சம்
      ஆன்ணமலை.
      சொன்னால்.
      ஆணித்தரமாக.
      இருக்கும்..உன்மை.
      சொல்லும்.உன்னத
      .சிற்பி..வருங்கால
      தமிழ்நாடு.டின்
      இடி.தாங்கி...
      மின்னல்.

    • @Ind639
      @Ind639 9 місяців тому +3

      😂😂😂

    • @santhakumar3704
      @santhakumar3704 9 місяців тому +1

      ❤🎉

  • @mohan3501
    @mohan3501 9 місяців тому +11

    Gounder and Thevar communities must unite to save TN from Dravidian oafs.

  • @rms64
    @rms64 9 місяців тому +9

    அருமையோ அருமை அண்ணாமலை !! 👌🏻👌🏻💯✔️, இது அண்ணாமலைக்கு கிடைத்த வெற்றிக்கான சிறந்த வாய்ப்பு. தமிழகம் பொறுத்தவரை, இன்றைய நிலையில் திரு அண்ணாமலை அவர்கள் சிறந்த அரசியல் தலைவராக திகழ்ந்து வருகிறார். நாளைய தமிழகத்தின் நம்பிக்கை நக்ஷத்திரமாக மக்கள் மனதில் தோன்றி வருகிறார் என்பது இன்றைய உண்மை நிலை.🧡💚அண்ணாமலை தான் உண்மையான மாஸ். ✔️👍
    இன்றைய நிலையில் தமிழக மக்கள் கருத்து, இது தான் 👇👇👇:: அரசியல் சுனாமி அண்ணாமலை !!👍👍✔️💯..போதும் டா சாமி உங்க "திருட்டு+Tasmac+கூத்தாடி+ஊழல்" திராவிடம் & KhanCross கட்சிகளின் ஆட்சி, போதும் திமுக, தமிழக மக்கள் நாங்கள் பட்ட அவதி போதும்🙏🚫...This time 2024 & 2026, mine & my entire family vote is for Annamalai, BJP only. Thanks to Modi ji for giving such a great 💎 gem to TamilNadu.
    ✔️2024 மோடி ஜி தான் மீண்டும் பாரத பிரதமர் 💯 confirm !!✔️அண்ணாமலை 2026ல் இருந்து தமிழக முதல்வர் ஆக பிரார்த்தனை செய்கிறேன். 🙏🇮🇳✔️

  • @kgopinathan2148
    @kgopinathan2148 9 місяців тому +13

    Nice to know what Annamalai narration is right. ❤

  • @sivakumarseethalakshmi9540
    @sivakumarseethalakshmi9540 9 місяців тому +16

    Madayan Jayakumar.

  • @ksranganath4993
    @ksranganath4993 9 місяців тому +9

    தேவர் அவர்களுக்கு தெய்வீகம் ஒரு கண் என்றால் தேசீயம் இன்னோருகண். அவர் ஆயிரத்தில் அல்ல கோடியில் ஒருவர். ❤

  • @rajgameplay7165
    @rajgameplay7165 9 місяців тому +24

    அண்ணாமலை என்னும் அற்புதமான, திறமையான, நேர்மையான, தலைவன் தலைமையில் தனி கூட்டணி அமைத்து போட்டியிட்டால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைக்கும்

  • @sais9323
    @sais9323 9 місяців тому +11

    தேவர் ஐயா எல்லா சாதிக்கும் சொந்தம்... முக்கியமாக கடவுள் நம்பிக்கை உள்ள அனைவருக்கும்...
    இப்ப மட்டும் ஐயா இருந்தா இவனுகள கண்டந்துண்டம் ஆக்கிருப்பாரு

  • @lakshmivenkatrangan129
    @lakshmivenkatrangan129 9 місяців тому +237

    இவரை போன்ற சான்றோர்கள் திராவிட கட்சியினரின் உண்மையான வரலாறை இந்த தலைமுறைக்கு எடுத்து சொல்ல வேண்டும்...இவர்களின் வேஷம் கலைய வேண்டும்...

    • @davidraja3046
      @davidraja3046 9 місяців тому

      போடா தெரு நாய்க்கு பிறந்த சொறி நாயே

    • @paramanandamm7683
      @paramanandamm7683 9 місяців тому

      SAANDROR.
      MOONJIYM
      MOHARA KATTAIYUM.....
      INDHA. AALU COLOUR. COLOURAA
      BALOON. PARAKKAVITTAAL
      SANGAIGAL. KUJAAL.
      HINDU. INDIAN EXPRESS
      DAILY THANTHI. ELLAAM
      SONNA. NEWS..........?
      YOKKIYAR. VAARAARU
      SOMBUGAL...................

    • @sureshthamil
      @sureshthamil 8 місяців тому

      திராவிடம் என்றால் செத்த பிணம் ஆரிய பீயை தின்னும் வந்தேறி நாய்கள்
      தாயை கூட்டிக் கொடுப்பவனும் தாய்மொழியை மறைத்து தமிழ்நாட்டில் தன்னை திராவிடன் என்று சொல்லி திருடி தின்பவன் இழிவான மனித மிருகங்கள்
      500 வருடங்களுக்கு முன் தமிழ் மொழியோடு சமஸ்கிருதம் செய்திருந்தால் மலையாள மொழி உருவாகியது ஆயிரம் வருடங்களுக்கு முன் தமிழ் மொழியோடு சமஸ்கிருதம் கலந்ததால் கன்னட மொழி உருவாக்கியது 1500 வருடங்களுக்கு முன் தமிழ் மொழியோடு சமஸ்கிருதம் கலந்ததால் தெலுங்கு மொழி உருவாகியது சமஸ்கிருத மொழியை கலந்து ஒரு மொழியை உருவாகிய இந்த நாய்கள் வேண்டுமென்றால் தம்மை திராவிடர் என்று சொல்லட்டும்
      தமிழ் மொழிக்கு வேறு பெயர் இல்லை தமிழர்கள் தமிழர்கள் தான் தமிழர்களை திராவிடர் என்று சொல்வது தவறான ஒன்று
      வேணுமென்றால் தமிழ் மொழியிலிருந்து பிரிந்த இந்த நாய்கள் வேண்டுமென்றால் தம்மை தமிழ் மொழி குடும்பம் என்று சொல்லட்டும் தமிழர்களை பார்த்து திராவிடர் என்று சொன்னால் செருப்பால் அடித்து துரத்த வேண்டும்

    • @sakthivelsakthivel4100
      @sakthivelsakthivel4100 8 місяців тому

      கதையை நம்புகிறார்கள் என்பதற்க்காக அதுதான் உண்மை என்று எப்படி ஏற்க்க முடியும்? அப்படி ஏற்றுத் தான் ஆக வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு தானே.

    • @saravananayyavoo114
      @saravananayyavoo114 8 місяців тому +1

      இனி கலங்க
      வேண்டாம்
      மல அண்ணாமலை
      தான்
      என்ன வேணாலும் நீங்க பேசுங்க vote bjp க்கு dhan

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 9 місяців тому +29

    இது போன்ற வரலாற்று உண்மைகளை அப்போதிருந்த பெரியவர்கள் கூறி கயவர்களை தோலுரிக்க வேண்டும்.தினமலருக்கு நன்றி.நாத்திகம் பேசிய வாய்களுக்கு வந்த நிலையினை மறக்கக் கூடாது.

  • @NaveenLingam-pw5db
    @NaveenLingam-pw5db 9 місяців тому +5

    மிக மிக அருமை வாழ்த்துகள் ஐயா

  • @user-wi3ul9sl9o
    @user-wi3ul9sl9o 9 місяців тому +19

    இந்த சம்பவத்தை தமிழ் நாட்டியில் 95 சதவிதம் யாருக்கும்தெறியாமல் வைத்திருந்த தை போட்டுடைத்த அண்ணாமலை ஐீ அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி❤❤❤❤

  • @ramanujanghrirenu6769
    @ramanujanghrirenu6769 9 місяців тому +6

    சரித்திர நிகழ்ச்சிகளை மறைக்க முயற்சிக்கலாம். மறக்க வைக்க முடியாது.

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr 9 місяців тому +27

    வரலாற்றுண்மையைத் தெரியாத அனைவரும் தெரிந்து கொள்ள எடுத்தரைத்த தங்களுக்கு மிக்க நன்றி ஐயா

  • @palanishanmugasundaram9672
    @palanishanmugasundaram9672 9 місяців тому +6

    Clear narration of what happened then. Annamalai must be congratulated for enlightening us on the true nature of Dravidian politics.

  • @nagaraajp938
    @nagaraajp938 9 місяців тому +10

    பசும்பொன் பெருமகன் புகழ் ஓங்குக..

  • @rajarajacholan1979
    @rajarajacholan1979 9 місяців тому +16

    எடப்பாடி யின் பிரச்சினை அன்னாதுரை யை தாழ்த்தி பேசியதா அல்லது தேவரை ஐயாவை உயர்த்தி பேசியதா.

    • @kesavan.k8369
      @kesavan.k8369 9 місяців тому +1

      தற் குறி அது அண்ணாதுரை . தேவரை போற்றுவதற்கு முன் நல்ல படி

    • @rajirajeshwari719
      @rajirajeshwari719 9 місяців тому

      அண்ணா வை பற்றி எ பா க்கு தெரியுமா என தெரியவில்லை. ஆனால் தேவர் ஐயா வை உயர்த்தி பேசியது தான் பிரச்சினை.

  • @mahalingamvaithiyanathan444
    @mahalingamvaithiyanathan444 9 місяців тому +15

    AnnaMalai Ex IPS officer, always speaks truth. .The whole Bharath says one day he will be PM of Bharath,wait and see, before that that Narasimha will tear the DMK and ADMK.

  • @arumugam.ppappan
    @arumugam.ppappan 9 місяців тому +4

    Anna malai sir is a man of good virtues and good behaviours. We all should support him whole heartily to become C. M of Tamilnadu
    h

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 9 місяців тому +22

    தமிழக முதல்வர் அண்ணாமலை வாழ்த்துக்கள் வருக

  • @dhayalanramesh2265
    @dhayalanramesh2265 9 місяців тому +18

    Devar Jayanthi should be celebrated across TN

  • @ranganathana7011
    @ranganathana7011 9 місяців тому +13

    கடைக்கோடி மக்களுக்கு இந்த செய்தியை கூறியதற்கு நன்றி. நல்ல பல கருத்துக்களை பகிரவும்

  • @nagarajant3404
    @nagarajant3404 9 місяців тому +9

    அந்த இரண்டு நாளும் நான் அந்த கூட்டத்தில் இருந்தேன் ,அப்போது எனக்கு 14 வயது இவர் சொல்வது அனைத்தும் உண்மை

  • @ootyfreshveg3948
    @ootyfreshveg3948 9 місяців тому +44

    அதிமுக கட்சி அண்ணா இறந்த பின் ஆரம்பித்தது ஆகையால் . அண்ணாமாலை அவர்கள் அண்ணா உயிருடன் இருந்தபோது நடந்த நிகழ்ச்சியை தெளிவாக பேசியுள்ளார். நன்றிகள்

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 9 місяців тому +14

    அன்று நிர்மலா சீத்தாராமன் அவர்களின் பேச்சு ஜெயலலிதா அவர்கள் சேலை ❤இன்று அண்ணாமலையால் தேவர் திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கம் தேவர் வீர வரலாறு வெட்ட வெளிச்சம் போட்டு காட்டிய அய்யா அவர்களுக்கு நன்றி 🙏

  • @madhupriya6136
    @madhupriya6136 9 місяців тому +6

    Unnmai varalaaru kooriyamaikku nandri ayya 🙏

  • @masilamani3642
    @masilamani3642 9 місяців тому +4

    Great

  • @tvkmurugan7701
    @tvkmurugan7701 9 місяців тому +206

    இன்றைய கருஞ்சட்டைகள் அமைதியான பிராமண சமூகத்தை கொச்சைப்படுத்தியே பொழப்பு நடத்துகின்றனர். கோழைகள்.

    • @KMK-rk9qw
      @KMK-rk9qw 9 місяців тому +5

      Potaigal.

    • @rajalakshmiradhakrishnan5343
      @rajalakshmiradhakrishnan5343 9 місяців тому

      பி டி ராஜன் தான் பிராமண எதிர்ப்பின் முன்னோடி ,அதன்
      காரணமாகத்தான் பழனிவேல் ராஜன் "நிர்மலாசீதாராமனை"
      இழிவாக பேசிக்கொண்டேஇருப்பார்

    • @janarthananvm6330
      @janarthananvm6330 9 місяців тому +14

      ஆனால் பிராமணர்கள் இன்னும் சொரணையற்றவர்களாகவே இருக்கிறார்களே😢

    • @KMK-rk9qw
      @KMK-rk9qw 9 місяців тому

      @janarthananvm6330 Unmai than, Brahmins maximum votu poodum poothu DMK vuku pooduvathilai, Aanal Hindukale appadi than ullanar.

    • @positive120
      @positive120 9 місяців тому

      ​​@@janarthananvm6330ஸ்ரீரங்கம் கோயில் தாக்கப்பட்ட போது உயிரைக்கொடுத்து பாதுகாக்கப் பாடுபட்டவர்கள் பிராமணர்கள்.
      சுதந்திரப் போராட்டத்தில் முன்னணியில் தலைமையேற்றவர்கள் பிராமணர்கள்.
      இன்றளவும் ஆன்மீகமும், தர்மமும் தமிழ் நாட்டில் மூலை முடுக்கெங்கும் செழித்தோங்கி வளர்ந்து வருகிறது.
      தமிழ் நாட்டில் உள்ளது போல், விடியற்காலையில் எழுந்து வாசலில் கோலம் போடும் பெண்களை தமிழ்நாட்டு எல்லையைத்தாண்டினால் பார்க்க முடியாது.
      ஓட்டுக்காக வேஷம் போடும் சில வக்கிர புத்தி உள்ளவர்களுக்காக பிராமணர்கள் ஏன் கொதித்தெழ வேண்டும்? காஷ்மீர் போல் நிலையெல்லாம் தமிழகத்தில் இல்லை. இந்து மதத்திற்கு எந்த ஆபத்துமில்லை. அப்படி வந்தால், நிச்சயம் தமிழக பிராமணர்கள் முன்னிலை வகிப்பார்கள். இப்போதும் அவமானங்களை சகித்துக் கொண்டு, தன் கடமையை கோயில்களில் செவ்வனே செய்வது பிராமணர்கள் தான்.
      மற்ற சாதியினரும் ஒத்துழைக்கின்றனர்.
      தமிழ் நாட்டில் உள்ள பிற மதத்தினர் கூட தன் நெறியைப் பின்பற்றும் பிராமணரை மதிக்கின்றனர்.
      நல்ல சம்பளம் கிடைப்பதால், வெளி நாட்டுக்குச் செல்கின்றனர் பிராமண இளைஞர்கள். ஆதலால் கோயில், புரோகிதர் பணிக்கு ஆட்கள் கம்மி. அது தான் இன்றைய பிரச்னை. மற்றபடி, வெளி நாட்டில் வாழும் தமிழ் பிராமணர்களுக்குக் கூட தமிழ் நாடு தான் சொர்க்க பூமி.
      தமிழ் வாழ்க.
      ஆன்மிக பூமியான தமிழ்
      நாடு வாழ்க.
      வாழிய நற்றமிழர்.
      வாழிய பாரத மணித்திரு நாடு.

  • @theman6096
    @theman6096 9 місяців тому +5

    தேவர் ஐயா போல் ஒரு சிங்கம் கூட இன்று கிடையாது............
    ஐயா பொற்பாதம் போற்ருவோம் 🙏🙏🙏

  • @sudarsankps3100
    @sudarsankps3100 9 місяців тому +3

    Romba superra sonneenga iyya....vanankukiren 🙏

  • @MR-us2un
    @MR-us2un 9 місяців тому +6

    ஐயா 🙏பசும்பொன் முத்துராமலிங்க தேவர் புகழ் என்றும் மறையாது..

  • @padmasanireddy8343
    @padmasanireddy8343 9 місяців тому +34

    Many more people should come out and speak the truth and DMK and Aiadmk 's false information should be known to people. Annamalai always speaks the truth.

    • @murugadassmachingalmurugad1860
      @murugadassmachingalmurugad1860 9 місяців тому

      EXACTLY ❤ 💯 AND EXCELLENT WORDS AND MESSAGE 👏🪔🪔🌹🕉🌙✝️🪔🪔

    • @sumathipalani20
      @sumathipalani20 9 місяців тому

      Anna durai sonnathu thappa irukalam but Annamalai sanathanam Hindu nu pesarar but natla Hindu mattum Ila Ella madham mum iruku ingu sanadhanam mattum nu pesa kudathu sanadhanam na elarum sa😮mam avlo than Inga Hindu madham nu solli onna irukanga pirika kudathu Nan daily devaram thiruvasagam padipen sanadhanam nu solli Inga pirivinam panna kudathu ivanga arasiyal panranga itha nambi yarum emarathinga

  • @natarajang6092
    @natarajang6092 9 місяців тому +8

    Super

  • @jayakumark1904
    @jayakumark1904 9 місяців тому +5

    அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் மதுரையில் நடந்த விழாவில் அண்ணா அவர்கள் நாத்திகம் பேசியதையும் பிறகு அதை மறுத்து பேசிய தேசிய தலைவர் பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள் ஆற்றிய உரை பற்றி தாங்கள் பதிவிட்டு மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா.
    இதன் மூலம் பழைய வரலாற்றை தான் அண்ணாமலை அவர்கள் பேசியது ஒரு தவறும் இல்லை

  • @ganesanm1672
    @ganesanm1672 9 місяців тому +24

    நான் இருக்கும் காலத்தில் தேவர் ஐயா இல்லையே என்று மன வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன் வன்னியர்

  • @ganeshansmg
    @ganeshansmg 9 місяців тому +4

    இப்பேர்ப்பட்ட புதையல் சின்ன வயது அண்ணாமலையால் நமக்கெல்லாம் தெரிய வந்துருக்கிறது

  • @senthilkumarkathiresan1442
    @senthilkumarkathiresan1442 9 місяців тому +2

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வணக்கம் பத்தொண்பதாம் நூற்றாண்டுகளில் தமிழ் சங்கம் வளர்த்த மதுரை நகரில் தமிழ் சங்க பொன்விழா ஐந்தாம் நாள் மாநாட்டில் ஆன்மிகத்தை யே வாழ்க்கை யாக கொண்ட பசும்பொன் முத்துராமலிங்கம் ஐயா அவர்கள் அன்றே ஒரு ஆத்திகத்தை(பக்தி, இறை மார்க்கத்தை) பின்பற்றக்கூடிய மக்களின் மனதை நோகும் படியாக ஒரு மாபெரும் சர்ச்சை குறிய பெரிய பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தது பாராட்டு தற்குறியது,வாழ்த்துக்கள்.

  • @arunsethu7660
    @arunsethu7660 9 місяців тому +15

    தேவர் சொன்னது வரவேரற்க்கத்தக்கது. அண்ணாதுரை தன் பேச்சில்அன்றே திராவிட நஞ்சை கலந்துவிட்டவர்.

  • @shanmuganathankumarappan133
    @shanmuganathankumarappan133 9 місяців тому +36

    அப்படியானால்.. தேவர் தான் ஒட்டு மொத்த தலைவர்.. இதை எல்லா ஜாதியினரும் ஏற்க வேண்டும்

    • @sivaxsi
      @sivaxsi 9 місяців тому

      oru rss savarkar sanghi kooda thevar irudhi anjali sollavillai,Anna,nedunchelian,mgr,ssr than irudhianjali seidhanar,Savarkar rss koottam thevar thirattiya INA padaiyai kolla Britishukku vadkkanai aal thiratti INA thamizh poraligalai kondrargal,Indha navamani oru sandharppavadhi ssr meedhey pazhipotta aall.

    • @GSumathi
      @GSumathi 9 місяців тому

      சகோதரரே அய்யா முத்துராமலிங்க தேவர் அவர்களை ஒட்டு மொத்த தலைவராக தமிழகமக்கள் தயார். ஆனால் தேவர்கள் அதிகம் வாழும் பகுதியில் மற்ற பிரிவுனர்களுடன் சண்டையில்லாமல் இணக்கமாக வாழ்வதை உறுதி செய்யவேண்டும்.

    • @pandian69
      @pandian69 9 місяців тому +10

      தேவர் ஐயா ஜாதிக்கு அப்பாற்பட்ட ஒரு தெய்வ திருமகனார்🙏🙏🙏🙏🙏

    • @user-gc6kj2oi7b
      @user-gc6kj2oi7b 9 місяців тому

      தேவர் திருமகன் அவர்களை ஜாதி தலைவராக மாற்றியதே திராவிட கழிசடைகள் தான்.

  • @manodhabbara
    @manodhabbara 9 місяців тому +24

    இந்த செய்தியை வெளியுலகிற்கு கொண்டுவர தூண்டுகோலாக இருந்த அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்...

  • @shanmugamsundaram2840
    @shanmugamsundaram2840 9 місяців тому +68

    அண்ணா துரை இவ்வளவு அநாகரிமாக பேசியது தவறு. சபைநாகரிகம் தெரியாதவர்.

    • @chandranr2010
      @chandranr2010 9 місяців тому +3

      முத்துராமலிங்கத்தைவிட அண்ணா பேறறிஞர்

    • @lv8520
      @lv8520 9 місяців тому +3

      ​@@chandranr2010மாமா வேலை பார்த்தவன் அண்ணா. தேச விரோத தீய சக்தி.
      தேவர் தேசியம், தெய்வீகம் வளர்த்த வீரர்.

    • @tamilanjack2829
      @tamilanjack2829 9 місяців тому +3

      இந்த ஒரே ஒரு பதிவை வைத்து பேரறிஞர் அண்ணாவை வசை பாடக்கூடாது. அவர் இல்லை எனில் தமிழ்நாடே இல்லை. உங்களை நீங்களே அறிவிலியாக காட்டிக் கொள்ளாதீர்கள்.

    • @shanmugamsundaram2840
      @shanmugamsundaram2840 9 місяців тому +1

      @@tamilanjack2829 நீங்கள் ஒரு பேரறிஞர் அண்ணா?????!!!!!

  • @b49011
    @b49011 9 місяців тому +5

    Navamani ayya vanakkam
    You are always giving exact, proper, clear and elaborate information on any topic about politics especially communist and thevar community and thevar
    Babu Mullikulam Malli

  • @rajam2031
    @rajam2031 9 місяців тому +1

    மிக மிக அருமை மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி என் இனிய பாராட்டுகள் வணக்கம் நல்லது நன்றி 🎉🙏💐✨🌹

  • @prabakarn1564
    @prabakarn1564 9 місяців тому +1

    அருமையான விளக்கம். எல்லாருக்கும் தெரிய வேண்டிய முக்கியமான விஷயம். தேவர் மாதிரி நல்ல மனிதர்கள் இப்ப நிறைய வரவேண்டும். நன்றி பல

  • @mohan3501
    @mohan3501 9 місяців тому +4

    Shree Muthuramalinga Thevar was too magnanimous.......

  • @narayananraja8274
    @narayananraja8274 9 місяців тому +11

    இப்படி ஒரு நிகழ்ச்சி நடக்கவே இல்ல சொன்ன அல்லக்கைகள் பூரா பாருங்க இந்த வீடியோவை 😢😮

  • @krishnaveni8887
    @krishnaveni8887 9 місяців тому +4

    தேவர் ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @srinivasans838
    @srinivasans838 9 місяців тому +1

    ஐயா நவமணி அவர்களுக்கு. எனது 100%நன்றிகள்பல😮

  • @santhamu4265
    @santhamu4265 9 місяців тому +4

    Well said super super super 🎉🎉🎉🎉🎉

  • @lakshminarayanan9933
    @lakshminarayanan9933 9 місяців тому +8

    தேவர் புகழ் என்றைக்கும் ஓங்குக

  • @srinivasans838
    @srinivasans838 9 місяців тому +1

    தேவார் ஐய்யா புகழ் உலகம் இருக்கும் வரை விண்ணோக்கி. உயர்ந்து இருக்கும்..🙏🙏🙏.....வாழ்க பாரதம். .. ..எங்க ஊரு காஞ்சிபுராம்.🙏🙏🙏..