செய்தி சுருக்கம் | 08 PM | 23-06-2024 | Short News Round Up | Dinamalar

Поділитися
Вставка
  • Опубліковано 22 чер 2024
  • செய்தி சுருக்கம் | 08 PM | 23-06-2024 | Short News Round Up | Dinamalar
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

КОМЕНТАРІ • 38

  • @kulothungans1433
    @kulothungans1433 4 дні тому +12

    சொர்க்கம் மதுவிலே........... என்ற பாடல் மூலம் விளம்பர படுத்தி சினிமாவில் நடித்த கமல்ஹாசன் இப்போது அறிவுரைகள் வழங்குவது சாத்தான் வேதம் ஓதுவது போல இருக்கிறது!

  • @ramakrishnanrmm1507
    @ramakrishnanrmm1507 4 дні тому +11

    கள்ள ச் சாராய கழகம். அருமையான பெயர்.

  • @nagarajac.n4090
    @nagarajac.n4090 4 дні тому +3

    எத்தனை முறை மத்திய அரசு எவ்வளவு மீனவர்களை மீட்டு காப்பாற்றி உள்ளது. ஆனால் இவர்கள் நன்றி உடன் நடந்து கொள்ள வேண்டும்.

  • @arumugamv4656
    @arumugamv4656 4 дні тому +2

    True news. Fast news 👌
    CBI enquiry must required.
    Mrs.Nirmala statement is correct.
    Jai Hind. Jai Sriram 🙏
    Thnx to Dinamalar 👌

  • @PazhaniSamy-mp7nt
    @PazhaniSamy-mp7nt 4 дні тому +3

    இதுதான் க.சா.தி.மாடல்அரசு.

  • @somasundaramannamalai7415
    @somasundaramannamalai7415 4 дні тому +1

    கமல் பேசுவது சாத்தான் வேதம் ஒதுவது போல உள்ளது.

  • @radhekrishna5596
    @radhekrishna5596 4 дні тому +1

    Traffic poice வெயில், மழை,குளிர் தன் கடமை செய்வது போல prohibition Dept செய்யாது தடுக்கும்😢 DMK

  • @sampathkumar-qm3rq
    @sampathkumar-qm3rq 4 дні тому +2

    Alavodu kudicha saavamaattaangala... solluda nayey...

  • @sudalaimuthu5122
    @sudalaimuthu5122 4 дні тому

    சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு முன்வரவேண்டும்

  • @jawaharjawahar325
    @jawaharjawahar325 4 дні тому +4

    அக்கா வைத்தது பொருத்தமான பெயர்

  • @vaithinathan6304
    @vaithinathan6304 4 дні тому +1

    Uruillachavan pillayar koil andi

  • @somasundaramannamalai7415
    @somasundaramannamalai7415 4 дні тому

    கள்ளக்குறிச்சி விவகாரம் ராமேஸ்வரம் மீனவர்கள் பிரச்சனை திசை திருப்பும். ஸ்டாலின் காட்டில் மழையோ மழை

  • @venkateshkesav2514
    @venkateshkesav2514 4 дні тому

    கமலுக்கு வெக்கமா இல்லை யா ❓

  • @radhekrishna5596
    @radhekrishna5596 4 дні тому

    6:39 mike கிடைத்தா முட்டாள்தனமான உளரறல், கள்
    சாராயமும் difference தெரியாம

  • @geethaganesh4822
    @geethaganesh4822 4 дні тому

    Ganapathy Sharma At first why BJP has not removed Madam TamilSelvi for having criticised about the ADMK alliance Mr Surya has defended abt the decision taken by the state and central BJP Even the state BJP have no proper princple stand for suspension of BJP activits

  • @narayanraja7802
    @narayanraja7802 4 дні тому

    அய்யா பிச்சை ஒரு MP பதவி!

  • @drji2001
    @drji2001 4 дні тому

    Fishermen ellaarum vidiyalidam murai ittaal udane sariyaahum. Summa oru uruttu

  • @t.mswamy3490
    @t.mswamy3490 4 дні тому

    சாத்தான் வேதம் கூறுகிறது

  • @balasubramanianchandrasekh5150

    Nothing to feel sorry about. Yatha Raja Tatha Praja, meaning-like the king -so the masses. When people select such goons they should expect all these

  • @krishnavenkataraman3802
    @krishnavenkataraman3802 4 дні тому

    கமலஹாசன் என்ன உளறுகிறார்

  • @hariharasubramanian5351
    @hariharasubramanian5351 4 дні тому

    Namthan iluchavayarhal

  • @yogeshraja3829
    @yogeshraja3829 4 дні тому

    கள்ளக்குறிச்சி விச சாராய சம்பவத்தை திசை திருப்ப இலங்கை அரசின் தமிழக மீனவர்கள் கைது விவகாரம் உதவும்...😮😢

    • @vasudevans3505
      @vasudevans3505 4 дні тому

      Yes. நீங்கள் சொல்வது சரியே. இங்கிருந்தே இப்படிப்பட்ட உதவி கேட்டிருப்பார்களோ?

    • @yogeshraja3829
      @yogeshraja3829 4 дні тому

      @@vasudevans3505 அரசியல் வித்தகர் கலைஞர் வழி வந்த திராவிடம் ஆச்சே... இருக்காதா என்ன?

  • @vaithinathan6304
    @vaithinathan6304 4 дні тому

    Illichavayan kamalahasan

    • @baskaranr7299
      @baskaranr7299 4 дні тому

      நம்மை இளிச்சவாயன் ஆக்குகிறான்!

  • @balachandrann234
    @balachandrann234 4 дні тому

    நிச்சயம் செஞ்சுரி தாண்டிவிடும்... 🙄🥴🤪

    • @vasudevans3505
      @vasudevans3505 4 дні тому

      தோனியை கூப்பிட்டு 100 ஆவதுக்கு அஞ்சலி செலுத்த 100 கொடி ரூபாய் தந்தாலும் தருவாங்க.

    • @padminivaratharajan1458
      @padminivaratharajan1458 4 дні тому

      வேண்டாம் அப்பாவி குடும்பம் என்ன செய்யும்.