Narendra Modi & Cho's speech l Cho's Thuglak 38th Anniversary 2008

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2024

КОМЕНТАРІ • 436

  • @gopalakrishnanramachandran3913
    @gopalakrishnanramachandran3913 Рік тому +127

    இன்று பார்க்கும்போது அனைத்தும் நடந்து விட்டது.
    மிகவும் ஆச்சரியமான நிகழ்வு.

  • @asokansellappan5682
    @asokansellappan5682 11 місяців тому +127

    எதிர்கால அரசியலை மிக அருமையாக கணித்தவர்.......... மோடியை அப்போதே ஆதரித்த சாணக்கியன் 🙏🙏

  • @thoranai
    @thoranai 11 місяців тому +70

    அவரின் நினைவு நாளில் இந்த காணொலி பார்ப்பது மகிழ்ச்சி

  • @Prabumalu74938
    @Prabumalu74938 9 місяців тому +64

    இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டேன் என்பதற்காக நான் பெருமைப்படுகிறேன்

  • @vasankrishnaswamy2606
    @vasankrishnaswamy2606 6 місяців тому +35

    சோ அவர்கள் பேசும் போது நானும் அந்த மியூசிக் அகடெமியில் இருந்தேன் அப்போது சில கும்பல் எதிர்ப்பு‌ தெரிவித்து‌ இருந்தது அப்போது சோ அவர்கள் மோடிதான் அடுத்த பிரதமர் என்று சொன்னார் இன்று 2024 மீண்டும் மோடிதான் பிரதமர்

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 Рік тому +129

    தன் மனதில் பட்டதை எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் பேசும் தைரியம் மிக்க ஒரு சிலரில் சோ ராமசாமியும் ஒருவர் .🎉🎉🎉 .

    • @PalaniSelvam-qq9dq
      @PalaniSelvam-qq9dq 9 місяців тому +1

      பெரியார் ராமசாமி பெயர் ஒன்று...

  • @kavithakrishnaraj2886
    @kavithakrishnaraj2886 6 років тому +43

    சோ போன்ற ஒரு அருமையான அரசியல் நுனுக்கங்கள், தீர்கதரிசி இது வரை யாரும் இல்லை. பெடிவைத்து பெசுவதிலும் வல்லவர். அவை ரசிக்கும்படிதான் இருக்கும்.

  • @mallikar9389
    @mallikar9389 9 місяців тому +41

    திரு.சோ.ஐயா.இப்போது.நம்வுடன்.இல்லையே.

  • @ralphsmithison4098
    @ralphsmithison4098 Рік тому +63

    Cho's prophecy came true! Brilliant person 😊

  • @ashokmudiyur-do3xd
    @ashokmudiyur-do3xd Рік тому +119

    கடைசிவரை அரசியல் சமரசம் செய்து கொள்ளாத மாமனிதன்.

  • @sriramannarayanan3452
    @sriramannarayanan3452 Рік тому +193

    பிதாமகர் சோ இவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதில் மிகவும் மகிழ்ச்சி. மற்றபடி இவர் மாதிரி இனி ஒரு மாமனிதர் தமிழகத்தில் உருவானால் நல்லது.

    • @jayaramann7114
      @jayaramann7114 11 місяців тому +16

      Super ANSWER

    • @GovindanKGovindan
      @GovindanKGovindan 9 місяців тому

      8ü ji ​@@jayaramann7114

    • @pixel9419
      @pixel9419 9 місяців тому +2

      தமிழ் இனத்துரோகி சோ

    • @amaravathigoundar1513
      @amaravathigoundar1513 9 місяців тому +1

      Pppppppplĺlĺllĺlllllllpppplllllll

    • @jegannathanls8518
      @jegannathanls8518 9 місяців тому +7

      தமிழுக்கு அல்ல கட்டமர தீரவவிடியா விடியல மாடலுக்கு

  • @vinayagaoffset6076
    @vinayagaoffset6076 Рік тому +27

    நான் 1982 ல் மெய்யப்பன் பிரிண்டர்ஸில் வானதி பதிப்பகம் மற்றும் திரையுலகம் பத்திரிகைக்கான பிரிண்டிங் வேலை பார்க்கும் சந்தர்ப்பம் திரு. சோராமசாமி அவர்களை பார்த்திருக்கிறேன்.

  • @sureshlovesviji4131
    @sureshlovesviji4131 8 місяців тому +10

    10 வருடங்களுக்கு முன்பு நடந்தது இப்பொது இன்று தான் பார்க்கிறேன்.... 💥💥💥

  • @bthangaraj1585
    @bthangaraj1585 Рік тому +60

    என்றும் பொருந்தும் மஹாவாக்கியம்

  • @ilangog1965
    @ilangog1965 Рік тому +49

    திரு.சோ அவர்கள் தலைசிறந்த அறிவுஜீவியான மனிதர்.சிறந்த தீர்க்கதரிசி!

  • @rajendraprasadsubramaniyan5028
    @rajendraprasadsubramaniyan5028 11 місяців тому +85

    தீர்க்கதரிசி 15 ஆண்டுகள் கழித்து இவர் வார்த்தை அண்ணாமலையின் மூலம் நடந்துள்ளது

  • @shanmugamm6686
    @shanmugamm6686 5 місяців тому +4

    ஐயா புகழாரம் ஓங்குக🙏..மூத்த பத்திரிகையாளர் அரசியல் விமர்சகர்.. துக்ளக் வார இதழ்.. ஆசிரியர்.. இந்த வார இதழில் வெளிவரும் கேள்வி பதில்கள் பகுதியில் இடம் பெறும்... வாசகர் என்ற முறையில்... எனது பதிவு.. எம் சண்முகம். கொங்கணாபுரம். 🙏🏾 இன்னமும் கடிதங்கள் எழுதி வருகிறேன் 🙏🏾

  • @rengarajl-y3j
    @rengarajl-y3j 11 місяців тому +20

    சூப்பர் அய்யா 🙏🌹

  • @srinivasangopalan7962
    @srinivasangopalan7962 Рік тому +28

    Excellent speech by Cho. The Meeting is an effective one. With Greetings, Jai Hind.

  • @hotelnissi2373
    @hotelnissi2373 5 місяців тому +3

    ஆன்டவா. இப்படி. ஒரு. சிந்தனை. மனிதனை. கொடுத்த ஆன்டவா. நன்றி

  • @rajeshbkrish0496
    @rajeshbkrish0496 9 місяців тому +16

    Wish Cho was alive today! He would have torn apart the current politicians and their agendas in TN

  • @vanajat4083
    @vanajat4083 4 роки тому +14

    Miss you sir.myself read thughlak in my child hood days before 45 yrs

  • @gopalivgopaliv8045
    @gopalivgopaliv8045 Рік тому +44

    To look back and to hear Cho predict the Future is simply tremendous. When could we get One like Cho!!? His Prediction on Modi has come true.

    • @pssrinivass
      @pssrinivass Рік тому

      Cho was there and he was not allowed to succeed in controlling corruption in India, if he tried. So new born Cho cannot do anything in Indian System with obsolete Indian Laws and Regulations. So let's watch the tamasha called the reality.

    • @kanakaraj2139
      @kanakaraj2139 7 місяців тому

      He is a great man. His speeches are become true now.

  • @lathakabalivenkat6949
    @lathakabalivenkat6949 Рік тому +22

    Excellent sir mr.cho.we are missing you sir.But we are astonishing your future fortunes.

  • @kalidosskalidoss3190
    @kalidosskalidoss3190 11 місяців тому +8

    மதியை மனதின் வாயில் யோசித்து பேசுபவர் ஐயா ஜொ,ராமசாமி

  • @saravanakumarrajagopal4320
    @saravanakumarrajagopal4320 4 роки тому +7

    See his brilliance..and wit.
    while telling the names of important people attending the function....he mentions his name also as.... Mr.cho Ramasamy, which means he is also a "spectator". Genius approach.

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 4 роки тому +42

    ** எல்லாரையும் முன்னே வைத்துக் கொண்டு ,,அவர்களையே கிண்டல் நம்மால் அடிக்க முடியுமா **, அந்த தைரியம் நமக்கு என்னிக்காவது / எப்போதாவது இருந்து இருக்கா ??? , "சோ" ஒரு ஆச்சரியமான மனிதர் " & "அபூர்வ மனிதர் "...

    • @durain7226
      @durain7226 4 роки тому +3

      Cho is theerkatharsi

  • @ravichadnransrinivasiyer4420
    @ravichadnransrinivasiyer4420 Рік тому +42

    Very practical cho giving respect to all staff Great humans

  • @meenakshir4407
    @meenakshir4407 5 місяців тому +1

    What a visionary understanding about the common masses mindsets. Really miss him

  • @rajvelbharathiv2469
    @rajvelbharathiv2469 4 роки тому +23

    சோ அவர்கள் ஒரு தீர்க்கதரிசி

  • @paanaam
    @paanaam 4 роки тому +104

    இப்படி ஒரு மனிதர் நம்மிடையே வாழ்ந்தாரா என்று வியப்பாக இருக்கிறது

    • @kannaneaswari1124
      @kannaneaswari1124 Рік тому +4

      ஆமாம் ஆச்சரியம்தான் சிலருடைய உண்மை முகங்கள் அவர்களின் இறப்பிற்கு பின் தான் நமக்கு தெரிய வந்துள்ளது.

    • @mskgaming1811
      @mskgaming1811 Рік тому

      ​@@kannaneaswari1124000000000000000000000000000000000000000000000,

    • @veluchamymadasamy363
      @veluchamymadasamy363 Рік тому

      ​@@kannaneaswari112411¹¹

  • @kennedyjoseph4037
    @kennedyjoseph4037 4 роки тому +7

    Even if mr. Cho Ramaswamy organises 100 more meetings like this, our people will keep repeating the same. A extraordinary brilliant personality. May his soul rest in peace.

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 Рік тому +125

    எப்பேர்ப்பட்ட தீர்க்கதரிசி .இப்போது இருந்தால்
    அண்ணாமலைக்கு பேருதவியாக இருந்திருக்கும்.

    • @noyyalsakthisivasakthivel1464
      @noyyalsakthisivasakthivel1464 10 місяців тому +10

      100% உண்மை

    • @kumarasundaramsubramanian4385
      @kumarasundaramsubramanian4385 9 місяців тому +8

      நமக்கு கொடுத்து வைத்தது அவ்வளவுதான்😢😢

    • @rajagopalan8484
      @rajagopalan8484 9 місяців тому +5

      Well said.

    • @pixel9419
      @pixel9419 9 місяців тому

      இருந்திருந்தா அண்ணாமலையை அவர் தலைவராய் ஏற்க மாட்டார்...ரஜினியை பலிகடா ஆக்கியிருப்பார்

    • @SundaramBhanumoorthy-ml8zg
      @SundaramBhanumoorthy-ml8zg 9 місяців тому +5

      You can see how present editor gurumoorthy was very close to PM.now gurumoorthy is active and helping annamalai 🎉🎉

  • @cloweeist
    @cloweeist 5 років тому +7

    This function exudes old world charm and class! I can feel the vibe of the stage sitting in my home

  • @NagarajanOmkanna
    @NagarajanOmkanna 11 місяців тому +25

    We greatly mis his presence , no one can replace him

  • @mariyappanudhai7042
    @mariyappanudhai7042 4 місяці тому +3

    🎉 சோ அவர்கள் ஒரு தீர்க்கதரிசி இந்தியா புனித பூமி கடவுளின் தேசத்தின் மனிதர்கள் வாழும் வாழ்க்கை அவர் சொன்னார் இன்று இந்தியா நிரந்தரமான பிரதமர் உயர் திரு மேதகு நரேந்திர மோடி அவர்கள்

  • @seshadri5285
    @seshadri5285 Рік тому +28

    Had CHO been alive now he would be happiest man on Modis second term and Annamalai performance etc

    • @sekarmurugaswamy1129
      @sekarmurugaswamy1129 9 місяців тому

      Cho sir...is a legend...200% practical 0% emotions attached....if cho was here Annamalai wouldn't hv become state chief..of BJP....

    • @SultanMohideen-m1r
      @SultanMohideen-m1r 8 місяців тому

      😢🎉😊😊

  • @suresh-cu4co
    @suresh-cu4co 5 місяців тому +4

    10 years before video
    But i watching at June 2024

  • @devidevi-ih8mc
    @devidevi-ih8mc 4 роки тому +21

    CHO IS GENIUS

  • @jayap3557
    @jayap3557 5 років тому +6

    Cho Ramaswamy... the visionary who was the 1st to predict Sh. NaMo's ascent to the national scene and to the level of the country's prime minister. Such a selfless patriotic pragmatic south indian (this is the rarest of rare quality in south india - very few people in his class). Combined with all that is his humourous... witty... intelligent style of reacting to all ills of the country and its politics. What a great man...free thinking...fair...honest...inclusive at all levels. The nation misses him badly... RIP at the lotus feet sir...

  • @nagarajanviswanathan8454
    @nagarajanviswanathan8454 6 місяців тому +1

    There cannot be another political humerus and brave comentator than Late Sri Cho avargal. May his soul rest in peace.It is unfortunate that he is not there today.

  • @varadans9305
    @varadans9305 8 місяців тому +3

    To my knowledge, India never had a visionary political analyst like Cho

  • @leokarthi1
    @leokarthi1 5 років тому +18

    No one can Compensate your loss sir. Real Brilliant of this Nation.

  • @lokeshr4908
    @lokeshr4908 14 годин тому

    What a brilliant speech and understanding of people's mindset, hes a great and salute to his knowledge

  • @srinivasangopalan7962
    @srinivasangopalan7962 Рік тому +15

    Cho's speech is very much interesting and informative, but nobody will follow. This I witnessed during 1971 Election Campaign in Marina Beach Seerani Arangam and TNagar. Every body liked his speech and voted for DMK . During 1971 Election DMK got 184 seats in the Assembly Elections . This is the fate of Tamilnadu. With Greetings, Jai Hind . 🙏

    • @lol_dehyde
      @lol_dehyde Рік тому

      மறதி ஒரு தேசிய வியாதி

    • @parasnathyadav3869
      @parasnathyadav3869 9 місяців тому

      जय श्री राम 🌹🌹🙏🙏

  • @vairavelsithan2703
    @vairavelsithan2703 5 років тому +14

    Super sir

  • @manikandanrocks8116
    @manikandanrocks8116 6 років тому +9

    Super I like this speech

  • @ajayagain5558
    @ajayagain5558 5 років тому +10

    Udalnilai sariyillaadha podhum eppadippatta pechu 👏👏👏👏👏

  • @narayananveera4860
    @narayananveera4860 4 роки тому +14

    அருமை

  • @Ariyaputhiran63
    @Ariyaputhiran63 4 місяці тому +2

    தலைவா...அரசியல் சாணக்யா..... நீங்கள் நினைத்தது... 2024 ல் நடந்து விட்டது...... வாழ்க. நின் புகழ்....

  • @jothivel2756
    @jothivel2756 5 місяців тому +2

    குளோனிங் முறையில் ஒரு சோவை உருவாக்கி இருந்தால் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய கருத்துகளை நாம் பெறக்கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கும்

  • @SureshKumar-x4p3t
    @SureshKumar-x4p3t Рік тому +7

    Chennai ill 9th anniversary ill nan kalanthullem...❤❤❤

  • @sriramsrinivasan6830
    @sriramsrinivasan6830 Рік тому +16

    Cho speech @ 14.05 is valid even now(applies to dot Alliance), what a great political analyst

  • @natarajan9680
    @natarajan9680 6 місяців тому +2

    இன்றைய அரசியலில் நடந்து கொண்டிருப்பதை 20 வருடங்களுக்கு முன்னரே சொன்னவர்

  • @emkeyelectroplaters4982
    @emkeyelectroplaters4982 4 роки тому +21

    இந்தியாவின் தீர்க்கதரிசி சோ அவர்கள்

  • @Parasuraman-ey4wo
    @Parasuraman-ey4wo 9 місяців тому +13

    Two of the greatest people.

  • @vijaykrishnann6483
    @vijaykrishnann6483 11 місяців тому +13

    We really miss cho his political satire and intellect

    • @anandpalanisamy
      @anandpalanisamy 9 місяців тому +2

      and his some predictions were spot on ❤

    • @parasnathyadav3869
      @parasnathyadav3869 9 місяців тому

      ​@@anandpalanisamyजय श्री राम 💐🙏

  • @sureshgupthagangavallipoli9180
    @sureshgupthagangavallipoli9180 3 місяці тому +1

    இவரை போல் ஒரு நல்ல அரசியல் பேச்சாளர் வேண்டும்.

  • @jayakumar-R
    @jayakumar-R 4 роки тому +10

    Real legend, Tamilnadu should not forget his contribution towards press news, his news paper discipline and originality

  • @sasibharathy81
    @sasibharathy81 5 років тому +5

    Super sir wonderful,speech

  • @shivagtutty9818
    @shivagtutty9818 Рік тому +9

    Great person

  • @jayap3557
    @jayap3557 4 роки тому +4

    What a speaker... makes you laugh and cry at the same time... he shows the mirror to the absurd theatre of Indian politics... especially the south indian politics... brings everyone in his round up.... the parties... their strongarm heads (till JJ and MK)... godmen...astrologers... Modi and the voters including the simplest push cart vendor... their particular comment was too funny...too good to be true... despite his age and illness he manages to rouse the listeners... Cho...the man who opened our eyes to the phenomenon called Modi...NaMo...

  • @RavichandranRavichandran-rj1nq
    @RavichandranRavichandran-rj1nq 4 місяці тому +5

    ஒரு வாசகர் திரு. மோடி அவர்கள் பிரதமர் ஆவார் என்று அன்றே சொன்னது ஆச்சரியம்.

  • @kumark5901
    @kumark5901 9 місяців тому +7

    சிரக்க வைக்கவும் தெரியும்!சிந்திக்க வைக்கவும் தெரியும் இந்த மா
    மனிதர் சோ அவர்களுக்கு!

  • @thangamurugan6735
    @thangamurugan6735 5 років тому +3

    great man for our CHO ji & Modi ji

  • @muthukumari6673
    @muthukumari6673 4 місяці тому +2

    Mk 🙏🐎வணக்கம் 🐎வாழ்த்துக்கள் 🐎👌🙏

  • @SubashSL
    @SubashSL 5 місяців тому

    How accurately he predicted so many things way back in 2008. Amazing!

  • @narayananhariharan7754
    @narayananhariharan7754 7 років тому +7

    Great man. We miss him dearly.

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 4 роки тому +21

    சோ சாரை நாம் இழந்து இருக்க கூடாது, அது நம்ம துரதிஷ்டம், ஜெ அம்மா, அவங்க கூடயே சோ சாரையும் கூட்டி கிட்டு போய்ட்டாங்க...

  • @umar7790
    @umar7790 Рік тому +12

    Nice speech

  • @muthusamy973
    @muthusamy973 5 років тому +15

    மிகப்பெரிய தீர்க்கதரிசி

  • @SCFTKBCHANDRU
    @SCFTKBCHANDRU 5 років тому +6

    fantastic cho sir

  • @shyamsundarrajan2469
    @shyamsundarrajan2469 7 місяців тому +2

    This was the day I became a Modi fan Cho was the first person to endorse Modi has PM

  • @veeramohan453
    @veeramohan453 10 місяців тому +6

    Jai hind

  • @paramr7236
    @paramr7236 Рік тому +7

    Miss you sir

  • @harijaganathan5667
    @harijaganathan5667 5 років тому +4

    Hats of Cho Sir is all I can Say!!

  • @hotelnissi2373
    @hotelnissi2373 5 місяців тому

    நானும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகோன்டேன்பெருமைபடுகிறேன

  • @seshadri5285
    @seshadri5285 5 років тому +4

    Even today appears relevant speech

  • @daddy2710-t1r
    @daddy2710-t1r 10 днів тому

    தரமான ❤தெளிவாக ❤உண்மையாக ❤
    இனிய ❤நன்றிங்❤❤❤


    ❤❤பாருங்க ❤நியாயமான ❤நியாயமான
    உண்மையான ❤தெளிவாக ❤

  • @victoreugene8310
    @victoreugene8310 4 роки тому +11

    Good

  • @RameshRamesh-r8j
    @RameshRamesh-r8j 6 місяців тому +3

    அப்போதே மோடியை சரியாக.கணித்திருந்தார் அரசியல் சித்தர் சோ. இன்று அவர் வாழ்ந்திருந்தால் இங்கு ஆட்டம் வேறு.

  • @atchaya.r.s0370
    @atchaya.r.s0370 4 роки тому +6

    super speech by cho sir.

  • @subbulakshmi3544
    @subbulakshmi3544 5 років тому +9

    Cho great man!

  • @christopherthiruvalluvar2904
    @christopherthiruvalluvar2904 6 років тому +8

    வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம்👏✌✌👍👍👏✌👍👍🆗👏👏✌👍👍🆗🆗🆗🆗🆗🆗👏✌👍👍👏✌💖💖👍👍👏✌✌👍👍👍👍👍👍👍👍

  • @kaliraj4324
    @kaliraj4324 4 роки тому +21

    சாணக்கியன்

  • @ravichandran1653
    @ravichandran1653 Рік тому +6

    Maa manithan...Cho....❤❤❤❤❤

  • @SureshKumar-x4p3t
    @SureshKumar-x4p3t 11 місяців тому +2

    Thuklak pathrikayai thadai seiya muyandru cho vai yuarthivittar😊

  • @ganeshanthadavamoorthy852
    @ganeshanthadavamoorthy852 Рік тому +12

    Annamalai 🙏🙏

  • @RameshRamesh-ku1cy
    @RameshRamesh-ku1cy 9 місяців тому +6

    பிதாமகர் திரு. சோ. ராமசாமி🙏

  • @vijayu707
    @vijayu707 4 роки тому +3

    i so badly wanted cho. He is the supremo who is un-compromised.......

  • @anuradhasekar6180
    @anuradhasekar6180 9 місяців тому +3

    Good show..

  • @ManojSivadasan-ho3cc
    @ManojSivadasan-ho3cc 11 місяців тому +5

    Jayi bharath 🙏🙏🙏
    Jayi. P. M Modiji 🙏🙏🙏
    Jayi B J P 🙏🙏🙏
    Jayi N D A 🙏🙏🙏

  • @umashiva7348
    @umashiva7348 Рік тому +8

    You should have been with us now sir😒

  • @vasu9905
    @vasu9905 6 років тому +2

    I am one of the so speech fan

  • @karthikeyanj.d.9295
    @karthikeyanj.d.9295 5 років тому +2

    Correct solution for the srilankan tamils problem.nice speech

  • @happy7077
    @happy7077 4 роки тому +11

    சூப்பர் ஜி

  • @kamarajug253
    @kamarajug253 6 років тому +3

    What ever he has said happened. Unfortunately he is not among us now.

  • @Sundarajan-mo6xz
    @Sundarajan-mo6xz 9 місяців тому +1

    Missing you so much in nowadays

  • @prakashbasker7698
    @prakashbasker7698 5 років тому +3

    Thalaiva ur great

  • @SCFTKBCHANDRU
    @SCFTKBCHANDRU 5 років тому +4

    super sema speech