நேற்று திறக்கப்பட்ட குமரி கண்ணாடி பாலம்... ஏமாற்றம் அடைந்த மக்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 96

  • @MohammedSulaiman-g6d
    @MohammedSulaiman-g6d 3 дні тому +12

    சுற்றுலா பயணிகள் என்று சொன்னால், தொந்தி டிவி யில் இருந்து வந்தாங்களே அவங்களா?

  • @abuabu5986
    @abuabu5986 3 дні тому +29

    எதை செய்தாலும் குறை கண்டு புடிக்க ஒரு கூட்டம் இருக்கு

    • @Sasi-World
      @Sasi-World 3 дні тому +5

      திருவள்ளுவர் சிலையை விவேகானந்தர் மண்டபத்துடன் இணைக்கும்படி பாலம் அமைக்காமல், திருவள்ளுவர் சிலைக்கு கரையிலிருந்து தனி பாலம் அமைக்க கோரிக்கை வைத்தார்கள் தமிழர்கள்.
      தமிழர்களின் இந்த கோரிக்கைகளை குப்பைத்தொட்டியில் வீசிவிட்டு தனியார் கட்டுப்பாட்டில் உள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு பாலம் அமைத்திருக்கிறது, திமுக அரசு.
      இது கண்டிக்கத்தக்கது.

    • @akbarm9609
      @akbarm9609 2 дні тому +2

      ​@@Sasi-Worldஅதுவே புரளி தான். யாரும் அப்படி மனு கொடுக்கலை.

  • @bennettvarma2540
    @bennettvarma2540 3 дні тому +17

    இதை விட எப்படி lighting போட முடியும். இதுவே பிரமாதமா இருக்கு.
    இங்கு உள்ள முக்கடலில் கண்ணை கழுவி விட்டு பார்த்தா light இன்னும் நல்லா தெரியும்.
    இந்த light ஏ 10 km வரை பிரதிபலிக்குது.

  • @navasmohameed8388
    @navasmohameed8388 День тому +1

    Super super super.....cm

  • @ramesh1975
    @ramesh1975 3 дні тому +2

    லெசர் விளக்கு கோயம்புத்தூர் போய் பார்த்தால் பிரம்மிப்பூட்டும் வகையில் இருக்கும்

  • @Jayashree-ku1ci
    @Jayashree-ku1ci 4 дні тому +11

    விவேகானந்தர் பாறைக்கு நடந்தே சென்று அங்கிருந்து பாலம் வழியாக சென்று வர வேண்டுமா? அல்லது விவேகானந்தர் பாறைக்கும் படகில் செல்ல வேண்டுமா

    • @muthusubitha
      @muthusubitha 4 дні тому +6

      திருவள்ளுவர் சிலைக்கு படகில் சென்று அங்கிருந்து பாலம் வழியாக நடந்து விவேகானந்தர் பாறைக்கு போக வேண்டும்

    • @Jayashree-ku1ci
      @Jayashree-ku1ci 3 дні тому +1

      @muthusubitha 🙏

    • @samiduraineelpuram8209
      @samiduraineelpuram8209 3 дні тому

      Parkka viduvangala..illana eppavum pola ALAI ATHIKAM solli Vida mattangala

  • @Vijaydv
    @Vijaydv 3 дні тому +18

    எத போட்டாலும் குத்தம் சொல்லுங்கடா!!

    • @Sasi-World
      @Sasi-World 3 дні тому

      1970-ல்
      சங்கிகளால் கட்டப்பட்டு, சங்கிகளால் நடத்தப்படுவது குமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபம். முழுக்க தனியார் கட்டுப்பாட்டில் உள்ளது.
      தமிழ் நாடு அரசால் கட்டப்பட்டு,
      1-ஜனவரி-2000 அன்று திறந்துவைக்கப்பட்டு,
      தமிழ் நாடு அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை.
      தனியார் நடத்தும் விவேகானந்தர் மண்டபத்திற்கு
      அரசு பராமரிப்பில் இருக்கும் திருவள்ளுவர் சிலையிலிருந்து,
      தமிழ் நாடு அரசு, மக்கள் வரிப்பணத்தில்,
      பாலம் கட்டியிருப்பது எந்த வகையில் நியாயம்?
      திருவள்ளுவர் சிலைக்கு கடல்கரையிலிருந்து தனியாக நடத்தப்படும் படகு சேவையை சீரமைக்கவேண்டும். கடல்கரையிலிருந்து திருவள்ளுவர் சிலைக்கு தனியாக பாலம் அமைக்கவேண்டும்,
      என, இந்த ‘தனியாருக்கு பாலம்கட்டும் திட்டம்’ ஆலோசனை கட்டத்தில் இருக்கும்போதே,
      தமிழ் இயக்கங்கள் திமுக அரசுக்கு கோரிக்கை வைத்தன.
      இந்த நியாயமான கோரிக்கைகளை அலட்சியப்படுத்திவிட்டு தி.மு.க. அரசு இப்படி ஒரு பாலம் அமைத்திருப்பது வருத்தத்திற்குரியது.

    • @Sasi-World
      @Sasi-World 3 дні тому

      *சுவாமி விவேகானந்தர்*, தனது இறப்பிற்கு சில காலம் முன், ஆரியர்களின் பித்தலாட்டங்களை புரிந்துகொண்டு அதை கடுமையாக விமர்சிக்க தொடங்கியிருந்தார்.
      அதன் பின் இறந்த விவேகானந்தர், ஆரியர்களால் கொலை செய்யப்பட்டிருக்கலாமோ என சந்தேகமாகவும் பேசப்படுகிறது.
      மராட்டிய மாநிலத்தை சார்ந்த RSS நிர்வாகி ஏக்நாத் ராமகிருஷ்ண ரானடே தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு 1970-ல் குமரியில் விவேகானந்த மண்டபம் அமைக்கப்பட்டது. அது தனியார் அமைப்பினரால் பராமரிக்கப்படுகிறது.
      எங்கேயோ இருந்த “ஆரிய வர்த்தம்” பகுதியின் எல்லை விரிவாக்கம் போல
      அபாயத்தை உணர்ந்த முன்னாள் முதல்வர், கலைஞர் கருணாநிதி, இது *தமிழர்களின் நாடு* என உலகுக்கு அறிவிக்கும்விதமாக 2000-ல், *மண்ணின் மைந்தன் திருவள்ளுவருக்கு கன்னியாகுமரியிலேயே சிலை* அமைத்து மரியாதை செய்தார்.

  • @truewanter8879
    @truewanter8879 4 дні тому +42

    பொங்கல் பணம் கொடுக்க வக்கில்லை, இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை

    • @techboiyt1433
      @techboiyt1433 4 дні тому

      Pongal PanAm tharanum nu rule onum illai poi sambarikuran vali pundaya paru

    • @fathimasiddique9950
      @fathimasiddique9950 3 дні тому +13

      குடுத்தாலும் தப்பு, குடுக்கா விட்டாலும் தப்பு என்னடா நினைத்து பேசுறிங்க

    • @NitinKumar-ig8bd
      @NitinKumar-ig8bd 3 дні тому

      @@truewanter8879 உழைத்து சம்பாதித்து வாங்க உனக்கு வக்கு இல்லியா??

    • @jaggi7918
      @jaggi7918 3 дні тому

      கேட்க வெட்கமாக இல்ல.. மானங்கெட்டு..
      ஆமாம் பொழப்ப இப்படியே ஓட்டிடு..
      ஓசி பஸ் ரேஷன்‌ படிப்பு பீஸ்..இன்னும் என்ன நீ
      கழட்டுவுது..

    • @chandrasekar3661
      @chandrasekar3661 3 дні тому

      Antha pu,,,,ta than 2000 kudukatheenga 5000 kudunganu sonnan ippam 1000 Rupa kooda kudukala

  • @lungiboy8345
    @lungiboy8345 4 дні тому +21

    மாடல் ஆடசில ரொம்ப எதிர்பாக்குறாங்க

    • @gomathishanmugam4572
      @gomathishanmugam4572 3 дні тому +1

      Model aatchi yellathaiyum model ah mattum panranga real ah onnum illa... 😂

  • @lens3330
    @lens3330 4 дні тому +1

    என்ன.........அங்கு திருவள்ளுவர் இல்லையா?

  • @balasubramani3221
    @balasubramani3221 17 годин тому

    16,kodi palamay ambonupochu
    37,kodi kannadi palam nilammai
    Govindha Govindha Govindha

  • @7Kekz
    @7Kekz 3 дні тому +1

    Don't open until all works completed and 3rd party safety approval ❤❤❤❤

  • @masterjagathjayamani7557
    @masterjagathjayamani7557 2 дні тому +1

    லைட் பியூஸ் போயிருக்கும் 😂😂😂

  • @indrutamilkavi
    @indrutamilkavi 11 годин тому

    Light pollution avoided. Why you all need Light, Fire crackers, Noisy loudspeakers and now light pollution?

  • @prabhasiva7861
    @prabhasiva7861 3 дні тому +4

    இதனால் தான் நான் எங்கும் porathila,office to வீடு, வீடு to office nnu irukken

  • @peterloyolaqatar1978
    @peterloyolaqatar1978 3 дні тому +2

    எதுக்கு எதிர பாக்குறீங்க நேரா பாருங்க

  • @ஆதிக்குடி-ண5ட

    இந்த நேரத்தில் இது தேவையா 🤔அண்ணா யூனிவர்சிட்டி மாணவி பாலியில் பலத்தக்கார ப்ரிச்சனையை திசை திருப்பும் செயல்

    • @Devasamuelson
      @Devasamuelson 3 дні тому

      Ungaluku rape matter than mukiyam... Pblm ah oothi perusa mathurathu than Ungala mathiri aalunga velai

    • @solayamalmohandoss6872
      @solayamalmohandoss6872 3 дні тому +1

      போய் ஆளுனர் மாளிகையில் போய் சாட்டையால் அடித்து கேள்

    • @ramsviews5169
      @ramsviews5169 День тому

      Apa evanume soru thingakudadhunu solavinga pola yow orula daily kolai kollai nadaka dan seiym aduku makkal thirundanum Inga Jesus Christ rule panakuda aavara ematha dan papanuga😂😂

  • @PennaCotta-o5q
    @PennaCotta-o5q 3 дні тому

    DMK mass..👍👏👏

  • @SSP_MUSIC_TV
    @SSP_MUSIC_TV 3 дні тому +1

    என்னடா வதந்தி டிவி 😂😂 சொல்லுது 😂😂

  • @Godofnature-zu2pi
    @Godofnature-zu2pi 4 дні тому +2

    Patch work 😅

    • @ramsviews5169
      @ramsviews5169 День тому

      Ipa dan da katranga laser dan avanga expect panradukelam panamuduuadu kasu neeya kudupa😂😂

  • @venketesansampath9649
    @venketesansampath9649 4 дні тому +2

    nalla tv channel

  • @ponvel3723
    @ponvel3723 2 дні тому

    Power Savings... 😂

  • @vanisree8645
    @vanisree8645 Годину тому

    Aiyooo ivanga katnadha nambi adhu mela epdi da nadakardhu nan dhoorama irundhe pathukren pa😅

  • @divyasasikumar2902
    @divyasasikumar2902 3 дні тому +1

    Pathu sunami vandhura poguthu

  • @MurugaAppa-u1z
    @MurugaAppa-u1z 3 дні тому

    எப்பா உடையும்

  • @nikelajai5253
    @nikelajai5253 2 дні тому

    School app reopen

  • @pavichlm2745
    @pavichlm2745 День тому

    Damage nu sollu epa close pani vaike poringa

  • @JebaKumar-bd5hd
    @JebaKumar-bd5hd 3 дні тому +1

    En Na da Ethu Oru new story sol ra ga

  • @s.r.mugunthans.r.mugunthan8694
    @s.r.mugunthans.r.mugunthan8694 3 дні тому +2

    பாதி கூட செலவு பண்ணி இருக்க மாட்டாங்க எல்லாம் கொள்ளைக் கும்பல் பண்ணும் வேலை எது

    • @ramsviews5169
      @ramsviews5169 День тому

      Ungapna kasu tharuvan kasu state government fundla panda selavu panala eda vechu solra ivanuga expect panrdukelam pananum ivauga kasu kati dan vangi veiaknum😂😂

  • @clingam3
    @clingam3 4 дні тому +11

    பார்ந்துட இடிந்த பின் .அதுக்கு கட்டல இதுக்கு காட்டினோம் சொல்லுவாங்க

    • @ramsviews5169
      @ramsviews5169 День тому

      Enda thoramkuode idiyaradku ena admk atchila katnada😂

  • @sasee1974
    @sasee1974 4 дні тому +25

    37 00 00 000 கோடி.....எவன் அப்பன வீட்டு காசு

    • @shanmugamshanmugam191
      @shanmugamshanmugam191 4 дні тому +14

      3000 கோடியில் கட்டப்பட்ட சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை கட்டியது யார் அப்பன் வீட்டு காசோ அதே காசு தான் இதுவும்

    • @chandrasekaran421
      @chandrasekaran421 4 дні тому +5

      அது பொதுமக்கள் நிதி
      மக்கள் வரி பணம் அல்ல
      (தமிழ் நாட்டில் தவறு நடந்த
      மணிப்பூர் பார் உ.பி பார
      ஏன் நாம் தான் அக்மார்க் பகுத்தறிவாளிகள்)

    • @richardjuventius8019
      @richardjuventius8019 4 дні тому

      . Vaika maranthutiga boss

    • @SekarFather
      @SekarFather 3 дні тому

      தம்பி சண்முகம் யாரையும் இந்த மாதிரியெல்லாம் செருப்பால் அடிக்க கூடாது.​@@shanmugamshanmugam191

    • @shaikdawoodhabibmohamad9129
      @shaikdawoodhabibmohamad9129 3 дні тому

      சத்தியமா உன் கொப்பன் காசு கிடையாது.

  • @catherinechanakya6529
    @catherinechanakya6529 2 дні тому

    வதந்தி டி.வி

  • @suriyadharani7622
    @suriyadharani7622 4 дні тому +7

    தமிழ்நாடு அரசே எதிர்பார்த்த அளவு இல்ல😂

    • @ramsviews5169
      @ramsviews5169 День тому

      Ideukela pananum nu kolai dan adikanum elakituan gst nu central government panramari😂

  • @kalavathiganesan-c2f
    @kalavathiganesan-c2f 3 дні тому

    program pakkavum Vida ma yamathutanga....pass venum nu solli program pakka ponavangala veliya po ga sollitanga😢

    • @ramsviews5169
      @ramsviews5169 День тому

      Program paka pass irkum government function kelam security protocol 😊

  • @PrabhuSekarMA
    @PrabhuSekarMA 3 дні тому +1

    Kannadi palam strong ka irkkuma illa ithuvum 16 Kodi palam mayhiri kanama poiduma theriyala.

    • @ramsviews5169
      @ramsviews5169 День тому

      Idu full strong bro adu natural calamities udauuradu sagacham dan adukunu development panra elarum korai solitu irnda ena panradu admk periods building eh idinu vilundgcy dlf pakam mukombu palam 2 weeksla penchuhu ivanga vandu dan complete pananga so don't spread fake news and rumours 😂😂

  • @muthuraj4827
    @muthuraj4827 4 дні тому +1

    பெரிய வாலி ராஜா வெங்காயம் தக்காளி 🍅

  • @murugancm4769
    @murugancm4769 4 дні тому +3

    Wast

  • @musicmate793
    @musicmate793 4 дні тому +17

    ஊழல் பாலம் ஒடஞ்சி போயிரும் மக்களே போடா போகாதே மக்கா

    • @ramsviews5169
      @ramsviews5169 День тому

      Poda vandaghi group nanga povom 😂

  • @babyraghu8446
    @babyraghu8446 3 дні тому

    Romba thyavai enna 1000 goduka vaku illa

  • @ggsrinivas570
    @ggsrinivas570 2 дні тому

    Thathi TV unnaku kura sollaratha vela mutta thathi TV 😂😂😂

  • @KumarM-g8h1n
    @KumarM-g8h1n 3 дні тому

    மொத்தபேரும்.நடந்த.நல்லாயிருக்கும்.தமிழ்நாடு.விளங்கிடும்

  • @RaVi-h3j3e
    @RaVi-h3j3e 3 дні тому

    Dmk government la panam ellapa,