பொண்ணோட வக்கீல் நான் ஆனா பையன் சைடு நியாயம் இருக்கே! Advocate Shantha Kumari |Valaku En | Nakkheeran

Поділитися
Вставка
  • Опубліковано 8 чер 2024
  • #NakkheeranTV #advocatesanthakumari #valakkuen
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official UA-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

КОМЕНТАРІ • 203

  • @rajavraja2607
    @rajavraja2607 Місяць тому +20

    Madam, the interaction between you and Hari resemble like mother and son relation...

  • @user-ab1475
    @user-ab1475 Місяць тому +23

    அவன் கடைசி வரைக்கும் தனியாத்தான் இருக்கனும்.

  • @sriram2015
    @sriram2015 13 днів тому +2

    விவரிப்பு அருமை...👏🏻💐👌🏻❤️
    எனக்கு ஒன்று தெரிய வேண்டும்...
    மணமக்கள் பிராமணர்களா இல்லை மேடம் பிராமணரா இல்லை மூவருமே பிராமணர்களா என்று...🙂

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt Місяць тому +91

    இந்த வழக்கு ஏதோ ஒரு பிராமண குடும்பத்தில் நடந்தது போல் உள்ளது வழக்கறிஞர் சாந்தகுமாரி அம்மாவுடைய பேச்சு அப்படியாக இருந்தது

    • @JamalMohamed-zp8le
      @JamalMohamed-zp8le Місяць тому +4

      😅😅

    • @Mara_Thamilan
      @Mara_Thamilan Місяць тому +6

      இல்ல டா அம்பி மேடமே ஒரு மாமி தான்.

    • @catch2423
      @catch2423 Місяць тому

      ​@@Mara_Thamilanஇல்ல...

    • @gmegarajan
      @gmegarajan Місяць тому +1

      @@Mara_Thamilan மாமிதான் ஆனால் எந்த நிலையிலும் அவர்கள்
      வெலிகாட்டிகொள்ளவிலை

    • @Mara_Thamilan
      @Mara_Thamilan Місяць тому

      @@gmegarajan ok da bro

  • @malinin744
    @malinin744 19 днів тому +3

    அம்மா அப்பா நல்ல புத்திமதி சொல்லி கொடுக்க வேண்டும்

  • @devisaba2480
    @devisaba2480 Місяць тому +15

    I started laughing when ma'am said"Saapudra murukku ella hari"

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt Місяць тому +30

    அன்பு சகலத்தையும் தாங்கும் அன்பிலே பயமில்லை பூரண அன்பு பயத்தை புறம்பே தள்ளும் பயப்படுகிறவர்கள் அன்பிலே பூரண பட்டவர்கள் அல்ல
    இந்த வழக்கு காரசாரமாக இல்லை என்றாலும் ஒருவரை ஒருவர் புரிதல் இல்லாமல் பிரிந்து செல்வது வருத்தம் அளிக்கிறது
    இன்று நெறியாளர் ஹரி அடிக்கடி குறுக்கிட்டு பேசி இருந்தாலும் வழக்கறிஞர் சாந்தகுமாரி அம்மா அவர்கள் சாந்தமாக பேசியது அருமையாக இருந்தது நன்றி நக்கீரன் டிவி

    • @covaijansi3119
      @covaijansi3119 Місяць тому

      பைபிள் வசனம் அருமை

  • @yaminisivaram6496
    @yaminisivaram6496 Місяць тому +2

    Excellent Episode.

  • @aabbccaa2211
    @aabbccaa2211 Місяць тому +4

    ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤❤❤ மலர்கின்ற மலர்கள் அத்தனையிலும் மனம் வீசினால் மலர்களுக்கு மவுஸ் இருக்காது மண் திங்க பிறந்த மனிதர்கள் வாழ்க்கையும் அப்படித்தான்

  • @user-el5zs4yl8f
    @user-el5zs4yl8f Місяць тому +1

    Good morning ma'am
    Thank you so much for your lovely valuable timengs...

  • @sujathabhagavan9884
    @sujathabhagavan9884 Місяць тому +9

    Wonderful narration madam. I am your big fan

  • @Abhishek-pp5in
    @Abhishek-pp5in 14 днів тому +2

    Good ma'am. Thanks for being fair and mentioning both sides of the story without being biased towards only your client's side. Please continue to do this in all cases.

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 Місяць тому +55

    திருமணத்திற்கு - ஒரு நாள் கூத்துக்கு - ஏன் ஊதாரித்தனமாக இலட்சக் கணக்கில் (பல சமயங்களில் கடன்கள் வாங்கி) செலவு செய்ய வேண்டும்? சிக்கனமாக செய்து முடித்து, அத்தொகையை அந்த தம்பதியினருக்கு கொடுத்தால் அவர்களின் வாழ்க்கைக்கு வெகுவாக பயன்படுமே என்று ஏன் மக்கள் சிந்திக்க மறுக்கின்றனர் என்பது எனக்கு புலப்படாத புதிராக தொடர்கிறது...

    • @sivaselvi6900
      @sivaselvi6900 Місяць тому +4

      💯 true

    • @gmegarajan
      @gmegarajan Місяць тому +3

      உன்மை தோழர் மேலைனாடுகளில்
      திருமனத்துக்கு அதிக செலவு செய்வதில்லை

    • @sivashankarimohankumar3271
      @sivashankarimohankumar3271 28 днів тому +1

      Correct dhan...adhukey 1008 kurai solraangaley...

    • @lalitavenkataraman
      @lalitavenkataraman 24 дні тому +2

      பெண்ணும் சம்பாதித்து சொந்தக் காலில் நிற்க வேண்டும். மணமகள், மணமகன், இரண்டுபேரின் பெற்றோர் எல்லாரும் சேர்ந்து பொருப்புடன் செலவு செய்துதான் திருமணம் நடத்தவேண்டும்.

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 24 дні тому

      @@sivashankarimohankumar3271 குறை சொல்பவர்கள் எப்போதும் குறை சொல்லிக் கொண்டேதான் இருப்பார்கள். அவர்களைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்???

  • @mary.ravi-na42223
    @mary.ravi-na42223 Місяць тому +9

    Vadivelu dialogue vs ma'am reaction ultimate

  • @pushpasreedhar9173
    @pushpasreedhar9173 20 днів тому +3

    I remember 'Saavi's Washington il Thirumanan' while listening to this story..exactly my story ..only my marriage was in the 80s & I was not sent to my parents house after marriage even for delivery..although I was also in a Govt job.

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 Місяць тому +16

    நல்ல பதிவு நன்றி
    🙏🙏🙏🙏🙏
    மேடம்
    வாழ்த்துக்கள்
    நெறியாளர்
    வாழ்த்துக்கள்
    மேடம்
    ⭐⭐⭐⭐⭐
    👍👍👍👍👍

  • @davidrajdevaraj6815
    @davidrajdevaraj6815 Місяць тому +8

    வாய்மையே வெல்லும்

  • @sajeeshu9285
    @sajeeshu9285 Місяць тому +7

    Andha aalu divorce pannadhudhan nalladhu... immature girlaga irundhalum neenga dhan sollikudukkanum...ava appa amma akkakitta pesakoodadhunu solla indha aalu yaru...evlo kurai solla therinja andhalukku thanmela enna kurai irukkunu kandupudikka theriyadha alavukku ego...officela vandhu visarikkama ivar yoggiyamanavarunnu manasula ninaichukitte kalyanam pannuvangala ..enakku therinju andha ponnuku immature kedaiyadhu... self-respect and ava familyku respect kudukkanumnu ninaikkaradha eppadi kuraiya sollamudiyum..yen parvaiyil andha aalukku dhan suthama sense illa...😠

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 Місяць тому +20

    அந்த பெண்ணின் மற்றும் அவரது கணவரின் வயதுகள் மற்றும் கல்வித் தகுதிகள் குறித்த தகவல் ஏதுமில்லையே...

  • @gmegarajan
    @gmegarajan Місяць тому +7

    ஹரி நடுவில் குடுத்த வெல்லந்தி கவுன்டர் சூப்பர்
    வீடியோ எடிட்டருக்கு வாழ்த்துக்கள்............
    சீரியாக பொகவெண்டியது கடைசியில் காமடியில் முடிந்து வட்டது
    வெல்லந்தியாக வந்த குழந்தையை அப்பா மடியில் வைது அனுப்பிவிட்டீர்கள்.....
    வழக்கரிங்சர் அம்மா......
    பையனிடம் அதிகமான குரைகளை கானமுடியவில்லை..............
    அவருடைய கோபம் அர்த்தமுள்ளது.........
    அருமையான பதிவு!!!
    "மிக்க நன்றி"

  • @user-ve8mu4rw4j
    @user-ve8mu4rw4j Місяць тому +1

    Super ❤

  • @user-yw6pm4wq7e
    @user-yw6pm4wq7e Місяць тому +2

    Super

  • @ShinnyPrathap-mz8oq
    @ShinnyPrathap-mz8oq Місяць тому

    Your தமிழ் is soooo nice🔥

  • @janag1280
    @janag1280 Місяць тому

    Imagined vadivelu dialog in Shantha Kumari Mam's voice tone😂😂😂😂😂😂

  • @pushpasreedhar9173
    @pushpasreedhar9173 20 днів тому

    Nice rapport between the advocate & the anchor so it is more interesting

  • @zigzagsolti5998
    @zigzagsolti5998 Місяць тому

    Superc🎉

  • @Myfavouriteworld_2030
    @Myfavouriteworld_2030 Місяць тому +3

    நிச்சயதார்த்தம் நேரம் தெரியாது என்று சொன்னார்கள் என்று வைத்து கொள்வோம். நிச்சயதார்த்தம் தேவையான துணி,நகை இதெல்லாம் வாங்கியிருக்க மாட்டார்களா? பெண் வீட்டாருக்கு தன் குடும்ப நிலை உள்ளது போல் ஆண் வீட்டாருக்கும் அனைத்து நிலைகளும் உண்டு. பெண் வீட்டாருக்கு அவமானம் என்றால் ஆண் வீட்டாருக்கும் அனைத்து அவமானங்களும் உண்டு.

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 Місяць тому +2

    எல்லா நேரங்களிலும் restoration of conjugal rights ஒன்று மட்டுமே தீர்வாக அமையும் என்று சொல்ல முடியாது - சேர்ந்து வாழ்வதா, பிரிந்து செல்வதா என்ற கேள்வி எழும்போது எது இருவருக்கும் மனநிம்மதியையும், உற்சாகத்தையும், நம்பிக்கையையும் தர வல்லது என்பதையே மனதில் கொள்ள வேண்டும். அதையே தீர்வாக கட்சிக்காரர்கள் தேர்ந்தெடுக்க உதவ வேண்டும்.

  • @ccapmulanur
    @ccapmulanur 18 днів тому +1

    முதல் 2 நிமிசத்த ஓட்டிவிட்டுட்டு அப்புறம் பாத்துக்கங்க. இதையேதான் அதுல பிச்சுபோடராங்க...

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 Місяць тому +3

    Couselling is not done in correct way. They called the couple in same time the couple starts fighting in front of councellor. But problem does not solved.

  • @jonair1024
    @jonair1024 Місяць тому +12

    sad story..but here the woman is immature and Man is controlling both very bad combination.

    • @rajeswarinanu251
      @rajeswarinanu251 Місяць тому +3

      Not only man ,man family members controlling......

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 Місяць тому

    Nalla theerpunga madam🙏

  • @suryasenthil3978
    @suryasenthil3978 Місяць тому +3

    Hi mam
    Ennoda life starting la ippadithan irunthathu
    But avar romba care pannar
    After 6 years it's going good

    • @veenahegde7441
      @veenahegde7441 Місяць тому +2

      True .Seems like 2 different personalities one very mature and private and other very childish and social.Could have been handled better if all family members and couple themselves had a heart to heart discussion

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 Місяць тому +3

    Mam psychological counselling should be given to couple and help to join &continue tge marriage life.

    • @pb99865
      @pb99865 Місяць тому

      Inga oru couple marriage counselling ponaanga, money thaan pochu, no change

  • @Sivaraman-ty7xi
    @Sivaraman-ty7xi Місяць тому +1

    ....... காயட்டாம் 👌

  • @Pavithravigneshwaran28
    @Pavithravigneshwaran28 14 днів тому +1

    This advocate is not approachable. You can only talk to her in person just for 30 minutes before she takes up the case. They charge 3000 for this. You won't get any phone consular replies either. Even approximate charges won't be disclosed before the consultation.

  • @randomclub4635
    @randomclub4635 Місяць тому +4

    Edhuvaraikum divorce case pathom sir inni divorce nu vanthu onnu sertha couple pathi sollu mam

  • @SivarajHaritha2017
    @SivarajHaritha2017 Місяць тому

    👍👍👍👍

  • @suganyakailasam4112
    @suganyakailasam4112 Місяць тому +9

    ஆணா பெண்ணோ வளர்க்கும் பொழுது உங்கள் மகன் மகளாக இருக்கலாம் திருமணம் செய்து கொடுத்த பிறகு இன்னொருவரின் வாழ்க்கை துணை அதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் குழந்தைத்தனமாக வளர்த்து குழந்தையாகவே இருக்கறதுனால தான் இந்த பிரச்சனை

    • @sarojabharathy9198
      @sarojabharathy9198 Місяць тому +3

      Soothu vathu illamal iruppathu thappillai. But in this case groom side people are arrogant.It natural to enquire about both side . Husband should not mistake this.If he shows a little bit live, affection to her, she will not go to her house often. No woman will not like to live in the house without love . Even a plant is migrated and implant in different place it will take some days to become Normal

    • @suganyakailasam4112
      @suganyakailasam4112 Місяць тому +2

      @@sarojabharathy9198 நீங்கள் சொல்வது முற்றிலும் சரி அன்பு முக்கியம் ஆனால் ரொம்ப சிறு குழந்தையாக பயந்து இருந்தால் ஒன்றுமே செய்ய முடியாது, முழு அதிகாரம் செலுத்தினால் எங்கும் எந்த உறவும் நிலைக்காது ஆனால் இந்த பெண் சிறிது காலம் அவரோடு போராடி பார்த்துவிட்டு பிறகு என்னால் முடியாது என்று வெளியே வந்திருக்கலாம் ரொம்ப குழந்தையாக பயந்து இருந்தால் எதுவுமே செய்ய முடியாது

  • @dharanisoundhar4605
    @dharanisoundhar4605 Місяць тому

  • @senthilvelansrinivasan8230
    @senthilvelansrinivasan8230 Місяць тому +2

    Much importance, to financial status of the bride, Why ? Is , being middle class, is a sin ?

  • @yesudassanbuselvan5098
    @yesudassanbuselvan5098 Місяць тому +18

    அவாள் மொழி வேண்டாமே, இவர்கள் மொழி பேசினால் இன்னும் சிறப்பாய் இருக்கும்.....

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 Місяць тому

    En paiyanum eppadithaan mattikittaan kadavuley en paiyanukku nimmathi kodu🙏

  • @divyasekar8535
    @divyasekar8535 Місяць тому +4

    Visaranai yaillam thirumana valkaiya poi aakidum 😢 it's true

  • @sunwukong2959
    @sunwukong2959 Місяць тому +3

    athalaam sari yeppa paaru sumoogam pirichchi vacheyn piricchi vacheyn tandora podureengaley....... serththu vacheyn serhthu vacheyn tambattam adikurathuku oru case koodavaa illai..
    irunththaa sollunga... koncham positive'vaa irukkum... illiayunaa marriage life meedhey virakththi vanthidum.

  • @Aathirai0102
    @Aathirai0102 Місяць тому +1

    Naduvula nenga pana comedy nala eruku nam😂😂

  • @TVK_Thani_oruvan
    @TVK_Thani_oruvan Місяць тому +4

    ஹாரி, நீ கல்யாணம் காட்சி பண்ணுவ???? 😂😂😂

  • @user-mw1rt4kv9l
    @user-mw1rt4kv9l Місяць тому +4

    இப்படித்தான் நா ஒரு குடும்பத்துல மாட்டிக்கிட்டேன்

    • @gayatrimaruthachalam5276
      @gayatrimaruthachalam5276 Місяць тому +7

      Enoda 1st marriage epadi tha... Thottathu thonurkum sandai.. marriage ku aprm apadiye amma side poitanga... Love comes arrange marriage 3yrs kooda complete agala..1.5 yr la girl baby and ex-husband died due to heart problems epo 2 nd marriage la na happiee uh eruken

    • @gladgeneaji7124
      @gladgeneaji7124 Місяць тому +3

      Super.

    • @user-mw1rt4kv9l
      @user-mw1rt4kv9l Місяць тому +1

      @@gayatrimaruthachalam5276 super 👌

    • @Shameemshammu4321
      @Shameemshammu4321 23 дні тому

      ​@@gayatrimaruthachalam5276❤ fine.vaalthukkal sis ❤❤❤

  • @ajanandh1
    @ajanandh1 5 днів тому

    குழந்தைக்கு எதுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் ? வீட்லயே வெச்சுக்க வேண்டியது தானே !!

  • @KRISHNASAMYAMUSU
    @KRISHNASAMYAMUSU Місяць тому

    ha

  • @padmavathir3844
    @padmavathir3844 Місяць тому +1

    Very late video why? You cheated me on Monday🙄😏😠🤔

  • @dhivyasri666
    @dhivyasri666 Місяць тому +2

    7:53 😂😂😂😂😂😂😂😂😂

  • @kanagak6106
    @kanagak6106 Місяць тому

    They might have convinced both sides instead of offers divorced. Such minor issues... They will understand themselves if nobody interferes...

  • @janani7864
    @janani7864 Місяць тому

    Why are you giving the clues for the caste

  • @suriyavenkat5405
    @suriyavenkat5405 Місяць тому +1

    Hi Madam, Iam self made , working , happy married women .....in this case may be men has point but still the way he showed his men dominance is unacceptable which he need to change 1st realize that we are modern world.
    Thanks for bringing various cases to us , every case gives us some do's and don'ts knowledge

    • @lalitavenkataraman
      @lalitavenkataraman 24 дні тому

      Very strange even these days some men look down upon the girl/wife side people. Brain washed guys.
      What is the need to get the girl married before she equips herself financially and emotionally?

  • @SivaSivadurga-sv1if
    @SivaSivadurga-sv1if Місяць тому

    சேலை சூப்பர் அம்மா 🤗

  • @jaganpolice5974
    @jaganpolice5974 Місяць тому

    14:44 😢😢😢😢

  • @niranjanamurugan154
    @niranjanamurugan154 Місяць тому

    Ipadi address mathi notice anupi oru kudumbatha pirichutengale athu than avangala romba affect Pani irukum

  • @Abhishek-pp5in
    @Abhishek-pp5in 14 днів тому +1

    @7:47 🤣🤣🤣🤣🤣

  • @banu7201
    @banu7201 Місяць тому

    Konjam adjust panirukalam avaru inda madhuri ponnu kidaikiradhu inda kalathula kidaikaradhu kastam anda aalu kasta avasara pattutar

  • @ranij996
    @ranij996 Місяць тому

    🙏🙏🙏

  • @amrafirzan9232
    @amrafirzan9232 7 днів тому

    Same thing happened to my sister, we thought she's innocent but we're wrong still she's not married yet bcz she's narcissist baby

  • @kannankrishnan3189
    @kannankrishnan3189 Місяць тому +5

    அதெப்புடி உங்க கிளையண்டு மட்டும் எப்பவுமே ரொம்ப ரொம்ப நல்லவைங்களாவே இருக்காய்ங்க, ஆனா எதிர்க்கட்சி மட்டும் கேவலமானவய்ங்களா இருக்காய்ங்க??? 🤔 ஓ நீங்க லாயர், அப்போ எல்லாமே அப்புடித்தான்.😎

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Місяць тому

      வக்கீலின் அடிப்படை தகுதியே கூசாமல் பொய் சொல்வது தானே 😮😮😮

  • @arumainayagam9201
    @arumainayagam9201 Місяць тому +4

    அவங்கபொண்ணப் பெத்து பொண்ணா வளர்க்கல
    பூனைக்குட்டியை வளர்த்து இருக்காங்க

    • @abcd-ek1rt
      @abcd-ek1rt Місяць тому

      By time maturity will automatically come

  • @rubyChennai
    @rubyChennai Місяць тому +1

    Lot of controlling men like this split the woman from their family forever. After kids they also have no choice other than to listen to husband

  • @gajalakshmi832
    @gajalakshmi832 Місяць тому

    Vadivel dialog 😂😂😂

  • @anandan_happiness2495
    @anandan_happiness2495 Місяць тому

    My Life Same problem. If she cant live with husband then why did she marry. Now i have lost every thing in my life my father mother my job just waiting for my death. When a mobile comes inside ur wifes life automatically all her relatives mainly mother and sister decides our life. Waiting for my death due to my wife and wife family. Laws should be enforced to protect gents also

  • @gsnm2625
    @gsnm2625 Місяць тому

    Vara Vara Hari oda puch koodikite poguthu....

  • @raruna8067
    @raruna8067 28 днів тому

    7:49 😂😂
    14:05 😅😂😅

  • @lakpal491
    @lakpal491 Місяць тому

    ❤❤

  • @gokulapriyaprakash
    @gokulapriyaprakash Місяць тому +8

    Madam neenga iyer veetla iruka mari pesathinga mam neenga normal la pesunga pls unga identity la irunga athan enkaluku pudikum

    • @thee1653
      @thee1653 Місяць тому +2

      Sss

    • @sunwukong2959
      @sunwukong2959 Місяць тому +4

      bcs the case is a brahmin case

    • @gokulapriyaprakash
      @gokulapriyaprakash Місяць тому

      @@sunwukong2959 avanga soltratha partha apti therila

    • @sunwukong2959
      @sunwukong2959 Місяць тому +3

      @@gokulapriyaprakash
      when she says "vaadhiyar"
      that is the hint

    • @gokulapriyaprakash
      @gokulapriyaprakash Місяць тому +2

      @@sunwukong2959 really i don't know yes avanga vathiyar nu sonanga athu Iyer ku hind tu nu enaku theriyathu ok thanks sonathuku

  • @CDK1607
    @CDK1607 Місяць тому +1

    Grate show! But it will be great if she can use general language. The way she talks is specific to a community and unpleasant to listen to.

  • @mohammedsulthan2333
    @mohammedsulthan2333 Місяць тому +1

    Advocate santha Kumari உங்களுடைய தொழில் தர்மம் ஒரு கணவன் மனைவி வாழ்க்கைப் பிரச்சினை யின் நியாயமான யதார்த்தமான சேர்ந்துவாழ வேண்டும் என்ற எண்ணம் நெகிழ்ச்சி. ஆனாலும் இறைவிதி என்ற ஒன்று உள்ளதே. மிகவும் நெருடலான வழக்கு. மணமுறிவு க்கு எந்தவகையிலும் உறவுமுறைள் காரணமாகக் கூடாது. ஈகோவும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.😂😂

  • @padmaarun4717
    @padmaarun4717 Місяць тому +1

    Indha amma xtra bit rendu serthu thamasha paesara maari paesaranga

  • @user-uo1dp1ug4r
    @user-uo1dp1ug4r Місяць тому

    Super mam

  • @senthilvelansrinivasan8230
    @senthilvelansrinivasan8230 Місяць тому +1

    The issue narrated by the advocate is of serious nature, that involves very sad,matrimonial life of an innocent girl, caught in a iron like grip of an egoistic bridegroom, very sad ending, such, being the case, why it is being narrated, with so much of humour? Because of an egoistic, male chavnist, the girl's married life is lost. When the bride, comes to the bride groom's house , she leaves behind every one close to her, and enters the matrimonial house, people are new, mostly hostile. It is the duty of the husband to pay more attention to her and give her the confidence, she must feel safe in the entirely new environment. If a husband acts like a boss and treats wife like a slave, where there will be happiness? Males with such sadistic attitude should not get married and spoil a girl's life. Is there is no law to punish such persons?

  • @JohnJohn-de6vf
    @JohnJohn-de6vf Місяць тому +2

    இந்த வக்கிலோட உதவி எனக்கும் தேவை. முகவரி கூறவும்.

    • @mmbuharimohamed5233
      @mmbuharimohamed5233 Місяць тому +1

      சரிஉனக்கென்னபிரச்சனை.

    • @JohnJohn-de6vf
      @JohnJohn-de6vf Місяць тому

      @@mmbuharimohamed5233 கேள்வியில் மரியாதை இல்லை

  • @3angelsmedicalandimmanuelm21
    @3angelsmedicalandimmanuelm21 Місяць тому +1

    Both side problems too silly only.
    Yes this boy is egoistic.
    He didn't wanted that girl to go to his house.
    Then.....,same way can he completely avoid his parents and family?
    Only heartless people can ask a girl to forget girl's family.
    They dont value girl's feelings and they think.....,girl shld live like a stone with no feelings...,only serving them like a servant.
    In this case......,its better for such people to hore a servant...,rather than marrying.
    Why to ruin a girl 's life and her family!

  • @ravishankarvenkatraman2554
    @ravishankarvenkatraman2554 Місяць тому

    This video means, brahmins should be careful.

  • @ramalakshmisangeetha6405
    @ramalakshmisangeetha6405 Місяць тому +3

    Mam ithu ennoda life a appadiye ketta madiri irukku. Antha ponnuku entha ooru mam

  • @MajesticCopper
    @MajesticCopper Місяць тому +1

    Yenna ithu CHINNA ponne CHINNA ponne neh... Appo yethukke kalyanam... ?!

  • @anushasrinivasan8659
    @anushasrinivasan8659 Місяць тому +2

    Brahmin communityla neraya irukum I have seen so many issues like that .

  • @akhilnandhramesh6029
    @akhilnandhramesh6029 Місяць тому

    Madam didn’t handle the case properly, she should not havs taken the case but sent both to marriage counsellor.
    The grounds for taking this case is flimsy, girl’s side and guys side didn’t have knowledge/were immature. I have seen many parents actively help their daughter and son prioritise each other and win over each other’s ego and create holistic environment .
    Agreed the boy is also having flaw and controlling, but given that both initially wanted to live together they should have been sent to a proper marriage counsellor.
    Parents also should be proactive in identifying triggers and sorting them out by inculcating or nudging behavioural changes in both.

  • @africaneagle287
    @africaneagle287 Місяць тому +1

    Indha rendu jenmangalum seramal irupadhe nalladhu... Otha rosa ponna romba arpudhama valathurkama and otha rosa payana romba arpudhama valathurkama

  • @suganthisornam9355
    @suganthisornam9355 Місяць тому

    Ethir neechal serial men character

  • @sunshine-db2zm
    @sunshine-db2zm Місяць тому +3

    She is walking on eggshells around her own husband..she doesnt want to stay with him when he is home....these are signs of emotional abuse...

  • @vasanthanrajendran4059
    @vasanthanrajendran4059 Місяць тому

    Mapilai murukka ??! 🙄
    Yarachum enna nu sollugalen. 🤯

  • @SudhaThiruvikraman
    @SudhaThiruvikraman Місяць тому

    For these kind of girls pampered by parents, if their life partners are always pondaati daasan, then their lives go on somehow. Otherwise problems arise at a huge level due to self respect, ego,.... The couple in this episode should have started their life in another place, without any disturbance from both sides. This might have paved a better way for mutual understanding.
    I know a woman, who strongly says that, her parents are her first priority, frequently visits her parents, sometimes with her child, sometimes alone, EVEN AFTER 20 YEARS OF MARRIAGE. For the society, she & her husband give a picture of an ideal couple ( because her husband never says / goes / does anything against her personally & professionally ).
    In another instance, the wife's parents started staying with their daughter & son in law, indirectly not allowing the boy's parents for a long visit or stay. Also, the parents & that girl started interfering in her brother's life, causing major disturbances. Finally the couple went abroad, after the death of boy's parents.
    It's very painful to listen to separation of couples due to unnecessary disturbances & interferences caused by their own relatives. Mutual adjustments & better understanding always needed in any kind of marriage.

  • @s.vignesh5493
    @s.vignesh5493 Місяць тому

    Same problem, ippo divorce nadakuthu

  • @senbagavalli7216
    @senbagavalli7216 19 днів тому

    என் பொண்ணு கதை மாதிரி இருக்கு

  • @deivanaithangavelu2238
    @deivanaithangavelu2238 Місяць тому

    Madam phone number kidaikkuma

  • @thivyabharathiksrirangam7041
    @thivyabharathiksrirangam7041 Місяць тому

    Intha story apo nadandhuchunu therila.....ipo lam apadi yarum illa. Ponuga tha ipo payangarama erukunga pasanga paavam. But chinna ponnuku en marriage panunaga. Late ah panirukalam. 7 lakhs tha avangaluku theriyudhu but andha ponnu oda mana nilamai purila yarukum so saf

  • @anushasrinivasan8659
    @anushasrinivasan8659 Місяць тому +1

    Andhalavuku maturity ilama Valatha Appa Amma mela dan thappu

  • @jackasjagan3738
    @jackasjagan3738 Місяць тому +7

    சின்ன பொண்ணு, ஒன்னும் தெரியாது. அப்புறம் எதுக்கு தான் கல்யாணம் பண்றீங்க ன்னு கேளுங்க 1st.

    • @suganyakailasam4112
      @suganyakailasam4112 Місяць тому +5

      சின்ன பெண்ணாக ரொம்ப பயந்து இருந்தால் அதிகாரம் செய்பவர்கள் இன்னும் அதிகமாக அதிகாரம் செய்வார்கள். இந்த வழக்கில் நடந்தது இதுதான்

    • @padmasmruthika1350
      @padmasmruthika1350 Місяць тому

      கல்யாணத்திற்கு பிறகு பையன் மீது தவறு இருந்து அதைக் கேட்டால், அவன் ரெண்டாங்கட்டான்... விளையாட்டா பண்ணிட்டான் என்றெல்லாம் பதில் சொல்லும் பெற்றோர்களை என்ன சொல்வது? ரெண்டாம் கெட்டான் னா ஏன் கல்யாணம் பண்ணி வச்சு ஒரு பெண்ணோட வாழ்க்கைய நாசம் பண்றாங்க?

    • @jackasjagan3738
      @jackasjagan3738 Місяць тому +1

      @@suganyakailasam4112 இந்த வழக்கில், அந்த பொண்ணுக்கு maturity இல்ல. சின்ன வயசுல இருந்து சொல்லி கொடுக்காம, கல்யாணத்துக்கு அப்புறம் தான் Parents சொல்லி கொடுக்க try pandranga. அதை husband புரிஞ்சிக்கனும் ன்னும் எதிர் பாக்குறாங்க. இங்க நடந்தது அதிகாரம் இல்ல, basics ah சொல்லி கொடுக்க try பன்றது தான். எந்த student க்கும் teacher Ah பார்த்ததும் புடிக்காது. அழ தான் வரும்.
      ஒரு example க்கு, வேலை, வருமானம் எதுவும் இல்லாத ஆண் யை காட்டி, சின்ன வயசுல இருந்தே வேலைக்கு போய் பழக்கம் இல்ல, அதனால தான் இன்னும் வேலைக்கு போகல. கல்யாண த்துக்கு பின் கொஞ்சம் கொஞ்சமா பொறுப்ப நாங்க சொல்லி கொடுக்கிறோம், அதுவரை மனைவி பொறுமை யா குடும்பம் நடத்துனா போதும் ன்னு சொன்ன எப்படி இருக்கும்??

    • @suganyakailasam4112
      @suganyakailasam4112 Місяць тому

      @@jackasjagan3738 பெண் வளர்ப்பில் பெண் வீட்டார் தவறு செய்து விட்டார்கள் அது உண்மை ஆனால் அந்த ஆண் மிகவும் அதிகாரம் கொண்டவராக தான் நடந்து கொள்கிறார் வீட்டில் இருப்பவர்களும் தொடர்ச்சியாக அவர்கள் குடும்பத்தினரை இழிவாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் இது எந்த பெண்ணும் பொறுத்துக் கொள்ள மாட்டார்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Місяць тому

      ஆமா சின்னப் பொண்ணு என்றால் விஜய் விபசார டிவி நிகழ்ச்சிகள் பத்து நாட்கள் பார்த்தால் அவள் பெரியார் பேத்தியாக மாறி விடுவாள். பத்தலைன்னா இந்த மாதிரி பத்து கசமுசா வழக்கு வீடியோ பார்த்தால் போதும் தொழிலே செய்வாங்க 😮😮😮😮

  • @sowmyashivaram9180
    @sowmyashivaram9180 Місяць тому

    Legal marriage age is 18 right then how is she a kid mam, definitely immature girl running to parents for support always lack of individuality from girl

  • @padmabharani6122
    @padmabharani6122 19 днів тому +2

    I have been in a similar situation and I am a Brahmin as well. But the way she is trying inject that this is happening in Brahmin family by using the Brahmin language is atrocious as if that it is not happening in any other community. Just say the story don’t interject the caste.

  • @kavicollections2308
    @kavicollections2308 Місяць тому

    Sapadra murukku illa hari😂

  • @gayathrirajarathnam1057
    @gayathrirajarathnam1057 Місяць тому +1

    Sapdra murukku ilq hari 😅😅😅😅 She knows very well wat he next say

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 Місяць тому

    in front of councellor.

  • @sharmila5672
    @sharmila5672 Місяць тому +1

    I cannot accept someone to b a child even after legal marriage years old, Ditto same story happened with my cousin sister, they haave a child too now divorced,, same as the lawyer mam says, my cousin sister, n her family is only problematic, same things they call her baby, n ask mappillai to take her every weekend to their home, that mappillai family very pavam, all mappillai side are not villans

    • @pb99865
      @pb99865 Місяць тому

      Ya same in my relative case also. Spoiled life because of girl family, they do not want her to stand individually, depend on her parents for everything.