மாமனாரின் மீது அருவருப்பான பழி சுமத்தும் மருமகள்! Valakku En | Advocate Santhakumari | NakkheeranTV

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • #NakkheeranTV #Valakku_En #advocatesanthakumari #advocateshanthakumariinterview #Advocate_Interview #K_SanthaKumari #Santhakumari_Interview #Advocate_Santhakumari #Marriage #Divorce #Law #nakkeeran #nakkeerannews #nakkheeraninterview
    மாமனாரின் மீது அருவருப்பான பழி சுமத்தும் மருமகள்! Valakku En | Advocate Santhakumari | NakkheeranTV
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official UA-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

КОМЕНТАРІ • 134

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 3 місяці тому +2

    ஒவ்வொரு பதிவின் இறுதியிலும் பொதுமைபடுத்தப்பட்ட இல்லறம் குறித்த அரிய பல கருத்துக்களை சிறப்பு விருந்தினரும், நெறியாளரும் பகிர்ந்து கொள்வது தான் எவ்வளவு அழகு...

  • @sujazzcollection7154
    @sujazzcollection7154 Рік тому +12

    பதிவுகளை எழுத்தில் போடவும் என் போன்றவர்கள் படிக்க முடியும்

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 3 місяці тому +1

    காதலர்களாக வாழ வேண்டும்; அது சாத்தியமெனில், நண்பர்களாக பிரியலாம்.

  • @divyaasherwin9825
    @divyaasherwin9825 Рік тому +28

    That girl is not short tempered. Looks like she has spectrum disorder/autism. That's y she can't handle loud noise like cooker whistle and bajans. Also she has temper tantrums. Her parents knows this very well. That's y they want her to stay with them. For such cases, the boy side can sue the girls side for hiding her disorder.

    • @Nandhini-dy6ti
      @Nandhini-dy6ti Рік тому +5

      True mam idhu kooda indha lawyer ku therila ivanga idhellam yosika matangala

    • @deenshag
      @deenshag Рік тому

      Good Observation madam@ divayaasherwin

    • @Kavisri27
      @Kavisri27 7 місяців тому +2

      Is it? It's a disorder? Me too can't handle loud noises.. for example crackers, songs played on streets using speakers. I get headache. My doctor said it's normal for some ppl

    • @honeytae8649
      @honeytae8649 4 місяці тому

      Correct

    • @sandrasilver4554
      @sandrasilver4554 2 місяці тому

      My niece has the same problem,wouldn’t let her husband touch her,won’t make eye contact with anyone,hates socialising,fixed routine behaviour,absolutely attractive woman.I begged my sister not to get her married.But I was not invited She lives overseas.Finally her husband had to get a divorce.

  • @jith9918
    @jith9918 Рік тому +9

    20:19 ❤️ good advice for both genders , thank u

  • @mohana9776
    @mohana9776 Рік тому +3

    Mam ungalai enakku romba pidikkum

  • @Universe0706
    @Universe0706 Рік тому +12

    The girls parents must be skippered , if they had stopped the wedding then this divorce wouldn’t have happened, stopping marriage would have been better than divorce

  • @smitheeshku4294
    @smitheeshku4294 Рік тому +30

    Nowadays some mothers spoil their own daughters life in the name of love

    • @mariamatilda4963
      @mariamatilda4963 День тому

      Very very true. Now a days girls side behave like .......

  • @creativei3394
    @creativei3394 Рік тому +32

    ஒன்னு அவளுக்கு மன நலம் பாதிக்கப்பட்டுருக்கணும் இல்லை திருமணம் மீதும் ஆண்கள் மீதும் வெறுப்பு இருக்க வேண்டும் முதலியே பெற்றோர் கவனித்து தகுந்த சீக்கிச்ச்சை அளித்துருக்க வேண்டும். பெண்ணை பெற்ற பெற்றோர்ககுக்கு இந்த வீடியோ ஒரு விழிப்புணர்வு க இருக்கும் . உங்கள் மகளின் எண்ண ஓட்டத்தை அறிந்து பிறகு திருமணம் செய்யுங்க. நல்ல வேல இதுக்கு குழந்தை பிறக்கல, பைத்தியம் அத யாதைவுது செயுத்துருப்பாள்.

  • @user-ab1475
    @user-ab1475 Рік тому +50

    இந்த காலத்து பொம்பளைப் பிள்ளைங்க ரொம்ப திமிராத்தான் இருக்குதுங்க.

    • @user-ab1475
      @user-ab1475 Рік тому +6

      @@D.space94 நல்ல விஷயத்துக்கோ, கெட்ட விஷயத்துக்கோ, இல்ல தான் ரொம்ப நல்லவர்களா இருந்தாலும்(ஆணோ, பெண்ணோ), திமிர், அகங்காரம், ஆணவம் எல்லாமே கெடுதல் தான். படிக்கும் படிப்பு அடுத்தவர்களின் குணாதிசயங்களுக்கு ஏற்ப நாம் நடந்து கொள்ள தான். இந்த கேஸில் மட்டுமில்லை இந்த கால பெண்களுக்கு நல்ல விஷயத்தில் புத்தி சொன்னால் கூட எதோ பல நூற்றாண்டுகளாக வாழ்ந்த அனுபவத்தில் இருப்பது போல் திமிர் இருக்கிறது. அது அழிவை தான் கொடுக்கும்.

    • @znsworld525
      @znsworld525 Рік тому +1

      Koncha sila per saira thapuku ellaraium mention panurathu thappunga

    • @user-ab1475
      @user-ab1475 Рік тому

      @@znsworld525 அப்படியா .... இப்ப உள்ள பசங்களும் சரி பெண்களும் சரி யார் பெரியவர்கள் பேச்சை மதிக்கிறாங்கன்னு சொல்லுங்க பார்ப்போம். நல்லா படிக்கிறாங்க, புத்திசாலியா இருக்காங்க, டெக்னிகலா எல்லா விஷயங்களும் தெரியுது, அப்படியே பெரியவர்களை உதாசீன படுத்தவும், கண்டமேனிக்கு பேசவும் செய்கிறார்கள். திமிர் என்பது இதுவும் சேர்ந்து தான். அடக்கம் எப்பவும் வாழ வைக்கும். நானும் இந்த சமூகத்தில் தாங்க இருக்கேன். முன்பெல்லாம் obedience என்று ஒரு வார்த்தை சொல்லி கொடுப்பார்கள், ஆனால் இன்று அது அகராதியிலேயே இல்லை போல. இந்த கேஸ் அளவுக்கு இல்லாவிட்டாலும் ஒவ்வொரு குடும்பத்திலும் பிரச்சினைகள் இல்லாமலா இருக்கு. விட்டுக்கொடுத்து போகும் பழக்கமும் இப்பொழுது இல்லை. இப்படி இருக்கும் இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் சமூகத்தில் எப்படி மற்றவர்களோடு இணக்கமாக இருப்பார்கள். ஒரு பெண்ணின் நல்ல குணங்கள் அடுத்த சமுதாயத்தையே நல்ல படியாக வளர்க்கும்.

    • @lindamary1647
      @lindamary1647 Рік тому +1

      @@user-ab1475 firsts men's has no rights to dominate the women's in the villages areasilla

    • @user-ab1475
      @user-ab1475 Рік тому

      @@lindamary1647 என்ன சொல்ல நினைக்கிறீங்கங்கிறதை கொஞ்சம் தெளிவா சொல்ல பழகுங்க. ஆண்கள் கிராமத்தில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் ஆளுமை செய்ய தான் செய்றாங்க. நான் ஆண்கள் எல்லாரும் நல்லவர்கள் என்று சொல்லவில்லையே. இந்த காலத்து பெண் பிள்ளைகளை பற்றி தான் சொல்லியிருக்கிறேன். புருஷனோட பிறந்த வீடே ஆகாது, மாமியார் மாமனார் கூட பிறந்தவர்கள் இல்லாமல் இருக்கனும். குழந்தை பிறந்தால் புருஷன் வீட்டில் இருந்து யார் வந்து பார்த்தாலும் பிடிக்காது. அறிவுரை சொன்னால் எதோ இந்த பொண்ணு ரொம்ப அனுபவசாலி மாதிரியும் ஏழெட்டு பிள்ளைகளை பெற்ற மாதிரியும் மாமியாரை இளக்காரமா பார்க்கிறது. இதெல்லாம் நடக்குது. நானும் இந்த சமுதாயத்தில் தான் இருக்கிறேன் சுற்றி நடக்கும் இது போன்ற விஷயங்களை பார்த்து கொண்டு தான் இருக்கிறேன். குழந்தை பிறந்த பிறகு தாய்பால் கூட கொடுக்க மாட்டேங்குதுக. என்னத்த சொல்ல.....

  • @BharathiDasan-qx9gs
    @BharathiDasan-qx9gs 7 місяців тому +1

    வழக்கறிஞர் மேடம் கைபேசி நெம்பர் தெரிவிக்வும்

  • @paniranisagayamary2934
    @paniranisagayamary2934 Рік тому +2

    சகிப்புத்தன்மை பொறுமை வேண்டும்.பெண்கள மாறனும்.

    • @lindamary1647
      @lindamary1647 Рік тому +1

      Aangal than maranum villages ullavargal in the uneducated families

    • @sarojabharathy9198
      @sarojabharathy9198 3 місяці тому

      Pennin parents are the main accused

  • @karupazhaki
    @karupazhaki Рік тому +9

    Nalla paiyanukku nalla ponnu kidaikka mattikku nalla ponnukku nalla paiyan kidaikka mattikku appo than divorce kekkanga

  • @jith9918
    @jith9918 Рік тому +4

    10:03 good girl

  • @arunprakash5125
    @arunprakash5125 Рік тому +2

    Same problem facing 2 years madam 🥹🥹🥹🥹

  • @Madhan-fc9fx
    @Madhan-fc9fx 4 місяці тому

    Very very good madam🎉😊🥚😋

  • @jonair1024
    @jonair1024 Рік тому +6

    True ma’am they shd accept it doesn’t work and move on but many are sadistic ..no matter what gender they just want to spoil others lives

  • @Eshwari529
    @Eshwari529 Рік тому +1

    Superb madam...

  • @kpsy048
    @kpsy048 Рік тому +6

    தம்பி..க உங்க கால்ல வேணாலும் விழுறேன்... தயவு செஞ்சு "வழக்கு"...."வழக்கு" சொல்லுப்பா please 🙏🏼

  • @Linga2979
    @Linga2979 Рік тому

    Super வளர்ப்பு.....

  • @karthickm6064
    @karthickm6064 Рік тому +4

    My case also similar to this case madam

    • @sathishsubbaiya7152
      @sathishsubbaiya7152 Рік тому +4

      Please get rid of the toxic relationship, men can also survive as single, if you have a child you can also raise it properly,

    • @jananinarayana9592
      @jananinarayana9592 Рік тому +1

      Yes

  • @nellaiguy8582
    @nellaiguy8582 Рік тому +5

    மேடம், ஆனந்துக்கு எப்படியும் வேறு கல்யாணம் நடந்து இருக்கும், ஆனால் அந்த பெண்ணின் நிலைமை எப்படியும் கஷடம்தான், காரணம் எத்தனை சட்டம் வந்தாலும், மேடை போட்டு பெண் உரிமை பேசினாலும் ஒரு முறை திருமணம் நடந்து விவாகரத்து ஆன பெண்ணை யாரும் கல்யாணம் செய்ய முன் வரமாட்டான் எப்போது இதுதான் நமது சமுதாய நிலைமை.

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 Рік тому +3

    S mam my 2 daughterinlaws like rhis

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 Рік тому +5

    வாழ்த்துக்கள் மேடம் நெறியாளர் சூப்பர் வாழ்த்துக்கள் நண்பரே 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢

  • @shinemuzammil4270
    @shinemuzammil4270 Рік тому +1

    Cooker Sound bayamam la... ennama ponnu valakkureenga...

  • @SJ-db3mu
    @SJ-db3mu Рік тому +2

    Mam, verum anbu matum kedacha podhu nu sonna enaku, adha kudukave mudiyadha partner, 8 years of struggle. Ena pandradhu

  • @arumram4642
    @arumram4642 Рік тому +9

    நாலு நாள் என் மனைவியிடம் அனுப்பி வையுங்கம்மா வழிக்கு வந்திடும் அந்த திமிர் பிடிச்ச மருமகளை. வளர்ப்பு அப்படி❤

  • @deepap4351
    @deepap4351 Рік тому +6

    Marriage ndrathu happy life illa. Marriage pandrathuku munnade iruntha happy life la oru naal kooda marriage ku apparam irukathu. Marriage than problem start aagara point. Nimmathi ilakara time. Sontha banthathala perum mana ulaichal varum.

  • @kasthurishivanand8058
    @kasthurishivanand8058 Рік тому +6

    Shanti madam your details are very simple and great thanks madam

  • @sharmilasupermambremenath2876
    @sharmilasupermambremenath2876 Рік тому +46

    இந்த காலத்தில் கல்யாணம் ஒரு விளையாட்டாக போய் விட்டது 🙏🙏

    • @hepsibha6171
      @hepsibha6171 Рік тому

      Yes

    • @ilakkiahchokkalingam7264
      @ilakkiahchokkalingam7264 Рік тому

      @@lindamary1647 Too bad feeling really sorry.. she must have been going through trauma.. Be really kind to her.. Give her the kindness that your father didn't give her. Make her understand she's worthy of all the world.

  • @ytytyt4588
    @ytytyt4588 9 місяців тому +1

    mam enakku marriage agi 2 year agudhu ana na 1 month dha sendhu vazhndhurukom adhuiku apra nanga magalir la complaint kutudhom marupadiyum avanga vandhu kottitu ponanga avanga V2 iku thirupam avanga vandhu V2 la vittutu poitanga ana avanga idhu varavey illa sari nanga complaint kututhom idhu varayum entha response varavey illa

  • @gopalmani6759
    @gopalmani6759 Рік тому +4

    வலக்கு🤦🏽‍♀️🤦🏽‍♀️🤦🏽‍♀️🤦🏽‍♀️🤦🏽‍♀️அது வழக்கு ப்பா

  • @Siva03867
    @Siva03867 Рік тому +3

    En thambi life madhri irukku.😢

  • @PRIKYAN
    @PRIKYAN Рік тому +5

    Indha case la neenga konjam exaggerate pannirkingalonu thonudhu

    • @CrazedTiger727
      @CrazedTiger727 Рік тому +3

      I too feel the same

    • @shamalas422
      @shamalas422 Рік тому +3

      No, she is not exaggerating.for example my daughter is doing same thing. But I am not at all supporting her.

    • @sushmithah690
      @sushmithah690 Місяць тому

      Kudos ma​@@shamalas422

  • @MariK-x6s
    @MariK-x6s Рік тому

    Neenga sollum vitham super
    Neril badam parbathu pol erukku vallthukkal

  • @lakshmimoorthi9049
    @lakshmimoorthi9049 Рік тому +2

    My daughter also like this type

    • @gopalmani6759
      @gopalmani6759 Рік тому +1

      சரி. என்ன சொல்ல வரிங்க ?

    • @vasanthimurugesan4035
      @vasanthimurugesan4035 Рік тому +1

      Kalyanam seiyhu vaikkadinga

    • @HappyFamily-k1r
      @HappyFamily-k1r 2 місяці тому

      முத்திரை செய்தால் சரி ஆகும்.Dr.salai jeya kalpana

  • @ramyaharikrishnan9840
    @ramyaharikrishnan9840 Рік тому +1

    Parents pamered her very much

  • @Nandhinisharvesh
    @Nandhinisharvesh Рік тому +5

    Sometimes neenga comedy pannum pothu innum internet ah eruku mam neenga pesaratha kka... 😂😂

  • @padmavathiramalingam7660
    @padmavathiramalingam7660 Рік тому +4

    She is having hyper sensitive in sounds and emotional inbalance

  • @GreenGoblin18
    @GreenGoblin18 Рік тому +7

    Kaalam kaalama girls familya vittutu porom.. inimel boys poi ponnu veetla irukattume.. girls dhan sacrifice pannanuma.. ipo lam kaalam maari pochu.. illaina thani kudithanum pottume.. rendu parents um konja naal vandhu irukattum

  • @TravelWithParisTamizhaa
    @TravelWithParisTamizhaa Рік тому

    Today Most of mothers are like that.

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 Рік тому +2

    Madam, there are cases of forced marriage (married due to death fear) what solution law has. But thirty fourth year before consent marriage was luxury in the society,especially fir ladies. There was emotional black mail also prevalent.

  • @Vihaanrajap
    @Vihaanrajap 9 місяців тому +2

    Mam enaku oru doubt. Unga kitta varavanga ellarume victims uh dha irupanga la! Or you are describing like this uh?
    Bcoz I believe in every problem have 2sides of story. As a advocate what you are doing to your client is really inspiring and appreciable but while you are explaining the story to the people you should be fair enough to tell the actual truth ( i believe you) still while you are narrating the word's you are using for your client side was so kind like they are ஞானி (yen ma ennama vaa ma poo ma) but for your opposite side you are describing that they used unkind words with attitude Manner,. So the way she discribing the story matters to feel pity for her clients
    Dear people every problem have 2sides of story and we are humans yaara irundhalum namba kitta unkind words use panna for return we will also use the same and the prblm develops there...
    Note: I'm not commenting for this particular case

    • @srinithi.r3597
      @srinithi.r3597 9 місяців тому

      I too have the same doubt

    • @deivabose1878
      @deivabose1878 8 місяців тому

      Adhuku nee nga ...solvethellam unmai taan paarkanum..

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 3 місяці тому +1

    Avalukku physical appearance may be pidikkamal poy irukkam kattaya paduthy kalyanam panni vaithaal antha gopathai intha valiyil katti irukkalaam.

  • @antonyraj1738
    @antonyraj1738 Рік тому +2

    The anchor may better modify his demeanor.

    • @happylife9899
      @happylife9899 Рік тому +2

      Avan panrathu ennaku erichala iruku loosu mari panren

  • @Vidhya-r4n
    @Vidhya-r4n Рік тому

    Hi mam

  • @abdulaziza
    @abdulaziza Рік тому +5

    Steel chair??? Fit for women WWF WWE, psycho

    • @Coolboy-k9h
      @Coolboy-k9h Рік тому

      😆😆😆😆😆😁😄😃😀😃😄😄

  • @tn43tales
    @tn43tales Рік тому +1

    Advocate doesn't know etiquette again why u r telling ur clients name. The client can sue as well

    • @sushmithah690
      @sushmithah690 Місяць тому

      She has said in many videos that these cases are 10 15 yrs old ..

  • @sunwukong2959
    @sunwukong2959 Рік тому

    kalyanam vendaamunu sohna ponna yen varupuruthanam
    "timid" thodainadungiku yethukku kalyanam

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA Рік тому +1

    கணவர்மனைவிஅடித்துகாலம்மனைவிகணவன்அடிக்கும்வழக்குsuper சரியா மேடம்

  • @CeanoSrinivas
    @CeanoSrinivas Рік тому +4

    Nowadays women are like this only... 😒 Parents nala valathu vidranga

  • @sparklinggee
    @sparklinggee Рік тому +1

    Madam

  • @mariaponniah390
    @mariaponniah390 Рік тому +1

    தொழில் தர்மம் என்று ஒன்று உண்டே. Data protection என்பது இன்று பரவலாக உலக முழுவதும் இருக்கிறது. அது இந்தியாவில் இல்லையா? Client ன் நாடு, ஊர், பெயர், Profession, marriage status, children உட்பட எல்லாவற்றையுமே சொல்கிறீர்களே. அவர்களின் ஒப்புதல் உண்டா? நாளைக்கு உங்கள் மேல் case போட்டு நட்ட ஈடு கேட்பார்கள்.

  • @kumuthankuku
    @kumuthankuku Рік тому +1

    சிவகார்த்திகேயன மாதிரி விட்டுடிங்க மேடம்....😂😂😂

  • @Akshayyt1
    @Akshayyt1 Рік тому +3

    I think it is Meera Mithuns story 😅

  • @harilovebirdsfish1570
    @harilovebirdsfish1570 Рік тому +4

    Entha mathri ponnuthan enn thambi ku kidachuruku avan rumba kasta padran

    • @viji9991
      @viji9991 Рік тому

      Oh my God. Why?? Love marriage????

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 Рік тому

    Nvie

  • @deepg0830
    @deepg0830 10 місяців тому +1

    Adutha jenmathil, idhe maadhiri wife enaku therinja oruthanuku kidaikanum nu vendikren...
    Aduthavan pondaati super nu thannoda wife theenda thagaadhaval maadhiri treat panraan.. avala pathi thappi thappaa velila parappi vitu yaarume avaloda sera vidaama pannitaan... Naan mattum dhan avaluku best friend but naanum onnum panna mudiyadhu...

  • @BharataTamilPillai
    @BharataTamilPillai 4 місяці тому

    Enga maiyar ku cooker sound keta romba bayam... epapaaru gascut poiruchunu maathi thara solluvanga... athu nalla tha iruku matha vendithu cook ah tha... 😂😂

  • @balasmec2565
    @balasmec2565 Рік тому +1

    Marriage pannavea payama irukku

  • @RAFIC96
    @RAFIC96 9 місяців тому

    Dads little princess 😢

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA Рік тому

    இதுசுப்பர்மனைவிகணவன்அடித்துவழக்குசுப்பர்சரியாமனைவிகணவன்அடிக்குனும்madam

  • @arulprakash433
    @arulprakash433 Рік тому +2

    Dai nee adhe madhiri valaku nu solradha mathave maatiya?

  • @MaimoonJariya-ux4qc
    @MaimoonJariya-ux4qc 4 місяці тому

    பொம்பளைங்களே இந்த மாதிரி தான்

  • @adilakshmia2765
    @adilakshmia2765 Рік тому +2

    Gilugiluppahhhh🤭🤭

  • @lakshmip2512
    @lakshmip2512 Рік тому

    Manida vaalkaiyil kalyaan endra oru adutha nagarvil puridal illamal irundaa ippadidaan inde anda pennukku vaalkaiyin puridal podaville idai Ella petrorgalum gavanikka veendum samaikkaveetheriyaada oru pennukku anda petroor kalyaam panni kodukka koodaadu nee Naa samaitha saappade saappittu enga veettile kada innoru kudumbathe theruvil ilukkade endru nenappu pettavangalukku veendum pilaigalukku ariyurai in kooratheriyaada. Petroor maddiyil pillaigal paavamvarungaala sandadiyinargal nalla petrooraagavalara enna Vali adainokki naangal sella veendum chinna chinna visayathukkelaam vivaagarathu veendaam ellam puridalukke samarpanam Penn sudandiram arivai nokkidaan pogudu kaala kodumai oru Penn kulandaiyin peyarukku pinnal digree irundaal podum endru nenachi Penn pilaigale valrkiraago thaviraa ennpennukku vaalkaiyin arivee ippadi pugattuvadu endru Adai nokki enda petroorgalum pogavilaiye ippadi muyandraal veedu munnerum naadum munnerumm ille endraal kalyaaname kasappudaanda endru varungaala sandadigal jappan vaalkai nokki sendri viduvaanga paarthu gavanam thevai.

  • @ambikasangamithiran9712
    @ambikasangamithiran9712 Рік тому +2

    Kudumbame paithiyam pola 😅

  • @lakshmimoorthi9049
    @lakshmimoorthi9049 Рік тому +1

    Nangalum matikkitu muzhikrom

  • @mamthat9755
    @mamthat9755 9 місяців тому

    Vara athirathuku ava amma vayum andha ponnu um sevul mela sara mathiri vidanum 🤬🤬🤬

  • @RajuKera-he9cc
    @RajuKera-he9cc Місяць тому

    Eppadi patta pennai thanni podu thaduthadunu.thadanum

  • @multimediadiploma463
    @multimediadiploma463 Рік тому +2

    இயற்பியல் எரிகு கிரில் பக்கம்

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 Рік тому +2

      புரியவில்லை

    • @ramyamuniyasamy
      @ramyamuniyasamy Рік тому +1

      என்ன சொல்ல வர்றீங்க

    • @multimediadiploma463
      @multimediadiploma463 Рік тому

      @@prahaladanprabhu8407
      என்னா தப்பு பனா மன குடும்பம் எரிக்கு எப்பு
      மனநல மருத்துவமனை சேர்வது சூப்பர் எரிக்கும் எல்லா ஜெயில் கலாம் வைத்திருந்தார்கள நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள்

    • @multimediadiploma463
      @multimediadiploma463 Рік тому

      @@ramyamuniyasamy
      என்னா தப்பு பனா மன குடும்பம் எரிக்கு எப்பு
      மனநல மருத்துவமனை சேர்வது சூப்பர் எரிக்கும் எல்லா ஜெயில் கலாம் வைத்திருந்தார்கள நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள்

  • @banu7201
    @banu7201 Рік тому +4

    Ilama kudumbamey paithiam 😂

  • @shivaprasaath739
    @shivaprasaath739 11 місяців тому

    Evalum kudumbam Nadatha kalayanam pannala

  • @malamala5141
    @malamala5141 Рік тому

    Kalyanam aanathum ponna amma kitta irunthu cut paneeta ellam sariya poidum.

  • @amitycrux5135
    @amitycrux5135 Рік тому

    😂

  • @malamala5141
    @malamala5141 Рік тому

    Ipdi ellam pilla valartha apuram ipdithan aagum. Nalla ponna valathirukeengamma🤣 pethathunga valathirukuthunga paaru.

  • @critic8478
    @critic8478 Рік тому +5

    In the maari oru marumaga enaku kidacha vachu kilichu thonga vitruven

    • @adilakshmia2765
      @adilakshmia2765 Рік тому +2

      Hama vitruviga

    • @critic8478
      @critic8478 Рік тому +1

      @@D.space94 unaiyum kilichu thoonga vidanum apo than vaai thimira pesa mata

    • @kumuthankuku
      @kumuthankuku Рік тому

      😂

    • @adilakshmia2765
      @adilakshmia2765 Рік тому +3

      Oru ponuku nallah mamiyar kedachi Ava thimurah irundah adhu avaloda muttaldhanam oru ponuku avala Kora solra mamiyar kudumbatha kedukra mamiyar kedachah andha mamiyariye veeta vitu thorathi illa tanikuduthanam poyi purushanoda happy oru 20 varusham vazhndhukamikarshu buddhisalidhanam (intelligent)

    • @adilakshmia2765
      @adilakshmia2765 Рік тому +1

      @@critic8478 unglaku varapora marumagal kuduthuvechava 😂nalla Vela enaku ungla madhri oru mamiyar kedaikla adanahla dahno nah en husband oda happy ah iruken endha puniyavadhi unglaku marumagalah varaporalo😱😱😱😱😱😱

  • @alamelumangai3133
    @alamelumangai3133 Рік тому +1

    Just consider is there 1/100 percent what she told may be true. She is the one affected right? Husband can easily marry another woman and move?