தடம்மாறிய கணவர்.. 6 மாதத்தில் முடிவுக்கு வந்த உறவு! Advocate Shantha Kumari | Valaku En | Nakkheeran

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • #NakkheeranTV #shanthakumari #valakkuen
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official UA-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

КОМЕНТАРІ • 97

  • @annadharishi62
    @annadharishi62 6 місяців тому +42

    இவங்க அட்வொகேட் என்பது மிக ஆச்சர்யமான உண்மை. ஒரு 20 வருஷத்துக்கு முன்னால் நடந்த அனுபவத்தை மிகவும் ரசித்து சொல்வது மற்றும் அந்த பாவங்கள் (emotions ) ஒரு சிறந்த கதாசிரியை ஆக எல்லா தகுதியும் இருக்கிறது. நான் தவறாமல் நக்கீரனில் இந்த பகுதிய் பார்த்து நிறைய ஆச்சரிய பட்டு இருக்கிரேன்! சிறப்பு.

    • @pondyponnu8085
      @pondyponnu8085 6 місяців тому +2

      உண்மை அவங்க சொல்ற விதம் எனக்கும் ரொம்ப பிடிக்கும் ❤️😊

    • @banu7201
      @banu7201 6 місяців тому +2

      Enakey doubt idellam unmaiya ivanga partha case ah Ila story yanu

    • @annadharishi62
      @annadharishi62 6 місяців тому

      @@banu7201 இல்ல அவங்க அவளோ நல்ல கோர்வையா அந்த கேஸ்ய் விவரிக்கிறாங்க!!

  • @SrinivasSharma-rd1rq
    @SrinivasSharma-rd1rq 6 місяців тому +26

    Shantha ma'am fans assemble

  • @nsubramaniansubramanian1676
    @nsubramaniansubramanian1676 6 місяців тому +43

    உங்களை போன்ற வழக்கறிஞர்கள் மற்றும் உண்மையான நீதிபதிகள் இருந்தாலே பல மக்கள் பயன் அடைவார்கள்.

    • @VenuBashyam
      @VenuBashyam 6 місяців тому +1

      😊

    • @arumugamb8072
      @arumugamb8072 6 місяців тому

      ஆனா,
      ஊடக தாரியர்கள்.., வக்கீல்கள்..., என.. யாரையும்... நம்ப முடியல்ல...,
      எல்லா... வற்றுள்ளாரவும்... ..
      நம்ப முடியாது.
      அவ்ளோ தொல்லைங்களை..
      பண்ணிட்டாங்க.. ...
      எல்லோரையுமே.. சந்தேகிக்கத் தோணுது..😳😳😳

  • @jonair1024
    @jonair1024 6 місяців тому +21

    Kudos to the mother in law that she supported right thing instead of the usual staying with wrong doing son and torturing daughter in law

  • @jayalakshmi5330
    @jayalakshmi5330 6 місяців тому +10

    Indha time Neenga romba kavalaiyaga indha case pathi sonna madhiri enakku feel aachu. Nice saree. Good speech

    • @GokulHardy7
      @GokulHardy7 6 місяців тому

      Ponnu mela than thapu

    • @subadevi8240
      @subadevi8240 5 місяців тому

      ​@@GokulHardy7nee yeva koota poitu un pontati ah yemathura??? Apti naathan kovam varum ... Thuuu

  • @MalathiyokaMalathiyoka
    @MalathiyokaMalathiyoka 6 місяців тому +5

    நன்றி மா

  • @gayatrimaruthachalam5276
    @gayatrimaruthachalam5276 6 місяців тому +2

    Romba familiar uh eruku entha case.. na etha ethuku munadi enga veetuku kita nadanthu eruku...

  • @varshaparthiban8713
    @varshaparthiban8713 6 місяців тому +1

    Madam ungala epdi contact pandrathu

  • @edap421
    @edap421 6 місяців тому +8

    வேலையே இல்லாமல் இந்த சூழ்நிலையில் அநேக பெண்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு பொருளாதார ரீதியாக யார் உதவி செய்வார்கள்? 😢

  • @divakard6477
    @divakard6477 6 місяців тому +45

    Ponnu Karuppa irupanga nalla iruka matanga nu neegale solringale madam enna ithu😢😢😢

    • @sripriya4785
      @sripriya4785 6 місяців тому +8

      She is telling the truth.eventhough a lawyer

    • @divakard6477
      @divakard6477 6 місяців тому +9

      @@sripriya4785 dude that's not the truth that was a opinion

    • @aarthidra
      @aarthidra 6 місяців тому

      அவங்க சொல்றதை ஒழுங்கா கவனிங்க - அந்தப் பொண்ணோட உடல்நிறத்தை தமிழ்நாட்டோட தொடர்புபடுத்தி எவ்வளவு கண்ணியமா describe பண்றாங்க..! 'பொண்ணு பாக்கறதுக்கு அவ்வளவு நல்லா இருக்காது'ன்னு குறிப்பிட்டது பொண்ணோட நிறத்தை பத்தி இல்ல.

    • @Jayalakshmi-q4e
      @Jayalakshmi-q4e 6 місяців тому +3

      Karupa irunda azhagu illaya
      Ivanga romba azhagama

    • @vkslabs1243
      @vkslabs1243 6 місяців тому +3

      She didn't tell she is not beautiful because she was dark. She said she was not beautiful and she was dark. Understand the nuances.

  • @sangeethak3389
    @sangeethak3389 6 місяців тому +8

    Enga familylayum ippadi thaan achu, en mamanar panna paavam alavillathathu, enakku marriage agi 10yrs agudhu ana 2 varushathulaye enga property ellam karaiya arambichiduchi, ennoda marriage jewells, appavoda amount ellam pochi, nadichi nalla yemathinaru nangalum yemanthuttom, ana antha pompalaiyoda family children ellam ippavum happy ah irukkanga but nanga ippo iruuka oru veedu illama business la entha varumanamum illama 3 children vachikkittu romba kashta padarom, en mamanarave irunthalum avar engalukku pannathu paavam, athukku avar anubavipparu, appadi illaina enakku kadavul mela nambikkaiye poidum....

    • @annadharishi62
      @annadharishi62 6 місяців тому +2

      அம்மா! எந்த காலத்தில் இருக்கிறீர்கள்? உங்களுக்கும் உங்கள் 3 குழந்தைகளுக்கும் ஏதாவது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுங்கள்.

    • @GokulHardy7
      @GokulHardy7 6 місяців тому

      Ponnnu mela than thappu

  • @suganthiveeraraghavan5158
    @suganthiveeraraghavan5158 6 місяців тому +3

    20 years story epdi nabagam vechirkinga

  • @Jothi1234-pu1nb
    @Jothi1234-pu1nb 6 місяців тому +4

    என் நிலையும் இப்படி தான் 😢

    • @deepaece28
      @deepaece28 6 місяців тому

      Take care sister. Be strong..

  • @PadmaRamesh-y2m
    @PadmaRamesh-y2m 6 місяців тому +3

    Latest oru 5 years ikkul nadandhu mudinja case pathi sollunga mam

  • @ashaprabhakarwilliams4950
    @ashaprabhakarwilliams4950 6 місяців тому +2

    This Hari looks like a nice guy
    God bless him

  • @koushalyakashyap
    @koushalyakashyap 6 місяців тому +4

    U've gained lot of respect from ur viewers mam! I would request u to rethink commenting about colour and beauty related opinions..because it can ruin the confidence of the ppl watching..already this society had done enough damage to dusky skin people. I wish u dont comment such things, it can be ur opinion and some opinions can be kept within urself, respectfully. In one more video also u have told about the groom not looking so good..let it be. Please dont comment about such things. Imagine someone who is not falling under the beauty standards of the society watching this to be cautious in life and starts thinking that their partner might also cheat them. Its unhealthy. A matured human knows to balance life and would never rely upon beauty completely
    Beauty is subjective!

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 4 місяці тому +1

    Mam if police people in staion does mistakes , complaint to commissioner will be forwarded to immediate superior of the staion they will take action if they straight forward.

  • @JAN-iq4vm
    @JAN-iq4vm 5 місяців тому

    Poorviha niram arumai ❤

  • @RedwineBlackgirl
    @RedwineBlackgirl 5 місяців тому

    Nice punch Hari😊 u r improving 😊

  • @ashaprabhakarwilliams4950
    @ashaprabhakarwilliams4950 6 місяців тому +2

    Right what that advocate said true love never fails and that would last forever
    In between relationships which are built is nothing but LUST and that will never stand forever
    Meanwhile what all the person has to go through will be a big damage both for husband and wife

    • @sandrasilver4554
      @sandrasilver4554 6 місяців тому

      Love is love there is nothing true or false.Some get married for convenience,then somehow some people meet someone else and fall in love again or feel an attraction.A wise person will never break up another family.

    • @GokulHardy7
      @GokulHardy7 6 місяців тому

      Antha ponnu mela than thappu

  • @secret_thread
    @secret_thread 6 місяців тому +1

    Same problem to me

  • @nandhininandhu7990
    @nandhininandhu7990 26 днів тому

    Hai mam.....ungala enakku romba pudikkum.......en name nandhini en thangachi name vinothini❤❤❤❤

  • @bharathv6496
    @bharathv6496 6 місяців тому

    Government should establish desalination plant at sea shore and create hub district wise and then they should disconnect all ground motors connection, that is the only thing we can control and save ground water.

  • @Singlemindedmusic12345
    @Singlemindedmusic12345 3 місяці тому

    Madam en valkkaila um ippathan. Enaku oru magan+2 padikiran.en salary Rs 8000nga madam.madam

  • @PriyaPriya-hu3qv
    @PriyaPriya-hu3qv 6 місяців тому

    Mam ungaludan thanipatta muraiyil pesa mudiyuma mam

  • @trendyaaridesigner1333
    @trendyaaridesigner1333 6 місяців тому +1

    Dr pal thiripurasundari

  • @VijayKumar-et9lm
    @VijayKumar-et9lm 6 місяців тому

    Hi mam
    .

  • @kokilamani5057
    @kokilamani5057 6 місяців тому +11

    “Ponnu nalla iruka maata ,Karupa irupa “.If this is the mindset of an educated advocate in our society,then it should be thought about !! This statement is highly opinionated and racist !what you’re doing is a good job helping out people and bringing awareness.Kindly avoid making such highly opinionated beauty standards in public .Just can’t stand the fact that this opinion is coming from you Ma’am.

  • @kalaraman4180
    @kalaraman4180 6 місяців тому +2

    நிறைய ஆண்கள் இப்படித்தானோ?

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 6 місяців тому +1

    அது RD இல்லிங்க மேடம், Just FD தான் 💯🔥👍

  • @technican1404
    @technican1404 6 місяців тому

    Romba palaya story la edhuku mam ...ipo enna reason ku divorce aagudhu...adha sonnaigana nambala thiruthikalam ...

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas1658 6 місяців тому +6

    காவல்துறைக்கு அது ஒரு வழக்கு அவ்வளவு தான்.அந்த பெண்ணுக்கும் அந்த குழந்தைக்கும் வாழ்க்கை என்பதும் அதில் பங்கு தர எந்த பெண்ணும் விரும்ப மாட்டாள் என்ற உண்மையும் வாங்கிக் தின்றே பழகிய அவர்களுக்கு புரியாது.அப்படி ஒரு சிதைந்து போன வாழ்க்கை தான் சொல்ல வருவதும்.சகோதரி ஒருத்தி ஒரு பெண் குழந்தை அவன் விவசாயி.கொஞ்சம் நிலம் இருந்தாலே பெரிய வசதிக்காரன் என்பது கிராமத்து வழிமுறை.அவளுக்கு உடல் நிலை கெட்டு ப்போய் சில மாதம் தாய் வீட்டில் தங்கி சிகிழ்ச்சை எடுக்க கட்டாயமானது.இந்த சமயத்தில் ஏதேதோ பேசி இன்னொரு பெண் தொடர்பை ஏற்படுத்தி விட்டார்கள்.அவளுக்கு தாலியும் கட்டிவிட்டான்.காவல் நிலையத்திற்கு போன போது பணம் பெற்றுக்கொண்டு பாவம் ரெண்டு பேருடன் வாழட்டும் என்று தலையில் கட்டி விட்டனர்.விவசாயிக்கு ஒரு பொண்டாட்டிக்கு தேவைகளை நிறைவேற்றவே துப்பில்லை இந்த லட்சணத்தில் இவளுக்கு அதன் பிறகு இரண்டு பிள்ளைகள் அவளுக்கு ரெண்டு பிள்ளை இருவருமே சம்பாதித்து சாப்பிடுகிறார்கள்.காசு பணம் என்று எத்தனை பேரின் வாழ்க்கையில் திருத்த முடியாத தவறுகளை செய்கிறோம் என்ற எண்ணம் எப்போது இந்த காவல்துறைக்கு வரும்?

  • @sundarambals5770
    @sundarambals5770 6 місяців тому +1

    அம்மா வின் பேச்சு கேட்டு டே இருக்கலாம்

  • @NilaverNisa
    @NilaverNisa 6 місяців тому

    😢😢😢

  • @thenmozhiswaminathan5636
    @thenmozhiswaminathan5636 6 місяців тому +1

    Same like my story.but I never went to police station.but Iam with he but as a person with our two boys children.

  • @Rustezegaming085
    @Rustezegaming085 4 місяці тому

    Adhunik madam

  • @jeennehoo
    @jeennehoo Місяць тому

    திரைக்கதை ஆசிரியர்...

  • @K.Selina
    @K.Selina 6 місяців тому

    Mr Hariharasudan pls dont say In Tripurasundari life is lightened money will not bring everything brother stop making fun of others

  • @januk7394
    @januk7394 6 місяців тому +3

    Enaku ethea koduma tha 1.5cr koduthu ipa anathaia lady s hostal eruken Nan yaraiku neredula 8 math poradi mudila vittu vanduta ethu venda solli 😭😭😭😭😭😭enium ennala sambathikka mudim innra oru mana dairitha vanduta mam 😭😭😭😭

  • @yours5024
    @yours5024 4 місяці тому

    Entha story apadi ai en story than but climax vera ipo en husband koodathan iruken avara thiruthi avar kooda valthutu irukom

  • @gmksamy19
    @gmksamy19 6 місяців тому

    கணவர் சவுக்கு சங்கர் இல்லை தானே 😢

  • @shagashihabi1498
    @shagashihabi1498 16 днів тому

    Madam ungala peasanum

  • @abc-wl9te
    @abc-wl9te 6 місяців тому

    இருவரும் இணைந்து வாழ்ந்து இருந்தால் நால்ல இருக்கும்

  • @Liftlife365days
    @Liftlife365days 4 місяці тому

    Can I get the advocate number

  • @sripriya4785
    @sripriya4785 6 місяців тому +4

    Am also cheated by my husband

  • @archanab1548
    @archanab1548 6 місяців тому

    I ❤mam

  • @clydellaperies4721
    @clydellaperies4721 6 місяців тому

    Bribing police in India never goes away. No justice.

  • @panneerselvam4075
    @panneerselvam4075 6 місяців тому +9

    Kalyanam aagi 6 maasathula kolanthaya

    • @RangeethaRRK
      @RangeethaRRK 6 місяців тому +1

      Premature childbirth is also there.

  • @Rustezegaming085
    @Rustezegaming085 4 місяці тому

    AdhuUnmai madam

  • @saranyamarappan7524
    @saranyamarappan7524 6 місяців тому +1

    Neega ipadi sola kudadhu mam paaka nalla iruka maatta purviga kudi mathiri karuppa irundha nalla iruka mattangnu

  • @GreenGoblin18
    @GreenGoblin18 6 місяців тому +5

    Indha madhiri wife a pulla pethukira machine madhiri use panitu thooki pottu poravan lam urupuda mataan😢

    • @GokulHardy7
      @GokulHardy7 6 місяців тому

      Avana en iva avoid panna iva mela than thappu

    • @NaveenKumar-n1q8r
      @NaveenKumar-n1q8r 6 місяців тому

      Kolantha pethukarathu mattum valzha kedaiyathu athu mela Romance love, Fore play , physical intermacy lam iruku ... Athu oru feel...athu antha wife purunjukala than nenaikiren

  • @abdulgafoor7788
    @abdulgafoor7788 6 місяців тому +2

    Once there was a rule that non Brahmins not allowed to take bath in Courtalam, that was abolished by The Britishers Assh, for that reason he was killed by Vanchinathan, the then sangi, we don't want to repeat it by voting BJP

  • @மோடிெவறியன்
    @மோடிெவறியன் 6 місяців тому

    ய வ்ல நாட்கள் தான் ஒரே பெண் ஓட வாழ்
    றதற்கு

  • @Dhannemi
    @Dhannemi 6 місяців тому

    Again she is blabbering . There is no proof that the guy had an affair . It could be this girl is a possessive character 🤦‍♀️. Why she wants the house . The guy may get remarried and have more kids right ? Yappa too much these lawyers are.....

  • @sangeethageetha1139
    @sangeethageetha1139 5 місяців тому +1

    கிட்டத்தட்ட என்னோட நிலைமையும் இத விட மோசம் 🤣

  • @edwardghan5646
    @edwardghan5646 6 місяців тому +1

    Podi poli dog

  • @usha6445
    @usha6445 6 місяців тому

    நன்றி மா