அழகான அந்தப் பனை மரம் அடிக்கடி நினைவில் வரும் - Azhagana Antha Panai Maram
Вставка
- Опубліковано 5 лют 2025
- பாடல்: அழகான அந்தப் பனை மரம் அடிக்கடி நினைவில் வரும்
பாடல் வரிகள்: உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்
பாடியவர்: தேனிசை செல்லப்பா
அழகான அந்தப் பனை மரம் அடிக்கடி நினைவில் வரும்
தமிழீழ மண்ணே உன்னை மறப்பேனா நீ என் அன்னை

அடிக்கடி நினைவில் வரும்
அடிக்கடி நினைவில் வரும்
அன்று முற்றத்தில் அழித்து அழித்து நான் ஆனா எழுதிய மண்ணல்லவா

இன்று நான் பாடும் பாட்டும் என் தாய்மண் என்னுள் இசைக்கின்ற பண்ணல்லவா
இன்று நான் பாடும் பாட்டும் என் தாய்மண் என்னுள் இசைக்கின்ற பண்ணல்லவா
அழகான அந்தப் பனை மரம் அடிக்கடி நினைவில் வரும்
அடிக்கடி நினைவில் வரும்
அடிக்கடி நினைவில் வரும்
எங்கு வாழ்ந்தாலும் எனது தமிழ் நெஞ்சம் இயங்கும் என் தாயின் எண்ணத்திலே

அங்கு தமிழினம் துடிக்கும் பொழுதெல்லாம் ஆறு பாயுமென் கன்னத்திலே
அங்கு தமிழினம் துடிக்கும் பொழுதெல்லாம் ஆறு பாயுமென் கன்னத்திலே
அழகான அந்தப் பனை மரம் அடிக்கடி நினைவில் வரும்
அடிக்கடி நினைவில் வரும்
அடிக்கடி நினைவில் வரும்
எதிரி எங்கள் தாய் மண்ணை அழித்ததாய் இரவு பகல் நூறு கதை கட்டுவான்

அதிரும் புலிகளின் குண்டு வெடியோசை அறிந்து தமிழ்பிள்ளை கை தட்டுவான்

அழகான அந்த பனை மரம் அடிக்கடி நினைவில் வரும்
அடிக்கடி நினைவில் வரும்
அடிக்கடி நினைவில் வரும்
பகைவர் பாயலாம் உடல்கள் சாயலாம் எனினும் தமிழ் ஈழம் பணியாது

அகமும் புறமுமாய் உயிரில் கலந்த என் அன்னை மண் பாசம் தணியாது
அகமும் புறமுமாய் உயிரில் கலந்த என் அன்னை மண் பாசம் தணியாது
அழகான அந்தப் பனை மரம் அடிக்கடி நினைவில் வரும்
தமிழீழ மண்ணே உன்னை மறப்பேனா நீ என் அன்னை
அழகான அந்தப் பனை மரம் அடிக்கடி நினைவில் வரும்
அடிக்கடி நினைவில் வரும்
அடிக்கடி நினைவில் வரும்
தலைவர் அவர்கள் ஈழத்தில் விரும்பி கேட்டப்பாடல்
தமிழ் தாய் மண் வாசனை திரவியங்கள் போன்றது😊😊😊😊😊❤❤❤
ஓம் என்பது முதல்வன் நமசிவாய என்பது உலக மக்களின் இறைவன் வாழ்க வளமுடன் இலங்கை மக்கள் 🙏
கவிஞர் என்றால் கவிஞர்தான்
அடிக்கடி நினைவில் வரும்❤
😢😢🙏🙏👌
ஐயா காசி ஆனந்தன் அவர்களின் வரிகள் என்னை தூங்க விடாமல் செய்கிறது.. ஐயா தேனிசை செல்லப்பா அவர்களே உங்களை எப்போது காண்பேனோ நான் அறியேன் இசையரசன் ஐயா நீங்கள்.....🙏
Super. Thayakspadalgal
ஆனா எழுதிய மண் அல்லவா
தமிழ் வாழ்க என்றும்
Nice
அகரன
Our beautiful Eelam ❤
Je crois en dieu il détruit les méchant
Vive mes frères qui son mort pour leur terre copain copine j'ai du mal a vivre j'espère un jour revoir mes frères