karththikai 27, Maaveerar song , eelam song

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 101

  • @thasarakan1125
    @thasarakan1125 10 місяців тому +14

    பாடலை கேக்கும் போது எதோ பண்ணுது ..... தமிழுக்காக....... ❤❤❤❤❤❤❤

  • @navarathnamgopikrishnan3398
    @navarathnamgopikrishnan3398 4 місяці тому +18

    எங்களின் குலதெய்வங்கள் நாங்கள் நிதமும் வணங்கவேண்டிய கடவுள்கள் உயிரோடு எங்களோடு வாழ்ந்த தெய்வங்கள்

  • @MkthasMkthas
    @MkthasMkthas 10 місяців тому +41

    நம் இனத்தின் தலைவனை இறைவனுக்கு நிகராக வணங்கி நிக்கின்றேன் மாவீரர் நாளில்

  • @yukan3170
    @yukan3170 Рік тому +58

    எம் புலிகள் 🐯 அளிக்கப்படவில்லை எம் மண்ணில் விதைக்கப்பட்டுள்ளார்கள் 🖤🔥

  • @Meanu007
    @Meanu007 Місяць тому +3

    இந்த பாடலை கேட்கும் போது உள்ளே ஏதோ ஒரு வித சலனம் 😢

  • @KoLaaruThamizhan
    @KoLaaruThamizhan 2 роки тому +29

    தமிழர் குலசாமிகளுக்கு
    வீர வணக்கம் 🙏🙏

  • @sivagengan7617
    @sivagengan7617 3 роки тому +35

    இலக்கு தெரிகிறது.
    இதயம் துடிக்கிறது.
    ஒளியொன்று ஒளிர்கிறது.
    ஒற்றுமை வந்தால்
    எல்லாம் நமக்கு
    எளிதாகும் எளிதாகும்
    துன்பம் தீரும் காலம்
    துயரம் தொலையும்
    விடுதலை நமக்கு
    விரைந்திடுமே நமக்கு
    வெற்றி வந்திடுமே
    நமக்கான மண் இது

  • @prakashc8486
    @prakashc8486 Рік тому +18

    தமிழராய் ஒன்றாவோம்...
    இலக்கை வென்றாவோம்...

  • @suvithasuvitha8283
    @suvithasuvitha8283 Рік тому +24

    எமக்காக உயிரை பணிய வைத்த எம் மாவீரர்களுக்கு வீர வணக்கம் 🙏🙏🙏😭😭😭😭😭

    • @danudansiyan9648
      @danudansiyan9648 Рік тому +1

      உயிரை பணிய வைத்த எம் மாவீரர்களுக்கு வீர வணக்கம்

  • @TravelEvil
    @TravelEvil Рік тому +5

    ஈழக் கடல் எங்களுக்கு
    அன்னை முற்றம் போலல்லவா,
    எங்கள் மண்ணை
    எதிரிக்கென்றா கொடுப்போம்.
    வாழும் நிலம் விட்டெறிந்து
    தேகம் மண்ணில் காவிக்கொண்டு,
    மானம் கெட்டு
    பாயினிலா கிடப்போம்.
    தேகம் தீயில் வேகும் போதும்
    வீர மண்ணில் வீழும் போதும்,
    அன்னை மண்ணை
    மட்டும் தானே நினைப்போம்.
    நாங்கள் அள்ளிக் கையில்
    கொண்டாடவும்
    அன்னை பூமி வென்றாகவும்
    மீண்டும் வந்து தாய்மடியில் பிறப்போம் !…..
    ’’’’’களச் சாவாலே காலகாலம்
    வாழும் வீரரடா’’’’’🔥🔥🔥

  • @satheeshsathi-tm8uf
    @satheeshsathi-tm8uf 2 роки тому +14

    மாவீரர் தினம் வாழ்த்துக்கள்

  • @eishaeisha2453
    @eishaeisha2453 Рік тому +17

    என் அன்பு சகோதரர் சகோதரிகள் அனைவருக்கும் வீர வணக்கம்🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @team8735
    @team8735 3 роки тому +17

    இலக்கு ஒன்றுதான். அது எம் விடுதலை

  • @RajuRaju-j9k8s
    @RajuRaju-j9k8s Місяць тому +1

    எதிரிகளை சிந்திக்க வைத்த நம் தலைவர்கள் நம் இனத்தோடு இன்னும் உயிரோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் ❤❤

  • @irudayaraj4462
    @irudayaraj4462 3 роки тому +23

    இலக்கு தெரிகிறது.
    இதயம் துடிக்கிறது.
    ஒளியொன்று ஒளிர்கிறது.
    ஒற்றுமை வந்தால்
    எல்லாம் நமக்கு
    எளிதாகும் எளிதாகும்
    துன்பம் தீரும் காலம்
    துயரம் தொலையும்
    விடுதலை நமக்கு
    விரைந்திடுமே நமக்கு
    வெற்றி வந்திடுமே
    நமக்கான மண் இது தான்
    நம்பிக்கையே துணையாகும்.

  • @kanagarasasujeevan943
    @kanagarasasujeevan943 Рік тому +18

    தமிழர் குலசாமிகளுக்கு
    வீர வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐🥺🥺🥺🥺

  • @pmprpmpr8855
    @pmprpmpr8855 2 роки тому +10

    En uyir irukim varaikum intha song Kepan.
    Great lyrics
    Great music
    Great singer…

    • @pulens5444
      @pulens5444 Рік тому +1

      அனுபவ வரிகள்; அந்த வரிகளுக்கு பழு அதிகம் சகோ

    • @vanajavanaja7132
      @vanajavanaja7132 Рік тому +1

      திருகோணமலை .vanajakones .

    • @pmprpmpr8855
      @pmprpmpr8855 Рік тому

      @@vanajavanaja7132 yes

  • @SinthuSinthu-l1e
    @SinthuSinthu-l1e 5 місяців тому +3

    சொல்ல வார்த்த இல்லை நெருப்பு சோங் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @தமிழ்புரட்சி-ப4த

    🌹 தமிழர்களின் மாவீரர் நாள் எழுச்சி நாள் வாழ்த்துக்கள்

  • @rekathismi2027
    @rekathismi2027 2 роки тому +15

    Enna oru magic voice ❤👌

  • @rathikaramoorthythadchanam5588
    @rathikaramoorthythadchanam5588 6 місяців тому +2

    தலைவர் வரனும்

  • @komathyravichandran6014
    @komathyravichandran6014 2 роки тому +15

    These songs are listened in November, thank you.

  • @suryaprakashk9507
    @suryaprakashk9507 2 роки тому +7

    தமிழ் ❤️

  • @rosansuvi609
    @rosansuvi609 3 роки тому +13

    Eppavum em maaveerarin ninaivu em nechsil

  • @sinthuthassinthu1734
    @sinthuthassinthu1734 Рік тому +3

    ❤❤❤❤❤super song

  • @Thiviyansasi-fd9uc
    @Thiviyansasi-fd9uc 10 місяців тому

    Nice anna unkada voice kku naan adimai Anna super anna eththuna tharam keddaalum life la marakka mudiyaatha paadalkal karumpulikal songs

  • @pratheeshanpilenthiran
    @pratheeshanpilenthiran 10 місяців тому +2

    Enda appanda prapakaran

  • @SutharsansuthanSuthan-xl8xy
    @SutharsansuthanSuthan-xl8xy 2 місяці тому

    ❤❤❤❤Tamil eelam❤❤❤❤❤

  • @PiramiyansangerPiramiyansanger
    @PiramiyansangerPiramiyansanger 6 місяців тому +2

    தலைவன் ஒருவன் 😔

  • @vanajavanaja7132
    @vanajavanaja7132 Рік тому +2

    இது ....?என்...கனவாரி,,திருகோணமலை vanajakones .

  • @chandranshanmu5745
    @chandranshanmu5745 10 місяців тому

    அன்று இலக்கு ஒன்றாக தான் இருந்தது. சில மோகங்கள் (அது மதுவாக இருக்கலாம், பணமாக இருக்கலாம் )தான் பலதாக இருந்தது. 🥺. இன்னும் இதயம் நடுங்குகிறது. 😔

  • @MithuRio-pe6nm
    @MithuRio-pe6nm 10 місяців тому

    Engal thamileelam 🐅💪

  • @kasparalfred5550
    @kasparalfred5550 Рік тому +2

    Magic voice

  • @agiaru8374
    @agiaru8374 3 місяці тому

    Happy birthday and to us

  • @theesaro4417
    @theesaro4417 Рік тому +1

    Magic voice 👌

  • @kajakaja2453
    @kajakaja2453 3 роки тому +7

    👍👍👍👍👍👍👍👍

  • @solamonrajsolamon7694
    @solamonrajsolamon7694 2 роки тому +3

    Nice song

  • @Ezhilkathir-ep7pt
    @Ezhilkathir-ep7pt 7 місяців тому +1

    ❤❤❤

  • @dhivagarj8378
    @dhivagarj8378 Рік тому +1

    வீர வணக்கம்

  • @vinothurai9599
    @vinothurai9599 2 роки тому +6

    🐅🐅🐅🐅🐅🙏🙏🙏🙏🙏😭😭😭😭

  • @sivapragasam.navinan
    @sivapragasam.navinan 3 роки тому +6

    🙏🏽🙏🏽🙏🏽

  • @vanajavanaja7132
    @vanajavanaja7132 Рік тому +1

    எல்லாம்,,.திருகோணமலை ,கோணேஸ் ,,...?

  • @JandanjandanYanthan
    @JandanjandanYanthan 10 місяців тому

    Vira vanakkam

  • @vedamuthucharless1285
    @vedamuthucharless1285 2 роки тому +4

    🙏🙏🙏

  • @wasntakmari8989
    @wasntakmari8989 Рік тому +3

    🐅🙏🙏🙏👍👍

  • @kopisahetha6575
    @kopisahetha6575 Рік тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @raatchashan7960
    @raatchashan7960 2 роки тому +5

    Singer name ?

  • @askcreation8472
    @askcreation8472 10 місяців тому +1

    😢😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤

  • @KannanKannan-s7x
    @KannanKannan-s7x 10 місяців тому

    Maverarpukalpaduvom veravanakkam

  • @SelvarasaVimal100
    @SelvarasaVimal100 10 місяців тому

    வீரவணக்க

  • @PannirSelvam-w1h
    @PannirSelvam-w1h 6 місяців тому

    Manam vittu ala thonudhu em tamilukkaga

  • @vanajavanaja7132
    @vanajavanaja7132 Рік тому +1

    ஒம்vanaja ஒம்

  • @ThayalanThayalan-i2e
    @ThayalanThayalan-i2e Рік тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @SelvarasaVimal100
    @SelvarasaVimal100 10 місяців тому

    வீரவணக்கம்

  • @MrGunaseelanm
    @MrGunaseelanm 11 місяців тому

    November started - 2023

  • @senthuranrasakuru5392
    @senthuranrasakuru5392 Рік тому +1

    I need this song. Please someone help

  • @nithanitha6825
    @nithanitha6825 Рік тому +1

    Yar enta song singer

  • @RithikshaRithisha
    @RithikshaRithisha 5 місяців тому

    Uuuu uuuuuuuuuuuu it out

  • @K.Yogeswaran
    @K.Yogeswaran Рік тому +1

    os arun

  • @nagarajahsinnakili4506
    @nagarajahsinnakili4506 3 роки тому +3

    Thaya shanthy Naveen tamilan

  • @KalaiPiriyan-zi6jn
    @KalaiPiriyan-zi6jn 6 місяців тому

    👍👍👍👍👍👍👌👌👌👌👌👌❤❤❤

  • @ajithlisha5664
    @ajithlisha5664 Рік тому +2

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @rithishrr5278
    @rithishrr5278 Рік тому +1

    ❤️🐅

  • @pradeepjapan3320
    @pradeepjapan3320 2 роки тому +2

    Hi

  • @aaishaaaisha9971
    @aaishaaaisha9971 Рік тому +1

    💐💐🤲🤲🤲👍👍💐💐💐

  • @Varman2014
    @Varman2014 Рік тому +2

    😭😭😭😭😭😭😭😭😭😭

  • @A.Sharanips
    @A.Sharanips 11 місяців тому

  • @vijikala3293
    @vijikala3293 11 місяців тому +1

    😢😢😢😢

  • @kokilankokilan7609
    @kokilankokilan7609 2 місяці тому

    😢😢😢

  • @mithu2854
    @mithu2854 10 місяців тому

    🔥🔥😔😔

  • @kajendrmkaje5169
    @kajendrmkaje5169 10 місяців тому

    Cycling ❤❤🀄🀄🤴👁🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jepinjepin5871
    @jepinjepin5871 Рік тому +1

    Tiger commig soon.. E

  • @susisuki8863
    @susisuki8863 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @RexsanRexsan-t7w
    @RexsanRexsan-t7w 11 місяців тому

    😽💥💥😂

  • @annaimedia1092
    @annaimedia1092 3 роки тому +7

    Eppavum em maaveerarin ninaivu em nechsil

  • @malagumari2200
    @malagumari2200 Місяць тому

    🙏🙏🙏

  • @kanojanvigneswaran
    @kanojanvigneswaran 2 місяці тому

    😢😢😢😢

  • @SuganthiSutha
    @SuganthiSutha 8 днів тому

    🙏🙏🙏🙏