நோய்களை குணப்படுத்துவது இவ்வளவு ஈஸியா? How To Use Your Mind Power To Heal Your Body? | Eppo Varuvaro

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 54

  • @vidyalakshmi4545
    @vidyalakshmi4545 7 років тому +19

    ஆஹா..அருமை ஒரு தந்தை தன் மகனுக்கு பாசத்தோடு உரைதந்தது போல்.....தூய தமிழில் கூறி மனதில் பசு மருதாணிப்போல் பதிய வைத்து விட்டீர்கள் ஐயா.....நீடுழி வாழ்ந்து இது போல் உரையாற்ற வேண்டும் ஐயா.....உங்கள் பதிவிற்காக காத்திருக்கிறோம்....நன்றி

  • @socialjustice8020
    @socialjustice8020 4 роки тому +2

    தூய தமிழ்
    புரியும் படியான உதாரணம்
    அருமையான கருத்து
    நன்றி UA-cam தொழிலநுட்பத்திற்கு
    நன்றி நன்றி

  • @sivaraman2581
    @sivaraman2581 6 років тому +1

    ஐயா, உங்களுடைய சொற்பொழிவு அனைவருக்கும் மிகவும் எளிதில் புரியும் வண்ணம் அமைந்துள்ளது. உங்கள் சேவை தொடர்க! இறைவன் அருளால்
    மென்மேலும் வளர்க. நன்றி... நன்றி... நன்றி...

  • @kuna768
    @kuna768 4 роки тому +1

    A
    நல்ல அருமையான பதிவு அய்யா! மிக்க நன்றி உங்களின் தமிழ் மொழி அறிவு மிகவும் சிறப்பு

  • @meerabaichandrasekar5359
    @meerabaichandrasekar5359 5 років тому +1

    Relevant speech with scientific and psychological approach. Engulfed your words into my mind . Very much encouraging.

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 7 років тому +5

    Thank you sir.your Tamil so beautiful and uncorrupted.May God gives you good health.

  • @vijiviji4823
    @vijiviji4823 6 років тому +2

    ஐயா நீங்கள் இந்த புமியில் வாழ்வங்கு வாழ்ந்து இன்னும் பல கருத்துகளை சொல்ல வேண்டும் என இறைவனை பிராத்திக்கிறேன்.

  • @swamy1971
    @swamy1971 7 років тому +4

    அருமை ஐயா. மிக்க நன்றி.

  • @edandlorrainewarren-thedem8343
    @edandlorrainewarren-thedem8343 7 років тому +3

    I am happy to know you sir personally and your motivation is always helpful for me

  • @sundaramsg8167
    @sundaramsg8167 6 років тому

    The subject dealt by him well narrated by simple language.Vedatri Maharishi often told in his speeches about “analysis of thoughts.we should identify the nature thought whether it is evil or not.By continuing the practice regularly evil thoughts are slowly frozen from our mind that leads to the effect we intended that is recovery of illness. In this connection we may follow auto suggestion to mind .Thanks for your vauluable and sincere attempt in the subject matter .Gurubarasundaram.

  • @ridhwanshahvaalgavalamudan3129
    @ridhwanshahvaalgavalamudan3129 5 років тому

    Thank you
    Vaalga valamudan

  • @அம்மாவனம்
    @அம்மாவனம் 4 роки тому

    நன்றி ஐயா...
    நலமான வளமான வாழ்வே நிறைவான செல்வம்...
    இப்படியும் சொல்லலாமாங்க ஐயா 🙏😍🌹

  • @soundarrajan1155
    @soundarrajan1155 4 роки тому

    Excellent.superb! Vazhga valamudan!

  • @murugantamilarasan4880
    @murugantamilarasan4880 6 років тому +1

    அருமை வாழ்த்துக்கள் ஐயா

  • @rajaram3231
    @rajaram3231 5 років тому

    சிறப்பு அய்யா நன்றி

  • @abdulrasheednizam8770
    @abdulrasheednizam8770 4 роки тому

    நன்றி.வாழ்த்துக்கள்

  • @saisai-uk4pc
    @saisai-uk4pc 5 років тому

    arumai. so useful

  • @vallinayagapuram.k1742
    @vallinayagapuram.k1742 4 роки тому

    நன்றி ஐயா.

  • @r.krishnakumarr.krishnakum3046
    @r.krishnakumarr.krishnakum3046 3 роки тому +1

    மற்றவர்களின் நோய்களை குணபடுத்த முடியுமா? தயவுசெய்து சொல்லுங்க ஐயா

  • @n.maheshmahesh9202
    @n.maheshmahesh9202 7 років тому

    அருமையான பேச்சு

  • @arokiastephenraj5471
    @arokiastephenraj5471 7 років тому

    Dear sir your speech is Super

  • @prabha2254
    @prabha2254 3 роки тому

    Nandrykal koode ayya i am try ayya

  • @jehajeyasingh2174
    @jehajeyasingh2174 3 роки тому

    Nantry nantry nantry sir

  • @ananthichidambaram1691
    @ananthichidambaram1691 3 роки тому

    Thank you sir

  • @RameshRamesh-te9pb
    @RameshRamesh-te9pb 5 років тому

    Thank you sir ,

  • @chitradeviarunachalam7702
    @chitradeviarunachalam7702 4 роки тому

    Nanry iya.

  • @jayashreeramnath6317
    @jayashreeramnath6317 5 років тому

    Got your point sir.all diseases are from our mind.but I have a doubt. Then how do children who are innocent and naive get deadly diseases? Pls.clarify...

    • @rajendranmn5889
      @rajendranmn5889 4 роки тому

      S i too accept why children get diseses means by their ancestors that is karma but diseses can be cured through strong faith It is true.

  • @sudhasenthil3577
    @sudhasenthil3577 5 років тому

    ஸார், நீங்கள் கோயம்புத்தூரா? பல வருடங்களுக்கு முன்பு தங்களை ராம கிருஷ்ணவித்யாலத்தில் பார்த்து பேசியுள்ளோம்

  • @sssd4
    @sssd4 6 років тому

    Nandri

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 7 років тому

    Ocean of wisdom

  • @ganeshganesh-fp3cn
    @ganeshganesh-fp3cn 7 років тому

    Thank you sir,very useful information God bless you

  • @raju1950
    @raju1950 6 років тому

    ADI SANKARAR ...VIVEKANANDAR...RAMAKRISHNAR...ETC ETC...ivargal ellorume ulaganamaikka irundhargal.. aanaal seekkirmae irandhaargal..IDHUDHAAN KAARANAM ENDRU ARUDHIAGA EDHUVUME KOORAMUDIVADHILLAI SWAMI....ellam vidhippadithhano endru sandheham varugiradhu..

    • @michealrajamirtharaj8977
      @michealrajamirtharaj8977 6 років тому

      vithiyai mathiyal velvade "secret",aduve manosakthy OR aazhmana aartral which is god power embeded in all living beings.

    • @thangavelm4437
      @thangavelm4437 6 років тому

      7

  • @rajarathinam7227
    @rajarathinam7227 6 років тому

    thanks

  • @selvamselvaraj8226
    @selvamselvaraj8226 6 років тому

    நன்றி

  • @BigSamSnaps
    @BigSamSnaps 6 років тому

    அருமையான சாந்தமான பேச்சு. ஒரு சந்தேகம்:
    பேராசை பெரும் தருத்திரம். இது பொய் என்று வேறொரு காணொளியில் சொன்னீர்கள். வாஷ்தவம் தான்.
    ஆனால் இஙுகு வள்ளுவனை மேற்கோள் காட்டி - பேராசை உடல் ஒளசதத்திற்கு கூடாதது எஙிறார்.
    ஃ எப்படி இந்த இரு கருத்துக்களையும் ஒருமைப் படுத்துவது?

  • @abdulrahim-wq7jw
    @abdulrahim-wq7jw 6 років тому +4

    இது உண்மை. இஸ்லாம் இதை போதிகிறது

  • @ravitrstrs1552
    @ravitrstrs1552 7 років тому

    Great sir. God bless you

  • @rajendranmn5889
    @rajendranmn5889 6 років тому +1

    Sir எனக்கு நோய் இருகிறது என் அப்பா எப்ப பார்தாலும் என் அம்மாவை சித்திரவதை செய்கிறார் அதனால் அவர் மீது எனக்கு கோவம் இருகிறது அப்பா ஏன் இப்படி இருகிறார் ஏன்ற கவலை இருகிறது இதளால் என் நோய் போகமல் இருக்க காரனா இருகுமா தெய்வ செய்து கூறுங்கள் ஐயா

    • @arunmaha5038
      @arunmaha5038 5 років тому

      Manavala kalai mandram ponga bro

  • @simonmarriyakknoo2311
    @simonmarriyakknoo2311 6 років тому +1

    தெளிவான உரை. If i am not mistaken you must be a Christian. ஐயா' உங்களைச் சந்திக்க முடியுமா? அன்புடன் என்னை whats up'ல் தொடர்பு கொள்ளவும். அல்லது உங்களை எப்படி தொடர்கொள்வது என்பதை தெரிவிக்கவும். நான் வெகு விரைவில் தமிழ் நாடு வரவிருக்கிறேன். நன்றி!

  • @rajkumarmschokkalingam1830
    @rajkumarmschokkalingam1830 4 роки тому

    🙏🙏🙏

  • @KannanR-b3o
    @KannanR-b3o 10 місяців тому

    அய்யா. உங்கள் போன் நம்பர்

  • @RaviRavi-bl4zi
    @RaviRavi-bl4zi 6 років тому

    நன்றி