யாரை தான் நம்புவதோ பேதை நெஞ்சம் , அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம் , உறவல்லாம் முள்ளாகும் , உயிர் எல்லாம் கல்லாகும் , யாரைதான் நம்புவதோ பேதை நெஞ்சம் , விரக்தியின் விளிம்பில் பாடும் பறக்கும் பாவை , வேட்டையாடும் மானானேன், வித்தை காட்டும் பொருளானேன் , காட்டில் வாழும் கிளியாகமல், நாட்டில் வாழும் பெண்ணானேன் , அன்னை பெற்றால் பெண் என்று , அதனால்தானே துயர் இன்று , தன்னை தந்த தெய்வங்களே கருணை தந்தால் ஆகதோ, ஒஒஒ , அவள் பாடுவதில் தெரிகிறது மானத்துக்கும் உயிருக்கும் பயந்து வாழும் அபலை என்று , வேடனை கண்ட மானானேன் , அடக்கி ஆள்பவனிடம் பொருளானேன் , தாய் பெற்றால் பெண் என்று , அதனால்தான் துயர் இன்று , என்னை படைத்த தெய்வங்களே , கருணை தந்தால் ஆகதோ , என்று கவியரசர் தன் வார்த்தைகளால் , அவளை படைத்த தெய்வங்களே , நல்ல துணையை தந்தால் ஆகதோ , என்று வரிகள் அமைக்கிறார் , மெல்லிசை மன்னரின் இசையில் அபலையின் சோகத்தை உச்சத்திற்கு கொண்டு போகிறார் , சுசீலாம்மாவின் ஹை பிட்ச் குரலில் தேனாக வந்து பாய்கிறது நம் செவிகளில் , கேளுங்கள் மகிழங்கள் பிடித்திருந்தால் ,ஒரு லைக் செய்திடுங்கள் , நன்றி .
Mmm true 🌺🙏

True
Bayangara vanmam undu
Y puriyala 🤔😏😏😔😔😔🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😂😂😂