பேப்பரில் எழுதி கையெழுத்து போட்டுத்தந்த எம்ஜிஆர்

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • mgr sivaji,
    mgr sivaji songs,
    mgr sivaji padalgal,
    mgr sivaji thathuva padalgal,
    mgr sivaji nambiar friendship,
    mgr sivaji hits,
    mgr and sivaji movie,
    mgr and sivaji,
    sivaji about mgr,
    mgr sivaji comedy,
    mgr sivaji songs collection,
    mgr sivaji duets,
    mgr sivaji love duet songs,
    mgr sivaji friendship,
    mgr sivaji film,
    mgr sivaji hits tamil songs,
    mgr sivaji hd video songs
    MGR movies,
    MGR old movies,
    MGR hit songs,
    MGR old songs,
    MGR directed movies,
    MGR nandodi manna,
    nadodi mannan movie,
    nadodi mannan songs,
    MGR sivaji movies,
    mgr hits tamil songs,
    mgr movies full in tamil,
    mgr love songs,

КОМЕНТАРІ • 80

  • @gandhi2866
    @gandhi2866 5 днів тому +3

    இந்த உலகில் எல்லா மனிதர்களும் தினமும் நடித்து கொண்டு தான் இருக்கிறார்கள் சிவாஜி கணேசன் என்ன பெரிய நடிகர்

  • @sornakumartv6294
    @sornakumartv6294 6 днів тому +5

    உங்கள் தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை

    • @annamalaibloods
      @annamalaibloods  6 днів тому

      எந்த தகவல் உண்மைக்கு புறம்பானது என்பதை தெளிவாக சொல்லுங்கள்

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha 5 днів тому

      அதை அப்படியே அடுத்த பதிவு போடவா

  • @sankarnarayanan2440
    @sankarnarayanan2440 10 днів тому +11

    உயர்ந்த உள்ளம் மக்கள் திலகம் புகழ் வாழ்க

  • @RaviKumar-jn5ti
    @RaviKumar-jn5ti 10 днів тому +10

    படம் சூப்பர் ஹிட் பாடல் சண்டை காட்சி சென்டிமென்ட் என கலக்கல் படம்.

    • @annamalaibloods
      @annamalaibloods  10 днів тому

      உண்மைதான் நண்பரே

  • @ManiKanndan-g8z
    @ManiKanndan-g8z 9 днів тому +3

    ❤sivajiyaraiyumsiramapaduthiyathilai

  • @narayanana2891
    @narayanana2891 7 днів тому +5

    உனக்கு சிவாஜியைப் பிடிக்காதா? ஏன் இப்படி புளுகுகின்றாய்? எதையாவது வீடியோ போட்டு வியாபாரம்?

  • @govindarajalubalakrishnan8758
    @govindarajalubalakrishnan8758 6 днів тому +3

    Duriing 63-64 Sridhar produced a film '".Anru sindhiya rattham '. After a few days shooting Mgr wanted to make the film in colour for which Sridhar was not ready... Further shooting stopped.The advance of Rs 25000/_ remained with Mgr.. Sridhar made use of this sum to produce Urimai kural.
    He had no. issues with Siivaji.In 1980. he directed Mohana punnagai with Sivaji Hero..

  • @rslp6702
    @rslp6702 10 днів тому +3

    I like your very good Tamil Pronunciation my friend. 👌👌

  • @murugesan1696
    @murugesan1696 8 днів тому +5

    MGRai vaithu padam yeduththu Labam parththa orey aazh Shando M.M.A.Chinnappa Devar oru aazh mattumthan.Marttavarkazh yellorum oru padam erandu padam yeduththu AMBEL aanavarkazhthan.Example: P.S.Veerappa,J.P.Chandrababu,S.A.Asokan,A V.M productions & A.P.Najarajan.Keralavai serntha K.Balaji pala Thamizh padangazh yeduththar,But Keralavai poorvikamakakonda MGRai vaithu oru padamkooda yeduththathillai.

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv 10 днів тому +5

    Ever green hero mass hero collection Chakraborty is purachi thaalaiver Bharath Rathna Dr.MGR 🙏🙏🙏

  • @ManiMani-p1v8y
    @ManiMani-p1v8y 10 днів тому +1

    Super.

  • @Breeze151
    @Breeze151 4 дні тому

    அள்ளி விடு..யாரு கேள்வி கேக்க போறாங்க? சம்பந்தப்பட்ட வங்க யாரும் இப்போ இல்லைங்கிற தைரியம்..😅😅😅

  • @velappanpv1137
    @velappanpv1137 10 днів тому +3

    Mgr oru uldaman

  • @rajutm9422
    @rajutm9422 9 днів тому +5

    Msv said in a interview that' Sivaji refused to act urimaikural and recommend Sridhar to contact mgr

  • @seenivasan7167
    @seenivasan7167 9 днів тому +4

    நன்றி மறந்த ஸீதர்

  • @lillykambam8046
    @lillykambam8046 10 днів тому +18

    எம் ஜி ஆர் கடவுளின் மரு அவதாரம்❤❤❤

    • @DuraiRaj-st1ib
      @DuraiRaj-st1ib 9 днів тому

      @@lillykambam8046 maru avatharama appaina AIADMK va win panna vaichu ruling party ya irukindra paradesi pasangala atchi la utkaravaikarathu unga maru avathaaram

    • @bharathbharath8011
      @bharathbharath8011 7 днів тому

      அரசுக்கு செலுத்த வேண்டிய சத்யா ஸ்டுடியோ குத்தகை ரூபாய் 35 கோடி இன்று வரை செலுத்தவில்லை எம்ஜிஆர்.

    • @maalavan5127
      @maalavan5127 6 днів тому +3

      ஏபி நாகராஜன், சந்திரபாபு, ஆனந்தன்

    • @kayambuduraiarasu5655
      @kayambuduraiarasu5655 5 днів тому +2

      இல்லை
      மகாபாரத கர்ணன் மறுபிறப்பு

  • @sathish7310
    @sathish7310 10 днів тому +4

    Mgr avargal deivam

  • @surenderababu3747
    @surenderababu3747 9 днів тому +6

    nee பார்த்த sreedhar முதன் முதலில் தயாரிப்பாளர் ஆனதே சிவாஜி தான் காரணம் படம் அமரதீபம் கடவுள் சிவாஜி 🙏

    • @hemamalini9134
      @hemamalini9134 6 днів тому

      கடவுளாக இருந்தால் sridhar கஷ்டப்படும் போது எங்கே போனார். வைர நெஞ்சம் படம் 3 வருடம் சிவாஜி இழுத்தடித்ததால்தான் தெருவுக்கு வந்தார்

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha 5 днів тому

      ​@@hemamalini9134யார் காரணம் பல தூக்கடா படத்தை எடுத்து நஷ்டம் அடைந்தார்

  • @rajutm9422
    @rajutm9422 9 днів тому +4

    Only Sivaji recommended Sridhar to produce urimikural

  • @muneeshwaranveerapandi8363
    @muneeshwaranveerapandi8363 7 днів тому +2

    பொன்மனச்செம்மல் அவர் தான் நமது வாத்தியார்

  • @susilanair7758
    @susilanair7758 10 днів тому +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @M.c.kannan
    @M.c.kannan 9 днів тому

    Thalaivar is always helping hand.❤

  • @ravichandran6018
    @ravichandran6018 8 днів тому +2

    sridhar was only story writer, sivaji gave opportunity in amara deepam, uthmaputhiran and lifted him. sridhar and c.v.rajendran said in their interview.

  • @sounderrajan-gi2cv
    @sounderrajan-gi2cv 7 днів тому +1

    Real hero makkal Thilagam MGR

  • @DharmarajM-z5d
    @DharmarajM-z5d 10 днів тому +12

    பொய் தகவல்.நடிகர் திலகம் சொன்னதை ஸ்ரீதர் கேட்கவில்லை.கப்ஸா விடாதே பதிவாளரே!

    • @ravip2090
      @ravip2090 9 днів тому +2

      100%true

    • @velum5648
      @velum5648 8 днів тому +3

      உண்மைதான்.
      இதெல்லாம் பொய் தகவல்..

  • @padminirajendran2011
    @padminirajendran2011 8 днів тому

    ❤❤❤🎉🎉🎉

  • @ArumughamVRaj
    @ArumughamVRaj 10 днів тому +5

    Puratchi thalaivarai namby ketravarkal yarumillai, vaazhka puratchi thalaivar MGR ❤, mattumalla puratchi thalaivarin rasikarkal oru pothum ippadi arajakam cheyyamattarkal enpathu unmai

  • @dhandapanitk4126
    @dhandapanitk4126 8 днів тому +3

    Dubakur

  • @maalavan5127
    @maalavan5127 6 днів тому +1

    அவர் சொல்லிதான் நடந்தது கன்னிங் ஃபல்லோ

  • @ashokkrishna-q9b
    @ashokkrishna-q9b 8 днів тому

    the legends not to say but
    the mam or women our bad luck we have not met them
    mgr is a good man for good
    bad man for bad it doesnt
    mean we have to worship him
    we love and praise such a human beings shivaji is 200% selfish no one even god is.not
    equal in his acting but he is not good hearted

  • @kathiresanks6229
    @kathiresanks6229 9 днів тому +3

    ம கோ ரா வைப் பற்றி
    உண்மைகளை ப்பேசு.

  • @balasubramaniamk2083
    @balasubramaniamk2083 9 днів тому +6

    பட தயாரிப்பாளரை, இழுத்தடித்து அழ வைக்கும், நடிகர் எம்ஐிஆர் தான்

    • @ravip2090
      @ravip2090 9 днів тому +1

      100% false

    • @Ansurala18
      @Ansurala18 8 днів тому

      நம்பி கெட்டவர்கள் இல்லை எம்ஜி ஆர்
      Evergreen hero

    • @hemamalini9134
      @hemamalini9134 6 днів тому +1

      தெரிந்தால் எழுதவும். இல்லை என்றால் keep quiet

    • @ravip2090
      @ravip2090 6 днів тому +1

      @hemamalini9134 Very good

    • @kayambuduraiarasu5655
      @kayambuduraiarasu5655 5 днів тому

      தவறு

  • @murugankanthimathinadhan9803
    @murugankanthimathinadhan9803 9 днів тому +3

    அக்காலத்தில் எம்ஜிஆர் தான் வசூல் சக்ரவர்த்தி🎉🎉

    • @surenderababu3747
      @surenderababu3747 9 днів тому +3

      ஆதாரம் இருந்த போஸ்ட் செய்யவும்

    • @Anbalagan-l8w
      @Anbalagan-l8w 9 днів тому +4

      Then why srithar cameagain to Shivaji to making mohana poonnagai

    • @surenderababu3747
      @surenderababu3747 9 днів тому

      @@murugankanthimathinadhan9803 ஒரு proof இருக்கா வாயிலே வடை சுடுவதில் mgr ரசிகர்களை வெல்ல யாராலும் முடியாது

  • @mrjoseph3489
    @mrjoseph3489 10 днів тому +5

    நீங்கள் சொல்லு தான் உண்மையான காரணம் அன்று இந்தி நடிகர் ராஜேந்திர குமார் அவருடைய அட்வைஸ்னால தான் அவர். தலைவர் M.G.R. உரிமைக்குரல் படம் எடுத்தார்

    • @DuraiRaj-st1ib
      @DuraiRaj-st1ib 10 днів тому +1

      Pulugi moottai pattammal sridhar son told enga appa kadangalukaha MGR idam pogavillai MGR sridhar direction la nadikkanum sonnathalae than urimai kural padam

    • @annamalaibloods
      @annamalaibloods  10 днів тому

      wrong information

    • @ravindranb6541
      @ravindranb6541 9 днів тому +1

      Poi thagaval

  • @raghavanmk7751
    @raghavanmk7751 8 днів тому

    MGR is always great.

  • @sekharharan7798
    @sekharharan7798 9 днів тому +2

    This information is fake. MGR a non cooperative and non discipline person

  • @thanamatoz6686
    @thanamatoz6686 7 днів тому +4

    நடிப்பில் சிவாஜி கணேசனுக்கு நிகர் எவனுமில்லை

  • @Ansurala18
    @Ansurala18 8 днів тому

    😂😂😂😂😂😂ஸ்ரீதர் அந்தக்கால படங்கள் அனைத்துமே புதிய நடிகர்கள்தான் அதற்கு ஏற்றார்போல் கதை இருக்கும் காதலிக்க நேரமில்லை ஊட்டி வரை உறவு இந்த இரண்டு படங்களுக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது ஆனால் மக்கள் ரசித்தார்கள் போதும் ரீல் அந்து போச்சி ஸ்ரீதர் எம்ஜிR கூட்டணி உரிமைக்குரல் சூப்பர் ஹிட் மூவி