முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியனின் நூல்கள்|சென்னை நூல் கண்காட்சி|தமிழர் ஊடகம்|Thamizhar Oodagam

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • தமிழரா Vs திராவிடரா
    Playlist: • தமிழரா Vs திராவிடரா
    பாகம் 1: இராசராச சோழனை பொய் கூறி இழிவுபடுத்தும் திராவிடம்:
    • பொய்யால் தமிழனை இழிவுப...
    பாகம் 2: 1400 வருடங்கள் உலக வணிக சக்கரவர்த்திகளாக விளங்கிய தமிழர்கள்:
    • வணிகத்தால் உலகாண்ட தமி...
    பாகம் 3: தேவரடியார் Vs தேவதாசி:
    • தேவரடியார் Vs தேவதாசி ...
    பாகம் 4: தாய் தெய்வங்கள்:
    • தாய் தெய்வங்கள்| தமிழர...
    பாகம் 5: மதிமாறன் உளறல்கள்
    • மதிமாறன் உளறல்கள்|தமிழ...
    பாகம் 6: பார்ப்பன அடிமையா இராசராசன்
    • பார்ப்பன அடிமையா இராசர...
    பாகம் 7: சமூக நீதி காத்த இராஜராஜ சோழன்
    • சமூக நீதி காத்த இராஜரா...
    பாகம் 8: தமிழர் ஆளுமைகள் Vs திராவிட பிம்பங்கள்
    • தமிழர் ஆளுமைகள் Vs திர...
    பாகம் 9: சீமான் எனும் "திராவிடர் குல காலன்"
    • சீமான் எனும் "திராவிடர...
    பாகம் 10: சீமான் அண்ணன் சொல்றாங்க ஸ்டாலின் ஐயா செய்றாங்க
    • சீமான் அண்ணன் சொல்றாங்...
    பாகம் 11: திராவிட மாஃபியா
    • Video
    பாகம் 12: தமிழர்கள் கருவறையில் நுழைந்தால் தீட்டா?
    • தமிழர்கள் கருவறையில் ந...
    பாகம் 13:திராவிடக் களஞ்சியம் எனும் மாயை
    • திராவிடக் களஞ்சியம் என...
    பாகம் 14:திராவிடத்தால் வீழ்ந்தோம்
    • திராவிடத்தால் வீழ்ந்தோ...
    பாகம் 15:திராவிடம் மறைத்த தமிழர் வரலாறு
    • திராவிடம் மறைத்த தமிழர...
    பாகம் 16:திராவிடத்தால் அடிமையான பெண்|
    • திராவிடத்தால் அடிமையான...
    பாகம் 17:திராவிடத்தால் ஒழி(ளி)ந்த ஜாதி
    • திராவிடத்தால் ஒழி(ளி)ந...
    பாகம் 18:Seeman Vs Stalin
    • Seeman Vs Stalin|சோழர்...
    பாகம் 19:திராவிடத்தால் ஏமாற்றப்படும் இசுலாமியர்கள்
    • திராவிடத்தால் ஏமாற்றப்...
    பாகம் 20:தமிழர்கள் இந்துக்கள் இல்லை
    • தமிழர்கள் இந்துக்கள் இ...
    பாகம் 21:சீமான் அண்ணன் ஆமைக்கறி சாப்பிட்டாங்களா
    • சீமான் அண்ணன் ஆமைக்கறி...
    பாகம் 22:தாத்தா காலத்து திமுக
    • தாத்தா காலத்து திமுக|T...
    பாகம் 23:பார்ப்பன அடிவருடியா தமிழ் மன்னர்கள்
    • பார்ப்பன அடிவருடியா தம...
    பாகம் 24:திராவிட பொய்கள் "ஐ" மகிழன்
    • திராவிட பொய்கள் "ஐ" ம...
    பாகம் 25:திராவிடத்தால் சூத்திரன் ஆன தமிழன்
    • திராவிடத்தால் சூத்திரன...
    பாகம் 26:திராவிடம் எனும் தமிழர் இன அழிப்பு
    • திராவிடம் எனும் தமிழர்...
    பாகம் 27:யார் இந்த சிதம்பரம் தீட்சிதர்கள்?பெரிய கோயில் ஓவியம் சொல்லும் கதை
    • யார் இந்த சிதம்பரம் தீ...
    பாகம் 28:வணக்கம் சவுக்கு சங்கர் அண்ணன்
    • வணக்கம் சவுக்கு சங்கர்...
    பாகம் 29:கருணாநிதியின் பேனா|அந்த பேனாவிற்கு என்று ஒரு வரலாறு உள்ளது
    • கருணாநிதியின் பேனா|அந்...
    பாகம் 30:சீமான் அண்ணன் கரங்களை வலுப்படுத்துவோம்
    • சீமான் அண்ணன் கரங்களை ...
    பாகம் 31:செவ்வணக்கம் தோழர்களே!!!
    • செவ்வணக்கம் தோழர்களே!!...
    பாகம் 32:திராவிட மாஃபியா 2.0
    • திராவிட மாஃபியா 2.0|Dr...
    பாகம் 33:திராவிட லேப் டெஸ்ட்
    • திராவிட லேப் டெஸ்ட்|Dr...
    #ThamizharOodagam #தமிழர்ஊடகம் #திராவிடம்Vsதமிழ்த்தேசியம் #DMKisRSS #DravidamVsTamildesiyam # தமிழராVsதிராவிடரா@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
    For more videos please SUBSCRIBE to தமிழர் ஊடகம்: / @toodagam
    Email ID: coodagam@gmail.com
    Follow me on Facebook Page: / thamizharoodagam2.0
    Follow me on Twitter: / toodagam

КОМЕНТАРІ • 52

  • @deeselvarasi6324
    @deeselvarasi6324 Рік тому +13

    தமிழர் அனைவரும் விழிப்படைய வேண்டும். இந்த விழியம் கண்டிப்பாக உதவுகிறது.

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 Рік тому +10

    தமிழ்தாய் வாழ்க
    தலைவர் வாழ்க
    நாம் தமிழர் வெற்றி நிச்சயம்!!!

  • @sureshkumarsethu4488
    @sureshkumarsethu4488 Рік тому +11

    நான் வாங்கிய நூல்களில் சில -குடமுழா,அரிய செய்திகள் கூறும் அற்புத ஆலயங்கள் (ஐயா குடவாயில் பாலசுப்பிரமணியம் ),
    ஆயுத தேசம், பணத்தின் பயணம் (மன்னர் மன்னன் ).நேரமின்மையால் என்னைப் போன்றவர்களுக்கு நிறைய கடைகளுக்குச் செல்ல முடியவில்லை..

  • @sivagnanam5803
    @sivagnanam5803 Рік тому +7

    நற்பணி தொடர வாழ்த்துகள்....

  • @sasmarisan1136
    @sasmarisan1136 Рік тому +5

    அன்புடன் தம்பி அர்சுன் அவர்களுக்கு வந்தனம் அருமை பதிவு நன்றி வாழ்த்துக்கள் 🙏 நாம் தமிழர்

  • @revasgs6038
    @revasgs6038 Рік тому +1

    அருமை அருமை. ஐயா குடவாயில் பாலசுப்பிரமணியம் உண்மையில் தமிழர்களின் பொக்கிஷம். எந்த அங்கீகாரத்தையும்எதிர்ப்பார்க்காமல்அவர் பணியை செவ்வென செய்து வருகிறார். காலம் கணியும் அர்ச்சுன். அவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கும். இந்த தகவலுக்கு மிக்க நன்றி👌👍🙏

  • @jeyaprabhakandasamy8835
    @jeyaprabhakandasamy8835 Рік тому +1

    நன்று தம்பி.
    மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரின் நூல்கள் மூலமாக தமிழரின் 2000 ஆண்டுகள் பழமையான உண்மையான வரலாற்றை நாம் அறிந்து கொள்ளலாம்.
    குமரிக் கண்ட கோட்பாட்டை நிறுவி உலகின் முதல் மாந்தன் தமிழன்‌ என்று உலகுக்குச் சொன்னவர் பாவாணர்.

  • @sambandamoorthi5629
    @sambandamoorthi5629 2 місяці тому

    உண்மை உண்மை உண்மை அய்யா குடவாயில் பாலசுப்ரமணியன்....சிறந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளர்.

  • @elaiyabaskar417
    @elaiyabaskar417 6 місяців тому

    ஐயா வணக்கம் தங்களின் பதிவை முழுவதும் கேட்டேன். ஐயா குடவாயில் பாலசுப்பிரமணியம் அவர்களைப் பற்றி நீங்கள் பேசியது நூற்றுக்கு நூறு உண்மை. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஐயா அவர்களை தஞ்சை பெரிய கோவிலில் சந்தித்து பேசி இருக்கிறேன். மிகவும் பாக்கியமாக கருதுகிறேன். ஐயா அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதை நினைத்து மனம் மிகவும் வேதனைப்படுகிறது. தங்களின் பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி

  • @selvammebel8858
    @selvammebel8858 Рік тому +2

    நன்றி அண்ணா தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர்

  • @user-cg7fp1iu5y
    @user-cg7fp1iu5y Рік тому +3

    உங்கள் பதிவுகள் அருமையாக உள்ளது.
    சுந்தரர் வழியினரான
    ஆதி சைவர்கள் என்பவர்கள் யார்?
    அவர்கள் பற்றி பதிவு போடுங்கள்.
    உங்களால் முடியும் என்றால்
    கோவில் தமிழ் குடிகள் பற்றி
    போடுங்கள்.
    மலேசியா நாம் தமிழர்

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 Рік тому +3

    மிகச் சிறப்பு அண்ணா..நன்றி அண்ணா அருமையான தெளிவான விளக்கம்

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 Рік тому +3

    🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐅🐅🐅🐅🐅 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @govindanethirajan812
    @govindanethirajan812 Рік тому +3

    ரொம்ப அருமை..

  • @Thatchur.Devanesan
    @Thatchur.Devanesan Рік тому +4

    இனி ஐயாவின் புத்தகங்களை வாங்கி உறுதியாக படிப்பேன். இந்த காணொளிக்கு நன்றி.

  • @PeacefulHumanLife
    @PeacefulHumanLife Рік тому +5

    ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள் எதற்காக நாம் வேலை செய்கின்றோம்?
    பணத்திற்காக ஆம் பணம் எதற்காக?
    உணவு உடை வீடு இதற்காக சரி இவை எங்கே கிடைக்கும்? நிலத்தில் சரி அப்படியானால் ஏன் இந்த மக்களாட்சி நிலத்தை மட்டும் எல்லோருக்கும் சரி சமமாக கொடுக்க மாட்டேன் என்கிறது?நிலமிருந்தால் கூலியார்?

  • @u2laughnz
    @u2laughnz Рік тому +3

    உங்கள் உயர்ந்த பணிக்கு நன்றிகள். நூல்களை எங்கே? எப்படி ? தபால் மூலம் பெற்றுக் கொள்ளலாம்? என்ற விபரம் இருந்தால் தாருங்கள். நன்றி

  • @avslingam5440
    @avslingam5440 Рік тому +2

    தெளிவான விளக்கம்.🇲🇾

  • @asjeyakumarkamaraj
    @asjeyakumarkamaraj Рік тому +1

    சிறப்பு தம்பி

  • @jerungmas1651
    @jerungmas1651 Рік тому +2

    🙏

  • @rathipriya4313
    @rathipriya4313 Рік тому +1

    👍

  • @user-cg7fp1iu5y
    @user-cg7fp1iu5y Рік тому +2

    தம்பி
    நிச்சயமாக இந்த நூல்களை
    வாங்குவேன்

  • @premraj2896
    @premraj2896 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @SureshKumar-yr2lb
    @SureshKumar-yr2lb Рік тому +1

    💌

  • @parir3752
    @parir3752 Рік тому +1

    சிறப்பு 👍👍👍👍

  • @user-cb1wc4pc6j
    @user-cb1wc4pc6j Рік тому +1

    👌👌💚💚🙏🙏

  • @eelam6164
    @eelam6164 Рік тому

    Thank you for the information🙏Arjun

  • @kaarthiraathi396
    @kaarthiraathi396 Рік тому +1

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿👍🙏🏿👍

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +1

    💚💚💚

  • @yesuantony2665
    @yesuantony2665 Рік тому +1

    நாம் தமிழர்

  • @SIVACHOLATAMILAN
    @SIVACHOLATAMILAN Рік тому +1

    Super

  • @paramathe6692
    @paramathe6692 Рік тому +1

    புலம்பெயர் நாடுகளில் உள்ளோர், எவ்வாறு, இந்நூல்களை வாங்கலாம்?

  • @swift14727
    @swift14727 Рік тому +2

    மிக சிறப்பான பதிவு, வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i Рік тому +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vaishanavivaisu396
    @vaishanavivaisu396 6 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jeyaparvathi6967
    @jeyaparvathi6967 Рік тому +1

    இராஜ இராஜேச்சரம் நூல் எங்கே கிடைக்கும்

  • @leninbernard
    @leninbernard Рік тому

    அருமை சிறப்பு

  • @elangovanarumugam7610
    @elangovanarumugam7610 Рік тому

    நன்றி

  • @uzhavekoviluzhavaneatheivam
    @uzhavekoviluzhavaneatheivam 6 місяців тому

    அண்ணா சென்னை நூலக கண்காட்சி எங்கே உள்ளது

  • @SanthappanSanthappan-ym7ry
    @SanthappanSanthappan-ym7ry 3 місяці тому

    Banking sir

  • @AjithKumar-yo2cp
    @AjithKumar-yo2cp 9 місяців тому

    Choleeswaran

  • @user-cg7fp1iu5y
    @user-cg7fp1iu5y Рік тому +1

    தொ.ப
    திமுக காரர்?