உலகம் வாழ வேண்டும் என்பதற்காக..ஒரு விளக்கு வைக்க வேண்டும் என்று விரும்பிய இராஜராஜ சோழனைப் போல்..இனி ஒரு ஆட்சியாளரை உலகில் எங்குமே காண முடிய்தைய்யா..தங்கள் பதிவு மனதை உருக்கும் இராஜ ராஜ சோழனின் எண்ணத்தை வெளிப்படுத்திய அரிய பதிவு..அய்யா..இது போன்ற பதிவுகளை இரு கரங்கள் கூப்பி தங்களைத் தொழுது வேண்டுவது ஒன்று மட்டும் தான் அய்யா..மறைந்து கிடக்கும் இராஜராஜ சோழரின்...அரிய பணிகளையும் அற்புத அவரது பண்பாட்டையும் எண்ணத்தையும் தொடர்ந்து வெளியிட வேண்டுகிறோம்..ஆவலுடன் காத்திருக்கின்றோம்

sri please tell the difference between
size of shiv linga of tanjore and gangaikonda cholapuram?
வணக்கம் ஐயா! தஞ்சை பெரிய கோவில் சிவலிங்கத்திற்கும், கங்கைகொண்ட சோழபுரசிவலிங்கத்திற்கும் உள்ள வேறுபாடுகளை கூறவும்.
Arumai aiya nandri
அன்பே சிவம்
வணக்கம் ஐயா தஞ்சைபெரியகோயிலை பற்றி நிறையவிசையங்களை சொன்னீங்க அதற்க்கு மிக்கநன்றி அதேபோன்று கங்கைகொண்ட சோழபுறம் கோயிலைபற்றி தைவுசெய்து சொல்லுங்க ஐயா!
Arpudham.
Super
Welcome kallar kula Cholan history