VIDEO - 12 - KANNADASAN - கண்ணதாசனுக்கும் கருணாநிதிக்கும் ஏற்பட்ட முதல் மனக்கசப்பு

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2020
  • கவிஞரின் திரையுலகவாழ்வில் நடந்த சில சுவையான சம்பவங்கள்

КОМЕНТАРІ • 69

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 4 роки тому +7

    சினிமாவுக்கு கவிதை எழுதினாலும் அப்பொழுது சில்லரை தனமாக எழுதாமல்
    நம் வாழ்க்கை சொல்லும் பாடமாக எழுதிய சிறப்பான கவிஞன் கண்ணதாசன் காலத்திற்கும் நிலையானவன்

  • @nainarsivakami7024
    @nainarsivakami7024 4 роки тому +3

    என்ன ஒரு ஞாபக சக்தி ... பாராட்டுக்கள் சார்

  • @dirvijayasekarrathinam
    @dirvijayasekarrathinam 4 роки тому +2

    "வனவாசம்" உண்மையின் குரல்.
    ஒவ்வொரு தமிழனும் கண்டிப்பாக அறிய வேண்டிய
    அற்புத நூல். துரோகத்தால் வீழ்த்திய சூழ்ச்சியை பட்டவர்னப்படுத்திய பொக்கிஷம்.

  • @1jaya1chennai23
    @1jaya1chennai23 4 роки тому +1

    கோபம் நன்றி அன்பு உங்க அப்பா காலத்துக்கு கிடைச்சது இப்ப துரோகம் மட்டுமே மிச்சமாக உள்ளது 😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃

  • @rajanchellaiah9597
    @rajanchellaiah9597 4 роки тому +17

    அண்ணே...! அருமையான தொடர்...உங்களை விவேக் காமெடியில் மட்டுமே பார்த்த எங்களுக்கு தங்களின் இந்த புதிய அவதாரம்.
    கவியரசரின் அதே சாயல் குரலும் அவரையொத்து அமைந்துள்ளது. எனவே அவரே வந்து பேசுவது போலுள்ளது..!
    அவரின் சுவாரஸ்யமான அனுபவ பகிர்வு எமக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
    தொடர்ந்து பகிர்ந்து எம்மை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துங்கள்.
    நன்றி

  • @user-vl9gc4zr5p
    @user-vl9gc4zr5p 4 роки тому +3

    பலசெய்திகள்! அத்தனையும் சுவையானவை! ஒரேமாதிரி சினிமாவில் உள்ள விஷயங்களில் பெரிய ஆராய்ச்சியான ஒப்பீடு! மிக மிக அருமை!

  • @karunagaranraju1800
    @karunagaranraju1800 4 роки тому +6

    அருமையான பதிவு, கண் முன்னே நிகழ்வுகளை கொண்டு வந்தமைக்கு,வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

  • @solai1963
    @solai1963 4 роки тому +3

    உங்களின் மூலம் பல உண்மைகளை தெரிந்து கொள்ள முடிகிறது, நன்றி சார்.

  • @narayankanna2870
    @narayankanna2870 3 роки тому

    நல்ல பதிவு.நன்றி.

  • @karupayyakaliyan8981
    @karupayyakaliyan8981 3 роки тому

    கவிஞர் அவர்களுக்கு என் பணிவான நமஸ்காரம் நன்றி சார்

  • @MrLufernz
    @MrLufernz 4 роки тому +14

    It is a gift for us to know the inside stories with interesting facts revealed by the legend’s son. Thanks

  • @rajalakshmithangaraj2135
    @rajalakshmithangaraj2135 2 роки тому

    Thanks Annadurai sir.

  • @SathishSathish-yv8qh
    @SathishSathish-yv8qh 3 роки тому +1

    ஐயா உங்களிடம் தினமும் ஒரு மணி நேரம் காலத்தை கழிக்க வேண்டும்.🎉

  • @photolightram
    @photolightram 4 роки тому

    கவிஞர் பற்றி அறிந்து கொள்ள தங்களின் உரையாடல் தெளிவாகவும் சிறப்பாகவும் உள்ளது மேலும் தெரிந்து கொள்ள மிக ஆவலாக உள்ளோம் வாழ்த்துக்கள் ஐயா நன்றி

  • @lorancesons7419
    @lorancesons7419 4 роки тому +1

    I like your voice sir

  • @MrEranyanathan
    @MrEranyanathan 4 роки тому

    நன்றி அண்ணா. சுகம் எங்கே தான் வெற்றிப் படம். என் வயது 78..🙏

  • @tsivanathan
    @tsivanathan 4 роки тому +5

    Very interesting, very happy to have found this channel!

  • @chandramohanperiasamy6414
    @chandramohanperiasamy6414 4 роки тому +8

    அருமை! உங்களின் நினைவுகள் அபாரம். மேலும் உங்களின் தமிழ் உச்சரிப்பும், பாடவகளை அனாயாசகமாக சொல்லும் தறனையும் மிகவும் ரசிக்கிறேன்.

  • @muthukumaransadasivam1403
    @muthukumaransadasivam1403 2 роки тому

    How u remember old things

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 4 роки тому +3

    சுகம் எங்கே படத்தில் வரும்
    செந்தமிழ் நாட்டு சோலையிலே என்ற பாடல் மிகவும் பிரபலம். எம் எஸ் வீ இசை மற்றும் சாவித்திரி அம்மா கே ஆர் அய்யாவின் நடிப்பு கண்களுக்கும் செவிக்கும் விருந்து.

  • @gsenthilnath1567
    @gsenthilnath1567 4 роки тому

    திங்கள் என தொடங்கும் பாடல் கேட்ட ஆசை யாக உள் ளது

  • @ranamrider1831
    @ranamrider1831 3 роки тому

    Super 🙏

  • @ranjanfernando4169
    @ranjanfernando4169 4 роки тому +1

    Excellent stories. So interesting. Please continue.

  • @houstonbalaji4768
    @houstonbalaji4768 4 роки тому

    அதே குரல், தெளிவான பேச்சு!

  • @dharmasri4287
    @dharmasri4287 4 роки тому

    உங்களுடைய எல்லா பதிவுகளும் மிகவும் அருமை... ஐயாவை பற்றிய இன்னும் சுவாரசியமான தகவல்களை தொடர்ந்து பதிவிடவேண்டும்... மகிழ்ச்சி....

  • @68tnj
    @68tnj 4 роки тому

    Very nice narration. I only listen to old songs. Nice to know the details through narration

  • @tarotmaster6238
    @tarotmaster6238 4 роки тому

    அருமையான சுவையான தகவல்களுக்கு நன்றி அண்ணாதுரை சார்

  • @AA-jj8bg
    @AA-jj8bg 4 роки тому +4

    CM MGR took blessings at MK Radha feet, because MKR helped him in 1936. Helped him with a role to earn 100₹! #Ponmanachemmal

  • @shrishri265
    @shrishri265 4 роки тому +2

    திங்களுக்கு என்ன இன்று திருமணமோ என்ற பாடலை இயற்றிய கவிஞர் மாயவநாதன் அவர்களை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.நான்பள்ளி சென்ற நாட்களில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அடிக்கடி ஒலி பரப்ப படும் இனிமையான பாடல். பாடல் வரிகள் பாடலின் அர்த்தம் இசையமைப்பு அத்தனையும் அருமை. இன்றும் அந்த பாடலை பதிவிறக்கம் செய்து கேட்கிறேன்.கண்களில் கண்ணீருடன்... திருமதி ஸ்ரீ தேவி.

  • @Mba54
    @Mba54 4 роки тому

    very interesting narration.

  • @harivewsofficial1359
    @harivewsofficial1359 4 роки тому +1

    அண்ணாதுரை கண்ணதாசன் ஐயாவிற்கு எனது வணக்கம் உங்களது பதிவுகள் அனைத்தும் அருமை இது பின்னாட்களில் ஒரு வரலாற்று ஆவணமாக நீங்கள் கொடுத்தீர்கள் என்றால் பின்வரும் ஜெனரேஷன் என்று சொல்லக்கூடிய சங்கத்தினர் அதைப் பார்த்து தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும் இந்த மாதிரியான பதிவுகளை தொடர்ந்து உங்களுடைய குழுவினரோடு சேர்ந்து தரும்படி உங்களை தான் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன் நன்றி

  • @singaravelanj881
    @singaravelanj881 4 роки тому +1

    Super sir

  • @techyanbu
    @techyanbu 4 роки тому

    Super sir.looking more videos sir

  • @mano49064
    @mano49064 4 роки тому +3

    ஐயா உங்கள் குரல் பெரிய ஐயா குரல் இருக்கு பெரிய ஐயா பேசுவது போலவே இருக்கு...!!! நன்றி ஐயா தொடர்ந்து வரட்டும் நன்றி வணக்கம் ...!!! குவைத்தில் இருந்து முத்தையா மனோகரன் ...!!!

    • @adatravikumar6391
      @adatravikumar6391 4 роки тому

      Sir iwant more kannadasan sir books and novels.i wantbooks list written by kannadasan sir please. Exept arthamulla indumadham and vanavasam eager to your reply thankyou

  • @KarthikS-vc5nh
    @KarthikS-vc5nh 4 роки тому

    Excellent sir.

  • @dhorababuvenugopal8344
    @dhorababuvenugopal8344 4 роки тому +3

    Sir,
    Request you to pls. talk about Kavingar's friendship with Dr. MGR, Dr. Sivaji, Dr. Kalaingar at least for 2 or 3 episodes.
    And friendship with Mellisai Mannar at least 5 episodes.
    Thank you for you time and efforts.
    And the way you narrating the events of those days are very nice.
    Thank you....thank you....thank you....

  • @NirmalKumar-nj8fu
    @NirmalKumar-nj8fu 4 роки тому +10

    சார் அய்யா எழுதிய ஆண்டவன் முகத்தை பார்க்கனும் பாடல் உருவாவதற்கு பின் ஏதாவது சுவாரஸ்யமான தகவல் இருக்கிறதா அப்படி ஏதேனும் இருந்தால் எங்களுடன் பகிருங்கள்

  • @mahizhprakash6704
    @mahizhprakash6704 4 роки тому +1

    Sir your voice like kannadasan

  • @sundararaghavan9032
    @sundararaghavan9032 4 роки тому +1

    THENDRAL THENDRAL THAAN - PLEASANT BREEZE- ENJOYABLE- ALAI OSAIYUM APPADIYE - NICE ANARKALI 🤜🥊 VANAVASAM STEP
    EXCELLENT NARRATION- GENTLE PUNCH 🤛🏿 IS NICE 😄

  • @kodiswarang4647
    @kodiswarang4647 4 роки тому

    தொடர்ந்து கூறுங்கள். நன்றி

  • @vinuamuthan4066
    @vinuamuthan4066 4 роки тому

    நல்லது ஐயா மு. தணிகை பம்மல்

  • @veeraveera3618
    @veeraveera3618 4 роки тому

    Good intiative

  • @balubalubalubalu9435
    @balubalubalubalu9435 3 роки тому

    Thanks sir

  • @louism7464
    @louism7464 4 роки тому

    👍👍👍👍👌👌👌👌👌💐💐💐💐

  • @gmbasha6417
    @gmbasha6417 4 роки тому

    SUGAM ENGE WAS ASUCCESS FILM.SONGS ARE PADUCLASS GMBASHA KANCHI.

  • @happyhappy-ql5ny
    @happyhappy-ql5ny 4 роки тому

    🙏

  • @JOKER-mo9mp
    @JOKER-mo9mp 4 роки тому

    Neenga nalla irukkanum sir

  • @murugaraj6274
    @murugaraj6274 4 роки тому

    ஐயா அறுமை

  • @mahshookrahmanmohamedsalih9254
    @mahshookrahmanmohamedsalih9254 4 роки тому

    கலைஞர் யாரு......
    இந்த கண்ணதாசன் யாரு......

  • @khamilahamed
    @khamilahamed 4 роки тому +1

    கண்ணதாசன் அவர்களின் வனவாசம் புத்தகம் எங்கே கிடைக்கும் சார்?Online-ல் கிடைத்தால் எந்த Website-ல் கிடைக்கும்?

    • @kannadhasanproductionsbyan4271
      @kannadhasanproductionsbyan4271  4 роки тому

      Kannadhasan Pathippagam, 23,Kannadhasan salai, T.Nagar,Chennai600017

    • @khamilahamed
      @khamilahamed 4 роки тому

      @@kannadhasanproductionsbyan4271thanks for your reply. i am in singapore sir.if i contact Kannadhasan padhippagam and ask them to send me by post,will they do it sir?i can transfer money once they confirm my order.

    • @kannadhasanproductionsbyan4271
      @kannadhasanproductionsbyan4271  4 роки тому

      @@khamilahamed pls mail them. You can find them in Face book..

    • @khamilahamed
      @khamilahamed 4 роки тому

      @@kannadhasanproductionsbyan4271 thanks for your reply sir.

    • @chandramohan2290
      @chandramohan2290 4 роки тому

      @@kannadhasanproductionsbyan4271 pappa0

  • @arulperoli4162
    @arulperoli4162 4 роки тому

    கவிஞர் எழுதிய எம்ஜிஆரின் உள்ளும் புறமும் புத்தகம் எங்கே கிடைக்கும்? அதை நீங்கள் மறுபதிப்பு செய்தால் நன்றாக இருக்கும்

  • @rajusa-tamilmoviesongsandm5025
    @rajusa-tamilmoviesongsandm5025 3 роки тому

    அழகுக்கும் மலருக்கும் பாட்டையும் திங்களுக்கு என்ன இன்று திருமணமோ பாட்டையும் பாடிய பெண் பாடகி ஸ்.ஜானகி மேடம். அவங்க சுஜாதா மாதிரி.. இதே பாட்டை வேறு படத்துக்கு பாடினேன்னு ஏன் சொல்லவில்லை .. ? சரி அவங்க இல்லை என்றாலும் அத்தனை இசை கலைஞர்கள் இதே பாட்டுக்கு ஏற்கனவே வாசிசோம் னு சொல்லாமல் இருந்தது ..ஆச்சர்யமான விஷயம்

  • @SivaSiva-lv2kz
    @SivaSiva-lv2kz 4 роки тому

    வனவாசம் நூலில் வரும் அந்த கலை நண்பர் யார் சார்...