கணவனை வேறு திருமணம் செய்ய கூறும் மனைவி!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 872

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

КОМЕНТАРІ • 371

  • @bagyamprahnavi9605
    @bagyamprahnavi9605 4 роки тому +167

    இரு குழந்தைகளையும் முழுமையாக குணம்படுத்த இறைவா அருள்புரியுங்கள்.

  • @sandhanamari2383
    @sandhanamari2383 Рік тому +64

    சித்தி ♥️❤️❤️❤️❤️ மனசு எவ்வளவு பெரிய மனசு நீங்க வாழ்க பல்லாண்டு

  • @selvarajmariappan9755
    @selvarajmariappan9755 Рік тому +91

    நீ ஒரு அப்பா போட போய் வேலை பாருடா சித்தப்பா சித்தி 100 வருடம் கடவுள் ஆயுள் கூடக்க வேண்டும்

  • @sivaperumal8385
    @sivaperumal8385 4 роки тому +67

    லட்சுமி மேடம் வாழ்த்துக்கள்.இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தினால் நிறைய பேர் பயனடைவார்கள்.

  • @satyamurthy6932
    @satyamurthy6932 9 місяців тому +69

    இறைவன் அருளால் இரு குழந்தைகளும் பூரன நலம் பெறட்டும்.

  • @rajannarayanan8694
    @rajannarayanan8694 4 роки тому +151

    நல்ல சித்தப்பா சித்தி.... நீங்கள் எந்த குறையும் இல்லாமல் பல்லாண்டு வாழ்க....

    • @sja505
      @sja505 4 роки тому

      Etha mathri ( Chiti,chithappa ).. kidaikarthu...... Thavam erutha koooda kidaikathu..

    • @vimalavimala1237
      @vimalavimala1237 Рік тому +1

      ❤❤

    • @thagarajkumar
      @thagarajkumar 2 місяці тому

      ​@@vimalavimala123725:00

    • @thagarajkumar
      @thagarajkumar 2 місяці тому

      ​@@vimalavimala1237🎉

  • @vinithathalapathyfan1516
    @vinithathalapathyfan1516 9 місяців тому +69

    இந்த மாதிரி சித்தப்பா சித்தி கிடைக்காது யாருக்கும்....❤️😢

  • @JashimUddin-wm8su
    @JashimUddin-wm8su 8 місяців тому +17

    குழந்தையுடைய தந்தைக்கு
    உள்ளதன் நம்பிக்கை குழந்தையுடையதாய் வைத்துள்ள பாசம் இதையெல்லாம் தாண்டி
    கடவுள் கருனை முக்கியமா
    இன்றைக்கு உள்ள சயின்ஸ்
    எல்லாம் சேர்த்து மேடம்
    உங்களுடைய அறுதல் வார்தைகள் எல்லாமே அருமை வாழ்த்துகள்
    மேடம்
    நன்றி வணக்கம்

  • @meenakshiarumugam9653
    @meenakshiarumugam9653 Рік тому +59

    இந்த சித்தப்பா சித்திக்கு கடவுள் அருள் கிடைக்க வேண்டும்

  • @mohanan1748
    @mohanan1748 Рік тому +63

    கடவுளே தயவுசெய்து குழந்தைகள் நல்லா இருக்கனும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @viji1804
    @viji1804 Рік тому +28

    Chithappa chithi வாழ்க வளமுடன் 💐

  • @vizhiththiru-9218
    @vizhiththiru-9218 Рік тому +33

    கடவுள் மன வலிமை உடல் வலிமை அந்த தாய்க்கு அருள வேண்டும்.பேசுவது சுலபம்.உழைப்பது உணர்வுகளுடன் போராடுவது கடினம்😢

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 4 роки тому +221

    சகோதரி உங்க சித்தப்பா சித்தி எந்த நோய் நொடி இல்லாம நல்லா இருக்கணும்.குழந்தைகள் சீக்கிரம் குண மடைய எல்லா வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் சகோதரி நீ தைரியமா இருமா நல்ல கணவர் கண்டிப்பா உனது பிள்ளைகள் வாழ்க்கை நல்லா அமையும் 🙏🙏🙏🙏🙏

  • @msthamby8999
    @msthamby8999 Рік тому +99

    இந்த மாதிரியான மனைவி புருஷன் நல்லா இருக்க வேனும் என்ற எண்ணம் இருக்கிற வரையிலும் உனக்கு ஒன்றும் ஆகாது இறைவன் துனை இருப்பான்

  • @MuhizinisTamilgarden
    @MuhizinisTamilgarden 4 роки тому +7

    I married my thai mama only.... in both pregnancies I was in tension.... worried.... god saved my sons.... ll send ur special prayers for you dear

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 Рік тому

      நெருங்கியசொந்தத்தில்திருமணம்200%மற்றபடி100%ரிஸ்க்தான்.இப்படிஉள்ளகுழந்தைகள்பிறக்கபற்பலகாரணங்கள்.எல்லாம்இறைவன்செயல்.

  • @subramanianvenkatesh5859
    @subramanianvenkatesh5859 Рік тому +16

    கண்ணாடி போட்ட அப்பணுக்கு ஒரு அப்பு விடுங்க மேம் கேனப்பு.....

  • @sandhyajovees
    @sandhyajovees 4 роки тому +31

    My dear madam
    Am also a having a special child...he got an accident at his 2nd age.after that he losed his speech and now after lot of therapy’s and treatment now he is in 10th std at cbse school..he is an extra ordinary student in his studies also sings beautifully... I also had same doubts about his future but now he is my life..tysm for my amma and my husband and family they supported me a lot...till with me...so don’t feel unhappy..SAI BLESS U AND KIDS 👏👏👏

    • @sja505
      @sja505 4 роки тому +2

      U got a nice family members... So .It doesn't looks... Burden....God bless ur child abundant..

    • @Anithashreeram
      @Anithashreeram 6 місяців тому

      👍

  • @jayasiljai1592
    @jayasiljai1592 8 місяців тому +13

    இந்த நிகழ்ச்சி மீண்டும் வரணும் இதுனால பலன் கிடைக்கும்

  • @manoharanthangam3495
    @manoharanthangam3495 Рік тому +41

    அந்த சித்தி மாதர் குல மாணிக்கம்.

  • @googlegoogle596
    @googlegoogle596 Рік тому +34

    தயவுசெய்து தாய் மாமா வை திருமணம் செய்யாதீர்

  • @saraskm2880
    @saraskm2880 4 роки тому +48

    ஐயோ வாய மூடு அப்பா குழந்தைய பார்க்க முடியல ரொம்ப பேச்சு

  • @SavariMuthu-f5c
    @SavariMuthu-f5c 9 місяців тому +12

    இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சி பார்த்தது இல்லை நல்லா இருக்கு இருக்கனும் சகோதரி

  • @selvi5635pavithra9
    @selvi5635pavithra9 6 місяців тому +12

    இந்த நிலைமையில் தான் நானும் உள்ளேன் என் பையன் 3வயசு ஆகுது பிசியோ கொடுத்தோம் இப்ப கொஞ்சம் எங்க கையை பிடிச்சி நடக்குறான் இப்படி குழந்தைகள் கடவுள் நமக்கு குடுத்த வரம்

  • @தனலட்சுமிதுரையப்பா

    குடும்பமே இந்தப்பெண்ணின் வாழ்க்கையை மாமனுக்கு கட்டிக்கொடுத்து கெடுத்துவிட்டார்கள். அவள் வேதனை அவளுக்குதான் தெரியும்.

    • @jayashton7972
      @jayashton7972 4 роки тому +2

      Nijam than, I have experienced it.. idhu life mulukka thodara pora pain

    • @mgeller3266
      @mgeller3266 4 роки тому +2

      Unmai .advice panaravaranga istathuku pesuvanga.

  • @chandrasekarbose8490
    @chandrasekarbose8490 4 роки тому +58

    பொண்ண பெத்தாச்சு.....
    அப்புறமா வித்தாச்சு....
    என் கடமை முடிஞ்சிபோச்சி

    • @sja505
      @sja505 4 роки тому +1

      En veetla koooda... Ethe mathri en amma... En husband jewel potu marriage...panninaru...en Amma pola. Yarume eruka matanga.1 rupa kooda kudukala . Atleast .. 1 Anba ..aatharava... koooda eruthathu illa ..en baaram... Nane sumakren.

    • @AlaguTalk
      @AlaguTalk 3 роки тому +1

      எனக்கும் அதேதான் சகோதரி அம்மாவாது அப்பாவது எல்லாம் சும்மா

  • @killerkiller6456
    @killerkiller6456 4 роки тому +12

    God bless for two child. I will pray for us. Thanks god

  • @priya-jk
    @priya-jk 6 місяців тому +8

    21:10 இந்த ஆளு பேசுறத பாத்தா irritate ஆகுது 😡

  • @Shabi_99Vlogs
    @Shabi_99Vlogs 8 місяців тому +10

    2023 இல் யார் யார் பார்க்கிறீர்கள் லைக் போடுங்கள்

  • @helpinghands2703
    @helpinghands2703 Рік тому +23

    சித்தப்பா சித்தி வாழும் தெய்வம் 2023

  • @sigappiv380
    @sigappiv380 4 роки тому +14

    Good husband with positive energy

  • @vasisaravana6172
    @vasisaravana6172 Рік тому +24

    மேம் இப்பொழுது இவர்கள் எப்படி இருக்காங்க தெரியுமா கொஞ்சம் சொல்லுங்க. தயவுசெய்து

  • @myammuchanalw.s.2115
    @myammuchanalw.s.2115 4 роки тому +13

    மேடம் லூஸ் ஹேர் சூப்பர்.

    • @SosanDeen
      @SosanDeen 4 місяці тому

      All are admiring our Laxmi mam so much... true she is cute indeed.

  • @viralhimanju323
    @viralhimanju323 Рік тому +18

    Lakshmi mom i love you❤😘❤

  • @user-oo4ih5eu6o
    @user-oo4ih5eu6o 6 місяців тому +6

    கடவுள் இருக்குறாரு எல்லாரையும் காப்பாத்ததுனும்

  • @annadurai1916
    @annadurai1916 Рік тому +15

    வாழ்க வளமுடன் டாக்டர் சொன்னது உண்மை

  • @kathirvelt4985
    @kathirvelt4985 Рік тому +17

    இறைவன் அருளால் குழந்தை கள் நலம் பெறட்டும்

  • @maha.srilanka8965
    @maha.srilanka8965 Рік тому +28

    அப்பாவாயிலேயேஒருகுத்துபொடுங்கள்மேடம்

  • @nishashafi3042
    @nishashafi3042 4 роки тому +14

    Ellarum work work nu sollitu andha ponnu feeling ga puriguka matraga chaa

  • @sumathisarvendhrasumathi7380
    @sumathisarvendhrasumathi7380 2 місяці тому +1

    அச்சோ யாரையும் குத்தம் சொல்ல முடியாது.. ஒரு நாள் ரெண்டு பார்க்கலாம்... அவங்களுக்கும் வயசாயிடிச்சு.. யார் தான் பாப்பாங்க.. ஹாஸ்டல் தான் பெஸ்ட்..

  • @ponmani
    @ponmani Рік тому +31

    He is one of the most selfish fathers of daughters in the world...😢😢😢

  • @sajeerabanusajeerabanu5684
    @sajeerabanusajeerabanu5684 4 роки тому +23

    Appa poruppu illamal pesurar antha ponnu paavam

  • @mohammadsharif925
    @mohammadsharif925 Рік тому +25

    பிள்ளைக்கு அரனாக இருந்து பாதுகாக்கவேண்டும்

  • @MaharajaSingaram
    @MaharajaSingaram 6 місяців тому +5

    God bless you sister

  • @royrobert1216
    @royrobert1216 4 роки тому +8

    Husband is always positive. You can judge from His body language. He as not troubled her wife. But her wife feels upset because kids having health issue. I hope lakshmi will recommend kids to good doctors. Also the money matters, the media should absorb the cost. GOd bless those 2 kids and we for the speedy recovery.

  • @sarahprem7713
    @sarahprem7713 4 роки тому +23

    God please help this Child
    I will pray for this Child
    God bless you

  • @shahulhameed7358
    @shahulhameed7358 4 роки тому +61

    உறவு முறையில் திருமணம் வேண்டாம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள் நாம்தான் தவறுகள் செய்கிறார்கள் இனிமேலாவது இந்த தவறுகள் செய்ய வேண்டாம்

    • @balemurupi659
      @balemurupi659 3 роки тому +8

      மதம் மாறி,சாதி மாறி திருமணம் பண்ணவங்களுக்கும் குறைபாடுள்ள குழந்தைகள் பிறக்கின்றன.

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 Рік тому

      ​@@balemurupi659 ❤

    • @viyaaa1218
      @viyaaa1218 5 місяців тому

      @@balemurupi659poi sollama poda

  • @rizariza6281
    @rizariza6281 4 роки тому +8

    En Amma appa enaku kedacha varam avangala pola yarum illa appa enda usurunna amma en Heart enaku oru koraum ikalla but oru acdnt la Nan mudiyama bed ke ahitan 1month kum mela hsptl la padutha padukaya indan appo en Amma appa patta kstam ipavum nenachu pakave kstama iruku dctrs sonna nan 1 month kulla nadandhutan adhuku en amma data dhairiyam than karanam nu sonnanga ippa nan nalla irkn I lv my parents 😍😍

    • @Anithashreeram
      @Anithashreeram 6 місяців тому

      Same thing happened to me.. met with an accident and had undergone 2 surgeries my husband and husband's family denied to take care of me... but my parents took care of me for 4 months until I was able to walk.. I was bed ridden and finally they made me walk... I realized that my dad and my mom were god to me.

  • @kanamahkaruppannan2841
    @kanamahkaruppannan2841 3 роки тому +7

    Super madam..u great good speech u good ❤️😘 speech

  • @deepahari2678
    @deepahari2678 4 роки тому +17

    Lakshmi ma'am, I enjoy all your episodes...u show so much courage and I really appreciate this quality.Keep doing such good social services ...Congratulations to u👏👏

  • @sunnyjoseph3234
    @sunnyjoseph3234 4 роки тому +11

    Mam u blessed still 2020. that young man is having lots of positive energy, trust in god Miracles will happen

    • @zulfi1984
      @zulfi1984 3 роки тому

      Ayya intha positive energy na enna ayya..? Oru vati explain pannungaya..

  • @arockiadhanraj2406
    @arockiadhanraj2406 Рік тому +18

    Ritha and husband is nice couple God bless you don't worry

  • @achiniachini9135
    @achiniachini9135 4 роки тому +11

    Lakshmi maam onga smail so sweet 🌹🌹

  • @hepzebahhepze2330
    @hepzebahhepze2330 4 роки тому +10

    45:43 lakshmi ma'am couldn't control her laugh. So sweet.

  • @user-vp5zj3le9c
    @user-vp5zj3le9c Рік тому +11

    அந்த சோடாபுட்டிய வாய மூட சொல்லுங்க பேசத்துக்குதகுதியே இல்ல

  • @sundarrajan6479
    @sundarrajan6479 4 роки тому +6

    Super madam TQ Z tamil RVS BANGALORE

  • @sarahprem7713
    @sarahprem7713 4 роки тому +8

    God bless you
    Lakshmi mam
    Thank you so much

  • @rihanarihana7241
    @rihanarihana7241 4 роки тому +22

    Such a good man.. Her husband...

  • @chocolategayu85
    @chocolategayu85 10 місяців тому +3

    Hats off chithi chithappa..love uuu❤.. kadavule eppdiyachu antha kolanthaikala sari panupa...

  • @madhanakumar6155
    @madhanakumar6155 4 роки тому +6

    Mam hats off to u. Excellent service a good guide line fr the family & the kids god bless u.

  • @rksumithra8804
    @rksumithra8804 6 років тому +88

    Laxsumi mam unga samuga sevai thodarattum..... All the best

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 6 років тому +22

    Dei music a niruthungada saavu mani adikra madhriye iruku

  • @thenmozhi4622
    @thenmozhi4622 4 роки тому +9

    Lachu ma smile thani alagu than

  • @rajanrajenthiran9131
    @rajanrajenthiran9131 4 роки тому +6

    Correct mom.ur speak.

  • @deepasidharthan6397
    @deepasidharthan6397 4 роки тому +10

    God Bless these kids
    With Lots Of Miracles In Thr Life

  • @arunaarunashenoy2598
    @arunaarunashenoy2598 Рік тому +7

    Bcos of girl baby father is like this... Pavam that girl how cute she is.. God bless her and give her strength and boldnees to care both babies👶👶.. Really chithi and chithapa hatsoff❤🙏

  • @anuradhakr9492
    @anuradhakr9492 4 роки тому +2

    Laxmi mam you inspirational talk had made that mother change her attitude mam. Really you are great mam

  • @rakheesanthosh4692
    @rakheesanthosh4692 Рік тому +9

    Therapy koduthaal improve aagum

  • @santhiharini9230
    @santhiharini9230 4 роки тому +6

    Yes it's good to hear and get awereness about good and bad people it is very important to girls awereness to have discipline and well chareter

  • @csgowri1808
    @csgowri1808 8 місяців тому +2

    Lakshmi madam you're great madam 👍👍👍

  • @afrahsulthana452
    @afrahsulthana452 Рік тому +7

    Onnum kavalap pata thinga sister Ella sari agirum Allah bless your family ma

  • @ramyashiva3801
    @ramyashiva3801 4 роки тому +17

    Unmailiye antha ponnaium avunga kulanthaiyaum ponnoda appa barama pakranga sari illa

  • @srinivasanrangasamy5302
    @srinivasanrangasamy5302 Рік тому +7

    Madam mumbai living is fast life care becomes less movement to visit relations weekend or function life is hectic I think u would have heared since you lived with rk sir muscat I know I m sharing bomay exp for abut 8 yrs but you speech concern about the topic management hats off let special children get well soon n let the couple live happy and let all members of the have peaceful n positive thought may God bless

  • @johendirakandhasamy1356
    @johendirakandhasamy1356 3 роки тому +3

    Super mam God bless you

  • @roslyngina7941
    @roslyngina7941 4 роки тому +3

    Morther must have positive Energy be save take care both together don’t worry god well help you
    For her father totally can’t take it all because him go married on uncle parents fault

  • @georgeb8555
    @georgeb8555 10 місяців тому +1

    Madam, your approach in dealing the above subject was excellent.

  • @nishashafi3042
    @nishashafi3042 4 роки тому +32

    Andha ponnuku payam life fulla yaar paathupakanu andha payam nayamanadhu

  • @deviprabhakaran6745
    @deviprabhakaran6745 4 роки тому +13

    Andha ponnu pavam

  • @shereefajabeen5386
    @shereefajabeen5386 4 роки тому +15

    Mam the way u speak itself will giv more confidence to everybody keep goin mam god bless u

  • @அணில்-ம1ன
    @அணில்-ம1ன Рік тому +31

    கேவலமான அப்பன்.

  • @suthagarvideouploading
    @suthagarvideouploading Рік тому +3

    சூப்பர் மேடம்

  • @muthuramakrishnanm5655
    @muthuramakrishnanm5655 4 роки тому +11

    Sema cute madam neenga

  • @kalaiyarasip7443
    @kalaiyarasip7443 4 роки тому +3

    Super 👍👍👍👍 laxmi mam

  • @rebeccasamayalfoodchannel4420
    @rebeccasamayalfoodchannel4420 3 роки тому +2

    mam unga thayullathai parkiren...ninga nalla irukanum...🙋💐💐💖🌹🌹

  • @Persis03
    @Persis03 Рік тому +8

    I love this girl such a sweeet heart ❤❤❤ she deserves more love n care..❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.

  • @Unknown-fn6vq
    @Unknown-fn6vq 6 місяців тому +2

    Bless this couple the chittapa and chitii are wonderful human beings .

  • @rakheesanthosh4692
    @rakheesanthosh4692 Рік тому +7

    Enakkum oru kid irukku disablityoda... But intha mudivukku varatheenga... Kids kku appavum venum...

  • @zulfi1984
    @zulfi1984 3 роки тому +3

    Oru 5 template music piece irruku.... Atha maathi maathi ella episode layum potran..

  • @ChandranChandran.a-f1o
    @ChandranChandran.a-f1o 4 місяці тому +1

    Sai appa erantu kulanthaikkum kall sariyagiranum

  • @shiyamaiqbal2438
    @shiyamaiqbal2438 Рік тому +2

    Hats off Ma’am 🫡✊✌️Superb 👌 u’r handling whole case 👏👌✊✌️truly in a good way well done Ma’am 🤗😍🥰❤️👍

  • @sandhyarani295
    @sandhyarani295 Рік тому +18

    Hats of to aravind foundation madam. She spoke very correctly.

  • @mounika.t.m1214
    @mounika.t.m1214 4 роки тому +2

    Is very good

  • @manumanumohan7112
    @manumanumohan7112 4 роки тому +2

    World I'll best appa ammku than antha mathri papa pirakum,

  • @muralimohan9900
    @muralimohan9900 Рік тому +6

    it is a very positive episode, mam you have changed the mind of the mother who came to see you so depressed. The women who spoke from Arivind foundation gave good confidence to the couple. I pity the grand parent since he is already taking care of one child and he cannot be blamed. But mam blasted him for no reason. It is also the responsibility of the father to take care of his children.

  • @RahmaRahma-eo5ju
    @RahmaRahma-eo5ju 3 роки тому +1

    Mam ungala enakku romba pudikkum alaga irukkinga mam

  • @KumarDuraichi
    @KumarDuraichi Місяць тому

    God bless u

  • @poojasriwholesalenighty1704
    @poojasriwholesalenighty1704 Рік тому +11

    Esappa intha kulanthaigalai kunapaduthunga pa

  • @nishashafi3042
    @nishashafi3042 4 роки тому +13

    Ippove ippdi pesuranga appo v2la eppdi paarpaga🙁🙁

  • @jeyaprakash7585
    @jeyaprakash7585 4 роки тому +8

    Sithappasithee1ooyears.nallamudan.vallavendoom

  • @prabhu.prabhakar.
    @prabhu.prabhakar. 11 місяців тому +2

    பாவம்.பாவம்பாவம்பெறியபாவம்

  • @ammusree5189
    @ammusree5189 10 місяців тому +3

    I think the mother in law hurts her with " vaaris"