நோன்பு கஞ்சி நான் தமிழ்நாட்டில் பல ஊர்களில் சாப்பிட்டு இருக்கிறேன் அதன் சுவையும் மணமும் நோன்பு காலத்தில் மட்டுமே இருக்கும் மற்ற நாட்களில் இருக்காது,இதனைப் பதிவிட்ட,மற்றும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்.
நான் ஓட்டுனராக தனியார் கம்பெனியில் ஏஜெனிசினில் வேலை செய்து கொண்டிருக்கும்போது திருமுல்லை வாசலில் ரமலான் காலத்தில் வரும்போது நான் வாகனத்தை நிறுத்தி என்னுடன் வந்தவர்கள் அனைவரும் நோன்பு கஞ்சி சாப்பிட்டுவிட்டு சென்று உள்ளோம் மிகவும் அருமையாக இருந்தது அனைவருக்கும் ரமலான்பண்டிகை இனியவாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
இந்த பள்ளியின் முன்னாள் இமாம் , எனது அண்ணன் , பைஃஸுர் ரஹ்மான் ,, இந்த பள்ளியிலும் ,இந்த ஊரிலும் சிறு வயதில் ஓடி ஆடி விளையதை என்னால் இன்னும் மறக்கமுடுயவில்லை, மிணாரால ஏறி அரிசி ல , ஜீனி கலந்து தண்ணி ஊத்தி சாப்பிடுவோம் கீழ தெருவுல ,எண்ணை டின்னுல செஞ்ச ,பொம்மை லாரி ஓட்டினோம் மழை காலங்களில் ,கலர் தட்டான் அடிப்போம் . கீழ தெரு பள்ளில ஒரு அப்பா , , கம்பு சண்டை (சிலம்பம்) இதெல்லாம் கத்து கொடுக்கிறத வேடிக்கை பார்ப்போம் , இந்த ஊர் கோயில் ,தீமிதி திரு விழாவில் , 5 ரூ, பொம்மை கார் வாங்கி ஓட்டுவோம் , ஆர்க்கெஸ்ட்ராவெக்கு அனுராத ஸ்ரீராம் , பாட வந்தாங்க , பணக்கார வீட்டு பசங்கலாம், TVS 50, M80, CHAMP ... ஓட்டுவாங்க அத ஆச்சர்யமா ..பாத்திருக்கேன் ,, நாள் வாடக்க்கு (1ரூபாய்) சைக்கிள் எடுத்து ஓட்டியிருக்கேன் , பம்பரம், கோலிகுண்டு ,ஆபியம் ,திருடன் போலிஸ் இன்னும் பல மறக்க முடியாத நிகழ்வுகள் ....🙄😏😍
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார். மக்கள் நலன் சார்ந்த விசயங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்..
இந்தியாவில் கடந்த 2021ம் ஆண்டில் 1,53,972 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பை தடுத்து நிறுத்திட இந்தியா முழுவதும் இலவசமாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் கொண்டு வர வேண்டி பாளையங்கோட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார். வழக்கு வெற்றி பெற தங்கள் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம்.
நோன்பு கஞ்சி நான் தமிழ்நாட்டில் பல ஊர்களில் சாப்பிட்டு இருக்கிறேன் அதன் சுவையும் மணமும் நோன்பு காலத்தில் மட்டுமே இருக்கும் மற்ற நாட்களில் இருக்காது,இதனைப் பதிவிட்ட,மற்றும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்.
Tnx bro
Thanks bro💛💛💛
நான் ஓட்டுனராக தனியார் கம்பெனியில் ஏஜெனிசினில் வேலை செய்து கொண்டிருக்கும்போது திருமுல்லை வாசலில் ரமலான் காலத்தில் வரும்போது நான் வாகனத்தை நிறுத்தி என்னுடன் வந்தவர்கள் அனைவரும் நோன்பு கஞ்சி சாப்பிட்டுவிட்டு சென்று உள்ளோம் மிகவும் அருமையாக இருந்தது அனைவருக்கும் ரமலான்பண்டிகை இனியவாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
நன்றி சகோ
இந்த பள்ளியின் முன்னாள் இமாம் , எனது அண்ணன் , பைஃஸுர் ரஹ்மான் ,, இந்த பள்ளியிலும் ,இந்த ஊரிலும் சிறு வயதில் ஓடி ஆடி விளையதை என்னால் இன்னும் மறக்கமுடுயவில்லை,
மிணாரால ஏறி அரிசி ல , ஜீனி கலந்து தண்ணி ஊத்தி சாப்பிடுவோம்
கீழ தெருவுல ,எண்ணை டின்னுல செஞ்ச ,பொம்மை லாரி ஓட்டினோம்
மழை காலங்களில் ,கலர் தட்டான் அடிப்போம் .
கீழ தெரு பள்ளில ஒரு அப்பா , , கம்பு சண்டை (சிலம்பம்) இதெல்லாம் கத்து கொடுக்கிறத வேடிக்கை பார்ப்போம் ,
இந்த ஊர் கோயில் ,தீமிதி திரு விழாவில் , 5 ரூ, பொம்மை கார்
வாங்கி ஓட்டுவோம் , ஆர்க்கெஸ்ட்ராவெக்கு அனுராத ஸ்ரீராம் , பாட வந்தாங்க ,
பணக்கார வீட்டு பசங்கலாம், TVS 50, M80, CHAMP ... ஓட்டுவாங்க அத ஆச்சர்யமா ..பாத்திருக்கேன் ,,
நாள் வாடக்க்கு (1ரூபாய்) சைக்கிள் எடுத்து ஓட்டியிருக்கேன் ,
பம்பரம், கோலிகுண்டு ,ஆபியம் ,திருடன் போலிஸ் இன்னும் பல மறக்க முடியாத நிகழ்வுகள் ....🙄😏😍
மிகவும் உன்னதமான உணவு.நமக்கு ஏழைகளுக்குபசியைபோக்கும் அருமருந்தாகும்3.நன்றி.
திருமுல்லைவாசல் நோன்பு கஞ்சி ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கும்... ஜவ்வரிசி ம் தேங்காய்பால் சேர்ப்பதால் இன்னும் சுவை அதிகம்...
சவ்வரிசி போடுவாங்களா
Appadiyaaangaa....sollave illa😅
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார். மக்கள் நலன் சார்ந்த விசயங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்..
மாஷா அல்லாஹ்
Enga irunthu da varinga boomer thayoolingala
இராவணன் வம்சம் UA-cam channel சார்பாக இந்த Video வெற்றி பெற வாழ்த்துக்கள்...
💛💙💛💙💛💙💛💙💛
தெய்வமே நீ இங்கேயும் வந்துட்டியா
Super I will support you
சகோதரா உங்க வீடியோ செமையா இருந்துச்சு சூப்பர்👌👍💯
Ramadan Mubarak 😍❤️
*For great men, religion is a way of making friends; small people make religion a fighting tool.*
*-APJ Abdul Kalam..*
Masha Allah.. Super video thambi...😍 💐💐💐
Nanum thirumullai vasal than bro ❤️nanga than palli vasal la ellarukum kanji kodupom 💫❤️
subbu super da Thambi my support eppum irukkum da Thambi poradu udatha nambikkai 😘👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Wow my incredible India ❤️❤️❤️❤️❤️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 we are proud Indian we are one 😘❤️❤️❤️
Will be Missing my hometown Nonbu Konji this year very badly 😔
Gulf la irukeengala??
Tamil natil yenda mada pagu paadum illai yenbatarku idhu ve oru yedutu kaatu sago neenga menmelu valara vaaltukal❤
Rafik oonga nalla manasukku Alla nalla vachiruparu I love you 😘😘
Bro iver varm kanji kachura aalu investment yella vere aaluthu iver work panra aalu bro 😂😂😂😂
🤣🤣🤣
Very good bro. You contributed so much in preparation of this nonbu kanji. May you receive blessings for this.
Enga oore Karaikal husainiya palli la kudichi paathutu sollunga adhan sema taste thick ah irukum
Arumaiyana video super
Masha Allah
இந்தியாவில் கடந்த 2021ம் ஆண்டில் 1,53,972 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பை தடுத்து நிறுத்திட இந்தியா முழுவதும் இலவசமாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் கொண்டு வர வேண்டி பாளையங்கோட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார். வழக்கு வெற்றி பெற தங்கள் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம்.
🙏
ராமலான் வாழ்த்துக்கள்
Very nice of you guys to use Islamic vocal background voice for your video.
I am. First. Comment. And like ❤
மத நல்லிணக்கம். வாழ்க இந்தியா
Andha chef anna romba bayangaramana aala eruparoo.. morattu aaala erukapla
Ramadan Kareem ❤
Bubuk lambuk Ramadan Mubarak 🙏🙏🙏🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
സൂപ്പർ നോമ്പ് കഞ്ഞി.❤
First like nanthan nanba
Nombu kanji 👌😋😋🤤🤩
Nan Sri Lanka
Enga country la paruppu ellam poda matanga kanjikku
( Payaru ) than poduvanga
Love you TN people ❤
Nonbu thirakkum time ulla video podungapa
சுப்பர் மாஷா அல்லாஹ்
Srilanka la kidaikkum🥰😍😍👌
Enga da oor la nalla irukkum
Super suppu
Maashaa Allah super yummy bro
Eid mubarak ✨☪️
Yengada details function onnu iki😊
Ramdan Mubarak brother
Mapla super da videos
Masha Allah brother
Enadhu vambalei ahhhh😯😯😯😯
Super bro🔥💙
Bro fist like
Bro come to Melapalayam . Once u taste. You never forget a taste
Mashaallah Ramzan Mubarak
Love from srilanka 🇱🇰
Masa allah
Try Kovilpathu, its Ansari special
Maashaallah...
Jai shree ram🧡🚩🚩
Neee moodu kaandu
Ramadan day 💙😘😘
தம்பிக்கு என்ன ஊரு எங்க ஊரு ஆக்கூர்ல போய் கஞ்சி குடிச்சு பாருங்க எப்படி இருக்குன்னு
Arumai 😋
Sirkazhi thirumullai vasala, chennai thirumullai vasala
MashaAllah 👍🏻👍🏻👍🏻👍🏻🤲🤲🤲🤲
ஏங்கபாய் இந்த அரடவுசர் எதுக்கு பள்ளிக்குள். இது என்ன விளம்பரமா?
நான் இலங்கை உங்களை தொடர்பு கொள்ள முடியுமா தம்பி?
Very nice brother
super thambi..🎉🎉🎉
Bro why have you not monitized your channel? You should monitize and allow advertisements so you earn a living.
hai super சுப்பூனா பேட்டி எடுக்கும் போதே கைலி கட்டி இருக்குலாமே
நன்றி தம்பி🙏
❤nalla. Manasu subbu brother
Enga urr thirumullaivasal
Dei thampi good job
❤❤❤❤
சூப்பர் 😋😋😋
Super ta tambi very nice
1st like
tambi satiya oatha akiradha....nombu kanji kachanum
Ramadan Mubarak
Alhamdulillah❤
Good😊
God bles you
மாஷா அல்லாஹ். அருமையான பதிவுகள்
Oc la kudicha vasam nallarukom da
thambi molla peasugo kaathu kiliyiru
Super kanji
Rabik nana.🎉🎉🎉
Bro first comment
Thanks bro
Idhu yanga ooru pallivasal
சுப்பு & டீம் ❤
Which area brow this place in Tamil Nadu
Bro pc la game play panni kattu bro
Athu enna pa video nalla tha pothu middle la etho bgm varuthu pothuva atha mari bgm potta tha 😅😅😅
Enga uru thaikal ley vangippe
மசாலா கஞ்சி போடுங்க
nice
Super
Nice bro
Enga oouru tharu maru 🎉🎉🎉🎉
Anna neenga enna ooru
👍🏿👍🏿👍🏿
👌
👍👍👍👍
sunland oil bro sunflower illa 😂😂maii
Super 🤲🤲
Super update