கூரை கடை அல்வா செய்யலாம்|Road Side Old man Making Halwa|Indian Street Food|Village Food SaFari|Suppu

Поділитися
Вставка
  • Опубліковано 18 кві 2022
  • Contact number call : 8270448078
    8825448831
    Gpay : 8270448078
    phonepe: 8270448078
    Paytm : 8270448078
  • Розваги

КОМЕНТАРІ • 623

  • @ArjunbalajiChengalpattu
    @ArjunbalajiChengalpattu 2 роки тому +858

    வயதான காலத்திலும் உழைக்கும் கடின உழைப்பாளி மனிதர்களை பார்க்கும் பொழுது.... மனதிற்கு மன உறுதி கிடைக்கிறது.... இந்த காணொளி வழியாக அவரைக் காண வைத்த சுப்புக்கு வாழ்த்துக்கள்..... இந்த வீடியோவைப் பார்க்கும் நிறைய பேர் அந்த தாத்தாவுக்கு முடிந்த அளவிற்கு உதவ வேண்டும் ☺️☺️☺️☺️

  • @bhavanakarthi6598
    @bhavanakarthi6598 2 роки тому +148

    சும்மாவா சொன்னாங்க பணம் இருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை, மனம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை. நல்லவங்க கஷ்ட பட்டாலும் கைவிட மாட்டார் கடவுள் 🙏

  • @r.kathiravan5843
    @r.kathiravan5843 2 роки тому +58

    இவளவு கடுமையாக உழைக்கும் இவரை போன்றவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் காணாமல் இருப்பது ஆச்சர்யமாக உள்ளது...
    உங்களை போன்ற மற்ற UA-cam சேனல் கள் இவரை போன்ற திறமை வாய்ந்தவர்களை உலகிற்கு எடுத்து காட்ட வேண்டும்.... வாழ்த்துக்கள் தம்பி

  • @mannaikaimanam9951
    @mannaikaimanam9951 2 роки тому +238

    திறமையான மனிதர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை இந்த காலத்தில்.ஐயா சமையல் பக்குவம் மிக மிக அனுபவமிக்கது!🌹👍🙏🥰

  • @dhanapal-e3688
    @dhanapal-e3688 2 роки тому +14

    உழைப்பாளர் தினத்தன்று இந்த காணொளி பார்ப்பது எனக்கு நெகிழ்ச்சியே!
    ஐயாவின் சுறுசுறுப்பு, தொழில் ரகசியம், கண்டு திருஷ்டிபட்டுவிடும் என்று நினைக்கையில் திருஷ்டி சங்கு தொங்குகிறது.

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 2 роки тому +57

    உழைக்கும் கரங்களுக்கு மகத்தான சல்யூட் 🙏🏻

  • @user-bn7sl8pr4j
    @user-bn7sl8pr4j 2 роки тому +208

    வீட்டு நிகழ்ச்சியில் இவரை சமைக்க அழைக்க வேண்டும்👌👌👌👌😋😋😋😋😋😋 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

    • @ManiKandan-zf4tj
      @ManiKandan-zf4tj 2 роки тому +3

      அண்ண சூப்பர் அவர் சொல்லி மத்தவங்க செய்யுறாப்பல பாத்துகோங்க

    • @user-bn7sl8pr4j
      @user-bn7sl8pr4j 2 роки тому +4

      @@ManiKandan-zf4tj அது உன்மைதான் என்ன இருந்தாலும் சமைக்கும் போது கொஞ்சம் டீசன்டா இருக்கனும் 🌼🌼🌼🌼🌼🌼🌼

    • @poorgamer1048
      @poorgamer1048 2 роки тому +5

      Dei intha kizhanvana pathale vanthi than varuthu

    • @vinishasiva
      @vinishasiva 2 роки тому +1

      Divya lover thana da nee 🙄🙄

    • @poorgamer1048
      @poorgamer1048 2 роки тому

      @@vinishasiva unga amma oda purusan

  • @appun2882
    @appun2882 2 роки тому +16

    தம்பி ஐயாவுக்கு யாராவது உதவி செஞ்சு அவர் நல்லமுறையில் இருக்கும்வீடியோவையும் போடுங்க நான் பார்க்க என்றும் ஆவளுடன் காத்திருப்பேன்
    ஐயா அக்கவுண்ட் நெம்பர் நன்றாக தெரியும்படி 10 செகண்ட் நல்லா காட்டிருக்கலாம் வீடியோவில்
    ஐயாவின் வாழ்க்கை இனி வசந்த காலமாக நான் இறைவனிடம் வேண்டிகொள்கிறேன்

  • @m.s.k.thiruvidaimarudur4803
    @m.s.k.thiruvidaimarudur4803 2 роки тому +25

    வயதான காலத்திலும் உழைத்து வருகின்றார்....
    வாழ்த்துக்கள்......🙏🙏🙏

  • @mbmmani8164
    @mbmmani8164 2 роки тому +38

    தஞ்சாவூர் கும்பகோணம் மயிலாடுதுறை திருவாரூர் நாகப்பட்டினம் பகுதியில் சுப நிகழ்ச்சிகளில் திருவையாறு அசோகா அல்வா கண்டிப்பாக இருக்கும் அதன் சுவை மிக மிக அருமையாக இருக்கும் 😋

    • @vedhai3607
      @vedhai3607 2 роки тому +1

      நானும் நாகப்பட்டினம் அசோக சுவையாக இருக்கும்

    • @RaviRavi-px7lz
      @RaviRavi-px7lz 2 роки тому +1

      No

    • @RaviRavi-px7lz
      @RaviRavi-px7lz 2 роки тому

      இருந்து

    • @karthickraghavendra5807
      @karthickraghavendra5807 2 роки тому +1

      அசோகா அல்வா அப்படி ஒன்றும் பெரிய சுவையில்லை

    • @mbmmani8164
      @mbmmani8164 2 роки тому +5

      @@karthickraghavendra5807 முறையாக தயாரிக்கும் திருவையாறு அசோகா திருநெல்வேலி ஹல்வா விட நல்ல சுவையாக

  • @srinimp4080
    @srinimp4080 2 роки тому +181

    இந்த வீடியோவில் வரும் வருமானத்தை வைத்து அந்த முதியவர்க்கு உதவு நண்பா ❤️

    • @_marlima.muralidharan.
      @_marlima.muralidharan. 2 роки тому +5

      உண்மை

    • @tamilachi671
      @tamilachi671 2 роки тому +1

      Avane irukka vedu ilama vedio poduran avan home tour parunga theriyum

    • @lichitralingan6503
      @lichitralingan6503 2 роки тому

      Avaru romba pavam bro aravu videos Ellam parunga therium

    • @srinimp4080
      @srinimp4080 2 роки тому +1

      @@lichitralingan6503 ok i understand

    • @dineshs6515
      @dineshs6515 2 роки тому

      Unala mudinja help panu. Ilana un velaiya paaru . Avanuku nee advice panaatha .

  • @sibiraj6733
    @sibiraj6733 2 роки тому +7

    நீங்க ஐயா வ வெச்சு வீடியோ பண்ணுங்க வர அமௌன்ட்ல அய்யாக்கு பாதி குடுங்க சுப்பு அண்ண.... 👍👍👍

  • @natputhangethu756
    @natputhangethu756 2 роки тому +15

    Kumbakonam la kuptrukom 2 yrs munnadi ae Engagement ku semaya pannanga ♥️

  • @ArunkumarArunkumar-pn9hp
    @ArunkumarArunkumar-pn9hp 2 роки тому +155

    என் கிட்ட பணம் இல்லை இருந்திருந்தால் இந்த மாதிரி ஏலை இல்லாமல் என்னால் முடிந்த உதவி செய்திருப்பேன்😔😔😔

    • @raavana2125
      @raavana2125 2 роки тому +3

      Athaan unta kasu illa

    • @ArunkumarArunkumar-pn9hp
      @ArunkumarArunkumar-pn9hp 2 роки тому +5

      @@raavana2125 panam irukuravanda manasu irukathu manasu irukuravanda Panam irukathu 😔😔

    • @yuvarajavijiy
      @yuvarajavijiy 2 роки тому +5

      ஏலை❌ ஏழை ☑️

    • @raavana2125
      @raavana2125 2 роки тому +1

      @@ArunkumarArunkumar-pn9hp manasu illana thaan panam seeka mudiyum. . Osilaya namaku panam kidaikuthu. . Evalo kashtam Pattu ulaikanum. . Unta en panam illa nee somberi summa ukkanthu nyayam pesuvan

    • @mukeshsethupathi7352
      @mukeshsethupathi7352 2 роки тому

      @@raavana2125 👌

  • @gowithflow3484
    @gowithflow3484 2 роки тому +120

    தம்பி சுப்பு உங்கள் மனம் போல் நீங்களும் உங்கள் மாமாவும் இன்னும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் 😍❤️

  • @mr.ebinesar2389
    @mr.ebinesar2389 2 роки тому +38

    சூப்பர் அருமையான காணொளி தாத்தா பாவம் சுப்பு அண்ணா☹️

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 2 роки тому +6

    இவர்களைப் போன்றவர்களுக்கு உதவவேண்டும்.நான் அவ்வூர் செல்லும்போது அவரை பார்க்கிறேன்

  • @tenkasithamizhpaiyan.6287
    @tenkasithamizhpaiyan.6287 2 роки тому +60

    வித்தியாசமான செய்முறை அருமை.👍👍👍🙏🙏

  • @aroalwinaroalwin3121
    @aroalwinaroalwin3121 2 роки тому +31

    ஆட்டோக்ராப்...கேக்கலாம்...
    ஆனா எனக்கு போடா தெரியாதே 😂
    ஆட்டோகிராப் வேணாம் போட்டோகிராப்.... எடுத்துக்கலாம் 😂😂✌️😂

  • @parthibanparthi8658
    @parthibanparthi8658 2 роки тому +2

    Kaja puyal ku help only 3 per ah😳...manushan ya ❤️.salute 🌾🇮🇳

  • @ahamedmeeran7719
    @ahamedmeeran7719 2 роки тому

    இந்த மாதிரி திறமைசாலியே கண்டுபிடிச்சு வீடியோ பாக்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு இதே மாதிரி இன்னும் நிறையா வீடியோ போடுங்க உங்க பேசுறதும் நல்ல காமெடியா இருக்கு சில நேரத்தில..

  • @jeneferjenefer3216
    @jeneferjenefer3216 2 роки тому +32

    தாத்தா வும் நீங்களும் சேர்ந்து cooking channel start pannuga..Thatha kum amt share pannuga..

    • @Storyteller14334
      @Storyteller14334 2 роки тому +1

      Perfect idea bro nadandha rendu perukum life change agirum

  • @secretboy9504
    @secretboy9504 2 роки тому +2

    ஐயாவின் திறமையை பாறாட்ட வேண்டும் வயதான காலத்திலும் இவ்வளவு அருமையாக உணவு படைக்கிறார் அவருக்கு நம்மால் இயன்ற உதவியை செய்வோம்

  • @tg.gamer..967
    @tg.gamer..967 2 роки тому +3

    மீண்டும் நீங்கள் கூற கடை அல்வா திருநகரி வர வேண்டும் ஞாயிற்றுக்கிழமை

  • @sureshkumarskr
    @sureshkumarskr 2 роки тому +1

    Pro இந்த அய்யா கூட இன்னொரு வீடியோ பண்ணுங்க செம்மையா reach ஆகும் அவருக்கும் use pul

  • @thirumoorthytmkv3338
    @thirumoorthytmkv3338 2 роки тому +2

    இது போன்ற நல்ல வீடியோ பார்த்து கொள்ள நாளாச்சு வாழ்த்துகள்

  • @sparxceo3309
    @sparxceo3309 2 роки тому +26

    Old man very powerful ❤️

  • @sharukhan6056
    @sharukhan6056 2 роки тому +3

    Thaathaa maavula water serkka kudathunu solitu gap la water serdhutaga(11.50) suppu kekkum podhu serkka kudathunu solitaga thaathaa payangra killadi😁👌

  • @msvishanth3041
    @msvishanth3041 2 роки тому +2

    Pro camera quality Vera level

  • @vasuchandru3116
    @vasuchandru3116 2 роки тому +24

    The man of gold✨

  • @madhanakumar6155
    @madhanakumar6155 2 роки тому +4

    Halwa & pakoda seems mouth watering. Hats off to old man. Suggest should maintain hygiene & cleanliness to some extent. God bless u.

  • @veeramanipalani8626
    @veeramanipalani8626 2 роки тому

    Gurudhwar kada Prasad ipdi tha seivanga. Por Kovil in north India. Andha Kovil la prasadham idhu tha😍😍😍😍😍. Halwa😍😍😍😍😍

  • @sshavikumar612
    @sshavikumar612 2 роки тому +10

    அரசின் இலவச வீடு கிடைக்க இவருக்கு யாராவது உதவி செய்யுங்கள்

  • @user-hx9lw4nc3w
    @user-hx9lw4nc3w 2 роки тому +7

    அவர பாக்கவே கஷ்டமா இருக்கு அவரும் அத்தனை தடவை காட்டுறாரு ஒரு தடவையாவது அந்த பாஸ்புக்க ஒழுங்கா காண்பிங்கடா..

  • @VRciviltech
    @VRciviltech 2 роки тому +1

    Great man help pananum aasai irruku but enoda situation sari illa situation sari agathum confirm poitu help panuvan

  • @vlogguppy200channel9
    @vlogguppy200channel9 2 роки тому +9

    Vera lavel suppu bro supper ❤️❤️😘😘👍👍👌👌

  • @ponraj2564
    @ponraj2564 2 роки тому +1

    Great...Great.Veragu aduppula panrathu very nice 👌👌👌👌👌

  • @ManiKandan-ef3md
    @ManiKandan-ef3md 2 роки тому +4

    Ennal mudintha uthavi 100 rupaii antha ayya accountirku anupi ullaen

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 2 роки тому +1

    கூடை கடை அல்வா சூப்பர் அருமை , பக்கட செம வாழ்க வளர்ச்சி புகழ்🌞✋🌹👌🎈🎁✌🏾🥇🥇

  • @Naruto__e_fx
    @Naruto__e_fx 2 роки тому +7

    ஆனைத்து நன்பர்களும் உதவ வேன்டும் Thank you from vetharanyam

  • @suriyasuriya1721
    @suriyasuriya1721 2 роки тому +3

    மிகவும் பார்த்து ரசித்தேன் அய்யா அவர்களின் அல்வா மற்றும் பகோடா செய்முறை., மற்றவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்ற தம்பியின் உதவும் தன்மையும் மனதை வருடுகிறது 👌👍

  • @Viewsofmani02
    @Viewsofmani02 2 роки тому +4

    Thambi good to see this video and you.. I'm from thazhanthondi but settled in Chennai.. keep it up and keep doing this

  • @user-vd5mx5uv3h
    @user-vd5mx5uv3h Рік тому

    சூப்பர் சூப்பர் வீடியாே அண்ணா
    இலங்கை தமிழன்

  • @muthukumaran3048
    @muthukumaran3048 2 роки тому +5

    மிகவும் அருமை ஐயா.வாழ்த்துக்கள்.

  • @maruthu346
    @maruthu346 2 роки тому +2

    Brother, 1Millon subscriber vachurukinga, intha video viewsku vara amount avarku kuduthu, athaiyum oru video podunga Nalla irukume. 🤔

  • @jai2582
    @jai2582 2 роки тому +1

    8:55 semma 🤭 .....iyya vera leval nega 💐💐💐💐💐💐💐🎉💥💥

  • @giritvtv909
    @giritvtv909 2 роки тому +4

    தம்பிக்கு வாழ்த்துக்கள் அருமையான வீடியோ🙏👏👌

  • @shamprabhu7226
    @shamprabhu7226 2 роки тому +4

    பிறரை வாழவைத்து வாழ் நண்பா.உன்னால் முடிந்த உதவியை செய் நண்பா

  • @sakthijayam420
    @sakthijayam420 Рік тому

    This video melted my ❤️...god bless you all brothers ....feel panathiga tambi..unga akka tangachi sirapa valuvaga..unga channel na pathathu ila ivlo nal ..world food tube pathen ini na unga subscriber .my family all support 💯

  • @vrhari7871
    @vrhari7871 2 роки тому +6

    ஐயா வேற லெவல்🥰...

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 2 роки тому +13

    அருமை சுப்பு
    கோபி

  • @san184
    @san184 2 роки тому +1

    Super thatha.... great... different style of alwa making....innum Vera alwa recipe irrunthal seithu katta sollunga bro

  • @natesenmathivanan8262
    @natesenmathivanan8262 2 роки тому +12

    It is one of the before 1970 's village area unforgottable one. Y remaind It now. Thankful to y and the halva oldman.

  • @AbinathKumar
    @AbinathKumar 2 роки тому +1

    Superb ayya samayal...👌

  • @kamalnathan7564
    @kamalnathan7564 2 роки тому

    நாளை உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் ஐயாவுக்கு

  • @malligamalliga7737
    @malligamalliga7737 2 роки тому +14

    அரசு உதவி செய்தால் நல்லது

  • @tamilselvam8797
    @tamilselvam8797 2 роки тому +1

    Good video.....god will blessed all in Team. keep up your good work... ...stay safe as well...

  • @thalagowtham8266
    @thalagowtham8266 2 роки тому +16

    தல சும்மாவா சொன்னாரு உழைக்கும் மக்கள் உள்ளங்கை ரெட்டுனு தல சொன்னது உண்மைதான் எல்லாம் மக்கள் உழைக்கும் கை ரெட் தான்🔥🔥🔥💪🔥🔥

  • @Though_guy
    @Though_guy 2 роки тому +14

    I Love This Grandfather.. I Really Cry 😭 This Video

    • @Though_guy
      @Though_guy 2 роки тому

      @HeyYouAreBoring you can help bro plzz

  • @option_s_forward
    @option_s_forward 2 роки тому +5

    Content is ultimate and Autograph is important

  • @annamalaim3670
    @annamalaim3670 2 роки тому +11

    இந்த வீடியோ போட்டு நீ தான நண்பா சம்பாதிக்க நீயே உதவி பண்ணலாமே, முதலில் நீங்க பண்ணிட்டு update பண்ணுங்க

  • @johndanish9309
    @johndanish9309 2 роки тому +5

    I like grandpa's hardwork and your helping nature.

  • @vijayadass5276
    @vijayadass5276 2 роки тому +23

    Super thambi, no autograph.., only photograph 😂😂😂👏🏼👏🏼👏🏼

    • @yasinyasin23
      @yasinyasin23 2 роки тому

      🤯🦁🐈🦁🦓🦄🦄😚😚😚😚🎙️

    • @yasinyasin23
      @yasinyasin23 2 роки тому

      🏳️‍🌈

  • @gajeskarthik5436
    @gajeskarthik5436 2 роки тому +3

    Namma vedaraniyam all ways great thatha 😎👍🏻

  • @kirupakaran4965
    @kirupakaran4965 2 роки тому +2

    இதுபோல் சாமானிய மக்களின் வாழ்க்கை பதிவுகள் ❤❤❤❤

  • @deeshakitchen5325
    @deeshakitchen5325 2 роки тому

    இந்த வயதிலும் எவ்வளவு அழகாய் வேலை செய்றாங்க பாருங்க உழைப்பாளி👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ksneha5158
    @ksneha5158 Рік тому

    Ayya neega melum melum valara ventum valthukal

  • @_marlima.muralidharan.
    @_marlima.muralidharan. 2 роки тому +3

    616k viewsஇதுவரை.. அப்படியே இந்த வருமானத்தை கொடுத்திடுவாய் தம்பி

  • @iamdineshrock
    @iamdineshrock 2 роки тому +1

    Very good Subbu kutty ❤️ Thatha Life change super da thangam

  • @arifarif7293
    @arifarif7293 2 роки тому +1

    Ya Allah evangalukku Nalla valahzi kattu

  • @rudhrascosmos8462
    @rudhrascosmos8462 2 роки тому +2

    1 litr oil
    1.5 kilo sugar
    750 gram flour aa,,,,🙈
    Oil filter pannidraaru ❤️,
    Super method,,,

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 2 роки тому +1

    Super thatha👌 valga valamudan 💐

  • @sagayajothisagayajothi3391
    @sagayajothisagayajothi3391 2 роки тому +6

    அருமை

  • @ltgaming16
    @ltgaming16 2 роки тому +4

    God Bless You sir. You are kind hearted and Good soul

  • @v4vinoth96
    @v4vinoth96 2 роки тому +7

    சுப்பு சூப்பர் சூப்பர் சூப்பர் 🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤👌👌👌👌👌👌👏👏👏❤️❤️🌹🤝🤝🤝

  • @sssvragam
    @sssvragam 2 роки тому +1

    அல்வா எனக்கு புடிக்கும்

  • @iyyappaniyyappan257
    @iyyappaniyyappan257 2 роки тому +2

    😋Vera level bro💐💐

  • @abdulrasak4950
    @abdulrasak4950 2 роки тому

    வித்தியாசமான செயல் முறை

  • @deepasundar3747
    @deepasundar3747 2 роки тому +1

    Ivanga engha ooruthan Four sons irukanga but there are also daily workers than ..... Ivanga cooking vera level taste ah irukum... Out look parthu poor ah irukanga nu.. Yarum ipoolam order kodukurathu illa but sila peruu engha Oirula help pannuvangaa ivangaluku. Ivar Nick name alvaa... 1M subscribe nenegha ivangala thedii vanthurukingana.. Ivan Game evloo famous man nu Parthukonga.. . Tq bro fr this video

  • @ajith_thala_27
    @ajith_thala_27 2 роки тому +7

    Bro v2uu bulb ahh mathe white bulb
    Low current
    2 to 3 years warranty bulb vangee kudunga please please please 😇

  • @prabu36prabunath6
    @prabu36prabunath6 2 роки тому +1

    எங்க தாத்தா கூட சமையல் மாஸ்டர்

    • @SaiRethickdivya
      @SaiRethickdivya 5 місяців тому

      Enga thatha ku da samaiyal master than superb samaipanga I miss you thatha

  • @sshavikumar612
    @sshavikumar612 2 роки тому +7

    தம்பி உன் வீடியோ வ நான் முதல் முறை பார்கிறேன் நல்ல விஷயம் செய்கிறாய் 🙌

  • @breakthesilence7931
    @breakthesilence7931 2 роки тому +4

    அண்ணா தாத்தா வுக்கு உதவி செய்ய வேண்டும் .. ✨

  • @mrhyperanandh6936
    @mrhyperanandh6936 2 роки тому +1

    சூப்பர் சுப்பு 👍👍👍👍👍

  • @nathiyanathiya4749
    @nathiyanathiya4749 2 роки тому +1

    Super God bless you

  • @senthilkumarm6239
    @senthilkumarm6239 2 роки тому +1

    Congratulations for 1M anna

  • @saransuriya8789
    @saransuriya8789 2 роки тому

    ரொம்ப சூப்பர்

  • @Pooja-mb3ff
    @Pooja-mb3ff 2 роки тому +2

    தாத்தா வயதான காலத்திலும் உழைக்கிறார் ☺️

  • @sheikjameelj3
    @sheikjameelj3 2 роки тому

    Great salute 👏💯subu

  • @GirijaPatti52
    @GirijaPatti52 2 роки тому +1

    எவ்வளவு எளிதாக செய்து முடித்தார்.எவ்வளவு எளிமையான அல்வா ரெசிபி.

  • @simplyrohith6758
    @simplyrohith6758 2 роки тому +2

    Neenga romba nallavaru anna

  • @n.s.partheepan227
    @n.s.partheepan227 2 роки тому

    Arumai nanba. Ithumathiri marainthirukkum uzhaippali nabargala veli makkalukku eduthu kaatunga nanba

  • @isaiyazhiniworld
    @isaiyazhiniworld 2 роки тому +3

    Nice video 👏👏👏

  • @classicfoods522
    @classicfoods522 2 роки тому

    Nice sharing 👍

  • @harikrishh8999
    @harikrishh8999 2 роки тому

    My Fav Namma Orru Asokha

  • @alaparikalo
    @alaparikalo 2 роки тому

    Super bro super video

  • @kalidosssethuraja1650
    @kalidosssethuraja1650 2 роки тому +1

    அருமை👍👍

  • @kannanrajendiran2265
    @kannanrajendiran2265 2 роки тому +1

    0.21 background ஒரு படம் தெரிகிறது ஆனால் எங்கள் ஊரில் எப்படா விடியும் என்று காத்திட்டு இருக்கோம் கரண்ட இரவு நேரங்களில் கரண்ட் கட்

  • @sureshraja4008
    @sureshraja4008 2 роки тому +6

    அவருக்கு எதாவது உதவி செய்யுங்கள் thambi

  • @Nithiz_
    @Nithiz_ 2 роки тому +15

    Hats of this man 💪👏